மாலத்தீவில் கல்யாணம் பாருங்க | A Feel-good Video | Maldives | EP 4 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2022
  • A day in Maldivian Island (Sunrise, Yoga, Wedding and Snorkeling ) | Marvelous Maldives | Episode 4
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Story, Screenplay, Cinematography - Madhavan
    Edit - Madhavan and Harish baskar, Graphic Design - Kishore
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Komentáře • 549

  • @salmananvardeen4394
    @salmananvardeen4394 Před 2 lety +33

    3:47 innikki antha yoga teachera pathuttu than nama maldives a pakrom 🤣🤣🤣🤣😉

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Před 2 lety +30

    கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது மாலத்தீவு போரோம் யோக கத்துக்குறோம் 😊😊J fr fun

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 Před 2 lety +207

    "Ella wedding arrangements sum avanga senjiru vaanga, ponna mattum neenga kootittu vandhiranum" 😀😂😉😛👏👌👍vaera level Maddie Ji 👌

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 2 lety +82

    Thanks for the Video Maddy bro !! #KeepRocking #Way2Go_Madhavan
    Madhavan's Naughty Comments:
    03:46 - "Yoga Teacher" அவங்க "எப்படி இருக்காங்க" இல்ல எப்படி சொல்லித்தராங்கனு பாக்கலாம்.
    09:33 - எல்லா Arrangements um அவங்க செஞ்சிவெச்சிருவாங்க பொண்ணு மட்டும் நீங்க கூட்டிட்டு வரணும் !!
    11:27 - நாங்க எங்க டா பாத்தோம் நீ தன் டா பாத்தா !! Its funny !!
    Keep Entertaining us Madhavan bro !!

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +41

    மாலைதீவு பயணம் உண்மையிலேயே அட்டகாசமா இருக்கு 😍😍😍❤️❤️❤️👌👌👌

  • @uae2937
    @uae2937 Před 2 lety +45

    டீச்சர்காகவே யோகா கிளாஸ் போலாம் போலயே🤣

    • @user-uk3tz1yv2u
      @user-uk3tz1yv2u Před 2 lety +2

      Teacher - ஆசிரியர் ,ஆசான், பயிற்றுநர்
      Class - வகுப்பு
      தமிழ் எழுத்துக்களில் எழுதுவதே இப்போது அரிது..இதிலும் ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே எழுதி மொழியை அழிக்காதீர்கள்

    • @saravanan.r2466
      @saravanan.r2466 Před rokem

      Verithanam 🤪 verithanam 🤪😁😁😁😂😁😂

  • @jaheerkalanthar816
    @jaheerkalanthar816 Před 2 lety +28

    3:45 , 9:32 and 11:28 madhavan thug life , thala vera level ponga 😀😀😀😀😀

  • @clinton_krish
    @clinton_krish Před 2 lety +6

    Yoga teacher mela bro ku oru crush 😝🤍

  • @user-ho6ge2uo1o
    @user-ho6ge2uo1o Před 2 lety +47

    No one can replace your views and voice explanation bro.. 👏

  • @sundar.g_srp5682
    @sundar.g_srp5682 Před 2 lety +4

    (பொண்ணு மட்டும் நீங்க கூட்டி வரனும் ) semma punch broooo😂😂😂😂😂😂😂🔥🔥🔥👌👌👌

  • @indiantraveler3130
    @indiantraveler3130 Před 2 lety +54

    3:45 🤣
    Always blissful to watch sunrise 👍

    • @abishekcse
      @abishekcse Před 2 lety +9

      😂😂😂😂 matikitaru

    • @bharath2306
      @bharath2306 Před 2 lety +2

      @@abishekcse ama bro😁😁😅

  • @rajajeni2089
    @rajajeni2089 Před 2 lety +31

    ஒரே வார்த்தை Life is Beautiful❤😍✨

    • @ArunKumar-ib6zh
      @ArunKumar-ib6zh Před 2 lety

      If you have money

    • @rajajeni2089
      @rajajeni2089 Před 2 lety

      @@ArunKumar-ib6zh மிகவும் சரிதான் ஆனால் பணம் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்????????? உன் மனதை பொருத்து இதை நான் சொல்லவில்லை கவிஞர் கண்ணதாசன் சொன்னது கன்னா😚😍💑💋❤

    • @ArunKumar-ib6zh
      @ArunKumar-ib6zh Před 2 lety

      @@rajajeni2089 hmm

  • @vijayu707
    @vijayu707 Před 2 lety +8

    3:47 laughed a lot maddy....

