Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2023
  • Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    நடிகை, பாடகி, சமையற்கலைஞர், ஆன்மிக சொற்பொழிவாளர் என பன்முக திறமைகளுடன் கலக்கிக்கொண்டிருக்கும் ‘சகலகலாவல்லி’ Revathi Sankaran, தன் கணவர் சங்கரனுடன் இணைந்து தங்கள் வீட்டு Kitchen Tour-க்கு நம்மை அழைத்துச் செல்கிறார். இதில், இந்த தம்பதியின் அடுப்படி ரகசியங்கள் முதல் சமையல் கலாட்டா வரையிலான நிறைய சுவாரஸ்யங்களை காணலாம்...
    In this video, renowned actress-singer- spiritual speaker Revathi Sankaran takes us to the kitchen tour of her home along with her husband Sankaran. Watch this video to know more about funny-side of this cute couple and their kitchen routines.
    For More Videos :
    “முகமெல்லாம் எரியுதுனு அலறிய கொஞ்ச நேரத்துலயே...” 😳😥 - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
    "என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க!" - Actor Janagaraj Exclusive Interview - • “என்ன பத்தி தப்பு தப்ப...
    "என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up - • "என்ன சுத்தி 24 Doctor...
    "என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview - • "என் கால் மேல அந்த Bus...
    Actress Urvashi Home Tour | "இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் என் Life-ஏ" - Urvashi Breaking Interview - • Actress Urvashi Home T...
    Tags :
    #tamilcinema #Revathisankaran #bettertodaybypass
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com
  • Zábava

Komentáře • 363

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 Před 9 měsíci +143

    இந்த மாதிரி தம்பதியரை நிறைய பேட்டி எடுங்க. கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. Thanks a lot. Namaskarams to Mama and Mami ❤🙏

  • @mahizhanrk9876
    @mahizhanrk9876 Před 9 měsíci +428

    வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது..... இந்த வார்த்தைக்கு பொருள் சேர்க்கும் தம்பதியினர்....

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 Před 9 měsíci +165

    எவ்வளவு செய்தாலும் வார்த்தைகளை தேளாகக் கொட்டும் கணவர்கள் மத்தியில் இப்படி ஒரு அன்னியோன்னியம். கண் படாமல் இப்படியே நலமுடன் இருக்கட்டும்

  • @chithraa4445
    @chithraa4445 Před 9 měsíci +38

    அம்மா சகலகலாவல்லி மட்டுமல்ல. உங்களை பார்த்தாலே பாசிட்டிவ் எனர்ஜி வந்துடும். உங்களை மாதிரி ஒருத்தர் வீட்டில் இருந்தா போதும். சந்தோஷமா இருக்கும். வணங்குகிறேன் ஐயா,அம்மா

  • @remasivashankar6169
    @remasivashankar6169 Před 9 měsíci +50

    அழகான அன்பான குறும்பான தம்பதிகள் .
    வாழ்க்கையின் அழகை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகின்றனர்?
    இந்த மகிழ்ச்சியும் அன்பும் நீண்ட நாள் தொடரட்டும் .

  • @devi.m4685
    @devi.m4685 Před 8 měsíci +26

    ஆதர்ஷ தம்பதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் 💐💐

  • @Itsme24_20
    @Itsme24_20 Před 7 měsíci +9

    Couple with positivity.... அன்னியோன்யம் என்றால் இதுதான்...நமஸ்காரம்..இன்றைய தலைமுறை இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்

  • @mathivananm2446
    @mathivananm2446 Před 9 měsíci +25

    அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அனேக நமஸ்காரம்.

