இராஜ யோகங்கள் ஒரு புரிதல் | Raja Yogam... An Understanding |

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 149

  • @ganesankc2415
    @ganesankc2415 Před rokem +2

    யோகங்களின் முதன்மையான யோக வரிசை சிறப்பு.நன்றி.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před rokem +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 யோகங்கள் பற்றிய தகவல்கள் அருமை நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @r.s4379
    @r.s4379 Před rokem

    அருமையாக, விளக்கமாக சொன்னீர்கள் ...அய்யா..
    நன்றி

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před rokem +1

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏💐

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Před rokem +1

    Good evening sir, ,exelent talk as well as clarity is perfect...

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem

    மிக சிறப்பான விளக்கம் குருஜி 🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Vanakkam sir new video 💐🙏🤩,thank u so much sir,yogangal patri nallA sollirukinga sir 🙏🙏💐👍😍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Miga,siranthavilakkam, thankyou sir 🙏

  • @smpremkumar3876
    @smpremkumar3876 Před rokem

    அருமையான பதிவு குருஜி.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem

    யோகங்கள் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @radhikap763
    @radhikap763 Před rokem

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před rokem +1

    Good explanation !!

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 4 měsíci

    Thank you sir for your clearexplanation rajayogam🙏🙏

  • @harishammu941
    @harishammu941 Před rokem

    Thank you sir .👌👌

  • @hinduathama1354
    @hinduathama1354 Před rokem

    Sir for me chevvai is asthamanam by kethu. Chevvai in kanni budhan in simmam with suriyan and chevvai in chandran kendram also in navamsa he is in magaram house . Chevvai can get power back

  • @saravananagm2883
    @saravananagm2883 Před rokem

    Nice information good

  • @vigneshguru6853
    @vigneshguru6853 Před rokem

    Nandri guru ji 🙏

  • @sukumaran6859
    @sukumaran6859 Před rokem

    Sir please tell about vakkiya panjagam Or tirukanidham which will work

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem +1

    Vannakam thaliva

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga sir 🙏

  • @johnwick_75646_
    @johnwick_75646_ Před 5 měsíci +1

    Sir 4am 5am athipathi inaivu Raja yogathil ullatha sir? Plz reply 🥹

  • @jothimanikuppannan7213

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 Před rokem

    Super sir

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Vanakam sir 🙏🙏🙏💐💐

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya virichika laknam simmam kuru kumpam sevvai parvai plan unda nalla job kidaikuma ayya

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem +1

    Super anna

  • @vanithaarivalagan4682

    Parvatha yogam patri sollunga ji.....

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Před rokem

    காலை வணக்கம் குருவே 👃

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Před rokem

    வணக்கம் குருஜி 🙏

  • @sankarkumar4251
    @sankarkumar4251 Před rokem

    காலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @premsandiyar5455
    @premsandiyar5455 Před rokem

    Music nalla eruku guruji👌👌

  • @ilayapj1719
    @ilayapj1719 Před rokem

    Good morning guruji

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Před rokem

    Vanakkam kurujii .kadakathil suriyan punarposam 4 m patham . guru . posam 2 padam siva raja yogama kurujii kani laknam

  • @loganathan5802
    @loganathan5802 Před rokem

    Good morning sir

  • @ilayapj1719
    @ilayapj1719 Před rokem

    Shirts super ji

  • @sridharanfz4982
    @sridharanfz4982 Před rokem

    Ayya magara laknam ku guru nalavara ketavara?

  • @user-jt9ql6zj1w
    @user-jt9ql6zj1w Před rokem

    Sir guru ,suryan, sevvai serkai patri sollunga

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Před rokem

    I subscribed

  • @SathishKumar-xg8cc
    @SathishKumar-xg8cc Před rokem

    Ayya vanakkam. Enadhu magan jadhagathil lagnathukku 9il 9am athipathi aatchi matrum 10il 10am athipathi utcham... Raasiyin adipadayil guru matrum sani serkkai raasikku 9am idathil dhanusu vil irukku. Ithil edhu sirandha tharmakarmaadhipathi yogam....

