Judaism/Torah on Women I தோராவின் பார்வையில் பெண்கள் - Israeli Rabbi Ishai Tsur speaks

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • This video is about Torah's views on Women presented by an Israeli Rabbi Ishai Tsur from Machon Mayer Yeshiva
    he talks about how Torah and Talmud describe the creation of women and treat women on equal par with men, roles of women in Judaism religion and in Jewish family life. .!!
    #judaism
    இந்த காணொளி யூதர்களின் புனித நூலான தோராவின் படி பெண்கள் என்ற தலைப்பில் இஸ்ரேல் நாட்டிலுள்ள மகோன் மேயர் யூத மறைப்பள்ளியில் ஒரு சமய பணி ஆசிரியராக பணி புரியும் இரபை திரு. இஷாய் இசூர் விளக்குகிறார்
    யூதர்களின் புனித நூல்களான தோராவும் தால்மூத்தும் பெண்களின் படைப்பு முதல் யூத சமயப் பணியில் பெண்களின் பங்கு, குடும்பத்தில் பெண்களின் பங்கு என்று பல தரப்புகளில் இருந்து விளக்குகிறார் இரபை இஷாய் இசூர்
    for contact தொடர்புக்கு : tamilyudhargal@gmail.com

Komentáře • 101

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t Před 2 měsíci +4

    அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
    ( எசேக்கியேல் 44 : 2)
    இந்த வசனமே மேசியா இயேசு கிறிஸ்து ஏற்கனவே வந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தவில்லையா?

  • @vineyard8461
    @vineyard8461 Před 3 měsíci

    Thank you Anna ரபி அவர்கள் சொன்னதை நீங்களும் புரியும் படியாக நன்றாக சொன்னிர்கள் God bless you Anna 🙏🏻

  • @stephendevapriyan2254
    @stephendevapriyan2254 Před 3 měsíci +6

    Jesus Christ is Elohim

  • @staypositive979
    @staypositive979 Před 2 měsíci +2

    Life after death patri kurughal and about heaven and hell and meeting of god

  • @bibleunknownfactstamilmala2460
    @bibleunknownfactstamilmala2460 Před 3 měsíci +1

    shalom!!

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci +1

      Shalom

    • @user-kf4wz4wp6x
      @user-kf4wz4wp6x Před měsícem +1

      ​​@@tamilyudhargal3107அண்ணை நிங்கள்தான்னா Isreal messiah?

  • @muhamedajmeer4507
    @muhamedajmeer4507 Před měsícem +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரே உங்களுடைய வேத புத்தகம் தமிழ் மொழி பெயர்ப்பில் இருக்கிறதா அதை எங்கே வாங்குவது...

    • @GOD-YHWH
      @GOD-YHWH Před 21 dnem

      யூத வேத புத்தகம் தான் பைபிளின் பழைய ஏட்பாடு.
      Read Bible (Old Testament )

  • @amanesranking
    @amanesranking Před měsícem

    Shalom assalahmalaikum onngal meidhu santahiyum samathanamum onndatumaha ameen

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 26 dny +1

      Shalom alaikkum... உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! ஆமீன்

  • @SulthanSeyed
    @SulthanSeyed Před 2 měsíci +3

    Unngala yellam ippadi freedom ahh vidrathu thappu. Irakkame illama kodurama jewish ellorayum kollanum..😍

    • @SamuelPaneerselvam
      @SamuelPaneerselvam Před 23 hodinami

      Yen sir ivlo kolaveri, unga intense ena nu nallava theriyuthhuu....

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t Před 2 měsíci +1

    பிரதர். எசேக்கியேல் தீர்க்கதரிசனம் புத்தகம் உங்களுக்கு உண்டா?

  • @clinton3130
    @clinton3130 Před 3 měsíci

    Why don't u accept jesus brother can u reply me?

  • @emmanueljoseph5875
    @emmanueljoseph5875 Před 3 měsíci +3

    செவ்வாய்க் கிழமைக்குள் புளிப்பான உண்ணக் கூடாத உணவுகள் பற்றியும்,புளிப்பில்லா உண்ணக் கூடிய உணவுகள் பற்றியும் ஒரு காணொலி பதிவிடவும்! ஷாலோம் அலெய்க்கெம்!..