  • @ragamalika12
    @ragamalika12 Před 9 měsíci +143

    சபாஷ் சரியான ஜோடி, ரேவதிமேம் ஆரோக்கியம் & ஆயுளுடன் நல்லா இருக்கனும்.நீங்க ரசம் பிடிக்கும்னு சொன்னீங்க நீங்களே ஒரு நவரசத்திலகம்,என்றும் இதே போல் நீவீர் இருவரும் வாழ்க வளநலமுடன்

  • @user-ws6rs2cy2y
    @user-ws6rs2cy2y Před 9 měsíci +104

    The anchor was so happy right before the start of the interview itself... That shows how lovely these people are! They welcomed him so well and it gave me goosebumps... Lovely couple and so enjoyable ❤️

  • @sasidevisadhana2758
    @sasidevisadhana2758 Před 9 měsíci +90

    Versatile couple... lucky to watch them personally being their neighbour❤

    • @justyask
      @justyask Před 8 měsíci

      What about their kids sir ? r they living in usa

  • @jayanthigopal9772
    @jayanthigopal9772 Před 9 měsíci +53

    Showing the present gen,how to be a supportive couple.Hats off to this couple.Long live both of u

  • @selvashanthi8851
    @selvashanthi8851 Před 9 měsíci +9

    ஆதர்ச தம்பதிகள் . ரொம்ப
    நன்றாக இருக்க வேண்டும்.
    என் வாழ்க்கைத் துணையால்
    நம்பிக்கை இழந்திருந்தேன்.
    உங்களைப் பார்த்ததுமே
    தெய்வ நம்பிக்கை ஏற்பட்டு
    விட்டது .

  • @sivanprintz8368
    @sivanprintz8368 Před 9 měsíci +12

    இவர்களின் வயதை தாண்டி அன்பு கலந்து நேசத்துடன் உணவு சமைக்கும் முறை மற்றும் அவர்களின் எளிமையாள உரையாடல் பார்பதற்கு நாமும் இப்படியொரு வாழ்வை வாழ வேண்டும் என்று தோன்றுகிறது.
    CZcams parpatharku nall oru video Superb!!!

  • @sbjbalu7673
    @sbjbalu7673 Před 9 měsíci +30

    Super new couple. கண்ணு பட்டறும் சுத்தி போடுங்கள் அம்மா 🤩🤩🤩🤩

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 Před 9 měsíci +30

    அருமையான நேர்காணல். ரசனையான வாழ்க்கை, நீங்கள் ஆரம்பத்தில் கூறியது போல மனதளவில் இளமையானவர்கள். வாழ்ந்தால் இப்படி வாழணும்.

  • @lakshmiviji1620
    @lakshmiviji1620 Před 9 měsíci +9

    ரொம்ப அருமையா இருந்துச்சு இவங்க ஜோடி. ரேவதி அம்மாவ ரொம்ப பிடிக்கும் எனக்கு. இப்போதான் அவங்க கணவர பாக்குறேன் ❤❤❤

  • @mariappanp9954
    @mariappanp9954 Před 9 měsíci +17

    ஐயா அம்மா உங்கள பாத்தது ரெம்ப மகிழ்ச்சி ❤❤

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 Před 9 měsíci +162

    It's a blessing to watch this couple ❤❤❤❤

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Před 9 měsíci +9

    இந்த anchor ஒரே கலகலப்பு. ஜோர்🤝👍

  • @aalde
    @aalde Před 9 měsíci +6

    ஆஹா.. தம்பதியை போல அருமையான நேர்காணல்..

  • @Gai3Ravi
    @Gai3Ravi Před 9 měsíci +87

    It is a blessing to watch this couple's interview 😊😊 Anchor made them very comfortable. That mama looks like Mr.Bean 😅

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 Před 9 měsíci +1

      நன்றிகள்❤❤❤

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 Před 9 měsíci +2

      I,regularly used to see her in my close relatives,Wedding .and used to see her in all most channels n Bhakthi episodes. A. able lady ..God bless. her n all

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 Před 9 měsíci +2

      3decades ago my son used to see Mr,Bean n there, r. 7 persons have a slight resemblance

    • @vanigs3592
      @vanigs3592 Před 9 měsíci +1

      Myself and my son love Mr.Bean..

