கல்லிலே கலைவண்ணம் கண்டான் பாடல் | Kallile Kalai Vannam Kandaaan song | Seerkazhi Govindarajan .

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 18

  • @pramekumar1173
    @pramekumar1173 Před rokem +4

    மாமல்ல புரம் சிற்பங்களை , பல்லவர்களின் கை வண்ணங்களை கவித்துவ வரி களில் காண முடிகின்றது. நல்ல இனிய இசையுடன் உள்ள பாடலை வழங்கியதற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனமும் எழுது ங்கள். ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ஆமாம் ப்ரேம்! 😂😂😂😂😂😂😂👸❤❤❤❤💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +3

    அருமையானப்பாடல்! அரெமையான கணவன் மனைவி ! கேஒஈஎம்மின் இசையில் சீர்காழிஐயாவின் மனம் மயக்கும் குரலில் ஆஹா எத்தனை மதூரமானப்பாடல் ! மாமல்லபுரசிற்பங களும்இடங்களும் அருமை ! செளகார் அழகு ! எஸ்எஸ்ஆர் ஓகே! கேவீஎம்மின்கானங கள என்னை எங்கோ கொண்டு செல்லும்! நன்றீங்கமேடம் ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      கே.வி.எம்மின் இனிய இசையில் நல்ல பாடல். உங்கள் விமர்சனம் வழக்கம் போல நன்றாக உள்ளது . லேட்டாக வந்தாலும் நல்ல இனிய பாடல். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம் ஆனா மேம் இதனை எத்தனைதரம் குடுத்திட்டாங்கத்தெரியுமா?!?!👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      ​@@helenpoornima5126வேறு பாடல்கள் இல்லாமல் இருக்கலாம் . அதனால் தான் போட்டதையே போடு கிறார்கள் என்று நினைக்கிறேன். 🤔🤔🤔❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      ​@@pramekumar1173அதுக்காக அப்படியா? அந்தக்கொரங்கூ வந்து ஏதோ ஒளறுதூ ! சுப்ரமணீய வேறேசொல்லிக்குது அவர்மேலேஇதுக்கு க்ரஷ்போல கேவலமே ! 👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      ​@@helenpoornima5126ஏன் பூர்ணிமா வேறு சானலில் அந்த அம்மா எதாவது கமெண்ட் போட்டு இருக்கிறதா ? எப்படி உங்களுக்கு தெரியும் ? என்ன விஷயம் ? முடிந்தால் சொல்லுங்கள். ❤❤❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 11 měsíci

    All mega hits!