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci +4

      சரி‌ஐயா...நன்றி

    • @vinothrajavino7497
      @vinothrajavino7497 Před 3 měsíci

      ​@@tamilyudhargal3107 நாங்கள் தான் உன்மையான ஆபிரகாம் , ஈசாக், யாக்கோப்பின் பிள்ளைகள் (கிறிஸ்தவன்)

    • @vinothrajavino7497
      @vinothrajavino7497 Před 3 měsíci

      ​@@tamilyudhargal3107 அந்த ஆங்கிலம் பேசும் நபர் பரிசுத்த வேதத்தை தவறாக உபதேசம் செய்கிறார் அவர் விளக்கியது தவறு

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      அவர் மூல மொழியில் வேதம் கற்று .. பிறகு தால்மூத் கற்று அதிலிருந்து விளக்குகிறார்...

    • @vinothrajavino7497
      @vinothrajavino7497 Před 3 měsíci

      @@tamilyudhargal3107 தாங்கள் சொல்ல வருவது என்ன என்று புரியவில்லை தெளிவாக பேசுங்களே

  • @AugustinSelvarajan
    @AugustinSelvarajan Před 2 měsíci +1

    யூதர்களின் டோரா கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடும் ஒன்றா அல்லது வெவ்வேறா இன்று வீடியோ போடுங்க ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் etc இந்த வசனம் எல்லாம் நீங்களும் சொல்வதும் எங்கள் பைபிளில் இருப்பதும் ஒன்னாக தான் இருக்கு நீங்களும் கத்தர் கடவுள் சொல்கிறீர்கள் அல்லேலூயா என்ற வார்த்தையின் சொல்கிறீர்கள் எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கு ஆமின் என்ற வார்த்தையும் ஒரே மாதிரி தான் இருக்கு இதற்கு வீடியோ போடுங்கள் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சித்தித்தது ஆதியாகமம் 1:1 genesis

  • @jebastinselvarajan9581
    @jebastinselvarajan9581 Před 3 měsíci +1

    Esau பற்றி நீங்க சொல்றேன்னு என்று நினைத்தேன் நீங்க சொல்லவில்லை

  • @tharunkholi1788
    @tharunkholi1788 Před 3 měsíci

    Sir i want meet you

  • @ibnmohdfaris
    @ibnmohdfaris Před 3 měsíci +1

    Deuteronomy 18:18 குறிப்பிடும் தீர்க்கதரிசி யாரைப் பற்றியது? மேலு‌ம் இஸ்ரேல் நாட்டில் Moshe போல் இன்னொரு ஒரு தீர்க்கதரிசி வர மாட்டார் என்று Deuteronomy 34:10 இல் குறிப்பிட்டதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      மோஷே ஐ போல அர்ப்புதம் செய்கிற இன்னொரு நபி இதுவரை வரவில்லை என்று உணர்கிறோம்...!!

    • @ibnmohdfaris
      @ibnmohdfaris Před 3 měsíci

      @@tamilyudhargal3107 Why can't a prophet "Like Moshe" appear from the Gentiles as mentioned in Deuteronomy 18:18 as it is stated in 34:10?
      Kindly clarify it.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      Deuteronomy 18:18
      Hadshem will rise a prophet from the 12 brother tribes of Yisrael , as how Hashem rised Moshe Rabbeinu (A"H) to guide the children of Yisrael to the promised land and judge them..
      This prophet is Yehoshua (A"H)...
      Deuteronomy 34 10
      Means, not until today there is a mighty prophet like Moshe Rabbeinu ,(A"H) who did great miracles like he did...
      Yes even Yehoshua (A"H) is not as great as Moshe Rabbeinu (A"H) even though he became a leader like him...
      Deut 18:18 verse talks about next prophet leading the people and the Deut 34 :10 verse talks about Moshe Rabbeinu's power and noble qualities...What is ur confusion here?

