விசுவாசத்தோடு என்னோடு இணைந்து ஜெபியுங்கள் உன் வேதனை நீங்கி சுகம் பெறுவாய். | Bro Mohan C Lazarus |

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2024

Komentáře • 518

  • @santhiarunmozhi9241
    @santhiarunmozhi9241 Před 6 hodinami

    இயேசப்பா என் மகளுக்கு இரண்டாவதாக இன்னும் ஒரு குழந்தை தாங்கப்பா 25 வருடங்களாக கர்ப்பத்தின் கனிக்காகக் காத்திருக்கும் என் மாமன் மகளுக்கு கர்ப்பத்தின் கனியைத் தாங்கப்பா என் மேட்டூர் வீட்டை‌ சீக்கிரம் விற்றுத் தாங்கப்பா

  • @santhiarunmozhi9241
    @santhiarunmozhi9241 Před 6 hodinami

    இயேசப்பா என் மகளுக்கு இரண்டாவதாக இன்னும் ஒரு குழந்தை தாங்கப்பா 25வருடங்களாக‌கர்பத்தின் கனிக்காகக் காத்திருக்கும் என் மாமன் மகளுக்கு கர்ப்பத்தின் கனியைத் தாங்கப்பா என் மேட்டூர் வீட்டை‌ சீக்கிரம் விற்றுத் தாங்கப்பா ஆமேன்

  • @user-rn8px8gw3h
    @user-rn8px8gw3h Před 5 hodinami

    இயேசப்பா வருட காலமாக என்னுடைய கடன் பிரச்சினை தீரவில்லை இயேசப்பா வெளிநாட்டில் வேலை செய்து கடலை தீர்க்கலாம் என்று நினைத்தால் கூட என்னால் முடியவில்லை வட்டி கட்டவே போதுமாக உள்ளது முதல்ல என்னால் கொடுக்க முடியவில்லை ஏசப்பா ஏதாவது பிரச்சனை ஏதாவது செலவு வருகின்றது நான் தேவைக்காக தான் கடல் பட்டேன் வட்டி என்னால் சிறிய தொகையில் இருந்து பெரிய தொகையாக மாறிவிட்டது எப்படி இது தீர்ப்பது இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று புரியவில்லை ஏசப்பா இதற்கான வழியை நீங்கள் தான் காற்றவேண்டும் இயேசப்பா என்னை நம்பி பணம் கொடுத்தவர்களின் கடனை திருப்பிக் கொடுக்கணும் இயேசப்பா அதற்கான வழியை காட்டுங்களேசப்பா நீங்கள் ஏதாவது ஒரு வழியை காட்டுவீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் இயேசப்பா எனக்கு ஏதாவது ஒரு வழியை காட்டுங்கள் இயேசப்பா. முழுமையான நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் ஏசப்பா உதவி செய்ய உங்களை ஏசப்பா ❤️

  • @ladhar7726
    @ladhar7726 Před 2 měsíci +13

    இயேசப்பா கடன் பிரச்சனைகளை மாறனும் என் கணவர் வேலைக்கு போகணும் குடிப்பழக்கத்தில் இருந்து மேலும் இயேசப்பா

  • @user-xd9vp9px4j
    @user-xd9vp9px4j Před 2 měsíci +9

    ஏசுப்பா எனக்கு வேலை கிடைக்க உதவி செய்க அப்பா

  • @user-qc6vx8tc9s
    @user-qc6vx8tc9s Před 2 měsíci +5

    Appa என் மகள் armina சுகம் தர வேண்டும் என்று உம் பா தம் வத்தேன் ஆமென்

  • @user-xd9vp9px4j
    @user-xd9vp9px4j Před 2 měsíci +8

    இயேசுப்பா என் கணவர் கால் வலி நல்லாகுனும்

  • @AnuGeetha-pk1fd
    @AnuGeetha-pk1fd Před 2 měsíci +8

    இயேசுப்பா அடுத்த மாதமாக நான் கர்ப்பமாக எனக்காக ஜேபிங்க இயேசப்பா கர்த்தரே ஸ்தோத்திரம் அமேன் அப்பா

