En Nesar (Official) | 4K HDR |Praiselin Stephen

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2022
  • “Look, He is coming with the clouds,”and “every eye will see Him,even those who pierced Him”;and all peoples on earth “will mourn because of Him.”
    So shall it be! Amen. - Revelation 1 : 7
    This song is all about who God is and about His upcoming arrival to earth to take His bride(Church) along with him. His name is Lord of Lords and King of Kings.
    Originals Credits :
    Lyrics, tune & sung by Praiselin Stephen
    Music arranged by Johanson Stephen
    Additional programming & Guitars by Paul Silas (Dan J Projects)
    Voice mixed & mastered by Prakash Joaquin @ Oktave Studios (Bangalore)
    Cinematography & Edits by Manasseh Paul (Elim Media)
    Hair styling & make-up by Vinitha. (Studio 17 Bridals)
    Lyrics :
    En nesar azhagullavar
    Venmaiyum sivappumavar
    (Chorus)
    Maridatha nesar avar
    Magimayai vandhiduvar
    Maruroobamaakiduvar
    Magimayil serthiduvar
    Stanza 1
    Alpavum omegavum aanavar
    Mundhinavarum pindhinavarum aanavar
    Satham peru vella iraichal pola
    Mugam pragaasikum sooriyanai pola
    Stanza 2
    Manavaati thiruchabaye aayathapadu
    Manavalan yesuvaye sandhikkave
    Megangaludane varugiraar
    Kuthina kangal yaavum avarai kaanum
    Stanza 3
    Devanin magimai pragasikkum
    Karthar avar jenathimel pragasipar
    Raajathi raaja arasaluvar
    Karthaathi karthaa avar naamam
    #tamilchristiansongs #ennesar #gospelsongs #praiselinstephen
  • Hudba

Komentáře • 828

  • @PraiselinStephen
    @PraiselinStephen  Před 2 lety +360

    Thank you so much for all your valuable comments, encouragement and blessings. may God bless.

  • @mollysumithra7421
    @mollysumithra7421 Před 2 měsíci +13

    என் நேசர் அழகுள்ளவர்
    வெண்மையும் சிவப்புமவர்
    மாறிடாத நேசர் அவர்
    மகிமையாய் வந்திடுவார்
    மருரூபமாகிக்டுவர்
    மகிமையில் சேர்த்திடுவார் - 2
    - என் நேசர்
    அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
    முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2
    சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
    முகம் பிரகாசிக்கும் சூரியனை போல - 2
    - மாறிடாத நேசர்
    மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
    மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2
    மேகங்களுடனே வருகிறார்
    குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2
    - மாறிடாத நேசர்
    தேவனின் மகிமை பிரகாசிக்கும்
    கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2
    ராஜாதி ராஜா அரசளுவார்
    கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2
    - மாறிடாத நேசர்

    • @bhaskarrao2067
      @bhaskarrao2067 Před 15 dny

      english lyrics pl

    • @shankark6335
      @shankark6335 Před dnem

      Butiful song akka god bless you ❤❤❤❤❤❤❤❤🎉🎉எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது❤❤this lyrics is very super I love this song❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊

    • @user-gs7cc1yu1m
      @user-gs7cc1yu1m Před 14 hodinami

      Touch ful song

  • @ADA-lv5ib
    @ADA-lv5ib Před 2 lety +6

    பிரசன்னம் நிறைந்த பாடல்... Thank God ..என் நேசர் இயேசுவை வர்ணிக்கும்போது உள்ளம் உடைந்து இன்னும் அவருக்காய் ஏங்குகிறது...

  • @queenysalamon
    @queenysalamon Před rokem +11

    என் நேசர் அழகுள்ளவர்
    வெண்மையும் சிவப்புமவர்
    மாறிடாத நேசர் அவர்
    மகிமையாய் வந்திடுவார்
    மருரூபமாகிக்டுவர்
    மகிமையில் சேர்த்திடுவார் - 2
    1. அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
    முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2
    சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
    முகம் பிரகாசிக்கும் சூரியனை போல - 2
    2. மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
    மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2
    மேகங்களுடனே வருகிறார்
    குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Před 2 lety +58

