Oru Thanga Rathathil Video Song - Dharma Yuddham | Rajinikanth |Malaysia Vasudevan | Ilaiyaraaja |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Dharma Yuddam is a 1979 Indian Tamil-language action film directed by R. C. Sakthi. It stars Rajinikanth and Sridevi. The film was released on 29 June 1979.
    #rajinikanth #ourthangarathathil #malaysiavasudevan #ilaiyaraaja #kannadasan #sridevi
    Song : Oru Thanga Rathathil
    Movie : Dharma Yuddham
    SInger : Malaysia Vasudevan
    Music : Ilaiyaraaja
    Lyricist : Kannadasan
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
  • Hudba

Komentáře • 399

  • @abrahamdoss4495
    @abrahamdoss4495 Před rokem +96

    அண்ணண் தங்கை பாசத்தை உணர்த்தும் நல்ல யதார்த்தமான பாடல். இனி இந்த மாதிரி பாடல்கள் திரும்ப வராது.

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Před rokem +72

    இப்படி ஒரு ஆழமான பாடலை ஒரு படத்திற்காக எழுதக்கூடிய ஒரே கவிஞர், கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. வாழ்க கவிஞர் கண்ணதாசன் !!

  • @SAKTHIVEL-nt8mf
    @SAKTHIVEL-nt8mf Před rokem +61

    வாழ்வில் அண்ணன் தங்கை பாசம் ஈடு இணையில்லாத ஒரு வரம் என் தங்கையின் சின்ன சின்ன ஆசைகளை உடனுக்குடனேயே நிறைவேற்றிய ஒரு அண்ணனாக மகிழ்ந்தேன் எங்களின் சிறு வயதுகளில் இன்றும் அதே பாசத்துடன் எங்களை வைத்திருக்கும் ந்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @udayakumar6137
      @udayakumar6137 Před 5 měsíci +3

      அடுத்த ஜென்மத்திலும் நீங்கள் அண்ணன் தங்கையாய் பிறக்க இறைவன் அருள்புரியட்டும்.

    • @JayasuthaSutha-c1e
      @JayasuthaSutha-c1e Před dnem

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před rokem +37

    இது போன்ற பாடல்கள் தரும் ஒரேயொரு இசையமைப்பாளர் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே இன்று இருக்கும் இசை அமைத்துள்ளார் கள் தங்கள் வாழ்நாளில் 50 படங்களுக்கு இசை அமைக்க முடியுமா தொடர்ந்து இரண்டு வருடங்கள் 56 54 என 110 படங்கள் அதில் 90 படங்கள் ஹிட் இனிவரும் காலம் யாராலும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்தினார் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே

  • @trjagadeesan71
    @trjagadeesan71 Před rokem +36

    அதிகாலை ரயில் பயணங்களில் கேட்கத் தவற முடியாத கண்ணதாசன் பாட்டு இளையராஜாவின் மெட்டு

  • @subramaniyankandhasamy6228

    நான் 6வ்து படிக்கும் போது எங்கள் மாக்ஸ் வாத்தியார் SK அடிக்கடி பாடுவார் அவர் ரஜினி ரசிகர்

  • @appaswamyr393
    @appaswamyr393 Před rokem +138

    பாசமலர் படத்தில் தன் தங்கைக்கு பாடிய மலர்ந்தும் மலராத பாடல் போல் இந்த பாடல் தன் தங்கைக்காக அண்ணன் பாடும் இன்னொரு மிகவும் இனிமையான பாடல் இது!

    • @ragavank3532
      @ragavank3532 Před rokem +7

      உண்மை எனக்கு மிகவும் பிடித்த நான் மிகவும் ரசிக்கும் பாடல் .

    • @rajan2663
      @rajan2663 Před rokem +3

      @@ragavank3532ராசன்

    • @crafttime9820
      @crafttime9820 Před rokem +2

      Super song,very beautiful song,by b.t.kumar chennai, nellai

    • @jagaveeranveeran8514
      @jagaveeranveeran8514 Před rokem +1

      @@ragavank3532 m_

    • @fouziyabuhari9289
      @fouziyabuhari9289 Před rokem

      Fousiya

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 Před rokem +85

    இசைஞானி இளையராஜா புகழ்
    பரவட்டும் ஏழேழு உலகத்துக்கும்!

