Fr charles viju||spiritual songs||consoling songs||christian melody songs||catholic song collection

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2023
  • Lyrics, Music and Production: Fr Charles Viju A.
    Music Direction: Mr Klingston
    Co - ordination: Fr Joseph Stalin

Komentáře • 83

  • @Nanthinypriv
    @Nanthinypriv Před měsícem

    Good morning father god 🙏 you
    இந்த பாடல் தொகுப்பில் உள்ள அனைத்து பாடல்களில் வரும் ஒவ்வொரு வரியும் பொக்கிஷம் அற்புதமான வரிகள் எனக்காகவே ஒலிக்கும் பாடல்கள் போன்ற ஒரு நிம்மதி கிடைக்கிறது இந்த பாடலை எழனழுதிவர்கள் பாடலை பாடியவர்கள் இசையை வழங்கியவர்கள் எல்லோரையும் இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் இன்னும் பல நிறைய பாடல்கள் வெளிவர வேண்டும் Amen 🙏🙏🙏🙏

  • @antonyrajan7061
    @antonyrajan7061 Před 4 měsíci +3

    Very Very nice song Father God bless you

  • @vensdhas4192
    @vensdhas4192 Před 5 měsíci +5

    உள்ளம் உடையும் போது இந்த பாடலை கேட்க்கும் போது என் உள்ளமே உடைந்து என்னையே நான் மறந்து விடுகிறேன். மிகவும் அருமையான பாடல்.

  • @antonbalarathna6830
    @antonbalarathna6830 Před 8 měsíci +5

    உங்க மூலமாக இப்பாடல்கள் தந்த ஆண்டவருக்கு நன்றி, மிகவும் நல்ல பாடல்கள்.

  • @user-vv3ty1tu2o
    @user-vv3ty1tu2o Před 8 měsíci +4

    சார்லஸ் பாதர் தந்த இயேசுவுக்கு நன்றி ஆமென்

  • @nazarethkumar7423
    @nazarethkumar7423 Před měsícem

    மிகவும் எளிமையான ராகத்தில் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட மன அமைதி தரும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajalakshmi703
    @rajalakshmi703 Před 3 měsíci +2

    சார்லஸ் பாதர் தந்த இயேசுவுக்கு நன்றி ஆமென் இந்த பாட்டு என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு ஃபாதர் எனக்குன்னு எந்த உறவும் இல்லை உறவு ஆண்டவரை தவிர பாதர் நீங்க இது மாதிரி நிறைய பாட்டு பாடணும் ஃபாதர்

  • @bharathiravi7528
    @bharathiravi7528 Před 6 měsíci +4

    நெஞ்சத்திற்க்கு சுகமான வார்த்தைகள் உங்கள் இசை பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகள் அருட்தந்தை அவர்களே ❤❤❤

  • @DhanrajAntony.t-lt4gx
    @DhanrajAntony.t-lt4gx Před 4 měsíci +1

    ❤❤❤❤amen praise the lord marieyea vizhga

  • @beatricesakarias2884
    @beatricesakarias2884 Před 3 měsíci

    Very nice song's well melody songs

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před 11 měsíci +7

    அடி உள்ளத்து மனக்குமுறல்களை கூறும் பாடல் வரிகள் இயேசுவே தந்தையை உம் கரத்தில் வழி நடத்துங்க ஆமென்

  • @user-yi2ve8lk3d
    @user-yi2ve8lk3d Před 9 měsíci +11

    நன்று இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. வாழ்த்துக்கள் இன்னும் அதிகமான பாடல்கள் எழுதவும் பாடவும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤

    • @leenajosephine5543
      @leenajosephine5543 Před 4 měsíci

      அனைத்து பாடல்களும் அருமையா இருக்கு மனதுக்கு அமைதி தரும் பாடல் 🎉🎉❤

  • @rathinamrichard
    @rathinamrichard Před 8 měsíci +3

    Siragai izhandha paravai pola,
    Odindha killaiyai tharaiyil veezhndhu.... indha vaarthaiyai ketkum pothu ithaiyam vedithu kannil neer odugirathu...❤❤❤

