இன்றும் என்றும் 15 ரூபாய்க்கு உணவு தரும் அன்னதான உணவகம் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bG...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 98

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 10 měsíci +22

    Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bGpbC1vBbgofNVA59

  • @kavi1190
    @kavi1190 Před 10 měsíci +43

    உணவு தொழில் மனநிறைவுக்காக இன்றும் சிலர் செய்து வருகிறார்கள் அவர்களை தேடி எங்களுக்கு கண்முன் கொண்டுவரும் திரு. பிரபு அவர்களுக்கு நன்றி.

  • @antonyselvam7017
    @antonyselvam7017 Před 10 měsíci +45

    இதுபோன்ற கடைகளை காண்பிப்பதற்கு மிகவும் நன்றி அண்ணன் .கடை உரிமையாளர் அவர்களுக்கும் மிக மிக நன்றிகள் கோடி

  • @Sathishpradyumn
    @Sathishpradyumn Před 10 měsíci +76

    இது தான் உண்மையான நேர்மையான வியாபாரம் செய்யும் முறை.... இது போன்ற மனிதர்கள் வாழும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை... ❤❤❤❤

    • @sivarajanseetha748
      @sivarajanseetha748 Před 10 měsíci +5

      Thank you

    • @TrendingPoonai
      @TrendingPoonai Před 8 měsíci

      ​@@sivarajanseetha748thank you so much bro 🙏 hats off to your service mind 🫡 may god bless you and your family with good health, peaceful long life and all good things in abundance ✨️ 🎊 🎉 😊 🙏

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Před 10 měsíci +17

    இன்னும் மேலும் மேலும் உயர்வு அடைய கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வளர்க வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @balap1551
    @balap1551 Před 9 měsíci +5

    அண்ணணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடைத்தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 Před 10 měsíci +12

    🙏 பலருக்கு உணவு தரும் மாமனிதன்

  • @vanajarajasekaran4553
    @vanajarajasekaran4553 Před 10 měsíci +3

    பல ஏழை, நடுத்தர வர்க்க ஜனங்களுக்கு 15 ரூபாவில் உணவளித்து எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று நீங்கள் இருவரு‌ம் செய்யும் இந்த அற்புதமான சேவைக்கு உங்களை எ‌வ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. பரலோக பிதாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு . உங்களுடைய இந்த மகத்தான சேவை மேலு‌ம் மேலு‌ம் வளர்ச்சியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன். வாழ்க வளமுடன், நலமுடன். ❤❤❤❤❤❤

  • @nagarasan
    @nagarasan Před 10 měsíci +12

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் தொடர்க வளர்க வாழ்க !!;❤🎉😂😊

  • @TrendingPoonai
    @TrendingPoonai Před 8 měsíci +2

    Serving in banana leaf with this rate is highly commendable..hats off to good hearted owner ❤🫡🙏

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds Před 10 měsíci +7

    வாழையில் பரிமாறுவது மிக அருமை.❤

  • @sriamman3366
    @sriamman3366 Před 8 měsíci +1

    இந்த காலத்திலும் இவர்களை போன்ற நல்லவர்களை பார்ப்பது மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்த்துக்கள்🎉

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 Před 10 měsíci +14

    Keep rocking anna...you are the only one vlogger who encourages the small hotels...GOD BLESS YOU ANNA😊

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 Před 8 měsíci +2

    உங்களது சேவை தொடரட்டும்

  • @sradhachinnaputhur3461
    @sradhachinnaputhur3461 Před 9 měsíci +1

    வாழ்க வளமுடன் இவர்களின் சேவை தொடர மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @venkadesh5574
    @venkadesh5574 Před 10 měsíci +6

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @sundarraj681
    @sundarraj681 Před 10 měsíci

    உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் மன நிம்மதியோடு வாழ, நான் வணங்கும் இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றிகள் பல......

  • @mmuralisai63
    @mmuralisai63 Před 3 měsíci

    I am from Hyderabad and stayed in Chennai for 12 long years nowhere in entire Tamilnadu one gets for such a cheap price. How great and greed less are these people and how lucky are all people there around to enjoy food for such a low price. These people as they talk radiate fragrance of humanity and love. These people are blessed to be worthy their lives to be great humans!! I will soon i am planning to travel to join them to be helpful in terms of my manual services to help people and to earn my food (only two varieties of these dishes!) in return for a couple of my stay there. Please share the exact location.

  • @happygilmor1
    @happygilmor1 Před 10 měsíci +4

    hats off to that.. great service to the people...