  • @kingdomofindia7071
    @kingdomofindia7071 Před rokem +62

    தங்கை என்பவள் தாய்க்கு சமம் என்ற இந்த பாடல் வரிகள் தங்கை இல்லாததால் மனசு வலிக்கிறது

  • @sundaravadivelu7695
    @sundaravadivelu7695 Před rokem +64

    இதுபோன்ற பாடல்களை கேட்கும்பொழுது வாழ்வின் ரம்யத்தை இரசிக்க முடிகிறது

  • @ragavank3532
    @ragavank3532 Před rokem +67

    மலேசியா வாசுதேவன் பாடல்களில் நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்.

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 Před rokem +3

      மிக்க நன்றி இப்படிக்கு மலேசிய தமிழன் ❤

    • @anandarajmuthayya3096
      @anandarajmuthayya3096 Před rokem +3

      இன்னும் ஒரு பாடல். ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக.

    • @n.jayanthi2825
      @n.jayanthi2825 Před 5 měsíci

      Me to

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 Před rokem +71

    ஓடாத பல படங்களையும் ஓட வைத்தது இளையராஜா ஐயா அவர்களின் இசை.

    • @muthus7594
      @muthus7594 Před rokem +7

      ஓடக்கூடிய படங்களை கெடுத்ததும் உண்டு

    • @rajendrann289
      @rajendrann289 Před rokem +1

      @@muthus7594 Tell me one

    • @muthus7594
      @muthus7594 Před rokem

      @@rajendrann289 100film out

    • @manickavasagand.a1415
      @manickavasagand.a1415 Před rokem

      ஆண்டவனுக்கே அடுக்காது

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      ​@@muthus7594You Idiot, 100th is a silver jublee film which was Moodu Pani

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před rokem +18

    மலேசியாவாசுதேவன் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Před 9 měsíci +17

    மனிதகுலம் தழைக்க இத்தகைய பாடல்கள் இனிமேலும் வர வேண்டும். கடந்த காலங்கள் இன்றைய நாளின் வசந்த காலங்கள் தடம் மாறிப்போகும் 2k கிட்ஸ்கள் இவ்வாறான பாடல்களை கேட்காதவர்கள்.

  • @dhanapal5620
    @dhanapal5620 Před rokem +23

    இந்த மாதிரிபாடல்கள்உலகம்உள்ளவரை அலியாத காவியங்கள் இசைஞானியின்இசைஸ்வரங்கள் மலேசியா சார் அவர்களின் இனிமையான குரல்வளம் கேட்டுக்கொன்டே இருக்கதோனும்

    • @Pvel-ww4wo
      @Pvel-ww4wo Před 4 měsíci

      Dr kannadasan
      Dr Elayaraja
      Dr Malasia vasudevan
      Dr ரஜினிகாந்த்
      Super combination🎉🎉🎉

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před rokem +17

    அண்ணன் தங்கை உறவு ஏழேழுஜென்மத்துக்கும்மாறாதது.அற்புதம்

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Před rokem

      தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @muthus7594
    @muthus7594 Před rokem +29

    இரண்டு சகோதரியையும் இழந்தவன் இந்த துரதிர்ஷ்டசாலி

  • @v.bhavyaanachiar8861
    @v.bhavyaanachiar8861 Před rokem +19

    உறவை கொன்றுவிட்டு உயிர் வாழும் தங்கையை என்னும் போதெல்லாம் இப்பாடல் கேட்க தோன்றும். கேட்டு முடித்தபின் கடை விழி ஓரம் கண்ணீர் கசியும்.. சிறகுகள் முறிந்த பறவை போல்.... பறந்து திரிந்த காலங்களை ஆகாயம் நோக்கி வெறித்து பார்ப்பதை வேறு வழியில்லை....

    • @palammuru
      @palammuru Před rokem +4

      மனம் வருந்தாதீர்கள், காலம் எல்லாவற்றுக்கும் மருந்தாகும்.
      கடந்து வாருங்கள். அன்பான பாசமான உறவுகள் நிச்சயம் கிடைக்கும்.
      அமைதி கொள்ளுங்கள்.

