தரிசு நிலம் வச்சி இருக்கிறீங்களா?Do U hav barrenland|தென்னையின் வருமானத்தைமிஞ்சும் வேப்பம் தோப்புகள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #Barrenland #FoodForest #NeemTrees #Profitable #Veppam

Komentáře • 113

  • @unavukaadu
    @unavukaadu  Před 2 lety +5

    தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். இதனை மற்றவர்களுக்கு பரப்பி நீங்களும் பயனடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்..
    Let's break the CZcams Algorithm, Your Likes are the most Important to do this.
    DO LIKE , SHARE if you would like to encourage us doing more videos and spend more time on this..!
    We can travel & give you more & more most important videos only if you can a spend a sec to hit LIKE button..!
    Thanks for your understandings..!
    நன்றி.🌱

  • @sundararajansundararajan1923

    மிகச்சிறந்த பதிவு விவசாயமே மனித குலத்தை வாழவைக்கும் நகரம் எப்பொழுதும் நரகமாகத்தான் இருக்கும் _________________நம்மாழ்வார் வழியில் சீடன்

  • @Ravi_M_
    @Ravi_M_ Před 3 lety +29

    அற்புதமான பதிவு இயற்கையை காப்பாற்ற இப்படி பட்ட மனிதர்களின் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும் இறைவா!!

    • @sennammals172
      @sennammals172 Před 3 lety

      அருமையான பதிவு

    • @vvagrotech8455
      @vvagrotech8455 Před 3 lety

      அருமையான பதிவு தம்பி.வேம்பு புண்ணாக்கு எங்கு உள்ளது

  • @smrsraja
    @smrsraja Před 3 lety +5

    அருமையான தகவல். இயற்கை விவசாயம் அதிகரிக்கும் காலங்களில் வேப்பம் பொருட்களான வேப்பெண்னை, வேப்பம்பிண்னாக்கு போன்றவைக்கு தேவை அதிகரிக்கும்.

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 Před rokem +1

    தேனீ பெட்டி வைத்தால் மகரந்த சேர்க்கை மூலம் அதிக காய்ப்பு திறம் கூடும்.
    தேனும் நமக்கு கிடைக்கும். கூடுதல் வருமானம் விவசாயிக்கு.

  • @renugopal301
    @renugopal301 Před 3 lety +3

    மிக அற்புதமான பதிவு ..இன்னும் நிறைய பதிவு வேண்டும் நண்பரே...👍👌

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 2 lety

    அருமையான பதிவு
    நன்றி நன்றி நன்றி
    முப்பாட்டன் முருகன் துணை

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před 3 lety +6

    தரிசில் நடும்போது மூடாக்கு மிக அவசியம்

  • @staartechnoequipments3492

    Good video,good person,good explanation.May God bless you

  • @ponnusamymathiazhagan3054

    அருமை..இதை பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும்

  • @ramasamym4415
    @ramasamym4415 Před 3 lety +1

    Very useful information. This is a social service also.

  • @thinktwice5445
    @thinktwice5445 Před 3 lety

    அண்ணா , விதை சேகரிப்பது எப்படி என்பது பற்றியும் , அதை விதைப்பது எப்படி என்பது பற்றியும் , அதை பராமதிப்பது பற்றியும் பதிவு செய்யுங்கள். ஒவ்வொரு வகையான விதைக்கும் ஒரு பதிவு செய்தால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா . நன்றி !

  • @viswanathank3015
    @viswanathank3015 Před 3 lety +1

    very very good video, wonderful explanation, NEEM Tree can grow very easily with very low maintenance.....THANK YOU FOR BEAUTIFUL INFORMATIONS SIR..........

  • @ilakkuvan
    @ilakkuvan Před 3 lety +3

    மிக நல்ல பதிவு.. நீங்கள் ஒரு வேம்பின் நாற்று எவ்வளவு விலைக்கு தருகிறீர்கள் ?
    உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ?

