தியான பாடல்கள் பாகம்-3 || Thiyana padalgal || Bro.Agathiyan songs

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2017

Komentáře • 156

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 Před rokem +7

    இயேசுவே மெய்யான தெய்வம்

  • @sathyapriya2059
    @sathyapriya2059 Před 3 měsíci +1

    அருமையான பாடல்கள்

  • @coolgalaxy111
    @coolgalaxy111 Před rokem +6

    அருமையான பாடல்கள் 🙏உயிருள்ள தேவனை ஆராத்திக்கும் ஜீவனுள்ள வார்த்தைகள்.

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Před 2 lety +13

    பாடல்கள் மூலம் பரமேஷ்வரர் பிரசன்னம் உணர்ந்து அவரைத்
    துதிக்கிறேன். ஹேமா ஜான் பாடல் அருமையாகபாடியுள்ளார்கள்.

  • @bharathidasankanagasabai7727

    ஆமென் ஏசுமகாராஜா

  • @jamunamuniraj3623
    @jamunamuniraj3623 Před rokem +5

    பாடலை கேட்கும் போது மகா சந்தோசமாக இருக்கிறது

  • @tamilanbalabala8580
    @tamilanbalabala8580 Před 3 lety +9

    எல்லா புகழும் இறைவன் இயேசுவுக்கே

  • @purushothamlpurushothaml1721

    Thank you Jesus Christ hallelujah ameen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Glory to Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @bhuvaneswaris1674
    @bhuvaneswaris1674 Před rokem +4

    அருமையான பதிவு உங்கள் பாடல் அனைவருக்கும்புறிபடிபாடிஉள்ளார்

  • @jobmary799
    @jobmary799 Před rokem +5

    ஆமென் எந்த சூழ்நிலையிலும் இயேசுவை புகழ்ந்து பாடுவதை நிறுத்த மாட்டோம்

  • @johnjoseph9711
    @johnjoseph9711 Před 2 lety +6

    இயேசு கிறிஸ்துவின் அருள் கிடைக்கும் காலத்தின் தேவையான பாடல்கள் .நன்றி

  • @mercycecil2180
    @mercycecil2180 Před 4 lety +20

    நம்பினவர்களை கைவிடாத ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மாத்திரமே ஆமேன் நன்றி

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 Před 2 lety

      வரக்கு வரி பதில் தாருங்கள் யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ? இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் . சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை. இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா். 01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.ய­ுதர்களை மட்டும் நேசித்தாா். 02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு. 03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை. 04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு. 05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு 06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா். பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 Před rokem +2

    அருமை

  • @jobmary799
    @jobmary799 Před rokem +6

    அருமையான குரல் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @rirrmesia290
    @rirrmesia290 Před 3 lety +7

    அருமையான பாடல்கள் 🙏உயிருள்ள தேவனை ஆராத்திக்கும் ஜீவனுள்ள வார்த்தைகள். பாடல்களை பதிவிறக்கம் செய்ய உதவி செய்யவும் 🙏🙏🙏

  • @mercycecil2180
    @mercycecil2180 Před 4 lety +16

    கடவுள் படைத்த அற்புத படைப்பு மனிதன் மனு குலத்தை மிக்க வந்த தேவகுமாரன் அன்பு மட்டுமே நம்மை திருப்திபடுத்த கூடியது நன்றி

  • @anddroid5402
    @anddroid5402 Před rokem +4

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி ஆமென் அல்லேலூயா

  • @emmanueldevsmelodies
    @emmanueldevsmelodies Před 9 měsíci +1

    Blessing songs ❤️

  • @mercycecil2180
    @mercycecil2180 Před 4 lety +20

    இயேசுவின் அன்பு நேற்றும் இன்றும் என்றும் மாறாதது மனுஷ அன்பு மாறலாம் மறந்து போகலாம் மாறாத அன்பு இயேசுவின் அன்பு மட்டுமே நன்றி

  • @leviallen2877
    @leviallen2877 Před 4 lety +6

    இயேசுவுக்கே நன்றி இயேசுவுக்கே புகழ் இயேசுவே என் வாழ்வு ஆமென்... அல்லேலூய ...

  • @gobinath3789
    @gobinath3789 Před rokem

    Price the lord Jesus Aman

  • @rajkumarj9527
    @rajkumarj9527 Před 3 lety +30

    இயேசுவின் உண்மை உரக்க சொன்னவர் திரு.அகத்தின் அய்யா அவர்களை சேரும்

  • @surendercms3829
    @surendercms3829 Před 6 lety +29

    என்னைபொன்ற படிக்காதவனுக்கும் புரிகிரது அருமை

  • @Idhazhika
    @Idhazhika Před rokem +1

    awesome

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Před 11 měsíci

    Amen Amen 🙏 🙏

  • @user-sk2gw9bv4s
    @user-sk2gw9bv4s Před 10 měsíci

    Supper blessing song❤

  • @hdihdu355
    @hdihdu355 Před 10 měsíci +3

    Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @jesusjesus7767
    @jesusjesus7767 Před 3 lety +16

    Nice words...thank you Holyspirt...God bless you...

