திக் திக் பயணம் ரத்தம் குடிக்கும் காட்டுக்குள் very very danger area

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2024

Komentáře • 77

  • @96980
    @96980 Před 2 měsíci +4

    தேயிலை தோட்டத்தில் பணி செய்பவர்கள் கரடி.. யானை.. சிறுத்தை... காட்டெருமை... இவைகளை கடந்து தான் இலை பறிக்க வேண்டும்.. வாழ்வாதாரம் கடினமானது

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 Před 6 dny +1

    Mind blowing water falls 😮

  • @96980
    @96980 Před 2 měsíci +2

    அருமை வாழ்த்துகள்.. அட்டை நீலகிரி மாவட்டம் எல்லா இடங்களிலும் உள்ளது.. கடித்து இரத்தம் வெளிவந்த பின் இரத்த அழுத்தம் குறைந்து விடும்... கூடலூர் என் பெரியம்மா வீட்டில் எல்லா இடங்களிலும் இருக்கும்... மழைக்காலத்தில் ஈரம் இருக்கும் இடத்தில் அட்டை உண்டு

  • @user-ef7ve7vs6f
    @user-ef7ve7vs6f Před 3 měsíci +4

    கரடி உங்களையே பார்த்து பயந்து ஓடிடுச்சு அண்ணா❤

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 3 měsíci +1

    இந்த இயற்க்கை இன்னும் எத்தனை பேரழகை மறைத்து வைத்துள்ளதோ. அந்த நீர்வீழ்ச்சி அவ்வளவு அழகு. ஒரு காணொளிக்கு பதிவிற்கு பின்னால்தான் எத்தனை சவால்கள்.நீங்கள் great anna. sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      மிக மிக கடினமாகவும் ரத்தம் சிந்தியும் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளேன் தங்கையே 😳

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      வரவேற்பு இல்லை

  • @zeenath7837
    @zeenath7837 Před 3 měsíci +2

    First like nd comment boss😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      Thankyou so much ❤️
      நிறைய வீடியோ போட்டுட்டேன் நீங்க கமெண்ட் பண்றது இல்ல

    • @zeenath7837
      @zeenath7837 Před 3 měsíci

      @@HyperTracker- sorry boss

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 3 měsíci +1

    முன்னாடியே இந்த வீடியோ பாத்தேன் அருமையான வீடியோ பாய்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      மனமார்ந்த நன்றிகள்

  • @user-wg3kw4mv5m
    @user-wg3kw4mv5m Před 2 měsíci +1

    இதுமுன்னாடியே பார்த்தே வீடியோ மறவதே நினைவுகள்👌👌🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      அப்ப 😳
      என்னா ஒரு நியாபகம்

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 3 měsíci +1

    Waterfalls super bro I am enjoy the video😊❤🌿♥️💞

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +2

    Water falls 👌👌👌 super erku anna

  • @user-kt4je4yb4v
    @user-kt4je4yb4v Před 3 měsíci +1

    Video super bro valthukal

  • @user-in6sy8od2d
    @user-in6sy8od2d Před 3 měsíci +1

    ❤varatharajan

  • @jpf_family
    @jpf_family Před 3 měsíci +1

    🔥🔥

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e Před 3 měsíci +1

    சூப்பர் 👌👌👌

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @shakthichannal132
    @shakthichannal132 Před 3 měsíci +1

    😱😱😱😱

  • @KaviyaKaviya-lt9cc
    @KaviyaKaviya-lt9cc Před 3 měsíci +1

    Super erku nice 👍

  • @hakkim146
    @hakkim146 Před 3 měsíci +1

    Super video 🎉🎉❤

  • @gkdkcvg
    @gkdkcvg Před 3 měsíci +1

    பயங்கரமா இருக்குங்களே தோழரே

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před 3 měsíci +1

    Very👍 interesting
    Journey 🏍🏍🏍🏍🏍
    🦏 🦒🦘🐘🐘🐃🐂🐏🦚🦢🦜🐿🦌🌴🌴🌴🌴🌴

  • @Midhoon.D
    @Midhoon.D Před 3 měsíci +1

    Super Anna 🎉🎉🎉

  • @ponrajr4628
    @ponrajr4628 Před 3 měsíci +1

    Covai outdoors anna voice ketuchu

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +2

    Pathu anna kavanam paambu yethachi erka poguthu 🪱

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 Před 3 měsíci +1

    Don't keep fire on atapoochi

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Ayo atta puchi. 😱😱 Athu rattham urichi yaduthudum anna paavm antha anna

