உள்ளூர் மக்களே போக பயப்படும் சாலை very very danger road of Tamilnadu

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2024

Komentáře • 228

  • @shivakumar-xu4rl
    @shivakumar-xu4rl Před měsícem +10

    எல்லாமே வேற வீடியோவிலிருந்து எடிட்டிங் சூப்பர் ப்ரோ...

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Před 6 dny +1

    Excellent video. As a small boy i have travelled with my father who was a magistrate and Sirasthadar in 1950s. Good remembrance . Jay

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 3 měsíci +3

    அடர்ந்த காட்டுக்குள் அருமையான பயணம் 👌🏼👍🏼 மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      மனமார்ந்த நன்றிகள்

  • @gopalkrishnan2264
    @gopalkrishnan2264 Před 3 měsíci +6

    சில வருடங்களுக்கு முன் நான் வரும் பொழுது ஒரு வளைவில் ஒரு மானைக் கொன்று சிறுத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தது. கார் வெளிச்சத்தை பார்த்தவுடன் ஓடி விட்டது. உள்ளூர் மக்களே இந்தப் பாதையில் வர பயப்படுவார்கள் என்பது உண்மை. மிக்க நன்றி

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 3 měsíci +3

    "அண்ணாக்களை போலவே இந்த தங்கைகளுக்கும்", இரவுபகலென்று பாராது இந்த உலகை சுற்றி வர முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.உங்கள் காணொளி பார்க்கும் போது ஏனோ தோன்றியது. நன்றி அண்ணா இந்த பதிவிற்க்கு.sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      எத்தனையோ பெண்கள் உலகையே சுற்றி வருகிறார்கள் இரு சக்கர வாகனத்திலேயே
      நினைத்தால் முடியும்

    • @HappyDragonflies-qw2yh
      @HappyDragonflies-qw2yh Před 3 měsíci

      Nice

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Před 14 dny

      தங்கைகள் விண்வெளியிலும் பயணிக்கும் காலம் இது.தகுந்த துணை இருந்தால் போதும்

  • @rudras08
    @rudras08 Před 4 dny +2

    அந்த மலையில் மிகவும் ஆபத்தான வழி திம்பத்தில் இருந்து தலைமலை ரோடு தான் மாலை 4.30 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து பஸ் உள்ளது தனியார் வாகனம் செல்ல அனுமதி பெறவேண்டும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 2 dny

      நண்பரே நான் தலைமலை சாலையில் எட்டு முறை பயணித்து இருக்கேன் ........... அது அழகான சாலையே ஒழிய ஆபத்தான சாலை இல்லீங்க

  • @RosecuteFamily
    @RosecuteFamily Před 3 měsíci +2

    பயம் நிறைந்த காட்டுப் பகுதி சூப்பர்🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      மனமார்ந்த நன்றிகள்

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL Před 3 měsíci +1

    Brother idhu kollegal la irundhu endha route

  • @suradell
    @suradell Před 3 měsíci +22

    நானும் இந்த வழியில் இரவில் பல முறை பயணம் செய்துள்ளேன் விலங்குகளை பார்க்க யானை புலி பார்த்து இருக்கிறேன் ஆனால் ஒரே இரவில் இவ்வளவு மிருகம் பார்க்க முடியும் என்பது சந்தேகம்

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 3 měsíci +1

    Video super ❤️❤️❤️

  • @wildvore
    @wildvore Před 3 měsíci +2

    Neenga ponathu entha time bro?

  • @aadhavanan3858
    @aadhavanan3858 Před 25 dny +1

    சூப்பர் ❤🎉😊😮

  • @technotamil8001
    @technotamil8001 Před 3 měsíci +2

    Advance wishes 🎉🎉 to reach 50000 Subscriber...😊

  • @rajguru3848
    @rajguru3848 Před 3 měsíci +1

    Super scenarios! thank you!