  • @csuresh7467
    @csuresh7467 Před 6 lety +24

    எல்லாம் அருமையான பாடல்கள்

  • @jesurajanrajesh2436
    @jesurajanrajesh2436 Před 4 lety +21

    very useful to know the Lord Jesus for all people who know tamil

  • @janahonest8916
    @janahonest8916 Před rokem

    Super brother

  • @ajayrajraj6206
    @ajayrajraj6206 Před rokem

    Nalla song

  • @gopithevar6426
    @gopithevar6426 Před 3 lety +5

    Very nice song

  • @subamala8067
    @subamala8067 Před 3 lety +2

    Excellent "aaradhanaikku" super'o' super

  • @sivask5890
    @sivask5890 Před 2 lety +1

    Roomba naal achu super song pastar 👍👍🙏🙏

  • @shakkinagrace7407
    @shakkinagrace7407 Před 2 lety +3

    Vera leval ponga❤️❤️❤️

  • @tamilmovies8129
    @tamilmovies8129 Před 3 lety +5

    Nice song

  • @johnbosco1195
    @johnbosco1195 Před rokem +2

    Praise the lord brother very good and blessing songs thank you brother

  • @cheziyaisamuel149
    @cheziyaisamuel149 Před 2 lety +1

    தேவபிரசன்னம் உணர்ந்தேன்

  • @sofieravi8941
    @sofieravi8941 Před 3 lety +2

    Thanks brother songs super amen allaluya 🙏🙏🙏 arumaiya aduthu soltringa eanakku santhosama erunthathu unga songs 👍

  • @Christians_United_For_Christ

    Download option கொடுங்கள் அந்தோணி சகோ

  • @josephravichandran9489
    @josephravichandran9489 Před 2 lety +1

    God bless you brother Jesus Christ allways you

  • @janndhaliwal5710
    @janndhaliwal5710 Před 3 lety +2

    Lovely worship songs. Keep shining for Jesus Bro. Agathiyan.

  • @priyamanojpriya7891
    @priyamanojpriya7891 Před 5 lety +10

    I like this song's🙏

  • @thomaskutty2262
    @thomaskutty2262 Před 5 lety +8

    Jesus's my father

  • @vijuangel8061
    @vijuangel8061 Před 5 lety +7

    கருத்துள்ள பாடல்கள்
    ஆமேன்

  • @natheegk2592
    @natheegk2592 Před 5 lety +13

    God bless you... Bro and sister... Ellam magimaum avar oruvarukkae... Amen Jesus..

  • @jesespattu6834
    @jesespattu6834 Před 3 lety +5

    Praise the lord

  • @jothijose3260
    @jothijose3260 Před 3 lety +4

    Halleujah amen 💐🙏

  • @honestraj2185
    @honestraj2185 Před 5 lety +10

    Glory to Jesus .

  • @meenakumari2996
    @meenakumari2996 Před rokem +3

    Dear Sir Please kindly put more of Pastor Augustine songs.
    Songs which cannot be erased from the mind forever. It gives great blessings.
    Thanks Sir. GBU🙏🙏🙏

  • @PraveenKumar-fo6ur
    @PraveenKumar-fo6ur Před 5 lety +12

    Super brother,Glory to Jesus

  • @vijilenin9118
    @vijilenin9118 Před 5 lety +5

    super songs

  • @Rajkumar-hx9ux
    @Rajkumar-hx9ux Před 4 lety +3

    Really good songs

  • @jesespattu6834
    @jesespattu6834 Před 2 lety

    Ella padalum nalla irukku.praise the lord.god bles u iyya.

  • @thomasranjithsinghm9410
    @thomasranjithsinghm9410 Před 4 lety +6

    Great

  • @shivamshiva9787
    @shivamshiva9787 Před 4 lety +11

    It's really heart touching. God must blessed u uncle

  • @solomon9766
    @solomon9766 Před 5 lety +2

    Arathanaiku thaguthiyana theivam yesu oruvar mathirame....

  • @STHOTHERARAJ
    @STHOTHERARAJ Před 6 lety +9

    "Greetings" super songs my lovely song. Anna.

  • @pbhaskar4359
    @pbhaskar4359 Před 3 lety +2

    Brother how sweetsong

  • @jesespattu6834
    @jesespattu6834 Před 2 lety +1

    praise the lord

  • @poopathiraja6493
    @poopathiraja6493 Před 5 lety +3

    super song

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Před 3 lety +1

    Nice song I love this song god bless you

  • @maravinmadhuram-official7321

    Arathanaikku thaguthiyana song unga voicela paada yaarukkum thaguthi illa bro tq bro gbu

  • @yagapragasamyagappan9850
    @yagapragasamyagappan9850 Před 4 lety +1

    Arputhamana thiyanappaadalgal

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Před 3 lety +1

    All Glory to lord Jesus Christ..