    • @ibnmohdfaris
      @ibnmohdfaris Před 3 měsíci

      @@tamilyudhargal3107
      Don't get me wrong! I'm educating myself on Abrahamic religions! That's why I used to ask questions!
      Joshua did not bring a new
      law, he followed the same Torah given to Moses by God. Secondly, Joshua
      was an Israelite, he is said to be from the tribe of Ephraim (Numbers 13:8),
      so he fails the criterion of being a descendant of a Gentile nation. Thirdly,
      Joshua was already a prophet at the time the prophecy was spoken by Moses:
      Now Joshua son of Nun was filled with the spirit of wisdom be-
      cause Moses had laid his hands on him. So the Israelites listened
      to him and did what the Lord had commanded Moses. [Deuter-
      onomy 34:9]
      This mention of a prior incident where Moses “laid his hands” on Joshua
      is a reference to the Book of Numbers where Moses is said to have asked
      God to appoint a leader for the Israelites:
      Moses said to the Lord, “May the Lord, the God who gives breath
      to all living things, appoint someone over this community to go
      out and come in before them, one who will lead them out and
      bring them in, so the Lord’s people will not be like sheep without
      a shepherd.” So the Lord said to Moses, “Take Joshua son of Nun,
      a man in whom is the spirit of leadership, and lay your hand
      on him. Have him stand before Eleazar the priest and the entire
      assembly and commission him in their presence. Give him some
      of your authority so the whole Israelite community will obey
      him. He is to stand before Eleazar the priest, who will obtain
      decisions for him by inquiring of the Urim before the Lord. At
      his command he and the entire community of the Israelites will
      go out, and at his command they will come in.” Moses did as the
      Lord commanded him. He took Joshua and had him stand before
      Eleazar the priest and the whole assembly. Then he laid his hands
      on him and commissioned him, as the Lord instructed through
      Moses. [Numbers 27:15-23]
      This contradicts the prophecy in Deuteronomy 18:18 which states “I will
      raise up for them a prophet”, implying that the “Prophet like Moses” will
      be sent in the future. So, Joshua fails to satisfy this criterion as well since
      Moses had already commissioned him to lead the Israelites prior to the
      revelation of the prophecy.

    • @ibnmohdfaris
      @ibnmohdfaris Před 3 měsíci

      This is from a book called "Abraham Fulfilled - God's plan for Ishmael and Arabia".

  • @AugustinSelvarajan
    @AugustinSelvarajan Před měsícem

    ஆதாம் பற்றி சொல்லுங்க ஆதியாகமத்தில் கடவுள் என்னென்ன சொன்னாங்கன்னு பற்றி சொல்லுங்க

  • @bizgurukul134
    @bizgurukul134 Před 2 měsíci

    Brother naanum JEWISH people aaga aasai padugiraen maara mudiyuma

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 2 měsíci

      Why bro?

    • @bizgurukul134
      @bizgurukul134 Před 2 měsíci

      intha ulagathil ellavatrayum nambivittaen Yudhargal siriya thogaiyil irunthalum kadavul avargaluku nalla paadhugaapu mattrum santhosam kudukiraar adhanaal yudhara maaralaama endru ketkiraen

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před měsícem

      ok i will advise you to first learn Torah then be a Noahide and then Decide...

    • @bizgurukul134
      @bizgurukul134 Před měsícem

      @@tamilyudhargal3107 OK sir thank you

  • @jebastinselvarajan9581
    @jebastinselvarajan9581 Před 3 měsíci

    🥺🥺🥺🥺🥺🥺

  • @user-ym1gt9qq4v
    @user-ym1gt9qq4v Před 3 měsíci

    Bro judaism caste laa irkaa i mean community maathiri?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      There is no caste Varna system in Judaism...

    • @user-ym1gt9qq4v
      @user-ym1gt9qq4v Před 3 měsíci

      @@tamilyudhargal3107 really bro don't lie is there is no differentiation among jews

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      What is there to lie...?? There is no caste varna system in Judaism... All are equal...

    • @MohammedHussain-kx7vv
      @MohammedHussain-kx7vv Před 3 měsíci

      Neega yudha madhathai thaluvi irukalam.... But neega by birth Jews illa... Nu ungala israle la irukavaga accept panna mattaga

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před měsícem

      you are wrong...pl check my videos in collaboration with Jewish Rabbis from Israel...

