சைவ அசைவ அடுப்பாங்கரையில் அசத்தும் முன்னாள் பேராசிரியை | Namma adupangarai | MSF

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2023
  • Namma Adupangarai, Paarambariya Saiva & Asaiva Unavagam
    contact: 09486428787
    488, Madurai Rd, Gomathy Nagar,
    Balabagya Nagar South,
    Tirunelveli Town, Tirunelveli, Tamil Nadu 627001
    Timings: daliy: 12:30pm to 3:30pm - Lunch only
    maps.app.goo.gl/i5WR8bb3S1NnQ...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 114

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 7 měsíci +10

    Namma Adupangarai, Paarambariya Saiva & Asaiva Unavagam
    contact: 09486428787
    488, Madurai Rd, Gomathy Nagar, Balabagya Nagar South, Tirunelveli Town, Tirunelveli, Tamil Nadu 627001
    Timings: daliy: 12:30pm to 3:30pm - Lunch only
    maps.app.goo.gl/i5WR8bb3S1NnQLCw6

    • @chochowin7163
      @chochowin7163 Před 7 měsíci +1

      2:38

    • @lakshmisubbu1706
      @lakshmisubbu1706 Před 6 měsíci

      Totally disappointed worst lunch i hd ever... CZcams parthu yarum nambi pogathinga and costly tooo

    • @Ghilli154
      @Ghilli154 Před 4 měsíci

      @@lakshmisubbu1706 oc la kuduttha nakkki saapduveenga yean da ipdi ketta ennam pudicchi thiriyireeenga

  • @SunPackSys
    @SunPackSys Před 7 měsíci +15

    Almost two years my parents(aged about 80+) consuming food from Namma adupangarai ...they are healthy and active till today, Thanks Sisters.

  • @smps9374
    @smps9374 Před 7 měsíci +26

    கல்லூரி ஆசிரியராக இருந்த இவருக்கு பாராட்டு

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      நன்றி

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před 7 měsíci

      ஆண்கள் மீது இவ்வளவு அவநம்பிக்கை வைத்து உள்ள இவர் எல்லாம் கல்லூரி பேராசிரியர் இதைத் தான் காலக் கொடுமை என்பார்கள் ஆண்கள் என்றால் இந்த கல்லூரி பேராசிரியர் இக் மிகவும் கொடுரமானவர்கள் என்று ஒரு அவநம்பிக்கை உள்ளவர் போல இருக்கு

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 Před 7 měsíci +13

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.உண்மையாக உழைத்தால் அதன் பலன் உங்களுடைய கைகளில் கிடைப்பது உறுதி கண்டுபிடிக்க உதவிய🎉.MSFக்கும் நன்றி.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +1

      உண்மையான உழைப்பை மட்டும் நாங்கள் நம்புகிறோம். நன்றி

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 7 měsíci +10

    இந்த video பார்க்கும் போதே மனதிற்கு மிகப் பெரிய புத்துணர்வு கிடைத்தது.ஒரு பேராசிரியர் தமது வேலையை விட்டு,விட்டு ஆத்மார்த்தமாக சமையல் ஒரு கலை என்ற பேரார்வம் கொண்டு உணவகம் தொடங்கி அதுவும் சிறந்த முறையில் நடத்துவது என்பது உண்மையில் மகத்தான ஒன்று! வாழ்த்துக்கள் சகோதரி!

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      மிக்க மகிழ்ச்சி. செய்யும் தொழிலை முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.

    • @arasukkannu7256
      @arasukkannu7256 Před 7 měsíci +2

      @@kalaiselvisivakumar1351 உண்மை தான் சகோதரி.நீங்கள் மென் மேலும் வளர இறைவன் அருள் புரியட்டும்! வாழ்த்துக்கள்.