  • @LeoDhinesh-sn3lc
    @LeoDhinesh-sn3lc Před 3 měsíci

    Anna video bayagarama iruku

  • @swadhi4665
    @swadhi4665 Před 2 měsíci +1

    Pillur dam poi video podunga bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      Any special place pillyr dam ?

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      அந்தப் பகுதி வரைக்கும் சென்றோம் வெள்ளூர் டேம் மட்டும்தான் இருந்தது அங்கு வாழக்கூடிய மக்கள் நம்மைப் போன்ற சாதாரண வாழ்க்கை வாழ்வதால் வீடியோவை பதிவிடவில்லை உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் வித்தியாசமாக இருந்தால் பதிவிடவும் அந்த பகுதியை நாம் திரும்பவும் வீடியோவாக பதிவிடலாம்

  • @KaviyaKaviya-lt9cc
    @KaviyaKaviya-lt9cc Před 3 měsíci +1

    Hello 👋

  • @KrishnaKumar-or1jj
    @KrishnaKumar-or1jj Před 3 měsíci +1

    Use chunnabi

  • @kishorebabu1515
    @kishorebabu1515 Před 3 měsíci +2

    Bro, இந்த வீடியோ ஏற்கனவே போட்டு விட்டீர்கள்.

  • @prabhakaran658
    @prabhakaran658 Před 2 měsíci +1

    Bro, please upload Jelly Paara video

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      czcams.com/video/YyEH1sDw5Pc/video.htmlsi=ZOgFZNFOxqYIG2Zl

    • @prabhakaran658
      @prabhakaran658 Před 2 měsíci

      @@HyperTracker- 😍😍

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Unga yelarum pathitu karadi. Bayanthu odiduchi

  • @svsdhanraj3650
    @svsdhanraj3650 Před 3 měsíci +1

    Old chennal name malikadu rider rhna.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      ஆமாம் நண்பரே இப்பொழுது அந்த சேனல் இல்லை ஹைப்பர் டிராக்கர் மட்டும்தான் நமது ஒரே சேனல்

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Hi anna ya anna evlo resk yadukriga 😮😮

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      Hi 🤗

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      ரிஸ்க் எடுத்தா தான் ரிஸ்க் இல்லாம வாழ முடியும் 😁

    • @user-jc5bf2ls4s
      @user-jc5bf2ls4s Před 3 měsíci

      👍👍👍

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    4 5 pera porathu supera joliya erkum la anna ethu karadi mayeru. 🤣🤣🤣🤣🤣

  • @svsdhanraj3650
    @svsdhanraj3650 Před 3 měsíci +1

    Corana appave video pathan

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      இது புதிய சப்ஸ்கிரைபர்களுக்காக புதிய சேனலில் போட்ட வீடியோ

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Sema enjoyment pola frends kuda yenaku poramiya erku anna 😒😒

  • @user-tq4pd4gs9d
    @user-tq4pd4gs9d Před 3 měsíci +1

    Bro.first.unkasaftybaruka.neka.mukeam.ankaluku

  • @arunthathiarunthathi5850
    @arunthathiarunthathi5850 Před 3 měsíci +1

    இது முன்னாடியே போட்ட வீடியோ ப்ரோ

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 3 měsíci +1

    ரிஸ்க்கெல்லாம் உங்களுக்கு இப்போ ராஸ்க்கு மாதிரி. மணி சேலம்