  • @KalarobinKalarobin
    @KalarobinKalarobin Před měsícem +4

    இயேசப்பா என் பேரனையும் என் மருமகளே என் மகனுடன் சேர்த்து மாணவர்கள் அப்பா சேர்ந்து வாழ வைங்கப்பா

  • @user-pu3jc6hf6e
    @user-pu3jc6hf6e Před 2 měsíci +6

    இயேசு அப்பா ஸ்தோத்திரம் உங்களுக்கு நன்றி அப்பா லொன் கடன் இருக்கிறது அப்பா அதை சிக்கிரமாகரூபாய் கட்டிமுடிக்க வேண்டும் ✨எனக்குஉதவி செய்ங்க அப்பா உங்களுக்கு நன்றி இரக்கத்தை செய்க அப்பா எவ்வளவு சீக்கிரம் லொன் அடைக்கனூம் அப்பா உங்களுக்கு நன்றி அப்பா

  • @user-jj8pf8nz1q
    @user-jj8pf8nz1q Před 2 měsíci +7

    எனது கடன் பிரசனை தீர வேண்டும் அப்பா உங்களால் தான் முடியும்ப்பா.

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @nalinigaja0423
    @nalinigaja0423 Před 2 měsíci +6

    கடன் பிரச்னை தீர உதவுங்கப்பா

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @rajamanijulia3180
    @rajamanijulia3180 Před 2 měsíci +5

    என் பாவங்கள் மன்னிக்கப்பட வியாதிகள் என்னைவிட்டு விலகி உமது ரத்தத்தால் பில்லி சூனிய கட்டுகள் உடைய என்னை தொட்டு சுகமாக்கும் ஏசப்பா

  • @cloudyblue9685
    @cloudyblue9685 Před měsícem +6

    I m deaf குடல்புண், நாக்குபுண் , வாயு தலைவலி குணமாக ஆற வேண்டும். இயேசப்பா ஆமென்.

  • @nathiyanathiya300
    @nathiyanathiya300 Před 2 měsíci +8

    ஆமென் என் கடன் பிரச்சனை எல்லாம் தீருவதற்கு நீங்கதான் வழி சொல்லணும் அப்பா உங்களுக்கு தெரியும் என் குடும்ப சூழ்நிலை என்னன்னு விடுதலை கொடுங்கப்பா😭😭

  • @LevinsanLevinsan
    @LevinsanLevinsan Před měsícem +3

    என் மகன் சுகம் பெறனும் இஜேசப்பா

  • @LourduJeroline
    @LourduJeroline Před 2 měsíci +6

    என் மகளின் உடல் நிலை சுகம் பெற வைங்கப்பா ....இன்று எங்கள் வாழ்கை உங்கள் கையில் ஏசப்பா...

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @santhiarunmozhi9241
    @santhiarunmozhi9241 Před 6 hodinami

    என் தலை வலியை குணமாக்குங்க இயேசப்பா

  • @jancymargrate3028
    @jancymargrate3028 Před měsícem +3

    இயேசு அப்பா ஸ்தோத்திரம் என் கணவர் கால் சுகம் பெற, குடிப்பதில் மறந்திட,கடன் தொல்லை தீர வேண்டும் இயஏசப்பஆ ஆமென்.

  • @shobikasureshshobikasuresh787
    @shobikasureshshobikasuresh787 Před 2 měsíci +7

    இயேசப்பா எங்க அப்பாவுக்கு நுரையீரல் புற்றுநோய் விடுதலை தாங்க

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      கர்த்தர் உன்னை எல்லாத் தீங்கிற்க்கும் விலக்கி காப்பார்

  • @oscuralifestyle
    @oscuralifestyle Před 2 měsíci +4

    ஐயா எனக்காக ஜெபம் பண்ணுங்க என் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரணும்

  • @reginajohn6341
    @reginajohn6341 Před 14 hodinami

    ஏ சப்பாஎன் மூட்டு வலியை நீக்குன்கப்பா

  • @PramilaM-nd6zq
    @PramilaM-nd6zq Před měsícem +9

    என் கணவர்க்கு சுகத்தை தாருங்கள்....