  • @shrikf
    @shrikf Před 2 lety +14

    யோக டீச்சர் நல்லாதான் Class எடுக்குறாங்க இதுக்காவே மாலத்தீவு trip போகலாம் போலேயே...🤔🤔🤔😆😆👍👍🌏🛫🛫

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Před 2 lety +4

    முயற்சி விதை போல, வளர்ந்தால் மரம்,
    இல்லை என்றால் மண்ணுக்கு உரம்.
    ஜெய தொலைக்காட்சி தொகுப்பு காணொளிகள் இதை தான் உணர்தியது.
    இந்த vlog க்கு congrats.

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 2 lety +1

    சவுதியிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன் மாஷா அல்லாஹ்! மிகவும் அருமையாக உள்ளது வார்த்தையில் வர்னிக்க முடியாத காட்சிகள் நாங்கள் கனவில் கூட கான முடியாத காட்சிகள் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை மிகவும் அற்புதமான பதிவு Mr. மாதவன் நன்றி, வாழ்த்துக்கள்!

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan1923 Před 2 lety +23

    Thank you so much for this wonderful episode ❤...
    அலையின் ஓசை என்பது இயற்கையின் குரல், அதன் ஓசை நம்மிடம் எதோ பேசுவதுபோல் இருகிறது😇

  • @clashewinbrar
    @clashewinbrar Před 2 lety +10

    3:46 matikitiye pangu 😂💔

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE Před 2 lety +6

    3:46 Code word noted maddy ! 😉😉

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety +1

    கண்டிப்பாக இந்த எபிசோடு பிடித்து இருக்கு புரோ நீங்கள் நேரிடையாக பார்த்து எங்களுக்கும் அதே எபெக்ட்டோடு பார்க்கிற மாதிரி பேசுகிறிர்கள் எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு இந்த இடமெல்லாம் போக முடியாத இடம் ஆனால் நாங்களும் அங்கே இருக்கிற உணர்வை உங்கள் கேமரா கொடுக்கிறது உங்களால் மட்டுமே இதுமாதிரி காணொலி தரமுடியும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 2 lety +1

    தங்கள் வலையொளியில் காட்சிகள் , அவற்றை பற்றிய விளக்கம் தெளிவாக இருக்கிறது ,திருமண வைபவமும் கடலுக்கடியில் சுழியோடுவதையும் காட்டுவதற்கும், நாம் பார்ப்பதற்கும் அதிஷ்டம் கைகூடவில்லை வாழ்த்துக்கள்

  • @arockiarajnathar5953
    @arockiarajnathar5953 Před 2 lety +4

    மாதவன் நீங்க பண்ணா snorkelling super 😄👍

  • @SivaKumar-dsp
    @SivaKumar-dsp Před 2 lety +6

    Yoga teacher ♥✨

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před 2 lety +2

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️

  • @aravindhantamilarasan3527

    Mathavan: Yoga 🧘‍♀️ teacher எப்படி இருக்காங்கனு, sorry எப்படி சொல்லி கொடுக்குறாங்கனு பாப்போம் 😂

  • @evinothini8525
    @evinothini8525 Před 2 lety +10

    Thalaikku thilla pathingala
    " Yoga teacher yeppadi irukkanga illa illa 😂 yeppadi solli kudukkuranga pathuttu polam😂" innu better ah samalichi irukkalaam 🤣

  • @Iamtsmani
    @Iamtsmani Před 2 lety +4

    eppadi irrukka nu sollitu neenga kodutha reaction sema 🤩. Yoga teacheryum thala .

  • @sudeepdon7459
    @sudeepdon7459 Před 2 lety +9

    Hardwork +dedication= way 2 go # madhavan Anna # vera level na neenga...

  • @mugeshkumarmurugesan94
    @mugeshkumarmurugesan94 Před 2 lety +2

    உலகம் சுற்றும் வாலிபன் மாதவன்

  • @jojologist
    @jojologist Před 2 lety +1

    Angel from heaven . And shes a yoga trainer considence , I dont think so . My angel 🥰😍😍😍😍😍

  • @shanthrupage7331
    @shanthrupage7331 Před 2 lety +1

    உங்களுடைய மாலைதீவு வீடியோக்கள் அனைத்தும் அருமை சகோ. வாழ்க்கையில் ஒரு முறையாவது மாலைதீவு போகவேண்டும் என்ற ஆசையை தூண்டுகின்றது.