  • @srinivasr641
    @srinivasr641 Před 2 měsíci +2

    Kadaman also called as sambar has a natural sore patch on the throat on adulthood

  • @venkatkumar7833
    @venkatkumar7833 Před 2 měsíci +1

    Really very nice.. hope you enjoyed.. vera level

  • @kasimahmed612
    @kasimahmed612 Před 2 měsíci +7

    காட்டுக்குள்ள இரவு நேரம் போறது கொஞ்சம் கஷ்டம் தான் பயங்கரமா இருக்கும் எது எந்த பக்கம் வருதுன்னு தெரியாது ஆனா ப்ரோ உங்களுக்கு நல்லா தைரியம் தான் வீடியோ நல்லா இருக்கு

  • @user-so9pc2yq1m
    @user-so9pc2yq1m Před 3 měsíci +13

    ரமலான் மாசத்துல கஷ்ட பட்டு வீடியோ போடா கூடிய உங்களுக்கு மிக்க நன்றி

  • @girijagirija4394
    @girijagirija4394 Před 3 měsíci +1

    Entha vazei dangers naan poi erukean bayama erukum nangal ponathu rain seeson soillava veanum

  • @travelkulfi9095
    @travelkulfi9095 Před měsícem +3

    Vehicle puncture ana night la or petrol ⛽️ or any repair 😮😮😮😮

  • @gkdkcvg
    @gkdkcvg Před 3 měsíci +1

    மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வெற்றி பெற வாழ்த்துகள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே 😍

  • @user-ft7dg1ud8f
    @user-ft7dg1ud8f Před 3 měsíci +2

    ப்ரோ நான் உங்க வீடியோ தொடர்ந்து பார்ப்பேன் ப்ரோ எல்லா வீடியோவும் சூப்பர் ப்ரோ 👍

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே தொடர்ந்து உங்களது கமெண்ட் செய்யும் தட்டி விடுங்கள்

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Před 15 dny

    மகிழ்ச்சி.தேவையில்லாத பேசத்தெரியாம அர்த்தந்தெரியாம இங்கிலீஸ் கலந்தே பேசுவானுக நெறயா யூ ட்யூபர்ஸ்.நீங்க மிக மிக கூடுமானவரை தமிழ்லயே பேசறீங்க.ரொம்ப ரொம்ப சந்தோஷம்.இந்தச் சாலையில் இருமுறை பகலில் பயணித்துள்ளேன்.ஒரேஒரு முறை கருஞ்சிறுத்தை அல்லது வேங்கை ஒன்றைப் பார்த்தேன்.எருமை மான் தவிர எதுவும் பாக்கலை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 14 dny +1

      அருமை அருமை அதிர்ஷ்டம் உங்களிடம் அதனால் தான் கருஞ்சிறுத்தை உங்கள் கண்ணீர் தென்பட்டிருந்தது

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Ayo superb anna night time la epdi forest pakrathu elephant 🐘 crosing 👌

  • @rangasamy3621
    @rangasamy3621 Před měsícem +1

    Super excellentunga

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 Před 3 měsíci +2

    Arumayo arumai axceland ❤

  • @venkatdefender
    @venkatdefender Před 2 měsíci +3

    எத்தனை மணிக்கு போனீர்கள்??

  • @kavyakarthi2212
    @kavyakarthi2212 Před 3 měsíci +5

    Horn sound ketathum elephant ninathu. Vandi pona piraku cross pannuthu yaru parthinga.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 3 měsíci

      நான் பார்த்தேனுங்க ........ நேரடியாக களத்தில்

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Ayo muullam panri snake ayo super anna vedio 👍👍

  • @Duraisamii
    @Duraisamii Před 3 měsíci +7

    Adhu epdi bro . Sirutha shot appo mattum rain varuthuuu 😂😂😂 approm elephant vara appo mattum road change aguthu 😅😅😅 innum engala mutala vey think pannitu irruka pari 😅

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      இந்த வீடியோக்கள் இப்போது எடுத்தது இல்லை ஆறு மாதங்களுக்கு முன்பாக எடுத்தது இப்பொழுதுதான் எடிட்டிங் செய்து உங்களுக்காக சமர்ப்பிக்கிறோம்

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Před 2 měsíci +2

    அட்மின். ஏன் இப்படி தேவையில்லாம ரிஸ்க் எடுக்கறீங்க? போகனும்னா ரேஞ்சர்ஸ் துப்பாக்கியோட பாதுகாப்பா தான் போகனும்.