  • @karthigajkarthigaj867
    @karthigajkarthigaj867 Před 2 měsíci +7

    என் கணவர் மீட்டு தாங்க Jesus

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @srija8811
    @srija8811 Před měsícem +2

    Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen

  • @nalayinim1926
    @nalayinim1926 Před 2 měsíci +8

    இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.எங்கள் கடன் பிரச்சினைகள் முழுவதும் தீரவேண்டும்.அல்லேலூயா

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @jothiprakash2934
    @jothiprakash2934 Před 2 měsíci +3

    என் கணவர் ஜனவரி போனார் இன்னும் வரல இரட்சிப்பு பெற குடி முழு விடுதலை பெற ஜெபங்க ஐயா

  • @sienegalatha2243
    @sienegalatha2243 Před 2 měsíci +7

    Jesus அப்பா என்னை கண்டு குடும்பகடன் மாற்றம் அடைய முடியும் உம்மால்எல்லாம் ஆகும்.

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci +2

      அவமானத்திற்க்கு பதிலாக இரட்டிப்பான நன்மையை காண்பீர்கள்

  • @achuandaishu
    @achuandaishu Před 13 hodinami

    என் பில்லை சுகா.நோய் குணமாக அப்பா❤❤❤❤

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn Před 2 měsíci +7

    அப்பா பிதாவே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்கவும் கிராம அதிகாரி கண் களில் தயவு கிடைக்க ஜெபக்கவம் ஆமென் ஆமென் நான் சாட்சியாய் இருப்பேன் ஆமென் ஆமென் சுவாமி ஆமென்

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

    • @cyrilfernandez9782
      @cyrilfernandez9782 Před měsícem

      👍👍👍💞​@@amosek9

  • @vinnarasir4394
    @vinnarasir4394 Před 2 měsíci +13

    உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை இயேசப்பா

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @sankarirasu7050
    @sankarirasu7050 Před 21 dnem

    இயேசப்பா நான் தலைவலி ஆல கஷ்டப்படுறேன் எனக்கு சுகம் தாங்க 🙏🙏

  • @M.valarmathiM.valarmathi-fn1sj
    @M.valarmathiM.valarmathi-fn1sj Před 2 měsíci +2

    யேசு அப்பா என் கணவர் பெயர் சாமிநாதன் குடி போதையில் இருந்து விடுபட உதவும் படி ஜெபிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.amen

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Před měsícem +2

    Amen yesappa amen yesappa

  • @Vinayagaeswari
    @Vinayagaeswari Před dnem

    ஜயா என் மகள் மனது மிகுந்த வேதனையாக உள்ளது அவள் மனகேட்ட மாறனும் இயக்க பெயர் அறிவ த் தென்றல்

  • @dinadivi5162
    @dinadivi5162 Před 28 dny

    அப்பா என் கர்ப்பப்பை சுக படுதுங்க அதில் கற்பதின் கனியை குடுக அப்பா

  • @AshaMolAshaMol
    @AshaMolAshaMol Před měsícem +2

    என் கணவனுக்காக ஜெபிங்க அப்பா பிசாசு இருக்கு

  • @verlinsushi9652
    @verlinsushi9652 Před 21 dnem

    எனக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

  • @sujathaarulselvi9977
    @sujathaarulselvi9977 Před měsícem +1

    இயேசப்பா எனது சின்னமகளுக்கு தலையில் முடி நன்றாக முளைத்து நீளமாக வளரவேண்டும்.எனது உடம்பெல்லாம் உள்ள வெண் தழும்புகள் மறைய வேண்டும் அப்பா பேத்தியும் பேரனும் நன்றாக படிக்க வேண்டும் பெரிய மகளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுங்க அப்பா எங்களின் கடன்தொல்லை நீங்கவேண்டும் குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல சுகத்தை கொடுங்க அப்பா

  • @Jesusismylove645
    @Jesusismylove645 Před 29 dny +2

    இயேசப்பா என் கர்பப்பையை பலப்படுத்துங்க பா. நல்ல படியா குழந்தையை தாங்க வேண்டும் பா.

