நானும் என் வீட்டாருமோ | Naanum En Veetarum |Praiselin Stephen |Vinny Allegro |Official MusicVideo|HD

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2023
  • Song :நானும் என் வீட்டாருமோவென்றால்- Naanum En Veetarum
    Album : Pokkisham
    Lyrics & Tune : Sister Helen Satya
    Sung : Praiselin Stephen
    Music : Vinny allegro
    Flute : Jotham
    Studio : D7 studios Coimbatore
    Mix and mastered: Shaym @ JB studio
    Video : Joe media
    Executive Producer : Vincent Robin
    Produced By : V media
    Released By : Music Mindss
    Music On: Rejoice Gospel Music
    Conceptualized By : Vincent Robin
    Digital Promotion: Vincent Sahayaraj
    Project Owned By : Vincent George
    Listen to "Naanum En Veetarum " Song on your favorite Streaming Platforms.
    GAANA : gaana.com/album/naanum-en-vee...
    RAAGA : www.raaga.com/tamil/album/naa...
    APPLE MUSIC : / naanum-en-veetarum-single
    ITUNES : / naanum-en-veetarum-single
    SPOTIFY : open.spotify.com/album/2K5TJd...
    JIOSAAVN : www.jiosaavn.com/album/naanum...
    AMAZON MUSIC : music.amazon.in/albums/B0C2ZL...
    HUNGAMA : Comming Soon
    WYNK : wynk.in/music/album/naanum-en...
    RESSO : m.resso.com/Zs8LwuoVt/
    DEEZER : lnk.fu.ga/vinnyallegro_naanum...
    📱To set "Naanum En Veetarum " songs for caller tunes pls follow the below
    👉AIRTEL Subscribers -
    👉VODAFONE Subscribers -
    👉IDEA Subscribers -
    👉BSNL(S/E) Subscribers -
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Stay happily connected with us!!!
    ↪︎ Subscribe to Rejoice Gospel communications : bit.ly/RejoiceGospelGCSubscribe
    ↪︎ Like and Follow us on Facebook : / rejoicegospe. .
    ↪︎ Follow us on Twitter : / rejoicechannel
    ↪︎ Follow us on Instagram : / rejoicegosp. .
  • Hudba

Komentáře • 228

  • @BennyAlexander
    @BennyAlexander Před 7 měsíci +46

    80களின் நடுவில் கோவில்பட்டி கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியக் கூட்டத்தில் அறிமுகமான பாடல்! இன்றும் பாடப்படுகிறது என்றால் அதன் வார்த்தைகள் 'வார்த்தை'யைச் சார்ந்திருப்பதும், ராகம் குடும்ப ஜெபங்களில் பாடக்கூடிய அளவு எளிமையாக இருப்பதும் தான்.

    • @wilfredraja2874
      @wilfredraja2874 Před 3 měsíci

      ❤nice voice...

    • @mparockiasamy7329
      @mparockiasamy7329 Před 2 měsíci

      S

    • @anbuvasanthakumar6002
      @anbuvasanthakumar6002 Před 11 dny

      இது எம் பி ஏ சபையின் பாடலாக ஒரு பாடல் புத்தகத்தில் புத்தகத்தில் உள்ளது மதுரை ஜோசப் பாலச்சந்திரன் அவர்கள் இயற்றிய பாடல் புத்தகத்தில் இவ்வாறு உள்ளது மேலும் வார்த்தைகள் அல்ல வசனங்கள் அவருடைய வசனங்கள் இப்பாடலில் அருமையாக அமைந்துள்ளது அதை சகோதரி அருமையான குரலில் பாடியுள்ளார் வாழ்த்துக்கள்

    • @anbuvasanthakumar6002
      @anbuvasanthakumar6002 Před 8 dny

      டிஸ்கிரிப்ஷனில் ஹெலன் சத்யா பாடல் என்று உள்ளது கவனிக்கவும்

  • @premsowmiofficial9487
    @premsowmiofficial9487 Před 10 měsíci +32

    அருமையான குரல் வளம் மற்றவர்களுக்கு சாட்சியாக வெளிபுற அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத சகோதரி 👌

  • @prabinrajababu7
    @prabinrajababu7 Před rokem +13

    அப்பா நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிப்போம்.