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Před 3 lety +9

    தாவரம்,விலங்கு, மனிதன்,என்று அனைத்தளவிலும் மிக சிறந்த மருந்தாக ,தேனும், வேப்பென்னையும் உள்ளது ஆகையால் இதை தவிர்க்கவே முடியாது உயிர்கள். விளா,நாவல், கொடுக்கா,புளி,பனை, வேம்பு மிக சிறந்த கூட்டணியாக இருக்கும்.

  • @jvinsevai3034
    @jvinsevai3034 Před 3 lety +1

    நல்ல பதிவு நன்றி நற்பவி நற்பவி நம்பவி

  • @ranganayakijayaraman9939

    மிக சிறந்த பதிவு
    நன்றிகள் பல

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před rokem +1

    Live long healthy Mr.

  • @velligiri3513
    @velligiri3513 Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா 👏👏👏

  • @chandrasekarrengaraj1001

    Good

  • @nagunagu1298
    @nagunagu1298 Před 3 lety +1

    Punga maram pathi orru video podunga nanba

  • @baraninandagopal7221
    @baraninandagopal7221 Před 3 lety +1

    அருமையான பதிவு! பயனுள்ள தகவல்கள், நன்றி!

  • @arumugamarunachalam3407

    மிக அருமையான பதிவு.

  • @balasubramaniangovindasamy2208

    Thanks very good

  • @vganeshmoorthy1402
    @vganeshmoorthy1402 Před 2 lety +1

    கரிசல் காட்டுல உப்பு தண்ணீரில் வளரக் கூடிய மரங்கள் பற்றி கொஞ்சம் கூறவும். நன்றி

  • @suppurayankuppusamy9861

    நன்றிசகோ நல்ல தகவல் பகிர்வு

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 3 lety +1

    Supper supper supper supper

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Před 3 lety +1

    இலை பூ. பழம் பிசின் பட்டை எண்ணெய் புண்ணாக்கு மரம் அனைத்தும் காசாகும்

  • @prabuguru7027
    @prabuguru7027 Před 3 lety

    அருமை

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 Před 3 lety

    செம்மை சிறப்பு சகோ...

  • @gayoosoftware
    @gayoosoftware Před 3 lety

    super brother

  • @craftthinkingbetter9290

    super....ji

  • @chellappansadayappan2062

    Thanks Sir

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @SaveBeautifulEarth
    @SaveBeautifulEarth Před rokem

    Super Anna.. timber marangaluku naduvula vechu timber Mara valarchi bathikuma?

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Před 3 lety

    வாழ்த்துக்கள்👍🌹 🙏🙏🙏

  • @surisuri4903
    @surisuri4903 Před 3 lety

    Anna meen amilam use pandrethu yepdinu video podunge anna

  • @thalamuthu9199
    @thalamuthu9199 Před 2 lety

    அது எல்லா மண்ணிலும் வளருமா விருதுநகர் மாவட்டத்தில இருக்கிற அது ஒரு வகையாக மண் கரிசமன்னும் சேராமல் செவல் மண்ணும் சேராமல் அது ஒரு மண் மாதிரி இருக்கும்

    • @sivag2032
      @sivag2032 Před rokem

      Parai illai endra varum

    • @arulkarthickraja4417
      @arulkarthickraja4417 Před 8 měsíci

      பாறையிலும் வரும் அண்ணா இரண்டு பாறைக்கு இடையில் இருக்கும் விரிசலில் தலை வந்துவிடும். எங்கள் தோட்டத்தில் ஒவ்வொரு பாறையின் விரிசலிலும் வேப்பமரம் வளர்ந்துள்ளது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. நான்கு வருடத்திற்கு முன்பு தான் அறுவடை செய்தோம்

