தமிழ்நாடா? தமிழகமா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்குப் பாரிசாலன் பதில் | BJP | RN Ravi | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன் #seeman #ntk #dmk #bjp #rnravi
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 488

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 Před rokem +152

    நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.

  • @tamilnadu916
    @tamilnadu916 Před rokem +93

    எனது நாடு தமிழ் நாடு திராவிட நாடு அல்ல.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před rokem +1

      Saravana Kumar: CM kooda appadithan sollurar but un thalaivar Governor than thamilagam yenkirar.

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 Před rokem +1

      தமிழகம் தான் சரி

    • @shhb7837
      @shhb7837 Před rokem

      Ippo yaru Sami thiravida Nadu nu sonna matha sonna🤦

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 Před rokem +52

    எப்போதும் போல் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா ❤️

  • @hitachimani6659
    @hitachimani6659 Před rokem +119

    தமிழ் தாய் வாழ்க தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Před rokem +10

      தம்பி நன்றி வணக்கம் 🙏 விரைந்து "தமிழ்த்தாய்" என்று 'த்' ஒற்றெழுத்தைச் சேர்த்து தயவுசெய்து திருத்தி எழுதவும்
      தமிழ் வேறு
      தாய் வேறாகப் பிரிக்காதீர்கள்

    • @rajaram5203
      @rajaram5203 Před rokem +5

      🐯🚩

    • @motherearth5229
      @motherearth5229 Před rokem +2

      Dileepan sir was Prabakaran sir's inspiration bro. Don't forget.

  • @chenkkuttuvancheran5055
    @chenkkuttuvancheran5055 Před rokem +45

    ஈழத்தில் நடந்தது இங்கு நடப்பதற்கான எல்லா ஆயத்த வேலைகளும் நடக்கிறது, அதற்காகத்தான் பெயரில் இருக்கும் நாடு எனும் வார்த்தையை நீக்க முற்படுகிறார்கள்

    • @chenkkuttuvancheran5055
      @chenkkuttuvancheran5055 Před rokem

      @schiff
      What's your point?
      I don't know how the "brahmin tyagi" still follows after he converted to Islam.. If you are continuing brahminism you aren't converted, you are just covered with some camouflage.
      But still what's your point?

    • @pmkvarun1456
      @pmkvarun1456 Před rokem

      😂😂

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Před rokem +54

    தமிழ் பேரினத்தின் வீரமிக்க பெருமகன் தலைவர் பிரபாகரன் தமிழ் தமிழர் தமிழ்நாடு.நாம் தமிழர்

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 Před rokem +42

    ஆளுநர் போன்றவர்கள் இதுபோன்ற எரிச்சலூட்டும் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்கள் விழித்துக் கொண்டால் நீங்கள் காணாமல் போவீர்கள்.

    • @vaimurthy
      @vaimurthy Před rokem

      எரிச்சல் தமிழர்களுக்கு இல்லை, திமுகவினருக்கு.

  • @kuttysubash8123
    @kuttysubash8123 Před rokem +11

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.
    தமிழ்நாடு வாழ்க.
    தமிழ் வெல்க.
    💪 நாம் தமிழர்

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +76

    வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.ஓம் முருகா.

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem +2

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @easwaripradhaamunusamy9689

    Great பாரிசாலன் , தொடர்க உங்கள் தமிழ் தொண்டு

  • @sathishd9627
    @sathishd9627 Před rokem +16

    சிறப்பான சம்பவம் சரியான செருப்படி

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +25

    தமிழ் நாடு... தான் 🙏🙏🙏👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @hariv1827
    @hariv1827 Před rokem +31

    தமிழ்நாடு தனிநாடு

  • @ijockabi2268
    @ijockabi2268 Před rokem +8

    அடடா என்ன ஒரு தெளிவான சிந்தனை வாழ்க தமிழ்

  • @assd3112
    @assd3112 Před rokem +32

    இது தமிழர் நாடு தமிழ் நாடு வாழ்க

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem +3

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @tamildesiyathalaivarprabakaran

    தமிழ்நாடு வாழ்க

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem +1

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @kmcram6970
    @kmcram6970 Před rokem +59

    தமிழ்நாட்டிற்கு ஆளுநர் தேவையில்லை...உடனே அவரை வெளியேற்றப்பட வேண்டும்🔥🔥🔥🔥🔥

    • @abilashravindran8513
      @abilashravindran8513 Před rokem +6

      Annamalai is the next CM 🔥🔥🔥

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 Před rokem

      @@abilashravindran8513 அவரையே இன்னும் சில மாதங்களில் கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள் இந்த பிராமணன் கூட்டம்....

