Video není dostupné.
Omlouváme se.

சௌராஷ்ட்ரா கூட்டு, பொரியல் கடை | Madura Vaasi

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2024
  • #maduraifoodreview #sourashtra #foodie
    Deepa Catering
    7A,PalMal Cross Street,
    Panthadi Area,
    Thirumalai Nayakkar Mahal Back Side,
    Madurai-625001.
    Google Map Location
    maps.app.goo.gl/ZUm9UjsBF8Y3L...
    Anchor- Chweet Sathish
    Shots - Vikky (Paal Dappa)
    Edit,Channel Head- Chweet Sathish.
    Poster & Maintenance By - Trend Loud.
    For More Vlogs
    Sathish- 9944377004 ( Whats App Only)
    #madurai #maduraifoodreview #sourashtrafood
    #sourashtra #besthotelmadurai

Komentáře • 93

  • @RajaRaja-hs1xm
    @RajaRaja-hs1xm Před 5 měsíci +24

    தினமும் நான் அங்குதான் குழம்பு கூட்டு அனைத்தும் வாங்கி சாப்பிடுவேன் மிகவும் அருமையான வீட்டு சமையல் கிடைக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉👍👍

  • @kisha_02
    @kisha_02 Před 5 měsíci +3

    Super amma and appa well going ❤ and super dan veera on kutti screen 0:50

  • @nbkindianvideo7874
    @nbkindianvideo7874 Před 5 měsíci +3

    நாமக்கல் குழம்பு கடைகள்ரொம்பபிரபலம்அதுமாதிரிஇவங்கபோல‌பார்க்கவும்நல்லாருக்குவிலையும்மலிவுகேஸ்விலைக்குஇவங்களிடம்எல்லாத்தையும்வாங்கிட்டுசோறுமட்டும்வடிச்சிக்கலாம் வாழ்த்துக்கள் 💐👌💚

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 Před 5 měsíci +1

    Great... keep going 😄

  • @Raju-uu4oi
    @Raju-uu4oi Před 5 měsíci +1

    Vera level amma and appa ❤️❤️💥

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Před 4 měsíci

    அருமை.....❤❤❤👌👌👌

  • @ranjanipandimaran3154
    @ranjanipandimaran3154 Před 5 měsíci +1

    Congratulations athai mama

  • @maruthupandian3623
    @maruthupandian3623 Před 6 dny

    வாழ்த்துகள் சகோதரா சகோதரி

  • @SakthiBliss
    @SakthiBliss Před 5 měsíci +1

    excellent place. good.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 5 měsíci +1

    Yes 💯🙌

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 Před 4 měsíci

    Vazhthukkal 🙏

  • @saeksaek8842
    @saeksaek8842 Před 5 měsíci +1

    Super taste
    Good

  • @DhanaLakshmi-zp3tb
    @DhanaLakshmi-zp3tb Před 4 měsíci

    Super ma

  • @samsungforgher4134
    @samsungforgher4134 Před 5 měsíci +5

    Im Proud that he is covering Sourashtra caste people. Sourashtra Ambat bath, pilchar, amti, sambhar, agasthir ambat always tasty.

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Před 4 měsíci +2

      ஆமாம்... உங்க ஆளுங்க கண்டா மட்டும் தமிழ் ஆளுங்க பக்கத்துல இருந்தா கூட உங்க பாஷைல பேசுவீங்க‌‌... உங்க community ஆளுங்களுக்கு மட்டும் help பண்றது💦💦💦 thuuuu

  • @nagarjunashivaa
    @nagarjunashivaa Před 5 měsíci +2

    ❤️❤️

  • @gnaneshwaran099
    @gnaneshwaran099 Před 4 měsíci

    Very nice song and good full meals 🥦🥕🌽 verity❤ brother.... ❤❤❤❤❤ sathish bro mass. Panuringa 🎉🎉🎉

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 5 měsíci +3

    நல்லவர்கள் நன்றாக வாழ வேண்டும். அவர்களை பார்த்து நாமும் கற்று கொள்ள வேண்டும். அழகான தம்பதி. நியாமான விலை. வழங்க வளமுடன்.

