TAMIL (G)OLD--Kathal ullam kavarntha neeye(vMv)--SANGILI DEVAN 1960

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2014
  • டி.எம்.எஸ்., & பி. லீலா குரல்களில்
    மிக இனிமையான பாடலொன்று...
    "காதல் உள்ளம் கவர்ந்த நீயே "...
    சங்கிலித் தேவன் (1960)
    பாடல் : கு.மா. பாலசுப்ரமணியம்
    இசை : டி.ஜி. லிங்கப்பா
    பாடியவர்கள் : டி.எம்.எஸ்., & பி. லீலா
    சங்கிலித் தேவன் (1960) திரைப்படத்தின்
    நடிக நடிகையர் :
    எஸ்.எஸ். ராஜேந்திரன். ராஜசுலோசனா,
    டி.எஸ். பாலையா, வி.கே. ராமசாமி, புஷ்பவல்லி,
    எஸ்.ஏ. நடராஜன், வி. ஆர். ராஜகோபால், கே. சந்திரா
    மற்றும் பலர்...
    கதை, வசனம் : சக்தி கிருஷ்ணசாமி
    இயக்கம் : பி. ஆர். பந்துலு
    *******************************************************************
    **பழமை காப்போம்**
  • Hudba

Komentáře • 33

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i Před 2 lety

    இசைசக்கரவர்த்தி இசைஅமைத்த பாடல்களில் இது போல் இலக்ககயத்தரமான பாடல்களை நான் கேட்டதில்லை. வல்லமையோடு நல்லமை சேர்ந்தாலே சிறப்பாகும்.

  • @ambikapathynarayanan4027

    மிக மிக அருமையான பாடல்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 8 měsíci

    Tms,p,leela,fantastic,durt,song
    In,tg,lingappa,music

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i Před 2 lety +1

    மனதை மயக்கும் தரமான காதல் பாடல்.லீலா குரல் இனிமையாக உள்ளது.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +2

    டி.எம்.எஸ் லீலா குரல்களில் கு.மா.பா வரிகள் லிங்கப்பா இசையில் அருமையான பாடல் நன்றி மணிவண்ணன்

    • @vaseer453
      @vaseer453 Před 10 dny

      இப்படத்தின் காணொளி இல்லாதது பெரிய குறைதான். இப்படத்தை இரண்டு முறை அன்று பார்த்தேன். மலரும் நினைவுகள்.
      ராஜமனோகரன்.

  • @mekamom3676
    @mekamom3676 Před 5 lety +1

    All melodies from T.G.Lingappa are wonderful!

  • @DILIPTILAGARYogtilak
    @DILIPTILAGARYogtilak Před 10 lety +5

    A very sweet song and surely relishes loving memories of my youthful days.

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i Před 2 lety

    சங்கிலித்தேவன் படப்பாடல்களின் வீடியோ இருப்பின் பதிவிடுக.

  • @solai1963
    @solai1963 Před 4 lety

    ஆஹா.. என்ன அருமையான கவிஞர் கு.மா.பா வின் வரிகள்..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +1

    நல்லப் பாடல்!

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety

    சிறப்பு

  • @p.n.raamaduraip.n.raamadur7324

    என்ன இனிமை அருமை

  • @natchander
    @natchander Před 8 lety +2

    a good song of yesteryears ji

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 5 lety +2

    டி.எம்.சௌந்திரராஜனின்
    வெண்கலக் குரல் கவர்கிறது.
    லீலாவின் குழையும் குரலினிமை பாடலை
    நன்கு மெருகேற்றியிருக்கிறது.

  • @singrama57
    @singrama57 Před 4 lety

    Had not heard this lovely song before. T G Lingappa was a sadly forgotten MD in spite of his class from the 1960s. Excellent prelude music.

  • @veerapandivanbalakrishnan2189

    Lovely song TMS and P Leela

  • @rajandransinnappan335
    @rajandransinnappan335 Před 6 lety

    very nice to have a great song

  • @thirunavukarasukmb2142
    @thirunavukarasukmb2142 Před 8 lety +3

    This song is written by Kavingar. Ku.Ma.Balasubramaniam for the Music composed by T.G.Lingappa for the film "Sangili Thevan" (1960) sung by T.M.Soundararajan and P.Leela. S.S.R. and Rajasulochana performed the main characters and the film Producer & Director is B.R.Panthulu.

    • @vMvchannel
      @vMvchannel  Před 8 lety

      நன்றி... திரு கு மா பா திருநாவுக்கரசு அவர்களே... மிக்க நன்றி...

    • @vaseer453
      @vaseer453 Před 8 dny

      I think this picture was produced under the banner of kannadasan productions.
      Raja manogaran

  • @FILMAHOLICS2
    @FILMAHOLICS2 Před 7 lety

    Hope to see d full movie soon...

  • @lingaasurya6840
    @lingaasurya6840 Před 7 lety

    VERY NICE SONG, VOICE

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 2 lety +2

    எப்போதோ கேட்டு கிட்ட தட்ட மறந்தே போய் விட்ட பாடல். சங்கிலித் தேவன் படம் சமூக படமா அல்லது சரித்திரப் படமா? படமும் பார்க்க கிடைக்காது போல; அதனால்தான் பாடலின் காணொளியை பதிவிடவில்லை என்று எண்ணுகிறேன். படமும் நன்கு ஓடியதாக தெரியவில்லை. Anyway old is always gold.

    • @vaseer453
      @vaseer453 Před 10 dny +1

      1960 ஆம் ஆண்டு வெளிவந்த 3:22 இனிமையான பாடல்களைக் கொண்ட தோல்விப் படம்."தென்றல் உறங்கிடும் நேரத்திலே என் சிந்தை உறங்காது" என்ற இனிய பாடலும் இப்படத்தில் உள்ளது.(TMS&லீலா)
      ராஜமனோகரன்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 10 dny +1

      @@vaseer453 தாங்கள் சங்கிலித்தேவன் படத்தை பார்த்திருக்கிறீர்களா.

    • @vaseer453
      @vaseer453 Před 9 dny +1

      ​@@SubramaniSR5612 1960 ல் வெளியான இப்படப்பாடல்கள் அச்சிறு வயதிலேயே என்னைக் கவர்ந்ததால் 2 முறை பா 3:22 ர்த்தேன்.
      ரா.மன்.

  • @saravanank7823
    @saravanank7823 Před 5 lety

    Leela Amma nee oru isai Arasi

  • @sethunagarajan3189
    @sethunagarajan3189 Před 2 lety +1

    "சங்கிலித் தேவன்"
    திரைப்படத்தில்
    இடம்பெற்றுள்ள
    "தென்றல்
    உறங்கிடக்கூடுமடி
    என் சிந்தை உறங்காது"
    பாடலை
    எதிர்பார்க்கலாமா
    விரைவில்?

  • @lakshmirajendran5826
    @lakshmirajendran5826 Před 5 lety

    I have wishing to see this movie , will it happen

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety

    வித்தியாசமான ஜோடி மாற்றம் .. ராஜசுலோசனா எஸ்.எஸ்.ராஜேந்திரன் ..
    பாடலுக்கு காணொளி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ..

  • @indramickey8916
    @indramickey8916 Před 4 lety

    Haha. enna oru alagha padal, TMS ayya vín kural, oru ghanta kural, p Lee la amma vin kural amutha ganam,, ippidi patte padalgal ippodhu varuma 🤔

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 2 lety

    Arumyana.snngsj.nllapatu.kyvsm.iruntha.potu.kkatugeta.irugalamj