Un Madiyil Saainthida|| Fr charles viju|| Aravindakshan|| new christian song|| catholic melody song

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2022
  • Lyrics and Music: Fr Charles Viju A.
    Music co-ordination: Fr Joseph Stalin
    Music Direction: Mr. Klingston
    Singer: Anand Aravindakshan
    Video edited: Lafarc, Colours Multimedia
    contact: 9487015472
    1. மன நிம்மதி தரும் பாடல்
    • Fr charles viju song||...
    2. உள்ளம் உடையும் போது...
    (மன ஆறுதல் தரும் பாடல் )
    • Ullam Udaium Pothu | C...
    3. தடுமாறும் கால்களை தாங்கும்....
    ( நம் வாழ்வை சொல்லும் பாடல் )
    • Fr charles viju || Tha...
    Minus Track
    • Un Madiyil Saainthida ...
    உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன்
    உன் கரங்கள் என்னை என்றும் தேற்றிட்டுமே
    சுமைகளால் உள்ளம் சோர்ந்து போகையிலே
    உன் இதய நிழல் தானே ஆறுதலே
    என்னை புரிந்து கொண்ட கடவுள் நீரே
    என்னை தாங்குகின்ற தந்தை நீரே
    -இயேசுவே......
    1. தாயின் கருவிலே தெரிந்தவரே
    மகனாக மகளாக ஏற்றவரே
    எனக்காய் உயிரைத் தந்தவரே
    எந்நாளும் என்னோடு நடப்பவரே
    உலகம் என்னும்கடலிலே
    துன்ப அலைகள் வருகையில்
    போராடும் படகாய்
    மாறிபோகிறேன்
    எங்கு செல்ல வேண்டும்
    என்ன சொல்ல வேண்டும்
    வழியறியா மான் போல
    அலைந்து திரிகிறேன்
    என்னை காண்பவர் நீர் ஒருவரே
    என்னை காப்பவர் நீர் ஒருவரே
    2.அமைதியை தருவேன் என்றவரே
    ஆறுதல் தாரும் ஆண்டவரே
    நிழல் போலத் துன்பம்சூழ்கையிலே
    நீங்காத நண்பனாய் இருப்பவரே
    இருளடர்ந்த பாதையில்
    ஒளியைத் தேடும் மலரென
    விழி மூடி அழுகிறேன் வழி காட்டுமே
    கவலைகளும் நோய்களும்
    கண்ணீரும் வலிகளும்
    நிதம் தோன்றும் நிலவு போல
    தொடர்கின்றதே
    இதை மாற்றிடும் வல்ல தகப்பனே
    எனைச் சுமந்திடும் நல்ல ஆயனே

Komentáře • 259

  • @jerinjose7923
    @jerinjose7923 Před rokem +17

    இந்த பாடல் தளத்தில் வெளியாகி 2 மாதங்கள் ஆகின்றது..... 60 நாட்களில் ஒருதடவையேனும் என்னை தொடுகிறது.... ஒவ்வொரு முறை கேட்க்கும் போதிலும் இனம்புரியா உணர்வை நெஞ்சில் விதைக்கிறது. இறையை உணர எரிபலி எதற்கு.... உணர்வில் கலக்கும் இதுபோன்ற இசை பேழை இருக்க❤

  • @gopiemmanuel9950
    @gopiemmanuel9950 Před rokem +10

    உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன்
    உன் கரங்கள் என்னை என்றும் தேற்றிடுமே - 2
    சுமைகளால் உள்ளம் சோர்ந்து போகையிலே
    உன் இதய நிழல் தானே ஆறுதலே
    என்னை புரிந்து கொண்ட கடவுள் நீரே
    என்னை தாங்குகின்ற தந்தை நீரே - 2 இயேசுவே
    தாயின் கருவிலே தெரிந்தவரே
    மகனாக மகளாக ஏற்றவரே
    எனக்காய் உயிரை தந்தவரே
    என்னாலும் என்னோடு நடப்பவரே
    உலகமென்னும் கடலிலே
    துன்ப அலைகள் வருகையில்
    போராடும் படகாய் மாறி போகிறேன்
    எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
    வழி அறியா மான் போல அலைந்து திரிகின்றேன்
    என்னைக் காண்பவர் நீர் ஒருவரே
    என்னை காப்பவர் நீர் ஒருவரே - இயேசுவே
    அமைதியை தருவேன் என்றவரே ஆறுதல் தாரும் ஆண்டவரே
    நிழல் போல துன்பம் சூழ்நிலை நீங்காத நண்பனாய் இருப்பவரே
    இருளடர்ந்த பாதையில் ஒளியைத் தேடும் மலர் என
    விழி மூடி அழுகிறேன் வழிகாட்டுமே
    கவலைகளும் நோய்களும் கண்ணீரும் வலிகளும்
    நிதம் தோன்றும் நிலவு போல தொடர்கின்றதே
    இதை மாற்றிடும் வல்ல தகப்பனே
    என்னை சுமந்திடும் நல்ல ஆயனே- இயேசுவே

