Video není dostupné.
Omlouváme se.

Taslich Jewish prayer in Tamil I யூதர்களின் பாவ அறிக்கை ஜெபம் (தஸ்லீக்) I תפילת תשליך

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2023
  • This video describes the Taslich Prayer of Jews during Yom Kippur and Rosh Hashanah for their sins. the spiritual significance and the prayer method is explained. This is presented by Rav' Yakkov Ben Avraham from Yehuddim Tamilim Community, Tamilnadu, india
    இந்த காணொளியில் தஸ்லீக் ஜெபம் எனப்படும் யூதர்களின் பாவ அறிக்கை ஜெபத்தை குறித்து விளக்குகிறது. யூதர்களின் புத்தாண்டிற்கு முன் யூதர்கள் தங்கள் பாவங்களுக்காக மனமுடைந்து வருந்தி ஜெபம் செய்வார்கள். அதன் ஆன்மீக விளக்கவுரை தான் இது...!!
    to join our telegram group pl
    https:t.me/learntorahintamil
    #judaism #tamiljews #yehuddimtamilim #jewish

Komentáře • 117

  • @thanveerh.n9508
    @thanveerh.n9508 Před 8 měsíci +4

    Assalamualaikum , im muslims this channle is very informative bro

  • @bibleunknownfactstamilmala2460
    @bibleunknownfactstamilmala2460 Před 10 měsíci +3

    thank you for your videos and information!!

  • @user-lj5ib2ff9i
    @user-lj5ib2ff9i Před 9 měsíci

    நன்றி சகோ

  • @gloria0704
    @gloria0704 Před 9 měsíci

    பிரதர்..!
    Tanak,Talmud - இவை எதைக் குறிக்குது..? விளக்கமுடியுமா..?pls

  • @issacdms8098
    @issacdms8098 Před 9 měsíci

    Hi my name is Samuel i like and love ur video his any chance to get tallit from any were bcoz i need so can you help me

  • @jop567gd
    @jop567gd Před 9 měsíci

    Anna vannakan neeingal pirapal udhar rain aalathu udhar raga marinigargal Tamilnattil evalavo udharra ullanar mattrum India vil evalavo udhar ullanar ivaarai partridge oru video please

  • @MrGowtham111
    @MrGowtham111 Před 7 měsíci

    Please post full thora and kabalha book in tamil

  • @antonyduraipandi945
    @antonyduraipandi945 Před 10 měsíci +1

    அண்ணா நீங்கள் எப்படி யூத மதம் நேசித்து ஏற்று கொண்டிர்கள் அதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @emmanueljoseph5875
    @emmanueljoseph5875 Před 10 měsíci

    இனிய ஷுக்கோத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      நன்றி ஐயா

    • @emmanueljoseph5875
      @emmanueljoseph5875 Před 10 měsíci

      @@tamilyudhargal3107 நான் 20 வயது இளைஞன் என்னை ஐயா என்று அழைக்க வேண்டாம்.சகோதரர் அல்லது தம்பி என்று அழையுங்கள்.ஷாலோம் அலெய்க்கெம்!

  • @jiofiber5g632
    @jiofiber5g632 Před 9 měsíci +2

    Sir i like to converted to jewish ✡️ how plese help me

    • @jiofiber5g632
      @jiofiber5g632 Před 9 měsíci

      I like to convert because in the world, there is one GOD
      I LIKE TO WORSHIP TRUE GOD

    • @stevesolomon1740
      @stevesolomon1740 Před 9 měsíci +3

      You need to accept jesus brother to get saved

    • @MRWHITH.
      @MRWHITH. Před 9 měsíci

      ​@@jiofiber5g632anta god Allah than

  • @Mysaviour_jesus
    @Mysaviour_jesus Před 9 měsíci

    Hello sir is it possible to convert to Judaism from other religion. If is it yes can you say me how?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      Yes it is possible... Only if u r sincere, Hashem will guide you!!

    • @Mysaviour_jesus
      @Mysaviour_jesus Před 9 měsíci

      @@tamilyudhargal3107 i like to convert. How to convert sir?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      First tell me why? There is truth and humanity in your own religion. you have to find that first...so why you have to seek Judaism?