  • @dinadivi5162
    @dinadivi5162 Před 28 dny

    இந்த மாதம் எனக்கு கர்பதின் கணி வெனும் அப்பா 😢😢

  • @vinnarasir4394
    @vinnarasir4394 Před 2 měsíci +3

    இயேசுவுக்கு ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தில் இருக்கிற கடன்பாரங்களை மாற்றும் இயேசப்பா

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @ChristianJesvia
    @ChristianJesvia Před 2 měsíci +8

    கடன் பிரச்சனை மாற ஜெபியுங்கள்

  • @selvarajselvaraj6275
    @selvarajselvaraj6275 Před 2 měsíci +3

    Thank you Jesus

  • @achuandaishu
    @achuandaishu Před 14 hodinami

    அப்பதான் என் பில்லை sugar nokupoli normal Appa ❤❤❤

  • @SaiyedHaniya
    @SaiyedHaniya Před 2 měsíci +5

    Yasappa yan kanavan yannai perinthu erukkaru avar yannai thadi Vara vandum Amen

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @marisamymarisamy4146
    @marisamymarisamy4146 Před 27 dny

    எங்க அண்ணனுங்கு உடல் நிலை சரியாக வேண்டும்.

  • @bhaskaranc9300
    @bhaskaranc9300 Před 11 hodinami

    Yesuve en veettu thanneer prachnai theeranu aandevare.

  • @alagualagu9075
    @alagualagu9075 Před 22 dny

    Yesappa enn manasu la irukua bayatha pogunga yesappa,ennoda udambu nalama iruka neerae ennaku pelatha kudunga yeduvae ,nandri yesappa amen

  • @user-kh8lb5xw9v
    @user-kh8lb5xw9v Před 2 měsíci +2

    இயேசு அப்பா என் மனதை தைரியத்தை தாரும் உமது வழியில் என்னை நடத்தும் அப்பா ஆமொன் ❤❤❤

  • @sienegalatha2243
    @sienegalatha2243 Před 2 měsíci +4

    கடன் மாற்றம் அடைய சொத்து kadayam virganum. கடன் மாற்றம்5dayஇல் ஆகணும் என்று விசுவாசிக்கிறேன்.aman hallaluya.

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Před měsícem +2

    இயேசப்பா எனக்கு நல்ல்சுகத்தை கூடுங்கப்பா

  • @usc5099
    @usc5099 Před 4 hodinami

    Praise the lord pl do pray for my back pain from many days am suffering but only with prayer I trust pain will disappear this is my trust pl do pray for me

  • @UMAMAHESWARI-qd9ck
    @UMAMAHESWARI-qd9ck Před 2 měsíci +6

    Jesus இயேசப்பா என்னுடைய நடு முதுஎலும்பில் வலியால் அவதிப்பட்டேன் உங்களுடை ஜபத்தை நம்பிகையுடன் இசப்பாவே விசுவாசத்தோடு ஜபித்தேன் pain சரியாகிவிட்டது நன்றி இயேசுவே.amen

  • @kagathan8797
    @kagathan8797 Před 2 měsíci +3

    சுகர் நோய் குன மாகu m appa

  • @user-qj7tf8si9l
    @user-qj7tf8si9l Před 2 měsíci +4

    ஆண்டவரேஎன்வாழ்க்கையில் படாத பாடுகிறதே தவிர வேறேதுமில்லை உன்மீது என்பாரத்தைவைக்கிறேன் வழிநடத்தும் ஆமேன்

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @Yesu269
    @Yesu269 Před měsícem

    Appaaaa ninthaikku naduvula irukka appa😭😭😭enakku oru kuzhanthai pakkiyam tharum aandavare 😭😭😭romba kastama irukku appa enakku oru kuHanthaiyai tharum thevane😭😭😭🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😭😭😭

