சில நேரங்களில் சில பயணங்கள், எதிர்பாராமல் அமைந்து விடுவது கூட நல்ல ஞாபகங்கள் தான் அண்ணா. நாமும் பயணித்து பாதிவழியில் திரும்பியது,போன்றதோர் எண்ணம்.நன்றிகள்... sl irundhu anbu thangai.
Bro me n my family like you, we watched all ur videos till date it's very nice and super informative on forest trekking and other places you exploring very good bro 🎉 all the best for your future videos
mkr bro, lokkanahalli to hanur oru 10 km tha ..koncha dhooram ponathu farm land vandhru..avasarapattu reverse eduthuteenga..neenga apudiye madheswara mala route ah pidichu bargur anthiyur coimbatore vara porenga...na kadasiya 2018 la ponathu...
MY VEHICLE IS 50 % EQUAL TO JEEP BOSS.......... ONLY BECUASE OF NEWLY PAINTED I WORRIED AND RETURNED ........... I HAVE DRIVEN THIS VEHICLE THENGUMARAHADA TWICE AND MANKULAM OFFROAD ONCE .........
ambassdor annan oda intha car um scorpio vum arumai ungala maari youtubers ku nalla help panraru....kottadai route romba danger aanathu unga luck neenga idhula leopard tiger ella pakkala aana idhu romba romba danger aana route, morning time porathukae oor kaaranga yosipanga engalayum poga vida mattanga.
@@vinovishwa5754 இல்லீங்க நண்பரே ...... நானே எனது அலைபேசியில் எடுத்ததுதான் இந்த பயணத்தில் ....... TORCH LIGHT பயன்படுத்தி எடுத்ததால் நம்ம HYPER TRACKER அவர்கள் அதை போடவில்லைங்க
ப்ரோ நீங்க பாதி தூரம் இல்ல ஒரு கால் வாசி தூரம் தான் போனீங்க இன்னும் கொஞ்ச தூரம் போய் இருந்தீங்கன்னா இன்னும் அட்வெஞ்சர் இருந்திருக்கும் ப்ரோ ஆக்சுவலி நாங்க வரும்போது வந்து கீழ இருந்து மேல வந்தோம் மேல ஏறனும் நாங்க ரெண்டே பேர் தான் வந்தேன் ப்ரோ ஆனா ஃபுல் பயணத்தையும் கம்ப்ளீட் பண்ணிட்டு தான் நாங்க வந்தோம்😮
வண்டியின் நலன் கருதியே திரும்விட்டோம் தோழரே ..... ஏகப்பட்ட கோடுகள் .... மனம் இடம் கொடுக்கவில்லை ......... சரி நீங்க எந்த வண்டியில் போனீங்க ..... இரவா / பகலா ........ ஏதும் விலங்குகளை கண்டீர்களா ???
@@Srini.winstar ப்ரோ கடம்பூர் மழை சத்ய உதயம் இருக்கு அங்க இருந்துட்டு நீங்க ரூட் போடுங்க ஆசனூர் கூகுளை மேப் உங்களுக்கு வழி போடவும் அது ஒரு ஆப்ரேட்டிங் பாரஸ்ட் குள்ள போகும் கொஞ்சம் சேபா போங்க
அட அறிவுகெட்ட மெண்டல் ஒரு எடத்த சுத்தி பாக்குறேன்னு சொன்னா நீ எல்லாமே தெரிஞ்சுதான் போய் சுத்திப்பாப்பியா? போகும்போது வழி தெரியலைன்னா மத்தவங்க கிட்ட கேட்டது இல்லையா ? அப்படி திரும்பி வர வழி தெரியாமல் தான் மாட்டிகிட்டோம்
இந்த மாதிரி இடங்களுக்கு செல்லும் போது பஞ்சர் சரி செய்யும் மெக்கானிக் அழைத்து செல்லது நலம். அதோடு வண்டி நல்ல நிலையில் உள்ளதா என்பதை செக் செய்து கொள்வது நலம்
தம்பிகளா...இந்த மாதிரி இடத்திற்கு வெளிச்சம் வந்த பிறகு போகலாமே.பார்க்கிற எங்களுக்கு பயமாக இருக்கிறது.
சரிங்க
நீங்க போடுற படத்தை நினைச்சா எனக்கே பயமா இருக்குப்பா 😂😂😂
அவங்க இடத்துக்கு போய் அவங்கள டார்ச்சர் பண்ணா இப்படித்தான் நடக்கும் I am சாரி
இரவுப்பயணம் மிக அபத்து கவனமாக தொட ர்ந்துவீடியோ பதிவுஅரூமை புதுமை வாழ்த்துகள் நண்பா👌👌👌👌❤️🙏
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Entha ooru
Tier puncture can occur, axil May break.
