Video není dostupné.
Omlouváme se.
மாலத்தீவில் தமிழன் வைத்த விருந்து | Maldives | Ep 7 | Way2go தமிழ்
Vložit
- čas přidán 11. 03. 2022
- Buffet breakfast in Maldives Luxury Island | Marvelous Maldives | Episode 7
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Story, Screenplay, Cinematography, Edit - Madhavan
Graphic Design - Kishore
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.
Very nice thambi. தமிழன் இல்லாத இடம் உண்டா உலகத்தில். வாழ்த்துக்கள்
Very Nice Madhavan ji
எவ்வளவு நேரம் வெயிட் பண்றது உங்க வீடியோவுக்கு ஒரு நாளைக்கு ஒன்னு போட்டு விடுங்க 😘👏👍🤝
Also md
Ama bro right ahh sonniga😞
@@uvanamerkel8793 அறிவுறுத்தலுக்கு நன்றி தம்பி உங்கள் வேலையை நீங்கள் பார்க்கவும் எங்களுக்கு தெரியும் 👏👍🤝
@@felix-cd8hk சொல்றதுக்கு கூப்டாங்க
@@nagarjunarjun7695 puriyala bro
டூர் வீடியோ என்றால் அது வேடூகோ தான் தரம் தெளிவான பேச்சு.தெளிவான அர்த்தங்கள்
Super Thalaiva 👌 👍
தமிழனின் அன்பு கலந்த காலை உணவு 👍😀
1) மாலத்தீவை கலக்கும் தமிழன் #Madhav and Nithy in Air of Coco...
2) UK- OK
3) தண்ணிலதான இருக்க போறோம்# கடல் தண்ணீர் 🤣😂🤣😂
4) மாலத்தீவில் தமிழன் வைத்த விருந்து
1) நித்தி to மாதவ்
2) மாதவ் to மக்கள் (viewers) 😍👍👀💥🥳🙌
😁👍🏻
Inka anna nithiyanantham avaru thambi Lakshmanan nithiyanantham annan frnd
Engineering account store ella department la um irukkom
மாலைதீவுசாப்பிட்டஅனுபவம்
சூப்பர் மாதவன்வாழ்த்துக்கள்
தமிழன் எந்த நாட்டிலயும் சும்மா பட்டைய கிளப்புவாங்க 😍😍😍😍❤️❤️❤️ தமிழன் டா 💪💪💪
Muttal first Indian nnu sollu
அது எப்டி டா, ஒரு குரூப் எங்களை திராவிடன்னு சொல்றீங்க.
இன்னொரு குரூப் எங்களை இந்தியன்னு சொல்றீங்க.
தாயோலீக டா நீங்க.
Tamil forever ❤️
@ABC adhan English la pesuriyooo muttal
Maldives really looks Marvelous especially when see it thru your Camera. Keep rock. Come to Thailand as well.
உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க மாதவன் அழகான தீவுகள் REALLY GREAT WELDONE MADHAVAN 🤝👏👌❤️
Thank you brother ☺️❤️
The Tamil chef who made a different Dosa is giving many tips about Maldives tourism, many thanks to him. The triangle disa looks even great.
The breakfast menu displays are looking delicious, you could have tried many varieties from western dishes.
Thank you, Madhavan for the extra coverage of Coco Island.🙏🙏
Finishing sound....that water sound 👌🏼and introduction also....Vera leavl🔥 Way2go bye ❤
அருமையான காணோளி நானே நேரில் சென்றது போல் உள்ளது 👍
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது 🇱🇰❤️
அருமை மகிழ்ச்சி எங்கே சென்றாலும் அங்கே இருக்கும் ஒருவர் தமிழில் பேசினால் அதைவிட மகிழ்ச்சி பேரானந்தம் எதுவும் இல்லை நன்றி
உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு மாதவன்
போன ஜென்மத்தில ரொம்ப நல்லது பண்ணியிருப்பீங்க போல நல்ல அனுபவிங்கிறீங்க.
