Dr. D.G.S. தினகரன் பாடல்கள் HIT SONG.

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2022

Komentáře • 340

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 13 dny +1

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤per cent of the Lord Jesus ❤❤❤❤❤❤❤❤❤

  • @alodb2165
    @alodb2165 Před 10 měsíci +23

    I don't understand language but I listen to get peace bcas I am sick ❤. May God bless Jesus Calls ministries...... From Bangladesh

  • @ravichandranestalingam1992
    @ravichandranestalingam1992 Před 5 měsíci +27

    ஐயா அவர்களின் அருமையான குறலில் கிறிஸ்தவ பாடல்களை கேட்பது என்றென்றும் மகிழ்ச்சியும் சமாதானமும் தருகிறது. எனது தாயார் அவர்கள் உயிரோடு இருந்த காலமெல்லாம் ஐயாவின் பாடல்களை மிகுந்த விருப்பத்தாடு கேட்பார்கள்.
    Praise the Lord....

    • @jayaprakashp6743
      @jayaprakashp6743 Před 5 měsíci +1

      Hhnlkknbpjbj .mlpmlmm nnnn8iiinn
      22:34

    • @jackjakkaiyan9990
      @jackjakkaiyan9990 Před měsícem

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před měsícem

      ஹலோ , மதமாறி,
      குரலில்....
      திருத்திக்கொள் அல்லது மதம் மாறு

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk Před 24 dny +1

    Amen. Praise God for these Wonderful Songs

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Před 9 měsíci +12

    ஆமென் 1994 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்சிப்பு அடைந்த நான் அன்று ஆண்டவருக்குள் ஊன்ற கட்டப்பட ஐயா அவர்களின் பாடல் பேருதவி செய்தது... இன்றும் கேக்கிறேன்.

  • @gnanasigamanipeter8304
    @gnanasigamanipeter8304 Před 10 měsíci +35

    அன்பின் அப்போஸ்தலன் DGS தினகரன் அவர்களின் மனதுருக்கம் நிறைந்த இந்த பாடல்களை அநுதினமும் கேட்கிறேன். இதைப் போன்ற பாடல்களை இனி யாரும் பாடமுடியுமா என தெரியவில்லை. இந்த பாடல்கள் என்னை ஆற்றி தேற்றி என் கண்ணீரை துடைத்து ஆறுதல் படுத்துகிறது மாத்திரமல்லாமல் இதைக்கேட்கிற கோடிக்கணக்கானவர்களுடைய கண்ணீரை்யும் துடைக்கிறது. மரித்தும் பேசுகிற தாசன். கர்த்தர்தாமே அவர்கள் சந்ததி சந்ததியாய் செய்கிற ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @vimalprasannavimalprasanna5850

    கருத்து நிறைந்த பாடல்கள் ஐய்யா

  • @leenaboutique5930
    @leenaboutique5930 Před 3 měsíci +4

    Thank you for this lovely songs 😊😊😊

  • @sureshsuresb4547
    @sureshsuresb4547 Před 6 měsíci +3

    அருமையான அய்யா அவர்களுடைய பாடலில் குரலில் ஒரு தெய்வீக பிரசன்னத் உணர முடிகிறது

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před měsícem +5

    பரலோகத்தில், தினமும் பாடிக் கொண்டே இருக்கிறார்.

  • @haritarita3228
    @haritarita3228 Před 5 měsíci +6

    My childhood songs listening in 66years old times.aleluya 🎉. Evergreen late d g s dhinakaran brother. That time my age is 12 years old.studying in school in bangalore 🎉. Now, I James india doing missionary works in India 🇮🇳 in 06 languages in India 🇮🇳 already I had covered ministry india 19 state's.