  • @venkatdefender
    @venkatdefender Před 2 měsíci +3

    Super. In Ambassador Car🎉

  • @RajaK-zz9xe
    @RajaK-zz9xe Před 3 měsíci +2

    Vera Vera video va mingle panathuku nanri

  • @nidhyanandhisekar5607
    @nidhyanandhisekar5607 Před 3 měsíci +1

    ❤❤❤❤ super save forest don't enter human in this place nature

  • @rudras08
    @rudras08 Před 4 dny +1

    இது எல்லாம் நாங்கள் அடிக்கடி பைக்கில் சென்று வரும் பகுதி சாலை மட்டும் உண்மை விலங்குகள் வேறு இடம் இவை எல்லாம் ஒரே பயணத்தில் பார்க்க முடியாது எதிரில் யானை நின்றால் வண்டியை திருப்ப இடமில்லை திரும்ப திரும்ப ஒரே இடம்

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 2 dny

      நண்பரே உங்கள் கணிப்பு தவறுங்க ........ ஒரே பயணத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட யானைகள் , இரு கரடிகள் , செந்நாய் கூட்டம் என நான் கண்டிருக்கேன் ....... வனத்தில் எப்படி வேண்டுமாயினும் நமக்கு காட்சிகள் கிடைக்க வாய்ப்பு உண்டுங்க

  • @sudhagarsudhagar-hb1vw
    @sudhagarsudhagar-hb1vw Před měsícem +2

    Bro na monthly 10 times adhuladha poitu. Eruka field visit

  • @srinath9058
    @srinath9058 Před 2 měsíci +9

    Kermalam nu solitu bannari ta iruka elephant ah video eduthu potrukeengq

  • @kathiravan4408
    @kathiravan4408 Před měsícem +3

    Bro athey kaatu ulla nadanthu poi video podu bro innum thrilling ah irukkum

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 3 měsíci +1

    Fantastic wild animals sightings bro.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      Thankyou so much 💕
      Bro rombanala ungala kaanom

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 3 měsíci +1

    Excellent sir

  • @licsekars
    @licsekars Před 3 měsíci +1

    வீடியோ நல்லா இருக்கு. கொஞ்சம் வன விலங்குகளைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளவும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      மனமார்ந்த நன்றிகள்
      கண்டிப்பாக படிக்கிறேன்

  • @holiya6558
    @holiya6558 Před 3 měsíci +2

    Awesome bro where Where to where this place ? will travel

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 Před 3 měsíci +1

    Super naan vellalovil bro thimbam valiyaha Mysore sendren kaatuyanai pandri cros paniyadhu night notalowd

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 3 měsíci +1

    Night trip super bro but be careful bro video super 🌿😊😊❤❤❤

  • @vishnusagarak
    @vishnusagarak Před 3 měsíci +1

    Very interesting video brother

  • @karthilvyas598
    @karthilvyas598 Před 2 měsíci +6

    Super editing

  • @jpf_family
    @jpf_family Před 3 měsíci +1

    I’m big fan of your braveness bruh ❤️‍🔥

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      Ohhhh bro neegala nanthan igga big fan 🪭