  • @karthikad7570
    @karthikad7570 Před 10 měsíci +5

    God bless you MORE AND MORE SIR.NAMASTE

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Před 10 měsíci +1

    Vazhthukkal vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan

  • @bennytc7190
    @bennytc7190 Před 10 měsíci +3

    Hats off MSF. Again rocking with positive video. God bless you all. Waiting for next positive and encouraging video. ❤❤❤❤❤👏👏👏👏⚘🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @D_eat
    @D_eat Před 10 měsíci +3

    அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @surendhar06
    @surendhar06 Před 10 měsíci +3

    Anbu ✨🤍 humanity 🙏 podhum endra nalla manam💎

  • @balam9057
    @balam9057 Před 10 měsíci +3

    GREAT HUMANITY NALLA MANITHARGAL

  • @sathyaabn2406
    @sathyaabn2406 Před 10 měsíci +2

    Vaazhga Valamudan 🙏🙏🙏

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 8 měsíci

    இந்த கடையில் குறைந்த விலையில்,உணவு வழங்குவதால்,இதுவும் ஒருவகையில் அன்னதானம் தான்,,,,,!இவர்கள் செயுயும் இந்த சேவையானது அவர்கள்களுக்கு,சுமார் ஐந்து. தலைமுறைக்கும் நல்ல நல்ல பலன்களை,அளிக்கும்,,,,!மனு. தர்ம சாஸ்திரம் அவ்வாறு சொல்கிறது,,,,,!கடை மேலும் மேலும்,சிறக்க வாழ்த்துக்கள்,!

  • @indiani1432
    @indiani1432 Před 10 měsíci +6

    God bless this family 👍👍

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 Před 10 měsíci +4

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @SasiKumar-cg7ob
    @SasiKumar-cg7ob Před 10 měsíci +2

    நீங்கள் தான் அண்ணதான பிரபு

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 10 měsíci +2

    Good development ❤❤❤
    Rs.15 unbelievable eppo la yaru endha price la tharuva
    Nalla pannunga
    Low price more people's ❤

  • @SatishKumar-se7vl
    @SatishKumar-se7vl Před 9 měsíci

    Illathavangalukku saapadu podra manasu thaan kadavul... vaazthukkal !!!

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 10 měsíci +3

    Very Very Happy to see this Review MSF...Thanks and GOD Bless You Brother 🙏...tq MSF

  • @Venkatesh-ry6we
    @Venkatesh-ry6we Před 10 měsíci

    சிவாய நம சிவாய நம வாழ்க உங்க தொண்டு வளர்க உங்கள் பிசினஸ்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 8 měsíci +1

    மனித உருவில் வாழும் தெய்வம் இட்லி சித்தர் ஐயா அவர்கள்.அவரின் பாதம் தொட்டு வணங்கினாலே நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கும்!

  • @sathishjegan2061
    @sathishjegan2061 Před 10 měsíci +2

    I like your videos sir my best wishes for your service and support for the upcoming videos

  • @arunprakashk9137
    @arunprakashk9137 Před 10 měsíci +4

    Congratulations🎉🎉🎉🎉

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 Před 10 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 10 měsíci +2

    May God bless them abundantly.

  • @ravichandran8086
    @ravichandran8086 Před 10 měsíci +7

    நாமக்கல் சந்து கடை கிடா விருந்து ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 Před 10 měsíci +2

      யோவ்... கார்த்தி கடை கார்த்தி கடை nu கெடிந்திங்க இப்ப இது வெராய

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Před 10 měsíci +1

    அருமை வாழ்துக்கள்

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 Před 10 měsíci +3

    May God bless You Anna.

  • @kishorekumar4361
    @kishorekumar4361 Před 4 měsíci

    Super congratulations continue the service god bless both

  • @marionfelicia6525
    @marionfelicia6525 Před 10 měsíci +3

    God bless your business and charity bro 😊🛐🙏

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV Před 10 měsíci +2

    வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉

  • @kailashs5355
    @kailashs5355 Před 10 měsíci +1

    Good May GoD Bless U Long Life

  • @hemchander1980
    @hemchander1980 Před 10 měsíci +1

    God bless you 🙏

  • @parimalaravisankar7537
    @parimalaravisankar7537 Před 10 měsíci +1

    நன்றி

  • @swaminathan6893
    @swaminathan6893 Před 6 měsíci

    Valthukkal🎉🎉🎉

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 Před 10 měsíci +1

    May God bless you

  • @mrravichahran4132
    @mrravichahran4132 Před 2 dny

    Super sir God bless you

  • @user-bv8ct7by9c
    @user-bv8ct7by9c Před 5 měsíci

    உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்

  • @vadiveluthanikavel8842
    @vadiveluthanikavel8842 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் 💐