  • @ajithkumarkrishnasamy5451

    Beautiful video 😍 and beautiful Yoga Trainer 😍

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram6820 Před 2 lety +4

    4:00 yoga teacher super 🔥🔥

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Před 2 lety +2

    4.05 Summa solla koodathu Doli nalla irukku😍😹🌝

  • @skumar.p3606
    @skumar.p3606 Před 2 lety +1

    மாலைதீவு பயணம் உண்மையில் சுப்பர் அண்ணா நானும் மாலைதீவுக்கு பயனம் செய்ய விரும்புகிறேன் பார்போம் 2023 என்றாலும் நடக்குமா என்று…

  • @madhumithajesus5453
    @madhumithajesus5453 Před 2 lety +2

    BRO NEENGA REALLY RELLY REALLY REALLY AWESOME BRO....... INTHA ALAVUKU AUTHENTC AH ORU UTUBER AAALA ENGALA EXPLORE PANNA VAKKA MUDIYUMANU THERIYALA BRO.. U R SUCH AN INSPIRATION FOR ME... ENODA LIFE LAYE NEENGA ENAKU ORU INSPIRATION ... UNGALA PAATHUTHAN ENOD AIMBITIION EH NA BUILD PANNA BRO... NEENGA EPPOME UNGA TRAVEL AND VLOGGING AH VITUDATHINGA BRO.... ENODA STRESS PERIOD ELLAME UNGALODA VIDEO PAATHU APDE ENODA IMAGINATION AH BUILD PANNI MARANTHUDUVAN BRO.... U R SO IMPORTANT FOR MANY PEOPLE LIKE ME... THANK U SO MACHI ANNA...... EPPOME UNGALODA INTHA LIFE JOURNEY AH STOP PANNATHINGA BRO... WAY TO GO..... ROCKS....... BY AN EMOTION SISTER .....
    LOVE U ANNA...
    GOD BLESS U

  • @reshmasyed.b248
    @reshmasyed.b248 Před 2 lety +6

    Perfect vloger bro Neega Romba thealiva iruku picture quality Nd back ground voice Nd the bgm also . Superb bro ., I saw ur all vdo all the best for ur coming 50M video

  • @abdulrasith278
    @abdulrasith278 Před 2 lety +2

    Yoga teacher vera level🥰🥰🤩🤩

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Před 2 lety +7

    Oh my God , Chance eh illai. Free ah ve Maldives ah experience panniyachu through Madi bro.🙏🙏🙏🙏😍😍😍😍💯🔥🔥🔥🔥

  • @Vijaykumar-zf2yb
    @Vijaykumar-zf2yb Před 2 lety +1

    நம்மளால போக முடியாது இந்த வீடியோவில் பார்த்தது போதும்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety +1

    The prompt n punctual SUN is a blessing to earth.....

  • @shahulking
    @shahulking Před 2 lety +2

    3.46 vera level bangam madavan bro keep rocking

  • @kadars352
    @kadars352 Před 2 lety +4

    Hi madhavan sunrise view excellent..namaku நாக்கு la dhan சனி (yoga teacher)..adhaiyum edit pannama potadhu nalla comedy..restaurant and bar semma enjoyment super..

  • @suryaprakashtk7879
    @suryaprakashtk7879 Před 2 lety +9

    Bro, hands down this is the perfect video! Could you please link your spotify playlist in the description!
    Crush list Yoga Teacher +1

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Před 2 lety +8

    Really eyes have new world. We're waiting megamalai episode. Keep it ur camera and videos Wow

  • @musni....57
    @musni....57 Před 2 lety +1

    Anna Vera level 👌 ♥ inna neega ippadi video niraya poodanum 1 million subscribers varum ..... 💖 ❣

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Před 2 lety +3

    brother உங்கள் review and video பார்க்க மிக வருத்தமாக இருக்கின்றது இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்று புரியவில்லை மக்களுக்காக ஆண்டவனை வோண்டிக்றோம் சமாதானம் ஆகனும் brother ♥ 😭 God bless All🥰

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 Před 2 lety +1

    Wow. Yoga teacher is gorgeous 😍

  • @nirosharajakumar8438
    @nirosharajakumar8438 Před 2 lety +1

    Wow semma anna andha sunrise semmaya irukku

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 Před 2 lety +1

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +1

    யோகா மிகவும் முக்கியமான ஒன்று வாழ்க்கையில் அனைவரும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சூழ நடந்தால் தான் அது திருமணம் . அழகுக்கு மறுபெயர் மாலத்தீவுகள் ❤️❤️ தாராளமாக நீங்கள் சினிமா எடுக்கலாம் ❤️😘😁

  • @hemarsun4126
    @hemarsun4126 Před 2 lety +3

    As usual fantastic vlog.
    You are taking so much effort.Thank you.

