மண்ணை வளமாக்கும் அங்கக உரங்கள் | மண் வள மேம்பாடு | How to make Soil as good growing medium | Pamayan

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2019
  • மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும்
    தாளாண்மை பண்ணை வடிவமைப்பு பற்றிய ரகசியங்கள் Food forest Multi layer farming adisil solai இது தான் அணி நிழற் காடு. உணவு காடு ஐந்து அடுக்கு பலபயிர் சாகுபடி • தாளாண்மை பண்ணை வடிவமைப...
    ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைக்கும் முன் இந்த அற கோட்பாடுகளை தெரிந்து கொள்ளுங்கள் | தாளாண்மை திரு.பாமயன் • ஒருங்கிணைந்த பண்ணை வடி...
    ஆண்டு முழுவதும் வருமானம் தரும் பல பயிர் சாகுபடி | What is POLYCULTURE Farming? உணவு காடு | Pamayan • ஆண்டு முழுவதும் வருமான...
    மதுரை மாவட்ட தே.கல்லுப்பட்டி அருகே,சோலைப்பட்டியில் உள்ள திரு.பாமயன் அவர்களுடைய அடிசில் சோலை இயற்கை விவசாய பண்ணையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை குறித்த பயற்சி முகாம் நடைபெற்ற.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 72

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 5 lety +14

    உணவு சாப்பிடும் மனிதர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு இது.

  • @rajendiransethu1754
    @rajendiransethu1754 Před 5 lety +9

    விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்
    களுக்கு அருமையான விளக்கம்...
    விவசாயிகளின் தோல்விக்கு தவறான உர,நீர் மேலாண்மையும்
    அது பற்றி புரிதலும் இல்லாததே
    காரணம்...நன்றி அய்யா.

  • @akvoice2801
    @akvoice2801 Před 5 lety +12

    அய்யா பல நாள் சந்தேகத்தை எளிமையான முறையில் தீர்த்து வைத்ததுக்கு நன்றி

  • @mahesh20092011
    @mahesh20092011 Před 5 lety +14

    பாடத்தை கவனிக்காமல் இருக்கும் அந்த கண்ணாடி போட்ட குண்டு மனிதர் இந்த வகுப்பிற்கு வராமலேயே இருந்திருக்கலாம்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 5 lety +5

    அருமையான பதிவு ஐயா

  • @praveenvenkatachalam755
    @praveenvenkatachalam755 Před 5 lety +3

    பயனுள்ள தகவல்கள் ஐயா

  • @sidinterior9661
    @sidinterior9661 Před měsícem

    அருமை பயனுள்ள தகவல்களுக்கு. நன்றி.

  • @Sathish-kumar
    @Sathish-kumar Před 5 lety +6

    இந்த மாதிரி வகுப்பு அனைத்து இடங்களிலும் நடக்க வேண்டும். குறிப்பாக எங்கள் பகுதியில் நடத்த வேண்டும்.

    • @Sathish-kumar
      @Sathish-kumar Před 5 lety +1

      இடம் திருவண்ணாமலை

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 5 lety

      only in madurai if u need training pls arrange it

    • @selvamlingesan817
      @selvamlingesan817 Před 4 lety

      @@SirkaliTV sir please comment , where is the meeting place in madurai ?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety +1

      Adisel solai t kallupatti

  • @pandithurai1737
    @pandithurai1737 Před 3 lety +4

    இயற்கை சார்ந்த பயணம் இனி உங்களோடு தொடரும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +2

      நன்றி🙏🏻🙏🏻 நண்பா தொடர்ந்து இணைந்திருங்கள் இதுபோன்ற வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷர் செய்யுங்கள்...

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 Před 5 lety +1

    அற்புதம்

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 Před 5 lety +1

    Good Thanks

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 Před 4 lety +2

    நன்றி ஐயா

  • @sujatham4113
    @sujatham4113 Před 3 lety +1

    Best explanation

  • @rajjaya44
    @rajjaya44 Před 3 lety +1

    Informative

  • @gopiradha3108
    @gopiradha3108 Před 5 lety +3

    அரு மை நன்பா
    நன்றி

  • @Sathish-kumar
    @Sathish-kumar Před 5 lety +2

    அருமை சார்.