    • @balajibharathi7108
      @balajibharathi7108 Před 11 měsíci +2

      🎉

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před rokem +61

    என்றும் நம் நினைவில் நிற்கும் பாடல். 👏 👏 👏 👏 👏

  • @psreenivasan9915
    @psreenivasan9915 Před rokem +52

    The golden moments of entire Tamil Nadu 🙏1977 to 1987 💐💐

  • @rajkumarsubbaiah6859
    @rajkumarsubbaiah6859 Před 10 měsíci +10

    அவருடன் சக காலத்தில் வாழ்ந்ததுக்கு நான் பெருமை படுகிறேன், அவர் பாடின பாடலகளிலே,அவரின் புதல்வநுக்கும் புதல்விக்கும் பிடித்த பாடல் இதுதான்,இது ஒரு பேட்டியில் அவர்கள் சொன்னது, வாழ்க அவரது புகழ்

  • @sairaguram202
    @sairaguram202 Před rokem +21

    Rajnikant is great. VIP icon of India today . From a Bus conductor to such a stardom is not easy. Hard work always pays. Example for so many people in India today.

  • @purushd5699
    @purushd5699 Před 2 měsíci +2

    Ilayaraja + Malasiya vasu + Kannadasan... Great 👍

  • @sairaguram3841
    @sairaguram3841 Před rokem +49

    Wonderful song. This movie made Rajnikanth a Superstar in south cinema. After this nothing could stop his success in Cinema.

  • @Arunkumar-qw2pf
    @Arunkumar-qw2pf Před rokem +27

    Malaysia vasudevan voice💥💥💥

  • @subramaniyankandhasamy6228

    மலேசியா ராஜா&தலைவர் மிக அருமை

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be Před rokem +10

    எங்கள் ❤❤❤ இன்பத்தமிழ் அய்யா குரலுக்கு ❤❤❤அடிமை🎉🎉🎉

  • @dhanapal5620
    @dhanapal5620 Před rokem +28

    எல்லா தங்கைகழுக்கும் இந்த பாடலைசமர்பிக்கிரேன்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +61

    இந்த பாடலை நான் என் மகளை நினைத்து பார்த்து ரசிப்பேன் பாசத்தை அன்னத்துடன் குழைத்து என்மகளுக்கு நானும் என் மனைவியும் பொக்கிஷமாக நினைத்து
    கொடுப்போம் ஆனால் பின்னாளில் எங்கள் இருவரையும் அவள் நினைவு கொள்ளவில்லை இருந்தாலும் இந்த பாடலினால் பட்டகாயத்தை ஆற கேட்டுக்கொண்டே இருப்பேன்
    அன்புள்ள பாசத்தந்தை

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před rokem +3

      அன்பு சகோதர் வருத்தப்பட வேண்டாம்,நல்லதே நடக்கும்!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem +5

      @@gandhimohan.d6620 நன்றி, இதயம் என்பது ரோஜாவானால்
      நினைவே நறுமணமாகும்

    • @jayankondacholapuramvijay2084
      @jayankondacholapuramvijay2084 Před rokem +4

      Very good writing

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před rokem

      @@jayankondacholapuramvijay2084 thanq

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 Před rokem +1

      🌹Don't get vex.I have not wife,k ids,mom,dad.This do will passe s away.All is well 🤗🙏

  • @subramaniyankandhasamy6228

    அவர் உட்கார ஸ்டைல் பார் வாழ்க நீ எம்மான்

  • @sairaguram202
    @sairaguram202 Před rokem +13

    Golden days of Music. Ilayaraja. 1979

  • @SS-ns2st
    @SS-ns2st Před rokem +48

    Ilayaraja songs are like “time machine” . They take you to the exact past moment and brings the same emotion you would have had when you first time hear the song

  • @venkatesansrinivasan8423
    @venkatesansrinivasan8423 Před rokem +30

    Malaysia vasu sirs one of the best song

  • @sairaguram202
    @sairaguram202 Před rokem +12

    Pride of Indian cinema. Rajnikant. Came from no where and won in big way. Not easy.

