மதுர தரமான மீன் குழம்பு கடை | Madura Vaasi

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2024
  • Vetri Kerala Meen Kulambu Kadai,
    Alagar Nagar Bus Stop,
    K.Pudur, Madurai-625007.
    Contact - 9245041486
    Anchor- Chweet Sathish
    Shots - Vikky (Paal Dappa)
    Edit,Channel Head- Chweet Sathish.
    Poster & Maintenance By - Trend Loud.
    For More Updates :
    / bachelorofmedia
    For More Vlogs
    Sathish- 9944377004 (Whats App Only)
    #madurai #maduraifoodreview #sourashtrafood
    #sourashtra #besthotelmadurai
    *******************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud .

Komentáře • 153

  • @maduravaasi8291
    @maduravaasi8291  Před 5 měsíci +2

    Vetri Kerala Meen Kulambu Kadai,
    Alagar Nagar Bus Stop,
    K.Pudur, Madurai-625007.
    Contact - 9245041486

  • @user-wo9og8wy9l
    @user-wo9og8wy9l Před 5 měsíci +10

    சாப்பாட்டின் சுவையை விட அதன் ஆரோக்கியம் மிக முக்கியம். அந்த வகையில் இந்த கடையில் எல்லா உணவுகளுமே அருமை. நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஆசிரியை, ஒரு நாள் எதேச்சையாக இந்த கடையில் மீன் குழம்பு வாங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை இங்கே தான் எனக்கும் என் கணவருக்கும் சாப்பாடு.
    வயிறார சொல்கிறேன், நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 3 měsíci +3

    இந்தக் கடையில் தரப்படும் குடிநீர் நிச்சயமாக அது ஒரு தேவாமிர்தம்!!நம்மை மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்து அனுப்புவது அற்புதம்!!நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பதற்கு இவர்களின் குடும்பம் மிகச் சிறந்த உதாரணம்!!வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh Před 5 měsíci +5

    Kerala meen kadaikku vanga sapitunga enjoy pannunga

  • @meenuraja143
    @meenuraja143 Před 5 měsíci +8

    உண்ணும் உணவுக்கும்
    உணர்வுகள் உண்டு.
    பசிக்கு மட்டுமல்ல;
    ருசிக்கும் உணவு அவசியம்.
    கடுமையான பணிகளையும்
    களைப்பின்றி செய்து முடிக்க
    உண்ணுகின்ற உணவு
    தரமானதாக இருக்க வேண்டும்.
    காலை உணவு களைப்பைப் போக்கும்.
    மந்தம் இல்லாமல் இருக்க
    மதிய உணவு அவசியம் தேவை.
    ஆக உணவுதான் நமக்கு மருந்து.
    மருந்துதான் நமது உணவு.
    சாதமும் மீன் குழம்பும் உண்டால்
    சுவையோ சுவை!!!
    கறியும் கூட்டும்
    தொட்டுக்கொள்ள ருசிக்கும்.
    புரோட்டின் சத்துக்கு மீன் போதும்.
    ரசமும் சாதமும்
    உண்டால் செரிமானமாகும். பிறகு அந்த
    தொக்கு
    சுவைக்கு சுவை சேர்க்கும்,.
    நலமாய் வாழ நல்லதை உண்போம்
    வளமாய் வாழ வெற்றி உணவகத்தின் உணவுகளை உண்போம்.

  • @anbufoodfactory1896
    @anbufoodfactory1896 Před 5 měsíci +5

    Taste quality ellame nallarukum ellarum try panni parunga

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 Před 5 měsíci +5

    Entha kadayil saturday eppavum special idom erukkum

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh Před 5 měsíci +4

    Military chicken ennoda favarite entha kadayil

  • @rajendrakumar7464
    @rajendrakumar7464 Před 5 měsíci +8

    Na Inga saptrukken. Rombave suppera irukkum. Ellatha Vida ivunga kudukkirathu namma veetla sapidura mari irukke

  • @user-tl3zx1iu7w
    @user-tl3zx1iu7w Před 5 měsíci +5

    மண்பாண்ட சமையல் மகத்தானது வாழ்த்துக்கள் தோழி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👏

  • @VETREETUITIONCENTRE
    @VETREETUITIONCENTRE Před 5 měsíci +8

    Thank you for sharing this video...