  • @JoseJose-qh2is
    @JoseJose-qh2is Před 9 měsíci +4

    மிகவும் அருமையான பாடல் நீங்கள் இன்னும் இது போல பல அருமையான பாடல்கள் தரவும் உங்கள் பணி சிறப்பாக அமையவும் எங்கள் காணிக்கை மாதா ஆசீர்வாதம் என்றும் உண்டாகும்

  • @tamilselviselvi9552
    @tamilselviselvi9552 Před 7 měsíci +2

    Very nice song

  • @user-yb6cs4fv6c
    @user-yb6cs4fv6c Před 3 měsíci

    Very nice heart touching song

  • @agnesanni9329
    @agnesanni9329 Před 6 měsíci +1

    Voice very nice.. fr

  • @rosyrose4101
    @rosyrose4101 Před 7 měsíci +3

    எல்லா பாடலும் மிகவும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது 🙏🙏🙏

  • @priyadavy2798
    @priyadavy2798 Před 6 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mt7xe3vm3b
    @user-mt7xe3vm3b Před 4 měsíci

    Thank u father very nice song

  • @rajalakshmi703
    @rajalakshmi703 Před 3 měsíci +1

    பாதர் இந்த பாட்டு கேட்கும்போது மனதிற்கு ஆறுதலா இருக்கு வாழ்த்துக்கள் பாதர்

  • @annaidtpcentre4141
    @annaidtpcentre4141 Před 5 měsíci +1

    Very nice ❤

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před 11 měsíci +4

    யாரிடமும் இல்லாத கல்லையும் உருகவைக்கும் கணிரான குரல்

  • @butterflychannel7492
    @butterflychannel7492 Před rokem +4

    Father super

  • @asubaspino4188
    @asubaspino4188 Před 3 měsíci

    voice mesmerizing..god's gift intha voice.super.

  • @punithasanthoshmary6249
    @punithasanthoshmary6249 Před 10 měsíci +2

    Fr.Really heart touching song.
    Thank you for you

  • @johnpeter9816
    @johnpeter9816 Před rokem +4

    Very good
    Congratulations 👏👍

  • @jonashmutthu4701
    @jonashmutthu4701 Před 8 měsíci +2

    வரிகள் அருமை

  • @bharathik5209
    @bharathik5209 Před 11 měsíci +2

    Very nice songs father congratulations father praise the lord

  • @kamalaarul3353
    @kamalaarul3353 Před 3 měsíci

    Very soothing & comfortable song

  • @michaelraj7998
    @michaelraj7998 Před měsícem

    God bless u Father😇

  • @jencypriyajencypriya6195
    @jencypriyajencypriya6195 Před 4 měsíci

    Father pls pray for me

  • @kanthar0ma835
    @kanthar0ma835 Před měsícem

    Father🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathimaran8623
    @mathimaran8623 Před 10 měsíci +2

    Thank you father.
    What a consoling songs.
    Thanks to the ever living God.

  • @rashikarajakumar4331
    @rashikarajakumar4331 Před 9 měsíci +2

    ஆறுதலான பாடல் வரிகள்
    அருமையிலும் அருமை
    வாழ்த்துக்கள் தந்தையே

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Před rokem +3

    Very nice song Fr congratulations God bless you Fr

  • @prabinprabin6319
    @prabinprabin6319 Před rokem +5

    நல்ல பாடல்கள்... தாளம் போட அல்லாமல் இறைவனுடன் இணைக்கிறது வார்த்தைகள்

  • @vinnarasyrichard1313
    @vinnarasyrichard1313 Před 2 měsíci

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vjterracegarden6611
    @vjterracegarden6611 Před 9 měsíci +2

    Thanks paster beautiful song
    God gifted for us from you praise god

  • @JoseraniSheen
    @JoseraniSheen Před 9 měsíci +2

    Praise the lord Fr. Really heart touching songs....👍

  • @Kannamma-ky5gr
    @Kannamma-ky5gr Před rokem +3

    Amen❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před rokem +3

    Amen praise the Lord jesus Amen 🙏 thank you father 🙏 very nice song 🎵 God bless 🙌 you father 🙌

