நமது நாளைய உழவும்,வாழ்வும் குறித்த இயற்கை வழி வேளாண்மை அறிஞர் பாமயன் அவர்களின் சிறப்புரை PAMAYAN #03

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2019
  • #PART03
    #PART01
    நமது நாளைய உழவும்,வாழ்வும் குறித்த இயற்கை வழி வேளாண்மை அறிஞர் பாமயன் அவர்களின் சிறப்புரை PAMAYAN #01 • நமது நாளைய உழவும்,வாழ்...
    #PART02 நமது நாளைய உழவும்,வாழ்வும் குறித்த இயற்கை வழி வேளாண்மை அறிஞர் பாமயன் அவர்களின் சிறப்புரை PAMAYAN #02 • நமது நாளைய உழவும்,வாழ்...
    இயற்கை அறிஞர் நம்மாழ்வார், தோன்றிய 81ஆம் ஆண்டு முன்னிட்டு இயற்கை உழவர்கள் & ஆர்வலர்கள் ஒன்று கூடல் • இயற்கை அறிஞர் நம்மாழ்வ...
    நமது நாளைய உழவும்,வாழ்வும் குறித்த இயற்கை வழி வேளாண்மை அறிஞர் பாமயன் அவர்களின் சிறப்புரை.
    இந்த உலகம் யாருக்கு சொந்தமில்லை | பாமயன் அவர்களின் இயற்கை வேளாண் | தற்சார்பு வாழ்வியல் | PAMAYAN
    தமிழ்க்காடு,
    இராமநத்தம்-தொழுதூர்,
    சென்னை-திருச்சி நெடுஞ்சாலை,
    கடலூர் மாவட்டம்.
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 29

  • @kathirvelm2171
    @kathirvelm2171 Před 5 lety +20

    பாமயன் அவர்களின் பேச்சைக்கேட்டால் போதும்...நம் மரபை இலகுவாக தெரிந்து கொள்ளலாம்.

    • @westerngets9326
      @westerngets9326 Před 3 lety +1

      அவருக்கு எங்க காட்டு பக்கம் நிலம் இருக்கு

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Před 4 lety +8

    அன்பு data tech நம்மாழ்வாரை புகழ்கிறேன் என்று பாமயனை இழிவு செய்கிறீர். நம்மாழ்வார் சொல்வதற்கு முன்பாகவே தினமணியில் கட்டுரையாக தற்சார்பு பற்றி பாமயன் எழுதியவர். உண்மையில் தற்சார்பு கூறியவர் இவர்கள் இருவரும் அல்ல. ஜே.சி. குமரப்பா என்ற மேதை. அவரிமிருந்து தான் பாமயன் எடுத்துக் கொண்டார். அதை தமிழ் மரபில் சேர்த்து தாளாண்மை என்கிறார். பாமயன் எழுத்துக்களை நம்மாழ்வாரே பல இடங்களில் சுட்டிக் காட்டுவார். மூவரும் தமிழர்களே. தமிழ் தேசியம் பேசிக் கொண்டு ஒரு தமிழரை இழிவுபடுத்துவது எப்படி அழகாகும். வெறும் மேடைப் பேச்சில் மட்டும் கவனம் செலுத்துபவரல்ல. உங்களது அழுக்கான அரசியலுக்குள் இவர்களை எல்லாம் இழுக்காதீர்கள். அவர்களை வேலை செய்ய விடுங்கள். தமிழ் சமூகம் பேச்சுப் போராளிகளைத் தாண்டி இப்போது தான் ஒரு சில செயல்பாட்டாளர்களை பார்க் கிறது. இதையும் வழக்கம் போல் கெடுத்து விடாதீர்கள்.

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 Před 5 lety +6

    வாழ்த்துக்கள் ஐயா காலத்தின் தேவை காலம் அளித்த கையிருப்பு, நோக்கம் பெரிதாக இருந்தால் வெற்றி அடைந்தே தீரும்

  • @elamuruguporselviramachand4906

    ஐயாவின் உரை வெகு சிறப்பு. நன்றி.

