😱85 வயசுலயும் நாங்க அடிக்கடி Sweet சாப்பிடுவோம்! Revathi Sankaran Couple Cute Moments😍 Kitchen Tour

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2024
  • #revathisankaran #kitchentour # cookingtips
    😱85 வயசுலயும் நாங்க அடிக்கடி Sweet சாப்பிடுவோம்! Revathi Sankaran Couple Cute Moments😍 Kitchen Tour
    Video Credits:
    Editor : Rahul Gandhi
    Video Producer: Anandaraj
    Thumbnail Artist: Santhosh C
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் CZcamsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் CZcamsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • Zábava

Komentáře • 192

  • @udayablakshmiudayablakshmi2186
    @udayablakshmiudayablakshmi2186 Před 6 měsíci +125

    அந்த கடவுளே இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . இவர்களை போல் l love you appa amma ❤

    • @mohamedmuazzam7041
      @mohamedmuazzam7041 Před 5 měsíci +4

      You must read the Quran in shaa ALLAH...
      Kadawul eppadi ulagil waalwar ungal kelwikku badhil kidaikum in shaa ALLAH ❤❤❤

  • @illam77
    @illam77 Před 6 měsíci +44

    உங்கள் மூவரையும் சேர்த்து பார்க்கும்போது, என் மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சி, பிறக்கும், உங்கள் மூவர் உரையாடல் அதிகம், ரசித்து இருக்கிறேன், வாழ்த்துக்கள் அனைவருக்கும், ஆசிர்வாதம் கலந்து வாழ்த்திடுங்கள் உங்களைப் போன்ற தம்பதிகளை பார்ப்பது எங்களது பாக்கியம். இன்னும் பல ஆண்டுகள் எங்களுக்கு உங்களது நிகழ்ச்சிகள் வரவேண்டும் (எப்போதும் உள்ள கலகலப்பு குறைகிறது, அவரிடம்)

  • @subashbose1011
    @subashbose1011 Před 6 měsíci +47

    இருவரையும் பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Před 6 měsíci +22

    தெய்வம் உங்கள் இருவரையும் பல்லாண்டு ஆனந்தமாக எங்களிடம் உறவாக வைத்திருக்கட்டும். நன்றிமா மீனாட்சியின் புகழ்சொல்லும் மதுரையின் மகளே வாழ்க பல நூறாண்டு

  • @vanithac5989
    @vanithac5989 Před 6 měsíci +16

    எனக்கு அம்மா அப்பா இல்லை
    உங்கள் இருவரையும் தாய் தந்தையராக நினைத்துக் கொள்கிறேன்
    உங்கள் இருவருக்கும் என் நமஸ்காரங்கள்
    மிகவும் சந்தோஷமாக இருக்கும் உங்கள் இருவரையும் பார்க்கும் போது
    நன்றி

  • @saravanand4684
    @saravanand4684 Před 6 měsíci +85

    அம்மா நீங்க இரண்டு பேரும் 100 ஆண்டு வாழ்த்துக்கள்

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Před 6 měsíci +14

    அம்மா உங்க இருவரையும் பார்க்க மிகவும் பிடிக்கிறது.🎉🎉

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 Před 6 měsíci +11

    நீங்கள் கொடுத்து வைத்து வர்கள். பிள்ளைகள். பாசம் கிடைக்க. ❤

  • @VijayaLakshmi-rn4sz
    @VijayaLakshmi-rn4sz Před 6 měsíci +12

    உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @ushak1649
    @ushak1649 Před měsícem +2

    Amma உங்களை எல்லா விதத்திலும் ரொம்ப பிடிக்கும். உங்க வளையல்கள் குங்குமம் மருதாணி புடவை எல்லாமே பிடிக்கும். உங்க gifted life kooda romba azhagu. Oru முறையாவது உங்களை நேரில் பார்க்க ஆசை. கடவுள் அனுக்ரஹம் இருந்தால் அது நடக்கும்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 měsíci +42

    இருவரையும் காண மகிழ்ச்சி அம்மா நீங்க பேச பேச கேட்க கேட்க அளவில்லா மகிழ்ச்சி இதே போல என்றென்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் மா

  • @vigneshmech2510
    @vigneshmech2510 Před 6 měsíci +11

    How sweet she is unku vanum na 2 sapda vachuka ivanga yapavum nama veetula orutar ......great great and she is a book of valuable informations...

