கட்டி சோறு | 90 வருட Neelas Lunch Home | தேவகோட்டை | MSF

Sdílet
Vložit
  • čas přidán 20. 11. 2023
  • NEELAS LUNCH HOME - PURE VEG.RESTAURENT
    நீலாஸ் உணவகம்
    Contact: 99524 00442
    2 &2A, Manthoppu St, Streeet, Devakottai, Tamil Nadu
    maps.app.goo.gl/8WgvzT5X38wxk...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 121

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 7 měsíci +20

    NEELAS LUNCH HOME - PURE VEG.RESTAURENT
    நீலாஸ் உணவகம்
    Contact: 99524 00442
    2 &2A, Manthoppu St, Streeet, Devakottai, Tamil Nadu
    maps.app.goo.gl/8WgvzT5X38wxk6Xc9

    • @RockstarRaghavan
      @RockstarRaghavan Před 7 měsíci +2

      Thats my thatha kadai - our family's identity in Devakottai ❤ Thank you @madrasstreetfood for the coverage

    • @sharmilam4338
      @sharmilam4338 Před 6 měsíci

      அண்ணா இது போல் திருச்சியில் உணவகம் இருந்தால் வீடியோ எடுத்து போடவும் வாழ்த்துக்கள்

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os Před 7 měsíci +7

    நன்றி MSF. உணவகத்தின் உரிமையாளர் எதார்த்தமாக உண்மையை பேசுகிறார் ❤

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před 7 měsíci +9

    எங்க ஊரு தேவகோட்டையில சைவ ஓட்டலிலே இதுவும் ஒன்று அருமையான சாப்பாடு

  • @nskdvk51
    @nskdvk51 Před 7 měsíci +39

    I am Saikrishnan, youngest son of Shri V.S Neelakanta Iyer( popularly known as Nila Iyer). My father started this hotel in 1949 and due to age, could not continue this beyond 1973. We gave the hotel to our cook Shri Venkatarama Iyer and Mr Subramanian is his son. The reputation built by my father continues and I am happy about it. All of us (the children of Shri Nila Iyer) are living happily in different countries, thanks to the blessings of our hotel customers. I thought that Mr Subramanian would mention about the name ( Why it is called Nilas). One small correction- it has completed 74 years and not 90 years. We first started this near Arch( below Puthagappa Pannai). My father stopped the business for a few years. Later, at the request of the local public, started again, opposite bus stand. After Mr Subramanian's father purchased it, they shifted it to Manthoppu St. They chose to retain the old name and I am happy that it is doing well. All of us were brought up in Devakottai and had the same food that the customers were served.

    • @KanakasabhaiNatarajan
      @KanakasabhaiNatarajan Před 7 měsíci +2

      Nice to read sir. I am glad that the same tradition is being maintained. It happened with Geetha Cafe Cbe where the owners sold to Arasan Soap.The tradition of Ilai meals both lunch and dinner is being maintained as the cooks are trained. They have added many millet based items now.Kasi Vinayaga Mess Chennai, New Madura Hotel Trichy, Modern Vysya Hotel Salem still continue the same tradition reminding us of our past. So many other popular places have vanished all over TN. Your father served what is healthy, wholesome, clean food at affordable price and my father used to talk about it, College House and Manorama at Madurai and other places mentioned. I travelled with him a lot and visit these places as often as I can.

    • @nskdvk51
      @nskdvk51 Před 7 měsíci

      @@KanakasabhaiNatarajan Thank you Sir!

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 Před 7 měsíci +1

      Me too belongs to Devakottai. It's nice to hear the History from you.

    • @subramanianv4454
      @subramanianv4454 Před 7 měsíci

      Romba thanks

    • @subramanianv4454
      @subramanianv4454 Před 7 měsíci +1

      Romba thanks

  • @sabariiisabareesh
    @sabariiisabareesh Před 7 měsíci +5

    5;50 சாப்பிட்டவங்க நல்லா திருப்தியாக வெளியேறனும்🥰 அதுதான் நம்ம ஊரு தேவகோட்டை- 💝✨

  • @chudamanisuresh9885
    @chudamanisuresh9885 Před 7 měsíci +5

    I am a Doctor now ,can't forget the tasty vatha kuzhambu and vaazhakkai kari , special rasam of Neela 's