    • @esairaj170
      @esairaj170 Před rokem +4

      @@abilashravindran8513 Poda sangi punda mavanaey poi aatukutty kottaiya poi sappu 🤣🤣🤣

    • @r.sanjaykumar5402
      @r.sanjaykumar5402 Před rokem

      @@abilashravindran8513 poda venna 😂😂

    • @manobharathi7485
      @manobharathi7485 Před rokem

      @@abilashravindran8513 😅

  • @avas6297
    @avas6297 Před rokem +45

    நாம் தமிழர் ❤️

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem +1

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @tn3442
    @tn3442 Před rokem +17

    வான்புகழ் கொண்ட #தமிழ்நாடு

  • @sureshpalanisamy2086
    @sureshpalanisamy2086 Před rokem +64

    Governor எனும் பதவிக்கு தகுந்தாற்போல் நன்நடத்தையுடன் நடந்துகொண்டால் மரியாதை. தேவையில்லாமல் நாங்கள் வாழும் மன்னின் வரலாற்றில் தலையிடாதீர்கள் அய்யா.🙏🙏💪💪

    • @Titania_0
      @Titania_0 Před rokem

      Dravida naadu nu solumpothu yen kovam varavillai

    • @kalkiwayne437
      @kalkiwayne437 Před rokem

      அன்பரே அவர் தமிழகம் என அந்த வார்த்தையை கூறவில்லை
      பதிவை பாருங்கள்

  • @sankariappan1464
    @sankariappan1464 Před rokem +17

    பாரிசாலன் பேச்சு அருமை. ரவி இதை கேக்க வேணும்

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem

      இந்தியா தான் தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்து வருகிறது.
      தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராக இருப்பதில்லை.
      இந்தி மொழி திணிப்பிற்குத்
      தான் எதிராக உள்ளனர்.
      இதை ரவி உள்பட அனைத்து இந்திய தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
      மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டின்
      மத்திய அரசு வேலைகளை தமிழர்களுக்கு கொடுக்காமல் துரோகம் செய்து வருகிறது.
      தமிழ் நாடு அரசும் தமிழர்களுக்கு
      தமிழ் நாட்டின் அரசு வேலைகளை
      கொடுக்காமல் துரோகம் செய்து வருகிறது.
      தமிழ் நாட்டின் அரசு வேலைகளில்
      தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழியினர் 92.5 %
      தமிழர்கள் வெறும் 7.5% மட்டுமே
      என்று சென்னை உயர் நீதிமன்ற
      தகவல் சொல்கிறது.
      தமிழ் நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று உரிமையைக் கேட்டால் தமிழர்கள் பிரிவினைவாதிகளா?
      தமிழர்களுக்கு எதிராக எல்லா துரோகங்களையும் செய்துவிட்டு
      தமிழ் நாடு என்று இருப்பது பிரிவினை வாதம்
      இந்தி
      படிக்காவிட்டால் தமிழர்கள் பிரிவினைவாதிகள்
      என்று கூறுவது எவ்வளவு பெரிய துரோகம் மற்றும் முட்டாள்தனம்.