சில நேரங்களில் சில பயணங்கள், எதிர்பாராமல் அமைந்து விடுவது கூட நல்ல ஞாபகங்கள் தான் அண்ணா. நாமும் பயணித்து பாதிவழியில் திரும்பியது,போன்றதோர் எண்ணம்.நன்றிகள்... sl irundhu anbu thangai.
ஆமாம்
நன்றி என் அன்பு தங்கைக்கு
Dhimpam to kollekal road between germallam
50k congrats🎆🎆🎆
Thankyou so much ❤️
Bro
மிக சிறப்பாக உள்ளதுங்க தோழரே
மனமார்ந்த நன்றிகள் தோழரே 😍
ஆபத்தான இடங்களை தவிப்பது நல்லது அன்பு தோழி
சரிதான் ஆனால் அதுதான் த்திரில்
Bro me n my family like you, we watched all ur videos till date it's very nice and super informative on forest trekking and other places you exploring very good bro 🎉 all the best for your future videos
Thankyou so much 💕
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்! மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ளுங்கள்!! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
மனமார்ந்த நன்றிகள் ஐயா
Super Anna 🎉🎉🎉❤❤❤
But be safe Anna where ever you go.
Thankyou so much 💕
Very very dangers thirumpi vanthathu nallathu OK area place super safe no cun iruthal matum than pogamudiyum athu antha area repit Panavum
Eruthalum ungalku romba thairiyam tha anna 😮😮😮 epdi oru kaatla epdi thaniya porathu car la frends kuda eruthalum oru thairiyam venum
Anna enakum nature&wild animals parka romba pidikum..enayum oru time ungaludan koopitu poringala? Na ooty mettupalayam LA iruken...
KOVAIVEL
Andha kaateruma cross pannapo kathhiten ... Very thrilling.... Neenga safe ah irundhadhu dhan important ❤❤
😁😁
Thankyou so much ❤️
Taking risk to the extent of danger to life is not advisable,
Yes 👍
19:38 scratches
I'm new subscriber bro very useful videos always your channel thanks 🙏🙏
Thankyou so much 💕
Super puro 🎉🎉🎉🎉❤❤
Most waited video boss😊 thank you
Thankyou so much 💕
What type of car do you use? Does it have high clearance? 4 wheel drive? You are taking it everywhere. Just curious.
JUST 2 WHEEL DRIVE....... BETTER GROUND CLEARANCE , IRON BODY
@@GKDKCVG1980 Oh nice! Model and make?
7:22 Annanuke bayam ah. Appo thrilling aana route thaan💯
Hi ciraj anna happy ramsaan vedio super anna night time la sema therila erku anna
Hi
Thankyou so much 💕
வேற லெவல் ❤❤
மனமார்ந்த நன்றிகள் 😍
❤❤❤❤❤
Kadasila thaan solluven illa na last mattum paathuttu poiduveega , yenna oru puthisaalithanam 😊
😁😁😁
❤❤❤ bro idu bike ottave agalam podadu neenga car ottinga body motham repaint condition vandudichi good luck take care bro love you 😂😂😂😂
Entha place
Nanga kadaisi matum parpom 😂
Intha Mari eduthula video car kulla vavchu edunga bai
Car kullatha eaduthurukkom
Which place
Neengale sollunga bro
Puthupeer kadavu
@@HyperTracker- ❤️
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Night travel very danger bro be careful 😮🐘🌿
Yes
Thankyou so much 💕
Very very risk. Forest🎉 video i very very super
Yes
Thankyou so much 💕
❤❤❤❤
Thankyou so much
Wrong travel. Why took this risk. I prayed to god
Hi bro.. thank u for presenting such a thrilling video for us...
Thankyou so much 🤗
Dhimbam to Germalam road but its forest road how did you get the permission to travel in that road
Who told you this area was off limits in the first place?
Karaliyam village ugaliyam road
mkr bro, lokkanahalli to hanur oru 10 km tha ..koncha dhooram ponathu farm land vandhru..avasarapattu reverse eduthuteenga..neenga apudiye madheswara mala route ah pidichu bargur anthiyur coimbatore vara porenga...na kadasiya 2018 la ponathu...
Super
Semma thrilling video 🎉
Yes thankyou so much ❤️
👌👌👌
Thankyou so much 💕
😮சிறுத்தைய கானாம்😉
😜😥
Rocking bro❤
Thankyou so much ❤️
6:30 Bayangara thrilling ah irukku bro😮😮😮
ஆமாம் வாங்க ஒரு ட்ரிப் போட்டுடுவோம்
@@HyperTracker- In sha Allah, kandippa bro
Better to complete the journey it will be a good adventure
Thankyou so much ❤️
@@HyperTracker- மீண்டும் இரவில் ஒரு பயணம் மேற்கொள்வோம் நண்பரே
Awesome place super pa
Thankyou so much
💕❤️😍
which place
Super brother be safe
Thankyou so much 💕
சிறுத்தையைக் கானும் 🧐
i think they used ambassador car
No 😔
Why don't you bring along the torch light?