  • @adityabala7786
    @adityabala7786 Před 7 měsíci +4

    இந்த மாதரி உணவகங்களை தேடும் உங்கள் பணி மென் மேலும் வளர்க சகோதரரே

  • @nagarasan
    @nagarasan Před 7 měsíci +9

    காலங்கள் கடந்து நிற்கும் உணவகங்களை தேடி தேடி இணையத்தில் வேலியிடும் உங்கள் பணி பாராட்டுதல் உரியது

  • @kamalakannans3766
    @kamalakannans3766 Před 6 měsíci +1

    உணவகம் நடத்துவது சாதாரண விஷயம் இல்லை, அதுவும் இவரைப் போல பார்த்துப் பார்த்து சமைப்பது சாதாரண விஷயம் இல்லை, நீடூடி வாழ்க ஐயா, வாழ்த்துக்கள்

  • @ravanindrajith9377
    @ravanindrajith9377 Před 7 měsíci +6

    He is my grandfather thanks for capturing

    • @sundarrajan5109
      @sundarrajan5109 Před 7 měsíci +1

      Hi. Can I know about ur name , u mentioned ur grandfather is Subramanya Iyer.
      I am his son.

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 Před 7 měsíci +2

    சென்னை திருவல்லிகேணியில் இருக்கும் காசி விநாயகா மெஸ்சும் அதே திருவல்லிக்கேணியில் முன்பு இருந்த ஈஸ்வரி மெஸ்சும் நினைவுக்கு வருகிறது இந்த ஹோட்டலின் முதலாளி சொன்ன வாடிக்கையாளர் மனம் கோணாமல் பார்த்து கொள்வோம் என்றது மிகவும் பிடித்திருந்தது. தேவகோட்டை சென்றால் நிச்சயம் இங்கே சாப்பிடுவேன்.

  • @svsathish9389
    @svsathish9389 Před 7 měsíci +4

    Neelas
    launch summa semma .
    Bro chinna oorulam illam illa periya ooru dhan .ungaluku thenrinjadhu avlodhan.nan devakottai dhan

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 7 měsíci +7

    அருமை, மக்கள் பசியாற்றும் நீங்கள் நீடுழி வாழ்க. 🙏

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 Před 7 měsíci +6

    Remembering kasi vinayaga mess Chennai 🎉🎉

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Před 6 měsíci

    நீலாஸ் உணவகத்தின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை "ரசம்" இருக்கும். கொஞ்சம் தாமதமாக சென்றாலும் உணவு தீர்ந்து விடும். சுவையான சுகாதாரமான உணவகம். ❤❤❤

  • @krithikasaikrishnan622
    @krithikasaikrishnan622 Před 7 měsíci +27

    Neela's lunch home was originally started by my paternal grandfather Sri Neela Iyer. The restaurant was then sold to the current owners since the family could no longer run it. I am so proud to see this place still going so strong.

    • @RockstarRaghavan
      @RockstarRaghavan Před 7 měsíci +2

      Our great grand father bought it and now my grand father is running it.

    • @krithikasaikrishnan622
      @krithikasaikrishnan622 Před 7 měsíci +3

      @@RockstarRaghavan Nice to know! Please pass on my regards to your grandfather!

    • @sundarrajan5109
      @sundarrajan5109 Před 7 měsíci +1

      Very Happy to see ur comment and you watched and shared ur comment.
      I am the son of Subramanya Iyer.

    • @krithikasaikrishnan622
      @krithikasaikrishnan622 Před 7 měsíci

      @@sundarrajan5109 Thank you so much for responding. 🙏

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 Před 7 měsíci +1

      Me too belongs to Devakottai. It's nice to hear from you.

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Před 7 měsíci +4

    ஒரு நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Před 7 měsíci +5

    இந்த மாதிரி கட்டி சாப்பாட்டை அச்சு சோறு என்று அந்த காலத்தில் சிறைக்கு சென்று வந்தவர்கள் சொல்வார்கள்

  • @rajendirank4187
    @rajendirank4187 Před 7 měsíci +4

    இவர்கள்நலமே வாழ்க .நன்றாக வளர்க.🙏

  • @mrswarna5958
    @mrswarna5958 Před 7 měsíci +3

    Thanks MSF to visit my native place devakottai. And it's good identification by MSF as always.. good quality home food served in a clean and tidy manner..

