தூரம் கடந்து சுவைக்கதூண்டும் 65 ரூபாய் கிராமத்து சைவ சாப்பாடு | அரசன் மெஸ் சேரன்மகாதேவி | MSF

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Arasan mess| அரசன் மெஸ்
    Contact : +91 96293 70306
    Near Cheranmadevi raiway gate,
    Cheranmadevi, Tirunelveli district ,
    Tamilnadu - 627414
    g.co/kgs/3xG3n2
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 121

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 8 měsíci +15

    Arasan mess| அரசன் மெஸ்
    Contact : +91 96293 70306
    Near Cheranmadevi raiway gate,
    Cheranmadevi, Tirunelveli district ,
    Tamilnadu - 627414
    g.co/kgs/3xG3n2

  • @marisamy4654
    @marisamy4654 Před 8 měsíci +17

    மீண்டும் ஒரு எளிமையான உணவகத்தை காண்பித்துள்ளது MSF... உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்....

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 8 měsíci +16

    ஒரு சிறிய உணவகம்,அதில் அங்கு வரும் மக்களை பணிவுடன் உபசரிப்பது,அதுவும் குறைந்த விலையில், எல்லோரும் அந்த உணவகத்தை பாராட்டுவது பெருமையான விஷயம். மேன்மேலும் அவர்கள் வளரட்டும். வாழ்த்துக்கள்.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +1

      நன்றி உங்களோடா இத்த comment எங்களுக்கு இன்னமும் ஒரு உச்சகதாரும் மேலும் எங்களோட வளர்ச்சிக்கு வலிமை தரும்.

  • @aakannan3087
    @aakannan3087 Před 8 měsíci +5

    பார்த்து அறிந்து இதுபோல் நாமும் மனதார நாடி வருபவர்களுக்கும் தர வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதில் சிறப்பான தகவலை சேவையாக தரும் MSF குடும்பதாருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் !

  • @nagarasan
    @nagarasan Před 8 měsíci +10

    மீண்டும் மீண்டும் உழைப்பாளிகள் உணவக பயணங்கள் ஐ தமிழ் கூறு நல்லுலகம் எங்கும் தொடரும் உங்கள் பணி பாராட்டகூடியது

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 8 měsíci +7

    அருமை MSF! சுழன்று சுழன்று உழைப்பை போட்டு நல்லதொரு சாப்பாட்டுக்கடையை மக்களுக்கு வெளிக் கொணர்ந்து வருகின்றீர்கள்.பாராட்டுகள்.அரசன் மெஸ் உணவை பார்க்கும் போதும் மக்களின் கருத்துக்களை கேட்கும் போதும் அதன் தரம்,சுவையை உணரமுடிகிறது.(12.12.23)

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 Před 8 měsíci +10

    எங்கள் பகுதிக்கு வருகை தந்த msfற்கு வாழ்த்துக்கள்.👍👍

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Před 8 měsíci +4

    இந்த அம்மா பேச்சிலும் மலையாள மணம் வீசுகிறது...அதனால இவர் செய்யும் உணவு மணம் உள்ளதாக சுவையாக இருக்கும்.....

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 8 měsíci +5

    அம்மா, நீங்க நீடுழி வாழ்ந்து மக்கள் பசி ஆற்ற வேண்டும்.

  • @h4HAPPINESSTHARAKANSVLOG
    @h4HAPPINESSTHARAKANSVLOG Před 8 měsíci +9

    Love from kerala. She is really great. We a gang of 6 members from kerala.stayed at her house as paying guest for one year and we had all our food from this shop. ❤❤❤❤
    Had all our days well spent here.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +2

      Thank you so much and really happy to see you after so many years. When you people come to Tamil Nadu please visit our Arasan Mess

  • @vkdmedia3734
    @vkdmedia3734 Před 8 měsíci +4

    அருமை அருமை அருமை...!தரம் மணம் ருசிக்கு கடலூர் (செம்மண்டலம், சாவடி) எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் அருகில் இயங்கும் நதியா ஹோட்டல், காலை டிபன் - இட்லி, பூரி, பொங்கல், இடியாப்பம், மெதுவடை, மசால் வடை, வடகறி, நவதானிய சுண்டல். மதியம் வெரைட்டி ரைஸ் - சாம்பார், தயிர், புளி, லெமன், மிளகு, கறிவேப்பிலை, கீரை சாதங்கள்
    வருக வருக MSF 🙏🎉❤🎉🙏

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 8 měsíci +1

      நன்றி... ஒரு நாள் சந்திப்போம்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Před 8 měsíci +1

      மிக்க நன்றி வாருங்கள் நண்பர்களே...! 👍😊👌

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 8 měsíci +3

    ஏழை மக்களின் உணவகம் என்றாலே சுவைதான் பணம் முக்கியம்மில்லை பந்தம்தான் முக்கியம்🙏

  • @maryvinoba7607
    @maryvinoba7607 Před 8 měsíci +5

    வாழ்த்துக்கள் அம்மா ❤ கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வாதிப்பார்

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj Před 8 měsíci +4

    தெய்வம் இங்கே வாசம் செய்யும். வாழ்க உங்கள் தொண்டு

  • @saransubbiah3899
    @saransubbiah3899 Před 8 měsíci +8

    Iam really Proud of you my dear Amma😍😍😘😘.... And Thank you so much MSF for this video 🙏

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 Před 8 měsíci +6

    அழகியலான அன்பான சைவ உணவு... அருமை. வாழ்த்துகள்...