  • @kmcram6970
    @kmcram6970 Před rokem +14

    சிலப்பதிகாரம் நூலை படிக்க வேண்டும் ஆளுநர் அவர்களே🔥🔥🔥🔥🔥

    • @vaimurthy
      @vaimurthy Před rokem

      சிலப்பதிகாரத்தில் கூட தமிழகம் என்று இருக்கிறது

  • @rajarajacholan7212
    @rajarajacholan7212 Před rokem +11

    தமிழனுக்கு உலகம் முழுவதும் தன்னுடைய நாடுகள் மக்கள் அனைவரும் தன்னுடைய உறவுகள் 🙏🙏🙏

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Před rokem +7

    இது தமிழ்நாடு அல்ல! தமிழர் நாடு !!!

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem +1

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Před rokem +19

    ஆரிய ரவியின் சகுனித்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது. கருத்து புரட்சி மூலம் தமிழர்களுக்கு தமிழ்/ தமிழர் வரலாற்றை தொடர்ந்து தெளிவுபடுத்துவதற்கு நன்றி பாரி சகோ! நன்றி 🙏👍
    *மூவேந்தர் காத்த முத்தமிழ் காப்போம்.* 🐯🏹🐟

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Před rokem +4

    அருமை தெளிவான விளக்கம்.பதிவு.ஆன்ட்டிஇந்தியனு சொல்றவர்கள்பார்க்கவேண்டிய பதிவு.நாங்கள்அசல் இந்தியர்கள்.

  • @user-xz4vo7tp9o
    @user-xz4vo7tp9o Před rokem +16

    வணக்கம் பாரி

  • @ceceliadorisamymuthu6711

    Ravi should be ashamed!!!!......well explained Paari....Take care

  • @rajakilisuresh6810
    @rajakilisuresh6810 Před rokem +18

    தமிழ்நாடு

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @gomathisubramanian9034
    @gomathisubramanian9034 Před rokem +17

    பாரி சகோதரரைப் போல தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் நம் குழந்தையை வளர்க்க வேண்டும்...இந்த வயதில் பாரியின் அறிவு நம்பமுடியாதது.....

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 Před rokem +23

    தமிழ்த்தாய் வாழ்க ! தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க!!

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @samuelbackianathan9306
    @samuelbackianathan9306 Před rokem +2

    மிகச்சிறந்த பதிவு.‌ தமிழரின் முன்னேறு பாரி மன்னரின் வழித்தோன்றல் இவர். தமிழர்களின் வரலாற்றை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.
    மென்மேலும் இதைப் போன்ற காணொளிகளை வெளியிட வேண்டுகிறோம்.

  • @rajendran9959
    @rajendran9959 Před rokem +4

    ஆரியன் ரவி- ஆர் என் ரவி அருமையான மன்டையடி.

  • @Kiyas_Deen
    @Kiyas_Deen Před rokem +11

    அருமை...

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @babukanth6833
    @babukanth6833 Před rokem +21

    இது தமிழ் நாடு போடாரவிபாடு ஆரியன் ரவி பாரியின் கேள்விக்கு பதில் இருக்கா

  • @rkdeena4676
    @rkdeena4676 Před rokem +2

    உங்களால் தான் நான் வரலாறை
    அறிந்துகொண்டேன் .. மிக்க நன்றி சகோதரரே...👍

  • @KRISHNAN2364
    @KRISHNAN2364 Před rokem +2

    Well done, from Malaysia

  • @Rathy3
    @Rathy3 Před rokem +9

    உண்மையான தமிழன்

  • @parir3752
    @parir3752 Před rokem +14

    தமிழ்த்தாய் வாழ்க 🙏🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪

  • @sruthikarthikeyan5872
    @sruthikarthikeyan5872 Před rokem +12

    Paari I like you very much ❤️❤️💕💖

  • @raguls364
    @raguls364 Před rokem +5

    ஜனநாயக நாட்டில் ஒன்றிய அரசின் சர்வாதிகார ஆட்சி நாட்டிற்கு பெருங்கேடு.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před rokem +4

    மிக மிக சிறப்பான பதிவு பாரி.

  • @C77K77
    @C77K77 Před rokem +15

    Perfect rebuttal 🔥👍💯

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +16

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல்.