  • @AugustinSelvarajan-ok5wv
    @AugustinSelvarajan-ok5wv Před 3 měsíci +2

    நீங்கள் கிறிஸ்தவத்தில் ஒரு வீடியோ போடுறன் என்று சொன்னீங்களா போடுங்க😢

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      இயேசுவை யூதர்கள் ஏன் மேசியாவாக பார்ப்பதில்லை என்ற காணொளியை காணவும்...!!

    • @AugustinSelvarajan-ok5wv
      @AugustinSelvarajan-ok5wv Před 3 měsíci

      @@tamilyudhargal3107 நீங்கள் சொன்ன மாதிரி பார்த்துட்டேன் எனக்கு யூத கோத்திரங்களை பற்றி வீடியோ போடுங்க அப்புறம் நீங்கள் என்ன கோத்திரம் என்றும் சொல்லுங்க ஜு டா பெஞ்சமின் ஜோசப் சிமியோன் டான் லேவி ரூபன் மற்றும் பல இஸ்ரேல் கோத்திரங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @AugustinSelvarajan-ok5wv
      @AugustinSelvarajan-ok5wv Před 3 měsíci

      @@tamilyudhargal3107 இஸ்ரேல் ட்ரிப்ஸ் பற்றி தெரிஞ்சுக்கணும் கோத்திரங்களை பற்றி தெரிஞ்சுக்கணும் அடுத்த வீடியோ இது போடுங்க

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      அதுக்கான இரபிகள் கிடைத்ததும் தருகிறேன்...!!

    • @user-uk2pk1ld5t
      @user-uk2pk1ld5t Před 3 měsíci

      God say not allowed isreal for jews you know

  • @emmanueljoseph5875
    @emmanueljoseph5875 Před 3 měsíci +1

    ஆதாமிலிருந்து ஏவாள் படைக்கப்பட்ட விவரம் பெராஷீத் (தோரா)தின் படி ஏற்றுக்கொள்ளத் தக்கதாகும்.ஆனால் தல்மூதுகள் கூற்றின் படி ஏற்பதில் பல சிக்கல்கள் உள்ளன!

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci +2

      நிச்சயமாக நீங்கள் இதை‌ ஏற்க வேண்டும் என்ற உங்களுக்கு கடடாயமல்ல...!!

    • @dani_creations6260
      @dani_creations6260 Před 3 měsíci

      படைப்பில் முரண் அப்படியென்றால் இறைவனின் முரண் கருத படும்மே

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      படைப்பில் என்ன முரண்??

    • @deenmohamed1729
      @deenmohamed1729 Před 2 měsíci

      ​​@@tamilyudhargal3107மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டதாக ஆதியாகமம் வசனம் சொல்கிறது 1:27
      அப்படி என்றால் இறைவன் மனித உருவம் கொண்டவரா?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 26 dny +1

      நீங்கள் சொல்லும் மொழிபெயர்ப்புக்கு எபிரேயத்தில் பானீம் פָּנִים என்று வரவேண்டும் ( முகம், இரண்டு கண்கள், ஒரு வாய் etc) ஆனால் கொடுக்கப்பட்ட வார்த்தையோ பாட்ஷெலேம் בְּצֶ֥לֶם என்றால் அவருக்கு ஒப்பாக... அதாவது அவரைப்போல/அவருக்கு ஒப்பாக/ என்று பொருள், அதாவது அவருடைய குணங்களுடைய என்று பொருள் கொள்ளவும்...நன்மை மட்டுமே ஆதாம் செய்பவராக ஏதேன் தோட்டத்தில் படைக்கப்பட்டார், ஆனால் என்று தன் சுய விருப்பத்தில் நன்மை தீமையை அறியும் பழத்தை உண்டாரோ அன்றிலிருந்து மனிதன் நன்மையோட கூட தீமையையும் அறிந்து அதை செய்யவும் பழகி கொண்டான்...!!
      , கடவுளுக்கு நம்மை போல கால கை கண் மூக்கு இருக்கிறதா...?? இருக்கலாம் இல்லாமலும். இருக்கலாம்.... யூத மதத்தில் அது முக்கியம் அல்ல... நன்மையை செய்கிறவர்களாக மாறுகிறோமா என்பது தான் முக்கியம்...!!