Avaru indha jenmathula adhavida adhigama seiyiraru. By showing places to old people, handicapped and poor people those who can’t go to these places
Thanks for the video Maddy bro #KeepRocking 👍 #Way2Go_Madhavan
Plz I need one request after you visit to USA and after completing all the local works plz try to visit
WEST COAST SERIES OF
1. ALASKA, 2. WASHINGTON SEATTLE, 3. HONOLULU HAWAII,4. IDAHO, 5. MONTANA, 6. WYOMING and MADHAVAN TOUR OF SINGAPORE, MALAYSIA, PHILLIPINES, THAILAND, VIETNAM, CHINA AND SOUTH EAST COUNTRIES AND OCEANIC COUNTRIES OF AUSTRALIA AND NEW ZEALAND so plz cover all these areas in the nearly FUTURE in your Way2go Channel, So plz cover all those states and make a lots of videos
Will do brother👍🏻😊
Plz Check your DM in the Instagram and it's very easy to communicate to get a reply from this GLOBE TROTTER(ULAGAM SUTTRUM VALIBAN)
@@Way2gotamil கண்டிப்பா hawaii, newzealand காட்டுங்க bro. நிறைய english movie la இந்த இடங்கள் வருதாம்🙃
நாமக்கல், முசிறி எங்கள் ஊர் பக்கம்தான் brother .நம்ம ஊருக்காரங்க பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது
அற்புதமான காணொளிக்கு நன்றி.
உங்கள் வீடியோ பார்க்கும்போது நாங்களும் சுற்றுலா சென்று வந்த திருப்தி கிடைக்கிறது. ரொம்ப நன்றி அண்ணா 👌👍
Beautiful shots and presentation. Must say you give authentic information simple and straight. 💐💐💐
Yengum tamilan yethilum tamilan..no word's to say..lovely enjoyed this vedio Anna.. Waiting for upcoming dream's 👌👏❤️
Excellent view Air restaurant interior and exterior 👏👏👏Maldevis 🏖️🏖️super bro 👍👍
அனைத்தும் அற்புதம்
உம்மை மிக மிக அழகான இடம் நண்பரே மாலத்தீவு ஒரு முறையாவது போயிட்டு வறனும் வீடியோ பார்க்கும்போது எவ்வளவு அழகா இருக்கு bro gt பேக்கேஜிங் எவ்வளவு செலவு ஆகும் நண்பரே 🇮🇳🇰🇼👍
Verithanam 🔥🔥
I was trying to connect with GT Holidays since last 3 weeks. Finally I got them through today. However, their cost of the tour to Maldives is very very high. Hence it’s not worth to recommend GT Holidays for Maldives.
Aruma perumai aa valathomey en Desingu Raja... ippadi Sappaattu Ramanaa ayiteengale...
Arumaiyana dishes and vlog 👌
Wow super madhavan. Vazthukal
Nalikum oru video podunga brother.... always waiting for your videos....
Was awaiting eagerly bro❤️
மிகவும் அருமை Video 👌👌👌
Amazing. You are explaining elaborately. Very nice 👌 👍 👏
Semaya enjoy panni videos pathuttu irukken bro....innum ethana episodes irukku bro
Great bro.keep rocking. Way2 go video na first like pannituthan video ve parkkirathu. Intha video vil innum special namma oorkaranga Maldives la irukkanga nu therijukitathu.
வாய்ப்பில்லை மாதவன் நாங்க நேரில் பார்பதற்கு நீங்க படம்பிடித்து கமித்தாலே போதும் நாங்களும் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம் உங்களுடன் வாழ்த்துக்கள்
True.Madhavan presents high standard videos
நாங்க நல்ல இருக்கோம் அண்ணா ..நீங்க எப்படி இருக்கீங்க ...