  • @robertboss9102
    @robertboss9102 Před 2 měsíci

    Beautiful song 💗

  • @latharajesh-my6vz
    @latharajesh-my6vz Před rokem +4

    Thank you jesus

  • @isabelledelavictoire6958

    God blessed you

  • @augustinaugastinraj9495
    @augustinaugastinraj9495 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @priyaxavi4983
    @priyaxavi4983 Před rokem +4

    Nice songs father

  • @srnavis9091
    @srnavis9091 Před rokem +3

    Father super👍

  • @DhanrajAntony.t-lt4gx
    @DhanrajAntony.t-lt4gx Před 4 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yasuvea umetam saranadaithen kapavareay😂😂

  • @RajanRajan-wh9ld
    @RajanRajan-wh9ld Před 6 měsíci +1

    Anna all songs heart touching

  • @seethalakshmirtu9781
    @seethalakshmirtu9781 Před 2 měsíci

    Amen🙏

  • @johnchristo5197
    @johnchristo5197 Před 7 dny

    Ullam chilled.

  • @agnesanni9329
    @agnesanni9329 Před 6 měsíci +1

    Songs very super

  • @feroshafranklin8301
    @feroshafranklin8301 Před 5 měsíci +1

    Very Nice

  • @amulshanthi7861
    @amulshanthi7861 Před rokem +2

    Jesus Have Mercy on us. Love You Jesus

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 4 měsíci

    உள்ளம் கலங்கிட உடைந்து கண்ணீர் துளிர்க்கும் நேரத்தில் உறவாய் வரும் இறைவனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.ஆற்றுப்படுத்தும் பாடல்களுக்கு நன்றி

  • @user-cw7nl1qy4n
    @user-cw7nl1qy4n Před rokem +4

    👍👍💞

  • @user-tx1if8wx8i
    @user-tx1if8wx8i Před 5 měsíci

    Happy birthday 🎂❤

  • @aaradhanaopticals4949
    @aaradhanaopticals4949 Před rokem +3

    Praise the LORD amen 🙏

  • @marinasundar
    @marinasundar Před 10 měsíci +2

    Praise the lord Fr. Really heart touching songs. Beautiful lyrics fr. Please upload more songs fr. Also keyboard notes also so that it will be useful for church. All songs r very nice.

  • @user-wq1rn7eu5o
    @user-wq1rn7eu5o Před 3 měsíci

    ❤thank you Jesus ❤thank you father ❤🙏🙏🙏amen ❤❤ I love you Jesus ❤❤

  • @varaj4374
    @varaj4374 Před rokem +2

    I listen to these songs early in the morning. Lovely songs and feeling connected closer to God. Thank you father for the lovely songs and the Singer sathiya pragash. Greeting from Canada

  • @PureHeart-uw1dv
    @PureHeart-uw1dv Před 2 měsíci

    👨‍👩‍👦💔💔😭😭😭😭😭😭

  • @sheebastefani
    @sheebastefani Před rokem +2

    muthana 6 padalgal

  • @panneerselvamn8008
    @panneerselvamn8008 Před 6 měsíci

    Karthar periyavar periya kariyangal seaivar.
    amen en thagapane

  • @angeldivya8808
    @angeldivya8808 Před 4 měsíci

    Super. 😂

  • @user-pc8lz1gd4y
    @user-pc8lz1gd4y Před rokem +1

    👍👍

  • @santhanasamy7136
    @santhanasamy7136 Před 3 měsíci

    🙏🌷🤷🌷🙏🎼🎶🎸🔊

  • @manol9405
    @manol9405 Před 8 měsíci +1

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jeranmusicstudio4855
    @jeranmusicstudio4855 Před rokem +3

    Good evening father தங்களுடைய படைப்புகள் எல்லாம் மிகவும் அருமை.. நானும் பல காத்தோலிக்க பாடல்களை உருவாக்க ஆசையாக இருக்கின்றேன். எனக்கு உதவி செய்வீர்களா.... Pls send your what's app number.. Pls god bless you

  • @user-gq5bs3jw9r
    @user-gq5bs3jw9r Před 3 měsíci

    Super songs

  • @SamuMJStravels-wv4pm
    @SamuMJStravels-wv4pm Před 5 měsíci +1

    Amen 🙏