Very very dangerous night trip broken down car in middle of forest athirapalli new danger route

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2024
  • We found a new way to go to Athirapalli and in this video we are going to see the problem of getting there. Normally we go to Athirapalli via Palakkad to Thrissur or Pollachi Valparai through it to Athirapalli but we are newly in an area between Palakkad Thrissur through a village called Vellikkulanda in a dense forest area. We took this trip on a route and what happened on the tracks on the way we are going to see in this video this is a forest full of elephants leopard tiger is still a dense forest area so all the wild animals can come in this area and no tourist knows this route so the traffic in this area is very high. Watch this short and interesting video and post your comments
    midnight drive
    night drive
    night drive in forest
    animals on the road
    rodon animals
    elephant crossing
    elephant zone
    athirapally waterfalls
    adrakolli checkpost
    athirapalli forest
    athirapalli night drive
    danger night drive
    adventure trip
    adventure video
    #forest
    #wildlife
    #elephant
    #elephantattack
    #leopard
    #animals
    #night
    #nightout
    #adventure

Komentáře • 171

  • @Anandraj-zb3qk
    @Anandraj-zb3qk Před 3 měsíci +38

    மனித நேயத்திற்கு இனமோ மொழியோ ஒரு தடையல்ல என்பதை அந்த கேரள அன்பர்கள் உணர்த்தியுள்ளனர்❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      ஆம் உண்மை தான் 😍

    • @gamingtamilan4304
      @gamingtamilan4304 Před měsícem

      Ds sex#🎉AS WSp0jx🎉😢😢😢😢😢 20:27 😊😊

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před 4 měsíci +104

    நான்கு ஆண்டுகள் முன்பு கோழிக்கோடு - கூடலூர் அடர் வன சாலையில் எனது அம்பாசிடர் பழுதாகி நின்ற போது கேரள இளைஞர்கள் பத்து பேர் ஒன்றிணைந்து இரண்டு மணி நேரம் போராடி பழுதை சரி செய்து கொடுத்து என்னை வழியனுப்பி வைத்தனர் ..... மேலும் எவ்வளவோ மன்றாடியும் ஒரு பைசா கூட வாங்க மறுத்து விட்டனர் ......... இது எனது இரண்டாவது அனுபவம் scorpio வில் அதே கேரள மண்ணில் .........

  • @user-pq9ij5kb5c
    @user-pq9ij5kb5c Před 4 měsíci +24

    வேறலெவல் வீடியோ.
    மலையாள மக்கள் நமது சகோதரர்களே.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே 😍

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur Před 2 měsíci +12

    உதவிய அனைத்து நம் சகோதர்களுக்கும் நன்றி.நீங்கள் ஜாக்கிரதையாக வந்தமைக்கு ஆண்டவனுக்கு நன்றி❤❤

  • @ranjithravi1948
    @ranjithravi1948 Před měsícem +3

    கேரள மக்கள் ரொம்ப உதவி செய்வாங்க நாங்க சபரிமலைக்கு போனப்ப travels break down ஆயிருச்சு அப்ப கேரளா நபர் ஒருத்தர் வந்து ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க .... ஒரு வழியா வண்டி ரெடி ஆச்சு , அப்ரம் அந்த நபர்க்கு காசு கொடுத்தா அதெல்லாம் வேணாம் நீங்க safety ya போங்க nu சொன்னாங்க very nice man ❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      உண்மைதான் ஒரு சிலர் செய்யக்கூடிய காரியத்திற்காக நம் அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது பலர் நல்லவர்களாக தான் இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ எனக்கு உணர்த்தியுள்ளது

    • @gkdkcvg
      @gkdkcvg Před měsícem +1

      ஆமாங்க..... மிகவும் உண்மை

  • @melvinraj8426
    @melvinraj8426 Před 4 měsíci +6

    சூழ்நிலை ஏற்றுக்கொள்ளும் மனநிலை .....உங்கள் பயணத்தை எளிதாக்கி விட்டது ......கவனம் தேவை ........வாழ்த்துக்கள்💐

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      கண்டிப்பாக 😍
      மனமார்ந்த நன்றிகள் நண்பரே 💖

  • @gkdkcvg
    @gkdkcvg Před 4 měsíci +18

    அந்த சூழலிலும் யானைகள் வர வேண்டும் என்றே என் மனம் எதிர்பார்த்தது...... கேரள மக்கள் மிகவும் நல் உள்ளம் கொண்டவர்கள்..... நாம் பட்ட இன்னல்களை சிறப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளீர்கள் தோழரே 🌹🌹