  • @malaparvatham3185
    @malaparvatham3185 Před rokem

    Guru in mesham, sevai in simmam and sun in menam. Triangular parivathanai

  • @thamiilselvan
    @thamiilselvan Před rokem

    Guruvae🙏🏻🙏🏻🙏🏻

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Před rokem

    வணக்கம் குருவே வர்க்க சக்கரங்கள் அனைத்தையும் பற்றி ஓரு கானோளி போடுங்க ஐயா

  • @Diya9217
    @Diya9217 Před rokem

    En magal jathagathil. Batra yogam. Sivaraja yogam but no use guru astangam with sooriyan. 8il. Tanusu lagnam.

  • @jayanthi3615
    @jayanthi3615 Před rokem +4

    ராகு கேதுவால் யோகம் கிடையாதா

  • @Surya-wz1mh
    @Surya-wz1mh Před rokem

    Hii guruji 🙏 which career best for my sons and he will live in foreign ? and he will be have good life ? Dob : 15/08/2006 Time : 8.58 am Place : Mumbai

  • @rajab8697
    @rajab8697 Před rokem

    Ji 😍

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před rokem

    Danusu, lakkanm,9L, Guru chandran, ulladu edu, yogama,sir🙏🙏🙏

  • @SENTHILKUMARASTROLOGER

    Tell all rajayoyam gurujee

  • @yogesyoges6022
    @yogesyoges6022 Před rokem +1

    Rahu yogam

  • @bisvanathan
    @bisvanathan Před rokem

    I love rahu and sani bhagwan.

  • @sivanponmalarsivanponmalar6244

    மிதுன லக்னம் துலாத்தில் குரு. மேஷத்தில் சூரியன் புதன். கும்பத்தில் சனி. எனக்கு சிவராஜ யோகம் வேலை செய்யுமா அண்ணா

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Před rokem

    Vanakkam kurujii live la first and center comment tha pakuringa . last comment padika matringa . kurujii.

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 Před rokem

    மகர லக்னம் லக்கினத்தில் சனி, சூரியனிலிருந்து ஆறாம் இடத்தில் சனி வக்கிரகதி நிலையில் உள்ளார். எட்டாம் இடம் சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+குரு உள்ளார். எனக்கு இந்த ராஜயோகம் பொருந்துமா ஐயா? பொருந்தினால் எந்த யோகம் உள்ளது ஐயா?

  • @ayyaruthiagarajan6902

    மிகச் சாதாரணமான, அதிகம் பேருக்குத் தெரிந்திருக்கற கவுன்சிலர் “பெரிய” கேடீஸ்வரராகவும், கோடீஸ்வராகவும் இருக்கிறார் யுவர் ஆனர். நன்றி ஶ்ரீராம்ஜி சார். 🎉💐🙏💯

    • @r.s4379
      @r.s4379 Před rokem

      மனிதனின் நடத்தை, குணங்கள் ..வேறு...
      ஜாதகம் ..என்பது வேறு..
      ஒருமனிதன் கொழுபெடுத்து ஆடுவதற்கு...என்ன செய்யமுடியும்?
      கோடீஸ்வரனோ, பிச்சைக்காரனோ,
      உத்தமனாம் காந்தியைபோல்,இருக்கணும்னு சட்டமில்லை..
      அப்படி எந்தவொரு மனிதனும் கிடைக்கவுமாட்டார்கள்..

  • @knowyou.16
    @knowyou.16 Před rokem

    I have 9th and 10 th lord Saturn conjunct with budhan (2nd and 5th lord in )12 th house mesham . Rishabh lagnam. Is it good sir?

  • @maayon369
    @maayon369 Před 9 měsíci

    For rishaba laknam darma karmathipathi yogam, 9th and 10th house are same plannet .. Saturn 🪐 ..for them tharma karmathibathi yogam always active ah irukuma?