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      👍🏻

    • @ravichander2533
      @ravichander2533 Před 10 měsíci

      அப்பம் கிருக்கனா இருந்தான் இவன் கூட நடிச்ச அனேக நடிகைகள் காலி

  • @kesavit
    @kesavit Před 4 měsíci +9

    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
    சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
    தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
    கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
    முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
    என் ஆலயம் பொன் கோபுரம்
    ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா
    தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா
    மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Před rokem +8

    Vasu sir ungala pol ini yarum illa. Mesmerizing. Hat's off ராஜா sir.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 10 měsíci +10

    🌹கண்ணீரினால் நீராட்டி னால் ?என்னாசை தீராதம் மா ?முந்நூறுநாள் தாலாட் டினால் ?என் பாசம் போகா தம்மா ?என்னாலயம் ! பொ ன் கோபுரம் ! ஏழேழு ஜென் மங்கள் ! ஆனாலும் ?மாறா தம்மா ?🎤🎸🍧😝😘

  • @saraswathishashti5204
    @saraswathishashti5204 Před rokem +12

    Super hit song enakku romba romba pidikkum etthanai murai kettalum salikkadha padal thanggaikkaikkaga padum padal arumayo arumai rajinikanth act super thangai very very cute super nice by saraswathi amma

  • @maniprema2482
    @maniprema2482 Před rokem +13

    அருமையானஇசை

  • @sundarkn2974
    @sundarkn2974 Před rokem +11

    idu pattu.hats off Raja sir..any sister song like this.

  • @venkatramani5621
    @venkatramani5621 Před rokem +5

    Best pair in the tamil film industry. Hatsoff to kavignar and Raja sir.

  • @ramasamykarur4306
    @ramasamykarur4306 Před rokem +8

    தங்கச்சி உள்ள அண்ணன்களுக்கு. கண்ணதாசன் எழுதிய காவியம்

  • @SV-wu2my
    @SV-wu2my Před 8 dny

    Great movie by Rajnikanth. We may not get this type of movie nowadays. Missing Malaysia Vasudevan.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před rokem +7

    Ellaraaja King kannadhasan emparar vasu Sir. Racok rajini sir fantastic fan. 🙏🙏🙏🌹🌹🌹👏👏👏

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 28 dny

    Such songs only kannadasan can write and none can write like this song and in this circumstances we have to recall the memory of kannadasan and the loss is really gives us sorrowful.

  • @magismagiswary6494
    @magismagiswary6494 Před měsícem

    From teenager time still myself an old lady hearing this song,such a nice song😊

  • @anand1736
    @anand1736 Před rokem +17

    From my childhood days I hear this songs that bring back to my old period this song on that time very favorite song I enjoyed from that period onwards

  • @easwaransiva1333
    @easwaransiva1333 Před 4 měsíci +1

    உடன்பிறப்புகள் ஐ நினைத்து வருத்தப்படுவதை தவிர வேறொன்றும் தெரியவில்லை.சிவாயநம

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před rokem +139

    இந்த பாடலை கேட்கும் போது என் சகோதரி ஞாபகந்தான் வருகிறது ஆனால் ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு என்னை விட்டு ஏன் பிரிந்து சென்றாறோ😭😭😭

    • @muthukumaranp5481
      @muthukumaranp5481 Před rokem +9

      திருமணம் ஆகி கணவன் வீடு செல்வது நல்லதுதானே சகோ?

    • @thirumalaithirumalai7009
      @thirumalaithirumalai7009 Před rokem +4

      @@muthukumaranp5481 bro திருமணம் ஆகி செல்ல வில்லை.இறந்து விட்டார்

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 Před rokem

      தங்கை உறவு கோயில் போன்றது .
      என்தங்கையோ
      என்னிடத்தில் பணம் இல்லை என்ற காரணத்தால்
      அவள் மகள் திருமணத்திற்கு கூட சொல்லவில்லை
      திருமணம் நடந்தது கூட எனக்கு தெரியாது .
      குழந்தை பிறக்கும்போது குருதி அதிகம் போய் கொண்டு இருந்தது .
      அப்போது தூத்துக்குடி அரசாங்க ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் பார்த்தேன் .
      அப்போது குருதி ஏற்றவேண்டும் என்று மருத்துவர் சொன்னார்
      என் குருதியை கொடுத்து காப்பாற்றினேன் ..
      இப்போது என்னிடம் பணமில்லை ஆகையால் எனக்கு தெரிவிக்காமல் திருமணம் நடந்துவிட்டது .
      வாழ்க வளமுடன் என்றும் அவர்கள் குடும்பம் ........
      குறிப்பு : எது தெரியுதோ தெரியவில்லையோ
      பணம் சம்பாரிக்க தெரிந்துகொள்ளுங்கள் .
      என்தங்கைக்கு நான்தான் திருமணம் செய்துவைத்தேன் .....
      வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே .

    • @redsp3886
      @redsp3886 Před rokem

      😡

    • @thirumalaithirumalai7009
      @thirumalaithirumalai7009 Před rokem

      @@redsp3886 hollo enna ithu

  • @sairaguram202
    @sairaguram202 Před rokem +3

    Rajnikant VIP icon status of India

  • @infinityhousing9153
    @infinityhousing9153 Před 10 měsíci +2

    Nobody can not come to Rajini place.. Rajini anna will be a " one man army " of Cine industry..

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w Před 3 měsíci +3

    என்ன தவம் செய்தோமோ இப்படி ஒரு இசை பாடல் கேட்பதற்கு மனதில் இருக்கும் கவலை மறக்கும் வரி

  • @user-st1mu6bd1w
    @user-st1mu6bd1w Před 10 měsíci +3

    இந்த பாடலை கேகும்போது என் தங்கை நினவு வருது

  • @arulsakthivel8289
    @arulsakthivel8289 Před rokem +10

    Ilayarajai is a god of music and doctor as a thaivam

  • @suraensuraen773
    @suraensuraen773 Před 2 měsíci

    தமிழ் வார்த்தைகளை அழகாக கோர்த்து...
    இனிமையான கவிதை...

  • @judyfdo1695
    @judyfdo1695 Před rokem +5

    இந்தபாடலைகேக்கும்போதுஅண்ணன்ஞாபகம்வருகிறது அண்ணன்இப்பொழுதுஇல்லை

  • @punithabala5923
    @punithabala5923 Před rokem +6

    அழகிய வரிகள்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 2 měsíci

    Wonderful composition by gangai amaran👍👍👍👌
    Spb sir sang Incredibly 👌👌👍
    Vanijayaram mam sang beautifully👍👌👌
    Kamal sir sridevi mam greatest performance they could have been married each other good pair👌👍

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 Před rokem +5

    Raja sir Rajathaan evrukku replace noboby simply great

  • @ravichandran5143
    @ravichandran5143 Před rokem +11

    Master class song by Malaysia vasudevan.. His voice is absolutely divine.

  • @venkatramani5621
    @venkatramani5621 Před 2 měsíci

    Hats of to Ilayaraja, Vasudevan and Kavignar.

  • @ramanmanan203
    @ramanmanan203 Před 2 měsíci

    Wonderful song, and gives meaning/sense for my deep respect and love for my older sister. My only quibble is the smoking being promoted as something of a fashion trend.. lost my Dad to lung cancer.

  • @muthumani5478
    @muthumani5478 Před rokem +7

    Santhoor instrument plays the vital role..

  • @farukmohamad5912
    @farukmohamad5912 Před rokem +8

    Very nice 👍👍👍🌹🌹🌹💐 song indhamathiri Dailey parkkiren

  • @dasdevasya
    @dasdevasya Před 21 dnem

    Antha rajini kanth inee thirumpi varuvara, Antha rajini style yenakku marakka mudyatha yen ilamai kalankal therumpi varuma.❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 2 měsíci

    Enaku oru sister illai
    Marvellous song by raja sir malaysia vasudevan sang seemlessly
    Semmanile thaneerai pol undana sontham ithu super lyrics

  • @rjai7396
    @rjai7396 Před rokem +6

    Thank you for your playing unforgettable super songs.

  • @sm9214
    @sm9214 Před měsícem

    நாதஸ்வரத்தை மிக வித்தியாசமாக கையாண்டுள்ளார் கோவர்த்தன். அது மட்டுமே தொடராதா என்றுள்ளது.

  • @sravi955
    @sravi955 Před 10 měsíci +3

    சூப்பர் ஸ்டார்
    நடிப்பு சூப்பர்

  • @shanmugamp8365
    @shanmugamp8365 Před rokem +6

    அருமையான பாடல் அழகான தேவதை தங்கைக்கு கொஞ்சும் இசையில் தேனான பாடல்

  • @subbulakshmi542
    @subbulakshmi542 Před 4 měsíci

    இந்த பாடல் கேட்கும் போது என் அண்ணன் நினைவு வருகிறது. அவர் இறைவன் அடி சேர்ந்து விட்டார்.

  • @user-zq6hs1yi6t
    @user-zq6hs1yi6t Před měsícem

    அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் அற்புதமான பாடல் ❤

  • @avijiyakumariavijiyakumari9365

    Awesome 🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹

  • @stellaaugustin9956
    @stellaaugustin9956 Před rokem +11

    Nice song 🙂🙂🙂🙂

  • @prakashm1468
    @prakashm1468 Před 2 měsíci

    The generation that witnessed and lived the 70s,80s & 90s are the most fortunate ones. The 3 best decades ever.