  • @jebaselvaraj7280
    @jebaselvaraj7280 Před 5 lety +6

    God bless you bro

  • @poopathiraja6493
    @poopathiraja6493 Před 5 lety +4

    Amen

  • @maravinmadhuram-official7321

    Ennai thevanodu seartha paadal g b u bro

  • @jothijose3260
    @jothijose3260 Před 6 lety +14

    Glory to Mighty Father...💐✌️😍

  • @john-wh9pl
    @john-wh9pl Před 6 lety +4

    god bless you my brother by murugananthan royapettai

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Před rokem

    Song titles 💕 Kanna Paralogathil Yesu Sabayai Kattugirar 🥰Oworu Pastor rum Lanjam Vaangi Pannathai Vangiyil Kattugirar 😁

  • @melkkishethek7045
    @melkkishethek7045 Před 5 lety +3

    Nice music

  • @tbheemeshtalari6085
    @tbheemeshtalari6085 Před 5 lety +6

    Nice Pastor Praise the Lord

  • @MaryMary-ev7jo
    @MaryMary-ev7jo Před 2 lety

    Tq paster. 👌👌songs. Amen

  • @charanyad5762
    @charanyad5762 Před 3 lety +2

    இந்த பாடல்களில் உள்ள ஒரு பாடலில் முதல் வரியில் மட்டுமே ஏசு பெயர் வருகிறது. மற்ற வரிகள் அனைத்திலும் ஈஸ்வரன் என்ற பெயரே வருகிறது. எம்மதமும் சம்மதம் என்ற பொதுவுடைமை தத்துவத்தை நிலைநிறுத்திய பாடலாசிரியருக்கு நன்றி.

    • @sheebaalwin1643
      @sheebaalwin1643 Před 2 lety +1

      இல்லை சகோதரி, இறைவன் அனைவருக்கும் பொதுவானவர்... அவர் அனைவரையும் நேசிக்கிறார் என்பதையே வலியுறுத்துகிறார்...

    • @gideon8726
      @gideon8726 Před rokem

      சரியாக சொன்னீர்கள்

  • @arujunanparasuraman24

    God.Bless.You.Pastor.AMEN

  • @calebsamuel9940
    @calebsamuel9940 Před 5 lety +1

    very nice kanna song

  • @sangarthass228
    @sangarthass228 Před 2 lety

    All song super

  • @govinathsamuelofficial997

    Super song bro

  • @yesurajasuresh6983
    @yesurajasuresh6983 Před 3 lety +1

    Super

  • @goldengiftson6363
    @goldengiftson6363 Před 3 lety +5

    தியான பாடல்கள்

  • @godwinrajas2291
    @godwinrajas2291 Před 6 lety +7

    Ellam nalla song

  • @amj8070
    @amj8070 Před 3 lety

    Pure and gold grace songs.

  • @vijayanandm2440
    @vijayanandm2440 Před 4 lety

    Arumai

  • @shanmugamthomas7898
    @shanmugamthomas7898 Před 6 lety +4

    God bless you my brother

  • @reeganarasu7739
    @reeganarasu7739 Před 3 lety +1

    God bless yo

  • @inbarajisravel4571
    @inbarajisravel4571 Před 6 lety +1

    Arathanaiku romba suppppperrrrrrana song

  • @estherabishag6198
    @estherabishag6198 Před rokem

    RaviKavtha

  • @sunilsunil6935
    @sunilsunil6935 Před 6 lety +3

    wow super

  • @haribaskar5601
    @haribaskar5601 Před 4 lety +5

    God bless you

  • @prithikachinnu9394
    @prithikachinnu9394 Před 6 lety +1

    good bro i like this song

  • @sunilg8726
    @sunilg8726 Před 5 lety +2

    super

  • @sambanrajaram9143
    @sambanrajaram9143 Před 2 lety

    World is circle where it starts it will come same place.....this will happen automatically......

  • @vijiviji4229
    @vijiviji4229 Před 6 lety +5

    Blessed song

  • @petersagayanathan1946

    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍🙋🙋🙋

  • @gopinathr3043
    @gopinathr3043 Před 6 lety +2

    price the lord

  • @francismahiban8970
    @francismahiban8970 Před 6 lety +8

    Indian churches should follow Indian culture and tradition that is not sin.by the way Gospel will flow easily.westernised church tradition a major barrier to tell Gospel to other religion.

  • @user-xi4yb4ty8z
    @user-xi4yb4ty8z Před 5 lety +6

    தயவு கூர்ந்து ஒலிப்பதிவை பதிவிறக்கம் செய்யும், விதம் தடையை அகற்றுங்கள். பாடல்கள் அருமை.

  • @lawrencen6431
    @lawrencen6431 Před 3 měsíci

    28:41