TAMIL OLD SONG--Ennai ariyaamale enathullam(vMv)--MANAIVIYE MANITHANIN MAANIKKAM

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • என்னை அறியாமலே
    எனதுள்ளம்-
    ~Research of very rare old tamil songs
    --பழமை காப்போம் #vembarmanivannan
    e mail : vembarmanivannan37@gmail.com

Komentáře • 169

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +5

    எவ்வளவு அருமையான பாடல் வரிகள் அற்புதமான இசை ஓல்ட் என்றுமே கோல்ட் தான்

  • @Ramakumar.59
    @Ramakumar.59 Před 7 měsíci +3

    முதன்முறையாககேட்கிறேன்.
    சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் அருமை காதல்கீதம்....அரிதான முத்துக்களை அறியவைத்துள்ள வேம்பார் அவர்களின் தேடல்கள் பணி சிறப்பு....வாழ்க வளர்க..நன்றி...

  • @iyasiyas2166
    @iyasiyas2166 Před rokem +3

    எனது இளவயதில் முணுமுணுத்த பாடல்கள். சேகரம் செய்வது மிகுந்த சிரமம். மிக்க நன்றி. டிவிடி எங்கு வாங் முடியும்.நான் கடலூர்.

  • @eduraisamy61
    @eduraisamy61 Před rokem +6

    மறக்க முடியாத பாடல்
    பதிவிட்ட மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @padmavathykolendai7169
    @padmavathykolendai7169 Před rokem +2

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் பலகுரல் மன்னன் சண்முகநாதனின் நினைவு வரும். தொலைக்காட்சி பாடல்நிகழ்ச்சியில் மிகவும் அழகான பாவனையில் அழகாகப் பாடுவார். நான் மிகவும் சிறுமியாக இருப்பேன். மிகவும் ரசித்துப் பார்ப்பேன். அருமையான பாடல்.

  • @swift14727
    @swift14727 Před 3 lety +12

    ஜமுனாராணி மிக அருமையான பாடகி....எனக்கு மிகவும் பிடிக்கும்....

    • @HariHaran-zx4fw
      @HariHaran-zx4fw Před 2 lety

      Nnmnnnnmnnnnnnnmmnnmnnmmmnnmmnnmnmmmnnmnnnmmnnn

    • @anthonydass5336
      @anthonydass5336 Před rokem

      800. Hundred. Times. Anthony. Dass. Lisenig. This. Song. ILove

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +2

    என்ன அழகு பாட்டு மனதை மயக்கும் தேனினும் இனிய அமுத குரல் வளம் அற்புதமான பாடல் என்றைக்குமே ஓல்ட் இஸ் கோல்ட் தான் இந்த பாடலை பதிவு செய்தவருக்கு நன்றிகள்

  • @santhasha3354
    @santhasha3354 Před 6 měsíci +1

    my favorite song tq u so much sir👌👌👌👍

  • @thomasabraham6833
    @thomasabraham6833 Před měsícem +1

    Arumaiyana Padal, ithai pole valgayil irunthudal Santhosamae💗

  • @DisneyJF
    @DisneyJF Před 2 lety +11

    Absolutely superb song. Takes me back to my childhood and my first puppy love.🥲🥲

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +1

    அழகாக இருந்தது என்ன ஒரு பாடல் இசை நடனம் இதுதான் பழைய சினிமா

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    என்ன அழகு பாட்டு மனதை மயக்கும் இனியபாடல்

  • @deenadayalanrangaswamy3770
    @deenadayalanrangaswamy3770 Před 4 lety +11

    தேனாக இனிக்கும் அற்புதமான பாடல். பாடலில் சற்றே தலை காட்டும் நாகேஷ் கலகலப்பூட்டத் தவறவில்லை. பதிவுக்கு மிகவும் நன்றி!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 4 lety +8

    பாலாஜி.. விஜயகுமாரி.. ஜமுனாராணி .. காலிங்கராவ் ..
    ... நம்மை அறியாமலே நம் உள்ளம் கவர்ந்த ... இனிமை ..
    மணிவண்ணன் அவர்களே உங்களிடம் இது போன்று இன்னும் எவ்வளவு இசை பொக்கிஷங்கள் உள்ளன ?...

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety

      அதிகமாக விரும்பி கேட்காத பாடல். எனினும் கேட்கும்போது இனிமையாகத்தான் இருக்கிறது. காளிங்கராவ் என்பவரைப் பற்றி கன்னடத்தில் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்களை கவர்ந்தவர் என்பது தெரியும். ஆனால் அவரும் இவரும் ஒன்றா என்பது சந்தேகமே. ஆனால் குரலில் ஒற்றுமை ஓரளவுக்கு தெரிகிறது. உங்கள் கைபேசிக்கு அந்த கன்னட பாடலை அனுப்ப முயற்சிக்கிறேன். கேட்டு சொல்லுங்கள்.