  • @ckrajckraj9156
    @ckrajckraj9156 Před rokem +18

    நாம் தமிழர் கட்சி 2016 ஆட்சி அமைக்கும் தம்பி பாரி அவர்களுக்கு காலை வணக்கம் உங்களுடைய செங்கோல் வலை ஒலி வளர்க

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem +6

      2016ஆ 😳 தம்பி காலப்பயணத்தில் இருக்கிறீர்கள் போல 🧐 காலப்பயண இயந்திரத்தைவிட்டு வெளியே வாருங்கள் தற்போது 2023 பிறந்துவிட்டது

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před rokem +8

      2026

    • @Robinhood-rw7mf
      @Robinhood-rw7mf Před rokem

      Mootta koothi

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem +1

      பாரி அவர்கள்
      நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வர
      வேண்டும்..
      சில தவறுகளை பெரிது படுத்தி பேசாமல் இருந்தால் நல்லது.

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i Před rokem +2

    தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
    தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
    தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @arulshylaja411
    @arulshylaja411 Před rokem +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்க தமிழ் நாடு

  • @maveeransidharthan3478
    @maveeransidharthan3478 Před rokem +4

    Tamilnadu belongs to tamilian only and parisalan explained well thanks

  • @prabaks4474
    @prabaks4474 Před rokem +22

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @kmcram6970
    @kmcram6970 Před rokem +7

    தாய் மொழி தமிழ் வாழ்க🔥🔥🔥

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz Před rokem +9

    சாகரலிங்கனார் க்கு வீர வணக்கம். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏

    • @muruganmani6023
      @muruganmani6023 Před rokem +1

      தியாகி ஐயா சங்கரலிங்கம் புகழ் திக்கேட்டும் ஓங்குக

    • @nandishsiva7480
      @nandishsiva7480 Před rokem

      எழுத்து பிழை இல்லாமல் பதிவு செய்க...

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 Před rokem +23

    ஆக ,
    RSS , BJP , மற்றும் வடந்தியர்கள் தமிழர்களுக்கு தொல்லை தரும் இடத்தில் இருக்கிறார்கள்,
    தமிழர்கள் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத/முடிகிற இடத்தில் நாம் இருக்கிறோம் .
    தொட்டால் தூக்க வேண்டும் , அது எப்போது, அந்த பயம் இருக்கனும் .
    நன்றி .
    🙏🙏🙏
    [ வாழ்க பாரி சாலன்]

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před rokem

      ஆர்‌எஸ்‌எஸ் பாஜக நாம் தமிழர் கட்சி தமிழ் தேசிய அமைப்புகள் பாரிசாலன் போன்ற தனிநபர்கள் இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை செய்கிறார்கள்.
      சீமான் பாரிசாலன் தமிழ் உணர்வாளர்கள் போர்வையில் வட நாட்டு அந்நிய கைக்கூலிகளாக செயல்பட்டு பணம் சம்பாதிப்பவர்‌கள்.
      இவர்கள் தமிழ் இனத்துக்கானவர்கள் என்று நம்புகிறவர்கள் வாழ்நாள் முழுவதும் ஏமாளிகளாக இருக்க விரும்புகிறவர்கள்.
      பகுத்தறிவு உள்ள நபர்களே இந்த போலி பாசாங்கு நாடக தமிழ் தேசிய கும்பலிடம் இருந்து விடுபட முடியும்

    • @abilashravindran8513
      @abilashravindran8513 Před rokem

      Vote for BJP 🔥🔥🔥

    • @annaduraichinnu9487
      @annaduraichinnu9487 Před rokem

      @@abilashravindran8513 😁😁😁

    • @gopal7436
      @gopal7436 Před rokem

      @@abilashravindran8513 tamilandaa

    • @annaduraichinnu9487
      @annaduraichinnu9487 Před rokem

      @schiff மகிழ்ச்சி சகோ , for replied.
      அதை அப்படியே தமிழ எழுதினீங்க - கற்றறிந்தவர்களுக்கு சிறப்பு .

  • @ilangowriter9785
    @ilangowriter9785 Před rokem +4

    அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @user-ue3hq5se5x
    @user-ue3hq5se5x Před rokem +11

    அந்த ரவியை பார்த்தாலே காண்டாகுது...

