Poomani Movie Songs | En Paattu En Paattu Video Song | Murali | Devayani | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2022
  • Poomani Movie Songs, En Paattu En Paattu Video Song on Pyramid Music. Poomani Tamil Movie Songs ft. Murali, Devayani, Prakash Raj, Reshma, Manivannan, Vinu Chakravarthy, Sabitha Anand. Directed by Kalanjiyam and Produced by G. V. Aanandan. Music for the movie was composed by Ilaiyaraaja.
    #Poomani #murali #devayani #ilayaraja #pyramidmusic
    Song: En Paattu En Paattu
    Singers: Ilaiyaraaja
    Click here to watch:
    Edhuthu Viduda Video Song: • Poomani Movie Songs | ...
    Deivam Iruppathu Video Song : • Saraswathi Sabatham Mo...
    Kalviya Selvama Veerama Video Song: • Saraswathi Sabatham Mo...
    Thai Thantha Video Song: • Saraswathi Sabatham Mo...
    Rani Maharani Video Song: • Saraswathi Sabatham Mo...
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 255

  • @shanmugaperumal8141
    @shanmugaperumal8141 Před 2 měsíci +19

    2000 ஆண்டில் பத்தாவது படிக்கும் போது, பள்ளி விடுதியில் ஜெகதீசன் என்ற அண்ணன் இரவில் தகர பெட்டியில் அடித்து பாடும் போது பல நாட்கள் ரசித்தேன். இந்த பாடலை கேட்கும் போது அந்த பாடகர் ஞா கபம் வருவார்.

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 Před rokem +104

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌👌முரளி ரொம்ப பிடிக்கு 👌👌👌🙏🙏🙏

  • @saravanans1153
    @saravanans1153 Před 10 měsíci +92

    முரளி ரசிகர் எப்போதும் முரளி படம் பாடல்களை பார்ப்பது பிடிக்கும். அருமையான சோக பாடல்

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Před 11 měsíci +102

    வெளியில் சொல்ல முடியாத சோகங்களை கொண்ட இதயங்களுக்கு ஒரே மருந்து இசைஞானியின் சுகமான சோக பாடல்கள் தான்

  • @samiduraik2673
    @samiduraik2673 Před 9 měsíci +23

    இளைய ராஜாவின் தேன் கலந்த குரல் அற்புதம்

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n Před rokem +39

    இளையராஜா இசை காதுக்கு விருந்து.
    இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களின் பொருத்தமான காட்சிபதிவுகள் அதற்கு இணையாக கண்ணுக்கு விருந்து.
    மு.மேத்தா பாடல் வரிகள் அழகு அழகு.

  • @user-zp6nt4uy5c
    @user-zp6nt4uy5c Před 10 měsíci +19

    காதலி பிரிந்த பிறகு இந்த பாடல் வரியின் வலியை உணர்கிறார்கள்

  • @architarjun2968
    @architarjun2968 Před 9 měsíci +44

    இன்னும் எத்தனை தலை முறை வந்தாலும் தனுக்குள்ள தான் அழுது தீக்கணும் அத யாராலும் தீக்க முடியாது ❤❤❤

  • @madikalai765
    @madikalai765 Před 11 měsíci +49

    இப்பாடலை கேட்கும் போது.... பழைய நினைவுகள் நெஞ்சை தழுவுகிறது❤❤❤❤... 24/07/2023

  • @karupkarupagam-kz9sm
    @karupkarupagam-kz9sm Před rokem +27

    முரளி எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் சோகமா பாடல்கள் அனைத்தும் மறக்க முடியாத பாடல்கள் அதிலும் குறிப்பாக இந்த பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து பாடல்

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n Před 26 dny +2

    ❤❤❤❤❤ இயக்குநர் சோழன் மு. களஞ்சியம் ❤❤❤❤❤

  • @_tharun-
    @_tharun- Před 21 dnem +1

    28.வருங்களுக்கு.முன்.
    கேட்டபாடல்.
    இப்போது.வழிநெடுக.
    காட்டுமல்லி
    இசையும்.மாரவில்லை.
    குரலும்.மாரவில்லை.
    இதுதான்.
    இசைஞானி