    என் நேசர் அழகுள்ளவர் - 2
    வெண்மையும் சிவப்புமவர் - 2
    மாறிடாத நேசர் அவர் - 2
    மகிமையாய் வந்திடுவார் - 2
    மருரூபமாக்கிடுவார் - 2
    மகிமையில் சேர்த்திடுவார் - 2
    என் நேசர் அழகுள்ளவர்
    வெண்மையும் சிவப்புமவர்
    1) அல்பாவும் ஓமேகாவும்
    ஆனவர் - 2
    முந்தினவரும்
    பிந்தினவரும் ஆனவர் - 2
    சத்தம் பெரு வெள்ள
    இரைச்சல் போல - 2
    முகம் பிரகாசிக்கும்
    சூரியனைப் போல - 2
    மாறிடாத நேசர் அவர் - 2
    மகிமையாய் வந்திடுவார் - 2
    மருரூபமாக்கிடுவார் - 2
    மகிமையில் சேர்த்திடுவார் - 2
    2)மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு - 2
    மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2
    மேகங்களுடனே வருகிறார் - 2
    குத்தின கண்கள் யாவும்
    அவரை காணும் - 2
    மாறிடாத நேசர் அவர் - 2
    மகிமையாய் வந்திடுவார் - 2
    மருரூபமாக்கிடுவார் - 2
    மகிமையில் சேர்த்திடுவார் - 2
    3)தேவனின் மகிமை பிரகாசிக்கும் - 2
    கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2
    ராஜாதி ராஜா அரசளுவார் - 2
    கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2
    மாறிடாத நேசர் அவர் - 2
    மகிமையாய் வந்திடுவார் - 2
    மருரூபமாக்கிடுவார் - 2
    மகிமையில் சேர்த்திடுவார் - 2
    என் நேசர் அழகுள்ளவர் - 2
    வெண்மையும் சிவப்புமவர் - 2
    மாறிடாத நேசர் அவர் - 4
    மகிமையாய் வந்திடுவார் - 4
    மருரூபமாக்கிடுவார் - 4
    மகிமையில் சேர்த்திடுவார் - 4

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před měsícem +3

    என் செல்வ மகளின் பாட்டு , கர்த்தர் மகிமை படுத்தப்பட்டார். நன்றி , என் , செல்வமே.

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 Před 3 měsíci +5

    இந்த பாடல் வரிகள் என்உயிரைகாப்பாற்றியதுகடந்த இரவில்ஒருபிசாசிடமிருந்து

  • @adsamgideon9465
    @adsamgideon9465 Před 2 lety +136

    Did anyone note? Praiselin wrote this song!
    It's awesome Praiselin. Glory to God.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +3

    என் மகளின் மூலம் , என் தகப்பன் ,( இயேசு கிறிஸ்து ) மகிமைபடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 2 měsíci +3

    என் மகள் , சிறப்பு , என் தகப்பனை ( மாம்சத்தில் வெளிப்பட்ட , மகாதேவனை , நித்திய பிதாவை , மகிமை படுத்துவதற்காய் , நன்றி , என் செல்வமே.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 3 měsíci +3

    கடவுள் கொடுத்த பரிசு, என் செல்ல மகள் , கர்த்தர் நல்லவர்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před měsícem +2

    என் மகளின் பாட்டு , இதுவரை , அடியேன் .??? கேட்டதில் , . நன்று

  • @samsugumaran2124
    @samsugumaran2124 Před 14 dny +1

    அபிஷேகம் நிறைந்த
    அருமையான பாடல்
    தேவ பிள்ளையே
    கர்த்தர் உன்னை எல்லா தீங்கிற்க்கும் விலக்கி காத்துக் கொள்வார்.