  • @user-nr1vp7qj1k
    @user-nr1vp7qj1k Před dnem

    என் மகள் லாவண்யா இரண்டு செவிகள் திறக்க ஜெபியுங்கள் ஐயா என் கணவர் கஸ்பாபேட்டை Land விற்பனை ஆக ஜெபியுங்கள்

  • @KalarobinKalarobin
    @KalarobinKalarobin Před měsícem +1

    இயேசப்பா என் மருமகளை என் மகனே பேரனையும் ஒன்னா சேர்ந்து வாழ வைங்கப்பா

  • @ThamilselvanSivamani
    @ThamilselvanSivamani Před měsícem

    Amen appa thank God appa 😭😭😭😭😭 neengathan is my life Jesus amen anpana chella appa amen ❤❤❤❤❤👍👍👍👍👍

  • @user-sv2oz8nb5v
    @user-sv2oz8nb5v Před 2 dny

    Yesappa en kavalaikalai matri thanga

  • @JayaJayag
    @JayaJayag Před měsícem

    Yesappa en mana azhuthathil irundhu viduthalai thanga appa plz jesus

  • @vmareeswari9745
    @vmareeswari9745 Před dnem

    Appa எனக்கு கிட்னி ஸ்டோன் 4 cm erukku appa 😢😢 சீக்கிரமா குணமடைய உதவி பண்ணுக யேசப்ப😢😢

  • @lNRMaenalNRlNRmaena
    @lNRMaenalNRlNRmaena Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Před měsícem

    Yesappa umaku nanri nanri nenga than athisayam seiyanum yesappa enaku ummai thaviira yarum illa appa

  • @inidhuinidhu4301
    @inidhuinidhu4301 Před 15 hodinami

    En name solli sugam kodutha devanukku sthothiram

  • @sienegalatha2243
    @sienegalatha2243 Před 2 měsíci +4

    பெனி சுக பிரசவம் ஆக pray பணுங்க 7th month ஆகிறது. Pilai அற்புத சுகம் para .regish மருமகன் மீது m அற்புத m. செனிமகள் janufin மருமனுக்கு அற்புதம் நடக்கணும்

  • @SujaliniSujalini
    @SujaliniSujalini Před 20 dny

    Viyathiyil erunthu vituthalai kodungappa enga kastatha pokunga appa

  • @sugasinisababathi2625
    @sugasinisababathi2625 Před 28 dny

    Yesappa enakku nalla maths varanum appa😭😭praise the lord appa

  • @JayaJayag
    @JayaJayag Před měsícem

    En pirachanai neeki en payatha neeki en mana noyilarundhu vidudhalai kududhu enaku thirumanam panni vainga appa plz

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Před měsícem

    Yesappa umaku nanri kodana Kodi nanri nanri appa intha nerathil kuda yesappa nalla mark eduka kirubai seingal appa

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Před měsícem

    Yesappa unga karathala enna thodungal appa ummal kudum ellam kudum

  • @randomcontentchannel1348
    @randomcontentchannel1348 Před 2 měsíci +2

    என் பாவங்களை மன்னியும்

  • @GunavimalVimal
    @GunavimalVimal Před 22 dny

    Karthaava en kanavaruku mananimmathi kodungal en kuzhanthaiku peasum thiramai kodungal en devaneee..... Ennaku maranaththai kodungal devane en pillai ungal kaiyil oppukodukiren😢

  • @user-rh9es1qr3f
    @user-rh9es1qr3f Před 2 měsíci +1

    ஆமென் ஆமென் thanku 🙏jesus

  • @gomathipandian1460
    @gomathipandian1460 Před 2 měsíci +1

    Please pray for our loan problems.