🌹🌹🌹
❤️❤️❤️❤️😍😍😍😍😍
13:43 unexpected 🦬 bro
ஆமாம் பாய் திடீர்னு வந்தது எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துச்சு
Very good.
👍
Thankyou so much ❤️
😮
😍😍😍
அண்ணா நீங்க அட்ரஸ் கேட்டீங்க இல்ல ஃபர்ஸ்ட் ரோடு எப்படி இருக்குன்னு கேட்டிருக்கணும் நீங்க
Superb bro....
Thankyou so much ❤️
தயவுசெய்து வன உயிரினங்களை தொந்தரவு செய்யதீர்கள்
நாங்கள் எந்த வன விலங்குகளையும் இதுவரை தொந்தரவு செய்ததும் இல்லை செய்யப் போவதுமில்லை இதில் என்ன தொந்தரவு செய்தோம் என்பதை கூறவும்
😮😮😮😮😮😮😮😮
😍😍😍😍😍😍
Suppar bro
Thankyou so much ❤️
Bro intha place ku seven months munnadiye poitu vantom,, second check postaium cross pannitu poitu vantom
நண்பரே நீங்க சென்றது எந்த வண்டியில்.... இரவிலா அல்லது பகலுங்களா
Semmmmaaaaaa bayama iruduchu
Yes
ஆமாங்க அந்த ஊர் மக்களே மாலை ஐந்து மணிக்கு மேல் செல்ல மாட்டாங்களாம்
Veerappan kaatu..
Yes 👍
Eppadi bro ayyo paaththale Allu viduthu❤❤
Thankyou so much 💕
Ithukkeallam eangal thalaivar than kaaranam
Indha routela Jeep madiri 4 wheel drive vandila ponum
MY VEHICLE IS 50 % EQUAL TO JEEP BOSS.......... ONLY BECUASE OF NEWLY PAINTED I WORRIED AND RETURNED ........... I HAVE DRIVEN THIS VEHICLE THENGUMARAHADA TWICE AND MANKULAM OFFROAD ONCE .........
Bro enna car adhu
இரும்பு மனிதன்
புரியல
@@milkmani2084 legend boss
19:19 Full Scratch aayiruchu😢
Mavellam
No
From antony qatar native pudukottai
Welcome
Light off panitu yaanai ponadhum pohanjm bro
Light off panna kudathu bro
கடம்பூர் டூ ஊக்கியம்சாலை
இல்லை
பார்த்து கவனம் தேவை....
கண்டிப்பாக 😍
திரும்புவதை நல்லது
உண்மை தான்
ஐயா
ambassdor annan oda intha car um scorpio vum arumai ungala maari youtubers ku nalla help panraru....kottadai route romba danger aanathu unga luck neenga idhula leopard tiger ella pakkala aana idhu romba romba danger aana route, morning time porathukae oor kaaranga yosipanga engalayum poga vida mattanga.
என்ன பற்றி தெரிந்து வைத்துள்ள நீங்க யாருங்க......
ஏங்க யானை, புலி, சிறுத்தை பார்த்தா தாங்க பயணமே சிறக்கும்..... போறதே பார்க்க தாங்க... அப்புறம் அச்சம் எங்கே வரும்.... எங்களுக்கு எப்பவும் ஆசை தான் வரும்
@@gkdkcvg ungala naa kovai outdoors la yum pakkaraen bro so theriyum
@@gkdkcvg leopard tiger pakkarathuna naanae povaen bro aana main danger intha route la elephant tha therunchavar pickup la poi maatikitaru ippo kuda paravala dry ah iruku forest avaru matuna appo ella dense ah irunchu athum rain season.
leopard pakkanumna intha route la yae night 11 maniku mela pona neraiya chance iruku paaka.... ippo irukathu rain vanthu forest green aanathuku aprm pona tha inga deer varum appo tha leopard um varum
Same route naanga two wheeler la 2to 4.30 ku ponom athuke fulla bayamaa iruthuchu... Night time super bro
Super bro
Thankyou so much ❤️
டூவிலர்ல போக பயம் இல்லை யா
Super But.Settai
😍😂
It's Kolleygal
No
Kadambur bro
No
Full video podunga
Always
Please receive my channel
Romba chinna read annna pathu anna bayama erku
M
Annan veerappan vaalndhe itam
Yes
Yella neramum orey mathiri erukaadhu thambi eravu payamam vendamey
Kandippa
5:30 la pambu poradha pathingala
தலைவரே அது பாம்பு இல்ல ரோட முடிவு வெளிச்சம் படும் போது பாம்பு மாதிரி தெரியுது
இல்லை அது முதலை
@@mjmanikandan 😂
கவனமாக தேவை
கண்டிப்பாக 💕
3:04 please don't disturb Elephants
Eanna district pannunaga solluga please
We expected elephant bro
Yes thankyou ❤️
Yes boss i also expected but he didn't come to see us
Uyira panayam vechu ovvoru video pandringa Unga veetla eppadi bayappadama support pandraanga bro?