  • @thulasibrindha5577
    @thulasibrindha5577 Před 6 měsíci +8

    Amma..neengal iruvarum neenda kaalam vazhndu vazhi kaatta iraivanai vendugiren... sweet interview sweetly given with awesome sweets!😊❤🎉💐

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Před 6 měsíci +4

    Ungala paakarapo manasukku rombave santhoshama irukku periyavanga kooda irunthu namala paathukrathu oru varam athu yellarukkum kedaikattum

  • @sumathy8915
    @sumathy8915 Před 6 měsíci +12

    Romba romba interestinga iruku
    Adikadi interview kudungamma

  • @kalyanirm5236
    @kalyanirm5236 Před 6 měsíci +18

    அருமையான தம்பதிகள் 🙏

  • @trendiikarthii4968
    @trendiikarthii4968 Před 6 měsíci +9

    அம்மா உங்கள பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு அப்பா விடம் கலகலப்பு கம்மியாக இருக்கிறது

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před 2 měsíci +12

    கணவன் அமைவதெல்லாம் நாம் செய்த பாவம்.

  • @mathangis598
    @mathangis598 Před 6 měsíci +23

    Jinna you deserve all these love❤❤ evlo periyavanga aasirvadham🙏🙏😍

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Před 6 měsíci +4

    உண்மையில் உங்கள் சந்திப்பு எங்களுக்கு ஆசிர்வாதம். நன்றி அம்மா, அப்பா .

  • @sanjeevdarshansiva4067
    @sanjeevdarshansiva4067 Před 6 měsíci +22

    You people combo is Awesome ❤

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Před 6 měsíci +8

    God bless both of you thatha patti ❤
    Pagum pothey happy ah irruku lovely 😍

  • @JinnahSarah
    @JinnahSarah Před 6 měsíci +7

    Heart warming video.bold and beautiful couple.thanking u for your blessings.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Před 6 měsíci +7

    எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அக்கா.❤❤❤

  • @kalaivanimano4077
    @kalaivanimano4077 Před 2 měsíci +3

    நாங்களும் இவங்கள மாதிரி ஜோடியா இவங்க வயசுலயும் இப்டி வாழனும்னு ஆசை❤

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Před 6 měsíci +3

    Super ma. Good understanding couple. U are right. Life is short and make it sweet

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 Před 4 měsíci +4

    Super madam still you r the same
    This is karpagavalli daughter of somasundaram
    8th trust cross street Mandevellipskkam
    Upstairs of seerkazhi home
    Now from Hosur
    God bless you both
    Appa& Amma

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Před 5 měsíci +1

    Ssuper interview.. Super kattalaihal. Super sweet.
    Thanks madam.

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 Před 6 měsíci +3

    Revathi sankaran madam give's more information and entertainment through this video. Upload frequently Revathi sankaran madam interview's. 🌺🌺

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 Před 6 měsíci +6

    அன்பு தம்பதிகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @mithunsiva4314
    @mithunsiva4314 Před 6 měsíci +10

    Both of you awesome. Love you so much 💗

  • @selvaranisocrates4489
    @selvaranisocrates4489 Před 6 měsíci +10

    மாமா ஏன் அதிகம் பேசவில்லை

  • @Habi1980
    @Habi1980 Před 6 měsíci +13

    Really lovely couple 💘

  • @bhuvaneswaisiva6223
    @bhuvaneswaisiva6223 Před 6 měsíci +8

    Hi Jinna,
    Thanks again.. if u interview them every day also , that would be a more appreciated thing...
    Liked it..

  • @anubala7
    @anubala7 Před 4 měsíci

    Jina bro awasome❤❤❤.....unga combo👏👏👏Thatha avlova pesala next time neraiya pesa solungaa❤

  • @saralhenry416
    @saralhenry416 Před 6 měsíci +10

    God bless you Amma &Appa
    So yummy👌👌👌💐💐

  • @rajendransripriya452
    @rajendransripriya452 Před měsícem

    Really very nice experience with my mom and grandma. I remembered those memories when I am seeing this video. Thank you grandma

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Před 6 měsíci +4

    Beautiful video. Full of positivity ❤❤❤

  • @user-vm4gb5eo4w
    @user-vm4gb5eo4w Před 5 měsíci +1

    Excellent Jodi, exemplary .you both and the sweets too.