  • @pinkbubble1372
    @pinkbubble1372 Před 5 měsíci +4

    Arapalyam la oru branch open pannunga mam

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT Před 5 měsíci +6

    Thank You for Sharing...with lots of love

  • @akbalamurugan1505
    @akbalamurugan1505 Před 5 měsíci +4

    ஒவ்வொரு சாதனையும் முயற்சி என்ற ஒற்றை செயலிலேயே தொடங்குகிறது...
    வாழ்த்துக்கள் 💐

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 Před 5 měsíci +5

    Na inga irukkura pepper chikkenukku adimai.. Semma taste

  • @thamaraiselvan3270
    @thamaraiselvan3270 Před 5 měsíci +6

    வீட்டு பக்குவத்தில் மிகவும் அருமையான சுவையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட நம்ம கேரளா மீன் குழம்பு கடைக்கு வாங்க

  • @masanam.k3984
    @masanam.k3984 Před 5 měsíci +5

    சூப்பர் சதிஷ் ப்ரோ நான் ஒரு முறை சாப்பிட்டது மிகவும் அருமை...

  • @rithishkumar9715
    @rithishkumar9715 Před 5 měsíci +5

    I try this taste is amazing no chemical ingredients added,,fully home made only great job 👍 Congratulations

  • @RajaRaja-jm8zx
    @RajaRaja-jm8zx Před 5 měsíci +5

    Promise ah😊 semma taste
    Naanum evagaloda Ella dish🍛 kum addicted 🙇‍♀️antha pakkam 🏍️pona 🛣️Anga oru entry ah pottu special dishes💥 ah vangama varamatten ellorum kandippa nambi visit panni must ah andra chicken, pepper chicken,freshana fish fry ,fish kulambu( must try weekend special chicken chilli parotta)🤤

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Před 5 měsíci +2

    சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @aasaiamma6056
    @aasaiamma6056 Před 5 měsíci +2

    Vera leval

  • @ajayvarshini7962
    @ajayvarshini7962 Před 5 měsíci +3

    Super sir

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh Před 5 měsíci +2

    Meen varuval masala miga arumayagavum,ruchiyagavum erukkum

  • @rishijegan1539
    @rishijegan1539 Před 5 měsíci +2

    congratulations veni❤❤❤

  • @user-vt7ku6cx2h
    @user-vt7ku6cx2h Před 5 měsíci +5

    Taste and quality are very superb. Really amazing 🎉🎉🎉

  • @vetreekulambukadai
    @vetreekulambukadai Před 5 měsíci +5

    na inga saptrukken. super taste

  • @user-oe2jr9xn3e
    @user-oe2jr9xn3e Před 5 měsíci +4

    Evanga chicken recipe Ellame super ra erukum

  • @venkateshmurugan6130
    @venkateshmurugan6130 Před 5 měsíci +3

    Food quality very good
    Very teste

  • @rajansubramanian6179
    @rajansubramanian6179 Před 5 měsíci +4

    நல்ல சுவையான உணவுடன் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு,
    நம் முந்தைய தலைமுறையின் மண்பாண்ட சமையல் முறை பின்பற்றி நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி மகத்தானது.
    உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் தோழியாரே...🎉🎉

  • @AnithaM-pm7zt
    @AnithaM-pm7zt Před 5 měsíci +3

    Sema super sister unga fish fry super

  • @gamerthegokul8442
    @gamerthegokul8442 Před 5 měsíci +2

    வீடியோ பார்த்தாலே தெரிகிறது மீன் குழம்பு டேஸ்ட்🎉😂❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh Před 5 měsíci +2

    Kannur varuval kalakkala erukkum

  • @RgDurai
    @RgDurai Před 5 měsíci +3

    இப்பவே சாப்பிடணும் போல இருக்கு 😍😍😍

  • @surenderank8457
    @surenderank8457 Před 5 měsíci +3

    Food quality is very good and hygiene.