  • @rameshe3878
    @rameshe3878 Před rokem +12

    சூப்பர் பாட்டு 👏👏👏கோயம்பேடு இரமேஷ் கொள்ளார் திண்டிவனம் கோயம்பேடு ரோகிணி ரிலீஸ்

  • @dhineshdhinesh9734
    @dhineshdhinesh9734 Před rokem +42

    Voice is great in Ilayaraja 💐💐💐🙏🙏

  • @vijaykumarramaswamy7464

    Extraordinary song by raghadevan ilaiyaraja sir
    Poo malara vanthathelam puthum puthu vaasamadi
    Poo parika vanthavalo puthiyula mosamadi👍 these lines reveals the story extraordinary lines

  • @SivaKumar-nx2gk
    @SivaKumar-nx2gk Před rokem +32

    இளையராஜாவின் அருமையான பாடல்

  • @ungalukkagaungalviruppam
    @ungalukkagaungalviruppam Před rokem +45

    இளையராஜா
    ஆண் : ஹே… ஹேஹேஹே…
    ஹே… ஹேஹே… ஹே… ஹே… ஹே…
    ஹா ஹா… ஹா ஹா… ஹா ஹா… ஹா…
    ஆண் : என் பாட்டு என் பாட்டு….
    நெஞ்சினிக்கும் பூங்காத்து….
    என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    ஆண் : உன் பொழுது போகணும்
    எனக்கோ பொழப்ப பாக்கணும்
    உன்னை பழுது பாக்கணும்
    எனக்குள்ளே அழுது தீக்கணும்
    அடி மானே
    உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
    ஆண் : என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    ஆண் : அழகான மாடத்திலே
    வந்த கிளி இரண்டு
    வந்த கிளி இரண்டு
    அதில் ஆலோலம் பாடி மனம்
    நொந்த கிளி ஒன்று
    நொந்த கிளி ஒன்று
    ஆண் : காத்திருந்த சின்ன கிளி
    காயம் பட்டு கத்துதடி
    நேத்து வந்த வண்ணக்கிளி
    நெஞ்ச நெஞ்ச கொத்துதடி
    இள மானே
    தத்தளிக்கும் ஒத்தை கிளி
    தாவுதடி வெட்டுக் கிளி
    நிழல் தேடும் கிளி இங்கே
    நிஜம் காணுமா
    ஆண் : என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    ஆண் : உன் பொழுது போகணும்
    எனக்கோ பொழப்ப பாக்கணும்
    உன்னை பழுது பாக்கணும்
    எனக்குள்ளே அழுது தீக்கணும்
    அடி மானே
    உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
    ஆண் : என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    ஆண் : ஆத்தோரம் வேலி கட்டி
    நந்தவனம் போட்டேன்
    நான் நந்தவனம் போட்டேன்
    அதில் அழகாக மலர் செடிகள்
    நட்டு வைத்து வளர்த்தேன்
    நான் நட்டு வைத்து வளர்த்தேன்
    ஆண் : பூ மலர வந்ததெல்லாம்
    புத்தம் புது வாசமடி
    பூப்பறிக்க வந்தவளோ
    புத்தியில மோசமடி
    அடி மானே
    கையில் உள்ள முத்துச்சரம்
    பத்திரமா வச்சிக்கனும்
    ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே
    ஆண் : என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    ஆண் : உன் பொழுது போகணும்
    எனக்கோ பொழப்ப பாக்கணும்
    உன்னை பழுது பாக்கணும்
    எனக்குள்ளே அழுது தீக்கணும்
    அடி மானே
    உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
    ஆண் : என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 Před měsícem +1

    96 ல் வந்த பூமணி படத்தில் எல்லாம் பாடல்களும் தரமாக இருக்கும் ❤

  • @karthikathika2728
    @karthikathika2728 Před 11 měsíci +14

    சோகமான நேரங்களில் கேட்பதற்கு சுகமாக இருக்கும்.......

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +60

    😭☹️எனக்கு மிகவும் பிடித்த குரல்🤗

  • @praveentextile5097
    @praveentextile5097 Před 7 měsíci +4

    ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி ஞாபகம் வருது....