  • @maharaniradhakrishnan2764

    நானும் என் வீட்டாருமோவென்றால்
    நானும் என் வீட்டாருமோவென்றால்
    கர்த்தரையே சேவிப்போம்
    நீயும் சேவிப்பாயா - 2
    1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
    யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்
    2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
    கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா
    3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
    கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா

  • @leninrajesh
    @leninrajesh Před rokem +39

    *LYRICS (in Tamil)*
    நானும் என் வீட்டாருமோவென்றால்,
    கர்த்தரையே சேவிப்போம்;
    நீயும் சேவிப்பாயா,
    நீயும் சேவிப்பாயா -(2)
    1) கர்த்தரையே சேவிப்பது,
    ஆகாததென்று கண்டால் -(2)
    யாரை நீ சேவிப்பாய் என்பதை,
    இன்றே நீ தீர்மானம் செய்வாய் -(2) ....(நானும்)
    2) நம் பாதையில் காப்பாற்றியே,
    கர்த்தர் நடத்தினாரே -(2)
    கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு,
    நன்றியாய் சேவிப்பாயா -(2) ....(நானும்)
    3) நன்மையான ஈவுகளை,
    தேவாதி தேவன் தந்தார் -(2)
    கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு,
    சாட்சியாய் ஜீவிப்பாயா -(2) ....(நானும்)

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx Před 6 měsíci

      World dad sheldule pana mudiyuma like krish padathula varamari intha timemuku intha nodiku ithu nadakum endru time to movie on r u posible plese answear my dad mom

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +9

    கீழ்படிந்தே , அவர் சத்தம் கேட்டு, என் மகளின் வார்த்தை கேட்கும்பொழுது , நொக்கப்படுகிறேன் , கர்த்தர் நல்லவர்.

  • @jasminelatha7738
    @jasminelatha7738 Před rokem +40

    பாடல் மிகவும் அருமை மகளே கேட்பதற்கு உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது மா.கர்த்தர் தாமே உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

    • @villagenaturejjm7287
      @villagenaturejjm7287 Před rokem +4

      😊😊😊😊😊😊😊😅😊😊😅😅😅😊😊😊😊😊😊😅😅😊😅😅😊😅😅😊😅😊😅😊😊😊😊😊😊😊

  • @sophiyapravin7523
    @sophiyapravin7523 Před 11 měsíci +12

    மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது குரல் அழகாக உள்ளது ❤

  • @ramakumar2272
    @ramakumar2272 Před 9 měsíci +7

    When i was studying OCPM school this song was very popular. Thank you Jesus.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +13

    பாடலும் - இசையும் ,
    நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏!
    அல்லேலூயா 🙏🙏!

  • @gmdominicqpattankatti-zd5xo
    @gmdominicqpattankatti-zd5xo Před 10 měsíci +7

    நீயும் சேவிப்பாயா...ஆ.. மிகவும் இனிமை...

  • @61caroline
    @61caroline Před 7 měsíci +5

    Be simple like this.God bless you child

  • @geonor90
    @geonor90 Před 6 měsíci +5

    I dont think any one else sings so beautifully so sweet ....and orchestra is amazing..God bless you all.Norway fan.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +4

    என் செல்வம் , கர்த்தர் நல்லவர் , என் மகளை மேன்மைபடுத்துவார்.

  • @philomina4154
    @philomina4154 Před 11 měsíci +7

    All glory to God for beautiful song and voice.God bless you ma.

  • @JoshvaSamuvelJ
    @JoshvaSamuvelJ Před 4 dny

    Best of praisline_stephen ❤

  • @DenverPillay-gp1mo
    @DenverPillay-gp1mo Před 9 dny

    YOU GOT AN AMAZING VOICE, MAY GOD BLESS YOU SISTER

  • @leebannadar7164
    @leebannadar7164 Před rokem +2

    தேவ பணி தொடர வாழ்த்துக்கள்

  • @0.5-9.3
    @0.5-9.3 Před rokem +2

    Naanum sevikkiren yen veettaarum sevikkiraargal....🫠🥰🥰🥰🥰❤❤❤🫠

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 9 měsíci +2

    என் அழகு மகள்.?!