  • @Sureshsowndappan.s
    @Sureshsowndappan.s Před 2 měsíci +1

    Mic ke konjam thura vechu penchuga
    Sound sensitiviti va irrukku

  • @miyarajam9214
    @miyarajam9214 Před 3 měsíci +1

    Bye bye bye..... Awesome bro 👌

  • @Midhoon.D
    @Midhoon.D Před 3 měsíci +1

    Super Anna 🎉🎉🎉

  • @naveens3808
    @naveens3808 Před 3 měsíci +2

    Vera level bro 🔥💯💥

  • @prasanthkumar-wu3vs
    @prasanthkumar-wu3vs Před 2 měsíci +2

    Thambi oru long trip plan panuga na oru 10yearsku munadi panina appo CZcams ivlo famous illa
    Bannari-hasanur-kollegal-mysuru-kabani-Nagarhole-kutta water falls-tholepatty forset-panamaram-sulthan bathery-muthanga forest-Gundalpet-Bandipura-mudumalai-masinagudi-khallati-ooty-mettupalayam-
    tiruppur total 11days

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Next vedio sekrama poduga anna unga wife'& family ku na salaam sona nu soluga anna advance happy ramzaan wishes Anna yelarkum

  • @zeenath7837
    @zeenath7837 Před 3 měsíci +3

    Jungle safari 😊

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Před 3 měsíci +1

    அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @Shalva_siddiq
    @Shalva_siddiq Před 3 měsíci +1

    Bhai next lvl bhai

  • @DhakerBasha
    @DhakerBasha Před 3 měsíci +1

    Super bro

  • @kalyaninarayan1323
    @kalyaninarayan1323 Před měsícem +1

    Very thrilling

  • @96980
    @96980 Před 3 měsíci +1

    அருமை வாழ்த்துகள் கவனம் தேவை

  • @revathychidambaram8088
    @revathychidambaram8088 Před 2 měsíci +3

    Kaadunu solluringa but road supera irukku, speed break vera irukku 😮😮😮

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 2 měsíci

      in all forest road sped break is compulsory for every half a kilometer......... its to avoid speed driving because any wild animal can cross suddenly

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 2 měsíci

      வீடுகள் நிறைய இருக்கு

  • @mohammedraseem3886
    @mohammedraseem3886 Před 3 měsíci +2

    அருமை... எத்தனை மணிக்கு திம்பம் செக்போஸ்ட் கிராஸ் செய்ய வேண்டும்?

  • @Silverrockers
    @Silverrockers Před 2 měsíci +6

    என் அனுபவத்துல சொல்றேன்! முன்னாடி இப்படி பாக்கும் போது உங்க பின்னாடியும் பாருங்க.. ரெண்டு 3 யான இருக்க இடத்துல சம்பவம் ஆகிடும்..! எங்க ஓனர் பொம்பள முன்னாடி இது மாதிரி வீடியோ எடுக்கிறன்னு சிக்கவச்சிட்டா

  • @user-bi4cu5cw9q
    @user-bi4cu5cw9q Před 14 hodinami +1

    அது மல பாம்பு இல்லை... ராஜநாகம்

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po Před 3 měsíci +2

    Appadiye konjam risk eduthhu 🐘, leopard 🐆 🐯 🐍 pakkathil poai oru selfie edunga.
    Paarkkum engalukku english padangal poala, Innum bayangara thrilling aaga irukkum.
    Ungalukku risk edukkarudhu ellaam rusk saapudura maadhiri

  • @thiruneelu8326
    @thiruneelu8326 Před 3 měsíci +2

    அதிகம் விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு அது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      அப்படியா நான் அதை மலைப்பாம்பு என்று நினைத்தேன்

    • @2000stalin
      @2000stalin Před 3 měsíci

      எந்த மாவட்டத்தில் உள்ளது இது

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Před měsícem

      ஆம அது கட்டுவிரியன் பாம்புதான்

  • @user-pz1mw2ip3t
    @user-pz1mw2ip3t Před 5 dny +1

    Ai yanai ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 5 dny +1

      😂 namma channela naraiya yanai videos irukku paarunga

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Hi ciraj Anna na rahima first coment 😁😁 🙋 vedio pathutu msg panra anna

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      எதிர்பார்த்தேன் உங்களது கமெண்ட் தான் முதலில் இருக்கும் என்று 🤗