    • @vennilanvs
      @vennilanvs Před 7 měsíci

      Yes... I was keep thinking that seen him somewhere else 😂😂😂

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Před 9 měsíci +11

    Yaarum kannu vechudadheenga. Lovely couple

  • @coolrb4506
    @coolrb4506 Před 9 měsíci +41

    Very understanding and loving couple. It is always blessed to be an imperfect couple.❤

  • @shrisarala1828
    @shrisarala1828 Před 9 měsíci +31

    How blessed you are Anchor Jinna Brother.... I started recently see your interviews from janagaraj sir session.... That was an awesome time ... Now one more epic ... My god the way you are protecting and respecting their comfort it's a secret of your 🎉 success..m stay blessed dear brother.... Do the same ... Mam and sir giving most valuable moments for us to lead our life.... ❤

  • @lakshmidevan2442
    @lakshmidevan2442 Před 9 měsíci +5

    மாமா மாமிக்கு நமஸ்காரம்
    தாங்கள் இதே போல் நீண்ட காலம் அன்னியோன்யம் ஆகவும் ஆரோக்கியமாகவும் வாழ இறைவனை வேண்டுகிறேன் ...😊

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 Před 9 měsíci +29

    Made for each other. Wonderful life wonderful couple.

  • @jukala968
    @jukala968 Před 9 měsíci +5

    நான் 90s kids மங்கையர் choice nu sun news ல காலையில 6 மணிக்கு வரும் அது பார்த்துட்டே school கிளம்புவென்...

  • @shahidmans
    @shahidmans Před 9 měsíci +18

    She is so lucky to get such a supportive partner...

    • @Athirahindustani
      @Athirahindustani Před 4 měsíci

      Women were always respected in hinduism nd considered equal but invasions changed everything 🙏🏽

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 9 měsíci +28

    Jeena brother's second interview with them I think..he became one of their family members..see how happily both of them received him.. great day for him for us also.. stay blessed and be healthy always ❤

  • @vidhyasubramanian4935
    @vidhyasubramanian4935 Před 8 měsíci +8

    I enjoyed their conversation thoroughly.. first time I am seeing Jinna through this interview , he is a good host . All the best

  • @mallika4525
    @mallika4525 Před 8 měsíci +7

    Love the way both of them talk.
    So casual..and full of warmth.

  • @santhosh8589
    @santhosh8589 Před 9 měsíci +6

    ANCHOR VERY HANDSOME... SMILE SEMA VERY CUTE...

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Před 9 měsíci +5

    Arumai ....arumai ...❤🎉 lovely couple ...💐

  • @revathiraj1521
    @revathiraj1521 Před 9 měsíci +8

    Super Revathi mam. Wonderful Jodi. Stay healthy and happy for ever❤❤

  • @vimaladevikarthikeyan3638
    @vimaladevikarthikeyan3638 Před 9 měsíci +5

    நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க வாழ்த்துக்கள் அம்மா அப்பா

  • @priyaravi8924
    @priyaravi8924 Před 9 měsíci +13

    U r the best anchor i have ever seen God bless u. U will definitely go places.

  • @seethalakshmi4341
    @seethalakshmi4341 Před 9 měsíci +5

    Ayya oda smile super ...happy to watch this video.... beautiful couple❤

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Před 9 měsíci +1

    அருமையான தம்பதிகள்.சிறந்த வாழ்க்கை பாடம் நமக்கு.