  • @blessing478
    @blessing478 Před 6 měsíci +4

    So nice to see again
    Jinna is rock man.god bless u bro

  • @santhoshraghavendra1023
    @santhoshraghavendra1023 Před 6 měsíci +1

    revathi amma want to meet you ma... am waiting to meet you long time , you both are awesome
    santhosh from srirangam

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Před 6 měsíci +4

    Old womens ellam intha tip theriyum ippo irukkavanga seivathu parthalthan kastam

  • @s.sangeethaselvams.sangeet7551
    @s.sangeethaselvams.sangeet7551 Před 5 měsíci +1

    Romba happy ah iruku 😍paakave 😄paati and thatha 😍💞

  • @PattuswamyDS
    @PattuswamyDS Před 4 měsíci +1

    Dear sir it is true mrs revathi Shanker a great person she is always active I know this great people for the last 40years Thiru Shanker is always active and loves friends a efficient officials I always remember them out friend ship d stated from secunderab at this age(85) still want to see them God bless them they are really a great people after seeing this interview in your channel I will meet them God bless them

    • @HariPrasad-ie8dl
      @HariPrasad-ie8dl Před 3 měsíci

      அருமை அருமை தாய் தந்தையாகவே பார்க்கத் தோன்றும்.

  • @BoomaBharat-up6hh
    @BoomaBharat-up6hh Před 6 měsíci +1

    First time watching your video. Love you ❤ lovable couple. Miss my அம்மா

  • @DmaxsoulL
    @DmaxsoulL Před 5 měsíci +2

    Revathi Amma ur dressing ❤❤❤❤❤

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před měsícem

    அருமையான தம்பதிகள் நீடூழி காலம் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.இலஙகையிலிருநது

  • @user-tj4uy4pg4e
    @user-tj4uy4pg4e Před 3 měsíci +2

    அம்மா அப்பாவுக்கு நன்றிகள்

  • @vibesofsai
    @vibesofsai Před 6 měsíci +3

    You are a real role model ma.

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 Před 6 měsíci +1

    Yeppidi intha vayasulaiyum ivlo azhaga irukanga.Pls ask her skin n hair care .Very curious to know her secret

  • @jokerboy3818
    @jokerboy3818 Před 6 měsíci +5

    Both of you looking👌🙏🙏❤

  • @sapthaswarasangeethalaya5625

    Great sesnse of humour.... Truly Awesome couple💕👌🙏🎊🎉god bless 🙏

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug Před 6 měsíci +2

    Iraivan ungal kudumbathai aaseervathipaaraga.

  • @noname-ed5uw
    @noname-ed5uw Před 6 měsíci +4

    Smart gitl and boy❤

  • @gurunathans8858
    @gurunathans8858 Před 6 měsíci +2

    The mam my fav serial actor🎉🎉👏

  • @malarsera160
    @malarsera160 Před 6 měsíci +2

    Amma I am 17years old girl. I went somany doctors to check but no answer. I have some black spots in around my mouth. I took med nothing happened its becoming more dark spot. I shame to go out Amma. pls give me a tips.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Před 6 měsíci +1

    Very nice united lovely couple and happy life

  • @mywork4647
    @mywork4647 Před 6 měsíci +4

    என்னுடைய ஆயுளையும் சேர்த்து இவர்களுக்கு கொடு அல்லாஹ்....

  • @gunarathika3024
    @gunarathika3024 Před 6 měsíci +8

    I love you pattimma❤❤

  • @bhagirathiv9161
    @bhagirathiv9161 Před měsícem

    Super madam enjoyed your vedio you look amazing❤

  • @haasiniis5821
    @haasiniis5821 Před 6 měsíci +2

    Amma one kind request ,pls don't agitate ,pls tell me where you buy cotton fsarees from
    Thank you smma

  • @jams4598
    @jams4598 Před 6 měsíci +1

    Can some one share the recipe please. Thank you

  • @veeranganait4087
    @veeranganait4087 Před 6 měsíci +5

    If we talk like this Amma, this generation will stamp as cringe, boomer, toxcic... And what not we have to face 😅. Jinna tnq so much for this beautiful video. வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐🧚

  • @vijimahendra7532
    @vijimahendra7532 Před 6 měsíci +1

    Love you aunty and uncle
    God bless you both

  • @maryjegan6027
    @maryjegan6027 Před 4 měsíci

    I love you Amma&Appa❤
    God bless both of you

  • @user-zb7cj9ck3i
    @user-zb7cj9ck3i Před 6 měsíci +4

    Superbbbbbb ❤❤❤❤❤❤❤

  • @s.thulasibrundha.3840
    @s.thulasibrundha.3840 Před 6 měsíci +1

    Mama mami ananthakodi namaskaram.i am your big fan. My name is thulasi from madurai. Pls send your style sambar powder and rasa podi method. Both items are very useful for young girls. Thank you.