  • @sinoossulaiman5824
    @sinoossulaiman5824 Před 3 měsíci

    Nan ondu ketkanum
    Yen yutharkal athikamaka porn website owners sa irukkanga athuvum yutha rabbi markalea 🤔

    • @itzmeNishu
      @itzmeNishu Před 3 měsíci

      porn அவனுங்க பாத்தா தான் பாவம்....மத்தவன பாக்க வச்சி சம்பாரிச்சா பாவம் இல்ல😂😂😂

    • @user-ib6sk8pb8t
      @user-ib6sk8pb8t Před 3 měsíci

      ஏண்டா பாய்க நீங்க தீவிரவாதிகளா மாறி அதிகமா குண்டு வெக்கிறானுவ...??

  • @user-hy8hl8kc9u
    @user-hy8hl8kc9u Před 17 dny

    அழிவு ஆரம்பம்

  • @staypositive979
    @staypositive979 Před 3 měsíci

    Quran பற்றி கூறுங்கள் அதை படியுங்கள்.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      இன்னொரு மதத்தை அந்த அந்த தளத்தில் தேடவும்...நன்றி

    • @vinothrajavino7497
      @vinothrajavino7497 Před 3 měsíci

      ​@@tamilyudhargal3107 good

  • @manuelkr3718
    @manuelkr3718 Před 3 měsíci

    ஆதாமிலிருந்து ஏவாள் பிரித்து எடுத்ததாக ராபியின் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது. நன்றி!ஆணுக்கும் ஏன் மார்காம்புகள் இருக்கிறது என்று இப்போது விளங்குகிறது.ஒரு சிறு கூட்டம் யூதபிரமனன் இலுமினாட்டி என்று யூதர்களை அழைக்கிறார்கள் அதர்க்கு ஏதாவது அடிப்படை ஆதாரம் ண்டா?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci +1

      கண்ட கண்ட கட்டுகதைகளூக்கு நம்ம என்ன ஐயா பதில் சொல்லிட்டு..!! சிரிச்சிட்டு போக வேண்டியது தான்!!

  • @jebastinselvarajan9581
    @jebastinselvarajan9581 Před 3 měsíci

    esauஅடுத்த வீடியோ நிச்சயமாக போடுங்க😢😢😢😢😢😢😢

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      இல்லை சகோ... அதுக்கான இரபைகள் கிடைத்தால் மட்டுமே அதை போடுவோம்... சற்று காத்திருங்கள்

    • @jebastinselvarajan9581
      @jebastinselvarajan9581 Před 3 měsíci

      Ok anna

  • @josejose007
    @josejose007 Před 3 měsíci +2

    நீங்க இயேசுவை நம்புறீங்களா

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci +1

      இல்லை

    • @user-pz1wv9rw1g
      @user-pz1wv9rw1g Před 3 měsíci +1

      Y u not believe Jesus..?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 3 měsíci

      Because he is a Human...we believe only in G-d...not in Humans

    • @user-kf4wz4wp6x
      @user-kf4wz4wp6x Před měsícem

      ​@@tamilyudhargal3107உங்கள் Messiah Messiah இல்லை தஜ்ஜால் தான் Messiah. கடவுள் தான் உங்கள் காப்பாட்றானும் நண்பண்

  • @user-xg9eq6xl2h
    @user-xg9eq6xl2h Před měsícem

    இரண்டு மாதம் ஒரு மாதம் கடந்து Video போடாதீங்க தினமும் போடுங்க . அப்போ தான் யூதர்கள் பத்தி தெரிஞ்சுக்க முடியும் எங்களால .
    நான் கிறிஸ்தவன் . நான் 4 தடவை பைபிள் ல படிச்சு இருக்கேன் . ஆனா அதுல யூதர்கள் பத்தி எழுத பட்டு இருந்தாலும் எனக்கு புரியாது .
    எங்களுக்கு தோரா கிடையாது ஆனா பைபிள் இருக்கு பைபிள் ல பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இருக்கு .
    அதனால நீங்க நிறைய விஷயத்தை கூறி யூத சமயத்தை புரிய வைக்கவும் .
    எல்லாம் வல்ல கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் .

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před měsícem

      நன்றி பிரதர்... நிச்சயமாக எங்களுக்காக ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள் ...