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Před 10 měsíci +1

    Eshwarayae Manushya Roobina ..Manusa Roobathila Saamy 🙏🏿🙏🏿

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 10 měsíci +2

    Really great poor people budget food

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w Před 10 měsíci +2

    Great

  • @sureshsunku4641
    @sureshsunku4641 Před 10 měsíci +2

    Very nice people

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před 10 měsíci +1

    வணக்கம் நண்பர்களே

  • @syedhussain5053
    @syedhussain5053 Před 10 měsíci +1

    MSF GREAT work

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 10 měsíci +1

    Good 👍💐

  • @user-ds9dk1zg6s
    @user-ds9dk1zg6s Před 8 měsíci

    Thank you bro.god bless you.

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 Před 10 měsíci +1

    God s with you

  • @archanaraj1337
    @archanaraj1337 Před 10 měsíci +1

    God bless u sir

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 10 měsíci +1

    Noble service

  • @Nambkrishnan
    @Nambkrishnan Před 10 měsíci +2

    MSF❤

  • @siva1978mdu
    @siva1978mdu Před 10 měsíci +1

    Puli satham ... very tasty

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 10 měsíci +2

    good man 🦸‍♀️

  • @user-ci9lz1wq5p
    @user-ci9lz1wq5p Před 9 měsíci +1

    ஒரு முழு சாப்பாடு 50 ரூபாய்க்கு மூணு கூட்டு ஆனா இவங்க ஒரு கப்பு 15 ரூபாய்னு ஒரு கப் இன்னும் 6 கப்பு தின்னா வயிறு நிறைய

  • @harinikannan5759
    @harinikannan5759 Před 10 měsíci

    Neenga nalla erukunuu sir❤

  • @Purple_mine
    @Purple_mine Před 10 měsíci +2

    Good shop💯✨

  • @deepadharshan-bf4du
    @deepadharshan-bf4du Před 10 měsíci +3

    Super akka✨🥰

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 Před 10 měsíci +1

    Honest hotel video

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Před 10 měsíci +3

    THEY ARE ANNA POORANI

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 10 měsíci +1

    MSF fans like poduga

  • @Zarinarasul
    @Zarinarasul Před 10 měsíci

    Super sir

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Před 10 měsíci

    Super

  • @siva1978mdu
    @siva1978mdu Před 10 měsíci

    Nanum saptu iruken ... Best ❤

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 Před 10 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tf4ib4dn6o
    @user-tf4ib4dn6o Před 10 měsíci +1

  • @rajaappurajaappu7386
    @rajaappurajaappu7386 Před 8 měsíci

    😂nandri sir

  • @ansansflo
    @ansansflo Před 10 měsíci +1

    👍👌

  • @sathishkumarg773
    @sathishkumarg773 Před 10 měsíci

    Eating here regularly

  • @s.dinesh8202
    @s.dinesh8202 Před 10 měsíci +3

    அந்த ஸ்லங்கு வவுறு 😂

  • @kathiravel.10azkarunakaran7
    @kathiravel.10azkarunakaran7 Před 9 měsíci

    Iyya ne nedudi vazhga, ne sonna paru 60,70 vayudhu iyyakkallukum,Ammakalukum Suma unava kodukirapar angadhan ne nikira.ne Dheivam iyya....

  • @gtha630
    @gtha630 Před 10 měsíci

    Needoozhi vazhga. Sevai thodarattum

  • @diwanolithasirkhan8281
    @diwanolithasirkhan8281 Před 10 měsíci

    👍

  • @sakthivels2596
    @sakthivels2596 Před 10 měsíci

    🙌

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou Před 10 měsíci +4

    இந்த மாதிரி நள்ள கடைய போடுங்க
    இந்த தோச மாமா மாதிரி திமிரு புடிச்சவ வீடியோ போடுடாதிங்க

  • @tskalpanasubramanian6794
    @tskalpanasubramanian6794 Před 10 měsíci +1

    👌👌👏👏👏👏👏👏👏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 10 měsíci +1

    👍👌👌👍👍

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 10 měsíci +1

    புண்ணியம் செய்கிறார்கள்.

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Před 9 měsíci

    😋😋😋

  • @shaikmohideen7018
    @shaikmohideen7018 Před 10 měsíci

    Price ok but food normal