  • @jasoropin5865
    @jasoropin5865 Před měsícem +1

    எனது தம்பியை குணமாக்கினார் ஆமென்

  • @vijayaranidmabedmphil2451
    @vijayaranidmabedmphil2451 Před 2 měsíci +2

    என் கைவிரல் வலி சரியாக வேண்டும் இயேசப்பா

  • @SelveranieruthayarajSelveranie
    @SelveranieruthayarajSelveranie Před 2 měsíci +2

    Yesuvin namathinal sugamanen yesu appaku nantri amen

  • @inbacindrella3249
    @inbacindrella3249 Před měsícem

    Yesappa praise god please do miracle today please yesappa, amen

  • @rajalakshnisuresh9283
    @rajalakshnisuresh9283 Před 2 měsíci +1

    Appa en paiyanukku nalla padiya veettukku kutittu poganum appa

  • @donidoni4211
    @donidoni4211 Před měsícem

    Thanthaiya umaiya nambi irukkuren amen appa

  • @johnsonjohnson4289
    @johnsonjohnson4289 Před 2 měsíci +2

    Amen amen

  • @selvianand2818
    @selvianand2818 Před 23 dny

    Jesus en payan thelivaga pesa iruka asirvadium

  • @Jijigs-hp6jr
    @Jijigs-hp6jr Před 2 měsíci +1

    Amen praise the LORD🙏🙏🙏🙏

  • @ShivaKumar-mw6dm
    @ShivaKumar-mw6dm Před měsícem

    இயேசுவேகடன்திரனும்

  • @stellastella3759
    @stellastella3759 Před 2 měsíci +3

    Asutha aavi ennai vittu vilakattum amen

    • @amosek9
      @amosek9 Před 2 měsíci

      ஆசிர்வாதம் உண்டாகட்டும்

  • @JayaJayag
    @JayaJayag Před měsícem

    En santhegam kuzhapam manakalakam neekki plz vidudhalai thanga appa

  • @stellastella3759
    @stellastella3759 Před 2 měsíci +1

    Amen sanju ku education loan kidaikanum
    Enaku abdomen pain maranum
    Sanu exam nalla eluthanum
    Kadan seekram adaikanum
    Poosari Anna chain thirupanum
    Mam chain thirupanum
    Husband nalla sampalam kidaikanum
    Na visuvasikren esappa vidam pettru kolven .sanu ku psg college fees illamal kidaikanum engeeniyar college
    Amen allaleluya
    K

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 Před 21 dnem

    Thank you jesus appa to by 🏠 give me little money 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @donidoni4211
    @donidoni4211 Před měsícem

    En kanavarudaiya udalulla sugathai tharum appa asirvathium ❤❤❤❤

  • @user-fl9wc9gd3g
    @user-fl9wc9gd3g Před 2 měsíci +1

    Thanks yesappa.

  • @suganyasusi7490
    @suganyasusi7490 Před 2 měsíci +1

    Unga kitta prayar panni kekara yallam nallatha nadakanum

  • @pushpasanthalingam1502
    @pushpasanthalingam1502 Před 24 dny +1

    இயேசப்பா எனக்கு இரத்த அழுத்தம் குறை சுகம் தாங்க.

  • @michaelraj6440
    @michaelraj6440 Před 2 měsíci +2

    இயேசு அப்பா என்நன்பர்களும்உம்மைதேடகிருபையின்வரங்களைதாரும்ஐயா.ஆமேன்நன்றிஇயேசுஅப்பா.

  • @anbuselvi8192
    @anbuselvi8192 Před 2 měsíci +1

    En.marumagal.kalleeral noi.sugam thangappa.

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh Před měsícem

    Yesappa nanri athisayam kana seinga appa um kirubai pothum um vallamai pothum

  • @anushap939
    @anushap939 Před 2 měsíci +1

    Thank you Jesus amen yesappa

  • @sunderrajan18
    @sunderrajan18 Před 2 měsíci +1

    Praise God please pray for Biblin for her PG she will have to go to Armenia

  • @ravichitu-iz3xr
    @ravichitu-iz3xr Před 2 měsíci +1

    Amen appa 🙏🙏 En family problems sari saika pa kadan prasanai Tera vandum en appa ku kal vali sari aka vandum