பதிவு செய்யப்பட்ட பத்திரம் ரத்து செய்ய முடியுமா...!! How to cancel Registered Deed................

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • V-43,N. PARI District Judge(R)... #powerdeed#will#settlementdeed# Mortgagedeed#

Komentáře • 49

  • @prabhakaranlakshmnan7393
    @prabhakaranlakshmnan7393 Před 3 lety +7

    அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
    நன்றி சார்

  • @nationallawfoundation
    @nationallawfoundation Před 3 lety +1

    உங்களின் வழிகாட்டல் தொடரட்டும் அய்யா..... பயனுள்ள தகவல்கள்

    • @Chinnappan11
      @Chinnappan11 Před 3 lety

      ஐயா வணக்கம் மாண்புமிகு நீதி அரசர் ஐயா ஆனந்த வெங்கடேஷ் ஐயா அவர்கள் 17 6 2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஒரு உத்தரவு போட்டுள்ளார் அந்த
      உத்தரவுக்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதிவுத்துறை சென்னை அவர்கள் 09.07.2021 ஒரு உத்தரவு சுற்றறிக்கை வாயிலாக அனுப்பியுள்ளார் அந்த இரண்டு உத்தரவுகளை ஒரு வீடியோ தாருங்கள்

    • @sridhark6325
      @sridhark6325 Před rokem

      ​@@Chinnappan11 000000000000000

  • @livetodrivesathish
    @livetodrivesathish Před 24 dny

    Useful video

  • @sushmithamanickam6842
    @sushmithamanickam6842 Před 3 lety +2

    Thank you for your valuable information sir❤️. It's indeed very useful for first generation Young law graduates.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před 3 lety

      Thank you for valuable feedback and most welcome for your suggestions.please convey your close friends to subscribe this channel for more useful

    • @sushmithamanickam6842
      @sushmithamanickam6842 Před 3 lety

      @@legalbouquet-sattamorupoon6502 sure sir. Much obliged

  • @sivaravanan6296
    @sivaravanan6296 Před 2 lety +1

    We expect you more. Thanks lot sir.

  • @ramanujampillai995
    @ramanujampillai995 Před 3 lety +1

    Very nice

  • @consumeracttamilnadu3288

    your job is worshiped information

  • @rkinternational4588
    @rkinternational4588 Před 2 lety

    Sir very very useful information

  • @rajalakshmijagadeesan747
    @rajalakshmijagadeesan747 Před 2 lety +2

    Paappirivinai pankalikal edaiyathan pannamudiyuma aththai magan manam magal edaiyil panna mudiyuma

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před 2 lety

      சொத்துக்களில் கூட்டு உரிமை உள்ளவர் களுக்கு இடையே தான் பாகப்பிரிவினை செய்ய முடியும்

  • @riyadhseni8141
    @riyadhseni8141 Před rokem

    SrVideo good

  • @natarajanjagan9969
    @natarajanjagan9969 Před 7 měsíci

    Sir. Kindly give some judgements for your explanations.

  • @umababu80
    @umababu80 Před 2 lety +1

    68 (2) பதிவுதுறை சுற்றியறிக்கை உயில் ஆவணத்தின் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்க தயக்கமாக உள்ளது எனறு கூறுகின்ற மாவட்ட பதிவாளர்
    அவர்களை எப்படி நடவடிக்கை
    எடுக்க வைப்பதற்கு தங்களுடைய
    ஆலோசனை பெற விருப்பமாக இருக்கிறேன்

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 Před měsícem

    Can a sold land be revoked

  • @allifoods4611
    @allifoods4611 Před 2 lety +1

    ஆடியோவில் கொஞ்சம் இறைச்சல் வருகிறது ஐயா.