  • @sriraamanatiyalaya1731
    @sriraamanatiyalaya1731 Před 7 měsíci +5

    மூன்று ஆண்டுகள் எவ்வளவு உழைப்பும் உண்மையும் நேர்மையும் இருந்தால் மட்டுமே இங்கு நிலைத்து நிற்க முடியும்.அதற்கு அடுப்பங்கரை உணவகம் ஒரு உதாரணம்.பல பெண்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக இருக்கும் கலைச்செல்வி அவர்களுக்கும் அவர் குடும்பத்தார்க்கும் பாராட்டுகள்.உணவு உடல் நலனில் அக்கறை கொண்டமைக்கு நன்றிகள் பல.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +3

      உங்களது வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இதுவே எனது உற்சாகத்திற்கு காரணம்

  • @muvedinisukumaran1242
    @muvedinisukumaran1242 Před 7 měsíci +4

    I often visit this lovely place with my family. Each and every time the taste of the food never oscillates ❤️ That teacher's warm welcoming gesture is a cherry on the cake 🪄

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +1

      Thank you so much for understanding us. We are doing our best. Welcome anna

  • @venkatet90
    @venkatet90 Před 7 měsíci +2

    She is very clear in speaking. Thats reflects in her Job. Well done.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci

      I am speaking whatever i do. Nothing overloaded. Thank you for your wishes 🙏

  • @S_k_1805_
    @S_k_1805_ Před 7 měsíci +2

    Congratulations, sister! I'm confident you won't falter, and I have no doubt that you will achieve great success.

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 7 měsíci +7

    Valthugal Akkaa 🎉...tq MSF

  • @gaanamugil4721
    @gaanamugil4721 Před 7 měsíci +1

    👏👏👏👏👌👌👌 மேடம்! அருமை!அருமை!🤝🤝🤝 உங்கள் சமையலை விரும்பும் நபர்களில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள் மேடம், வாழ்க வளமுடன் 🙏🤝

  • @user-xz7rx2ij1s
    @user-xz7rx2ij1s Před 13 dny

    பணக்காரர்கள் சாப்பிடும் இடம் இது.ஏழை மக்களுக்கு ஏற்றதல்ல

  • @mukeshmuthuvel4648
    @mukeshmuthuvel4648 Před 7 měsíci +1

    The Real Women Empowerment.... Kudos ❤

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +1

      I wish all women should come forward to change themselves and the society those who thinks women has to take care of the family members alone. We have our own feelings and thoughts. Allow us to do. All we need is a support from the life partner. Respect our work 🙏

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 5 měsíci

    மிக்க மகிழ்ச்சிமா 🙏

  • @renganayakir8081
    @renganayakir8081 Před 7 měsíci +4

    Super kuttii.. Congratulations🎉🎉 achieve more and reach great height... 😊

  • @rosini9198
    @rosini9198 Před 7 měsíci +5

    வாழ்க. பல்லாண்டூ

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 7 měsíci +3

    உணவக உரிமையாளர் சகோதரி கலைச்செல்வி அவர்களின் பேச்சே ஒரு நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை தருகிறது.அவர்கள் உணவகம் மேன்மேலும் வளர நல் வாழ்த்துகள்!

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      Everything is possible if we are interested wholeheartedly. I am doing this with full involvement. Positive energy is the most important factor.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      உங்களது ஆசிர்வாதம் அவசியம்

    • @arasukkannu7256
      @arasukkannu7256 Před 7 měsíci +2

      @@kalaiselvisivakumar1351 மகிழ்ச்சியும்,நன்றியும் சகோதரி.நான் மதுரை,ஒரு நாள் எனது குடும்பத்துடன் உங்கள் உணவகம் வருகிறேன் சகோதரி

    • @arasukkannu7256
      @arasukkannu7256 Před 7 měsíci +2

      @@kalaiselvisivakumar1351 நிச்சயம்.நல்லவையும்.நல்லவர்களும் வளர வேண்டும்!அது தான் இன்றைய தேவை.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      அவசாயம் வாங்க. வீட்டு சாப்பாடு.

  • @Ghilli154
    @Ghilli154 Před 7 měsíci +1

    Ore oru naal viruppame illama thaan saapda ponen bcoz naan cab driver tirunelveli la niraya hotel la saapdu eamanthu ponavan naan but intha kadaila keattu keattu supply pannaanga taste um tharamaa irunthucchu kudukkura kaasukku melaye worth ah irukkkum❤❤❤

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      இதுவே எங்களின் வெற்றி. இதை எதிர்நோக்கியே எங்களின் பயணம். உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா. மீன்டும் வருக

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 7 měsíci +6

    Good food thanks akka

  • @user-nb8ry6ei1g
    @user-nb8ry6ei1g Před 7 měsíci +4

    வாழ்க வளர்க

  • @devendran.p690
    @devendran.p690 Před 7 měsíci +1

    Congratulations akka 🎉🎉

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Před 7 měsíci +1

    Vazgha Valamudan madam🌸🌸🌸

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 7 měsíci +2

    உண்மையில் இது ஒரு அற்புதமான VIDEO. வாழ்த்துக்கள்.❤❤.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      நன்றி. உண்மையை மட்டும் கூறி உள்ளோம்

    • @arasukkannu7256
      @arasukkannu7256 Před 7 měsíci +2

      @@kalaiselvisivakumar1351 அது பார்க்கும் போதே தெரிகிறது. வாழ்த்துக்கள்!