  • @muruganmani6023
    @muruganmani6023 Před rokem +1

    ஆகச் சிறந்த பதிவு தம்பி பாரிசான்
    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி....
    நாடு தரமற்றவர்களிடம் இருப்பதால் நியாயத்தை போராடித்தான் பெறவேண்டும்...
    "தியாகி ஐயா சங்கரலிங்கனார் புகழ் திக்கேட்டும் ஓங்குக "

  • @maveeransidharthan3478
    @maveeransidharthan3478 Před rokem +6

    Wonderful speach

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +16

    Paari 🙏🙏🙏👍👍👍👌👏👏👏👏

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +5

    நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹பாரி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍👍👍💪💪💪💪💪💪💪

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Před rokem +8

    ஆளுநரே, இது தமிழ்நாடு ஆனால் ஆள்வது தமிழர் அல்ல. 😂 சொல்லவே சிரிப்பு வருகிறது.

  • @Preethisengunthar
    @Preethisengunthar Před rokem +10

    Pari ❤

  • @koththukari606
    @koththukari606 Před rokem +32

    இதுவரை தமிழ்நாடு, தமிழகம் என்னும் இரு பெயர்களும் எந்த வேறுபாடும் இன்றி தான் பயன்படுத்தி வந்தோம்...
    எப்பொழுது உங்கள் மனதில் "நாடு‌" என்ற சொல்லை நீக்கிவிட்டு "அகம்" என்னும் சொல்லிற்குள் அடைத்து சிறுமைபடுத்த வேண்டும் என்ற இந்த வன்ம எண்ணம் தோன்றியதோ இனிமேல் தமிழ்நாடு என்று தான் கூறுவோம்...

    • @INDIA-123-
      @INDIA-123- Před rokem +1

      கூறு ஆனால் .... வடதமிழகம், தென் தமிழகம் என்று பிரிக்க தான் இது உதவும்

    • @ArunKumar-cf1ue
      @ArunKumar-cf1ue Před rokem

      👌👏👏👏

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před rokem

      Ladakh , kashmir katha maranthudathinga appu vechuruvanga

    • @koththukari606
      @koththukari606 Před rokem

      @@INDIA-123- அப்படினா என்ன சொல்ல வருகிறீர்கள்...? உங்களுக்கு வன்மம் இருக்கிறது அப்படிதானே...

    • @koththukari606
      @koththukari606 Před rokem +1

      @@Naveenkumar-vx8uq அப்படி என்னடா எங்கள் மாநிலத்தில் இருந்து கொண்டு எங்கள் மொழியை பேசிக்கொண்டு எங்கள் உப்பை சாப்பிட்டு கொண்டு எங்கள் மீது இவ்வளவு வன்மம் உங்களுக்கு...

  • @hukumdeendhayanidhi8355
    @hukumdeendhayanidhi8355 Před rokem +7

    @17:04 தரமான சம்பவம்

  • @senathipathy3849
    @senathipathy3849 Před rokem +7

    தமிழ்நாடு 💪💪💪

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem +1

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @thulasin7872
    @thulasin7872 Před rokem +3

    Super brother very nice your speech. God bless you with your family members. Very very nice.

  • @raghubharathi2887
    @raghubharathi2887 Před rokem +2

    தமிழ்நாடு இது செந்தமிழ்நாடு பழந்தமிழ்நாடு சங்கத்தமிழ்நாடு தாய்தமிழ்நாடு.....என உரக்க சொல்வோம்.....
    தமிழன் என்றோர் இனமுண்டு
    தனியே அவற்கொரு இடமுண்டு
    அதுவே தமிழ்நாடென்று....