😁
Odaiyar palya
Puthupeer kadavu
நீங்கள் பார்த்த அந்தப் பறவை காண்பதற்கு அரிதான இரவில் மட்டுமே வெளிப்படும் தமிழில் 'பக்கி' என்று அழைக்கப்படும் nightjar பறவையாகும்.
நன்றி உங்கள் தகவலுக்கு புதிதாக இருந்தது
Kollegal enga ooru anna🎉😂.
Super 😍
ampazdar car tana
No bro
Vellingiri aadavar than ungalai kappatra vendum🙏🦣🐘🦌
ஐயா தங்கள் அன்புக்கு நன்றிங்க..... இந்த வண்டியை ஓட்டுபவர் கடவுளே இல்லை எனும் கொள்கை உடையவர்
😁
Munnar
Hello
Hello
ஐயா இது எந்த ரூட் சொல்லுக ப்ளீஸ்
வேண்டாம் ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்
யாராவது கரெக்ட் ரூட் சொன்னார்களா சகோ
@@navinsubbu சொன்னார்கள் தப்பித்து எப்படியோ வெளியே வந்துவிட்டோம்
You simply wasted my time. 😢😢😢😢
மரத்துமேல சிறுத்தை ய காமிச்சிங்க வீடியோ ல கானோம்.
Adhu Vera yarachu video la irundhu clip ah eduthu poturupanga bro..
@@vinovishwa5754 இல்லீங்க நண்பரே ...... நானே எனது அலைபேசியில் எடுத்ததுதான் இந்த பயணத்தில் ....... TORCH LIGHT பயன்படுத்தி எடுத்ததால் நம்ம HYPER TRACKER அவர்கள் அதை போடவில்லைங்க
ப்ரோ நீங்க பாதி தூரம் இல்ல ஒரு கால் வாசி தூரம் தான் போனீங்க இன்னும் கொஞ்ச தூரம் போய் இருந்தீங்கன்னா இன்னும் அட்வெஞ்சர் இருந்திருக்கும் ப்ரோ ஆக்சுவலி நாங்க வரும்போது வந்து கீழ இருந்து மேல வந்தோம் மேல ஏறனும் நாங்க ரெண்டே பேர் தான் வந்தேன் ப்ரோ ஆனா ஃபுல் பயணத்தையும் கம்ப்ளீட் பண்ணிட்டு தான் நாங்க வந்தோம்😮
சூப்பர் நண்பா 😍
வண்டியின் நலன் கருதியே திரும்விட்டோம் தோழரே ..... ஏகப்பட்ட கோடுகள் .... மனம் இடம் கொடுக்கவில்லை ......... சரி நீங்க எந்த வண்டியில் போனீங்க ..... இரவா / பகலா ........ ஏதும் விலங்குகளை கண்டீர்களா ???
Bro location please
@@Srini.winstar ப்ரோ கடம்பூர் மழை சத்ய உதயம் இருக்கு அங்க இருந்துட்டு நீங்க ரூட் போடுங்க ஆசனூர் கூகுளை மேப் உங்களுக்கு வழி போடவும் அது ஒரு ஆப்ரேட்டிங் பாரஸ்ட் குள்ள போகும் கொஞ்சம் சேபா போங்க
👎
போகக்கூடாத இடத்துக்கு நீங்க எதுக்கு போனீங்க.இந்த மாதிரி எல்லாம் சர்ப்ரைஸ் வைக்க கூடாது முட்டாப் பயலா நீங்க!
அட அறிவுகெட்ட மெண்டல்
ஒரு எடத்த சுத்தி பாக்குறேன்னு சொன்னா நீ எல்லாமே தெரிஞ்சுதான் போய் சுத்திப்பாப்பியா? போகும்போது வழி தெரியலைன்னா மத்தவங்க கிட்ட கேட்டது இல்லையா ?
அப்படி திரும்பி வர வழி தெரியாமல் தான் மாட்டிகிட்டோம்
இந்த மாதிரி இடங்களுக்கு செல்லும் போது பஞ்சர் சரி செய்யும் மெக்கானிக் அழைத்து செல்லது நலம்.
அதோடு வண்டி நல்ல நிலையில் உள்ளதா என்பதை செக் செய்து கொள்வது நலம்
Vehicle gun condition and all tubeless new tyres
பேக் கூதி
டே ஒன்னோட போரு சூப்பரா இருக்கு 😂