நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் GANAPATHI

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2024
  • #VinayagarHits#VejayAudios#TamilDevotionalSongs#ChadurthiSongs
    நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும்
    GANAPATHI MANTHRAM
    PILLAIYAR SUPER HIT PILLAIYAR SONGS
    RENDERED BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
    PRODUCED BY G.JAGADEESAN
    SUBSCRIBE TO OUR CHANNEL : https: • ஆவணி மாதம் நினைத்த கார...
    சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும்.
    இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும்.
    மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும்.
    ‪சதுர்த்தியின் மகிமை:
    சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
    -
    பார்வதி! ஓராண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
    முதன் முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.
    சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.
    விநாயகரின் வேறு பெயர்கள்:
    பிள்ளையார்
    கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
    ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
    கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
    விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
    பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.
    Karpaganatha namo namo,karpaganatha,ganapathi manthram,bombay saradha vinayagar songs,bombay saradha pillaiyaar songs,hindu devotinal songs,vinayagar songs,pillaiyar songs,bhakthi,tamil hindu devotional songs,urumi melam songs,vinayagar chadhurthi songs,lord ganapathi songs,vejay audios ganapathi manthram,pillaiyaarpatti vinayagar songs,thirupon kavasam, vinayagar songs,unnikrishnan vinayar songs,s.p.b. pillaiyaar songs pillaiyar kavasam mahandhi shobana vinayagr songs
    KINDLY SUBSCRIBE TO OUR CHANNEL AT / @vaishnavimusic1744
  • Auta a dopravní prostředky

Komentáře • 50

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 8 dny +15

    பாடலும இசையும்
    அருமை. கற்பக விநாயகருக்கு அலங்கா மாலைகளை விட அருகம்புல் மாலையே அழகும் பெருமையும் சேர்ப்பதாகும்

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Před 4 dny +3

    ஓம். ஹம். கணபதி. நமக 🌺🙏

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Před 4 dny +5

    ஆனைமுகன் ஐயன் விநாயகனே போற்றி போற்றி என் மகன் நடவடிக்கைகள் சரியில்லை அவனை நல்வழி படுத்தி திருமணம் செய்து வைப்பாய் கணபதியே ‌சரணம் சுவாமி 😢

  • @susilachellakannu6376

    ஆனை முகத்தோனை போற்றி போற்றி நிறைவான பொருளாதாரம் வேண்டும் ஐயா நன்றி

  • @murugasamy7071
    @murugasamy7071 Před 3 dny +1

    விநாயக போற்றி 🙏

  • @Sankar-be5ix
    @Sankar-be5ix Před 21 dnem +32

    ஆணை முகத்தோனே போற்றி 🙏🙏🙏

  • @chidambaramm5659
    @chidambaramm5659 Před 19 hodinami

    திருவீசரே * போற்றி போற்றி.

  • @KRP3237
    @KRP3237 Před 17 dny +6

    ஓம் கற்பக விநாயகா போற்றி போற்றி போற்றி

  • @pmariammal9749
    @pmariammal9749 Před 3 dny

    Om muruga potri potri potri

  • @indradeviselvanayagam2341

    ஓம் விநாயக போற்றி ஓம் மருதடியான் துணை 🙏🌹🌺🌸🌷

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Před 20 hodinami

    Om ganadadhi om❤

  • @goodchannel723
    @goodchannel723 Před 19 hodinami

    Super

  • @shanmugammoorthy3434
    @shanmugammoorthy3434 Před 21 dnem +5

    ஓம் கணபதி போற்றி ❤

  • @petchimuthusubbiah3083

    OM VINAYAGA POTRI POTRI

  • @TamilTamilselvan-pj6kg
    @TamilTamilselvan-pj6kg Před 19 dny +3

    ஓம் கற்பக விநாயகர் போற்றி

  • @velunavam9052
    @velunavam9052 Před 13 dny +2

    ஓம் கணபதி போற்றி ❤️ஓம் கணபதி போற்றி ஓம் கணபதி பொறி

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 13 dny +9

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @jothijothi9188
    @jothijothi9188 Před 12 dny +1

    பிள்ளையார்பட்டி ற்றி❤❤

  • @pmariammal9749
    @pmariammal9749 Před 3 dny

    Om vinaayaga potri potri

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Před 19 dny +2

    Om karpaha vinayaga perumane potri om 🕉

  • @psuryamatheswsranmatheswar2158

    🙏🕉️🙏

  • @user-wp9pr1mf5o
    @user-wp9pr1mf5o Před 2 dny

    🙏🙏🙏

  • @rajeshraj7189
    @rajeshraj7189 Před 7 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnithaAnitha-zg5fc
    @AnithaAnitha-zg5fc Před 15 dny +1

    🙏🙏Om karpahanatha potri🙏🙏

  • @SelvanayagamSelvanayagam-uq9nc

    🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

    • @user-rz3bc4zm5o
      @user-rz3bc4zm5o Před 20 hodinami +1

      ❤❤😊😊🥰🥰🥰😇😇😇
      𝘏𝘪
      𝘠𝘦𝘴
      😮😮😮𝘰𝘰𝘰

  • @sumathimohan6607
    @sumathimohan6607 Před 12 dny

    ஓம் கற்பக விநாயகர் போற்றி போற்றி சரணம் 🙏🙏🙏

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c Před 2 dny

    🙏🏾🏵️🌹🌺🙏🏾🌹🌺🏵️🙏🏾💯

  • @user-lc1tc8wl5m
    @user-lc1tc8wl5m Před 11 dny

    வினை தீர்ப்பவனே போற்றி போற்றி

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan Před 9 dny

    OM Gum MAGA GANAPATHI UN THIRUVADY SARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤️💕

  • @kalaichelvan2890
    @kalaichelvan2890 Před 10 dny

    Appa vinayagar dunai porti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💅💅💅💅💅💅🙌🙌🙌🙌🙌

  • @RengaRenga-qo8oj
    @RengaRenga-qo8oj Před 12 dny

    ஓம் கணபதி நமோ நமோ

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 Před 19 dny

    Om namo Vinayagar Potri
    🙏🙏🌹🕉️🌹🙏🙏

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja Před 3 dny

    Omvanaja. 0:20 0:21 0:21

  • @saravanakumar880
    @saravanakumar880 Před 20 dny

    கற்பக விணாயகனே போற்றி போற்றி போற்றி ராஜா கணபதியோ போற்றி போற்றி போற்றி பிள்ளையாரப்ப போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @user-rz3bc4zm5o
    @user-rz3bc4zm5o Před 20 hodinami

    1,

  • @kalyanichandran728
    @kalyanichandran728 Před 13 dny

    Appane pillayaare potri potri. Kaaththarul appa

  • @sujeepanlatheepslatheeps5425

    Us uu

  • @diamondmutiarapower5644
    @diamondmutiarapower5644 Před 9 dny +1

    No singers photo on the screen.. It's was disturbing our prying mood... Okkeeiyei 😏😔

  • @user-wp8og5bh1u
    @user-wp8og5bh1u Před 3 dny

    Anai mukaththane potty,,

  • @jothijothi9188
    @jothijothi9188 Před 12 dny

    போற்றி போற்றி ஆனை முகத்தோனே போற்றி போற்றி பிள்ளையார் அப்பா போற்றி போற்றி