  • @steveebenezer6149
    @steveebenezer6149 Před rokem +5

    Very Fantastic and Blessful Singing Praiselin Stephen Sister😇✨️. God Bless You Abundantly ✝️

  • @manoharb3238
    @manoharb3238 Před 6 měsíci +1

    Very well sung by this young sister may God bless you

  • @waltererickson3872
    @waltererickson3872 Před rokem +2

    Praise to the Almighty Lord Jesus Christ
    Amen Amen Amen
    Wonderful singing Sister
    May God Bless you abundantly and raise you to the highest place of Joy and happiness.
    You're God chosen daughter, keep the Good work of praising our God.
    Holy his the Name " Jesus Christ "
    Amen Amen Amen
    Whenever we are Low and stress you're singing gives the peace and helps to move closer to the Lord
    Thank you

  • @KeziVlogs
    @KeziVlogs Před rokem +5

    What a voice dear girl ❤❤❤ God bless you so much. Sing more for Jesus !!

  • @JSNetCenter
    @JSNetCenter Před 2 měsíci

    this song do something in my heart whenever i hear......makes me CRY n REPENT... Glory to YOU APPA.....

  • @anandtobra
    @anandtobra Před 5 měsíci

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @augustinenavarajwilliam5126
    @augustinenavarajwilliam5126 Před 7 měsíci +1

    Super singing. May God bless you and your family 🙏

  • @kanakarajiniya5924
    @kanakarajiniya5924 Před 27 dny

    Super ma innum ninka andavarukaka payanpadatha pada vendum

  • @jb.sambabu1420
    @jb.sambabu1420 Před 7 měsíci +1

    Awesome. God bless you da. Keep singing. God bless and keep you all

  • @christopherisaac9015
    @christopherisaac9015 Před 6 měsíci +1

    What a voice, really heart touching

  • @gpushpam3187
    @gpushpam3187 Před 11 měsíci

    பாடல் சூப்பர் கர்த்தருக்கு மகிமை செலுத்து God bless you

  • @isabellakingston6463
    @isabellakingston6463 Před rokem +3

    Dear praise to almighty God God bless you abundantly Beautiful voice May almighty God bless you Praise the LORD ❤❤ sing more songs Glory to God 🙏🙏

  • @augustiner8029
    @augustiner8029 Před rokem +2

    Biblical words …sooo ..beautifully performed…. God bless the team.

  • @catheriner8175
    @catheriner8175 Před 7 měsíci +1

    Very nice song. God bless pappa

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Před rokem

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa vendum appa Younga ward true I love you Jesus Appa hallelujaha 🙏🏿

  • @bharatipaul6153
    @bharatipaul6153 Před 11 měsíci +2

    Lovely song beautifully sung with a sweet voice . God bless you .

  • @Ckmg25
    @Ckmg25 Před 11 měsíci +1

    Very nice voice song cute melody 🎉❤ God bless you ma❤🎉

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Před 9 měsíci +2

    God bless you child.🎉

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 Před rokem +1

    அருமையான குரல் வளம் ஆண்டவரின் இனிமையான பாடல்.. மகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும். கர்த்தரின் கிருபை என்றென்றும் கிடைக்கப் பெறுவதாக. ஆமென்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 11 měsíci

    என் செல்ல ( செல்வ ) மகளின் பாடல் அருமை .!

  • @user-hd8my3fh8u
    @user-hd8my3fh8u Před měsícem

    Nice voice god bless sister

  • @Selvam-sz7rd
    @Selvam-sz7rd Před 7 měsíci +1

    Very nice voice, God bless you

  • @wesleysantharaj3703
    @wesleysantharaj3703 Před 11 měsíci +2

    I heard you singing for the wedding for Adam and Eve and scrolled for other numbers... Really marvelous sister, all Glory to the Lord All Mighty. Amen.