    • @ThikaramamoorthyThikaram-hm9je
      @ThikaramamoorthyThikaram-hm9je Před rokem +1

      மிக அருமையான இனிமையான பாடல் இனிக்கும் இசை ஆகா அற்புதமான கற்பனை!

  • @mallikaparasuraman9535

    இவ்வளவு அழகான பாடல் வரிகள் மனதை மயக்கும் இசை அருமையான மெலோடி சாங் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @thathurajparamasivam7707

    காளிங்கராவ் ஜமுனாராணி குரல்கள் அருமை.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +3

    அழகான ஜோடி அற்புதமான பாடல் அற்புதமான இசை பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    மிக மிக அழகான பாடல் அருமையான வரிகள் மனதை கொள்ளை கொள்ளும் பாடல் வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +1

    தமிழ் எவ்வளவு அழகான இனிமை வாய்ந்தது அற்புதமான பாடல் அழகான வார்த்தைகள் மனம் மகிழும் அற்புத இசை வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535

    அற்புதமான பாடல் அழகான தமிழ் வரிகள் சூப்பரான ராகம்

  • @balaraman684
    @balaraman684 Před 3 lety +5

    அருமையாக இனிமையான இசை.தெவிட்டாத தெள்ளமுது.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +6

    என்னையறியாமலே எனதுள்ளம் கவர்ந்த பாடலாகி விட்டது நம்மை மயங்க வைக்கும் குரல்கள் இசை பாடல் வரிகள் நன்றி மணிவண்ணன்

  • @doraiswamyswamy4505
    @doraiswamyswamy4505 Před 2 lety +1

    Arumaiyana
    Inimaiyana
    Padal.
    Kanniyamana
    Kathal kavithai.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +3

    அற்புதமான பாடல் அருமையான வரிகள் ஓல்டு என்றைக்கும் கோல்ட் தான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @chellammmuthusamy7091
    @chellammmuthusamy7091 Před 2 lety +5

    Beautiful song. Brings back childhood memory.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +2

    அற்புதமான பாடல் வரிகள் அழகான ராகம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள்

  • @swift14727
    @swift14727 Před 3 lety +2

    மணிவண்ணன் சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே....ஆனாலும் மிக்க நன்றி இந்தமாதிரி அழகான பாடல்களை பதிவு செய்வதற்கு....

  • @kingkalai3415
    @kingkalai3415 Před 9 měsíci +1

    Old is always gold!

  • @mallikaparasuraman9535

    எவ்வளவு அற்புதமான பாடல் வரிகள் அருமையான குரல் வளம் அற்புதமான இசை எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வாழ்த்துக்கள் ஓல்ட் என்றுமே கோல்ட் தான்

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +8

    என்ன இனிய பாடல்.. என்றும் இனிய குரலரசி ஜமுனா ராணி.. ஆண் குரல் இப்போது தான் காளிங்கராவ் என அறிகிறேன்.. அருமை.. மிக நன்றி..

  • @sachinhemrajthakurthakur2044
    @sachinhemrajthakurthakur2044 Před 10 měsíci +1

    Tamil ।।। तमिल। Music। संगीत Is । है। Great। महान।

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 Před 4 lety +1

    ஆஹா என்ன ஒரு melody.. ஹிந்தி பாடலின் ரீமேக் என்று நினைக்கின்றேன்

  • @nadesmanickam
    @nadesmanickam Před 7 lety +5

    தன்னந் தனியாக என்னை மறந்திருந்த வேளையில் இந்த இனிய கீதம் காதில் தேனைப் பாய்ச்சி சென்றது. வேம்பர் சார், மிக்க நன்றி.

  • @harvingopinathan8943
    @harvingopinathan8943 Před 7 měsíci +1

    What a beautiful song

  • @mallikaparasuraman9535

    அற்புதமான வரிகள் அழகான பாடல் சூப்பரான இசை

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 Před 3 měsíci +1

    It is unforgotten song. Poet's words very interesting. Superb.