  • @annaiaarifashions
    @annaiaarifashions Před 5 měsíci +1

    I am one of the regular customer. Tastes very delicious❤. All the ingredients are homemade, so healthy too. 💖

  • @SangeethaRajasekaran-dr4lb
    @SangeethaRajasekaran-dr4lb Před 5 měsíci +4

    Video ku nandri

  • @ddtigers
    @ddtigers Před 5 měsíci +2

    Congrats for your team work

  • @thamaraiselvan3270
    @thamaraiselvan3270 Před 5 měsíci +4

    மென் மேலும் வளர வாழ்த்துகிறேன் 🎉🎉🎉

  • @gajendranvetree.k
    @gajendranvetree.k Před 5 měsíci +3

    I have already tried Fish Kulambu and Chicken gravy. exceptional taste. especially their hospitality is great

  • @pushparajesh7751
    @pushparajesh7751 Před 5 měsíci +3

    Yes... Very tasty 😋 Loved their pepper chicken

  • @subashinip5246
    @subashinip5246 Před 5 měsíci +2

    Really yummy food which we love to eat ❤ congratulations to u mam & the whole team 🎉 Wishing u all success

  • @dheerajsuresh2559
    @dheerajsuresh2559 Před 5 měsíci +4

    Excellent food with homely taste

  • @MrVinothblack
    @MrVinothblack Před 5 měsíci +3

    Vera level sister. Regular customer nan. Avinga hospitality is great. Group la podura msg um Vera level. All the best sister

  • @aasaiamma6056
    @aasaiamma6056 Před 5 měsíci +1

    Vetree Kerala kulambu kadai menmelum வளர Valththukkal

  • @thamaraiselvam7440
    @thamaraiselvam7440 Před 5 měsíci +2

    Wish you all successful.taste wise very good

  • @schandra6986
    @schandra6986 Před 5 měsíci +3

    Super video

  • @srinan9214
    @srinan9214 Před 5 měsíci +3

    Great job Mam and Sir

  • @aasaiamma6056
    @aasaiamma6056 Před 5 měsíci +2

    Kadumayana uulaippukku vetree கிடைக்கும்

  • @user-ji7hw9xu3y
    @user-ji7hw9xu3y Před 5 měsíci +3

    Wonderful quality and excellent taste in this shop...very delicious food

  • @user-jc8jp8ei4f
    @user-jc8jp8ei4f Před 5 měsíci +3

    Naanum saptrukan ella dish yum super ah irukum❤

  • @user-ls9vc7nu2k
    @user-ls9vc7nu2k Před 5 měsíci +3

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @jegankavitha7167
    @jegankavitha7167 Před 5 měsíci +3

    Food is art, and food is love. And we should show love and appreciation for those who cook it by eating it with relish. Great foods with great taste, guys dont miss it, its yummy food with lots of healthy vibes

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Před 3 měsíci +1

    உண்மையிலேயே மிக,மிகத் தரமான மீன் குழம்புக் கடை!! குறைந்த விலையில் நிறைந்த தரம் என்பதற்கு இந்த மீன் குழம்புக் கடை மிகச் சிறந்த உதாரணம்!!❤❤🎉🎉.