  • @padminijoy-eg5pq
    @padminijoy-eg5pq Před rokem +1

    Amen, In the Sweet Name of Jesus Christ !!

  • @spurgn
    @spurgn Před rokem +8

    Absolute classic... Well done to the entire team. Praise the Lord.

  • @liana759
    @liana759 Před rokem +1

    Wonderful song melody voice
    May God bless you praiselyin

  • @Balasubramani-dt1qs
    @Balasubramani-dt1qs Před měsícem

    God bless you sister

  • @victorgnanadurai4152
    @victorgnanadurai4152 Před 11 měsíci +1

    Glory to God super meaningful song

  • @maryroselin7169
    @maryroselin7169 Před 10 dny

    Beautiful voice❤

  • @christopherisaac9015
    @christopherisaac9015 Před 6 měsíci +1

    Very nice rendition

  • @gbaskaran2286
    @gbaskaran2286 Před rokem

    நன்றி ராஜா ஸ்தோத்திரம்

  • @pcpushparaj76
    @pcpushparaj76 Před rokem +2

    Amazing Mol. God bless you and your team

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +8

    கர்த்தருக்கே , மகிமை உண்டாவதாக, என் செல்வமே , இயேசு கிறிஸ்துவே , மெய்யானதேவன் , அவரையே நினைத்து பாடு மகளே , பாடல் அருமை.

  • @arockiasamy4145
    @arockiasamy4145 Před 9 měsíci +1

    அருமை மகளே .God bless you 🙌

  • @johnsonjebakumar9467
    @johnsonjebakumar9467 Před 5 měsíci

    Very good voice God bless you abundantly. Sing more and more songs for Jesus Christ.

  • @isaacjohnson2668
    @isaacjohnson2668 Před rokem +2

    Great it remainding me my childhood this song was thought us by My Spiritual Mother (late) - Sis. Saral Navoraji - ZION GOSPLE PRAYER FELLOWSHIP

  • @marina7128
    @marina7128 Před 10 měsíci +2

    Praise the lord sister ❤ wonderful song

  • @aruldhasr8845
    @aruldhasr8845 Před 9 měsíci

    May God bless you for your nice song.

  • @johnsonselectionjohnson1665

    Sweetvoicethankyousister

  • @selvaranipersia4515
    @selvaranipersia4515 Před rokem +2

    Sweet voice. Very nice song ❤Praise the Lord

  • @ramyasheeba5885
    @ramyasheeba5885 Před 2 měsíci

    Super song God bless you Anitha akka God will bless your ministry ❤🎉

  • @manoharb3238
    @manoharb3238 Před 6 měsíci

    Very meaningful song and very well sung by this young girl. May God use you more for his Glory and honor

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 Před 9 měsíci

    Dear Praisline மா,ஆம் அருமை மகளே! நானும் என்வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற பாடலை மிக அருமையாக பாடினீர்கள்,என்னைப்போன்ற முதியவர்களுக்கு மிகவும் ஆறுதல் மா.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!
    Please pray for me மா.
    Amen Hallelujah Praise the Lord Praisline 🙌 ❤.

  • @gracejohn7
    @gracejohn7 Před 11 měsíci +1

    Melodious song.what a beautiful Voice!!
    God bless ❤

  • @jebashalom.3713
    @jebashalom.3713 Před 10 měsíci

    Really presence full voice for Christ... Next Beryl Natasha

  • @josemanim1673
    @josemanim1673 Před 6 měsíci +1

    Amen amen amen

  • @winfreadmathew
    @winfreadmathew Před rokem +4

    Such an amazing singer .. going to reach heights shortly for sure .. may god bless you Dear sister ❤❤

  • @samsonnovalincoln3434
    @samsonnovalincoln3434 Před rokem +2

    Wt a fabulous performance..May God bless you all..