  • @user-ui3di8bz2f
    @user-ui3di8bz2f Před měsícem +1

    தேவனைப் போலவே தேவ சாயலாய் மனிதனுடைய❤ சுபாவத்தை மாற்றக்கூடிய சாங் மிகவும் அருமையான பாடல் தேவ பிரசன்னம் நிறைந்த சாங் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

    • @user-ui3di8bz2f
      @user-ui3di8bz2f Před měsícem +1

      Entha ,,manushanutaya mukathai yum prakaasikka seyyum meyyana oli,, his face,,, all glory ,, for our heavenly father',,,,

  • @roshansri324
    @roshansri324 Před 2 lety +33

    அருமையான பாடல் பத்து தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்🇱🇰🇱🇰

  • @prabadigital6165
    @prabadigital6165 Před měsícem +1

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் இன்று ஒரு நாளில் மட்டும் 15 முறைக்கு மேல் கேட்டிருப்பேன் பத்து முறைக்கு மேல் பாடி இருப்பேன் 🙏🙏 தேவனுக்கு மகிமை

  • @leninrajesh
    @leninrajesh Před 2 lety +9

    *LYRICS (in Tamil)*
    என் நேசர் அழகுள்ளவர், வெண்மையும் சிவப்புமவர் - 2
    மாறிடாத நேசர் அவர், மகிமையாய் வந்திடுவார்,
    மருரூபமாக்கிடுவார், மகிமையில் சேர்த்திடுவார் - 2
    1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்
    முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2
    சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,
    முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல - 2 .....(மாறிடாத நேசர் )
    2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,
    மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2
    மேகங்களுடனே வருகிறார்,
    குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2 .....(மாறிடாத நேசர் )
    3) தேவனின் மகிமை பிரகாசிக்கும்,
    கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2
    ராஜாதி ராஜா அரசளுவார்,
    கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2 .....(மாறிடாத நேசர் )

  • @solomonraj5046
    @solomonraj5046 Před 10 měsíci +2

    தேவனுடைய அழகை வார்த்தையாய் கேட்கும் போதே தேவன் மீது நேசம் பொங்குகிறதே; பார்க்கும் போது எப்படி இருக்கும்.

  • @jesupassison7474
    @jesupassison7474 Před 2 lety +8

    என் நேசர் அழகானவர்....... அருமையான இனிமயான பாடல். ஆண்டவரை போற்றி பாடும் பாடல். அழகான வாய்ஸ். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +3

    மாம்சத்தில் வெளிப்பட்ட ( நித்திய பிதா ) இயேசுவானவர் ( மகாதேவன் ) அவர் ஒருவருக்கே ( சிருஷ்டிகர்த்தரும் , இரட்சிப் பின் தேவனுமான வருக்கே) துதி , கணம் , மகிமை , உண்டாவதாக. ஆமென்.

  • @christopherprakash2934
    @christopherprakash2934 Před 2 lety +1

    திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருக்கச் செய்யும் பாடல், தேவ பிரசன்னத்தை உணரச் செய்யும் பாடல், மிகவும் கருத்தான பாடலை மிக எளிமையாகவும், இயல்பாகவும் பாடிய மகளை கர்த்தர் இன்னும் அதிகமதிகமாக ஆசீர்வதிப்பாராக. இன்னும் இதேபோல பல பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த நம் கர்த்தர் அருள்புரிய வாழ்த்தி தேவனிடம் வேண்டுகிறேன்.

  • @manju2858
    @manju2858 Před rokem +10

    என் நேசர் அழகுள்ளவர்
    வெண்மையும் சிவப்புமவர் - 2
    மாறிடாத நேசர் அவர்
    மகிமையாய் வந்திடுவார்
    மருரூபமாக்கிடுவார்
    மகிமையில் சேர்த்திடுவார் - 2
    1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்
    முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2
    சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,
    முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல - 2 (மாறிடாத நேசர் )
    2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,
    மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2
    மேகங்களுடனே வருகிறார்,
    குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2 (மாறிடாத நேசர் )
    3) தேவனின் மகிமை பிரகாசிக்கும்,
    கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2
    ராஜாதி ராஜா அரசளுவார்,
    கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2 (மாறிடாத நேசர் )

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 3 měsíci +3

    என் செல்வ மகள் , மரியாதைக்குறிய மகள்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 17 dny +2

    என்றும் , என் செல்வமகள்,

  • @RAHULDRAVIDOFFICAL97
    @RAHULDRAVIDOFFICAL97 Před 2 lety +1

    தேவனுக்கே மகிமை

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +2

    பாடல் வரிகளை , எழுதியவருக்கு , நன்றி , உணர்ந்து எழுதியிருக்கிறார் , நன்றி.?!