  • @BalasubramaniyanrBalu-cn6vx
    @BalasubramaniyanrBalu-cn6vx Před 5 měsíci +3

    பெரியசாமி அண்ணன் தீபா அக்கா கேட்டரிங் பெஸ்ட் கேட்டரிங்

  • @srinivasanchari7696
    @srinivasanchari7696 Před 5 měsíci +4

    Sowrastra peoples salem same business super.and tasty..affortable price..neat..king servicing..good peoples..

  • @SakthiBliss
    @SakthiBliss Před 5 měsíci +2

    subscribe panniyachu.. super.. irunthaalum antha background music sakikkala.. konjam nalla edit pannunga.

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan Před 4 měsíci +1

    பொருப்புள்ள பையன். வாழ்த்துக்கள்.

  • @shanmugachidambaram3948
    @shanmugachidambaram3948 Před 5 měsíci +2

    Bro, pls try sabarish (not the famous one in town hall road). It is also sourashtra mess located opposite to anadha metal company (near arasamaram pillayar temple) in kamarajar salai. I used to come madurai city when we go to tirunelveli specifically to have dinner there. Signature dishes are kaima parotta, ennai dosai, ghee pongal, tomato rice in the night. All are excellent taste😊

  • @sudhabibin6333
    @sudhabibin6333 Před 5 dny

    Bro unga video super... Madurai melakkal patti kadai meen kulambu video podunga bro please....

  • @umasweetscookinges1330

    வாழ்க வளர்க உயர்க🎉🎉🎉

  • @ponrajasingam3903
    @ponrajasingam3903 Před 5 měsíci +1

    Super

  • @user-cu5mm7qt6n
    @user-cu5mm7qt6n Před 3 měsíci

    Idly sambar podunga sis

  • @engineerscooking5276
    @engineerscooking5276 Před 5 měsíci +1

    👌🏻💯

  • @padmabalakrishnan2904
    @padmabalakrishnan2904 Před 5 měsíci +1

    Anubhavaa veg restaurant in arumbakkam Chennai try pannuga sir romBo nalla irrukku

  • @manojvaithiyanathan27
    @manojvaithiyanathan27 Před 5 měsíci +1

    🎉🎉

  • @SanthiniKV
    @SanthiniKV Před 5 měsíci

    I m a Sourashtra. Can u please share the making of dishes where many can learn our dishes too.

  • @ganeshnambi7473
    @ganeshnambi7473 Před 5 měsíci +4

    நானும் இதே போலவே கூட்டு பொரியல் வறுவல் ஏதேனும் ஒரு குழம்பு மற்றும் ரசம் இவைகளை வீட்டில் தயாரித்து இருசக்கர வாகனத்தில் வைத்து மக்கள் இருக்கக்கூடிய வீட்டின் வாசலுக்கே சென்று விற்பனை விற்பனை செய்ய யோசிக்கிறேன் ஆனால் அது நல்ல முயற்சியாக இருக்குமா இல்லையா என ஒரு சந்தேகம்.
    மக்களிடம் வரவேற்பு இருக்குமா என்று ஒரு சந்தேகம்.

    • @maduravaasi8291
      @maduravaasi8291  Před 5 měsíci

      anna congrats.. superb quality kudunga.. makkal support panuvanga.. nangalum pandrom..

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 Před 4 měsíci +1

      People are worst minded. They won't recognize anything made available at their door step. Make them come to your place to collect food. If provided in best quality, they will stand on que

    • @maduravaasi8291
      @maduravaasi8291  Před 4 měsíci

      true.@@siddharththemusician6718

  • @vijayakumar-xk2kf
    @vijayakumar-xk2kf Před 4 měsíci

    வாழ்க வளமுடன். நாங்க அய்யர்பங்களா,,இ.பி.காலனி.எங்களுக்கு ஆர்டர் கொடுத்தால் டெலிவரி உண்டா?