  • @dhanalakshmic5547
    @dhanalakshmic5547 Před rokem +4

    I am like rajini sir style and acting

  • @RaviKumar-uk3cx
    @RaviKumar-uk3cx Před rokem +7

    Super mass

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +3

    சூப்பர்படல்❤❤❤❤❤❤❤

  • @n.jayanthi2825
    @n.jayanthi2825 Před 4 měsíci

    One of the super hit songs broadcasted in ceylon radio. Malaysia vasudeven sir + Rajini sir + Maestro + Nice combination. Annan thangai affection a velikattiya arumaiyana song.I am dedicating this song to my son and daughter.

  • @ganesan3611
    @ganesan3611 Před rokem +5

    📸 Beautiful 📸 Video 📸 Song 😄

  • @rajanrajansuperthalaivarmo7310

    Super song

  • @kothainachiyar9258
    @kothainachiyar9258 Před rokem +4

    Super

  • @venkataswamyvimala707
    @venkataswamyvimala707 Před rokem +5

    Style king

  • @VijisharmaVijisharma
    @VijisharmaVijisharma Před 2 měsíci

    Delicate to all sisters and young girls and mind blowing song

  • @user-qf5tg1hi1y
    @user-qf5tg1hi1y Před měsícem

    எனக்கு பிடித்த என் உயிர் பாடல்

  • @arumugam8109
    @arumugam8109 Před 9 měsíci +1

    அற்புதமான ஒரு. ஜோடி🙋 சூப்பர்

  • @dharanijyothi1741
    @dharanijyothi1741 Před rokem +5

    SUPER hero HITSONGS

  • @musammilamusammila9203
    @musammilamusammila9203 Před rokem +3

    Super ⭐⭐⭐❤❤❤my❤❤❤

  • @praveenchandranchandran8449

    I have heard this song 1000 times

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t Před 19 dny

    Happy Raksha Bandhan my dear suparster Anna🌹💙🙏

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem +2

    உங்கள்பதிவுஅருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sairaguram202
    @sairaguram202 Před rokem +2

    Darmayudam 1979. Music . Ilayaraja. Lyric Kanadasan. Singer MV.

  • @AMCHU1
    @AMCHU1 Před rokem +2

    😱😱😱🙏🙇🏻‍♀️❤️😇😇😇😇 one f th best…f Rajnikant wt amazing expressions 😢🙏🙏🙇🏻‍♀️😢😇. What a senti n beautiful song wt excellent lyrics 😢🙏🤷🏻‍♀️🙇🏻‍♀️😢🙏❤️❤️

  • @augustinechinnappanmuthria7042

    Super super super lovely song

  • @harivet2750
    @harivet2750 Před rokem +2

    Younger brother sacrifice cannot be imagine

  • @PkPk-yf5vf
    @PkPk-yf5vf Před rokem +3

    Thalaivaaa🙏🙏🙏🙏🙏

  • @saravanan335
    @saravanan335 Před rokem +3

    Superstar

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 Před 26 dny

    இந்த அருமையான பாடலுக்கு சிகரெட் தேவை இல்லை

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před 11 měsíci

    SUPER SONG MALAYCIA VASUDHAVAN VOICE EXCLENT ELAYARAJA MUSIC SUPER OLD IS GOLD

  • @angelsundar5761
    @angelsundar5761 Před měsícem

    இந்தப் பாடலை எனக்காக என் அண்ணே ஒவ்வொரு நாளும் கேட்டேன் அப்படின்னு சொல்லி இருக்கிற சந்தோஷத்தை விட வேற என்ன இருக்கு இந்த தங்கச்சிக்கு இத்தனை வருஷம் சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழ்ந்து கூட எனது ஐந்து வயத நான் பெற்ற அன்பை 100000000...ext அதிகமாக கொடுத்த என் அன்பு அண்ணனுக்கு வார்த்தையால் பதில் சொல்ல முடியாது என் வாழ்வில் இறுதி வரை 😊.. நான் உங்க மேல வச்சிருக்கேன் அன்பு மாற... By anu♥️🫂....., 🥰🥹🥹😭