  • @brightlight1485
    @brightlight1485 Před rokem

    No mention about vipareetha rajayogam 6,8,12 related

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před rokem

    🌷🌷🌷

  • @needpeace25
    @needpeace25 Před rokem

    👍

  • @riyavelu563
    @riyavelu563 Před rokem

    🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 4 měsíci

    ❤🎉

  • @ashnstrings1054
    @ashnstrings1054 Před rokem

    அம்சம் மற்றும் தர்மகர்மாதிபதி யோகம்.....🙋🏾‍♂️

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před rokem

    🙏🙏🙏🍀

  • @manikandan-yz7vh
    @manikandan-yz7vh Před rokem +1

    மகா பாக்யயோகம் குருஜி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @hinduathama1354
    @hinduathama1354 Před rokem

    Meena lagam. Sani seeing chevvai is this maha dhana yogam sir how much percentage the yogam is

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před rokem

    எல்லா yogamum இருக்கு sir கேது திசை nadakath

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Před rokem

    வணக்கம் குரு கடக லக்னம் சந்திரன் உச்சம் விருச்சிகத்தில் குரு . கஜ கேசரி யோகமா குருசந்திர யோகமா

  • @yaalinin9642
    @yaalinin9642 Před rokem

    எனது மகன் உதயவேல் பிறந்த நாள் 10/9/2009 மாலை 3:25மணிக்கு இடம் சிவகாசி எந்த துறையில் சிறந்து விளங்குவார் என பதில் சொல்லுங்கள் ஐயா

  • @sahunthalasrikanthan9443

    I 👍

  • @socialtamiltech2266
    @socialtamiltech2266 Před rokem

    லக்னம் முதல் 9ம் இடத்தில் சேர்ந்த கிரகங்கள்(1 அ 2 அ 3 அ 4....) பலனை ஒரு பகுதியாக கூறுங்கள் ஐயா!!!

  • @karthickd9639
    @karthickd9639 Před rokem

    🙏🙏🙏🙏

  • @saradasarada160
    @saradasarada160 Před rokem

    guruji plz do live in once in a week in this Channel like astro srirami ji channel

  • @KIOO-cv5tq
    @KIOO-cv5tq Před rokem +2

    குருஜி ருச்சக யோகம் இருந்தால் உடல் நலம் மற்றும் உடல் வலிமை நன்றாக இருக்கும் அல்லவா குருஜி

  • @surendran685
    @surendran685 Před rokem

    🙏🙏🙏💐💐💐

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @mylathal.tthangavel4684

    Sir maesha lakkinam, guru and suriyan in 9th house ithu sivarajayogama

  • @DEEPAKKUMAR-le4vs
    @DEEPAKKUMAR-le4vs Před rokem

    Put three planets conjection Saturn Venus mercury.....................................

  • @kandhasamyrajendiran8332

    வணக்கம் குருஜி, மிதுன லக்னம்,10இல் சூரியன்,குரு இணைவு, 9இல்லக்னாதிபதி,6 iil சனி, சிம்ம ராசி எனக்கு டீச்சர் govtjob கிடைக்குமா sir please

  • @yoshiahjose9494
    @yoshiahjose9494 Před rokem

    Super sir .Vakram sani sasa yogam aguma ?

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Před rokem

    Vannakkam guruji. Will these yogams work only in respective dasai or throughout life?

  • @hinduathama1354
    @hinduathama1354 Před rokem

    Sir Chandra in 10th house he is valarpirai ekadashi and no planets in 6,7 house only sani in 8th house this is chandra adi yogam sir

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh Před rokem

    Guruji pothuvaga oru lagnathiruku guru and Sani inaindhal athu yogama illai doshama(in my jathagam simma lagnam this combination in 9th place)

  • @thulasiraja1800
    @thulasiraja1800 Před rokem +1

    ஐயா வணக்கம் குருமங்கள யோகம் முதல் தரமான யோகம் இல்லையா

  • @mhirthick3839
    @mhirthick3839 Před rokem +1

    9ம் அதிபதி ஒன்பதாம் இடத்திலும் 10ம் அதிபதி .10ல் இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகுமா? குருஜி🙏🙏🙏

  • @kavithak815
    @kavithak815 Před rokem

    9 and 10 house Lord Chandran kendra erruntha yogam sir

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před rokem

    If vakra Shani is ascendant in makaram is it ok

  • @sumigai1367
    @sumigai1367 Před rokem

    தனுசு லக்னம் 8ம்இடம் குரு, சந்திரன்(தேய்பிறை)இணைவு இந்த இணைவு குரு சந்திர யோகத்தை கொடுக்குமா ஐயா

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Před rokem

    எனக்கு
    குரு+சந்திரன் யோகம்
    தர்மகர்மாதிபதி யோகம்
    மாகதனம் யோகம் 2,9,11 தொடர்பு
    உள்ளது.. ஆனால் லக்னாதிபதி அஸ்தமனம்...