  • @richartist
    @richartist Před 2 lety +2

    Yoga Teacher 🥰 is beautiful 🥰

  • @Vasu21067
    @Vasu21067 Před 2 lety +3

    I have called GT holidays and ask them to provide as same of Madhavan package even the driver he has used for Maldives. We are about 10 people love to go Maldives. Hope we will get a good deal. Thanks Madhavan for you’re excellent presentation.

  • @akshaytv3578
    @akshaytv3578 Před 2 lety +6

    Vera Mari vera Mari 🔥 Keep Rocking we all support you ❣

  • @rajuboy5041
    @rajuboy5041 Před 2 lety +1

    பொன்னு மட்டும் கூட்டி கிட்டு வரனும்
    But உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு..

  • @ramdineshsunil
    @ramdineshsunil Před 2 lety +5

    Thalaivare 😃😃
    Always enjoying your videos, way2go is our prime time CZcams channel in Tamil 🤩🤩🤩

  • @asifn1002
    @asifn1002 Před 2 lety +1

    Super bro wait panite irunthen ❤️❤️

  • @muji9204971
    @muji9204971 Před 2 lety +1

    சூப்பர்பா..உங்க வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன்..கோவில் நகரமாம் கும்பகோணத்திற்க்கு ஒரு விசிட் போடுங்க தல...!

  • @chennaivarietyrecipes4570

    Destination wedding is trending for the past few years . I saw a wedding in Catalina island of California state. Thanks for sharing . All your vedios are amazing and am your fan

  • @rameshw8060
    @rameshw8060 Před 2 lety +1

    Bro really amazing unga video clarity super Maldives romba alaga irukku

  • @saravanansundaresan1304
    @saravanansundaresan1304 Před 2 lety +2

    Madava, semma flowla irukeenga pola

  • @franklinthomas6252
    @franklinthomas6252 Před 2 lety +2

    beautiful and wonderful presentation

  • @vt2541
    @vt2541 Před rokem +1

    Thanks bro for explaining patiently. I’ve been to Caribbean. Did snorkeling but not scuba as I was scared of ocean depth. Maldives looks so beautiful. Must visit sometime.

  • @kittybala7951
    @kittybala7951 Před 2 lety +1

    Wow superb. Your videos excellent. Maldives beautiful country

  • @bhuvivlogs9496
    @bhuvivlogs9496 Před 2 lety +2

    Ultra quality 👌 video and clear explanation 👌 👏 👍 super vlog bro

  • @maragathamani1738
    @maragathamani1738 Před 2 lety +1

    Malatheevai Neril partha feel varuthu.madavan 👌

  • @thumuku9986
    @thumuku9986 Před měsícem +1

    Lovely...Lovely...Thanks a Lot Mr.Madhavan Bro...

  • @vickycoolv2384
    @vickycoolv2384 Před 2 lety

    மாலத்தீவை நீங்கள் காட்டிய விதம் மிக மிக அருமை...🤩 The great explore channel in your CZcams channel...

  • @amalanathanjohnson5814

    மனதுக்கு இதமான வீடியோ - தங்களுக்கு நகைச்சுவை நன்றாகவே வருகிறது - வீடீயோ இடையிடையே சேர்த்துக்கொள்ளவும் - பாராட்டுக்கள்.

  • @pselvaraj30
    @pselvaraj30 Před 2 lety +2

    Awesome to see your videos... Semmaiya iruku resort..............