  • @umamadhu2516
    @umamadhu2516 Před 9 měsíci +2

    Ravathi Amma and appa soo cute...I love you ma🙏🙏🙏

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 Před 9 měsíci +7

    So cute n simple they both look .. I loved it

  • @kavijai8536
    @kavijai8536 Před 9 měsíci +16

    Blessed couple 🙏🙏

  • @VijjiEswaran
    @VijjiEswaran Před 9 měsíci +3

    Lovely couple especially her husband very pure heart ❤️

  • @VISAHARM
    @VISAHARM Před 9 měsíci +1

    🎉🎉 blessed 🙌 couples revathi shankaran

  • @Alphamale97511
    @Alphamale97511 Před 9 měsíci +5

    அருமை அருமை 👌🤩🤩

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 9 měsíci +5

    Amma you both long live with the same happiness. God bless you.. 🙏

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 Před 9 měsíci +1

    So cute revathi ma n appa. Nice to c u both. 👍👌💖 marudhani missing.

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před 6 měsíci +1

    Good anxhor,super genuine person no artificial talk nice person

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 Před 9 měsíci +7

    Such an adorable couple.❤

  • @homewithabi7711
    @homewithabi7711 Před 9 měsíci +5

    Such adorable humans esp thatha❤

  • @ArunKumar-qu1mo
    @ArunKumar-qu1mo Před 9 měsíci +7

    Blessed couple 🙏🙏🙏

  • @ushakrishnan8944
    @ushakrishnan8944 Před 9 měsíci +7

    Excellent Mami mouth watering .Bayangarama inspiration for younger generations 🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před 9 měsíci +1

    அந்நோன்யமான தம்பதிகள். நமஸ்காரம்🙏🙏🙏🙏

  • @hems2628
    @hems2628 Před 9 měsíci +3

    I just love her and now mama too❤

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Před 6 měsíci

    Super interview. Wonderful couple.. Pallandu. Valha.

  • @vijayasveeran1384
    @vijayasveeran1384 Před 9 měsíci +14

    உண்மையான காதல் வழிகிறது

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 Před 9 měsíci +1

    She is so lucky..God bless❤

  • @astroradha207
    @astroradha207 Před 9 měsíci +2

    Evalavu vayathana kalathilum jaliyagaum sathosamagaum valkaiyai anupavikirirgal rompa santhosamaga erukirathu vayathana kalathil epadi valavendum endru solikoduthu vitirgal rompa nandrima madam and sir valthukal

  • @umakrishnan4614
    @umakrishnan4614 Před 9 měsíci +1

    Really enjoy their camaraderie..adarsha thampati.
    God bless them🎉

  • @mysattvikplate1737
    @mysattvikplate1737 Před 6 měsíci +1

    loved the show...was so genuine and straight from the heart...cute couple

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 9 měsíci +2

    Super I love ❤️ this couple 💑 mat got bless them 🙏 ❤️ with health. Happy iness

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Před 9 měsíci +4

    Loving Couple very energetic
    🙏🙏🙏🙇🙇🙇

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 Před 9 měsíci +1

    அழகான அற்புதமான ஆதர்ஷ தம்பதியினர் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும்..வணங்குகிறேன் 🙏🙏

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 Před 9 měsíci

    Arumai intha kalathuku example pair I love u appa amma lot of thanks for this video valga valamudan 🙏💞 super appa ipdi oru algana lovable pair paka enku romba santhosama iruku god bless you both

  • @adityabala7786
    @adityabala7786 Před 9 měsíci +3

    நமஸ்காரம் அம்மா அப்பா

  • @user-uu4zb5fj5j
    @user-uu4zb5fj5j Před 9 měsíci +1

    Best couple may God bless them

  • @HemaRajesh-1994
    @HemaRajesh-1994 Před 9 měsíci +1

    Unga interview pathathe periya blessing ma❤

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Před 9 měsíci +3

    Vazhga valamudan

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 Před 9 měsíci

    Revathi amma romba nanna irukku video.enjoyed so much

  • @arpanas2880
    @arpanas2880 Před 9 měsíci +6

    God bless this beautiful couple good health😊

  • @santhiyanithin6068
    @santhiyanithin6068 Před 8 měsíci +3

    Beautiful...this is how you grow old together ❤️

  • @bountylife
    @bountylife Před 8 měsíci +3

    Vanakkam
    One of the best interviews.🎉very lovable couple.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před 2 měsíci +1

    Chappathi circular motion la supera pannarar..Chartered accountant....really lucky lady of Madurai soil..