  • @bakkiaraj983
    @bakkiaraj983 Před 3 lety +6

    அட சாமி அப்படியாவது வேப்ப மரத்த வளத்து கொண்டுவாங்க

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL Před 3 lety +1

    அருமை 👍

  • @HealthandFarming
    @HealthandFarming Před 3 lety +1

    மிகவும் அருமை

  • @10csu004
    @10csu004 Před 2 lety

    Karanataka adhigam

  • @varalakshminatarajan649

    நிஜ ஹீரோ நீங்க தான்

  • @menakas2506
    @menakas2506 Před 3 lety

    Waiting for your next video

  • @datatech8272
    @datatech8272 Před 3 lety

    Super anna

  • @yogayoga8301
    @yogayoga8301 Před 3 lety

    👍👍

  • @chummaoruvideo6985
    @chummaoruvideo6985 Před 2 lety

    அய்யா..
    என்னிடம் 7 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது .
    அதில் 3 அடிக்கு கீழ் சுண்ணாம்பு பாறை உள்ளது.ஆட்டு பண்ணை, கோழி பண்ணை , வைத்து மீதி உள்ள நிலத்தில் என்ன வகை மரம் வளர்க்கலாம்..
    உங்கள் பரிந்துரை வேண்டும்.

    • @sivag2032
      @sivag2032 Před rokem

      Parai irundha maram valapuru kastam.Neenga kilangu vagai pakkanum

  • @basavalingamdholliah8508

    வேப்பம் புண்ணாக்கு எப்படி தயாரிப்பது??

  • @vigneshvicky3033
    @vigneshvicky3033 Před 3 lety

    💚💚

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 3 lety

    நாட்டு வேப்ப மரம் வளர்க்கலாமா...
    ஐந்து வருடம் கழித்து எவ்வளவு விதை மகசூல் கிடைக்கும்...
    மலைவேம்பு எதனால் சிறப்பு சார்...

  • @selvaprakash201
    @selvaprakash201 Před 3 lety +6

    மலைவேம்பு அல்லாத சாதாரண வேம்பு பலன் கொடுக்க எவ்வளவு வருடம் ஆகும்.

    • @sathishkumar575
      @sathishkumar575 Před 3 lety +3

      6 முதல் 7 வருடங்கள் ஆகும் நிலத்தின் தன்மை மற்றும் மரத்தின் வளர்ச்சியை பொருத்து மாறுபடும்

  • @yuvakumar3434
    @yuvakumar3434 Před 3 lety

    Karisal manuku Varuma... Savudu...

  • @lakshmanakumar1204
    @lakshmanakumar1204 Před 3 lety

    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @mediaanddocumentationerode8084

    Neenga endha oorunga

  • @bn4916
    @bn4916 Před 3 lety

    Maregole induru

  • @palsuvainovel4742
    @palsuvainovel4742 Před 3 lety

    மொத்தமாக வேம்பம் புண்ணாக்கு..மற்றும் வேம்பம் எண்ணெய் கிடைக்கும் இடத்தின் விலாசம்.. செல் எண் தரவும்

  • @sathasivampalanisamy5352

    பயனுள்ள வீடீயோ எனக்கு இரண்டு ஏக்கர் நடுவதற்கு விதை வேண்டும்

  • @roymagi
    @roymagi Před 3 lety +2

    மழை காலத்தில் ஒரு 3 வாரம் தண்ணீர் தேங்கினால் வளர்க்க முடியுமா?

    • @arivub
      @arivub Před 3 lety +1

      பிரச்சினை இருக்காது

  • @championsfunenglish
    @championsfunenglish Před rokem

    Even 100 year tree won't give 100 kg

  • @ramachandranperumal2499

    நல்ல வேப்பங்கொட்டை வேண்டும் எங்கு கிடைக்கும்

  • @kolam9761
    @kolam9761 Před 3 lety

    வேப்ப மரம் எத்தனை வருடத்தில் ‌ பூ பூக்கும்.தெரியப்படுத்தவும்.