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் தோழரே 😍

    • @shujahbv4015
      @shujahbv4015 Před 4 měsíci +1

      Thanks for your comment iam from kerala tamil nan translet cheythu your comment

  • @nisshaabu
    @nisshaabu Před 25 dny +1

    Mechanic தெய்வம் 🙏, கேரளா மக்கள் always great and helping nature😊🙏i am from tamilnadu 😊

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 4 měsíci +12

    உதவிய கேரள மக்களுக்கு நன்றிகள் பல

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Před 4 měsíci +5

    என்னுடன் பயணித்து வண்டி பழுது என்றபோது யானை போல் எனக்கு பக்க துணையாய் உடன் இருந்து பயணத்தை சிறப்பாக நிறைவு செய்ய முழு காரணமாய் இருந்த HYPER TRACKER நண்பருக்கு நன்றிகள் பல

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      அது குழுவாக செல்லும் அனைவரின் கடமை இருப்பினும் மனமார்ந்த நன்றி 😊

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 Před 3 měsíci +5

    Kerala people are wonderful ,helpful ,especially the staff of kochi Airport, very pleasant .❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      Oh super 😍 thankyou so much ❤️ you coment

  • @khaleelrahman37
    @khaleelrahman37 Před měsícem +2

    அது ஏரியல போகும் போது அடுங்களுக்கு distrub பண்ணக்கூடாது நீங்க hi beam torch வச்சி தயவு செய்து இது போல் future செய்யாதீங்க

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 Před 4 měsíci +5

    கடவுள் இருக்கிறார் மனிதஉருவகம்

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před 27 dny +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😮

  • @kalavani2738
    @kalavani2738 Před 4 měsíci +3

    Malayali always good people
    Never doubted that

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 Před 4 měsíci +3

    hai night trip video super take care God bless you 👍👍❤️

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 4 měsíci +1

    இப்படி ஒரு பயணம் நான் எதிர்பார்க்க இல்ல. Anyway, தொடரும் பயணம் பாதுகாப்பாய், மகிழ்ச்சியாய், அழகாய் அமைய my wishes anna. Sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +1

      நாங்களும் எதிர்பார்க்கவில்லை தங்கையே 😳

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 4 měsíci +2

    Be careful bro night trip super I I am enjoy the video enjoy your life god bless you bro❤❤❤😮😮😊😊😊😊😊

  • @user-il2oe9gd2t
    @user-il2oe9gd2t Před 3 měsíci +3

    வாழ்த்துகள் கேரளா நண்பர்களுக்கு

  • @vishnusagarak
    @vishnusagarak Před 4 měsíci +2

    Very interesting bro and safe journey

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd Před 4 měsíci +1

    Super broo recent lyy unga video ellam pathaa super super 👏👏 Safe travel panunga broo ... elephant 🐘 keta oru broo thapicharllaa broo ninga paran mela eri fish saptungalla anga nte stay pani elephants epdii veratrangannu oru nall video podunga broo ...travell panumpothu careful erunga bro Keep rocking 🔥🔥🔥🔥

  • @subhu00
    @subhu00 Před měsícem +2

    Boss horror movie partha Mari irukku

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Před 3 měsíci +2

    பாய் வீடியோ சூப்பர்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      மனமார்ந்த நன்றிகள் பாய்
      என்ன பாய் ரொம்ப நாளா உங்களை காணோம்

  • @Drzakkubaby-naik
    @Drzakkubaby-naik Před měsícem +1

    very risky to go to athriapali. Night time you are lucky. If you put google map you will find no inhabitants in nearby inside athirapaly. Very dangerous. Dont take such risk of riding night again.

