Enni Irundhadhu Eedera ||எண்ணி இருந்தது ஈடேற ||Malaysia Vasudevan, Vani Jayaram Love Song

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • எண்ணி இருந்தது ஈடேற || Enni Irundhadhu Eedera || Singers : Malaysia Vasudevan, Vani Jayaram ||Music by M. S. Viswanathan ||Starring :K. Bhagyaraj,Ambika || Movie : Antha Ezhu Naatkal

Komentáře • 125

  • @ananthm6602
    @ananthm6602 Před 3 měsíci +4

    Malaysia Vasudevan Sir and Vani Jayaram Amma are the two valuable treasures of Tamil cinema playback singing. They deserve all the Appreciations and Congratulations.

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +13

    அருமையான பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jackybsa5657
    @jackybsa5657 Před rokem +11

    அம்பிகா அழகு❤❤

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před 2 lety +17

    அம்பிகாவின் பார்வை ஒன்றே போதும் !!!!
    போதைதான் !!!!!
    எனக்கு தண்ணி அடிச்ச பழக்கம் இல்லை , இருந்தாலும் அம்பிகாவின் பார்வையும் நடனமும் குவார்ட்டர் போட்ட மாதிரி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @rajendranrr980
      @rajendranrr980 Před 10 měsíci +1

      உண்மைதான் வரவேற்கிறேன்.
      அந்த நெருக்கம் கண்டு விட்டால் அப்புறம் என்ன?

  • @rajendranrr980
    @rajendranrr980 Před 11 měsíci +5

    அம்பிகாவின் இளமையைப்பார்த்து உணர்ச்சி உள்ள இளைஞர்/டிக் கண்டிப்பாக கிரங்கி ஆகித்தான் ஆக வேண்டும்.
    அந்த இளமை அனைவரையும் உந்தும்
    இதைப் பாராட்டி ஆக வேண்டும்.

  • @rajamohan8106
    @rajamohan8106 Před 5 lety +33

    அருமையான பாடல்..
    என்றும் இனியவை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +10

    புரட்சித்தலைவருக்கு பிறகு பாக்யராஜ் பாடல்களை விரும்பி கேட்ப்பேன் அந்த வரிசையில் இப்பாடல் முதன்மையானது

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      Good padal✌

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அருமையான பாடல் இரவு வணக்கம்😴🌙✨💋

  • @muthaiyan.g8693
    @muthaiyan.g8693 Před 5 lety +18

    பாடலைபவிமர்சித்திற்கும் கந்தசாமியின்அனுபவத்தை பாராட்டுகிறேன்

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Před 3 lety +5

    செம பாட்டு.

  • @veluvesami5176
    @veluvesami5176 Před 2 lety +21

    தினமும் இரவு கேட்டு கொண்டு இருக்கேன் ஒரு நாளும் சலிக்க வில்லை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Před měsícem

    இசைராணி வாணி ஜெயராம் அம்மா ❤

  • @ayyalusamyoman8478
    @ayyalusamyoman8478 Před 5 lety +6

    பாடல் அருமை B. செல்வராஜ் இடைசெவல்

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      காலை🍳☕️ வணக்கம் 👌🍍🙏🐦💫

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Před 2 lety +7

    அருமை. .மாஸ். .11-01-2022

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 4 lety +5

    Beautiful and melodies song like honey. V.Prame Kumar

  • @dr.k.gokulakrishnan3912
    @dr.k.gokulakrishnan3912 Před 5 lety +11

    Msv Vanijayaram nice voice

  • @UVTAMIL
    @UVTAMIL Před 2 lety +3

    வாணியம்மா...வாசு அய்யா

  • @samynadhanpsamynathan4576
    @samynadhanpsamynathan4576 Před 5 lety +36

    வாசு தேவன் வாணி ஜெயராம்்
    ம் குரல்இனி மை தேன்வந்துபாயுதுகாதி லே

  • @sashesashe7000
    @sashesashe7000 Před 5 lety +7

    அருமையான பாடல். நடனம்

  • @AslamKhan-bx2zi
    @AslamKhan-bx2zi Před rokem +3

    Nice and quiet for sure

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Superb beautiful nice 😍 song and voice and 🎶 and lyrics and location and 💃 22.1.2023