  • @suriyap5643
    @suriyap5643 Před 3 lety

    தங்கள் அலைபேசி எண்

  • @chennaiyanrr217
    @chennaiyanrr217 Před 3 lety

    செக்கில் ஆட்டிய வேப்ப எண்ணெய் 1 L 450 rs

  • @MathanKumar-ws9bl
    @MathanKumar-ws9bl Před 3 měsíci

    Sir We need neem plant how to contact

  • @mullaivendhanmullai7802

    Bro 110 rupees vepam kottai

  • @chellappansadayappan2062
    @chellappansadayappan2062 Před 3 lety +1

    Neem oil 10000 PPM ? appadi na enna ?

  • @kovaikusumbu3069
    @kovaikusumbu3069 Před 3 lety

    Karumathampatti enga irukku nga

  • @karthik253214
    @karthik253214 Před 3 lety

    Anna oru 2500 sq ft plot irukagngana, but water facilities illa nd suthi oru veedum illa enna panlam

  • @panaimattai7486
    @panaimattai7486 Před 2 lety +1

    மத்தியப்பிரதேசத்தில் அதிகம் இருக்கு

  • @UserAPJ58
    @UserAPJ58 Před 3 lety

    மலை வேம்பு என்ன ரகம்?எங்கு வாங்கலாம்?

  • @ajohnxavierkar9137
    @ajohnxavierkar9137 Před 3 měsíci

    I want cultivate neem tree any contact no pl share

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk Před 3 lety

    மலை வேம்புவை ஏன் கட் பண்றீங்க.......

  • @prabhu2323
    @prabhu2323 Před 3 lety +5

    Neem oil Tamil Nadu la 250 rs tha solranga even they are doing multiple test before selling...in North India it's 170 itseems ... eppadi neenga 1500 rs solringa ...why u r spreading false news ...
    If it's true and 1500 rs ...pls share shop or contact info where they are selling at that high price...

    • @anantha457
      @anantha457 Před 3 lety

      Rubber seed mixed

    • @neelamegamlawyer7788
      @neelamegamlawyer7788 Před 3 lety +3

      வேப்ப மரத்தில் மிக சிறந்த மரங்களை அடையாளப்படுத்தி ஒட்டு கன்றுகளை உற்பத்தி செய்யும் தொழிலில் கூட்டத்தை ஏன் இந்நாள் வரை விவசாய பல்கலைக்கழகங்கள் முன்னெடுக்கவில்லை.world Neem conference இந்தியாவில் மூன்று முறை நடந்ததாக கூறப்படுகிறது மேலும் அதன் தலைமையகம் நாக்பூரில் உள்ளதாகவும் செய்தி பார்த்தேன். கடப்பா மாவட்டத்தில் தாடிபத்திரி பகுதியில் நெடுஞ்சாலையில்
      உள்ள வேப்ப மரங்கள் நன்றாக இருந்தன. வெள்ளைகார்களால் உருவாக்கப்பட்ட இரயில்வே காலணிகளில் நல்ல மரங்கள் உள்ளன. நமது விவசாய மற்றும் வன கல்லூரிகள் இன்னும் இந்த விசயத்தில் ஏன் அக்கறை இல்லாமல் உள்ளனர்.வேப்பமர பூச்சி விரட்டி பூச்சி கட்டுப்பாடு மருந்துகள் பூச்சி கொள்ளி கார்ப்பரேட் கம்பெனிகளிகளள பாதிக்கும் என்பதாலோ.

    • @yogeswaransundarraj1270
      @yogeswaransundarraj1270 Před 3 lety

      @@neelamegamlawyer7788 ஐயா உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

    • @seshoo76
      @seshoo76 Před 3 lety

      @@neelamegamlawyer7788 #நமது விவசாய மற்றும் வன கல்லூரிகள் # that is a reason.

    • @NaturalFarmingTamil
      @NaturalFarmingTamil Před 3 lety

      Oru flow LA soltaaru pa

  • @championsfunenglish
    @championsfunenglish Před rokem

    I too have 10 year old trees but no income fake news