    • @maduravaasi8291
      @maduravaasi8291  Před 3 měsíci +1

      100% vlog edukka pona enaya customer ah maathitanga.. antha alavukku superb taste

    • @arasukkannu7256
      @arasukkannu7256 Před 3 měsíci +1

      @@maduravaasi8291 நல்லதை பகிர்தல் அழகு!!நண்பா,இந்தக் கடைக்கு ஒரே ஒரு முறை சென்றால் நீங்கள்,நான் மற்றும் யாராக இருந்தாலும் பலமுறை செல்வோம்!!நல்லவர்களும்,தொழிலில் பக்தி மற்றும் நேர்மை,ஒழுக்கம் இருப்பவர்கள் வளர்வதுதான் இன்றைய நமது தேவையும்.உங்கள் சேனலையும் இன்று தான் முதன்முறை பார்த்தேன் பாடலும்,இசையும் நல்ல பொருத்தம்.உங்களின் இது போன்ற நல்ல முயற்சிகளை தொடர மனதார வாழ்த்துகிறேன் நண்பா!!❤️❤️🎉🎉

  • @thangapandian69
    @thangapandian69 Před 5 měsíci +2

    Very Nice

  • @user-ng2ql9mp4x
    @user-ng2ql9mp4x Před 5 měsíci +2

    Thank you for sharing ❤️

  • @user-hf5hh2qy4o
    @user-hf5hh2qy4o Před 5 měsíci +1

    Very tasty❤ Naan garlic chicjen ku adimai🔥

  • @mviji804
    @mviji804 Před 5 měsíci +3

    Super oo super ❤❤❤

  • @SelvaKumar-vu5vm
    @SelvaKumar-vu5vm Před 5 měsíci +2

    Congratulations 👏🎉❤

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh Před 5 měsíci +1

    Ney meen kulampu semayya erukkum vetri kulampu kadayil

  • @schandra6986
    @schandra6986 Před 5 měsíci +3

    Fish fry super very nice

  • @user-dl3kk7te8t
    @user-dl3kk7te8t Před 5 měsíci +3

    Super ❤

  • @nishaassan3901
    @nishaassan3901 Před 5 měsíci +1

    Unamaiya ve taste superaa erukum 😋 ellarum try panni parunga

  • @smadhumitha11
    @smadhumitha11 Před 5 měsíci +3

    Naan Inga meen kulambu saptrukke.. supppperrrr❤❤

  • @sumathirajaram2984
    @sumathirajaram2984 Před 5 měsíci +3

    Fish fry how much. Pls price list send me

    • @maduravaasi8291
      @maduravaasi8291  Před 5 měsíci

      ellamey 65rs sir.. + complement ah rasam , thokku kudukuranga

  • @arockiyamary5348
    @arockiyamary5348 Před 5 měsíci +2

    All chicken gravey are tasty and affordable price wish you all success

  • @pinkbubble1372
    @pinkbubble1372 Před měsícem

    Price RS 65 ku nalla quality and quantity. Nice must try all are good tasty. Clean cooking

  • @ddtigers
    @ddtigers Před 5 měsíci +2

    Kavanipu mraiyum kiramathu murayil anbhaga erukkum

  • @alagaseans1853
    @alagaseans1853 Před 5 měsíci +3

    வாழ்த்துக்கள்

  • @friendsinstituteofpersonal7264
    @friendsinstituteofpersonal7264 Před 5 měsíci +3

    Amazing food....we can feel the taste that we eat from our own kitchen...keep rocking ma'am...very tasty and amazing quality. Suitable for all the age group

  • @ddtigers
    @ddtigers Před 5 měsíci +1

    Valka valamudan

  • @futurequeens3511
    @futurequeens3511 Před 5 měsíci +3

    Superb work bro...