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety +3

    Wonderful song recall hearing on radio as a child.Jamuna Rani has a great voice

  • @santhasha3354
    @santhasha3354 Před 18 hodinami

    𝙖𝙧𝙪𝙢𝙖𝙞𝙮𝙖 𝙥𝙖𝙖𝙙𝙖𝙡 𝙨𝙤 𝙫𝙚𝙧𝙮 𝙣𝙞𝙘𝙚👌👌👌

  • @BkBk-uz2kh
    @BkBk-uz2kh Před rokem +2

    Happy and sad song for me

  • @azlanshah3125
    @azlanshah3125 Před 2 lety +1

    Salam my favourite song i am going to young days of the 60s masala alamdullila sukerang from uncle azlan Shah West Malaysia Harrison's kl

  • @stanleymathew2350
    @stanleymathew2350 Před rokem +1

    ❤❤❤ Beautiful

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +5

    இனிமையான குரல்களில் மனதை மயக்கும் காதல் கீதம் என்றுமே திகட்டாத பாடல் நன்றி மணி

  • @SelvaRaj-eg2fg
    @SelvaRaj-eg2fg Před rokem

    அருமையானபாடல்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +3

    ஜமுனா ராணி குரலில் அருமையான பாடல் காளிங்க ராவ் குரலும் நன்றாக உள்ளது ஹனுமந்த ராவ் இசை மிக அருமை நன்றி மணிவண்ணன்

  • @mallikaparasuraman9535

    மக்களவை இனிய அழகான பாடல் அற்புதம் ஆன ராகம் அற்புதமான ஜோடி வாழ்த்துக்கள் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 Před rokem +1

    Beautiful Song 🎵 Tqvm 🎉friends

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 3 lety +2

    Wonderful song. Balaji 's action with Vijaya Kumari is superb.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +5

    அருமையான மென்மையான இசை தொடக்கம் ....... முடிவு வரை தொடர்கின்றது ....ஜமுனாராணியின் குரல் உணர்வில் காதல் சுகம் இன்பமானது .......

  • @padminipappy9309
    @padminipappy9309 Před rokem +1

    Nice song

  • @ambikapathynarayanan4027

    அருமையான பாடல்

  • @natchander
    @natchander Před 4 lety +4

    A beautiful song !!
    SUPERB SINGING BY kalinga rrao and jamuna6 rani !!
    A nicepictturisationOf this song ! !!!
    Natchander likes this song VERY much !!

  • @garudapurana6807
    @garudapurana6807 Před 8 měsíci +1

    fantastic!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 9 měsíci +1

    Melodious

  • @santanair33
    @santanair33 Před 10 lety +22

    This is love..especially the lyrics .meant for people in love...very nice and soothing to the mind

  • @govindraj2660
    @govindraj2660 Před 26 dny +1

    A beautiful song

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 Před 2 lety +1

    சிறப்பான பாடல்

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 Před 2 lety +1

    On cloud nine...whenever I hear this wonderful Song. Thank you VMV Ayya....🙏🙏🙏

  • @natchander
    @natchander Před 10 lety +16

    jamunas love songs are always to be cherished... highly underutilised singer.. her kalai vayasu kattana sizu is another memorble song.

    • @prakashrao8077
      @prakashrao8077 Před 4 lety +3

      She has many memorable Telugu songs. Her biggest hit in Telugu is from Bangaru thimmaraju song lyrics start Naagmalli thotlona catchy folk song

    • @loneranger1477
      @loneranger1477 Před 3 lety +2

      amrajah jikli songs

  • @azlanshah3125
    @azlanshah3125 Před 2 lety

    Salam this song make me crazy we Malaysian Tamil love to listen this old hits very hard to get this songs now subannallh old memories are forever to listen the older citizens of Malaysia are listen to all this alamdullila sukerang barakallalh from uncle West Malaysia Harrison's kl

  • @nadesmanickam
    @nadesmanickam Před 4 lety +2

    நன்றி மணி சார்.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Nice song and voice and 🎶 5.5 2023

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +1

    அழகான விஜயக்குமாரி!

  • @radhagopi3939
    @radhagopi3939 Před rokem

    Jamunarani is a very good singer Chithirathil pennezhuthi from Rani santuktha is super

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 4 lety +1

    Ceylon radiovil ketta padal Oru kalathil .Sweet song. Thank you.

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 Před 2 lety +1

    Beautiful song..I am indebted to Vembar for his selection of old songs. God bless him

  • @swift14727
    @swift14727 Před 3 lety

    காளிங்கராவ் குரல் அருமையாக உள்ளது....ஜமுனாராணியின் குரல் எப்போதும்போல மிக இனிமையானு.....ஏனோ தெரியவில்லை காளிங்கராவ் குறைந்தளவே பாடியிருக்கிறார்....பாலாஜி விஜயகுமாரி நல்ல பொருத்தமான ஜோடி...இருவரும் சில படங்களே ஜோடியா நடிச்சிருக்காங்க....நன்றி உங்கள் பதிவுக தெரியவில்லை காளிங்கராவ் குறைந்தளவே பாடியிருக்கிறார்....பாலாஜி விஜயகுமாரி நல்ல பொருத்தமான ஜோடி...இருவரும் சில படங்களே ஜோடியா நடிச்சிருக்காங்க....நன்றி உங்கள் பதிவுக்கு....

