MINOR PROPERTY- குழந்தைகள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை விற்க/ வாங்க முடியுமா...!?

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2021
  • V -103, N.PARI District Judge (Retd) Salem. #how to get permission from court before sale of minors property#

Komentáře • 39

  • @kalpanaanbu1680
    @kalpanaanbu1680 Před rokem

    நன்றி ஐயா.🙏🙏

  • @kaleidographics3406
    @kaleidographics3406 Před 2 lety

    வணக்கம் ஐயா
    நான் தங்களுடைய வீடியோக்களை சமீபகாலமாக பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சட்டங்கள் பற்றியும் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றியும் பொதுமக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை பதிவிட்டு வருவதற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    என்னுடைய தாய்மாமன் 2002 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் அவருக்கு பாக சாசனப்படி வந்த சொத்துக்களை அவருடைய மகன் அந்த சொத்துக்களை அனுபவித்து வந்தார்.
    எனது மாமாவிற்கு இரண்டு பெண்களும் உள்ளனர். இந்நிலையில் அவருடைய மகனும் இறந்துவிட்டார் எனது மாமாவின் மகனுக்கு இரண்டு வாரிசுகள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண். இருவரும் இலவர்கள் இந்நிலையில். இந்த சொத்துக்கள் குறித்து எனது மாமா எவ்வித முன்னேற்பாடும் செய்து வைக்காமல் இறந்து விட்டார்.
    இந்நிலையில் எனது மாமாவின் மனைவியும் இரு மகள்களும் மாமாவின் மருமகளும் சேர்ந்து கூட்டாக விற்று விட்டனர். இதற்கு பிரதிபலனாக மிகவும் சொற்ப பணமான ஒரு லட்சம் ரூபாயை தல இரண்டு மைனர் களுக்கும் வங்கியில் டெபாசிட் செய்து விட்டு மீதமுள்ள பணத்தை அவர்கள் பெற்றுக் கொண்டனர். இறந்தவரின் மனைவியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டார். மாமாவின் பேரன் தனது பாட்டியுடனும், மாமாவின் பேத்தி மருமகளுடனும் வசிக்கின்றனர்.
    மாமாவின் மகனுக்கு உரிய பாகத்தின் தற்கால மதிப்பு சுமார் 35 லட்சம் (4 ஆண்டுகளில்) அவர்கள் மேஜர் ஆவதற்குள் ஒரு கோடியை தாண்டி விடும்.
    இந்நிலையில் இலவர்களின் வருங்கால நலன் கருதி விற்பனை ஆவணத்தை ரத்து செய்யக்கோரி நான் வழக்கு தாக்கல் செய்யலாமா.
    இந்த சொத்துக்களை விற்பதற்கு இல் அவர்களின் சார்பாக எந்த நீதிமன்றத்திலும் அனுமதி பெறவில்லை.
    மிக்க நன்றியுடன்,
    தங்களுடைய பதிலுக்காக காத்திருக்கும்.,
    ரமேஷ்குமார் - 9345699199

  • @velumaniselvi8934
    @velumaniselvi8934 Před 2 lety +1

    நன்றி

  • @kuppusamy8705
    @kuppusamy8705 Před rokem

    Thanks

  • @rajun9084
    @rajun9084 Před 8 měsíci

    Super sir

  • @adaikalasamyanthonisamy3513
    @adaikalasamyanthonisamy3513 Před 13 hodinami

    தாத்தா அல்லது பாட்டி தனது பேரக்குழந்தையான இளவரின் பெயரில் வீடு வாங்கி பதிவு செய்வது எப்படி எனன்பதை விவரிக்கவும்

  • @eurekaforbeschennai6374

    Good sir

  • @advmariappan7614
    @advmariappan7614 Před 2 lety

    Dear sir,
    In According Minor act what provision tell about rectification and consent and another one clarification sir which provisions in cpc to file and get Court permission for minor property

  • @anitamathew8729
    @anitamathew8729 Před 10 měsíci

    Thanks a lot Sir. What would be the validity duration for the court order. If we are planning to sell a property where one of the legal heirs is a minor, should we take this court order before considering any sale of property and keep the court order with us.

  • @priyangasunil900
    @priyangasunil900 Před měsícem

    Sir en husband otta appa avar brother minor ra erukum podhu vettu vanki avar anna peryaril pathiv panni erukar.avaruku eppa age 37 ennum major aki endha mattamum seiya villai.athil en husband ku share kidaikuma.