  • @RgDurai
    @RgDurai Před 5 měsíci +2

    மென்மேலும் வளர கடவுளை பிரார்த்திக்கின்றேன் சிவாய நமக 🙏🙏🙏

  • @aasaiamma6056
    @aasaiamma6056 Před 5 měsíci +1

    ஆட்டுKAAL suppu elavasamaga koduppathu, chirappu miga chirappu

  • @srinivasansrinivasan6187
    @srinivasansrinivasan6187 Před 5 měsíci +2

    அம்மாவின் கைம்மணம் பாரம்பரியத்தின் பல்சுவை திகட்டாத சமையலின் பக்குவம் உணவே மருந்து இவற்றின் தாரகமந்திரம் வெற்றி அகாடமியின் மற்றுமொரு மைல்கல் கேரளா மீன் குழம்புக்கடை வெற்றிக்கொள்

  • @KARTHI2607
    @KARTHI2607 Před 5 měsíci +3

    Sapaatu super❤️✨

  • @s.vaishnavivaishnavi9913
    @s.vaishnavivaishnavi9913 Před 5 měsíci +3

    Wonderful qualitiy and superb taste in this shop .. delicious 😋 food ..

  • @indraganthim3751
    @indraganthim3751 Před 5 měsíci +1

    Valluthugal mem

  • @mviji804
    @mviji804 Před 5 měsíci +3

    Super oo super sis ❤❤❤❤

  • @user-tk4jj8en9p
    @user-tk4jj8en9p Před 5 měsíci +2

    Nice

  • @indraganthim3751
    @indraganthim3751 Před 5 měsíci +1

    Super.

  • @vetridhss
    @vetridhss Před 5 měsíci +2

    Keep going ❤❤❤

  • @merthunjayan6690
    @merthunjayan6690 Před 5 měsíci +3

    nice presentation bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 super place 👌👌👌👌👌 nice taste 👌👌👌💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏 ananth madurai

  • @aasaiamma6056
    @aasaiamma6056 Před 5 měsíci +1

    Valthukkal ungalukku

  • @kalaivanir6281
    @kalaivanir6281 Před 5 měsíci +2

    Unga husband realy great

  • @mr.v-nokr3387
    @mr.v-nokr3387 Před 5 měsíci +3

    Fish ah

  • @aasaiamma6056
    @aasaiamma6056 Před 5 měsíci +1

    Ungaludaya sapdukku enga familye adimay sahotharri

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 5 měsíci +2

    Very good channel more videos upload bro

  • @aasaiamma6056
    @aasaiamma6056 Před 5 měsíci +1

    Very, very tasty food

  • @user-do5lc1qq3p
    @user-do5lc1qq3p Před 5 měsíci +3

    Nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendrakumar7464
    @rajendrakumar7464 Před 5 měsíci +1

    Men melum valara vaalthukkal

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 Před 5 měsíci +2

    Chicken loli pob Cravykku naan adimay

  • @ddtigers
    @ddtigers Před 5 měsíci +1

    Milagu cravy,poondu chicken and hythirapath chicken vera leval

  • @IndhuMathi-nf1eh
    @IndhuMathi-nf1eh Před 5 měsíci +2

    Peper chicken very tasty

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 Před 5 měsíci +1

    Community groupla poda kudiya varthaikkal semma comedy erukkum

  • @user-tk4jj8en9p
    @user-tk4jj8en9p Před 5 měsíci +3

    🎉

  • @vadhanavadhana2373
    @vadhanavadhana2373 Před 5 měsíci +1

    Food grate boxla food serve pannum pothu valai elayil vaithu koduththal supera erukkum

  • @Alwaysblinkbp
    @Alwaysblinkbp Před 5 měsíci +1

    கோழி குழம்பு சூப்பர் மூலிகை குடிநீர் செம்ம

  • @user-gz3ou1kz9k
    @user-gz3ou1kz9k Před 5 měsíci

    Super 😊😊😊😊😊

  • @aasaiamma6056
    @aasaiamma6056 Před 5 měsíci +1

    Ungaludaya கவனிப்பு முறையும் Chirappaga erukkum

  • @mariyavinoth6946
    @mariyavinoth6946 Před 5 měsíci +3

    Yenga mam yeppaume bold leady❤