    • @Mysaviour_jesus
      @Mysaviour_jesus Před 9 měsíci

      @@tamilyudhargal3107 i seek Judaism because it is the religion of my lord jesus christ and also it is the oldest religion in the world

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      Since You see Jesus as your Lord, which Judaism doesn't, Judaism will disappoint you...So become a good Christian brother, and love Hashem more and serve Humanity brother as Yeshua Ben Yosef (Jesus) did...thank you

  • @staypositive979
    @staypositive979 Před 5 měsíci

    Quran pathi podhuga bro

  • @gunaguna6818
    @gunaguna6818 Před 8 měsíci +2

    உங்கள் மேசியா வந்து 2000 வருடங்கள் ஆகின்றது.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci +1

      அது உங்கள் மத நம்பிக்கை...

  • @Asllam001
    @Asllam001 Před 9 měsíci

    Bro neenga zionist or anti - zionist aa rendukum irukkura difference sollunga

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci +1

      Ok... Zionism is a political movement among Jews demanding for a separate land for Jews just like mohammed ali jinnah formed muslim league and demanded a separate state for Pakistan!!
      Most Jews agree to Zionism's demand for a seperate state for Jews.. some Jews oppose... Some Jews neither accept nor oppose just focus on Jewish spiritually... I belong to that...Baruch Hashem...So do G-d help me

    • @hman384
      @hman384 Před 9 měsíci

      ​@tamilyudhargal3107
      Super reply Sir ❤❤❤❤❤

  • @---np7mi
    @---np7mi Před 10 měsíci

    இந்த கேள்விக்கு பதில் தர முடியுமா?? வெளிச்சம் என்றால் எபிரேய மொழியில் சரியான அர்த்தம் என்ன??

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      "ஓர்" என்று அழைப்பர்

    • @---np7mi
      @---np7mi Před 10 měsíci

      @@tamilyudhargal3107 என்றால் ஒன்று என்று அர்த்தமா அல்லது வெற்றி என்று அர்த்தம் என்று வேறு ஒரு தளத்தில் பார்த்தேன். சரியான பதிலை தாருங்கள்?? ஆதியாகமத்தின் வரும் முதல் பகுதியில் உள்ள வெளிச்சம் உண்டாககடவது என்பதின் அர்த்தம் என்ன?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      உள்ளதை அப்படியே கூறுகிறோம்...எந்த உள் அர்த்தமும் தராமல் ஹாஷேம் ஒளி உண்டாக கடவது என்றார் ஒளி உண்டாயிற்று...அவ்வளவே...இதில் உள் அர்த்தமும் உண்டு என்று யாராவது விளக்கம் தந்து பேசினால் அதை அவரிடமே கேளுங்கள்... நாங்கள் இரகசிய குறியீடுகளை தேடும் கபாலா யூதர்களோ பெந்தகோஸ்தே கிறித்தவர்களோ அல்ல...!!

    • @Neeraja664
      @Neeraja664 Před 10 měsíci

      ​@@tamilyudhargal3107niga tamil yutharakla😊

    • @aan2960
      @aan2960 Před 9 měsíci

      ​@@---np7mi1/4 கிலோ கூட பிரியாணி சாப்பிடுறதுக்கு என்னலாம் பண்ணவேண்டிருக்கு. உஸ் அப்பா

  • @Universal_visionss
    @Universal_visionss Před 9 měsíci

    Bro yudhargaludaya kadavul yar.. sollunga

    • @KSaravanan-tt1fv
      @KSaravanan-tt1fv Před 9 měsíci

      Allah than bro

    • @user-si1tq7mc2q
      @user-si1tq7mc2q Před 9 měsíci +2

      The god(Yahweh) of Abraham, Isaac, and Jacob

    • @user-si1tq7mc2q
      @user-si1tq7mc2q Před 9 měsíci +1

      ​@@KSaravanan-tt1fvtherlana summa iru nee ethachum oolaratha

    • @KSaravanan-tt1fv
      @KSaravanan-tt1fv Před 9 měsíci

      @@user-si1tq7mc2q
      Yo yahweh um allah um onnu than da Abraham, issac, moses and jesus adam ellarum islam laiyum erukanga

    • @stevesolomon1740
      @stevesolomon1740 Před 9 měsíci

      Yehova is the god of jews

  • @snehamary2569
    @snehamary2569 Před 9 měsíci

    Yellarum TRINITY yenna nu therinjikonga aprm religion pathi pesikalam.. Neenga bible, torah, yentha book padichalum atha purinjikavum, therinjikavum holy spirit is must.. Parichutha aavi must

  • @jinoj4776
    @jinoj4776 Před 10 měsíci

    Bro jesus nam paavangalukaga siluvaikku ponatha visuvasital permenent rachippu kidaikkum.100% unmai bro .naanum apdi than rachika pattaen

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      நல்லது...இது உங்கள் மத நம்பிக்கை...