    • @haritarita3228
      @haritarita3228 Před 5 měsíci +1

      Still , I want do missionary works in India 🇮🇳. Brother James india. Bangalore 🎉

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 6 měsíci +2

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    அ.டேவிட் மதுரை

  • @paulchristopherpaul7996
    @paulchristopherpaul7996 Před rokem +7

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நோற்றுஇன்றும்என்றும்மாறதசர்வவல்லதேவன் ஆமென் ஆமென்.எனக்குபிடித்தபாடல்

  • @athomassuper1553
    @athomassuper1553 Před 9 měsíci +5

    Praise the lord very beautiful songs of Mr DGS Dhanakran all ways

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 Před 9 měsíci +6

    அப்பா என்று தான் நான் அழைப்பேன் அவர்கள் பாடும் போது நான் கேட்டு புது பெலன் நிறைய நேரம் பெற்றுள்ளேன் ஆமென்

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 Před 6 měsíci +5

    பிரதர், அவர்களின் மறைவு பேரிழப்பு ஆயினும் அவர் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிரதை நினைத்து மனம் சமாதானம் அடைகிறது இப் பாடல்களின் மூலம் அவர் நம்மோடு இன்றளவும் வாழ்ந்து வருகிறார் 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edwindavid3582
    @edwindavid3582 Před 5 měsíci +2

    இந்த பாடல் கேட்கும்போதுமிகவும் வருந்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PalaniYA3011
    @PalaniYA3011 Před 6 měsíci +9

    எல்லா சூழ்நிலையிலும் கேட்கும்படி தேவன்தாம் பெரும் கனத்துக்குரிய பாடல்களை பாடி கோடான கோடி ஜனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது. Sis. சாரோள் நவரோஜி, தந்தைபெர்க்மான்ஸ், இந்த மூவரும் பாடின பாடல்களை இன்று கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.🎉❤🎉❤🎉❤🎉❤❤❤🎉

  • @SanthiSamuel-gq2cp
    @SanthiSamuel-gq2cp Před 3 měsíci +2

    Amen hallelujah Jesus nice song 🙏🙏🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +4

    Nice beautiful songs Amen

  • @lourduprakash5812
    @lourduprakash5812 Před 5 měsíci +5

    என் சிரு வயதில் நான் முதண் முதலாக கேட்ட கிருஸ்தவ பாடல் இது தாண் ....இயேசு அழைக்கிறார்... திணக்கரண் அவருடைய ஆத்துமாக்காக ஆண்டவரிடம் வேண்டிகொள்வேண்...

  • @sakthiraju8978
    @sakthiraju8978 Před rokem +52

    நான் சிறியவனாக50 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பாடல்கள் எப்படி இதயத்தை வருடியதோ அதே நிலைதான் இப்பொழுதும்.என்றும் நம் இதயத்தில் வாழ்கிறார்.

    • @sfrancisgraceworld6630
      @sfrancisgraceworld6630 Před 11 měsíci +1

      மிகவும் அற்புதமான பாடல்,ஆனால் அனேக பாடல்கள் மிகவும் பின்போக்கு உள்ளன

    • @ramup2706
      @ramup2706 Před 6 měsíci +2

      All are blessing songs for us.

    • @reubanguruprasad5985
      @reubanguruprasad5985 Před 3 měsíci

      111111❤❤❤❤❤❤❤❤❤

  • @mahema935
    @mahema935 Před 4 měsíci +3

    Praise the lord. Very nice singing ❤

  • @danielsathishchellson8960
    @danielsathishchellson8960 Před 5 měsíci +5

    Songs by Dr. D.G.S. Dhinakaran are priceless assets for the Tamil Christian community.❤❤

  • @parimalaselvam9085
    @parimalaselvam9085 Před 5 měsíci +2

    இவருடைய பாடல்கள் மிகவும் பிடிக்கும்

  • @tpsanthosh4570
    @tpsanthosh4570 Před rokem +5

    Old,is,gold,very,good,song,early,morning,I,like,this,song,thank,you,jesus,praise,the,lord,amen

  • @malamallick376
    @malamallick376 Před rokem +5

    🙏❤️ thanku lovely hebly father thanku pita ji thanku uncle hallelujah hallelujah Amen thanku ❤️🙏

  • @jayakumarpetermoses7630
    @jayakumarpetermoses7630 Před 10 měsíci +17

    ஐயா அவர்களின் அருமையான குறலில் கிறிஸ்தவ பாடல்களை கேட்பது என்றென்றும் மகிழ்ச்சியும் சமாதானமும் தருகிறது. எனது தாயார் அவர்கள் உயிரோடு இருந்த காலமெல்லாம் ஐயாவின் பாடல்களை மிகுந்த விருப்பத்தாடு கேட்பார்கள்.