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 3 měsíci +3

    எப்பொழுதும் , என் செல்வ மகள்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +1

    பாடல் இயற்றியவர் , இசை அமைத்தவர் , குழுவினர் அனைவரையும் மகாதேவன் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக.

  • @renugharadhakrishnan7055

    பாடல் வரிகள் கேட்கையில் மிகவும் சந்தோஷம் மாக யிருக்கிறது அல்லேலூயா ஆமென்🙏

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Před 2 lety +1

    இது ஒரு அசலான பாட்டு
    அசத்தலான பாட்டு 👍

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 5 měsíci +3

    என் செல்ல மகள் , நித்திய பிதாவுக்கே , மகிமை உண்டாவதாக , ஏசாயா 9 :6

  • @samsamuvel-fh3wg
    @samsamuvel-fh3wg Před 2 lety +8

    அருமையான பாடல் சகோதரி பல தடவை இந்தப் பாடலை கேட்டேன்! இந்தப் பாடல் தெவிட்டாத அமிர்தமாக உள்ளது! ஆண்டவருக்கே மகிமை!!

  • @pattabhipattabhi2082
    @pattabhipattabhi2082 Před rokem +1

    என் நேசர் அழகு நீரே ! வெண்மை
    சிவப்பு எலாம்
    உண்மைப்போல் இமை
    மற்றுகிறீர்!! ஆமென்
    தூய்மையும் வாய்மையும் நீர்
    நன்றிகள் துதிகள் எல்லாம் நாதா உமக்கு மொத்தம்
    நாங்க உங்க சொந்தம்
    எல்லாமே உங்க செய்கை
    காணும் எல்லாமும் (இப்போ )
    காணக் கூடா எதுவும்
    நீரே படைத்து வைத்து
    பார்க்க ருசி பார்க்க-வும்
    விசுவாசிக்கவும்
    உங்கள உள் சுவாசிக்க
    ஜீவா தண்ணீர் பருகி ஜீவா உணவு புசித்து உங்களையே வாழ்ந்து
    நீங்களே வெளியாக்கம்
    இந்த பூமி முழுவதும் இயேசு நீங்கள் -"எல்லா"-மென்று
    சுவாசமுள்ள யாவும்
    இயேசுWay கர்த்தர் எல்லா நாவும் சொல்லி எல்லா கால்கள் மூடங்கும்...
    அந்த நாள் வெகு அருகே
    ஆயத்தம் நாங்க இப்போ
    நீங்களே எங்க ஆயத்தம் இனி ஆயிரமாண்டு ஆளுகை இயேசு நீங்க... அந்தக்கலாம் பாட வைத்தீர் எல்லாம் இயேசு
    எல்லாயில் லா
    இயேசு எங்க எல்லயும் எல்லாமும் இப்போதும் எப்போதும் நித்தியமும் நீங்கதான்
    நேசமும்தேசமும் ஜீவ வழி சத்யம் மொத்தமா அப்பா நீங்க
    போதும் ராசா
    ராஜ்யம் ஆளுகை அத்தனையும் அத்தனே
    ஆமென் ஆமென்
    மகிமையும்

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 Před rokem

      பாடல்
      பாட வைப்பது
      புதுப் பாட்டு
      புகழ் முழுதும்
      போற்றலும்
      ஏற்றலும்
      தேற்றலும்
      இம்மை மறுமை... நித்யமே
      இன்னும்
      எல்லா
      அருமை
      செழுமை
      ஆனந்தமும் அபிஷேக
      தைலமும்
      ஜீவ வாசமும்
      பரிமள சுகந்தவர்க்கம்
      பரிணமிக்கும் பொலிவு பொங்கும் பொர்ப்பரேனே
      ஒமேகா
      WAY...
      DAD U r flowing springs Source Flowing brooks Gentle as well torrential as the need U see...
      Eternity springs from U
      timeless spaceless
      So V r speechless
      Words never suffice
      Working Yrself into us
      As u intensly infuse & ever increasingly shine Yr இன்டென்ட் in Us DAD
      SOON & real solid soon U fa sure will usher us intoBE-ing ONE wd U... thus SO all along ABBA..--all blessedness
      U ABBA -
      tq Yr abhiPattzJesuJosh GRACED.. Amen...