    • @jinoj4776
      @jinoj4776 Před 10 měsíci

      @@tamilyudhargal3107 bro neengal jesus ah siluvaila pali koduthinga bro .athunala engalukku nallathu nadantathu .enakkum rachippu kidaitathu .na jesus moolama rachikka pathu 1 year agiduchi . Karthar ku than thanks
      .naangalum ungalukaaga karthar ta pray panrom . Bro innum neenga niraiya video podunga bro .thanks

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      நன்றி ஐயா...

    • @Sathishkumar-tr7hh
      @Sathishkumar-tr7hh Před 9 měsíci

      ​@@jinoj4776உங்களுக்கு கர்த்தர் அவருக்கு ஹாஷேம் எங்களுக்கு சிவபெருமான், கடவுள் ஒண்ணுதான் வழிபடும் முறை மட்டும் வேறு

    • @MRWHITH.
      @MRWHITH. Před 9 měsíci

      ​@@jinoj4776😂 yow

  • @jasimibrahim5405
    @jasimibrahim5405 Před 10 měsíci +10

    17:4 وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا‏
    17:4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.

    • @aejazaejaz5118
      @aejazaejaz5118 Před 9 měsíci

      وَقَضَيْنَآ إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ فِى ٱلْكِتَٰبِ لَتُفْسِدُنَّ فِى ٱلْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّۭا كَبِيرًۭا.
      4. ஆனால் இஸ்ரவேலர்களின் வலராற்று ஏட்டினைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் கொடுங்கோல் மன்னனாக இருந்த ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து தப்பிச் சென்று, மூஸா நபியின் தலைமையில் நேர்வழி பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்தனர். (பார்க்க 2:40) அதன் பின் காலப் போக்கில் இறைவழிகாட்டுதலுக்கு மாறு செய்து இருமுறை அவர்களுக்கு அழிவுகள் ஏற்பட்டன.
      சமுதாயங்களில் ஏற்படும் வளர்ச்சியும் வீழ்ச்சியும், நாள் கணக்கிலோ வருடக் கணக்கிலோ ஏற்படுகின்ற ஒன்றல்ல. நூற்றாண்டுகள் (centuries)என்ற கணக்கில் ஏற்படுபவையாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதாவது ஒரு சமுதாயம் தவறான செயலில் ஈடுபட ஆரம்பிக்கும் போது, அதன் விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு அழிவை நோக்கிச் சென்று விடும். அது போல ஆக்கப்பூர்வமான நற்செயல்களை செய்யும் போதும் படிப்படியாக முன்னேறி சுவன வாழ்வை ஈட்டிகொள்ளும். இவை இறைவனால் நிலை நிறுத்தப்பட்ட நிலையான சட்டமாகும். இதுவேيَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا۟ بِعَهْدِىٓ أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّٰىَ فَٱرْهَبُونِ.
      40. இஸ்ராயீல் சமூகத்தவரே! இறைவழிகாட்டுதலின்படி வாழ்ந்த காலமெல்லாம் அல்லாஹ்வின் அருட்கொடைகள் எந்த அளவிற்குத் தாராளமாகக் கிடைத்து வந்தன என்பதை எண்ணிப் பாருங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்துகொண்ட வாக்குறுதியை (2:27) இப்போதும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய தேவைகள் நிறைவேற மீண்டும் வழிகள் பிறக்கும். மேலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அஞ்சி நடந்து கொள்ளுங்கள். இறைவனின் வாக்கு என்பதாகும்.