  • @spicylife4173
    @spicylife4173 Před 5 lety +4

    மிக்க அருமை 🙏

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 5 lety +5

    முட்டு சந்துல தான் நிற்கிறோம்

  • @kathirvelm2171
    @kathirvelm2171 Před 5 lety +6

    சீமான் சொல்லும் தற்சார்பு பசுமை பொருளாதார வாழ்க்கையை நீங்களும் சொல்கிறீர்கள். மகிழ்ச்சி

    • @datatech8272
      @datatech8272 Před 5 lety +5

      சீமான் சொல்லவில்லை நண்பரே நம் நம்மாழ்வார் அய்யா சொன்னார் என்பது தான் சரியான விடை.

    • @kathirvelm2171
      @kathirvelm2171 Před 5 lety

      ZERO TO INFINITY பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொண்டு ஓடினால் எப்படி? என்ன காரணம் என்று சொன்னால் யார் பைத்தியகாரத்தனமாக கமெண்ட் போடுகிறான் என்று புரிந்து கொள்ளலாம். அறிவாளியான நீங்கள் தான் விளக்கம் சொல்லி நீங்கள் எதையாவது உளரும் பைத்தியம் இல்லை என்று நிறுவினால் நலம்.

    • @kathirvelm2171
      @kathirvelm2171 Před 5 lety +1

      data tech நம்மாழ்வார் சொன்னபோது தான் பாமயனுக்கே தெரியும் நண்பரே. நம்மாழ்வார் அனைவரின் ஆசான். ஆனால் தற்காலத்தில் அரசியல் மேடையில் சீமான் தவிர யாரும் பேசுவதில்லை இதைப்பற்றி. அதைத்தான் சொனனேன். நம்மாழ்வார பேசியதை நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் சீமான் பேசுவதை நான் நேரில் பார்க்கிறேன்.

  • @d.timoth3137
    @d.timoth3137 Před 5 lety +5

    Thank for sharing sirkali TV

  • @rajkumar-hp1fi
    @rajkumar-hp1fi Před 5 lety +4

    ,arumai

  • @baskaransamy6007
    @baskaransamy6007 Před 4 lety +2

    நன்றி அறுமையான பதிவு

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 Před 5 lety +3

    மூன்று வீடியோவையும் பார்த்து மிகுந்த பெருமையாகவும், கனத்த மனமுமாக உள்ளது. கிட்டதட்ட அழியும் தருவாயில் இருந்து கொண்டு மற்ற விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறோம்... நாம் அழிவு பாதையின் கடைசியில் இருக்கிறோம் என்பதை புரியாமலேயே...

  • @unwilling1000
    @unwilling1000 Před 4 lety +3

    What an inspiring and informative speech! Kudos to you, Sir! Everyone and young especially could learn and do something at least! Sirkali TV...we respect you for your work! Keep it up!

  • @skishores1987
    @skishores1987 Před 5 lety +3

    🙏👍

  • @mvelu0606
    @mvelu0606 Před 4 lety +2

    மிகவும் சிறப்பு ஐயா. பாரம்பரிய விதைகள் அவற்றின் வயது எந்த பருவத்தில் நடவு செய்யலாம். விதைகள் எங்கு கிடைக்கும் என்று ஒரு விரிவான பதிவு வேண்டும் ஐயா...

  • @elavarasiela374
    @elavarasiela374 Před 4 lety +1

    Sevaigal thodarattum...

  • @j.m.agoatfarm1036
    @j.m.agoatfarm1036 Před 5 lety +4

    Dear sir please post PAMAYAN sir cell number

  • @lathavenkatesh8842
    @lathavenkatesh8842 Před 5 lety +5

    விறகு அடுப்பு புகை, கொசுவே இல்லாது செய்தது .

  • @kalaimagaljudesuthagar2146

    Good. But don't put too much add

  • @RaviShankar-ee1kt
    @RaviShankar-ee1kt Před 2 lety

    அய்யா ஓன்றறை ஏக்கா நிலம் வாங்கியுள்ளோம் எனை செய்ய வேண்டும்

  • @aravindm4962
    @aravindm4962 Před 5 lety +3

    Thelivana vilakkam.... Village la irkuravunga nilamai rompa mosamakite iruku ayya...