  • @prakashsam6968
    @prakashsam6968 Před 3 lety +2

    நேரம் எப்படி சென்றது என்று எனக்குத் தெரியவில்லை. நல்ல விளக்கம். ஐயா.

  • @deenatgroup532
    @deenatgroup532 Před 5 lety +1

    Organic food work out-healthy life style

  • @manoharangnanasundaram4102

    Mig arumaiyana pathu

  • @sunderraj1124
    @sunderraj1124 Před rokem

    super sir

  • @maruthamuthu7956
    @maruthamuthu7956 Před 2 lety

    Super

  • @robertmathew55
    @robertmathew55 Před 3 lety +1

    Ivargal thaan naatei alavendum. Ivargal kaiyil vivasaayam mihaperiya valarci adeium. Migavum arivaatral kondavar.

  • @natarajanmadhi1470
    @natarajanmadhi1470 Před rokem

    ஐயா.மண் வலம் பற்றிய.புத்தகம் க மேலும் உங்களநது.தொலை பேசி.எண் கிடைக்குமா

  • @arshazy3465
    @arshazy3465 Před 3 lety

    Enga veetu thottathu man paalaai vanam mathri varandu irku, entha chediyum valakka mudyala... Epd manna valamakrathu

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      90 நாளில் மண்ணை வளர்க்கும் முறைகளைப் பற்றி பல பதிவுகள் பதியப்பட்டுள்ளது அவற்றை பார்க்கவும்

  • @m.navaneethan2377
    @m.navaneethan2377 Před 4 lety

    உப்பு தண்ணீரில் விளைவிக்ககூடிய விவசாய பொருட்கள் கூறுங்கள் தயவு செய்து

  • @asarudeenmohamed1355
    @asarudeenmohamed1355 Před 4 lety

    What is the procedure for attend the training class

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      ஊரடங்கு காலமென்பதால் பயிற்சி வகுப்புக்கள் தற்சமயத்துக்கு நிப்பாட்டி வைக்கப்பட்டுள்ளது கண்டிப்பாக அடுத்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பொழுது முன்னரே அறிவிக்கப்படும்

  • @MS-dc9tx
    @MS-dc9tx Před 4 lety +1

    Nice Video!!! Were can I attend the class?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety +1

      ஊரடங்கு முடிந்தவுடன் கூறுகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்

    • @MS-dc9tx
      @MS-dc9tx Před 4 lety +1

      @@SirkaliTV thank you sir. Please don't forget

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      Sure

  • @karthikganesan1537
    @karthikganesan1537 Před 4 lety +1

    yeast is a fungus

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 Před 3 lety +1

    எங்க ஊருலையும் இது போல கூட்டங்கள் நடத்தனும்னா என்ன பன்னனும் ..
    எனக்கு மாயவரம் தான் நம்ம ஊரு பக்கம்லாம் நிறைய விவசாயம் நடக்குது அவங்களாம் இதபத்தி தெரிஞ்சுகிட்டா இன்னும் நல்லாயிருக்கும்..
    அதுக்கு என்ன பன்னனும் சொல்லுங்க🙏🙏🙏

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      arrage meeting and invite ayya has chief guest

    • @pitacokarthi7840
      @pitacokarthi7840 Před 3 lety +1

      நன்றி.. கன்டிப்பா பன்றன் அண்ணா

  • @thyahu
    @thyahu Před 3 lety

    Please tell at where to buy his book..