  • @snehamary2569
    @snehamary2569 Před 9 měsíci

    Guys.. Oru kariyam patri adhigam ketka ketka namma maaralam nu yosipom.. Jesus from jude avlo than.. He loves all including judes and muslims all regions peoples.. He died for all including jude and muslims and hindus...
    Any other persons telling anything..
    All we r christ believer don't religion believer.. Neenga yepdi prayer pannalum yenga irunthu pray panninalum.. God will listen and answer.. Trinity is must

  • @GrAviiTY77
    @GrAviiTY77 Před 10 měsíci

    Brother NenGa Convert jew Ah...???

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci +1

      ஆமாம் ப்ரோ...

    • @KSaravanan-tt1fv
      @KSaravanan-tt1fv Před 10 měsíci +1


      Bro why jews prayer standing way pls tell அப்போறோம் ஒரு தெளிவான jews prayer பத்தி full details sa oru video podunga bro jew prayer pannum pothu oru book ku padipanga antha book pathi sollunga bro pls

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      Ok bro...seperate video tharen...

    • @sundarambalaji4820
      @sundarambalaji4820 Před 10 měsíci +1

      ஏம்மா இப்ப இருக்கிற மதம் என்ன ஆச்சு டிவிஸ் பண்ண போறியா இந்த நாள் வரை நிம்மதியான வாழ்க்கையே வாழாத யூத மதத்திலேயே சேர போகிறாய் நீ முதலில் நீ உன்னை வணங்கு

    • @aan2960
      @aan2960 Před 9 měsíci

      அல்லேலூயாவை விட 1/4 கிலோ அதிகமா பிரியாணி போடுதானுவ புரோ. வேற ஒனஶ்ரீ்னுமிலகலை. எங்க கிராம பறையர் இவர்

  • @itzmeNishu
    @itzmeNishu Před 7 měsíci

    தோராவின் படி
    போரில் பெண்களையும்..குழந்தைகளையும்..வயதானவர்களையும்..கால்நடைகளையும் கொள்ளலாம்
    இது உண்மையா?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 7 měsíci

      தவறு. .
      போரின்போது
      1. முதலில் சமாதான ஒப்பந்தம் கோர வேண்டும்
      2. நிராகரிக்கப்பட்டால் தான் போர்...அதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள்...
      3 ஊருக்கு புறம்பே தான் போர் செய்ய வேண்டும். சூரிய ஒளியில் தான் போர் செய்ய வேண்டும்.. போரில் பிடிபட்ட எதிரிக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும்...தெரிந்தே பொது மக்களை தாக்க கூடாது... என்றெல்லாம் பல விதிமுறைகள் உள்ளது...

  • @jayarani763
    @jayarani763 Před 9 měsíci

    யுத புத்தாண்டு எப்ப வருது சொன்னிங்கன்னா நாங்களும் எங்கள் பாவங்களையும் தேவனிடத்தில் அறிக்கை செய்வோம்.

  • @gunaguna6818
    @gunaguna6818 Před 8 měsíci

    ஏலோகிம் என்றால் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நபர்களை குறிக்கும் சொல்லா brother

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci

      ஏலோஹீம் என்றால் இறைவனர் என்ற மரியாதை பன்மை ( Honorific plural) பண்பாக மாறும் ...

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove Před 9 měsíci

    Jesus Christ is true God

  • @stockmarketjega4817
    @stockmarketjega4817 Před 9 měsíci

    நான் இந்து jewish மதம் மாற முடியுமா

    • @asv82
      @asv82 Před 9 měsíci

      முடியாது.
      நீங்கள் பிராமணராக மாற முடியுமா?
      அதே போன்று தான் இவர்களும் மிகவும் மோசமானவர்கள்

    • @0225Rachel
      @0225Rachel Před 9 měsíci +2

      Accept Jesus Christ as your saviour

  • @bendan9442
    @bendan9442 Před 9 měsíci +2

    வேறு மார்க்கத்தை சேர்ந்தவர்கள் யூத மார்க்கத்தை தழுவ முடியுமா?

    • @asv82
      @asv82 Před 9 měsíci

      முடியாது.
      நான் பார்த்ததிலேயே இஸ்ரவேலர்கள் தான் மிகவும் மோசமானவர்கள்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před 9 měsíci

      யாரும் சேர முடியாது யாரையும் மதிக்காத கொலைகார கும்பல்

  • @Jonymoses1988
    @Jonymoses1988 Před 9 měsíci

    மேசியா வந்து விட்டாரா??? எப்பொழுது மேசியா வருவார்

    • @MRWHITH.
      @MRWHITH. Před 9 měsíci

      விரைவில்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      இறைவனின் நாட்டம்... மசியாக்கே சீக்கிரம் வாரும் என்பதே எங்கள் விண்ணப்பம்!!