  • @johnysuthi1695
    @johnysuthi1695 Před 2 lety +8

    நிழல் போலத் துன்பம்சூழ்கையிலே
    நீங்காத நண்பனாய் இருப்பவரே
    இருளடர்ந்த பாதையில்
    ஒளியைத் தேடும் மலரென
    விழி மூடி அழுகிறேன் வழி காட்டுமே................🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 7 měsíci +3

    உங்களுக்கு அருமையான குரல்வளத்தை தந்த கடவுளுக்கு நன்றிகள் 🎉🎉🎉🎉🎉 father உங்களுக்கும் நன்றிகள் பல 🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☘️☘️☘️

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před měsícem +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aaxrani2402
    @aaxrani2402 Před 6 měsíci +2

    அழகான,அர்த்தமுள்ள,
    எளிய இசை இவற்றின் சங்கமம் இப்பாடல்.அழுத்தமான ஆறுதல் தரும் இப்பாடலைத் தந்த அருள்தந்தையே நன்றி.

  • @smasuperiorgeneral8977
    @smasuperiorgeneral8977 Před rokem +8

    அருமையான பாடல் கேட்கும் போதே கண்களை கலங்க வைக்கிறது. நன்றி ஏசுவே. என்னை புரிந்து கொண்ட தெய்வம் நீரே. என்னை தாங்குகின்ற தந்தை நீரே ஏசுவே உன் மடியில் சாய்ந்திட வருகின்றேன். Thank you all❤️🙏

  • @skumar-rc8hf
    @skumar-rc8hf Před rokem +7

    மனதிற்கு இதமான, ஆறுதலான பாடல், தந்தை அவர்களுக்கு நன்றி. இயேசுவுக்கு நன்றி,மரியே வாழ்க...

  • @smasuperiorgeneral8977
    @smasuperiorgeneral8977 Před rokem +8

    I really ❤️ this song ❤️.... Thank you so much for sharing this beautiful song..... I am able to feel God's Presence with me through this song.... Thank you fr and team🙏🙏

  • @Nanthinypriv
    @Nanthinypriv Před 2 měsíci

    Wow wow wow super super ஒவ்வொரு பாடல் வரிகளும் நெஞ்சத்தை தொடும் வரிகள் 🌸🌺🌸 அப்பா இயேவே என் வாழ்வில் எல்லாமே நீர் தான் என் கண்ணீரை துடைத்து மகிழ்ச்சியை தந்திடும் அப்பா Amen 🙏🙏🙏 father really super 🌺🌺🌺👍

    • @charlesviju1984
      @charlesviju1984  Před 2 měsíci

      தங்கள் நல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @honorryma1625
    @honorryma1625 Před rokem +5

    ஆண்டவரிடம் சரண் அடைகிறது. என் மனம்

  • @lathalathalatha8043
    @lathalathalatha8043 Před rokem +3

    Thank you father
    Ippadi patta oru songai
    Veli vittathukku romba nantri father
    Thank you so much father ☺️☺️☺️

  • @Amuthaselvan-tf5oi
    @Amuthaselvan-tf5oi Před rokem +1

    மனதுக்கு ஆறுதலான பாடல் தந்ததற்க்கு தந்தை அவர்களுக்கு நன்றி

  • @thanaletchumy6060
    @thanaletchumy6060 Před rokem +2

    Very beautiful song n touching my heart and soul 😭😭😭

  • @jayarani6282
    @jayarani6282 Před 2 lety +1

    என்னை போன்ற உ ள் ள த் தி ற் க்கு ஆ று த லா ன பா ட ல்.த ந் தை அவர் க ளு க் கு ந ன் றி கடவுள் என்றும் கூட இருந்து வழி ந ட த் து வா ரா க. ஆ மே ன்