  • @user-vc7jg2oe3b
    @user-vc7jg2oe3b Před rokem

    உங்களுடைய வீடியோவ skip பண்ணலாம்னு பார்ப்பேன் ஆனால் பண்ண முடியாது.அந்த அளவுக்கு உங்களுடைய எடிட்டிங் இருக்கு.வாழ்த்துகள்

  • @dhineshss2843
    @dhineshss2843 Před 2 lety +4

    seeing something through ur lens is always amazing

  • @vinojrahul7617
    @vinojrahul7617 Před 2 lety +1

    You are amazing brother .... wonderful sunrise video

  • @baladhanasekaran
    @baladhanasekaran Před 2 lety +2

    Good video bro 👍
    Live sound effect 👏👏

  • @arunsenthilSAS
    @arunsenthilSAS Před 2 lety +2

    Maddy bro is a fun filled and sensible travel vlogger. Keep rocking.

  • @Ananth8193
    @Ananth8193 Před 2 lety +1

    Awesome to see your videos... Semmaiya iruku resort

  • @jithcool3991
    @jithcool3991 Před rokem +1

    Hii bro
    Wonderful start with Amazing Chance less beautiful sunrise vlog..
    Vera level video shoot...
    Arumayana video location
    Porumayana Tamil
    Till end very interesting n useful 100%

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 Před 2 lety +1

    அற்புதமான அனுபவம்.நன்றி.

  • @padmapriyavelusamy885
    @padmapriyavelusamy885 Před 2 lety +1

    Omg!! video capturing is fantabulous✨🔥

  • @kamaleshkandasamy1462
    @kamaleshkandasamy1462 Před 2 lety +2

    Anna Nenga seychelles vandu oru vlog panunga
    SEYCHELLES Super ahh irukum

  • @jolly3847
    @jolly3847 Před 2 lety +1

    உங்களுகாக தான் wait பன்னிட்டு இருந்த🤗🤗

  • @balaji9917
    @balaji9917 Před 2 lety +16

    Good video, appreciate your time spent with indian students at Ukraine 🇺🇦. Hope you have helped them by boosting their morale. Government officials are the to bring them back I hope.
    Maldives resort is very very nice. Good to see you using safety needs

  • @r.nandakumar8368
    @r.nandakumar8368 Před 2 lety +1

    அற்புதமான காட்சிகளைக் தருகின்றன வாழ்துகள்

  • @madisudhan
    @madisudhan Před 2 lety

    Hey Madhavan , such a very good quality and useful content !!

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar Před 2 lety +2

    Feel good video 🥰

  • @muraariss1786
    @muraariss1786 Před 2 lety +2

    Nice videos with such good feel..
    As always🎉 Amazed at the efforts and commitment..
    Such efforts always payoff.. Keep up the good work, Madhavan..
    Btw, Infinity pool is something which gives an illusion of being in the sea when you r inside the pool. It's not a pool that flows😊

  • @bhuvivlogs9496
    @bhuvivlogs9496 Před 2 lety +2

    Unga videos pathathu la irunthu Maldives life la oru time achum poye aganum nu thonuthu bro, Unga Maldives trip total budget sollunga plsss

  • @vijayalakshmimuniyasamy2757

    ஒலி,ஒளிப்பதிவு மிக நன்று.

  • @user-lw8hf6jj4q
    @user-lw8hf6jj4q Před 2 lety

    Pothum pothum pa.... Very nice👍👏😊

  • @malashanmugam8349
    @malashanmugam8349 Před rokem +1

    Nice Resort. We enjoy watching this show. You are Brave to go into deep
    Water. Thank you Madavan for
    Sharing with us. Nice ieland

  • @KamalisDiary
    @KamalisDiary Před 2 lety +1

    super liked it first time heard about maldive marriage procedure!

  • @thilagavathik2891
    @thilagavathik2891 Před 2 lety

    பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது. அதனை அனுபவித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி. கலக்கற தம்பி.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před 2 lety +1

    Evolo Maldives Video Evolo Azgha irrundhalum Ungal maari best classic evergreen best presentation parthe illaireal ah ve Cinema partha Feel rommbu Sirappu 🕉🙏

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před rokem

    The sound of the waves are so relaxing ,TQ for the video madhavan bro 👍

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 2 lety

    Excellent information and excellent video

  • @rajendranleonard1660
    @rajendranleonard1660 Před 2 lety +1

    Hi Madhavan, your commentary is great, keep it up.

  • @mkvlog9295
    @mkvlog9295 Před 2 lety +2

    Marvelous Maldives naming Excellent Maddy Ji👌👌😜😀😀

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu Před 2 lety

    அருமை நன்றி

  • @meenakshik8882
    @meenakshik8882 Před 2 lety +3

    Beautiful roaring sea