  • @adityabala7786
    @adityabala7786 Před 7 měsíci +7

    🙏👍

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před 7 měsíci +4

    வணக்கம் நண்பர்களே

  • @user-we3vt6cv8c
    @user-we3vt6cv8c Před 6 měsíci

    Super

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 7 měsíci +4

    MSF fans like poduga

  • @psi255
    @psi255 Před 6 měsíci

    HATS OFF SISTER, ALL THE VERY BEST IN YOUR ENDEAVOURS

  • @venubabuks
    @venubabuks Před 6 měsíci

    Women power.. great

  • @sasidharnapa1294
    @sasidharnapa1294 Před 4 měsíci

    I am from AP 👏👏👏👏you done extremely superb akka go head go further open multiple branches I am also MTech candidate from Chennai I am soo happy seeing this video 👍👍👍👍👍

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 Před 7 měsíci +3

    But now a days, service is not good,,, no active waiters,,, chicken and mutton pieces are worst , fully bones, no flesh... No salt, no spicy, chicken mutton kolambu tastes like rasam,,,
    I'm Nellai only, this hotel near by my house

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      Thank you for your feedback. We never add over masala which creates heartburning and acidity. Salt and spicy level is always medium , because people's taste differ. It is country chicken not broiler. So we cannot expect that much flesh. At the same time , not worst as u said.
      About active waiters , there are 9 young ladies(most of them above age 55), whose age matters but not their work. They are giving thier best. They are more active always. But due to crowd and varieties, sometime we lag(which we are trying to overcome). If you understand us, surely you will wait for 1 minute and you will enjoy our food.
      Do visit us again and try our fish varieties and do mention when you come over here sir. Your feedback is the most valuable one for us. Our team is expecting your visit 🙏

  • @karthikmoopanar9634
    @karthikmoopanar9634 Před 7 měsíci +1

    Nanum nellai karange
    Native kalakad
    Good job bro❤

    • @karthikmoopanar9634
      @karthikmoopanar9634 Před 7 měsíci

      Kalakad haja hotel
      Sif baratha romba famous
      1 time neenga poi taste panni parunga bro
      Cheep and best
      Taste vera leval la irukkum
      My name is sumathi
      Live in mumbai

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p Před 7 měsíci +3

    Excellent presented

  • @rosini9198
    @rosini9198 Před 7 měsíci +4

    Once we visited and tastef

  • @kannanviji7250
    @kannanviji7250 Před 7 měsíci +5

    வீடியோ பதிவிடும் போது அந்த ஹோட்டலில் உள்ள உணவு வகைகளின் விலை விபரங்கள் கண்டிப்பாக கூற வேண்டும்.

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +1

      விலை விபரங்கள் வீடியோவில் கூறி உள்ளோம்

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 7 měsíci +4

    Good food madam

  • @user-ll2vd6cd9t
    @user-ll2vd6cd9t Před 5 měsíci

    Go ahead;

  • @radha919
    @radha919 Před 7 měsíci +2

    அடுத்த முறை நெல்லை வரும் போது, கண்டிப்பாக உங்கள் உணவகத்திற்கு வருகிறேன்

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 7 měsíci +2

      நிச்சயம் வாங்க. எந்த ஒரு packet மசாலாவும் இல்லாமல் சமையல் செய்றோம்.

  • @selvakumar363v
    @selvakumar363v Před 7 měsíci +4

    🎉🎉🎉super.

