மண் வளத்தை பெருக்கும் ஆணிவேர் மற்றும் சல்லிவேர் மரங்கள் | அலையாத்தி மரங்கள் | Trees | Pamayan

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2019
  • வேர்களின் நான்கு முக்கியப் பணிகள்?
    ஆணிவேர் மற்றும் சல்லிவேர் மரங்கள் மண்ணில் நீர் வளத்தை எவ்வாறு பெருக்கும்?
    மண் வளத்தை பெருக்கும் ஆணிவேர் மற்றும் சல்லிவேர் மரங்கள் | அலையாத்தி மரங்கள்
    மண்ணுக்குள் மறைந்திருந்தாலும், தாவர வளர்ச்சிக்கு அடிப்படையாக உதவுபவை ஆணிவேர் மற்றும் சல்லிவேர்கள் .ஆணி வேர் மரங்கள் , சல்லி வேர் மரங்கள் என இரு வகைப்படும்
    Natural Agriculture Scientist Pamayan | Adisil Solai
    சரிவான நிலத்தில் மழை நீரை எவ்வாறு சேமிப்பது? How to SAVE RAIN water on slope Lands? பாமயன் Pamayan • சரிவான நிலத்தில் மழை ந...
    மழை நீரை நேரடியாக நாம் பயன்படுத்தும் Borewell-லில் விடலாமா? பாமயன் | Pamayan | Aal thulai kinaru • மழை நீரை நேரடியாக நாம்...
    தண்ணீர் வாழ்வியல் முக்கியத்துவம் - பாமயன் | Water management in tamilnadu | PAMAYAN | SAVE WATER • தண்ணீர் வாழ்வியல் முக்...
    நிலத்தடிநீர் ஓட்டம் கண்டறிதல் பற்றி நீங்கள் கற்க | Electrical resistivity Test for the bore well water divining survey | Geophyscial Methods of Groundwater Exploration • 1000அடி ஆழத்தில் உள்ள ...
    தயவு செய்து தண்ணீரை வீணாக்காதீர்கள் | நம் அடுத்த தலைமுறைக்கு நீரை விட்டு செல்லுங்கள் World Water Day • தயவு செய்து தண்ணீரை வீ...
    பாமயன் அடிசில் சோலை
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 41

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w Před 4 lety +10

    உங்கள் சேவையை தலைவனங்குகிறேன்

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +4

    வாழ்த்துக்கள் ஐயா

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 Před 3 lety +1

    அரதையான விளக்கம்நன்றி ஐய்யா

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Před 2 lety +1

    சிறப்பு.மரம் வளர்ப்பு.

  • @kumarnambunarayanan3743
    @kumarnambunarayanan3743 Před 3 lety +1

    Keep going

  • @elangopalanisamy45
    @elangopalanisamy45 Před 3 lety +1

    Excellent speech ayya

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před 3 lety +1

    Super sar

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 4 lety +4

    Miga Arumai! Valthukkal! Seemai karuvelam maram oru miga kodiya maram! Dayavuseithu athai utharanamaga sola vendam iyya!

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 2 lety +2

    Supper supper supper supper

  • @vikijambai
    @vikijambai Před 4 lety +2

    Muthupet jambuvanodai la irukku sir
    Mangrove forest

  • @fathimasiddique9950
    @fathimasiddique9950 Před rokem +2

    பலா மரம் ஆணி வேரா இல்லை சல்லி வேரா

  • @rajkumarn4047
    @rajkumarn4047 Před 3 lety +3

    நண்பா்களே இந்த செய்தி அதிகம் சென்றடைய அதிகம் பகிருங்கள் நன்றி

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 Před rokem +1

    Plz talk about gliricidia live fencing

  • @saravananck4369
    @saravananck4369 Před 7 měsíci

    தென்னைக்கு இடையில் நட ஆணி வேர் மரங்கள் சொல்லுங்கள்

  • @sahirabanu8698
    @sahirabanu8698 Před rokem

    Mahila Maram valarkalama sir?

  • @user-qf4vv2dr8m
    @user-qf4vv2dr8m Před 3 lety +5

    வீட்டிற்கு வேர்களால் பாதிப்பு தராத, நமக்கு பயன் தர கூடிய மரங்கள் எவை ஐயா. வளர்க்க தான் கேட்கிறேன். நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +2

      sure will update

    • @user-qf4vv2dr8m
      @user-qf4vv2dr8m Před 3 lety +1

      @@SirkaliTV நன்றி ஐயா

    • @nalinielumalai9761
      @nalinielumalai9761 Před 3 lety +1

      எனக்கும் இந்த கேள்விக்கு பதில் வேண்டும்.
      வீட்டிற்கு அருகில் வளர்ப்பதற்கு ஏற்ற மரங்கள் எவை.
      தேக்கு மரத்தின் வேர் தன்மை என்ன.
      வீட்டு சுவருக்கும் மரணத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருத்தல் வேண்டும்.
      நன்றிங்க ஐயா🙏

    • @nalinielumalai9761
      @nalinielumalai9761 Před 3 lety +2

      திருத்தம் வீட்டு சுவருக்கும் மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருத்தல் வேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      இடம் அதிகமாக இருந்தால் சற்று தள்ளி வைப்பது நலம்

  • @p.ssundaram1087
    @p.ssundaram1087 Před 3 lety

    ஐயா தங்களின் எண் வேண்டும் ஐயா

  • @vettivelpandian6233
    @vettivelpandian6233 Před 3 lety

    கடற்கரை ஓரத்தில் என்ன மரங்கள் வளர்க்க முடியும்... சுரபுன்னை மரம் எங்கு கிடைக்கும்...

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      மூலிகை கன்றுகள் & மரக்கன்றுகள் கிடைக்கும் இடம்:
      நித்யா நர்சரி கார்டன்,
      சென்னை பைபாஸ் ரோடு,
      வண்டிகேட் அருகில்
      சிதம்பரம்.
      திரு பாலசுப்பிரமணியன்
      9843245720
      8110081518

    • @user-qf4vv2dr8m
      @user-qf4vv2dr8m Před 3 lety

      @@SirkaliTV குறிஞ்சிப்பாடி அருகே ,அரசு பண்ணை எங்கு உள்ளது ஐயா ?

  • @helarsivakumarhelarsivakum2852

    சங்கமம்