  • @manipaya5639
    @manipaya5639 Před rokem

    Sir maharalagnam. 7il puthan guru suriyan intha yogam irukka sir

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 Před rokem

    அய்யா🙏🙏🙏
    மகாபாக்யம் பத்தி. ஒன்றும்
    சொல்ல. அய்யா🙏

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா🙏. பெருமாள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகுமா?. ஆகாதா?. இரண்டில். ஒன்று. சொல்லவும்.. 16.12.1984. காலை. 10.5 சேலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫀🫀🫀🫀🫀🫀🫀🫀

  • @mathaven8963
    @mathaven8963 Před rokem +1

    குருஜி.வணக்கம். 16.9.2004. 3.3.p.m. mithun. Nellai. 8ல் சூரியனுடன் 11ம் அதிபதிஅஸ்தமனம், 11ல் வேறு கிரகம் இல்லை. 8ம்அதிபதியான சூரியன நல்லது செய்வாரா? 11 ம்அதிபதி வேலையை யார் செய்வார்?

  • @lachuboylachu3151
    @lachuboylachu3151 Před rokem

    sir lagna athiyogam endha alavuku velai seiyum ? 🙏🙏 ( comparison with chandra athi yogam)🙏🙏

  • @madhusudhans7683
    @madhusudhans7683 Před rokem

    வணக்கம் குருஜி.
    ராஜா யோகம் பற்றிய உங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
    தெளிவான விளக்கத்துடன்
    புரியும்படி இருந்தது. பதிவுக்கு நன்றி. ஒரு சிறிய வேண்டுகோள் ஐயா.
    ஒரு உதார்ணத்துடன் விளக்கியிருந்தால் இன்னும்
    சிறப்பாக இருந்திருக்கும்.
    மிக்க நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    லக்னத்திற்கு 6இல் இராஜகோகாதிபதி செவ்வாய்
    மற்றும் பாக்யாதிபதி குரு 12இல் உள்ளார்கள். இதில்
    9 &10க்கு உடைய கிரகங்கள் மறைவிடத்தில் உள்ளதால் தர்ம
    கர்மாதிபதி யோகம் பலன் தரும? தயவு செய்து பதில் தரவும் ஐயா?
    வணக்கத்துடன் தங்கள் you tube
    நேயர். நன்றி.

  • @RaviShankar-pb6ij
    @RaviShankar-pb6ij Před rokem

    ஐயா, வணக்கம் நான் சொந்த தொழில் செய்யலாம் என்று வேலையை விட்டு வந்து விட்டேன், இப்போது சுய தொழில் செய்து கொண்டு இருக்கிறேன், ஆனால் என் மனமும், உடலும் ஒத்து கொல்லவில்லை என்னா செய்வது என்று தெரியவில்லை. சுய தொழில் செய்து அதில் வெற்றி கொள்ளும் அமைப்பு எனக்கு உள்ளதா.. ‌என் பிறந்த நாள் 14.03.1990 நேரம் :- 3.15 pm.. erode..

  • @elenchelianelenchelian1065

    Iam average person only

  • @geethasuresh2554
    @geethasuresh2554 Před rokem

    வணக்கம் குருஜி... கும்பலக்னம்.. ரிஷபத்தில் சனி பகவான் வக்கிரம்.... மிதுனத்தில் குரு (வ), ராகு.... துலாமில் சூரியன் புதன் சுக்கிரன்.... சுக்கிரன் செவ்வாய் சாரம்... செவ்வாய் மகரத்தில்.... தற்போது சுக்கிர தசை.... மகா தன யோகம் எத்தனை சதவீதம் பலன் தரும்? நன்றி குருஜி

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před rokem

    பாரிஐதா யோகம்