  • @lakshmikandan4427
    @lakshmikandan4427 Před 7 měsíci +3

    உயர்ந்த மனிதர்

  • @selvarajl410
    @selvarajl410 Před 7 měsíci +6

    Kalyan sappadu sema
    Rasam masala very delicious
    Food expense very very low

  • @chellappans1539
    @chellappans1539 Před 7 měsíci +3

    I used to go to hotel neelas very often during visit to devakottai. Highly satisfied with the taste and freshness of the food. Cost is Rs.80 per meal

  • @selvarajl410
    @selvarajl410 Před 7 měsíci +4

    Suda suda sappadu ❤
    Ghee and thalicha paruppu❤
    Kadhamba kadappa ❤
    Mor kolambu Puli kolambu

  • @selvarajl410
    @selvarajl410 Před 7 měsíci +5

    Ade yeppa SEMA sappadu ❤
    Kootu masiyal tasty

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 7 měsíci +1

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா.

  • @dazuotv
    @dazuotv Před 7 měsíci +2

    Thank you for the wonderful video 👍

  • @kailasamsundaram1679
    @kailasamsundaram1679 Před 7 měsíci +2

    Bring back memories of my nicker days at my native town Devakottai.. Good to see that this mess was quite popular then and be so now

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 7 měsíci +1

    From the Customers comments "Nalla Sappaadu " Nice review 👌..tq MSF

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 7 měsíci +4

    அருமை MSF!!

  • @bennytc7190
    @bennytc7190 Před 7 měsíci +3

    Positive man, traditional food and positive and encouraging video from MSF. Good luck god bless you all. Waiting for next similar video from MSF. 👏👏👏👏👏👍🌺⚘🌹🙋‍♂️😀😀😀😀🙏🙏🙏🙏

  • @selvarajl410
    @selvarajl410 Před 7 měsíci +4

    Kootu Kai aviyal 🌷🌷🌷
    Katti sapadu parup nei ❤❤

  • @kavi1190
    @kavi1190 Před 7 měsíci +11

    இன்னும் சில உணவகங்கள் இவ்வாறு ஆடம்பரம் இல்லாமல் வயிற்றுக்கு தொந்தரவு இல்லாத உணவை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
    அண்மையில் சென்னையில் ஒரு உணவகத்தில் மதிய உணவு உண்டேன் அரிசி வேகவே இல்லை ஆனால் சாப்பாடு 100 ரூபாய் இதற்கும் மேல் பரிமாறுவற்கு வந்த நபர் இனிமேல் இந்த கடைக்கு நீ வருவ என்பது போல நடந்து கொண்டார், மனம் நொந்து உணவு உட்கொண்டு வந்தேன்......

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 Před 6 měsíci

    Thank you for the wonderful video

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 7 měsíci +4

    MSF fans like poduga

  • @lakshminarayanan2952
    @lakshminarayanan2952 Před 7 měsíci +3

    தேவகோட்டை ஒன்றும் சின்ன ஊர் இல்லை. மாவட்டத்தின் இரண்டாவது தலைநகரம் தேவகோட்டையில் தான் சப்கலெக்டர் ஆபிஸ் உள்ளது தேவகோட்டை கல்வி மாவட்டமாக உள்ளது.

  • @sabaribirds1747
    @sabaribirds1747 Před 7 měsíci +3

    Super continue good video sir

  • @aravindm8115
    @aravindm8115 Před 7 měsíci +1

    Owner speech ❤❤💯💥

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 7 měsíci +2

    அருமை

  • @ramanathanr6995
    @ramanathanr6995 Před 7 měsíci +1

    Very tasty meals without any side effect.

  • @srishar526
    @srishar526 Před 5 měsíci

    Great owner. Straightforward

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Před 7 měsíci

    Please cover more such restaurants that continue to maintain tradition without hype and price hike.

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of Před 7 měsíci +4

    Yum

  • @karthiktsk2280
    @karthiktsk2280 Před 2 měsíci

    Yes.super

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 7 měsíci +3

    Good 😊👍

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 Před 7 měsíci +1

    Super super

  • @cetmoorthy
    @cetmoorthy Před 7 měsíci +10

    Erode Trichy cafe was also like this .
    It’s quite sometime since I had lunch there .