  • @senthilmjai9698
    @senthilmjai9698 Před 4 měsíci

    Ooo I see

  • @gofreshfresh6197
    @gofreshfresh6197 Před 5 měsíci +1

    நம்ம வீட்டு சாப்பாடு 👍

  • @SenthilKumar-kl6lk
    @SenthilKumar-kl6lk Před 4 měsíci +1

    Hi sema 850 th ❤

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 5 měsíci

    இன்றைய சூழ்நிலையில் கணவன்,மணவி,இருவரும் வேலைகு செல்வதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 5 měsíci

    Madurai sourastra hotel
    Neerya ulladu bro
    Nonveg hotel
    Veg hotel
    Please try bro

  • @soniabala4654
    @soniabala4654 Před 4 měsíci

    Location share pannunga bro

  • @saravanans8636
    @saravanans8636 Před 5 měsíci +2

    Bro song copyright carefully

  • @vvimala2638
    @vvimala2638 Před 5 měsíci

    எங்க கடை இருக்கு விலை கம்மி 👌👌 தரம் உயர்வு 👍 இப்பவரை டீ காபி 10 ரூபாய் மட்டுமே ....வடை 5 ரூபாய் மட்டுமே.

    • @maduravaasi8291
      @maduravaasi8291  Před 5 měsíci

      உங்கள் கடை முகவரி மற்றும் போன் நம்பர் அனுப்பவும் சகோ

  • @ganeshnambi7473
    @ganeshnambi7473 Před 5 měsíci

    அது என்ன புதுசா உருளைக்கிழங்கு கூட்டு, உருளைக்கிழங்கு வறுவல் செய்வாங்க இல்லன்னா உருளைக்கிழங்கு பால் கறி செய்வாங்க

  • @sheelasheela1891
    @sheelasheela1891 Před 4 měsíci

    How is your amma

  • @sathiyamoorthy3507
    @sathiyamoorthy3507 Před 4 měsíci

    கடை ஓனர் இந்தக் கடையை 10 வருடமாக நடத்துகிறேன் என்று சொல்கிறார் ஆனால் ஒரு கஷ்டமர் 15 வருடமாக இங்கு வந்து போய்க் கொண்டிருக்கிறேன் என்கிறார்😮😮😮

    • @maduravaasi8291
      @maduravaasi8291  Před 4 měsíci

      ஆமாம் சகோ பத்து வருடம் கடை.
      அதற்கு முன்பு மார்க்கெட்டில் 5Yrs சிறிய அளவில்
      நடத்தி வந்தார்கள் முழு வீடியோ பாருங்க தெரியும்

  • @sgmuser
    @sgmuser Před 3 měsíci

    9 minute video. Intro 5 mins.

  • @chandrikav1910
    @chandrikav1910 Před 5 měsíci

    Neengalethan pesareenga

  • @arumugamkalpanadivashini
    @arumugamkalpanadivashini Před 4 měsíci

    #கோல்டி தானே சொவுராஷ்டிரா

  • @balamurugans4317
    @balamurugans4317 Před 5 měsíci +1

    சார் இங்கே வந்து சிக்கன் கிரேவி மிகவும் பிரமாதமாக இருக்கும்.

  • @nagarajangomathi2118
    @nagarajangomathi2118 Před 3 měsíci

    வயிறு பசித்து கைக்குழந்தை அழுதபோது அந்த உமை அம்மையே வந்து பால் கொடுத்ததாக புராணம் சொல்கிறது,,, வயிறு பசித்து உணவு உண்ணும்போது,,, சோறு போட்டவரின் சாதியை யாரும் பார்ப்பதில்லை. உங்களுக்கு உணவு விடாபாரம் செய்பவர்களை நீங்கள் அன்னபூரணியாகவோ அல்லது அன்னையாகவோ கூடப் பார்க்கவேண்டாம் அட்லீஸ்ட் நம்ம வீட்டின் நம் உடன் பிறந்த அக்காவாகவோ அத்தையாகவோ சித்தியாகயோ பாருங்கள் அதே போல, அங்கு இருக்கும் ஆண்களை, நம் உடன் பிறந்த அண்ணன் தம்பியாகயோ, மாமன் சித்தப்பாவாகவோ, மாப்பிளை, மருமகனாகவோ, நினையுங்கள், அதனை விட்டுவிட்டு,,, சாதி, சமயம் என்று வன்மத்தினை கக்காதீர்கள் பசின்னு வந்துட்டா சோறுதான் கடவுள் இப்படிக்கு பேராசிரியர் நாகராஜன் கோவில்பட்டி

