50 வருட துரை மெஸ் | ஒரு ஆனியன் ரோஸ்ட் இவ்வளவு Famousஆ!? | MSF
Vložit
- čas přidán 21. 12. 2023
- துரை மெஸ்
Durai Mess
Address: ragul, main road, National Highway 47,
Vijayamangalam, Tamil Nadu 638056
Phone: 094423 52212
maps.app.goo.gl/VxJHAeFTcr5Hn...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------
துரை மெஸ்
Durai Mess
Address: ragul, main road, National Highway 47,
Vijayamangalam, Tamil Nadu 638056
Phone: 094423 52212
Msf, pls do coverage on Music sabha special canteens
சார் உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது இந்த மாதிரி கடைகள் தொடர்ந்து சிறப்பான கடைகளை தேடி போடுங்கள் அவர்களும் வாழட்டும் நாங்கள் வாழ்த்துகிறோம் நாமக்கல்லில் இருந்து ரவி
முதலில் உணவகத்திற்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்! ஏனென்றால் அவ்வளவு சிறந்த வீடியோ இது.உணவகத்தினரின் இனிய அன்பு நிறைந்த,கனிவு மிக்க கொங்கு தமிழுடன்,சுவை மிக்க உணவு,அன்பான உபசரிப்பு, வாடிக்கையாளர்களின் மிகப் பெரிய திருப்தி என எல்லா வகையிலும் இந்த உணவகம் மன நிறைவு தருகிறது!
உணவின் ருசி தரம் சுகாதாரம் மற்றும் அன்பு கலந்த உபசரிப்பு துரை மெஸ் உடைய தனித்தன்மையாகும் ....❤fan of thier onion roast and vendhaya idly ...
இந்த தொழில் இப்படி தான் நடத்தனும் அப்பதான் நிலைத்து நிற்க்கமுடியும் இல்லைன்னா எப்படி 40 ,50 ஆண்டுகள் நடந்த முடியும் 👍🙏👌
ஆடம்பரம் இல்லாத எளிமையான கடை எளிமையான உணவு உயர்வான உபசரிப்பு இது
கடையல்ல கோவில்❤❤❤❤
மிகவும் மகிழ்ச்சிங்க உங்களுக்கும் உங்கள் உணவகத்திற்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤
இனிய தமிழ்,எளிய மற்றும் குறைந்த விலையில் மிகச் சிறந்த உணவு,அன்பான வாடிக்கையாளர்கள்,பாசமிகு உரிமையாளர் மொத்தத்தில் SUPER!🎉🎉
200 வது லைக்கு செழியன் விஜய மங்கலம்.
Always MSF provides Gem vendors with good people.
6:11 That lady's smile and Azhagaana Kongu thamizh❤
Big SALUTE to madurai Annan for embracing lot of customers. And a big SALUTE to MSF for showing us during mess. God bless you all and waiting for next positive and encouraging video ⚘⚘⚘⚘👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏😃😃😃😃
மிகவும் நன்றாக உள்ளது
நல்லாயிருக்கட்டும்
Erode poganumnu thonuthu... ❤
MSF fans like poduga
First comment, Always like your way of presence in each and every videos
Very nice to hear comments about the hotel and it's owner. All due to Good Heart . I have kept the address as a " Must Visit " destination on my road trip to Coimbatore .
Enga appa perla irukardhey manasukku romba neguchiya irukku.romba arumaiyana sevai
Try to visit Thirumurthy mess in avinashi
Valthugal Durai Mess🎉🎉🎉..tq MSF
உங்கள் தேடல்கள் தொடரட்டும்.
Pls try perundurai sakthi mess
What a wonderful place! Durai mama family has a way of making everyone feel welcome and cared for. Their customers are always happy and satisfied with their service. They share their honest opinions and gratitude with the world. I salute and admire Durai mama for their hard work and dedication. They are awesome and inspiring. Keep it up, Durai mama!
MS F Brother ungaluku ennoda anbana vanakkangal,3 years a vijayamangalam side avlo times poaytu vandhuruken,but ungalaladhan indha Arumaya hotel patthi enaku theriya vandhuhu,
Ungaloda indha narpani sirakka Vaazhthukal🎉🎉🎉
Tiruvarur la velmurugan tiffen center ponga msf team super a irukum only pure veg sema taste my childhood memories kuttam niraiya irukum chinna mess than wait pani saptu povanga
God blessed you, I think .❤
For 50 rs roast, they give parcel in banana leaf... salute 🙏
Many big restaurants serve in plastic plate for 110 rs onion roast/dosa or whatever...
மாப்பிள்ளை கடை வேற லெவல் துரை மெஸ் என்பது ஹோட்டல் அல்ல வாடிக்கையாளரின் சரணாலயம்
Super onion dosai
beautiful packing way with banana leaf. Valara Vaazhthukkal. Aatharavu kodukka vendiya nalla unavagam.
Ivarum ..karthick views vlog mass
Nalla Manitharghal🎉🎉🎉
All the best
Super and good voice 👏
Hi bro fan of you always..
Nalla manithargal parthale therigirathu.
வாழ்த்துக்கள்
Superb and good voice
GREAT LIKE AS USUAL SIR ........ ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Hats off bro❤
Good
Surely will go there ❤
அருமை
Semma anna
❤❤❤Good wishes God grease ❤❤
Good 😊
👍. MSF
Endha ooru
Vazhga Valamudan😂😂😂😂❤❤❤🎉🎉
Super brapu bro 👌👌👌
நீங்கள் நல்லா இருக்கனும,வாழ்த்துக்கள்🎉🎉🎉
Msf you are amazing kongu area kongu slang semma pa🎉🎉🎉
👌👌👌
ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களை உண்மையாகவே கவனிக்கிறதா என்பதை அவர்கள் வைக்கும் தேங்காய் சட்னியில் தெரிந்துக்கொள்ளலாம். அந்த வகையில் இது சிறந்த உணவாகும்.
MSF ALWAYS UNIQUE🎉 I LOVE & LIKE MSF❤
Unmaiyavey Arumayana Hotel avargalin ubasaripum Suvaiyum migavum sirappu,Avargalin Onion dosaikum andha thakkali kurumavukum,,getti chudney kum en naaku adimai aagi vittadhu endrey solluven
ஆனியன் ரோஸ்ட் //MY FE RECIPE
cost seems not low...however, onion price kurainja, kuraippaangala
❤❤❤❤❤❤
🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
🎈🎈🎈🎈🎈❤
🎉🎉🎉🎉🎉💐
👍👍👍🙏🙏🙏
MSF thanithuvam
MSFNO1
Ethukeh B tech IT padikenom! Samayal degree seyelam leh, intha tolli seyarathu ke!
వీడియొా బాగా వుంది.
Pure vegetarian pl confirm
வெங்காயம்😢
Banana leaf adverse comments delete பண்ணிடுவான்
S
🙏👏👌
நல்லாயிருக்கட்டும்
All the best
Good