    • @sornamp2653
      @sornamp2653 Před 7 měsíci

      Yes, still today good running trichy cafe in erode

    • @velmuruganmurugandi4520
      @velmuruganmurugandi4520 Před 7 měsíci

      நானும் ஈரோடு திருச்சி கபெல் சாப்டுள்ளன்

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 7 měsíci

    Super

  • @rameshkannankannan289
    @rameshkannankannan289 Před 7 měsíci +2

    This type of meal also still available in erode town,shop name: trichy cafe hotel

  • @ayyappanmahadevan970
    @ayyappanmahadevan970 Před 7 měsíci

    Only because of this rice we are number one in population in the world

  • @AKIGAMERFF842
    @AKIGAMERFF842 Před 7 měsíci +2

    Our native prabhu sir

  • @sabaribirds1747
    @sabaribirds1747 Před 7 měsíci +4

    Good video sir continue your Chanel

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 7 měsíci +1

    Like MSF

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před 2 měsíci

    Madurai il 1980Sil Madurai Ganesh Mess nyabagam varukiadu.

  • @user-gr2he4gi7g
    @user-gr2he4gi7g Před 7 měsíci +1

  • @baskaranran2053
    @baskaranran2053 Před 7 měsíci

    சாதம் காய்கறிகள் நல்லா வேகனும் வாழ்த்துக்கள்

  • @somasundaramboopathi9013
    @somasundaramboopathi9013 Před 5 měsíci

    In vellore alankaram veg hotel giving the same katti soru.

  • @manikanta8088
    @manikanta8088 Před 7 měsíci +2

    Love you na❤❤❤❤

  • @moorthil8183
    @moorthil8183 Před 7 měsíci +1

    Dindigul bus stand Nagpur

  • @dkview786
    @dkview786 Před 7 měsíci +1

    1000th like

  • @mahalaxmi8060
    @mahalaxmi8060 Před 7 měsíci +1

    enga ooru

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Před 7 měsíci +1

    I use to take away from here.

  • @snehakumar1570
    @snehakumar1570 Před 7 měsíci +2

    👍🌟🍀🌻🙏

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 Před 7 měsíci +1

    Erode tiruchy cape la innum katti sapadu than

  • @shrinivasanmalu7856
    @shrinivasanmalu7856 Před 7 měsíci +1

    Enga ooru

  • @kailashs5355
    @kailashs5355 Před 7 měsíci +2

    Good Human

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 Před 7 měsíci

    Kasi viswanathan Mess chetpet chennai

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba Před 7 měsíci

    Digestion after 4 hours means
    1. Unadulterated food.
    2. Unpolluted atmosphere.
    Any who has travelled abroad can feel this.

  • @SharkFishSF
    @SharkFishSF Před 7 měsíci

    ஆம் காசி விநாயகம் மெஸ்ஸில் இப்படி போல் தான் இருக்கும்

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 7 měsíci +3

    Sappida ..sappida .eppam varum

  • @annaraja8675
    @annaraja8675 Před 7 měsíci

    ❤❤❤👍🙏

  • @KishoreKumar-xd5mq
    @KishoreKumar-xd5mq Před 7 měsíci +1

    Entha ஊரும் chinna உரு இல்லா எல்ல உரு பெரிய உருதான் நீ சென்னைனா எங்களுக்குஎன்ன பயம

  • @arunkumar10
    @arunkumar10 Před 7 měsíci +1

    1 ரூபாய் சாப்பாடும் தேவகோட்டையில் தான் போடப்பட்டது

  • @Antijaffas
    @Antijaffas Před 6 měsíci

    Cost yennada teriyam

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Před 7 měsíci +2

    Sappadu vera level inda hotel

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před 7 měsíci

      எப்படி வாங்கிய காசுக்கு சாப்பாட்டை அளந்து கட்டி சாப்பாடு ஆக கொடுப்பதா

  • @nainarmmohideen4445
    @nainarmmohideen4445 Před 7 měsíci +1

    All look good except some one handling the rice by hand🥴 worst camera ever seen!