என்ன அண்ணா...Discovery சேனல் bergerls மாதிரி தீவுல சுத்திட்டு இருக்கீங்க ...A. very happy ... Stay happy ...Enjoy your Maldives Trips👌👌👌👌👌👌👌💐💐💐💐💐
மாலத்தீவில் கலக்கும் மாதவன் சூப்பர் வீடியோ நல்லா புடிச்சு இருக்குது super👍
Maldives eppidi super aaha irukko adu pola Indians @indian food kalakattudu dosa 😋
Onga bgm setting nature aaha irukku beach la irukkuramadiriye feel kondu varudu 👏
ஐரோப்பியன் தோசை வேறலெவல் 😋 சுவை
Final water wave 🌊 sound ❤️🔥🔥🎧🎧🎧semmmaa anna 👌👌
அருமையான படம்
Musiri ....namma ooru chef Maldives la irukara??? Superru
Thank you for the video Anna
Sema bro thanks to u 😍😍😍
Was waiting for your video.. Awesome.. 🙏👌
உங்க video பாக்குறது நாங்களே travel பண்ற feel வருது....💕👏
அண்ணா நீங்கள் அடுத்த முறை லட்சத்தீவுகள் சுற்றுலாத் தலத்தை பற்றி சொல்லுங்கள் அந்தமான் நிகோபார் சுற்றுலாத் தலத்தை பற்றி சொல்லுங்கள் மாதவன் அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
Will do brother
Thankyou for this video 😊 anna
Unga videos pathutey irukalam pola iruku madhavan adhum video la flight la yenna sapadu tharanga yena hotel la yenna dish la vachirukanganu pakka excitement ha iruku😂 video pakka pakka time poradhey therila❤ kannuku kulirchiya iruku naa future la international trip povana pomatana nu therila maybe pona ok polana unga videos patha punniyamey podhum my dear frd❤ romba happy ya iruken yella oorayum pathu anga ulla information details la therinjukatadhu romba happy but neenga yen unga wife,children la kootitu poga matringa bloggers naa single ha dhan ponuma paavam avangalukum aasa irukum la idhala pakanum nu yevlo miss panunvanga avangalayum sethu kootitu poi family ya video panunga pls we want to see your family in your video my kind request pls atcept😊love your waytogo and you too❤
Use full tips.thanks a lot.we plane to go Mala theevu on 22/10/22
அழகோ அழகு, நன்றி பிரதர்.
சூப்பர்
வாழ்க வளர்க
Beauty of Maldives, Excellent video
Thank you for this video bro 👌👌👌👌👌👌👌👌
செம மாலத்தீவு
I skip every CZcams notification. But I am not able to do urs. Happy for you Anna 😊
அடுத்த வீடியோ சீக்ரமா போடு தல i'm waiting😍😍
Vera level bro 🔥
முசிறி எங்கள் ஊர் congratulations sir and Way to go My favorite Chanel 😍😍😍😍
Way to go Anna ❤️❤️❤️❤️
Neenga vera level, this video blast 💥❤️
Very nice Brother. Thank you.
Thambi madhavan super
Fantastic Presentation Bro
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Tamil makkal Endha nattirku Sendralum Andha naatil Tamilargal in Virundhombal Ubasarippu Ku Solla varthigal illai Namma Tamil makkal Eppovume kalakuvanga Arumaiyana Food Arrangement Pramadham Kandipa GT holiday oru murai Contact panni Maldives pove n🕉🙏Vazgha Valamudan
Unga video relax ah iruku @way2go
Hi thambi nalama excellent paaaa
So lovely bro 👍 you show us whole maldev its realy very nice place to visit 👍👍👍
Vera level video bro enkaga oru ❤️ bro
way 2 go 🔥
Way to go 600k congrats brother 😊👍
Thalaivan is back
Nice video Anna ❤
உங்களின் முகத்தை பார்க்கும் போது கொஞ்சம் சோர்வு
தெரிகிறது ஆனால் உங்கள் வீடியோவைபார்க்காமல்
நாங்கள் சோர்ந்து விடுவோம்
Very super information brother
wonderful vlog with namma tamilnatukarar😍
Superb Series !!!
❤️😇marvelous Maldive🏞️🏖️with Maddy 😍🥰🥳with madness feeling😄😍👏way of explanation+views everything osm🥳
Hi sir how r u nice to see your all video thank you for all your videos and please keep updating all new places to see at home and to enjoy sir....
Welcome to way to go family
Thalaivarey ❤️
வீடியோ சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு
brother nenga unmaya nala panrenga super 💚💚💚💚
Greece Santorini volcano island.
Today I able to see a big bird
Earlier I said no bird sound.
Nice to see you in make up !
Thanks for clear voice. & videos.
Hi Anna, you are my inspiration to create the vlog channel.
Tamilan's always great
🌟 இந்த வீடியோவை நம்ம சினிமா ஆட்கள் பார்த்தால் நேரா கேமராவை தூக்கி கிட்டு மாலத்தீவுக்கு ஓடிடுவாங்க. அத்தனை அழகான Out Door location மாலத்தீவு
Thalaiva 🙏! Engal thala madhavan ! Vaztha vayathillai thalai vanakukiran 🙏🙏🙏🙏
Trichy man ah paakurathuku rombha santhosam 😍😍
Way 2go ❤️🔥
Way2 go 💐
Like as this..
I most like
Travel tourisum etc...
செம செம செமயா இருக்கு சகோ...
Super video pro
🌅Hi anna sema place anna♥️
Super 👌