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 4 měsíci +2

    இரவு நேரங்களில் பயணம் செய்யும் போது வாகனங்கள் முழு பரிசோதனை செய்து புறப்படுங்கள் நண்பரே உண்மையில் தங்கள் மனதைரியத்தை பாராட்ட வேண்டும் வரும் நாட்களில் கவனமுடன் பயணம் செய்ய நல்வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +1

      கண்டிப்பாக அந்த வாகனம் எப்பொழுதும் நன்றாகத்தான் வைத்திருப்பார் மாதாந்திரமானால் அனைத்து விதமான சர்வீஸ்களையும் செய்து பக்காவாகத்தான் இருக்கும் அந்த சூழ்நிலையில் திடீரென ஏற்பட்ட சார்ட் சர்க்யூட்டால் இந்த நிலை ஏற்பட்டது

    • @natarajankalyan7892
      @natarajankalyan7892 Před 2 měsíci

      ஒரு நல்ல டார்ச் லைட் கூட இல்லை இவர்களிடம்

  • @pamelamangalraj1834
    @pamelamangalraj1834 Před 4 měsíci +3

    Bayama iruku😮... Careful ah irunga bro... God be with you.... Super video

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Před 4 měsíci +1

    அனுபவபடுகிறவனை தவிர அனுபவங்களை வேறு யாரால் அறியமுடியும் என்று சொல்வாங்க அது போல் நடுநிசியில் யாருமே இல்லாத வனாந்தரத்தில் வாகன பழுது ஏற்பட்டும் நிதானமாக இருந்தது நிச்சயம் பாராட்ட பட வேண்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @sarahjani9253
    @sarahjani9253 Před 4 měsíci +1

    Night videos super awesome place pa careful...

  • @nimrodarcher3354
    @nimrodarcher3354 Před 25 dny +1

    you should never flash light or do photography using the flash on wild animals: it will certainly provoke a response for the animal.

  • @hakkim146
    @hakkim146 Před 4 měsíci +1

    Notification waiting 🤯🎉

  • @premkumars4095
    @premkumars4095 Před 3 měsíci +3

    Iyya veerappanaar avargal kadandha vaazhkai eppadi irunthirukkum

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      😳 bayaggarama irunthirukkum avar great

  • @selvakaran5096
    @selvakaran5096 Před 4 měsíci +1

    Ninkal seyra nalla kariyankalal kerala people vadivil god help panni irukar unkalai anyway care full a travel pannunko athuvum night time forest drive very care full bro

  • @h.s.prabhuh.sebadtisnprabh8337
    @h.s.prabhuh.sebadtisnprabh8337 Před 3 měsíci +1

    Unmaikke naan bayanthu konde irunthen kadavule ivargalukku yethuvim aaga koodaathu yendru antha Malayalam nanbargalai kadavule thaan unagalukku thinaiyaga anuppi irukkaaru yendru ninaithu kondu migavum santhosa patten mikka nandri

  • @sivachandran7615
    @sivachandran7615 Před 2 měsíci +1

    Semma thrilling bro

  • @RosecuteFamily
    @RosecuteFamily Před 4 měsíci +1

    Night trip video super

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 Před 3 měsíci +1

    Super experience brother

  • @umapathyannapoorani1332
    @umapathyannapoorani1332 Před 5 dny +1

    Old car

  • @syedabuthahir4850
    @syedabuthahir4850 Před 4 měsíci +1

    மிகவும் திரில்லிங்கான பயணம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      திக் திக் னு இருந்தது

  • @muthuvel8363
    @muthuvel8363 Před 4 měsíci +2

    பேட்டரி பிளஸ் பக்கத்துல ஒரு 3 பீஸ் இருக்கும் அதுல ஏதாவது ஒன்னு தான் பீஸ் போருகம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +1

      இல்லைங்க அது பிரச்சனை இல்ல ஏதோ ஷார்ட் சர்க்யூட் ஆகி ஒயறு குறிஞ்சிருச்சு அதுக்கப்புறம் தான் வந்து ரெடி பண்ணி தந்தாங்க

  • @jancyrani1464
    @jancyrani1464 Před 3 měsíci +1

    Bayama iruku anna

  • @Midhoon.D
    @Midhoon.D Před 4 měsíci +1

    Super Anna 🎉🎉🎉🎉

  • @user-so9pc2yq1m
    @user-so9pc2yq1m Před 3 měsíci +1

    Assalamu alaikum arumaiyana video

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil Před měsícem +1

    Eppovume kerala makkal ottrumaiku utharanama irupavargal❤

  • @elephantlover6841
    @elephantlover6841 Před 2 měsíci +1

    Super 👌 👍 😍

  • @shankarravi5724
    @shankarravi5724 Před 4 měsíci +1

    இவ்வளவு நாளா இந்த அருமையான
    சேனலை மிஸ் செய்துவிட்டேன் ப்ரோ.. Iam sorry.
    ''வாழ்வியல் சேனல்''

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
      நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும் நன்றி 💓 ❤️💕💓😍🥰🤩