  • @mariappan6905
    @mariappan6905 Před 8 měsíci +7

    எங்கள் ஊர் பகுதி க்கு வந்ததற்கு நன்றி

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Před 8 měsíci +2

    இவை போன்ற தமிழகத்தின் உணவகங்கலை செய்தியாக வெளியிட்டால் எழுதிவைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.... ஆனால் விலை உயர்ந்த சுவையான சைவ ஓட்டல்களின் சக்கரவர்த்தி
    ராஜகோபால் அண்ணாச்சி யின் சரவண பவன் அண்ணாச்சி வாழ்ந்த வரை நன்றாக இருந்தது.

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 8 měsíci +6

    from customer words it's show how much they love the food..well done Arasan Mess..valthugal Ammaa..tq MSF

  • @ravir6052
    @ravir6052 Před 8 měsíci +4

    நல்ல தகவல்களை தேடி தேடி தரும் எம்எஸ்எப்க்கு நன்றி

  • @sureshkapil4761
    @sureshkapil4761 Před 8 měsíci +10

    We can proudly say , she is a Just a humble and lovable person ❤ Welcoming all the customers warmly and her hospitality is highly commendable, I sincerely wish her to have this culinary service for a long time ❤🤩😻

  • @sugiseenivas6499
    @sugiseenivas6499 Před 8 měsíci +2

    Enga periyamma tha... congrats periyamma...🎉❤❤❤

  • @arasanmess_cheranmahadevi
    @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +5

    Once thank you MSF for visiting our Arasan Mess❤❤❤ In future definitely will have some more videos to meet you guys 😊

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Před 8 měsíci +2

    Chennaila Rs 200 kuda inda maathiri tharamatanga.... Unga சேவைக்கு வாழ்துகுகள் ❤

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Před 8 měsíci +4

    MSF team has never missed any such unique places, awesome efforts guys 👍👍

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 8 měsíci +6

    Customers are so happy and satisfied with price/taste and service. Amazing arasan hotel.

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Před 8 měsíci +2

    Nalla unavakam arimukapaduthiyamaikku mikka nandri nandri

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 Před 8 měsíci +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před 8 měsíci +2

    அருமை நல்ல சேவை

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 Před 8 měsíci +3

    It's just astonishing how MSF search for these kinds of eateries in your food blog. You are simply great. My best wishes to your endeavours. God give you energy and strength to keep continuing.

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 Před 8 měsíci +3

    வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @njayagopal
    @njayagopal Před 8 měsíci +2

    While seeing the video...full positive vibe...I am thinking...how about while eating over there

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +2

      Thank you for your response and also come to eat our tasty and homely food. 🎉😊❤

    • @njayagopal
      @njayagopal Před 8 měsíci +1

      @@arasanmess_cheranmahadevi I am from Chennai.. while visiting I'll come for sure... 👍

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +1

      @njayagopal ur always welcome 🙏🏽 😊

  • @vijayavalli3277
    @vijayavalli3277 Před 8 měsíci +2

    Address please iam in puducherry i want to eat this food seeing mouth watering

  • @balam9057
    @balam9057 Před 8 měsíci +2

    EXCELLENT ARASAN MESS LONG LIVE MADAM

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 8 měsíci +4

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @jaisangeethraj
    @jaisangeethraj Před 8 měsíci +5

    Very big fan of our work Anna

  • @syamsree.1613
    @syamsree.1613 Před 8 měsíci +5

    MSF ❤❤❤❤

  • @anushkaangel3657
    @anushkaangel3657 Před 8 měsíci +4

    Anna enga appa than antha kadaila chef🙂 athu enga appa

  • @ArunKumar-zv7qx
    @ArunKumar-zv7qx Před 8 měsíci +5

    Naanum tirunelveli Karan please show exact location

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Před 8 měsíci +4

    Vazgha Valamudan💐💐💐

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 8 měsíci +2

    அருமை

  • @chandranb4433
    @chandranb4433 Před 8 měsíci +1

    God bless you 🙏

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 Před 8 měsíci +3

    வாழ்த்துகள் ஐயா

  • @s.packiaraviravi7586
    @s.packiaraviravi7586 Před 8 měsíci +3

    thank you very much 💖

  • @mahesh5379
    @mahesh5379 Před 8 měsíci +1

    Velaikku alkali venuma mam.age55.widow women.vegetables cut pan.patheam clean Saiyad venuma

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs Před 8 měsíci +2

    MSF super bro 👍👍👍

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Před 8 měsíci +3

    Welcome வணக்கம் sir...