  • @myself_345
    @myself_345 Před 6 měsíci +4

    king of Christian song singer D G S DINAKARAN

  • @mythiliprasana9703
    @mythiliprasana9703 Před rokem +4

    When my tears burden all gone Jesus please

  • @kanagave
    @kanagave Před 6 měsíci +3

    super song ❤❤❤❤❤❤❤❤ ILove to Christian song

  • @manojprinish6456
    @manojprinish6456 Před 11 měsíci +13

    இனிமையான பாடல்கள் ஐயா உங்களை வெல்ல யாராலும் முடியாது என்றும் நினைவில் கொள்ள வேண்டிய பாடல்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @maryrani2663
    @maryrani2663 Před 11 měsíci +8

    Ketka inimaya iruku praise the lord
    😊 1:22

  • @antonybharath7562
    @antonybharath7562 Před 4 měsíci +3

    Praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷

  • @devaasir709
    @devaasir709 Před 8 měsíci +3

    உங்கள் பிரசங்கம் மற்றும் உங்கள் பாடல்கள் உடனே கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட குரல் வளம் மற்றும் கருத்து வளம் மிக்வை.ஆண்டவர் எமக்கு அருளிய கொடையே வாழ்க உங்கள் புகழ்.

  • @KalailawranceLawrence-de5jg
    @KalailawranceLawrence-de5jg Před 11 měsíci +1

    Iya Neenka very nice song's

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 10 měsíci +3

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @alexanderalexander6515
    @alexanderalexander6515 Před 10 měsíci +4

    Golden Hits of Dr D.G.S.Dhinakaran. Evergreen Christ songs collection

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Před rokem +4

    കുരിശ് ഒരു പരിശുദ്ധമായ അടയാളമാണ്. നല്ല പാട്ടായിരുന്നു. ദിനകരൻ സാറിന്റെ പ്രാർത്ഥന ഞാൻ മുൻകാലങ്ങളിൽ കേൾക്കാറുണ്ടായിരുന്നു യേശു വിളിക്കുന്നു യേശു വിളിക്കുന്നു സ്നേഹമയോടെ കരങ്ങൾ നീട്ടി യേശു വിളിക്കുന്നു ആ പാട്ട് എനിക്ക് വളരെ ഇഷ്ടമാണ് സ്വർഗ്ഗത്തിൽ ഇരുന്ന് ഈ ലോകത്തിൽ നശിക്കുന്ന മക്കൾക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിക്കണം സാറിന്റെ അനുഗ്രഹം ഞങ്ങൾക്ക് തരേണം

  •  Před rokem +4

    ஆமென் அல்லேலூயா

  • @food5326
    @food5326 Před 3 měsíci +2

    Wonderful Songs

  • @ramup2706
    @ramup2706 Před 6 měsíci +4

    Amen.Prase the lord

  • @karunanithi8860
    @karunanithi8860 Před rokem +3

    ஆமென்...

  • @jeyajeyasegaram8643
    @jeyajeyasegaram8643 Před 3 měsíci +2

    😢நன்றி

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +5

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @sureshdevaraj1688
    @sureshdevaraj1688 Před 10 měsíci +2

    ஆமென்

  • @janciranirajasingh2051
    @janciranirajasingh2051 Před 5 měsíci +2

    Kanner elam thudaipar
    Kasthathill irunthu kappar
    ❤❤❤

  • @francisfrancis7792
    @francisfrancis7792 Před rokem +3

    ஆமெண்

  • @sudhalakshmi9524
    @sudhalakshmi9524 Před 5 měsíci +1

    So sweet. So nice super 👌 🎉❤

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 Před 2 měsíci

    Praise 👏 the lord.l likes the special song. Amen ❤️ 🙏🏼

  • @catvideos6554
    @catvideos6554 Před rokem +6

    Super

  • @solomontutysolomontuty8733
    @solomontutysolomontuty8733 Před 7 měsíci +5

    He is one of the gift for the Christian people thanks to Jesus

  • @abelvallabhdas457
    @abelvallabhdas457 Před 9 měsíci +4

    DGS was gift from GOD to worldly people.