  • @bharathiv9582
    @bharathiv9582 Před 2 měsíci +1

    🎉🎉

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 Před 3 měsíci +1

    அனுமதி இல்லாமல்
    பயணம் செய்யாதீர்கள்
    நண்பரே ஆபத்துக்கள்
    பக்கத்திலே.கவனம தேவ

  • @jeevithachandrasekhar5410
    @jeevithachandrasekhar5410 Před 4 měsíci +1

    😮

  • @Accounts_padikalam_vaanga

    உயிரை பணயம் வைத்து எடுத்துள்ளீர்கள்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 24 dny

      உண்மை தான் 😍
      மனமார்ந்த நன்றிகள் நண்பா

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 4 měsíci +2

    😱 allhaahu. Yena anna ethu sefety elama epdi forest la poi vandi breke down aiduchi pogum pothu vandiya nalla check panitu ponga anna unga familya nenachi paruga yavlo bayapuduvaga 😣😣

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 4 měsíci +1

    Pls take care sir....

  • @user-jw3nk9dz3c
    @user-jw3nk9dz3c Před 4 měsíci +1

    Hevy risk work

  • @azardheen7337
    @azardheen7337 Před 4 měsíci +1

    Super

  • @jpf_family
    @jpf_family Před 3 měsíci +1

    Part -2 waiting brother

  • @subalsubi8821
    @subalsubi8821 Před 3 měsíci +1

    Puli vara mari podunga bro.yentha place la apdi ninga pathrukinga Puli ah?

    • @gkdkcvg
      @gkdkcvg Před 3 měsíci

      புலியை காண்பது மிக கடினம்..... அரிதிலும் அரிது.......
      கபினி அல்லது பந்திப்பூர் சபாரி சென்றால் பார்க்க கூடுதல் வாய்ப்பு இருக்குங்க

  • @vivekanan9049
    @vivekanan9049 Před 3 měsíci +1

    ❤❤❤🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      Thankyou so much 💕💕🥰🥰🤩🤩

  • @user-ry5su6gp5t
    @user-ry5su6gp5t Před 4 měsíci +1

    Anna I'm mettupalayam ungala mammaram road la meet pannom

  • @user-eb9tl3co4q
    @user-eb9tl3co4q Před měsícem +1

    Ungalukku lessan meendum try seithal vithi

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 26 dny

      கண்டிப்பாக செல்வேன் ........ நம் பயணங்களுக்கு முடிவு இல்லேங்க

  • @nimrodarcher3354
    @nimrodarcher3354 Před 25 dny +1

    Good idea to stay away from Mahindra 7& Tata vehicles

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 16 dny

      HI BOSS......... NOTHING WRONG WITH MAHINDRA I THINK......

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Před 3 měsíci +1

    அந்த மலையாளி மக்களுக்கு நன்றி சொல்லுங்க

  • @nationalelectronicssrilanka

    24 வருஷம் இந்த ஊர்லதான் இருந்தேன்.. இப்ப ஓட்டத்தெரியாதவனுக எல்லாம் போய் விழுந்து வெச்சு.. நாங்க போனாலே கூடலூர் வழியா போன்னு சுத்த விடுறானுக..
    கண்ணைக் கட்டி விட்டாலே நான்லாம் அந்த 29 கிமீட்டரை கரெட்டா சொல்லுவேன்.. இப்ப என்னடான்னா.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 22 dny

      🥱

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 18 dny

      நண்பரே இந்த காணொளி அதிரப்பள்ளி சாலை குறித்து ............. நீங்கள் பேசுவது கல்லட்டி சாலை குறித்து ........ நான் 2024 ஆண்டிலேயே 8 முறை கல்லட்டி இறங்கிவிட்டேன் ... நாளையும் கூட கல்லட்டி இறங்கி முதுமலை செல்கிறேன் ......

  • @aswinasokanvarakkara9033
    @aswinasokanvarakkara9033 Před 3 měsíci +1

    Anna ith ennude uru night drive danger konjam path tha ponnam.... ❤️

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 4 měsíci +1

    Sekrama 2 part vedio poduga Anna sefetyoda

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 4 měsíci +1

    Hiii c navomi

  • @Suganthi.A
    @Suganthi.A Před 3 dny +2

    Edho oru animal 5:32 cross panniruku. Athu enna animal

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s Před 4 měsíci

    Kerala karagaluku yappum nalla mansu anna unglku allha yappum kuda erkaru anna atha unglku yethachi oru valila help kedaikuthu. Anna allha hukkum elama yethum nadakathu anna allha hu akbar sona nama kastam nodila. Paranthu poidum

  • @mady3d917
    @mady3d917 Před 3 měsíci +1

    intha scorpio owner anna kovai outdoors kuda varuvarae avaru thaana?