    • @charlesviju1984
      @charlesviju1984  Před 2 lety

      ஆற்றல் நிறைந்த தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி

  • @mariamartinalnelson2881
    @mariamartinalnelson2881 Před 2 lety +6

    Very beautiful father❤️❤️👍👍

  • @joicejayaseeli1733
    @joicejayaseeli1733 Před 8 měsíci

    Thoongada nanbanai iruppavare❤

  • @joseraj6841
    @joseraj6841 Před 2 lety +3

    உருக்கமான பாடல் வரிகள், தெளிந்த நீரோடை போன்ற இசை, தெளிவான குரல் என அத்தனையும் அருமை. வாழ்த்துகள் அருட்தந்தை அவர்களே 👌💐
    தங்களது அருட்பணியும், இசையின் வழியான நற்செய்திப் பணியும் மென்மேலும் சிறக்க இறைவனிடம் ஜெபிக்கிறோம்...♥️

    • @charlesviju1984
      @charlesviju1984  Před 2 lety +1

      பாராட்டுகள் நிறைந்த வார்த்தைகளுக்கு நன்றி

  • @arulhelsi2435
    @arulhelsi2435 Před rokem +2

    Excellent song. Heart touching .my Favorites song

  • @antonyrohit1165
    @antonyrohit1165 Před rokem +2

    பாடல் வரிகள் மனதுக்கு இன்பம் அளிப்பது போன்ற ஒரு உணர்வு.பாடல் 👌👌👌👌🙏🙏🙏🌹🙏

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Před rokem

    Father very very soft nice
    RONALD FERNANDO

  • @robonmeena8627
    @robonmeena8627 Před rokem +1

    My Love song

  • @derin905
    @derin905 Před rokem +3

    Nice song praise the Lord

  • @viviyanalbert6214
    @viviyanalbert6214 Před rokem +2

    🙏 Praise the LORD JESUS CHRIST 🙏

  • @manol9405
    @manol9405 Před 8 měsíci

    Entha song ennaga ezhuthappattathu Iya.Romba Aaruthalai erukku

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety +3

    Jesus you are always with me

  • @annaidtpcentre4141
    @annaidtpcentre4141 Před 2 lety

    ஆறுதல் தரும் இனிமையான பாடல் வரிகள் மிக அருமை தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @naturalsselva
    @naturalsselva Před 3 měsíci

    Nice song nd lirics Father, thank u so much

  • @morismoris3587
    @morismoris3587 Před rokem +3

    Beautiful song

  • @jayarani6282
    @jayarani6282 Před 2 lety +2

    இந்த பாடல் கேட்க மனதுக்கு புது வலிமை தருகிறது. குழப்பிதலிருந்து புது உயிர் கிடைக்கிறது.

    • @charlesviju1984
      @charlesviju1984  Před 2 lety

      தங்கள் நல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

  • @rameshduslin4663
    @rameshduslin4663 Před 2 lety +4

    இனிமையான இசை,
    மனதை தொடும் பாடல் வரிகள். 🤝👌👌

    • @charlesviju1984
      @charlesviju1984  Před 2 lety

      மகிழ்ச்சி நிறைந்த நன்றி

  • @limarose6294
    @limarose6294 Před 7 měsíci +1

    தந்தை சார்லஸ் பாடல்கள்ஒவ்வொ
    ன்றும் இதயத்தின் ஆழம்வரைச் சென்றுத்
    தொட்டு,இறைவனிடம்
    அழைத்துசெல்வதை
    உணர முடிகிறது.இந்த ஞானம் இறைவன் உங்களுக்கு அளித்தத்
    தனி வரம்.
    வாழ்க; வளர்க.

    • @charlesviju1984
      @charlesviju1984  Před 7 měsíci

      மிக்க நன்றி. எல்லா புகழும் இறைவன் ஒருவருக்கே. ஆமென்

  • @lokeshgamer.3026
    @lokeshgamer.3026 Před 2 lety +3

    Nice song, words super ,nice lyrics thank you father

  • @johnysuthi1695
    @johnysuthi1695 Před 2 lety +4

    Nice👌 Thank you Jesus🙏

  • @subijayan9048
    @subijayan9048 Před 7 měsíci

    Praise the lord

  • @thiyagarajen862
    @thiyagarajen862 Před rokem

    tqqqq so much Jesus

  • @prabupj6978
    @prabupj6978 Před rokem

    Amen
    May god bless you 🙏

  • @samsingh2808
    @samsingh2808 Před rokem

    Viju anna super song

  • @yasuthasyasuthas2363
    @yasuthasyasuthas2363 Před rokem +3

    Nice lyrics. Well composed.