  • @prasannawilliams3849
    @prasannawilliams3849 Před 5 měsíci +5

    Bro I am from madurai only, I knew deepa catering for many years. Actually this shop is located at saurashtra area in madurai so they charge less fr their people i mean for saurastra people and for other caste people they charge little more. Such a worst humanity person. And moreover you interviewed few people rite, they all are saurastra. Go and interview other caste people then you will come to know the truth behind the screen. Simply don't post the video by tasting the food brother

    • @Raju-uu4oi
      @Raju-uu4oi Před 5 měsíci +7

      Bro naan sourashtra kidayathu.. naanum thaa anga saptruken neenga solra maari ethum naan face pannathae illayae? Yen ipadi neengalaa oru discrimination ah spread panringa? I know how lovely they're! Summa ethachum oru random incident ah mind la vachutu don't spread hatred! 🙂👍🏻

    • @prasannawilliams3849
      @prasannawilliams3849 Před 5 měsíci

      @@Raju-uu4oi which area bro u r in madurai. U itself accepted the truth. U mentioned some random incident. This random incident occured many times brother ok ah. If you are charged less then you will praise them like this only

    • @Raju-uu4oi
      @Raju-uu4oi Před 5 měsíci +3

      @@prasannawilliams3849 random incident nu ungaluku ethachum nadanthurunthaa nu oru assumption la sonnathu bro! Ipadi yen discriminate pannanum! Vidunga ethuku hatred spread pantu! I don't think they discriminate the people! Neengalaa oru assumption la apadi eduthuka kudathu! Avangalaa sonnangalaa sourashtra people ku ivalo price ungaluku ivalo price nu? Neengalaa onnu purinjutu neengalaa oru vishayatha solla kudathu la

    • @naveentharan7336
      @naveentharan7336 Před 5 měsíci +4

      Don’t spread rumours…They are doing their best to provide best food for the peoples…If someone is going good with their work just appreciate them..Don’t spread rumours by taking caste…

    • @ohmygod7281
      @ohmygod7281 Před 5 měsíci +3

      Bruh motha onu therunjukonga Deepa Catering owners'eh neenga mention pandra antha caste kadaiyathu avungaluku athu mela hopes uj kedaiyathu.So stop spreading ur hatered here.

  • @subashini1655
    @subashini1655 Před 17 dny

    Today we had been there. This lady is very rude. No kindness. No customer connect. Irriates. And doesnt reply calmly. Doesnt know to handle customers. Pls give raw and real content. Dont give fake reviews just for popularity. The most rude oerson i have seen in catering biz.

    • @maduravaasi8291
      @maduravaasi8291  Před 17 dny

      இந்த வீடியோ பதிவில் வரும் கமெண்ட்ஸ் பாருங்க
      எல்லாரும் நல்ல விதமாக சொன்னாங்க..
      பிடிக்காது போல நடக்கவில்லை அனைவரிடமும்
      சிலருக்கு சில சங்கட்டங்கள் இருக்கலாம்
      அதற்காக பொது வெளியில் இப்படி பேசுவது தவறு..

    • @maduravaasi8291
      @maduravaasi8291  Před 17 dny

      நீங்களும் கேட்டரிங் செய்வதால் ஏதும் கோபமா அவர்கள் மீது

    • @subashini1655
      @subashini1655 Před 16 dny

      உண்மையாக பேசுவது தவறா? (I am not a caterer.) Just because u have a video on this, doesnt mean that all is good. Chicken gravy had only neck and wings part when i took. ​@@maduravaasi8291

  • @hariharanr7192
    @hariharanr7192 Před 5 měsíci +1

    சூப்பர் சாப்பாடு

  • @charanjaanu3644
    @charanjaanu3644 Před 5 měsíci +1

    ❤❤