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      Supper🙏✌ 9.2**23

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem

      சந்தோஷம் அந்த நாட்கள் 🌹☘️

  • @vivekvarnikavarnika9337
    @vivekvarnikavarnika9337 Před 5 lety +6

    super songs

  • @sellamuthu3869
    @sellamuthu3869 Před 2 lety +2

    இனிமை அருமை

  • @Thambimama
    @Thambimama Před 5 lety +38

    திரைப்படம்:- அந்த 7 நாட்கள்;
    ( சத்யஜோதி பிலிம்ஸ் அளிக்கும்; ஸ்ரீநீ கிரியேஷன்ஸ் );
    ரிலீஸ்:- 26th அக்டோபர் 1981;
    இசை:- MSV ;
    பாடல்:- வைரமுத்து;
    பாடியவர்கள்:- மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம்;
    நடிப்பு:- K. பாக்யராஜ், அம்பிகா;
    தயாரிப்பு:- P.S.ஜெயராமன், M. நாச்சியப்பன்;
    கதை, திரைக்கதை, வசனம் & டைரக்சன்:- K. பாக்யராஜ்.

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mathavanmathavan6479
      @mathavanmathavan6479 Před 5 lety +1

      pPPB

    • @Sivakumar-cl7wb
      @Sivakumar-cl7wb Před 4 lety

      KANDASAMY T S sri ni creations

  • @rose_man
    @rose_man Před rokem +6

    படம் *அந்த ஏழு நாட்கள்*
    பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
    குழு : ………………………………….
    பெண் : எண்ணி இருந்தது ஈடேற
    ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
    பெண் : கன்னி மனம் இன்று சூடேற
    ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
    பெண் : எண்ணி இருந்தது ஈடேற
    கன்னி மனம் இன்று சூடேற
    இமை துள்ள தாளம் சொல்ல
    இமை துள்ள தாளம் சொல்ல
    இத என்ன சுரம்சொல்லி நான் பாட
    ஆண் : எண்ணி இருந்தது ஈடேற
    பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
    ஆண் : கன்னி மனம் இன்று சூடேற
    பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
    ஆண் : எண்ணி இருந்தது ஈடேற
    கன்னி மனம் இன்று சூடேற
    மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
    மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
    அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு
    ஆண் : புதிய ராகம் கண்டுபிடிக்க
    ரெண்டு வருஷம் நினைச்சேன்
    புதிய ராகம் கண்டுபிடிக்க
    ரெண்டு வருஷம் நினைச்சேன்
    உன் குரலை கேட்டு பிறகு தானே
    ராகம் கண்டு புடிச்சேன்
    உன் குரலை கேட்டு பிறகு தானே
    ராகம் கண்டு புடிச்சேன்
    பெண் : முந்தாநேத்து சாயங்காலம்
    முல்ல பூவ தொடுத்தேன்
    முந்தாநேத்து சாயங்காலம்
    முல்ல பூவ தொடுத்தேன்
    உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி
    நாரத்தானே முடிஞ்சேன்
    உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி
    நாரத்தானே முடிஞ்சேன்
    ஆண் : நினைச்சேன் சொல்ல தவிச்சேன்
    பெண் : நான் கனவில் முத்து குளிச்சேன்
    ஆண் : எண்ணி இருந்தது ஈடேற
    பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
    ஆண் : கன்னி மனம் இன்று சூடேற
    பெண் : ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
    ஆண் : மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
    மெட்டி சத்தம் மெட்டு சந்தம்
    அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு
    பெண் : சாரல் மேகம் சரசம் பேசி
    மனச வந்து நனைக்கும்
    சாரல் மேகம் சரசம் பேசி
    மனச வந்து நனைக்கும்
    இந்த ஆசை வேகம் பாத்து
    பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்
    இந்த ஆசை வேகம் பாத்து
    பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்
    ஆண் : தேதி பாத்து நேரம் பாத்து
    இரவில் வெளக்க அணைக்கும்
    தேதி பாத்து நேரம் ப

  • @johnsuji7834
    @johnsuji7834 Před 6 lety +6

    நல்ல பாடல்...