  • @mercypriyadharshni138
    @mercypriyadharshni138 Před 2 lety +1

    நிழல்போல துன்பம் சூழ்கையிலே....நீங்காத நண்பனாய் இருப்பவரே......ஆமென்....அழகான வரிகள்.....👏👏👏👏

  • @user-gh7ul2pl1e
    @user-gh7ul2pl1e Před 4 měsíci

    Father super

  • @bibinamiranda1118
    @bibinamiranda1118 Před 2 lety

    அருமையான பாடல் தந்தையே

  • @anngrace6130
    @anngrace6130 Před 24 dny

    🙏🙏🙏

  • @beatriesmarie1339
    @beatriesmarie1339 Před rokem +1

    praise the lord thank you Rev father such wonderful hymn very peaceful and joyful ….🙏😇😇😇

  • @albertaruumainathan6191
    @albertaruumainathan6191 Před rokem +1

    Dear Father, i am frequent to your channel. I enjoy listening to all the hymns which keep me still. Great productions and appreciate your service and mission. Keep up Father. God bless you.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 7 měsíci

    உங்கள் பாடல் கள் அனைத்தையும் விரும்பிப்கேட்ப்பேன் என் வாழ்க்கைக்கும் நீங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் பொருந்தும் father அப்பா மனதுக்கு ஆறுதலாக உள்ளது

  • @arulraj8354
    @arulraj8354 Před 2 lety +1

    உருக்கமான பாடல் வரிகள் வாழ்த்துகள்💐💐💐💐

  • @chandranpricalla5937
    @chandranpricalla5937 Před 4 měsíci

    கர்த்தர்... உங்களை.. இன்னும்.. ஆசிர்வதிப்பரகா

  • @davidbindhu9347
    @davidbindhu9347 Před rokem

    Very nice father

  • @janravi2022
    @janravi2022 Před rokem

    மனதிற்க்கு இதமான எப்போதும் கேட்கக் கூடிய பாடல்👌👌 இந்தப் பாட்டிற்கு பாடல் எழுதி மெட்டு இசைத்து தந்த தந்தையர்கள் அனைவருக்கும் மற்றும் இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் 🙏🙏🙏

  • @sowmiyasowmiya1579
    @sowmiyasowmiya1579 Před rokem +1

    Nice lyrics i love this song ❤

  • @lindamary1647
    @lindamary1647 Před 5 měsíci

    Bless the roman catholic sisters those who guided me and everybody with their love caring sympathy empathy patience tolerence thank you jesus amen

  • @jeevakumar9007
    @jeevakumar9007 Před 2 lety +1

    அருமையான படைப்பு fr
    நல்ல இசையும் வரிகளும்

  • @davidmicheal8329
    @davidmicheal8329 Před rokem

    Thank you jesus

  • @sajinsajjn2552
    @sajinsajjn2552 Před rokem +2

    Such a wonderful tune and nice orchestration...

  • @selvakebinnathan1660
    @selvakebinnathan1660 Před 2 lety +2

    Heart melting song. Congrats father

  • @nelsonarulanandhan8070
    @nelsonarulanandhan8070 Před 2 lety +2

    Lovely Composing Father ❤️🙏.

  • @francisarockiaraj4211
    @francisarockiaraj4211 Před 2 lety +1

    Excellent song father. Congratulations father and team

  • @ahisworld6991
    @ahisworld6991 Před rokem

    Nice song I like this song

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem

    Jesus you had guided me with some of the good charactered Roman Catholic priest fr francis xavier fr mathan fr Thomas powathuparambil fr leo justin chinnappan

