ஏழ்மையிலும் இட்லிக்கு அளவில்லா வடைகறி, 4 வகை சட்னி தரும் உணவகம் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • பாலா உணவகம்| Bala Hotel
    contact: 6369208165
    Arakonam high way,
    2XCF+9G3 Valarpuram,
    Tamil Nadu - 602025
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 74

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před rokem +10

    பாலா உணவகம்| Bala Hotel
    contact: 6369208165
    Arakonam high way,
    2XCF+9G3 Valarpuram,
    Tamil Nadu - 602025

    • @theindianvlog5990
      @theindianvlog5990 Před rokem +4

      Bro UPI no iruntha sollunga bro
      Oru small amount anupren

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před rokem +3

      @@theindianvlog5990 Avanga kitta kettu vaangi tharen bro , Thank you

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +36

    இவர்களை போன்ற மிக மிக தகுதியானவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏 கிடைக்குமா 🤔🤔🤔

    • @aakannan3087
      @aakannan3087 Před rokem +1

      அரசு குசு விட தான் லாயக்கு! சேம பானக்கடைய பக்கத்தில ஆரம்பிச்சு தொலைவேணா தரும் ஊழல் மட்டைகளுக்கு ஆதாயமில்லாம ஒன்னும் நடக்காது மாடல்ன்னா சும்மாவா என்ன!

  • @Visvavgr
    @Visvavgr Před rokem +14

    எளிய மனிதர்களை வெளிப்படுத்தும் சேனல்...Royal salute to MSF..

  • @user-yo9ot3ze5v
    @user-yo9ot3ze5v Před rokem +10

    உங்கள் சேவைமனம் வெல்க!வாழ்க!! இறைவன் தங்கள் உணவருந்தி எல்லா வளமும்" நலமான ஆரோக்கியமும் அருளட்டும்🎉🎉🎉

  • @SaravananSaravanan-mb5br
    @SaravananSaravanan-mb5br Před rokem +15

    இந்தப் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது வசதி படைத்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் இவர்களுக்கு பொருளுதவி செய்தால் அவர்களே அதை வைத்து வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்வார்கள்🎉❤❤❤❤❤

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 Před rokem +5

    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு’ (குறள்)
    வேலையிடத்தில் அன்பு, வேலைக்குத் தேவையான அறிவு, அதைச் செய்து முடிக்கும் திறமை மற்றும் பேராசையில்லா குணம் இந்நான்கும் என்றும் வெற்றியைத் தரும்.
    இந்நான்கும் பெற்ற இக்குடும்பம் சகல நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
    வாழ்த்துகள்....

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +6

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @thilaknagar1452
    @thilaknagar1452 Před rokem +5

    WHAT A DETERMINED LADY HATS OF TO HER COURAGE......... ANOTHER GEM FROM MSF 💯

  • @akvgarments1473
    @akvgarments1473 Před rokem +2

    மிகவும் பயனுள்ள பதிவு பிளாஸ்டிக் பேப்பர் இல்லாமல் இலை போட்டு பரிமாறுங்கள்

  • @kesavpurushothpurushotham6481

    Poor people only know their pain of poor people.Hatts off u madam.ur service to common people really good 👏👏👏

  • @bennytc7190
    @bennytc7190 Před rokem +5

    Survival by a dedicated service in food industry. God bless them. Thanks MSF for positive and encouraging video. Waiting for next video. God bless MSF too. 👏👏👏👏🌺🌹⚘👍🙏🙋‍♂️😃😃😃

  • @balasupramaniyan5527
    @balasupramaniyan5527 Před rokem +2

    இந்தநடமாடும்தெய்வத்திற்கு
    வாழ்த்துக்கள் உஉதவிகரம்நீட்டுங்கள்
    அன்புஉள்ளங்களே

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem +1

    great grandma❤❤❤
    Mudiyadha time La um food kudukkurenga unga manasu irukke❤nalla vayabharam aagattum..
    Five star hotel ponna kuda enga kadaikura taste varadhe.
    Msf❤❤🎉

  • @BusinessBeings
    @BusinessBeings Před rokem +1

    Your voice, BGM, Camera quality made this video look rich. Keep it up!

