நிலங்களுக்கு ஏற்ற மரங்கள் | எந்த மண்களில் என்ன மரங்கள் வளர்க்கலாம் | மண்ணுக்கேற்ற மரங்கள் | விவசாயம்

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2020

Komentáře • 35

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 Před 3 lety

    Anna semmanku epdi anna

  • @kasthuris3680
    @kasthuris3680 Před 2 lety +1

    Anna enga nelathula uppu thanni panjitu nel vilaiurathu illa ipa enna valakalam

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 2 lety

      இப்போது மண்ணீன் ph level பரிசோதித்து மண்ணின் தண்மையை மாற்றி எந்த மாதிரி விவசாயம் வேண்டுமானலும் செய்யலாம்

  • @sivaranjani1991
    @sivaranjani1991 Před 2 lety +1

    Anna engal veetu manil entha oru chedium valarvathu illai man migavum irugalaga (tight) ullathu enna chedi valarkalam

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 2 lety

      வீட்டு கழிவுகளை ஒரு சிறிய பள்ளம் எடுத்து அதில் நிரப்பி வைங்கள் ஒரு 2 மாதம் அடுத்து உங்கள் மண்ணின் தன்மை மாறும்
      அதன் பின் அந்த குழியில் செடி நடுங்கள் கண்டிப்பாக வளரும்
      அல்லது மண்ணை கொத்தி கிளரி விடுங்கள்

    • @sivaranjani1991
      @sivaranjani1991 Před 2 lety

      Thank you so much

  • @safrinagarbatti9741
    @safrinagarbatti9741 Před rokem +1

    உப்பு நீர் & உப்பு மண் எந்த மரம் வைக்கலாம்

  • @mathiyalagan4138
    @mathiyalagan4138 Před 2 lety +1

    Thennai maram entha mannil nandraka varum.

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 2 lety

      அனைத்து மண்ணிலும் நன்றாக வளரும்.
      நீங்கள் பார்த்திருக்கலாம்.
      கடற்கரை ஓரங்கள்.
      மலை பகுதிகள்
      வறட்சியான இடங்கள்

  • @cricketcorner5714
    @cricketcorner5714 Před 2 lety +1

    Kali man la magokani varuma? Mago kani marathukku market irukka?

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 2 lety

      மரங்களுக்கு என்றும் மதிப்பு இருக்கிறது
      தண்ணீர் தேங்கும் மண்ணில் அழுகல் வர வாய்ப்பு அதிகம்

  • @RamKumar-sx9kg
    @RamKumar-sx9kg Před měsícem

    சரளை மண்ணுக்கு எந்த மரம் வரும்

  • @user-cm5sz8kq5c
    @user-cm5sz8kq5c Před 8 měsíci

    செம்மண் இந்த பகுதியில்

  • @rsaratha6652
    @rsaratha6652 Před 2 lety +1

    Sir sunnampu mannuku Nelli maram valaruma?

  • @tamilkathir3491
    @tamilkathir3491 Před 3 lety

    Where to get all types of trees

  • @kasthuris3680
    @kasthuris3680 Před 2 lety +1

    Solunga anna

  • @sk-dr8zu
    @sk-dr8zu Před rokem

    தூத்துக்குடி வட்டார கரிசல் மண்ணில், எந்த நீர் பாசன வசதியும் இல்லாத மந்தையில் எந்த மரம் வைக்கலாம்?

  • @JRH2008
    @JRH2008 Před 3 lety +2

    களிமண் மட்டுமே உள்ளது. என்ன மரம் வளர்க்கலாம்.

  • @m.thangamanimarimuthu6715

    சரலை மண்ணில் என்ன செய்ய

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 2 lety

      வளர்ந்த மரங்களுக்கு கன்றுகள் நடவு செய்யவும்

  • @ranjithkumar.r6116
    @ranjithkumar.r6116 Před 2 lety +1

    வயலில் குமிழ் மரம் வளருமா சார்

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 2 lety

      நீர் தேங்கும் களிமண் உள்ள இடங்களுள் பிரச்சனை தான் அழுகல் வரும்

  • @poornamasthan1797
    @poornamasthan1797 Před 3 lety

    அண்ணா தர்காவில் சவுடு மண் உள்ளது அண்ணா அங்கு என்ன மரம் வளர்க்கலாம் என்று கூறுங்கள் அண்ணா (நிழலுக்கா).

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 3 lety +1

      மாமரம் வளரும்

    • @poornamasthan1797
      @poornamasthan1797 Před 3 lety

      @@ulavaninkural மாமரம் வெச்சாங்க அண்ணா ஆனா அது வளரவே இல்லையா அண்ணா, வேறு ஏதாவது மரம் உள்ளதா அண்ணா? உடனே பதில் கூறினார் நன்றிகள் அண்ணா

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 3 lety +1

      வேப்பமரம் அனைத்து இடங்களிலும் வளரும்

  • @thangambaby4105
    @thangambaby4105 Před 2 lety +1

    Enna, bro, ungal, channel, name, maatteengalaa??

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 2 lety

      Yes bro உழவனின் குரல்

  • @parvathiramanr4941
    @parvathiramanr4941 Před 2 lety +1

    ஐயா தருமபுரி மாவட்டத்திற்கு பழமரங்கள்

    • @ulavaninkural
      @ulavaninkural  Před 2 lety

      அனைத்தும் முயற்சி செய்யலாம் இரண்டடி மரங்களை வாங்கி வைக்கலாம்