  • @VimalaJohnsBelMary
    @VimalaJohnsBelMary Před měsícem

    Very nice. 🎉🎉❤

  • @jansinayagi6681
    @jansinayagi6681 Před rokem

    Very nice song

  • @arockiatv5119
    @arockiatv5119 Před 2 lety

    அருமையான பாடல்

  • @simsonsuji8408
    @simsonsuji8408 Před rokem

    ❤❤❤

  • @waran7584
    @waran7584 Před rokem

    Amen

  • @beula6412
    @beula6412 Před 2 lety +3

    Excellent heart melting lyrics 🙏🙏what a lovely God's experience!💥

  • @davidmicheal8329
    @davidmicheal8329 Před rokem

    Super song

  • @bufflinjs5934
    @bufflinjs5934 Před 2 lety +1

    மனதை வருடும் இசை ஆறுதல் அளிக்கும் பாடல் வரிகள். இசைப்பணித் தொடர வாழ்த்துக்கள்

  • @allanpaul3406
    @allanpaul3406 Před rokem

    Verygood fr

  • @jeni549
    @jeni549 Před 2 lety +2

    Super song😍 Nice composition and lyrics

  • @rashikarajakumar4331
    @rashikarajakumar4331 Před 2 lety

    அருமையான பாடல் வரிகள்
    வாழ்த்துகள் தந்தையே

  • @ebijessy
    @ebijessy Před rokem

    Nice song

  • @SOPHIA-lz3ev
    @SOPHIA-lz3ev Před rokem

    Nice Song

  • @sujathamicheal932
    @sujathamicheal932 Před 2 lety +1

    Praise the Lord Thanks fr beautiful song Father God bless you

  • @selviselvi.r6169
    @selviselvi.r6169 Před 2 lety +1

    Wonderful and meaningful song. Thanks for the writer

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 Před 2 lety

    JESUS hallelujah jesus song

  • @rexsathia9359
    @rexsathia9359 Před 2 lety +1

    Wonderful song Father...

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 2 lety +1

    சூப்பர் பாடல் நன்றி ஃபாதர்

  • @davidmicheal8329
    @davidmicheal8329 Před rokem

    May God bless Rev father Charles viju

  • @ajitha8814
    @ajitha8814 Před 2 lety

    இப்பாடல் வரிகள் இறைமகன் இயேசுவிடம் நாம் கொண்டுள்ள தூய்மையானஅன்பையும் பக்தியையும் வெளிப்படுத்துகிறது.

  • @TV-vd8xn
    @TV-vd8xn Před 2 lety

    💯💯👍🤝🙏❤️

  • @libiyamusic9491
    @libiyamusic9491 Před rokem

    Very nice to hear the all songs 👌👌👌romba peaceful ah iruku 🙏🙏🙏

  • @The-shawn123
    @The-shawn123 Před 2 lety +1

    Father song was very sweet and beautiful 😻 😻😻

  • @DonasDhivya-wx5xm
    @DonasDhivya-wx5xm Před rokem

    Beautiful song,very nice to hear ,this song healing my heart ,thankyou

  • @harryras4096
    @harryras4096 Před 2 lety +1

    Nice song dear Fr Charles. Beautiful melody and soothing vocals.

  • @sherlykanish8996
    @sherlykanish8996 Před 2 lety

    Very nice song fr

  • @christopherjp7819
    @christopherjp7819 Před rokem

    Very nice song congratulations Father

  • @sunithabenchamin1001
    @sunithabenchamin1001 Před 2 lety +1

    Song super ..Fr

  • @shajinclittes1115
    @shajinclittes1115 Před 2 lety

    Nice song fr congratulations

  • @ashayasha890
    @ashayasha890 Před 2 lety +1

    Fantastic singing 💖and hear touching lyrics and tune🌟.It help to feel the real love of our jesus christ a step close♥️♥️

  • @roydayana8997
    @roydayana8997 Před 2 lety

    இறைன்பு ,இறையமைதி, இறைஇரக்கம்,இறைஆறுதல் தரக்கூடிய பாடல் வரிகள்.இசை இயக்கம் அனைத்தும் அருமை.இசை பயணம் தொடர வாழ்த்துகள்.

  • @shallyvictoria697
    @shallyvictoria697 Před rokem

    Praise the Lord

  • @chilszsvocals
    @chilszsvocals Před rokem

    Wav wav wav.... Sema Lyrics 🥺😍

  • @beningtonpathinathanpathin6667

    All department Attakasam,sema father, good work

  • @princexavier8465
    @princexavier8465 Před 2 lety +1

    Nice😊

  • @vanitharaj9190
    @vanitharaj9190 Před 2 lety

    Always ur song are heart melting songs.i like your songs very much father.

  • @tajchristy1920
    @tajchristy1920 Před 2 lety +1

    Beautiful Song 🎵, Thank You

  • @jssm940
    @jssm940 Před 2 lety

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...
    மனதை வருடும் இதமான இசையோடு சிறந்த வரிகள் கலந்து பிறந்திட்ட படைப்பு சிறப்பு....

  • @kjbangalore4570
    @kjbangalore4570 Před 2 lety +1

    Very nice song: omg very beautiful and pleasant to listen: thanks for this song : great applause to the singer as well as musician: 😊

  • @thainraja3959
    @thainraja3959 Před 2 lety

    Super