    • @pattabhipattabhi2082
      @pattabhipattabhi2082 Před rokem

      உண்மைப்போல் இமைப்பொழுதில் எமை மாற்றும் இயேசப்பா ThankU நாதா!!

  • @CarolJes_Fly
    @CarolJes_Fly Před 2 lety +31

    Praiselin -wonderful singing, really wanted to appreciate you for neat appearance, Gentle singing,Now a days many people forget these things while Glorifying God.

  • @abraham6467
    @abraham6467 Před 2 lety +2

    Excellent singer
    கர்த்தாவே காலையில் உம் சத்தத்தை கேட்கப்பண்ணுவீர் - 2 உமக்கு நேரே ஆயத்தமாகி தினம்
    காத்திருப்பேனே - 2 என் கால்கள் வழுவாதபடிக்கு என் நடைகள் உமது வழிகளிலே - 2 தினம் நடத்தும் பாதுகாத்திடுமே - 2
    I request you
    Sing this song

  • @allentitus3001
    @allentitus3001 Před 2 lety +3

    Amen, Sister Praiselin stephen praising and Glorifying our Creator Jesus Christ - "Lord of Lords and King of Kings" Who is Coming in His Glory very soon to receive the Bride with Holy Spirit(Church earned by the Blood of Jesus Christ). Right Song at Right Time sister. Our Hearts and Eyes long to receive our Saviour Jesus Christ. Soon people who were reborn in Jesus Christ will get rid of this filthy world & live with Jesus Christ forever.

  • @Jesusaliverealizationtrust2024

    பாடலும் அருமை, குரலும் இனிமை..! கர்த்தர் ஒருவருக்கே மகிமை! ஆமென் 🙌🙏👌👏👏👏💐💐💐💐

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 Před 2 lety +5

    Beautiful lyrics sis and whenever you sing this lines மாறிடாத நேசரவர் மகிமையாய் வந்திடுவார் மறுரூபம் ஆகிடுவார் மகிமையில் சேர்த்துவிடுவார் It gives me a warm happiness that Our Almighty is coming Soon✝️ Beautiful Lyrics ❤ Pleasant to Hear in Your Voice(Blessing)... God Bless You.. May God Use you to Do many Songs, For His Name Be Glorified ✝️❤

  • @KeziahDorothy
    @KeziahDorothy Před 12 dny +1

    Beautiful lyrics....my favourite Song ♥️👍💐akka

  • @graceskytech1060
    @graceskytech1060 Před 2 lety +1

    நேசர் அழகுள்ளவர் என்று சொல்லி தங்களை வெளிப்படுத்தும் உலகம்

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 8 měsíci +2

    சரீரத்தில் என் செல்ல மகள். ஆன்மாவில் என் இளைய சகோதரி , வாழ்த்துக்கள்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +2

    மகாதேவன் , எனக்கு கொடுத்த பரிசு , என் செல்ல ( செல்வமகள்)

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 Před 3 měsíci +2

    சிறப்பு. வாழ்த்துக்கள். ஆண்டவர் உங்களோடு என்றென்றும் இருப்பார்

  • @jesuslovesyouministriesnag6027

    Super akka God bless you akkaa you

  • @generalfacts7652
    @generalfacts7652 Před 2 lety +43

    Happiest face and joyful singing... u r such a gifted child of God.. Praiselin... Happy birthday to you..

    • @rev.kovaistephen6101
      @rev.kovaistephen6101 Před 2 lety +1

      Thank you

    • @jemibright2561
      @jemibright2561 Před rokem

      கண் மூடி இந்த பாடல் உங்க குரலில் கேட்கும் போது பரலோகம் சென்று வந்த உணர்வு. நன்றி

  • @shalomyratnam7293
    @shalomyratnam7293 Před 2 lety +12

    You look soo beautiful sis! 😍
    Your song is beautiful too!
    God bless you abundantly 🌟❤️

  • @behindlightsphotography5099

    Amen. Maridatha nesar avar

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +1

    என் மகள் , என் தகப்பன் ( இயேசு கிறிஸ்துவை ) மகிமைபடுத்துவதற்காய் , நித்திய பிதாவின் , பாதம் பணிகிறேன் . ஏசாயா 9 :6 ஐ தயவாய் வாசிக்கவும்.