  • @Karthik57523
    @Karthik57523 Před 8 měsíci +4

    ₹65 rate layae தெரிது அவங்க எப்படினு Good Mess. Good person.
    But சில fraud Camera la naala pesuvaanunga but Rate😛😛 ( Like hotel Narayana BBkulam madurai) Chennai mama dosai. Akka kadai.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +1

      But enga mess la apadi ela Engaloda customer correct tha pesuvaga 👍🏽

    • @Karthik57523
      @Karthik57523 Před 8 měsíci

      @@arasanmess_cheranmahadevi Na Arasan mess sa solala. Madurai la Narayana nu oru hotel. Side dish keta moraipaan😡😡😡 rate jasthe.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +1

      @@Karthik57523 yes correct tha Karthik but nega Arasan Mess video ku reply sonengala so athuku tha na clarification kuduthen that’s all. Thank you so much for your replies 🫡🫡

  • @muralis9243
    @muralis9243 Před 8 měsíci +2

    👍

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p Před 8 měsíci +3

    Arumai👌

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 8 měsíci +2

    MSF fans like poduga

  • @vidyasriaroumougame4336
    @vidyasriaroumougame4336 Před 8 měsíci +4

    Pls try sivagasi Nadar mess

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 Před 8 měsíci +3

    Super super

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 Před 8 měsíci +3

    . good
    keep it up 🎉

  • @varuvelantony3010
    @varuvelantony3010 Před 8 měsíci +3

    நான் சாப்பிட்டு இருக்கிறேன்...

  • @manir4014
    @manir4014 Před 8 měsíci +2

    நைஸ் ரொம்ப சந்தோஷம்

  • @saravanapandian9919
    @saravanapandian9919 Před 8 měsíci +4

    Super

  • @user-zy4di4ie5n
    @user-zy4di4ie5n Před 8 měsíci +4

    Madras street food anna sowcarpet house food sollunga for my son and triplikent area

  • @rangap82
    @rangap82 Před 8 měsíci +1

    Bro eravadi to Thirukuranggudi poga vazhila oru mess irukum athai try pannunka

  • @foodcity9875
    @foodcity9875 Před 8 měsíci +2

    ❤❤❤❤ great effort

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 Před 8 měsíci +4

    மோர் அருமைனு சொன்ன ஒரே alu

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Před 8 měsíci +2

    வணக்கம் நண்பர்களே

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 8 měsíci +2

    Hari briyani hotel
    Sambarvadakarai
    Thenkasi dt
    Five shop in thenkasi dt
    Try bro

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Před 7 měsíci

    SUCH A VERY GREAT BLESSED TEAM .........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Před 8 měsíci

    65 very reasonable price vazhga valamudan

  • @arunjoy9495
    @arunjoy9495 Před 8 měsíci +2

    ❤❤

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 8 měsíci +3

    Looks Yummy😋

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 Před 8 měsíci +3

    டக்குனு எப்படி செய்யறது

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +1

      அது தான் எண்களோட அனுபவம் உங்களுக்கு எதுவு doubt இருத @arasanmess_cheranmahadevi வருகள் நாகள் டக்குனு செய்துதரும். நன்றி

  • @neathra
    @neathra Před 8 měsíci +2

    Meals rate

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 8 měsíci +1

      65₹

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi Před 8 měsíci +1

      65rs only and also we have catering service for all around Tamil Nadu. As per you requirement we have alternative our food menu for catering service

    • @neathra
      @neathra Před 8 měsíci

      ​@@madrasstreetfoodநன்றி

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před 8 měsíci +3

    ❤🎉

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 Před 8 měsíci +2

    Address please

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Před 5 měsíci

    🙏

  • @sabarikummayil
    @sabarikummayil Před 8 měsíci

    ❤❤❤

  • @balam9057
    @balam9057 Před 8 měsíci +1

    MADRASLA 150 RS KU VEG FOOD NALLAVEY IRUKATHU PONDY BAZAR BALAJI BHAVAN WORST VEG HOTEL

  • @kailashs5355
    @kailashs5355 Před 8 měsíci +3

    Gre8 God Bless such Noble Persons

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg Před 8 měsíci +1

    Blu leaf காரன் adverse comments delete பண்ணிடுவான்

  • @aravinths5344
    @aravinths5344 Před 2 měsíci

    Order paninavankaluku poriyal eduthuvaikala

  • @abiramiabirami8727
    @abiramiabirami8727 Před 8 měsíci

    Annapoorna meals140

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 8 měsíci +3

    Super

  • @user-cz2zt7lr7i
    @user-cz2zt7lr7i Před 8 měsíci

    சூப்பர்