  • @AtoZ_Brain360_Tamil
    @AtoZ_Brain360_Tamil Před rokem +576

    சீமான் அவர்கள் பாடிய பின் வந்து கேட்ட உறவுகள் யாரேனும் இருந்தால்👍❤️

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz Před rokem +17

    அப்போதும் இப்போதும் கேக்க தூண்டும் பாடல் வரிகள் 2022 டிசம்பர் மாதம்

  • @gomathyravichandrababu9829

    ஐயா குரல் இனிமை

  • @user-nx3zx8li9c
    @user-nx3zx8li9c Před rokem +6

    முரளி 💚💚💛💛🧡💜💜💜💙💙💙💚💚💛💛💚💙💜💜💚💙💙💚💝💝❣💔💔❣💕💞❣💔🤎💛💙💜❣💔💔🤎🧡💛💛❣❣💔💔🤎🤎🤍💖💘❣💔🤎🧡💚❣💝💘🤎💔💚💛💝💔🤎💔💔❣💘💖💝💔❣🤎💔💔🤎💔💘💘💔💘💔💙💚❣💘💔💚💚💝💝💝💘💘💔🧡🤎🤎💘💝💖🤍🤎💔💖💖💗💘💔💔🤎💛💘💘❣💘💘💘💖💘💘💔💘💘💔💔💘💘💓💓💓💞💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💟💟💟💟💝💝💝❣💔💝💝💔💔💘💔❣💕💕💞💓💓💞💞💕💕💟💝💖💖💔💞💕💕💟💟💝💝💘💘💖💔❣💝💝💘💟✡✡💘💝

  • @sheak4323
    @sheak4323 Před měsícem

    சூப்பர்

  • @VetrivelVetri-ej6hl
    @VetrivelVetri-ej6hl Před měsícem

    நல்ல பாடல் வரிகள் அருமை இசை எல்லாமே அருமை

  • @umarajraga
    @umarajraga Před rokem +9

    Unako poludhu poganum enoko polapa pakanum Raja sir saying about his music

  • @user-pg6yp5xc7n
    @user-pg6yp5xc7n Před rokem +16

    சூப்பர் பாடல் எனக்கு பிடித்த பாடல்

  • @senthilsan5080
    @senthilsan5080 Před rokem +28

    இசை கடவுள் அய்யா இளையராஜா வாழ்க 🌹❤🙏

  • @sekarmunusamy6881
    @sekarmunusamy6881 Před rokem +28

    Voice of ILAYARAJA IS SO GOOD

  • @snakkiran4650
    @snakkiran4650 Před 8 měsíci +2

    Murali sir evlo alagu

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 Před rokem +23

    ராஜா சார் பாடிய அனைத்து பாடல்களின் மிகச் சிறப்பான பாடல்கள் ஜெய் ஸ்ரீ ராம்

    • @gurudeepak8966
      @gurudeepak8966 Před rokem

      காத்திர வண்ணகிளிகாயம்பட்டுகத்து தடிநேந்து வண்ணகிளிநெஞ்ச நெஞ்ச கொத்துதடி

  • @jegannathan9211
    @jegannathan9211 Před 23 hodinami

    Intha padal illamal yen kalai thonguvadhum illai yen iravu mudivadhum illai

  • @romeshlogan6118
    @romeshlogan6118 Před 3 měsíci +1

    ஹேஹேஹேஹே
    ஹே ஹேஹே ஹே ஹே ஹே
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா
    என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
    உன் பொழுது போகணும்
    எனக்கோ பொழப்ப பாக்கணும்
    உன்னை பழுது பாக்கணும்
    எனக்குள்ள அழுது தீக்கணும்
    அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
    என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு வந்த கிளி இரண்டு
    அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று நொந்த கிளி ஒன்று
    காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி
    நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி இள மானே
    தத்தளிக்கும் ஒத்தை கிளி
    தாவுதடி வெட்டுக் கிளி
    நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா
    என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    உன் பொழுது போகணும்
    எனக்கோ பொழப்ப பாக்கணும்
    உன்னை பழுது பாக்கணும்
    எனக்குள்ளே அழுது தீக்கணும்
    அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
    என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
    ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன்
    நான் நந்தவனம் போட்டேன்
    அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன்
    நான் நட்டு வைத்து வளர்த்தேன்
    பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி
    பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி அடி மானே
    கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும்
    ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்து ஓடுமே
    என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    உன் பொழுது போகணும்
    எனக்கோ பொழப்ப பாக்கணும்
    உன்னை பழுது பாக்கணும்
    எனக்குள்ள அழுது தீக்கணும்
    அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
    என் பாட்டு என் பாட்டு
    நெஞ்சினிக்கும் பூங்காத்து
    தாலாட்டு தாலாட்டு
    தாவி வரும் தேனூத்து
    படம்: பூமணி (1996)
    பாடகர் : இளையராஜா
    இசை அமைப்பாளர் : இளையராஜா