  • @sasikumard5975
    @sasikumard5975 Před 2 lety +1

    பூர்வீக சொத்தை பாகபிரிவினை பத்திரம் பதியும் போது தந்தை மற்றும் தாயின் யின் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டுமா? .. இணைக்காமல் பத்திரம் பதிவு செய்தால் என்ன செய்ய வேண்டும்.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před 2 lety

      சான்றிதழ் தேவை இல்லை

    • @sasikumard5975
      @sasikumard5975 Před 2 lety

      @@legalbouquet-sattamorupoon6502 நன்றி ஐயா.. பாகபிரிவினை பத்திரத்தை வைத்து எனது பெரியப்பா மற்றும் சித்தப்பா கூட்டு பட்டாவில் அவர்கள் பெயரை சேர்த்துள்ளனர். நான் எனது பெயரை கூட்டு பட்டாவில் இணைக்க விண்ணப்பித்த போது VAO பட்டாவில் எனது தந்தை பெயர் இல்லாததால் தாத்தாவின் வாரிசு சான்றிதழ் கேட்டார் நான் எனது பெரியப்பாவிடம் கேட்டதற்க்கு இல்லை என்ற பதிலே வந்தது.. பின்னர் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது...கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க என்ன செய்யவேண்டும்...தங்கள் பதில் வேண்டி..

  • @sgovarthanan4589
    @sgovarthanan4589 Před 4 měsíci

    ஐயா என் கிரைய பத்திரம் 1995 ரத்து செய்து விட்டார் எழுதி கொடுதவர் . ஆனால் வாங்கியவர் கையொப்பம் போடவில்லை . அது செல்லுமா

  • @karthickviruss
    @karthickviruss Před 3 lety

    Civil case la defendent ex parte ana pin set aside pannnamudiyuma without original suit not file written statements

  • @udhayaprakash9751
    @udhayaprakash9751 Před rokem

    அய்யா, நிபந்தனையற்ற தான செட்டில்மென்ட் பத்திரம் பதியப்பட்ட பிறகு பெற்றோரை கவனித்துக் கொள்ளவில்லை. ஆகையால் பத்திரத்தில் "இந்த பாத்தியத்தை ரத்து செய்யவோ, மாற்றவோ அதிகாரம் இல்லை என்றும், தன் சுய விருப்பத்தின் பெயரில் எழுதப்பட்டது" என்று இருந்தால் அதை ரத்து செய்ய முடியுமா?

  • @padminiganesanpadminiganes4905

    Rendu manaiya kiraya pathirathai adamanam vaithu atharku 30yrs kalichu atha meeta mudiuma sir...

  • @v.ramadevi8132
    @v.ramadevi8132 Před 2 lety

    I have property issue ...

  • @padminiganesanpadminiganes4905

    Please sollunga

  • @bestmoviesparts6027
    @bestmoviesparts6027 Před 2 lety

    One mother land owner அவளுக்கு நான்கு பிள்ளைகள் அதில் ஒருவர் அவர் அம்மா இறந்த பின்பு நிலத்தை விற்க mudiuma அவ்வாறு விற்ற நிலத்தை கிரையம் செல்லுமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před 2 lety +3

      அம்மா இறந்த பிறகு அவரது வாரிசுகள் அனைவருக்கும் சம உரிமை உள்ளது

    • @bestmoviesparts6027
      @bestmoviesparts6027 Před 2 lety +1

      @@legalbouquet-sattamorupoon6502 மிக்க நன்றி ஐயா. இப்போ என்னுடைய தாத்தா நிலத்தை vao, serveyar இனைந்து வேறு ஒருவருக்கு தனி பட்டா பண்ணி கொடுத்துள்ளார் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்.

  • @selvanayagammk3275
    @selvanayagammk3275 Před 2 lety

    Can the settlement deed cancel with consent of setlor and setle if yes,may i know the stamp duty for cancellation of settlement deed may i know technical process regards sir may i know please sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před 2 lety

      பொதுவாக ஒருமுறை செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டால் அதை ரத்து செய்ய முடியாது எந்தெந்த சூழ்நிலைகளில் ரத்து செய்ய முடியுமோ அதன் அடிப்படையில்தான் ரத்து செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் மீண்டும் என்னுடைய வீடியோவை ஒரு முறை நீங்கள் பார்க்கவும்

  • @v.ramadevi8132
    @v.ramadevi8132 Před 2 lety

    Sir how can we meet you sir

  • @arunjl9573
    @arunjl9573 Před 2 lety

    நிபந்தனை அற்ற தான செட்டில்மென்ட் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு தலை பட்சமாக ரத்து செய்து உள்ளார்கள் இந்த ரத்து செல்லுபடியாகுமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Před 2 lety +1

      No right to cancel the settlement deed if that settlement deed Was executed with out any condition ... You seek remedy through court

    • @arunjl9573
      @arunjl9573 Před 2 lety +1

      @@legalbouquet-sattamorupoon6502 thank you sir