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 Před 3 lety

    yenna intha prime video thamilai kappaatruma alla thu thamilarai alikkum yen ieyarkaiyai yenakku kodukkuma thamilanin kalacharathai alikkava imm yethu unmai

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      ஐயா நீங்கள் கூறுவது புரியவில்லை முழுமையாக தமிழில் பதிவிடவும்

  • @akgames3333
    @akgames3333 Před 2 lety

    Support

  • @m.navaneethan2377
    @m.navaneethan2377 Před 4 lety

    உப்பு தண்ணீரை பயன்படுத்தி எந்த வகையான சாகுபடி எல்லாம் செய்யலாம் அய்யா

    • @lttea1b2c3
      @lttea1b2c3 Před 4 lety +1

      எலுமிச்சை 🍋 சிறப்பாக செய்யலாம்

    • @m.navaneethan2377
      @m.navaneethan2377 Před 4 lety

      @@lttea1b2c3 தாங்களின் உயர்வான பதிலுக்கு நன்றி அய்யா...ஏற்கனவே நான் முயற்சி செய்து விட்டேன் ஆனால் பலன் தரவில்லை.உப்பு தண்ணீருக்கென்றே எலிமிச்சையில் வேறு ரகம் எதுவும் உள்ளதா.நான் சுமார் 10 நாத்துகள் நட்டு உப்பு தண்ணீர்தான் விட்டு பார்த்தேன் ஆனால் வர வில்லை அதன் ரகத்தின் பெயர் ஒன்றும் எனக்கு தெரியவில்லை.ஆர்வத்தின் பெயரில் நட்டு தண்ணீர் விட்டு பலன் எதுவும் கிடைக்கவில்லை அய்யா.இதற்க்கு ஒரு ஆலோசனை தாருங்கள்..

    • @lttea1b2c3
      @lttea1b2c3 Před 4 lety

      @@m.navaneethan2377 , ஐயா! உங்கள் தொடர்பு எண் ?

    • @m.navaneethan2377
      @m.navaneethan2377 Před 4 lety

      @@lttea1b2c3 00971559281226 my whats app number அய்யா..

  • @kumarjason9623
    @kumarjason9623 Před 3 lety +1

    வணக்கம் சார் மண்வளத்தை எதன் மூலம் சரிசெய்ய வேண்டும் உரங்கள் மூலமாக வா அல்லது வேறு எதுவும் மூலமாகவா என்று புரிய வையுங்கள் , உரங்கள் என்றால் எந்த உரங்கள் போடவேண்டும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      மக்கிய எரு பசுந்தாள் உரங்கள் இன்று பல வழிமுறைகள் உள்ளது..இழந்த மண் வளத்தை 90 நாளில் மீட்டெடுக்கும் எளிய முறை | Increasing organic carbon of agricultural land | 90 நாட்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்திய மண்ணை எவ்வாறு வளப்படுத்துவது.மலடாக இருக்கும் மண்ணும் 90 நாளில் செழிப்பாக மாற்றலாம்.எதற்கும் உதவாது என்று ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்ற முடியும் | தரிசு நிலத்தை செழிப்பாக மாற்ற இந்த முறை உங்களுக்கு உதவும் | How to convert chemical farming land to organic farming land ? increasing soil organic carbon of agricultural land | Chemical land to organic land convention czcams.com/video/3eTb9rncrmk/video.html

    • @kumarjason9623
      @kumarjason9623 Před 3 lety

      @@SirkaliTV very tq sir.maattu yeruvu thaangala sir

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      @@kumarjason9623 all including plant waste to

  • @thamilanpu7760
    @thamilanpu7760 Před 3 lety

    தயவுசெய்து மொழி பெயர்ப்பை நிறுத்துங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      எந்த மொழி பெயர்ப்பு ஐயா

    • @murugu678
      @murugu678 Před 3 lety

      @@SirkaliTV subtitles ஐ நீக்க முடியுமா
      அதை தான் அவர் சொல்கிறார்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      @@murugu678 நாங்கள் subtitles எதுவும் கொடுக்கவில்லை.

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n Před 4 lety +1

    மண்ணை வளமாக்க என்ன செய்யவேண்டும் என்பதை முதலில் சுருங்க சொல்லுங்கள்.
    எதையும் சுருங்க சொல்லி விளக்குங்கள்.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      அதைப் பற்றி ஏற்கனவே பல வீடியோக்கள் பதிவிட்டு உள்ளோம்