  • @punithavinith1383
    @punithavinith1383 Před 2 měsíci

    Very nice couple God bless you and your family members 🙏🙏💕

  • @kowsikowsalya-pf3ty
    @kowsikowsalya-pf3ty Před 6 měsíci +3

    Love you both Amma appa ❤❤❤❤

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 Před 6 měsíci +2

    I miss my naani and naanu but now happy

  • @Sreelakshmisactivitiesworld

    Hi jinna, paatti thatha ve nerule pakkanam pol irukke. Naan chennai madipakkam thil irukken. Avargal appadi pakkamudiyum?

  • @bangwithabi790
    @bangwithabi790 Před 6 měsíci +2

    அருமை!அருமை!❤❤🙏🙏

  • @uthirameenu8048
    @uthirameenu8048 Před 6 měsíci +6

    My dear Jinadathan❤ best host

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 Před 6 měsíci +1

    கண் கொல்லா காட்சி , I love both of u mama mami, plz bless me, anchor done a good job

  • @physics9781
    @physics9781 Před 6 měsíci +1

    God bless you both

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 Před 6 měsíci +3

    Arumai amma

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 Před 2 měsíci +1

    Revathiyamma appa I love you so much

  • @ushasomu2856
    @ushasomu2856 Před 6 měsíci +1

    Hi Amma and appa vanakam. I want your blessing Amma.❤😊

  • @mahajayavel1993
    @mahajayavel1993 Před 6 měsíci +2

    Both of you very sweet

  • @jaisreeb3810
    @jaisreeb3810 Před 2 měsíci +1

    உண்மையா இந்த தம்பதி போல வாழக் கொடுத்து வைத்திருக்கிறோம்😢

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před 6 měsíci +2

    Amma ❤❤❤❤❤❤, we want your blessings.

  • @shanbeevi8007
    @shanbeevi8007 Před 6 měsíci +3

    Lovely couple god bless u❤

    • @pushpamano8991
      @pushpamano8991 Před 5 měsíci

      🙏 Thanks KURUJI MADAM Thanks 🙏 Thanks KURUJI SIR 🙏🙏😃🙂😊😀😘

  • @ishabeynazeer
    @ishabeynazeer Před 6 měsíci +1

    ❤❤kutraala aruviyila kulichadupol irukkudu😂😂😂❤❤❤❤maa 🌈

  • @priyakumar8475
    @priyakumar8475 Před 5 měsíci

    Enoda pasangaluku thatha paati ila😢 ungalapathona romba santhoshama iruku

  • @maryjothi5153
    @maryjothi5153 Před 5 měsíci +1

    Very interesting பேட்டி❤

  • @amudhasourirajan7231
    @amudhasourirajan7231 Před měsícem

    அருமை மா

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před 6 měsíci +1

    Big Salute 🙌❤thatha paati

  • @thayammalraji3607
    @thayammalraji3607 Před měsícem

    அருமையான அன்பு ள் ளஜோடி❤

  • @velasubramanian
    @velasubramanian Před 6 měsíci +2

    Arumaiiii

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 Před 5 měsíci

    Namaskarams Madam, where do you buy bangles, kindly let know

  • @dhanalakshmir7323
    @dhanalakshmir7323 Před měsícem

    Vaalga vazhamudan Ayya Amma

  • @mangasubhaamanga1907
    @mangasubhaamanga1907 Před 2 měsíci +1

    I love you amma appa and i lost my parents

  • @renijohn5111
    @renijohn5111 Před 5 měsíci +1

    Super!

  • @anisfathima4725
    @anisfathima4725 Před 6 měsíci +2

    Very nice video

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Před 6 měsíci

    குற்றால அருவியில குளித்தது போல் இருக்குதா அந்த காமெடியில் வரும் அம்மா தான இது😁

  • @KolanjiPoomalai
    @KolanjiPoomalai Před měsícem

    என் தாய் என்னை வாழ்தியது போல் உணரந்தேன் அம்மா என் கணகளில் கண்ணீர் வந்தது. நீங்கள் நன்றுக இறுக்க வேண்டும் அம்மா

  • @RtyRty-po3np
    @RtyRty-po3np Před 6 měsíci +5

    Jinna you are a super man

  • @mariadeona7828
    @mariadeona7828 Před 6 měsíci +2

    Vazhthal evargalai Pol vazhanum❤100 kangal vendum

  • @russianeedhi929
    @russianeedhi929 Před 6 měsíci +3

    My HUSBAND HELPS ME ALWAYS

  • @saiinternational7363
    @saiinternational7363 Před měsícem

    இருவரும் வாழ்க வளமுடன்.