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem +2

    நம்பிக்கை இனிய குரலானது.
    நாடெங்கும் ஒலிக்கிறது .
    நிறைவான அறுவடை உலகெங்கும் காத்துள்ளது !

  • @jbsuman4732
    @jbsuman4732 Před 2 lety +3

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 3 měsíci +3

    என் செல்வமகள்.

  • @jeroldmathew6147
    @jeroldmathew6147 Před rokem +2

    I'm the one who hears this song daily🤔😊

  • @angeljeevitha962
    @angeljeevitha962 Před 2 lety +4

    Very nice singing dr beloved akka....🎶🎶🎤🎤🎤👑👑🎼🎼🎼
    So lovely to hear...

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +1

    என் மகள் , மகாதேவனை மகிமைபடுத்தும் பாடல்.

  • @Yesuvum_nanum
    @Yesuvum_nanum Před 2 lety +8

    I can feel God's guidance and presence over the lyrics and the revelation of Jesus coming in this song by Praiselin. God bless your Blessed voice ma and you will be a blessing to many...keep praising God with all your might..

  • @dhinakaran4113
    @dhinakaran4113 Před 2 lety +3

    அருமை, ஆழம், இனிமை.

  • @beulaemmanuvel3759
    @beulaemmanuvel3759 Před 2 lety +1

    en nesar.........yesappa.....🙏🙏🙏

  • @godson8517
    @godson8517 Před 2 lety +3

    மாறிடாத நேசர்💙

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před 3 měsíci +2

    என் மரியாதைக்குரிய செல்வம்.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem

    மாம்சத்தில் வெளிப்பட்ட மகாதேவன் இயேசு ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +1

    என் அழகு மகள், கடவுளுக்கு ( கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.)

  • @arulprabu7803
    @arulprabu7803 Před 27 dny +2

    Sis your voice is amazing I love that. 🥰👌🌹😇

  • @amosjack07
    @amosjack07 Před 2 lety +8

    Congratulations Ps on 100k views 😍😍 Hope it's reaches Millions....GBU

  • @OpenadsBizchennai
    @OpenadsBizchennai Před rokem +4

    I've heared this over a 100 time now. Wonderful, Glory to GOD!
    God's Presence, Testified!

  • @devasudhank4589
    @devasudhank4589 Před rokem +2

    When i hear the song first time, i was thinking that it might be written by Late Sarah Navroji Amma.. But am surprised to know that the Lyrics by Praiselin. Such a lovely song with Lyrics filled with Grace and love of God.. We encourage you Sister.. God bless you.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před měsícem +1

    ராஜாதிராஜா மட்டும் அல்ல , என்னிடத்தில் பாவம் உண்டென்று , உங்களில் யார் ? என்னை குற்றப்படுத்துக் கூடும் , என கேட்டவர் , மகிமையின் ராஜா , நித்தியப் பிதா.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +2

    மகளே , மகாதேவன் .உன்னை நேசிக்கிறார்.

  • @sreeramulu2237
    @sreeramulu2237 Před 2 lety +1

    Without listening it is not a day ,daily I hearing your song Akka. ,what a voice Akka .so sweet

  • @rebekkas7218
    @rebekkas7218 Před 2 lety +3

    AMEN YESAPPA ❤️🙏 PRAISE THE LORD GOD BLESS YOU ALL 🙏 LOVE YOU JESUS ❤️🙏

  • @gilgalgoodnewsoneminute4529

    🙏🙏🙏
    👍👍👍
    Praise God 🙏
    மிகவும் நன்று 👍

  • @avraald4615
    @avraald4615 Před 2 měsíci +2

    Your voice is very melodious sister. Please Give us more songs in future. GOD will bless you. Amen.

  • @johnmohandoss1365
    @johnmohandoss1365 Před rokem +1

    Piragasamulla vaarthaigal and piragasamulla mugam.. Magalukku amen. Thank you so much Jesus.

  • @jachinjayaseelan950
    @jachinjayaseelan950 Před 2 lety

    Blood of Jesus cover you hide you use you god be glorified

  • @kingsly2314
    @kingsly2314 Před 2 lety +3

    01:37 daily i listening praise god

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před měsícem

    என் செல்வத்தின் பாட்டு , என் ராஜாத்தி , என் தகப்பனை மகிமைப்படுத்தும் பாடல்.