    • @user-jc5bf2ls4s
      @user-jc5bf2ls4s Před 3 měsíci

      Tq 😁

  • @prasanthkumar-wu3vs
    @prasanthkumar-wu3vs Před 2 měsíci +3

    Thimbam to kotipuram vali ponga itha vida supera irukum evening 5.30ku poga
    Aana nega katura video oru clip germelam,next hasanur,next germelam ippadi oru continuity illama iruku

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 2 měsíci

      நீங்க சொல்றது எந்த ரூட்டுங்க ...... திம்பம்- தலைமலை , திம்பம் - கேர்மாளம் , திம்பம் வலதுபுறம் சிறப்பு அதிரடிப்படை குடியிருப்பு வழி மாவநள்ளம என மூன்று சாலை இருக்குங்க ......... இதில் நீங்க சொல்வது எந்த வழிங்க

    • @gprasad1991
      @gprasad1991 Před 7 dny

      permission required for this?

  • @AmicuAyyappaN
    @AmicuAyyappaN Před 7 dny +1

    Ada Pavingala.......Adhunga Idathula Poradhum illama Lorry Karan Horn Adichitu Ivan Poran Andha Elephant Ninnu Road Cross Pannudhu......Innum Enna Ellam Panna Kathu Irukanungalo

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 6 dny

      யானைகள் பரிணாம வளர்ச்சி என்று சொல்லலாம்......

  • @manodeepi366
    @manodeepi366 Před 26 dny +1

    2011 la bike la poirikken bro night oru 9pm .. irukkum .. Risky road than ... Nijamavae cant predict animals .. but nan awarness illama poiten.. again po sonna kastam than but bike la solren .. car la polam 😂

  • @kalaiprabhu2461
    @kalaiprabhu2461 Před 2 měsíci +4

    Neenga pathathu antha kada maan mattum tha remaining all vera video merge pannirkinga

  • @devilhorrible6715
    @devilhorrible6715 Před 3 měsíci +3

    Which place???

  • @RajeshRajesh-vg7eu
    @RajeshRajesh-vg7eu Před měsícem +1

    New renovated railway station you tube video

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 Před 3 měsíci +2

    Leopard...

  • @karthikp3947
    @karthikp3947 Před 3 měsíci +1

    😮😮😮😮😮😮😮

  • @raguvaranmba3422
    @raguvaranmba3422 Před 8 dny +1

    எங்க இருந்து வண்டி எடுத்து எது வரைக்கும் போனீங்க கூகுல் மேப் ல சரியா கண்டுபிடிக்க முடியவில்லை...

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 7 dny

      தலைவரே நாங்களே சுத்தி சுத்தி எங்கெங்கோ போய் ஏதோ வெளியில் வந்தோம்

  • @KrishnaKumar-gw4yc
    @KrishnaKumar-gw4yc Před 3 měsíci +1

    May month kulla 50k subscribers.

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před 3 měsíci +1

    🌹🌹🌹

  • @gkKumar28
    @gkKumar28 Před měsícem +2

    காட்டி

  • @mrfourson-nalayiram
    @mrfourson-nalayiram Před 3 měsíci +2

    இந்த பாம்பு பெயர் மோதிர வரையான நான் பாம்பு பிடிக்கும் மனிதன் from Salem மாவட்டம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      சூப்பர் அண்ணா 😍

  • @Sparrow22.
    @Sparrow22. Před 2 měsíci +3

    Enna ooru ithu....

  • @KarthikSWOT
    @KarthikSWOT Před 3 měsíci +2

    Avoid Flashlights against Wild Animals...

  • @Sabarish-xv8qe
    @Sabarish-xv8qe Před měsícem +3

    Epdi night car traval Pani oru gost vedio poduga bro 😊😮

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před 26 dny +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮

  • @gprasad1991
    @gprasad1991 Před 7 dny +1

    is there permission to go on this road?