  • @kavi4745
    @kavi4745 Před rokem

    வணக்கம் ஐயா. இளவர் சொத்தை அவருடைய தந்தை நீதிமன்றத்தின் அனுமதியை பெறாமலும் இளவர் குழந்தைகளாக இருந்த போதே விற்று விட்டார். அந்த நிலமானது எங்கள் நிலத்தின் பக்கத்தில் உள்ள நிலமாகும். எங்களுக்கும் அந்த இளவர்களுடைய சொத்துக்களுக்கான கிணறும் ஒரே கிணறு. அதாவது கூட்டு கிணறு. அதனால் இளவர்கள் அண்ணன் தம்பி இருவரும் மேஜர் ஆனவுடன் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் முறைப்படி கிரையம் எழுதி வாங்கினோம். ஆனால் இளவருடைய அனுமதி இல்லாமல் அவர் தந்தையிடம் வாங்கிய நபர் எனக்குத்தான் உரிமை உள்ளது பட்டா சிட்டா எல்லாம் என் பெயரில் உள்ளது அதனால் நான் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று தொடர்ந்து அந்த நிலத்தை விட்டு வெளியேற மறுத்துக் கொண்டிருக்கிறார். நிலத்தை வாங்கி 12 வருடங்கள் ஆகிறது. இந்த நிலத்திற்கான பட்டா சிட்டா முறைப்படி என் தந்தையின் பெயரில் மாற்றப்படாமல் அப்படியே இருக்கிறது. அதை எப்படி மாற்றுவது என்று தாங்கள் வழிகாட்டினீர்கள் என்றால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். தயவு கூர்ந்து எனக்கு இந்த விஷயத்தில் தங்களுடைய உதவி தேவைப்படுகிறது. உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று கூறுங்கள். நான் உங்களிடம் பேச விரும்புகிறேன்.

  • @thamotharan96
    @thamotharan96 Před rokem

    ஜயா வணக்கம்🙏 எனது தாயுடைய தந்தை அவர் பேரன் ஆகிய எனக்கு வயது (14) 2005 ஆண்டு மைனர் ஆக இருந்த போது எனது பெயரில் 1200 சதுரஅடி வாங்கபட்டது கார்டியனாக எனது தாத்தா உள்ளார் இப்போது எனக்கு வயது (30) ஆகிறது ஜயா அந்த சொத்தை அனுபவிக்கும் முழு உரிமை என்னிடம் உள்ளதா ஜயா இல்லை என்றால் கார்டியனை தவித்து எனது பெயரில் பத்திரம் மாற்றி எழுத வேண்டுமா ஜயா தயவு செய்து கூறவும் ...🙏🙏🙏

  • @mouniscreativeideas5481
    @mouniscreativeideas5481 Před 2 měsíci

    Sir that abnormal person s property , guardian will sell?

  • @Rajasekar-wp3gc
    @Rajasekar-wp3gc Před 2 lety

    ஐயா எங்களது அம்மா என்னோட பத்து வயது இருக்கும் போது இறந்து விட்டார். என்னோட அண்ணன் எனது அக்கா திருமணத்தை காரணம் காட்டி எனக்கு 17 வயது இருக்கும் போது எனது அப்பா , அக்கா மற்றும் நான் எங்களிடம் தான கிரையம் மூலம் அவருடைய பெயருக்கு மாற்றி கொண்டார். எனக்கு என்னோட அண்ணனுக்கும் 10 வயது வித்தியாசம். அவரின் மேல் பயம். அடி உதை என அவரை கண்டால் பயம். எனக்கும் அந்த வயதில் விவரம் இல்லை. இப்பொழுது அவர் இன்னொரு சொத்தையும் அவர் பெயருக்கு மாற்ற முயற்சிக்கிறார். இப்பொழுது என்ன செய்ய வெண்டும் ஐயா . இதற்கு ஏதாவது வழி கிடைக்குமா. என்னோட 17 வயதில் கையெழுத்து வாங்கியது செல்லுமா தயவு கூர்ந்து விளக்கம் கொடுங்கள்

  • @saipranesh2447
    @saipranesh2447 Před rokem

    Minor property sale court aggred sales. Other than any issues is there sir

  • @yehamanraajymr
    @yehamanraajymr Před rokem

    ஐயா வணக்கம் ஒரு சந்தேகம் ஐயா எனது அப்பா நான் மைனாராக இருக்கும்பொழுது என் பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார் அவரை கார்டியனாக போடுகின்றார் இப்பொழுது என் அப்பா இறந்து விட்டார் அந்த சொத்து இப்ப நான் மேஜர் ஆகிவிட்டேன் நான் என் சொத்தை என் மனைவிக்கு தான செட்டில்மெண்ட் கொடுத்து விட்டேன் இப்பொழுது அந்த சொத்தில் என் உடன் பிறந்தவர்கள் உரிமை கோர முடியுமா

  • @user-of1pp2cm1r
    @user-of1pp2cm1r Před 3 měsíci

    ஐயா எனக்கு உடன் பிறந்த அக்கா மனநலம் குன்றியவல், என் அம்மா மீது உள்ள சொத்தை விற்க என் அப்பா மற்றும் என் கையெழுத்து போதுமா இல்லை என் அக்கா கையெழுத்தும் தேவையா???... என் அம்மா இறந்து விட்டார், வாரிசுதாரர் சான்றிதழ்ல் நான், அப்பா, அக்கா இருக்கிறோம் ....