  • @mariammala6036
    @mariammala6036 Před rokem +4

    வாழ்க வளமுடன் அம்மா😘❤

  • @chandrasekaranv.s.m.2342

    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம்
    வாழ்த்துக்கள் 🌹

  • @sekarm8666
    @sekarm8666 Před rokem +2

    Vazhthukal amma and iyya 🙏🙏

  • @pnrao31
    @pnrao31 Před rokem +5

    அன்னலட்சுமி.....🙏🙏🙏🙏

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Před rokem +1

    அம்மா நீங்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும் .... உங்கள் சேவை தொடரட்டும் ....ஏழ்மையிலும் உங்கள் சேவையை கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @saravananvasudevan2201
    @saravananvasudevan2201 Před rokem +2

    My personal comment, you have to eat all self these dishes and say the review that makes what you want the review, It gives more to see your video & wait for a video to release on your CZcams channel which makes it powerful and people with support your CZcams Watcher happy like to comment as this way, Good, Better, Excellent.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před rokem +4

    MSF fans like poduga

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Před rokem +2

    வணக்கம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @ambatipets6279
    @ambatipets6279 Před rokem +1

    Very happy to see

  • @maryvinod9450
    @maryvinod9450 Před rokem +2

    May god bless them abundantly!!!❤❤

  • @nandakumar5017
    @nandakumar5017 Před rokem +2

    Bro asome.. How is discovered this shop.. Bro you are video Exllent.. Regularly I watched your chennal.... All videos superb.. Kee it up.. Bro I proud of you.. Super msf team.. One second.. Thanks for your videos msf team.. 🎉

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 Před rokem +3

    Super 👌 Amma Ayya

  • @syedhm4972
    @syedhm4972 Před rokem +1

    Super tasty very very tasty very very happy thankyou for your valuable information you tub chanal and your team

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no Před rokem +1

    Valga nalamudan valga valamudan valga vaiyagam 🙏🙏🙏

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Před rokem +1

    சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sekarm8666
    @sekarm8666 Před rokem +3

    Help and support panunga all of viewers 🙏

  • @ayishasafraan6257
    @ayishasafraan6257 Před rokem +1

    Vaalga valamutan

  • @MCFoodWorld
    @MCFoodWorld Před rokem +1

    Very good, but avoid sheet on plate, and improve some neatness in the hotel even it's small

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Před rokem +1

    God bless you all

  • @maheswarisenthil2752
    @maheswarisenthil2752 Před rokem +1

    வாழ்க வளமுடன்

  • @duraimurugan5726
    @duraimurugan5726 Před rokem +1

    Super Amma

  • @Ksk-15
    @Ksk-15 Před 8 měsíci

    Definitely God will bless in all aspects.

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před rokem

    மிக்க மகிழ்ச்சிமா

  • @yerasipratapreddy1792
    @yerasipratapreddy1792 Před rokem +1

    Amma ki🙏

  • @Nambkrishnan
    @Nambkrishnan Před rokem +2

    MSF❤

  • @venubabuks
    @venubabuks Před 7 měsíci

    Amma god bless you

  • @arajanagendra1273
    @arajanagendra1273 Před rokem +1

    It's very difficult to see people like them. Either Government or Corporate companies have to help them to improve their infrastructure.

  • @syamsree.1613
    @syamsree.1613 Před rokem +2

    💖💖💖💖MSF

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před rokem +2

    Govt do some thing to them

  • @Mybestdost12345
    @Mybestdost12345 Před rokem +1

    Deivam amma

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před rokem +2

    அருமை MSF.

  • @indian1550
    @indian1550 Před rokem

    God is with her smile.

  • @Purple_mine
    @Purple_mine Před rokem

    Congratulations 👍

  • @ansansflo
    @ansansflo Před rokem +2

    👍👌

  • @sabarikummayil
    @sabarikummayil Před rokem +2

    ❤❤❤❤👍

  • @dhanashekaranbalaiya5716

    அன்னபூரணி வாழ்க

  • @duraimurugan5726
    @duraimurugan5726 Před rokem

    Super

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara2611 Před rokem

    Good good

  • @ravir6516
    @ravir6516 Před rokem +1

    🙏👍

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před rokem +1

    🙏🏾❤🙏🏾

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před rokem +1

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 Před rokem +1

    ❤🙏🙏👍

  • @Lakshmanan-gg1wu
    @Lakshmanan-gg1wu Před rokem +1

    B உண்

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 Před rokem +1

    மனிதம்இன்னமும்மறிக்கவில்லைமுயற்சிகள்விரைவில்நிறைவேறவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 Před rokem +1

    If I have money I could give atleast 5 lakhs

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před rokem +1

    Avoid better Paper

  • @fredjohnson87
    @fredjohnson87 Před rokem

    Maa 2 idli 5 sides if you give the person will waste it plz think again

  • @nagarasan
    @nagarasan Před rokem +1

    Haifa enga arakkonam ???😂😢😮😅❤

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Před rokem

    🤔🎁🎀

  • @balam9057
    @balam9057 Před rokem +1

    Valar purama murder village

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 Před rokem +2

    Files iruppavarkal vadakary sappidakoodathu. மீறி தொடர்ச்சியாக சாப்பிட்டால் ஆபரேஷன் செய்யக்கூடிய நிலைக்கு போய்விடும்.

  • @narayanan5804
    @narayanan5804 Před rokem +1

    எளிமையாக இருப்பவர்களை ஏழ்மை பொய் செல்லாதீர்கள்