  • @madhavijosohava8905
    @madhavijosohava8905 Před rokem +15

    My favourite song

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 Před 4 dny

    மணப்பாறை கற்பகம் தியேட்டரில் பார்த்த திரைப்படம் பூமனி

  • @venkatesan.jvenkatesan.j5633

    அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏

  • @user-je9id7vv8v
    @user-je9id7vv8v Před 10 měsíci +3

    Intha padal i keta manasae relax ayurum❤️

  • @darshan872
    @darshan872 Před rokem +5

    Chinna vayasula bus la paatu...Still running in my Playlist

  • @blessed-stressed8174
    @blessed-stressed8174 Před rokem +16

    One of my Unforgettable song... 🎶 💖...

  • @rajamanikandan1982
    @rajamanikandan1982 Před rokem +8

    this song is so soothing

  • @a.v.m.videogames6010
    @a.v.m.videogames6010 Před 3 měsíci

    எனக்கும் இந்த பாடலை மிகவும் பிடித்த பாடல் ❤

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Před rokem +8

    இந்த பாடலை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பாடியதை பார்த்து யாரொல்லாம் தேடினீங்க கேட்டிங்க 🙋🎼

  • @samathuraidurai502
    @samathuraidurai502 Před rokem +7

    My favorite heroine thevaiyani

  • @snakkiran4650
    @snakkiran4650 Před 8 měsíci +3

    Love you Murali sir

  • @vinog6808
    @vinog6808 Před rokem +28

    சீமான் வாழ்க 😍❤️

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 Před rokem +2

      செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க பல்லாண்டு.

    • @rajrajan51
      @rajrajan51 Před měsícem

      😂😂
      Loose ellam irukum varai seeman vazvar

  • @arulmurugan5409
    @arulmurugan5409 Před 4 měsíci +1

    seeman annan padiya piraku intha padal vera leval❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanikani4668
    @kanikani4668 Před 4 měsíci

    மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு😢😢

  • @licpalanisamy.p.m4485
    @licpalanisamy.p.m4485 Před 5 měsíci +1

    Ilayraja voice and music super ❤

  • @sekarmunusamy6881
    @sekarmunusamy6881 Před rokem +4

    RAJA RAJATHAN.

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k Před 3 měsíci

    ❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭😭😭 I love you RAJA appa ❤️😭😭😭😭

  • @baruna2420
    @baruna2420 Před rokem +5

    My favourite heroine Devayani Madam 💯🌹💖🌹

  • @vetrijaswinvetrijaswin35

    Super song...❤❤❤

  • @mubenabegam2566
    @mubenabegam2566 Před rokem +5

    Very nice song good afternoon mm

  • @user-xg1bz4hx3p
    @user-xg1bz4hx3p Před 7 měsíci

    இனிமையான இரவுக்கு இனிமையான இசை❤

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je Před 5 měsíci

    காதலியா தொழிலா என்ற நிலையில் வந்த போது மனதை வருடி கேட்ட பாடல்

  • @sasi4294
    @sasi4294 Před rokem +6

    Seeman Anna speech ketathuku apram tha intha line puriythu,

  • @karunamohan1557
    @karunamohan1557 Před 26 dny

    பழைய காதல் கதைகளின் நினைவுகள்

  • @nanthakumar226
    @nanthakumar226 Před rokem +6

    Old is gold.... 😇😇😇😇

    • @suganm2829
      @suganm2829 Před rokem

      Yes

    • @nithyaa8029
      @nithyaa8029 Před rokem

      தனிமையின் செவிக்கு இனிமை என்ற தாகம் தரும் பாடல்.👍👍❤❤

  • @rajasekar-sx3tb
    @rajasekar-sx3tb Před 25 dny

    எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்

  • @ayyanarayyanar6162
    @ayyanarayyanar6162 Před 9 měsíci +2

    18.9.2023.❤❤❤❤

  • @user-mw4lj3co9o
    @user-mw4lj3co9o Před rokem +3

    Seeman ❤

  • @selvam0504
    @selvam0504 Před rokem +3

    💕Nice song💕

  • @SaroJah-bh1fj
    @SaroJah-bh1fj Před 22 dny +1

    Dom ipoh❤❤❤❤❤❤❤❤

  • @alagars9774
    @alagars9774 Před rokem +1

    Ambasamuthiram .. sangaran Koile aaththu saalai...