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Před 3 měsíci +1

    நான் ஒருமுறை சென்று ஒருநாள் தங்கியிருந்துள்ளேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      கண்டிப்பாக நல்ல ஒரு அனுபவம் தந்திருக்கும்

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Před 14 dny

      @@HyperTracker- ஆமாங்க.கேர்மாளத்தில் உறவினர் ஒருவரின் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.(தற்போது அவரிடம் அந்தத் தோட்டம் இல்லை)

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Před 3 měsíci +1

    பாய் வழிப்பறி செய்தது ஆணையா ஆளா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      முதலில் ஆள் இப்பொழுது யானை 🐘

  • @magrockz
    @magrockz Před měsícem +1

    After 6pm allow panrangala bro.. Yara contact panradhu night time la indha madri poga. Any contacts irundha share panuga bro.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Yes anumati irukku
      Yarum theavai illaiya neengale pogalam

  • @user-gm1su4ut4e
    @user-gm1su4ut4e Před 3 měsíci +2

    Na monthly Jupiter bike la Night ride பண்ணிட்டு tha iruken nanba ...

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      சூப்பர் நண்பா 😍
      உங்களுக்கு தைரியம் அதிகம்

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 3 měsíci

      இரு சக்கர வண்டியில் இரவில் செல்வது மிகவும் ஆபத்துங்க ............. மற்றொன்று மகிழுந்தில் சென்று யானைகளை அருகில் பார்த்து மகிழ்வது போல் இரு சக்கரத்தில் இயலாதுங்க

  • @crgopinathr
    @crgopinathr Před 3 měsíci +1

    Sathyamangalam to Mysore route, how many routes are there, tell me the places in those routes bro.
    All your videos and your friends videos are excellent..

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 3 měsíci +3

      only two routes boss.......... one is via chamrajnagar to mysore and another one is germaalam , kollegaal via mysore which is longer travel distance than chamrajnagar route.............
      best route is sathyamangalam- hasanur- chamrajnagar- mysore

    • @dsdevasikamani3166
      @dsdevasikamani3166 Před 3 měsíci

      O​@@GKDKCVG1980

  • @gurubharanduraivel1636
    @gurubharanduraivel1636 Před měsícem +7

    You are fooling every one, first of all tell where are you, which road

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před měsícem

      boss its gemaalam road boss.......... he has clearly explained ..... pls watch full video boss

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 3 měsíci +1

    Allhahu. Seruthai. 😱😱😱

  • @rajkamal6721
    @rajkamal6721 Před 14 dny

    Yow Kattuviriyan paambu ...paarthu ponga...kadichaa onnum panna mudiyathu ivlo close vendam camera

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 2 měsíci +1

    Place put in sub title atleast.

  • @prabhulaali8588
    @prabhulaali8588 Před 3 měsíci +1

    நீங்களே ஒரு வழிப்பறி பண்ணி வீடியோ போடுங்க ப்ரோ ❤️❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +3

      நீங்க எந்த ஊருன்னு சொல்லுங்க உங்க கிட்டயே வழிப்பறி பண்ணி வீடியோ போட்டுடறேன் 😅

    • @user-ye8it7zv6v
      @user-ye8it7zv6v Před měsícem

      ya ippdi panra ​@@HyperTracker-

  • @SenthilKumar-fm8sw
    @SenthilKumar-fm8sw Před 2 měsíci +3

    Dangerous road illa ba

  • @devip3510
    @devip3510 Před 3 měsíci +1

    Do not light on animals

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      It is true that I have clearly stated in the video that it was the light from the car behind

  • @Maniratnamabc
    @Maniratnamabc Před 3 měsíci

    Kiruk

  • @py.muthuraj2692
    @py.muthuraj2692 Před měsícem +2

    ராஜநாகம் bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      😲 ohh 😮

    • @divyam9100
      @divyam9100 Před měsícem +1

      No. Kattu viriyan

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      @@divyam9100 appadiya 😮

    • @naturalism_believer
      @naturalism_believer Před měsícem

      Yes kattu virian...night tha velila varum...black body la white lines vachi identify pannalam​@@HyperTracker-

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      @@naturalism_believer thankyou so much ❤️

  • @KaviyaKaviya-lt9cc
    @KaviyaKaviya-lt9cc Před 3 měsíci +1

    Holle