  • @sankar_b
    @sankar_b Před rokem +8

    ஐயா ரெவி அவர்களே.
    மஹாராஷ்டிராவில உள்ள ராஷ்டிரா இதன் பொருள் என்ன
    ராஜஸ்தானில் உள்ள ஸ்தான் (ஹிந்துஸ்தான் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் துருக்கிஸ்தான்) இதன் பொருள் என்ன
    ஆந்திர மத்திய ஹிமாச்சல் மற்றும் அருணாசல் பிரதேசம் இதன் பொருள் என்ன

  • @Villagefoodfactoryofficial7

    Share this video its a history....... record

  • @elangovangopal8483
    @elangovangopal8483 Před rokem +3

    சிறப்பு! நன்றி பாரி!💐💐

  • @bethelmicrobiologicallabor3659

    I support seeman

    • @abilashravindran8513
      @abilashravindran8513 Před rokem +1

      I support Annamalai 🔥🔥🔥

    • @esairaj170
      @esairaj170 Před rokem +2

      @@abilashravindran8513 Avan Sunniya poi oombu da sangi punda mavanaey 🤣🤣🤣

    • @gamezone9963
      @gamezone9963 Před rokem

      @@abilashravindran8513 nakkuu🤣

  • @rothschildalphatauri2584
    @rothschildalphatauri2584 Před rokem +10

    2000 /3000 varudathsthukku mela tamilnadu than
    Tamilnadu.. Tamilnadu... Tamilnadu

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 Před rokem +2

    தமிழ் பேசும் நாம் தமிழ் தேசியத்தில் தேசியம் என்பது சமஸ்கிருத வார்த்தை .நாம் ஏன் அதை பயன்படுத்த வேண்டும்? தேசியம் என்ற வார்த்தைக்கு பதிலாக நாடு என்ற நம் மொழியை பயன்படுத்தலாம். இது நம் தமிழ் மொழியில் இருக்கிறது. ஏன் நம் தமிழ் தேசியத்தை பயன்படுத்துகிறோம் தேசி என்ற வார்த்தை எதற்கு சொல்லுங்கள் ஒரு விளக்கத்தை தாருங்கள் பாரிசாலன் அண்ணா?

  • @arul.karul.k484
    @arul.karul.k484 Před rokem +1

    ஆட்டுக்கு தாடியை போல் இருந்துகொண்டு ஆளுனர் தன்னுடைய வேலை ( மத்திய அரசுக்கு சொம்படிக்கும் ) நிறுத்திகொள்ள வேண்டும்,நாம் தமிழர்

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Před rokem +5

    ஆரியன் ரவி

  • @hitachimani6659
    @hitachimani6659 Před rokem +10

    அருமை பாரி

  • @gamezone9963
    @gamezone9963 Před rokem +6

    தமிழ் நாடு🔥

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @ramesh271288
    @ramesh271288 Před rokem +11

    கணக்கே தெரியல ஆனால் கணக்கு பாடம் எடுக்க வாரீங்க. தமிழர்கள் உங்களுக்கு பாடம் எடுப்பார்கள், கவலைபடாதீங்க இந்தியர்களே.