  • @soosaifernando3949
    @soosaifernando3949 Před rokem

    பழமை காப்போம்

  • @oshoosho5713
    @oshoosho5713 Před 6 lety +7

    This is the 2nd jamuna rani song I am falling in love with in as many weeks! Last week I listened to another unheard of song and it was just as beautiful! Cant recall now.

  • @djarumsomsak4249
    @djarumsomsak4249 Před 4 lety +9

    Its really killing me...
    My olden days memories..
    My lost first love...

  • @yogawareness
    @yogawareness Před 6 lety +2

    ஆண் குரல் ஒரு புகழ் பெற்ற கர்நாடக திரையுலகப் பின்னணிப் பாடகர்.

  • @jeyaraman7194
    @jeyaraman7194 Před 5 lety +9

    Sweet melody by Jamuna Rani and Kalinga Rao, takes me back to my young days.

  • @lithilithi362
    @lithilithi362 Před 5 lety +2

    மிக அருமையான பாடல் 👌🏽

  • @geethapillai1706
    @geethapillai1706 Před 4 lety +3

    A master piece and gem of a song...My all time favourite...Thanks Sir...

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 9 měsíci +1

    Sung by kalingeswara Rao and Jamuna Rani.

  • @santhasha3354
    @santhasha3354 Před měsícem +2

    𝙛𝙖𝙫𝙤𝙪𝙧𝙞𝙩𝙚 𝙨𝙤𝙣𝙜 𝙄❤ 𝙩𝙝𝙞𝙨 𝙨𝙤𝙣𝙜 𝙣𝙞𝙘𝙚 8

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +4

    Superb melody,very pleasant to hear.

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 3 lety +1

    Lovely melody song, old is gold.

  • @megnath6029
    @megnath6029 Před 9 lety +5

    great melody.unforgetable melody.

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 4 lety +2

    Thanks for this vintage song

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 2 lety

    This old super song

  • @santhasha3354
    @santhasha3354 Před 18 hodinami

    𝙈𝙮 𝙛𝙖𝙫𝙤𝙧𝙞𝙩𝙚 𝙨𝙤𝙣𝙜❤❤❤❤👌

  • @munusamyachi9547
    @munusamyachi9547 Před 2 lety

    What a nice song. Osaaaammmm

  • @govindraj2660
    @govindraj2660 Před rokem

    A good song

  • @selvarajanselvarajan6317

    உள்ளம் கொள்ளை கொள் ளுதே

  • @azlanshah3125
    @azlanshah3125 Před 2 lety

    Salam greatest melody unforgeterbel memorys masalah now. A we going to get in 2021 no changs

  • @thanalak7847
    @thanalak7847 Před 3 lety +1

    I like this song

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Jamunarani rxcellent rendition music sms, Naidu

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 5 lety +3

    Lovely one from the evergreen series -
    No need for records, tapes , video cassettes, etc
    Just a source of vifi n a hand held gadget n you can listen to thousands

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 4 lety +1

      yes sir, in that respect we are luckier than the previous generations

  • @jayaletchumysivalingam7438

    I've listened > a thousand times

  • @arunachalammayandi3297
    @arunachalammayandi3297 Před 7 lety +1

    அருமையான பாடல்.

  • @t.j.chandrasekaran3222

    Verry! Verry!! Verry!!! Iot of thanks My friend 😃😃😃*****

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 2 lety

    I hear this sweetest song 8.10.2021. first time.what a lovely song fantastic

  • @azlanshah3125
    @azlanshah3125 Před 2 lety

    Salam masalah this song makes me mad in morning

  • @govindanugresunno5557
    @govindanugresunno5557 Před 10 lety +4

    love the song Tks

  • @MrMadurai14
    @MrMadurai14 Před 4 lety +1

    1959 July release. Balaji & C R Vijayakumari pairing. Grand music, lyric & song.

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es Před 2 lety

    marhaba , wat a lovely song

  • @rajaswarythiagarajan597

    Beautiful love song

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 lety +1

    👌👌🌼🌼🙏🙏

  • @azlanshah3125
    @azlanshah3125 Před 2 lety

    Salam the best melodious songs of my days in my 60s masalah how to get this taips of this song old timemers has goan alhamdulillah syukran barakallah from uncel Azlan Shah west Malaysia Harisons KL

  • @riemamalinimalini1996
    @riemamalinimalini1996 Před 2 lety

    Where Can Find This Kind Of Beautiful Melodies Nowadays.. Those Days Are Really Great Musicians 👍🏼