“அடுத்த ஜென்மத்துல கண்டிப்பா நான் உங்களுக்கு...” - Revethi Sankaran Couple Exclusive Interview

Sdílet
Vložit
  • čas přidán 24. 12. 2023
  • #revathisankaran #tamilcomedy #bettertoday #tamilcinema
    “அடுத்த ஜென்மத்துல கண்டிப்பா நான் உங்களுக்கு...” - Revethi Sankaran Couple Exclusive Interview
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    நடிகை, பாடகி, சமையற்கலைஞர், ஆன்மிக சொற்பொழிவாளர் என பன்முக திறமைகளுடன் கலக்கிக்கொண்டிருப்பவர் 'சகலகலாவல்லி’ Revathi Sankaran. இவர், தன் கணவர் சங்கரனுடன் இணைந்து தங்களின் கல்யாண வாழ்க்கை முதல் பர்சனல் விஷயங்கள் வரை ஏராளமான சுவாரஸ்யங்களை கலகலப்புடன் பகிர்கின்றனர்...
    Revathi Sankaran is a actress, singer, cook, spiritual speaker and versatile personality. She, along with her husband Sankaran, cheerfully shares a lot of beautiful moments from their personal life.
    For More Videos :
    “நானும் என் HUSBAND-ம் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு காரணமே...” - உண்மையை உடைத்த Actress Urvashi - • “நானும் என் HUSBAND-ம்...
    “அந்த Feelings -அ சொல்ல முடியாது.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு” - Actress Mythili Emotional Interview - • “அந்த Feelings -அ சொல்...
    “முகமெல்லாம் எரியுதுனு அலறிகிட்டே படுத்தவர்தான்...” 😳😥 - Rhythm Actress Vathsala Emotional - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
    Veerappan Wife Muthulakshmi's Garden Tour | “அவர் நினைவா காடு வளர்க்கிறேன்; அதுல.." - வீரப்பன் மனைவி - • Veerappan Wife Muthula...
    "எனக்கு 71 வயசு; அதை சொல்ல நான் ஏன் தயங்கணும்?" - Actor Bhanu Chander Exclusive - • "எனக்கு 71 வயசு; அதை ச...
    "என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up - • "என்ன சுத்தி 24 Doctor...
    Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive - • Revathi Sankaran's Kit...
    "என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க!" - Actor Janagaraj Exclusive Interview - • “என்ன பத்தி தப்பு தப்ப...
    "என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview - • "என் கால் மேல அந்த Bus...
    Actress Urvashi Home Tour | "இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் என் Life-ஏ" - Urvashi Breaking Interview - • Actress Urvashi Home T...
    Tags :#tamilcinema #Revathisankaran #bettertodaybypass #bettertoday
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation. Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com
  • Zábava

Komentáře • 20

  • @vjeeva123
    @vjeeva123 Před 6 měsíci +22

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் இந்த ஜோடியின் அன்பின் முன்னாலே ❤❤❤😊😊 வாழ்த்த வயதில்லை அம்மா நீண்ட ஆயுளுடன் நீங்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் இது போலவே ❤

  • @subhaswami2168
    @subhaswami2168 Před měsícem +2

    ஜின்னா தம்பி, உங்களுக்கும் உங்கள் சகாக்களும் கும் மிக்க நன்றி.இப்பேற்பட்ட நல்ல தம்பதிகளையும் பழைய திறமை மிகுந்த கலைஞர்களையும் பேட்டி எடுப்பதற்கு மிக்க நன்றி.

  • @sunkuseetharam6617
    @sunkuseetharam6617 Před 6 měsíci +14

    Super couple.At this age mom sings extremely well.such a wonderful couple. Enjoyed the interview so much. God bless u both.❤

  • @premaiyer9197
    @premaiyer9197 Před měsícem +2

    Cutest couple

  • @vasanthishanmugam6386
    @vasanthishanmugam6386 Před 6 měsíci +4

    I am eagerly waiting for your interview . Daily vanthalum nalla irukkum . 👏👏👏😊😊

  • @maryharriet3005
    @maryharriet3005 Před měsícem +2

    Mam Ravathi please give Sir Sankara to talk we want to listen to his story.

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 Před 6 měsíci +4

    Wow super jodi 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏eppothum neenga ithupola santhosama irukkanum

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 Před 6 měsíci +3

    Oh. Vow to listen to mama n mami. Mami sings so well with clean sruthi at 80. She is multitalented. That idli Maavu joke is truly enjoyable. Mama’s presence of mind to STOP grinding is simply enjoyable. Mama asks mami if he needs to iron something, but I feel sad that mami didn’t volunteer to give hot water when bhagavathar attempted to sing. May they live long and entertain us. Absolute pleasure to see such couples. Looking forward to watching part 3.

  • @Sheela-ch1xg
    @Sheela-ch1xg Před měsícem +1

    My husband is also like thatha character tha 😊😊❤

  • @shreensmindfocus8543
    @shreensmindfocus8543 Před 6 měsíci +3

    Sutthi podenum.. Avvalavu cute a oru couple.. ❤❤

  • @jananikarthikeyan5564
    @jananikarthikeyan5564 Před 6 měsíci +2

    Cutest couple❤😊

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 4 měsíci +3

    அடி பாவி மகளே
    இன்னும் சில வருடம் பிந்தி யாழ்ப்பாணத்தில் பிறந்திருந்தால் உன்னைத்தான் தாயே நான் கல்யாணம் செய்திருப்பேன்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před 4 měsíci +1

      இந்த தம்பதிகளின் வம்சாவளிகளுமே இவர்களைப்போல் வாழ வாழ்த்துகின்றேன்.

  • @jeyababu1436
    @jeyababu1436 Před 2 měsíci

    Madam is blessed by god🎉🎉🎉🎉

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi Před 5 měsíci +3

    நானும் கோலி,பம்பரம், ஆடி இருக்கேன் பசங்க கூட 40 வருடத்திற்கு முன்னாடி

  • @user-zl2hv1vo9p
    @user-zl2hv1vo9p Před 2 měsíci

    🎉🎉🎉❤❤❤❤❤

  • @suganthymani7967
    @suganthymani7967 Před měsícem

    Aadharshna thambathigal❤

  • @allinallazhagurani9531
    @allinallazhagurani9531 Před 6 měsíci +4

    Evargaly parthale aananthamaga ullathu

  • @Athirahindustani
    @Athirahindustani Před 5 měsíci +1

    My father in law who is 90 years old now also did all this for my MIL . My grandfather too …
    Millions of men have done / do it but feminists play victim card nd bash men
    They are from palghat .🙏🏽

  • @jeyaram1571
    @jeyaram1571 Před měsícem

    Nan unga Jodi addit amma