  • @Business-law-with-SATHEESH

    Sir very informative session sir.What will be the process if the property has minor interest like Joint family property or after father death can mother sell the property, she and minor son/daughter aquired by Succession ?

    • @gowthamia1597
      @gowthamia1597 Před rokem

      Hi sir I have the same doubt.... Can u have any solution for this.thank u

  • @manikandanp5050
    @manikandanp5050 Před rokem

    Sir Yennoda property 2015 LA sale pannitom property yen name and Yennoda younger brother name la irrunthuchi sale pannum Pothu Yennoda brother minor so avanoda share court name dd yeduthu deposit pannitom ippo Yennoda brother major age 22 Yennoda advocate vetchi major nu proof pannitom ithuku Appuram yenna petition pottu Antha money return vaangrathu already advocate ku Neraiya payment pannitom but Avaru romba cheat pannitaru 8yrs ah vaangama advocate side no response Pls help me sir what is the procedure 🙏🙏

  • @shanthamanikannan3935

    Minarukku amount deposit seithu vitu athai documentil katti pathivu seiyalama

  • @pavinap1588
    @pavinap1588 Před 8 měsíci

    Sir en husband minor ah iruntha pothu vangina property guardian minorada appa property ya major property matha enna seyyam en husband age 32
    Sir guardian death aagittaru

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před 8 měsíci

      சம்பந்தப்பட்ட பத்திரத்தை படித்துப் பார்த்த பின்னர் அதில் திருத்தல் பத்திரம் மேற்கொள்ள வேண்டும் என்றால் திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்து கொள்ளலாம்

  • @derishjohnson3380
    @derishjohnson3380 Před rokem +1

    sir minor sothao vaithu guardian loan vankalama

  • @chinnavanrathinam483
    @chinnavanrathinam483 Před 2 lety

    ஐயா வணக்கம் நான் சொத்து வாங்கி 15 வருடம் ஆகிறது இது உயில் சொத்து என்று எனக்கு தெரியாது அவர்களும் தெரியபடுத்தவில்லை அவரது மகள் பிரச்சினை செய்கிறார் இவருக்கு வயது 27 ஆகும் ஆகையால் இதற்கு விளக்கம் கொடுக்குமாறு கோருகிறேன் நன்றி

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před 2 lety

      விளக்கம் போதுமானதாக இல்லை

    • @chinnavanrathinam483
      @chinnavanrathinam483 Před 2 lety

      ஐயா வணக்கம் நான் விவசாயநிலம் வாங்கினேன் அது உயில் சொத்து என்று எனக்கு தெரியவில்லை அவர்களும் எனக்கு இது minor சொத்து இந்த சொத்தை நாங்கள் ஆண்டு அனுபவிக்க மட்டும் எங்களுக்கு உரிமை மேலும் என் மகளுக்குத்தான் விற்கும் உரிமை யை எங்களது தாத்தா கொடுத்துள்ளார் என்ற உண்மையை என்னிடம் செல்லவில்லை இப்பொழது அவரது மகள் minor என் சொத்தை
      நீங்கள் வாங்கியது தவறு என்று வாக்குவாதம் செய்கிறார் minor கு இப்பொழது வயது 27 ஆகும் எங்களை ஏமாற்றி விற்ற சொத்தை வைத்து என்னை மிகவும் மரட்டுகிறார் அவரது மகள் நான் இதற்கு என்ன செய்யவேண்டும் உங்களின் ஆலோசனை தேவை

  • @ranikaru8008
    @ranikaru8008 Před rokem

    , மைனர்சொத்தை விற்கஎன்னசெய்யவேண்டும்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před rokem

      மைனர் சொத்தை விற்பதாக இருந்தால் மைனருக்கு பாதுகாவலராக உள்ளவர் மைனரின் நலனுக்காக விற்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும்

    • @ranikaru8008
      @ranikaru8008 Před rokem +1

      அம்மாதான்,காடியன் கடன்பிரச்சனைக்காரனமாக,அந்த, வீட்டைவிற்ப்பதற்கு அனுமதி உண்டா

  • @user-zf2mw5gk5x
    @user-zf2mw5gk5x Před rokem

    புதிதாக வாங்கும் வீட்டு மனையை 16 வயது மகன் பெயரில் வாங்கலாமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před rokem

      வாங்கலாம்

    • @user-zf2mw5gk5x
      @user-zf2mw5gk5x Před rokem

      15 லெட்சம்

    • @user-zf2mw5gk5x
      @user-zf2mw5gk5x Před rokem

      Thanks

    • @magendranm2973
      @magendranm2973 Před 5 měsíci +1

      புதிதாக வீடு வாங்கும் போது 4 வயது மகள் பெயரில் வாங்க முடியுமா? தயவு செய்து பதில் அளிக்கவும்

    • @sudhasriram1721
      @sudhasriram1721 Před 2 měsíci

      ​@@magendranm2973vangalama sir