  • @priyadharshininagarajan1936
    @priyadharshininagarajan1936 Před 9 měsíci

    God bless them with all the goodness and love..

  • @pivalaa7154
    @pivalaa7154 Před měsícem +1

    I Love you Revathi Mam❤❤🎉

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 Před 9 měsíci +4

    Beautiful couple ❤

  • @ushagunasekar7819
    @ushagunasekar7819 Před 9 měsíci +1

    அருமை🎉❤

  • @subhashreebalaji4680
    @subhashreebalaji4680 Před 9 měsíci +5

    Couples please stay blessed 🙌

  • @KG28127
    @KG28127 Před 9 měsíci +19

    Lot to learn from both ,best couple ❤

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 Před 8 měsíci +1

    Arumai

  • @revkrishna673
    @revkrishna673 Před 8 měsíci +7

    Long live! The beauty of the older generation is they always try to lead a simple self sufficient life. Great to see them do so much at their age and greet with a smile.

  • @devimuthu5206
    @devimuthu5206 Před 9 měsíci +5

    God is great 🎉 happy couple thank you so much 👌 pulka and potato curry

  • @sushilakumar5534
    @sushilakumar5534 Před 2 měsíci +1

    நமஸ்காரங்கள் அப்பா அம்மா ❤❤❤❤❤

  • @sandhyakrishnan3361
    @sandhyakrishnan3361 Před 8 měsíci

    the most cute couple...God bless them

  • @sherinnigel2827
    @sherinnigel2827 Před 7 měsíci +1

    Ithu allava couple goals!! 🥹❤️‍🔥🔥

  • @HemaLatha-gc1ur
    @HemaLatha-gc1ur Před 8 měsíci

    One of the best Interview.. best couple

  • @vs-cp8ch
    @vs-cp8ch Před 8 měsíci +1

    Romba santhosama irukku amma aiiya vdo pakkum pothu love u ❤

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu5614 Před 9 měsíci +2

    ❤❤ super enaku pidikum ivanga rendu peraium😊

  • @vedhagopal6513
    @vedhagopal6513 Před 9 měsíci +4

    Beautiful 😍 and understandable couple 😊😊

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 Před 9 měsíci +8

    Waiting for next episode 🎉

  • @niranj12
    @niranj12 Před 9 měsíci +1

    Very friendly and joyful couple,,🙏 வாழ்க வளமுடன்

  • @sulosart
    @sulosart Před 9 měsíci +3

    Very great inspiration to us ❤❤❤❤❤❤❤❤❤❤❤our pranams to them.......very nice interview 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umasasi3586
    @umasasi3586 Před 9 měsíci +1

    Excellent Excellent

  • @muralipoduval3068
    @muralipoduval3068 Před 9 měsíci

    Ivargalai pol thambathigalai parkumbozhuthu namakku vazhkkaiyil nalla oru thunai kidaikkum/kidaikavendum endra oru nambikkai varugindrathu.Vazhga Thaatha and Paati.Engge veetil periyavargal arivuraigal soldra maathiri kekka romba magizhchiya irukku.Vazhga pallandu 🙏🏻❤️‍🔥

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 Před 9 měsíci +1

    Superb interview with revathi madam.

  • @lakshmiswamy2708
    @lakshmiswamy2708 Před 9 měsíci

    God bless them.

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 Před 9 měsíci

    So Lovely Couple.

  • @sakthim1987
    @sakthim1987 Před 9 měsíci +2

    Nice couple..super show

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Před 9 měsíci +3

    A very motivational interview added to the best comedy .

  • @sivasivalingam12
    @sivasivalingam12 Před 9 měsíci +1

    Ivanga anupam ellam valkai murai rompa arumai brother ungaluku nantri unga channel Kum nantri