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 Před 7 měsíci +7

    மதுரையில் அப்படி ஒரு உணவகம் உண்டா

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před 7 měsíci +1

      மதுரையில் வாங்கிய காசுக்கு வயிறு ஆற சாப்பாடு கொடுப்பார்கள் இந்த கட்டி சாப்பாடு அளவு சாப்பாடு எல்லாம் கிடையாது மதுரையில்

    • @user-cb2cd4zo7h
      @user-cb2cd4zo7h Před 7 měsíci +1

      மதுரை மஹால் எதிரே ஒரு சிறிய சந்துமூலம் சென்றால் ஒரு பெரிய தெருவில் (east veli street என்று நினைக்கிறேன்) ஒரு உணவகத்தில் அளவு சாப்பாடு நூறு ரூபாய். தரம் படு கேவலம். கொடுமையாக இருந்தது...

    • @KanakasabhaiNatarajan
      @KanakasabhaiNatarajan Před 7 měsíci

      Modern Hotel Shri Ram Mess Kalam kalama same Ilai sappadu. Enna rate ippo adhigam. Andha kalaththu College House, Manorama - Eppa enna line nikkum meals token vanga ellam closed now.

    • @KanakasabhaiNatarajan
      @KanakasabhaiNatarajan Před 7 měsíci

      @@adnanrajam6425 Rate kooda. Konjam extra koduthal rice kidaikkum Ella katti sappadu idaththilum. Madurai Modern Hotel, Shri Ram Mess ellam rate adhigam aanal.unlimited. Same as Annapoorna of Cbe.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 Před 7 měsíci

      Yes, lot of Best Vegetarian Hotels and Non - Vegetarian Hotels are there. In that Best Vegetarian Hotels are, Modern Restaurant, Sriram Mess and Hotel Sabarees.

  • @moorthil8183
    @moorthil8183 Před 7 měsíci +1

    60rs

  • @monikamahesmahesmonika4458
    @monikamahesmahesmonika4458 Před 7 měsíci +1

    😅

  • @ramelango7854
    @ramelango7854 Před 7 měsíci +6

    தயவு செய்து இனிவரும் பதிவில் சாதம் என்று சொல்ல வேண்டாம் சோறு என்று சொல்லுங்கள் 😊❤

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou Před 7 měsíci +3

    சாப்பாடு விலை சொல்லுங்க

  • @luciferaswin6030
    @luciferaswin6030 Před 7 měsíci +3

    தேவகோட்டை ஒன்னும் சின்ன ஊரு இல்ல. தேவகோட்டை பெரிய ஊருதான்
    தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது 🤬

  • @arunkumarr6059
    @arunkumarr6059 Před 3 měsíci

    Rice waste agum

  • @user-ff6iy1xu6cMani
    @user-ff6iy1xu6cMani Před 5 měsíci

    ஜெயில்ல இருக்கு கட்டி சோறு

    • @samym8065
      @samym8065 Před 2 měsíci

      ஏன்டா நன்றாக நினைக்கவோ, பேசவோ தெரியாது.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Před 7 měsíci +34

    ஏங்க எந்த காலத்தில் உள்ளீர்கள் இந்த கட்டி சாப்பாடு அளவு சாப்பாடு எல்லாம் காணாமல் போய் 40 வருடங்கள் ஆகி விட்டது இது எல்லாம் இன்னமும் இருக்கா

    • @KanakasabhaiNatarajan
      @KanakasabhaiNatarajan Před 7 měsíci +1

      Idhu simply alavi sappadu dhan. So many places l plate l kidaikkum.

    • @vasanthisuresh1829
      @vasanthisuresh1829 Před 7 měsíci +1

      na saptruken 💯 unlimited meals paaka than kammiya teriuthu but fulla sapda mudiyala

    • @user-cb2cd4zo7h
      @user-cb2cd4zo7h Před 7 měsíci +7

      நான் இந்த உணவகத்தில் சிலமுறை சாப்பிட்டு உள்ளேன். நல்ல தரம். சிறந்த சுவை. வயித்துக்கு எந்த கெடுதலும் செய்வதில்லை. அவர்கள் தரும் அளவு எனக்கு சிறிது அதிகம்தான்....

    • @thangapandianpandian9879
      @thangapandianpandian9879 Před 7 měsíci +1

      Erode tiruchy cape la innum katti sapadu than

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Před 7 měsíci

      @@thangapandianpandian9879 அங்கே எல்லாம் போய் சாப்பிடுவது காசுக்கு புடுச்ச கேடு என்பார்கள் இந்த மாதிரி அச்சு சாப்பாடு கொடுக்கும் கடைகளுக்கு இப்போது மவுசு குறைந்து வருகிறது

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 7 měsíci