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      Yes avareathan

    • @gkdkcvg
      @gkdkcvg Před 3 měsíci +2

      ஆமாங்க நண்பரே.... இருவருமே எனது நண்பர்கள்,

  • @mohammedhussain680
    @mohammedhussain680 Před 3 měsíci +1

    fuse complaint

  • @selvamanifavouritesongsp2898
    @selvamanifavouritesongsp2898 Před 2 měsíci +1

    நீண்ட தரம் பயணம்செய்யும்போது jump starter, spawners, bulbs wires நிச்சயமாக வைத்தி௫க்கவேண்டும்

  • @scoobyscooby6868
    @scoobyscooby6868 Před měsícem +1

    Kids ilatha varaikum nalathu anna

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem

      Yes

    • @gkdkcvg
      @gkdkcvg Před měsícem

      என் 7 வயது மகன் வண்டியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்

  • @user-zd5np1rp7k
    @user-zd5np1rp7k Před 3 měsíci +1

    Bro neenga guna cave reweiw pannunga

  • @nimrodarcher3354
    @nimrodarcher3354 Před 25 dny +1

    what car did you travel in

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 Před 4 měsíci +1

    I don't know how old your car is. I think the battery needs to be replaced or charged.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +1

      Not a battery problem
      Short circuit

    • @vinitamorrison3308
      @vinitamorrison3308 Před 4 měsíci

      @@HyperTracker- Oh ok. It is such a nuisance when car breaks down in the middle of nowhere. Lucky you got help.

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 Před 3 měsíci +1

    கவனம் தேவை

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 Před 4 měsíci +2

    Don't get down from car . Very danger. Animals will attack😮😮😮

  • @scorpioshorts1111
    @scorpioshorts1111 Před 3 měsíci +1

    Scorpio Enna aachu Brother

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      Wiring complaint

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 3 měsíci +2

      SCORPIO IS REALLY GOOD FOR FOREST TRIPS BOSS........ CLIMBING STEEP ROADS AND RIDING IN OFF ROADS SCORPIO PERFORMS WELL.......
      BUT STILL I HAVE AN AMBASSADOR ALSO ..... SCORPIOS LIGHTING IS NOT GOOD AS AMBASSADOR ..... AND IN ELEPHANT CORRIDORS I FEEL MORE SAFE IN AMBASSADOR THAN SCORPIO

  • @kara-pori
    @kara-pori Před 3 měsíci +1

    Bro nanu ungaloda joint panikulama,, bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci +1

      Come to join

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Před 3 měsíci

      அள்ளிப் போடுங்க அவரை HYPER TRACKER நண்பரே ......... ஆள் பற்றாகுறையால் பல பயணங்கள் தள்ளி வைக்க வேண்டியது ஆகிவிடுகிறது ..... எனது காட்டுவாசி குழுவை சற்று பலப்படுத்த வேண்டும்

    • @gkdkcvg
      @gkdkcvg Před 3 měsíci

      உங்கள் முழு விவரம் தெரிவியுங்கள்

  • @sabiyur
    @sabiyur Před 3 měsíci +2

    ப்ரோ நடு காட்டில் பேய் பிசாசு பார்தயலா சொல்லுங்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 3 měsíci

      கண்டிப்பா நீங்க கேட்டதா சொல்றேன் 😁

  • @user-qe5rd8mb2b
    @user-qe5rd8mb2b Před 4 měsíci +2

    நைட்ல டிராவல் பண்ண போறீங்க டூல்ஸ் கூட இல்லாம போறீங்களே இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா என்னத்த சொல்றது

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 4 měsíci +1

      டூல்ஸ் எல்லாம் இருந்ததுங்க அந்த நேரத்துல எங்க இருக்குன்னு தெரியாம இருந்தது கடைசில டூல்ஸ் எல்லாம் எடுத்து என்னால முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணி பார்த்து ஒன்னும் நடக்காது அதனாலதான் மெக்கானிக் வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு ரெடி பண்ணிட்டு வந்தோம்