  • @radhakrishnanrajkumar4958

    Hearing holy Bible songs sung by Angel of lord Jesus, the lord entered my house and blessed me and healed me. Filled with holy spirit. Praise to the lord Jesus.

  • @maryrajeshwari1391
    @maryrajeshwari1391 Před 2 měsíci +1

    Praise the lord pray for my family

  • @johndas4044
    @johndas4044 Před 7 měsíci +8

    DIVINAL VOICE. EVER LIVING WITH US. THANK YOU LORD...

  • @johnalphonseadisayanathan3139

    Yes. I. Agree. With. Brother
    Rajamanis. Comments. Regarding. Paster. Dgs
    Spiritual. Songs
    S

  • @SelvaRaj-th9ej
    @SelvaRaj-th9ej Před 11 měsíci +17

    அநேக பாமாலை, கீர்த்தனைகள் பாடல்களுக்கு உயிர் கொடுத்த குரல்!!

  • @msmani0078
    @msmani0078 Před 11 měsíci +17

    ஸ்தோத்திரம் இடையில் வரும் அனைத்து விளம்பரங்கள் தவிர்க்க வேண்டும்...!!!

  • @drpaulfrderick
    @drpaulfrderick Před 10 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @samualsamual1580
    @samualsamual1580 Před rokem +10

    Praise the Lord amen thank you lord Jesus Christ amen

  • @user-kt3ml6gx9z
    @user-kt3ml6gx9z Před rokem +3

    menmaiyana geethangal

  • @charlesgladwin273
    @charlesgladwin273 Před 8 měsíci +3

    DGS worship is faithful

  • @manim1060
    @manim1060 Před 11 měsíci +4

    Easappa bless panuga 🙇

  • @10mercydon5b6
    @10mercydon5b6 Před 7 měsíci +2

    Heart touching song

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před 10 měsíci +6

    Amen. Praise God for these Wonderful Songs.

  • @user-ng8tq9se8j
    @user-ng8tq9se8j Před rokem +6

    thank you Jesus for you created like this gods man Dhinakaran ayya.

  • @Ashokkumar-cq4jx
    @Ashokkumar-cq4jx Před rokem +7

    ஆசீர்வாதமாக இருந்த song God bless you

    • @ron693
      @ron693 Před rokem +1

      Verygoodsong

    • @ron693
      @ron693 Před rokem

      K. V. Ackiaraj. Mumbai

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 4 měsíci +3

    Amen appa 😭😭😭😭😭😭😭

  • @selizabeth6867
    @selizabeth6867 Před rokem +8

    DGS uncle's all songs heart touching and anointing songs.All glory to Lord God Almighty Jesus 👍👍👋👋👋

  • @bakthavachaluraghothaman6694
    @bakthavachaluraghothaman6694 Před 7 měsíci +4

    songs inspires gods presence glory to god

  • @nelsonswamydhass2192
    @nelsonswamydhass2192 Před rokem +8

    Blessed voice and dedicated songs.missionary. R.Nelson, Bhamragad Gadchiroli district, Maharashtra India,

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 10 měsíci +3

    Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤😂😂😂

  • @kannanvkp884
    @kannanvkp884 Před 10 měsíci +1

    ஒரே விளம்பரம் ஸ்பீக்கரில் ஆன்பண்னிட்டு போகமுடியலை

  • @RajaRaj-yk6ts
    @RajaRaj-yk6ts Před rokem +4

    Songs Super 🙏👋👍👌🌹🌹🌹

  • @parthibanp7766
    @parthibanp7766 Před 7 měsíci +4

    Heart melting voice

  • @princeasir3698
    @princeasir3698 Před rokem +6

    His songs only with the anointing of the holy spirit in this world. What a power. Praise God. Ame.