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 6 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @dr.k.gokulakrishnan3912
      @dr.k.gokulakrishnan3912 Před 5 lety

      Super msg janaki

    • @sagayaraj1657
      @sagayaraj1657 Před 4 lety

      X

  • @dossdoss9210
    @dossdoss9210 Před 5 lety +6

    Song 🌷
    Arumai

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @pachaiyappanandal1254
    @pachaiyappanandal1254 Před 4 lety +12

    தமிழ் மொழி இசை மூலமாகவும் பெருமை சேர்க்கும்

  • @veerapandiang2934
    @veerapandiang2934 Před rokem +1

    Super song

  • @rajanrg
    @rajanrg Před měsícem

    எம் எஸ் வி இளையராஜாவுக்கு ட ஃப் கொடுத்த படம்.

  • @sambathkumar6520
    @sambathkumar6520 Před rokem +1

    Vairamuthu- lyric soo cute

  • @rameshkn6483
    @rameshkn6483 Před rokem +2

    Msv always great

  • @gbaskargbaskar2907
    @gbaskargbaskar2907 Před 5 měsíci

    Excellent song

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 Před 2 lety +1

    Great dial man of our pakkiyaraj director

  • @kboologam4279
    @kboologam4279 Před 5 lety +7

    அருமையானபாடல்

  • @shaikhmukthiyarali916
    @shaikhmukthiyarali916 Před 4 lety +3

    🇮🇳👍🕉☪️✝️🎤🕺💃 janumma doyar super song 👌🌳🌍

  • @SivakumarSivakumar-pk7ul
    @SivakumarSivakumar-pk7ul Před 3 lety +1

    Super melodies songs

  • @murralias694
    @murralias694 Před 2 lety +1

    Aiya MSV is great.

  • @vijayamalarmc9848
    @vijayamalarmc9848 Před 2 lety +7

    மெட்டி சத்தம் மெட்டி சந்தம் உங்களிடமே.

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 Před rokem +1

    Nice

  • @sabalan1198
    @sabalan1198 Před 5 lety +3

    Super

  • @dhanabalan5643
    @dhanabalan5643 Před rokem +1

    Old is gold

  • @kboologam4279
    @kboologam4279 Před 5 lety +6

    இசைமழை

  • @quackthebunny
    @quackthebunny Před 3 lety +6

    It was a musical blockbuster from the Legend MS Viswanathan. Not the copycat Ilaiyaraja as mentioned.
    Laxman Raju.

  • @priyak5635
    @priyak5635 Před 5 lety +3

    அருமை

  • @wargaming1791
    @wargaming1791 Před rokem

    Arumai .
    V.p.muthukumar

  • @SrideviD-py4nv
    @SrideviD-py4nv Před 5 měsíci

    Supper

  • @rathinasamyyuvaraja3065
    @rathinasamyyuvaraja3065 Před rokem +2

    Ippothu ulla thalai muraigal koduthu vaikkavillai. 80s kids are real hereos

  • @kanagavalli9811
    @kanagavalli9811 Před rokem

    What U think that is willing to move from your wish upto u to know the desition to use your future career.

  • @rajmohan2730
    @rajmohan2730 Před 2 lety +1

    Enniirunthathusong

  • @SivaSiva-en7hc
    @SivaSiva-en7hc Před 3 lety +2

    Ambika oru alagu davatai i love you my darlig

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    அம்பிகா பாக்கியராஜ் ஜோடி🍍💋🙏 சூப்பர்🕌🌹🍍 சூன்🍎🌹🥭 22

  • @baskar-bg6it
    @baskar-bg6it Před 5 měsíci

    Bhakyaraj Ambika jodi super super aandimadam baskar

  • @klumpedumpeis
    @klumpedumpeis Před 4 lety +2

    Thanks,msv

  • @mayilmayilvaganan8721
    @mayilmayilvaganan8721 Před 5 lety +2

    Mayilvagana super songs

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @jesumariangnanaarul3049
    @jesumariangnanaarul3049 Před 5 lety +15

    MSV MSV தான்

  • @kpalani8752
    @kpalani8752 Před 5 lety +1

    supaer

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sganesan7296
      @sganesan7296 Před 4 lety

      @@user-cn8bo1zo9d propyl uor

  • @ajikumar6985
    @ajikumar6985 Před 5 lety +4

    Antha ezhu naatkal(1981)அந்த ஏழு நாட்கள்

  • @rajendranrr980
    @rajendranrr980 Před 10 měsíci +8

    உடலில் ஹுமோகுளோமின் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும்..