  • @rajamanickam.e3004
    @rajamanickam.e3004 Před rokem +3

    #THAMIZHNAADU
    #TAMILNADU
    #I_SUPPORT_PAARISAALAN

  • @avas6297
    @avas6297 Před rokem +10

    Paari🔥🔥🔥

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 Před rokem +3

    1947ல் எங்கள் முன்னோர்கள் விடுதலை பெறும் போது மெட்ராஸ் பிரசிடன்ஸி Madras presidency மதராஸ் மாகாணம் எங்கள் பகுதி.
    பின்னர் ஆந்திரப் பிரதேசம் (தேசம் தமிழ் பொருள்) மெட்ராஸ் பிறகு தமிழ் நாடு
    கர்நாடகா ( கர் நாடு அகம்) கேரளா என்று மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
    பங்களாதேஷ் மத்திய பிரதேஷ் இமாசலப் பிரதேஷ் அருணாசல பிரதேஷ்
    தேஷ் தமிழ் பொருள் நாடு தேசம்
    ராஜ ஸ்தான் தமிழ் பொருள் ராஜா இடம் .
    Madras பெயர் சென்னை என மாற்றியது நாட்டுவளங்களை ஒருங்கிணைந்த இந்திய ஒன்றிய மாநிலங்கள் என்று கொள்ளை அடிக்கவா?.
    ஆளுநர் என்பவர் எங்கள் ( தமிழ் நாடு குடிமக்கள்) வரிப்பணத்தில் வருவாய் பெற்று எங்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட பிரதிபலிப்பு முகவர் ஏஜெண்ட் தான் ஆளுநர், குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், முதல் அமைச்சர், இதர அமைச்சர்கள் ,சட்ட மன்ற உறுப்பினர்கள் ,மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் இதர அரசு உயர் பதவிகளில் இருந்து கடைமட்ட நிலை பணிபுரிபவர்கள் அனைவரும் முகவர் ஏஜெண்ட் ஆவார்கள்.
    முடிவு எடுக்கும் அதிகாரம் உரிமை படைத்த மன்னர்கள் அந்தந்த பகுதி குடிமக்கள் தான்.
    இதே போல இந்திய ஒன்றியம், இந்துஸ்தான் பற்றி கேள்வி எழுப்பினால் என்ன நிலமை?.

  • @Preethisengunthar
    @Preethisengunthar Před rokem +10

    Aadhi tamilan andavan aanan meethi tamilan adimaigalanan.

  • @rajaramramaswamy2283
    @rajaramramaswamy2283 Před rokem +2

    அற்புதமான பதிவு அருமை அருமை

  • @ishakm784
    @ishakm784 Před rokem +1

    எங்கள் தமிழ் நாடு என்று சொல்வோம் போற்றுவோம்💯👍

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před rokem +4

    We die for tamilnadu

    • @zoxi37se9dik37
      @zoxi37se9dik37 Před rokem +2

      💪✊🔥

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem +2

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏

  • @ramachandranperumal2167
    @ramachandranperumal2167 Před rokem +1

    சிறப்பு பாரி...

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před rokem +5

    அகம் என்றாலும் நாடு தான்னு அந்த கிறுக்கு RSS கும்பலுக்கு தெரியல போல 🤣🤣🤣
    இது தமிழகம்னு சொன்னாலும் தமிழ் நாடு தான் பொருள்படும்,
    ஆக நாங்க தமிழ்நாடு என்றே வெச்சுக்கிறோம்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +25

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @user-jr4gx4jx8b
    @user-jr4gx4jx8b Před rokem +4

    வந்துட்டா வந்துட்டா வந்துட்டா🥳🥳🥳🥳🥳🥳

  • @gs-squared3
    @gs-squared3 Před rokem

    அருமை ....அருமை

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +6

    💖💖💖

  • @motherearth5229
    @motherearth5229 Před rokem +6

    Well said paari bro😍

    • @motherearth5229
      @motherearth5229 Před rokem

      @@schiffedfg I knew brahmnas only ruling India and changed the true history of India but brahmnas converted to Muslims????

    • @motherearth5229
      @motherearth5229 Před rokem

      @@schiffedfg ok ok. You are correct.

  • @manthiriduraymmanthiri9163

    Very good speech thambi

  • @irudayarajirudayaraj3398

    ஆளுநர் BJP -யின்கொள்கை பரப்பு செயலராக சிறப்பாக செயல் படுகின்றர்.

  • @gowripriya7312
    @gowripriya7312 Před rokem +1

    பாரியின் சேவை வாழ்க

  • @srinivasansrinivasan9263

    Excellent speech.

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Před rokem +5

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Před rokem +1

    தமிழர்களுக்கு நான் கூறி கொள்வது‌ யாதெனில் தமிழ் வழி சார்ந்து வாழ பழகுங்கள்.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před rokem

    Suppermaa... நீ தான் சரியாக சொன்னாய்..

  • @arunantony3325
    @arunantony3325 Před rokem +7

    Pari Annavin mana valimaiku 💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 Před rokem +9

    TamilNADU. Velga

    • @user-cd3on4zv3i
      @user-cd3on4zv3i Před rokem +1

      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏
      தமிழ், தமிழ்நாடு வெல்க! 💪💪💪🙏🙏🙏