  • @jabesonesim5361
    @jabesonesim5361 Před rokem +179

    எங்களது ஐயா அவர்கள் போல யாரும் இவ்வுலகில் இனி வரப்போவதில்லை.இயேசு அப்பா அவர்களிடம் சென்று அங்கு அவர் தன் நேசரிடம் கொஞ்சி மகிழ்கிறார்.ஆமென்

  • @stellajoseph8612
    @stellajoseph8612 Před 7 měsíci +3

    Àmen god bless you all friends and family members 🙏✝️

  • @Madhaelectrical
    @Madhaelectrical Před rokem +2

    -உம்பாதம்பணிகிரேன்அய்யா

  • @jeba7690
    @jeba7690 Před rokem +3

    இரண்டு பாட்டு fulla ..........விளம்பரம் இருந்தால் நிறைய.........................காசு, பணம், துட்டு, money money கிடைக்கும்

  • @shobiasundar975
    @shobiasundar975 Před 10 měsíci +3

    Love you daddy

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 2 měsíci +2

    Amen appa 😢😢😢😢😢😢

  • @tanaesther9570
    @tanaesther9570 Před 9 měsíci +3

    Bro DGS your songs sang by you is always in our hearts. Thank you Jesus our Lord and saviour

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před rokem +1

    Amen Amen Amen
    Piarse The Lord Ahlleluyah
    Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajaukea Amen

  • @savithri2394
    @savithri2394 Před 11 měsíci +9

    Great voice feeling songs DgsThinagaran iya ✝️🙏🏻

  • @malamallick376
    @malamallick376 Před rokem +2

    🤗🙏❤️ thanku lovely hebly father thanku pita ji thanku uncle hallelujah hallelujah Amen thanku ❤️🙏

  • @greencladsRathinam
    @greencladsRathinam Před rokem +20

    இனிமையான ஆசீர்வாதமான பாடல்கள் ❤️🙂🙏

  • @freddy53009
    @freddy53009 Před rokem +3

    All Songs excellent blessings

  • @matharajadurai9747
    @matharajadurai9747 Před 11 měsíci +3

    பாட்டோட ஆரம்பத்தில் அல்லது முடியும் போது வந்தா பரவாயில்லை நடுவில் வருகிறது

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 Před 11 měsíci +20

    we pray that the songs of Evangelist D.G.S Dhinakaran will be played in generations by generations!

  • @bharathasvin4643
    @bharathasvin4643 Před 11 měsíci +3

    அருமையான அய்யாவின் பாடல்கள். ஆனால் நடுவில் விளம்பரங்கள் எரிச்சலை ஏற்படுத்துகிறது

  • @mohanforjesus
    @mohanforjesus Před rokem +13

    Hearing DGS Dhinakaran the Apostle of love is blessing 🙌

  • @Selectyourjob
    @Selectyourjob Před rokem +11

    Praise the Lord

  • @shama-vi5ct
    @shama-vi5ct Před 7 měsíci +4

    Pray for my family am refugee malaysia resettlement 3 rd country America pray for family waiting call 📞 🙏 😢

  • @SuperJohnsond
    @SuperJohnsond Před rokem +3

    Nice songs....

  • @catherinefaith9116
    @catherinefaith9116 Před rokem +4

    Akkini abishegam 🔥❤️

  • @angelveeramani3215
    @angelveeramani3215 Před 4 měsíci +1

    Arumai songs

  • @user-yi4nx5ep2p
    @user-yi4nx5ep2p Před 5 měsíci

    Sweet voice God bless you 🙏

  • @princyagastin2310
    @princyagastin2310 Před rokem +5

    இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
    ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
    இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்
    சரணங்கள்
    1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
    என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
    எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் - இயேசு
    2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
    கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
    கருத்துடன் உன்னைக் காத்திடவே - இயேசு
    3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
    அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
    தாமதமின்றி நீ வந்திடுவாய் - இயேசு
    4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
    யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
    கிருபையாய் அன்பை அளித்திடவே - இயேசு