  • @m.pandeeswarim.pandeeswari189
    @m.pandeeswarim.pandeeswari189 Před 7 měsíci +1

    My fav song

  • @nandhakumarpriya5502
    @nandhakumarpriya5502 Před rokem +4

    Super song

  • @arivazhaganponnusamy4032
    @arivazhaganponnusamy4032 Před 5 měsíci +1

    Rajavin thalattu

  • @rajendranlalitha8621
    @rajendranlalitha8621 Před 6 měsíci

    அருமையான பாடல்

  • @user-je9id7vv8v
    @user-je9id7vv8v Před 10 měsíci +1

    My favourite song ❤️🎻🎻🎻 ghani sir ❤️

  • @KarthikKarthik-vg1qe
    @KarthikKarthik-vg1qe Před rokem +1

    Padal megaboom Nalla padal

  • @Sarafath940
    @Sarafath940 Před 2 měsíci +1

    Nice movie ❤

  • @iogug3688
    @iogug3688 Před rokem +5

    Very Nice voice 👌👌👌

  • @shankarbabum-tg4hz
    @shankarbabum-tg4hz Před 9 měsíci +1

    I love this song my feeling 💕💕💕💕

  • @pandiyarajpandi404
    @pandiyarajpandi404 Před 6 měsíci +1

    Super good

  • @samyswetha2204
    @samyswetha2204 Před 11 měsíci +1

    My favorite song

  • @MuruganMurugan-st6qt
    @MuruganMurugan-st6qt Před rokem +2

    Super

  • @SelvaRaj-fc3dc
    @SelvaRaj-fc3dc Před 10 měsíci +3

    My favorite song ❤❤❤

  • @irshadkakku8348
    @irshadkakku8348 Před rokem +3

    👍I ❤️

  • @saraswathisaraswathi1550

    Raja,sar❤

  • @thangarajm6675
    @thangarajm6675 Před 2 měsíci

    I like it song ❤

  • @m.sureshsuresh9888
    @m.sureshsuresh9888 Před rokem +3

    super song

  • @ArunVenture
    @ArunVenture Před 9 měsíci

    Seeman Audio lunch Pannamathuri Yarum pesavendum, ,,Entha Paatuku,Padathukku Muthal Rasigan Naan, Ennum Self Rowla release time la HF 90 Cassette Records Erukku....

  • @Mutharasan-ds3sn
    @Mutharasan-ds3sn Před rokem +2

    🌟👌👌👌

  • @mnisha7865
    @mnisha7865 Před 11 měsíci +1

    Voice and 🎶 super 11.8.2023

  • @ammuammuammu-xw4je
    @ammuammuammu-xw4je Před 4 měsíci

    Super song Vera level song 🎧🎸 😌😌😌🎧💓💓💓💓

  • @kannanalaguvel8384
    @kannanalaguvel8384 Před 7 měsíci

    My favorite songs

  • @ArulMani-hr3nu
    @ArulMani-hr3nu Před rokem +3

    Super.

  • @rasurasurasu-j9r
    @rasurasurasu-j9r Před 5 dny

    Amma

  • @ammusamayal5993
    @ammusamayal5993 Před 10 měsíci

    10.9.23 சூப்பர்

  • @jayaprakash9029
    @jayaprakash9029 Před měsícem

    ஐ அம் முரளி பேன்

  • @manitamil1992
    @manitamil1992 Před 2 měsíci

    என் நெஞ்ச துவைக்கிற பாட்டு

  • @saravanansaravanan-mf6tb
    @saravanansaravanan-mf6tb Před 3 měsíci

    I love u murali sir big songs

  • @SakthiVel-iu2pm
    @SakthiVel-iu2pm Před rokem +2

    I like songs

  • @kavithasaker9623
    @kavithasaker9623 Před rokem +2

    ❤️

  • @gomathigomathi3611
    @gomathigomathi3611 Před 8 měsíci

    Sema 🎶🎤🎤🎤🎵🎵🎵

  • @CrazyBoys-to6nb
    @CrazyBoys-to6nb Před 2 měsíci

    Manthirkkku ithama irukku

  • @deepaselvam1805
    @deepaselvam1805 Před rokem +2

    👌👌👌

  • @RajkumarRaj-qb1yg
    @RajkumarRaj-qb1yg Před 2 měsíci

    Nanum