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 7 měsíci +1

    Amazing food congratulations madam make you great hotel

  • @sabarikummayil
    @sabarikummayil Před 5 měsíci

    ❤️❤️❤️

  • @NellaiVision
    @NellaiVision Před 7 měsíci +5

    Super anna

  • @perachinambivarsha798
    @perachinambivarsha798 Před 7 měsíci +2

    Super🎉akka

  • @RudranMadhan
    @RudranMadhan Před 7 měsíci +2

    Congratulations ❤❤❤

  • @abuafraz7781
    @abuafraz7781 Před 7 měsíci +1

    Super sister..🎉🎉🎉

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 Před 7 měsíci +1

    ❤🎉❤🎉❤

  • @user-ev8ux5kw4n
    @user-ev8ux5kw4n Před 13 dny

    நல்ல ருசி நான் சாப்புட்டு இருக்குறேன்

  • @Rukmani_nambirajan
    @Rukmani_nambirajan Před 7 měsíci +2

    Anni always on fire🔥😘😘💯👌

  • @parthibansargunam1636
    @parthibansargunam1636 Před 7 měsíci +1

    உழைப்புக்கு வாழ்த்துகள்
    ஆண் தொழிலாளர்கள் safety இல்லை எண்ணும்போது ஆண் வாடிக்கையாளர்களையும் அனுமதிக்கக்கூடாது.
    இருபாலர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கதான் செய்வார்கள்.
    தயவுகூர்ந்து இதுபோன்று கூறாதீர்...

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 6 měsíci

      நான் கூறியது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். Safety என்பது நம் மனம் சம்பந்தப்பட்டது. அனைவரும் பெண்களாக இருப்பதால் அவர்களுக்குள் jolly ஆக பேசி வேலை பளு தெரியாமல் வேலை செய்வார்கள். Free Time ல ஆடல், பாடல் கூட நடக்கும். அது ஒரு வகையான Freedom. அதை அவங்களுக்கு நான் கொடுக்கிறேன். அதை தான் நான் கூறினேன் அண்ணா. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  • @RaviKumar-kx9pc
    @RaviKumar-kx9pc Před 7 měsíci +1

    ஆவடி வாங்க சார்

  • @ManoKarthick757
    @ManoKarthick757 Před 7 měsíci

    Nearby Bus Stop Please

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Před 7 měsíci

    Banana leaf adverse comments delete பண்ணிடுவான்

  • @nalvaravu3194
    @nalvaravu3194 Před 6 měsíci +1

    Worst hotel dont go very costly taste romba kevalama irukkum chilly powder la thanniya kalantha maari irukum kulambu

    • @Ghilli154
      @Ghilli154 Před 4 měsíci

      Adillam illla nallla irunthucchu ivan bad comment podanumne poduraan yaarum ivana nambaatheenga

  • @maniramesh6206
    @maniramesh6206 Před 6 měsíci +1

    Food taste poor, need improvement.

  • @ganeshc7871
    @ganeshc7871 Před 6 měsíci

    I tried.. very costly & quantity of meat very low. Taste is normal. If meal cost above 160 rs hotel responsibility to clean leaf not customers. Not good

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 4 měsíci

      If we hesitate to take our eaten banana leaf , then how come others??. But this is not our concept. நம்ம சாப்பிட்ட இலையை நாமே எடுப்பது தவறில்லையே!! . இது என்னுடைய புரிதல். I hope , you also understand this. Our customers feel like eating in their home. So they clean themselves wholeheartedly.

    • @ganeshc7871
      @ganeshc7871 Před 4 měsíci

      Pure professional buisness not service . Expect value for what I pay.

  • @aravindrajakumaran211
    @aravindrajakumaran211 Před 6 měsíci +1

    Worst hotel, romba costly, worst service, average taste, oru naal paathutu aaha ohooo nu sollatheenga, genuine reviewer nu ungala nenachen..... romba average

    • @kalaiselvisivakumar1351
      @kalaiselvisivakumar1351 Před 4 měsíci +1

      Average taste is our success. We are serving 100% homemade food , even most of the houses fail to do this nowadays. Serving 100% homemade food is not so easy. Practically there are so much struggles. Service delays may be there due to over crowd or unexpected leave of our akkas. We are working on that to rectify.
      Romba costly .... The price is fixed based on the raw materials that we use. Everything is first quality products. We are so honest in the products that we use. So this is not romba costly. You would not feel any discomfort after having our food.

  • @vigneshunicorn6463
    @vigneshunicorn6463 Před 7 měsíci +3

    Congratulations akka ❤🎉🎉

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Před 7 měsíci

    Banana leaf adverse comments delete பண்ணிடுவான்