  • @thomaskurian883
    @thomaskurian883 Před 11 měsíci

    Great singing wonderful mole, your voice is very sweet amazing, thank you so much, God bless you congratulations

  • @jothipaul1831
    @jothipaul1831 Před rokem

    அருமையான வரிகள்

  • @prasads6098
    @prasads6098 Před rokem +1

    Praise the lord praiselin 💐May God grace with you 🎉

  • @youtharaj4830
    @youtharaj4830 Před 9 měsíci

    Nice song all pastor photo praise the lord yksym❤❤❤❤❤

  • @bro.t.anburajmaarathaanbum8355

    Praise tha lord

  • @latha3
    @latha3 Před 3 měsíci

    "We will serve the Lord"-Will you join us??-inspiring Tamil lyric evoking utter adoration and admiration to serve God. Well-worded-well sung. Praise the Lord!!.

  • @sudheerkumar6469
    @sudheerkumar6469 Před rokem +2

    Very melodious and spiritfilled song ,nicely sung.

  • @ebenezerchristopher8540
    @ebenezerchristopher8540 Před rokem +1

    பாடல் மிக அருமை. இந்த பாடலை எழுதி இசையமைத்தவர் மதுரையைச் சார்ந்த காலஞ்சென்ற திரு.ஜி.ரூஸ்வெல்ட் அவர்கள். Please make a note in Description.

  • @RaviShankar-pw3nf
    @RaviShankar-pw3nf Před rokem +1

    Praise God 🙏 Beautiful voice

  • @JagadavanJaga
    @JagadavanJaga Před 5 měsíci

    I am GOD almighty😊😊

  • @blessingminds1306
    @blessingminds1306 Před 7 měsíci +1

    Awasome voice

  • @merlindhas7131
    @merlindhas7131 Před rokem +2

    What a voice ❤ God bless you abundantly ma

  • @liana759
    @liana759 Před rokem

    Praiselyin song ellamey ennakku romba bedikkum

  • @marina7128
    @marina7128 Před 10 měsíci

    Praise the lord sister and song

  • @geethamala8983
    @geethamala8983 Před rokem

    SO BEAUTIFUL SONG SUPERB SINGIÑG PRAISE THE LORD JESUS CHRIST HALLELUYA HALLELUYA HALLELUYA AMEN AMEN.. MYSORE

  • @sankar9131
    @sankar9131 Před rokem +1

    Nice song,glory glory

  • @k.daniel1447
    @k.daniel1447 Před rokem +1

    Glory to Jesus nice song 👌

  • @rhsharmila
    @rhsharmila Před 4 měsíci

    Praise God for the lovely song🌹

  • @TCNDenmark
    @TCNDenmark Před rokem +1

    Super song ...Nice to hear.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem

    என் செல்ல மகளின் உச்சரிப்பு அருமை , கீழ்ப்படிந்தே அவர் சத்தம் கேட்டு சேவிப்பாயா !?

  • @johnvictor4764
    @johnvictor4764 Před měsícem

    I am Feeling
    One of Tha Best & Good Song
    ❤ ❤ ❤ ❤ ❤

  • @jayaluke2943
    @jayaluke2943 Před 8 měsíci

    So sweet voice👌👌. Very blessed lyrics. Soulfully sang🙏🏻.

  • @ThyAbraham
    @ThyAbraham Před 5 měsíci

    💒Amen💕GOD bless you all abundantly💕🕊️
    💙Jesus Christ Loves You All💙

  • @johnwesley9756
    @johnwesley9756 Před rokem +1

    EXCELLENT

  • @anandtobra
    @anandtobra Před 5 měsíci

    Smooth and soft.. God Bless You child..

  • @karlinapriscilla3901
    @karlinapriscilla3901 Před rokem +1

    Praiselin akka sweet voice❤

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain Před rokem +1

    Nice singing sister Glory to God

  • @pavithrad1
    @pavithrad1 Před 7 měsíci +1

    May God bless you and make you a blessing to others dear❤ Hats off to the entire team😊

  • @josephravig2803
    @josephravig2803 Před rokem

    Praise the lord Jesus Christ 🌷

  • @selvakumarisrael6007
    @selvakumarisrael6007 Před 11 měsíci

    Wonderful and Marvelous❤

  • @premaprema9506
    @premaprema9506 Před rokem

    Amen thank you Lord God bless you sister

  • @rajasekarans5619
    @rajasekarans5619 Před rokem

    Glory to Jesus. God bless you