  • @thulasidharan7231
    @thulasidharan7231 Před 5 lety +2

    Nan,kanavil,muthukulichen,enniyiunthathu,edara,super, coburimusicals,r,t

  • @kalakala1201
    @kalakala1201 Před rokem

    👍❤️👌

  • @arumugamramakrishnan5026
    @arumugamramakrishnan5026 Před 2 lety +1

    🇮🇳

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 lety +1

    Love

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem

    Good. 21*12*2022

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    2022.25.3

  • @doraiswamy8337
    @doraiswamy8337 Před 5 lety +1

    Inimai.inimai inimai

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 7 měsíci

    ஹாஹா ஹா ஹா. 25th..01..24

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 Před 5 lety +25

    உங்கள் ரெண்டு பேருக்கு ஈடே ரிவிட்டது, இங்கே எம்புட்டு பேரு தவிராங்களோ?!!

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @kumarponnusamy2136
      @kumarponnusamy2136 Před 5 lety

      @@user-cn8bo1zo9d

    • @SivaSiva-en7hc
      @SivaSiva-en7hc Před 3 lety

      @@user-cn8bo1zo9dambika oru alagu davatai

    • @dysanraju2554
      @dysanraju2554 Před rokem

      @@user-cn8bo1zo9d k

  • @selvarajs4357
    @selvarajs4357 Před 5 lety +1

    Padal super 1981

  • @devarajan8539
    @devarajan8539 Před 5 lety +7

    எப்படி இருந்த பாக்கியராஜ்

  • @kanagarajg4463
    @kanagarajg4463 Před 3 lety +3

    Indhiyavin Eedu inai illadha Isai
    Maamedhai MSV avergel.

  • @ramshiv19
    @ramshiv19 Před rokem

    15.8.23

  • @rameshalli591
    @rameshalli591 Před rokem

    Ippo Ambika Nayagi serial la paarunga

  • @seenivasagaperumals.veluko4636

    அற்புதமான பாட்டு ஆனால் சம்பந்தமில்லாமல் டான்ஸ் ஆடி கெடுத்து விட்டார்கள்

  • @vettaitamizhan1556
    @vettaitamizhan1556 Před 2 lety +1

    2:00

  • @SekarSekar-ud3yh
    @SekarSekar-ud3yh Před rokem +1

    BB

  • @user-us6lr2mf9s
    @user-us6lr2mf9s Před 8 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉

  • @hibamahin2620
    @hibamahin2620 Před 5 lety +5

    அந்த பீலிங்ஸ்லாம் உங்களுக்கு புரியாது

  • @mahendrakumarr6350
    @mahendrakumarr6350 Před 10 měsíci

    😁😁😁

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 Před 4 lety

    Music. Sankar ganesh

  • @m.a.packiavathijemilajemi3776

    Chee

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 5 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @rubiniruby7439
      @rubiniruby7439 Před 5 lety

      Vasudevan

  • @sundararajanp3797
    @sundararajanp3797 Před rokem

    Super song

  • @rajukannan7988
    @rajukannan7988 Před rokem

    Super

  • @abdulabdul7461
    @abdulabdul7461 Před 8 měsíci

    Old is gold

  • @vallarasumuthuMuthu
    @vallarasumuthuMuthu Před 6 lety +3

    Super

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  Před 6 lety

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @benedicthudson8914
      @benedicthudson8914 Před 5 lety

      Vallarasu Muthu1818

    • @rameshk6140
      @rameshk6140 Před 4 lety

      @@user-cn8bo1zo9d L