  • @princevictorjenneyscharles8643

    Maaridadha nesar avar, makimayai Vandhu, nammai maruroobamakki, avarodu serthu kolvar. Beautiful lines Praiselin. Praise God for the gift He has given to you.

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +1

    என் அழகு மகள் ( ஒப்பிட முடியாத என் செல்வ மகள்')

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem

    மகளும் , தங்கையும் , சகோதரியுமானவர், பாடல் எழுதியவருக்கு நன்றி , வெளிப்படுதின விஷேசத்தின் வரிகளை ( தேவனுடைய வார்த்தை ) யை சேர்த்ததால் மட்டுமே இந்தப் பாடல் சிறப்பு , என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

  • @stephenperiyasamy4137
    @stephenperiyasamy4137 Před 2 lety +5

    Amen Jesus Christ 🙏 nicely song

  • @RobertMaha
    @RobertMaha Před 4 dny

    Nice

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem

    பாடல் இயற்றியவரை , மகாதேவன் ஆசிர்வதித்து உயர்த்துவாராக, இசைக்குழுவில் மற்றும் , ஒலி , ஒளி அமைப்பாளர்களையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.

  • @nandhiniarivazhagan427
    @nandhiniarivazhagan427 Před 2 lety +3

    You are one of my very favorite singer of God...I wish you all the Best and reach more heights in christ

  • @jesusjesus3166
    @jesusjesus3166 Před 2 lety +3

    Supper song sister 👌🏻 karthar ungalai aasirvathippar 🙏🏻

  • @kalakirubavathy3647
    @kalakirubavathy3647 Před 2 měsíci +2

    Praise Jesus Christ 🎉🎉🎉 nice song ❤❤❤

  • @sakthivelsagariya6465
    @sakthivelsagariya6465 Před rokem +1

    Praise the Lord மகளே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏

  • @sweetie68477
    @sweetie68477 Před 2 lety +7

    Speechless....extremely sweet song and the beat of our heart! God bless you dear sis!

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +2

    என் செல்ல மகளின் பாட்டு.

  • @abishekselvam4971
    @abishekselvam4971 Před 2 lety +3

    Super song beautiful😍✨❤❤❤😍😍😍 sis vicious beautiful😍✨

  • @samuellivingston4048
    @samuellivingston4048 Před 2 lety +8

    Soul Melting Voice Praiselin Akka ♥😇

  • @jemina.i2366
    @jemina.i2366 Před 2 lety +1

    Venmayum sivapumavar-amen

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Před rokem +3

    நானே ( கிறிஸ்துவே ) அவர் ( யேகோவா ) என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். யோவான்8:24 !!?

  • @redeemersprayermission-9944

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் அருமையாயிருக்கிறது வாழ்த்துகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் அன்பான ஆலோசனை மரியாதையான ஆடை அனியுங்கள் அது நல்லது பெண்கள் சால்வை (துப்பட்டா) அனிந்தால் நல்லது

  • @vaseefoodchannel8699
    @vaseefoodchannel8699 Před 2 lety +4

    God bless you thangai
    Do more and more ministry to Jesus......
    Very very nice song God's gifted voice......

  • @Jersha_777
    @Jersha_777 Před 2 lety +3

    Happy Birthday akka🥰🥰🥰🥰🥳🥳🥳Super ah padirukinga ka.Your voice is a gift from GOD❤️

  • @simmonspaulraj6854
    @simmonspaulraj6854 Před 2 lety +5

    Bulid the kingdom of God as your source . God bless you . sister ...

  • @epsiba9400
    @epsiba9400 Před 2 lety +4

    Amen nice song love you Jesus ❤❤❤❤❤

  • @MervynSamuelMAP_Studios
    @MervynSamuelMAP_Studios Před 2 lety +3

    Keep Rocking ⭐ !!

  • @subias6651
    @subias6651 Před rokem

    I love it

  • @godswordtoday6420
    @godswordtoday6420 Před 2 lety +1

    Hallelujah praise God

  • @sheebajj6754
    @sheebajj6754 Před 2 lety +4

    Very nice song once more fullsong edite words