    • @Jehovah_Rapha
      @Jehovah_Rapha Před 9 měsíci

      ​@@tamilyudhargal3107messiah has already come

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 Před 6 měsíci

    Repent your old testament laws..
    Follow Christianity..
    There is hasim.. elohim..adonai .. holly sprit and son of god jesus christ.. Yahweh.. everything is there here only..
    Safest religion in the world Christian..
    They worship. Heavenly Father.. god of abhram god of Issac.. god of Jacob
    They can worship lord jesus christ
    They can worship holly sprit
    Safest religion. .you can go heaven without no doubt..
    End of the day heavenly Father, and son of God and holly sprit is the only one god.. our god is 3 in 1
    Abhram sacrifice to own son.. but god denied.. without blood there is no salvation..
    Jesus Christ died for our sins.. salvation comes from jesus christ only ❤❤❤❤❤
    Without jesus christ no one can go heaven .. you have to purify your souls with jesus christ blood ..
    Believe and repent your sins..
    Come to Christianity happily worship Trinity

  • @user-to1lz5gj2d
    @user-to1lz5gj2d Před 10 měsíci

    Good

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      Thanks sir

    • @user-to1lz5gj2d
      @user-to1lz5gj2d Před 10 měsíci

      @@tamilyudhargal3107 sir இன்னும் நீங்கள் பல வீடியயோக்கள் பதிவிட வேண்டும் என எதிர்பாக்கிறேன்..

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      கண்டிப்பாக ஐயா

  • @michaelsrmichaelsr5134
    @michaelsrmichaelsr5134 Před 10 měsíci +2

    யூத கபாலாக் வீடியோ

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci +1

      இல்லை...இது மினகாக் முறை ஜெப வீடியோ...

    • @arockiaraja1985
      @arockiaraja1985 Před 10 měsíci

      Appadi na brother solla mudiuvma

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 10 měsíci

      இது பாரம்பரிய ஜெபம் என்கிறேன் ...

  • @saamatv8643
    @saamatv8643 Před 9 měsíci

    இவைகள் அனைத்தும் அல் குர்ஆனில் உள்ளது, இப்றாஹிம் (அலை) அவர்களின் வரலாறு,

  • @Jonymoses1988
    @Jonymoses1988 Před 9 měsíci

    ஏசாயா தீர்க்கதரிசி அவர்கள் மேசியா வருவார் என்று சொன்னாரே மேசியா வந்து விட்டாரா?

    • @MRWHITH.
      @MRWHITH. Před 9 měsíci

      இல்லை நண்பா ஆனால் சீக்கிரமா வருவாரு ஆமீன்❤

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      இல்லை...

    • @MRWHITH.
      @MRWHITH. Před 9 měsíci

      ​​@@tamilyudhargal3107சகோதரே மெசியா "மஹேதி" அலை. அவர்களா இல்லை ஆ

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci

      இருக்கலாம்...இஸ்லாமிய மத கருத்துக்கள் பற்றி இஸ்லாமியரிடம் கேளுங்கள் !!

    • @MRWHITH.
      @MRWHITH. Před 8 měsíci

      @@tamilyudhargal3107 neenga oru video commentla apdi tha sonninga apdiya neenga believe panringala

  • @yesuthankam9565
    @yesuthankam9565 Před 9 měsíci

    இஸ்ரயேல் ஜாதியில் 12 கோத்திரம் உண்டு அதில் நீங்கள் எந்த கோத்திரத்தில் பிறந்தவர் நீங்கள் இஸ்ரயேல் ஜாதியை சேர்ந்தவரா இல்லை யூத மதத்தை பின்பற்றுகிறாரா

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      அந்த கோத்திரங்கள் எல்லாம் சிதறடிக்கபட்டு யூதா , பென்யமீன் மற்றும் லேவி கோத்திரம் மட்டுமே எஞ்சியுள்ளது!!
      நான் யூத சமயத்தை தழுவியவன்!!