🔴கலங்காதே ! இயேசு உன்னை நடத்துவார் ! | Ps. Benz | SPECIAL MESSAGE | April 19

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴கலங்காதே ! இயேசு உன்னை நடத்துவார் ! சிறப்பு செய்தி ! கேட்கவேண்டிய மிக முக்கியமான செய்தி ! | Sis. Beulah Benz | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Komentáře • 121

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Před 16 hodinami

    எங்களை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா நல்ல சுகம் தாங்க 🙏🙏🙏📗📗📓📘📕📔🇪🇪🇪🇪🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮💙🇺🇳💙🇺🇳💙🇺🇳💙🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶

  • @lakshmilakshmi7834
    @lakshmilakshmi7834 Před 4 dny

    என்னை நடத்துகிறவர் என் இயேசு;என் பெலவீனத்திலே என்னை மெதுவாய் பத்திரமாய் தகப்பனைபோல தாங்கி நடத்துகிறார்; ஆமென்

  • @velankannivelankanni3681
    @velankannivelankanni3681 Před měsícem +1

    நன்றி சொல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என் குடும்பத்தை ஆசீர்வதியும்

  • @KaniKani-wh3bi
    @KaniKani-wh3bi Před měsícem +1

    நடத்துவீர் என்னைநடத்துவீர்😊😊 ❤

  • @velankannivelankanni3681
    @velankannivelankanni3681 Před měsícem +1

    இயேசப்பா என் மகன் சபரிராஜ் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @velankannivelankanni3681
    @velankannivelankanni3681 Před měsícem +1

    கணவர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி

  • @Asha-lj9pn
    @Asha-lj9pn Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா

  • @user-hi6oj3tu4n
    @user-hi6oj3tu4n Před měsícem +1

    இயேசப்பா இதுவரை நடத்தி வந்திங்க இனிமேலும் நடத்துவீங்க விசுவாசிக்குறோம் உண்மையுள்ள தகப்பனே எனக்கு ஒரு அற்புதம் நடத்துங்க அப்பா நீரே ஜீவனுள்ள தேவன்

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem +1

    Sthothiram sthothiram hallelujah

  • @altrinsuhish5202
    @altrinsuhish5202 Před měsícem +2

    Amen

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem +1

    Yes amen daddy yesappa Amen

  • @jesus-jp8rv
    @jesus-jp8rv Před měsícem +1

    Amen appa nandri

  • @GangaiMuthu
    @GangaiMuthu Před měsícem

    இயேசப்பா தான் எங்களை இதுவரை எங்களை நடத்தி வந்தார் இனிமேலும் கர்த்தர் தான் எங்களை நடத்துவார் ஆமென்

  • @velankannivelankanni3681
    @velankannivelankanni3681 Před měsícem +1

    என் கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக நன்றி சொல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி

  • @jashins2623
    @jashins2623 Před měsícem +1

    Vela thanga pa pls daddy.... Vela illama enga valga mudinjutonu payama erukku pa pls daddy. Uthavi seingapa

  • @poojaaruna2358
    @poojaaruna2358 Před měsícem +1

    Amen thank you my yessappa 🙏🙏🙏

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem +1

    Amen daddy halejuya Amen halejuya

  • @user-eh8hj8ih3d
    @user-eh8hj8ih3d Před měsícem +2

    இயேசுவே என் மனதிலுள்ள தேவைகள் நீர் அறிவிர் என்னை நடத்தும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நான் நம்புகிறேன் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @muthukrishnan7839
    @muthukrishnan7839 Před měsícem +1

    Lord guide me as per your plan.praise God.

  • @subhastalin7837
    @subhastalin7837 Před měsícem +1

    appa sthothiram

  • @stephendavid9823
    @stephendavid9823 Před měsícem +1

    Amen thank you Jesus

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem +1

    Amen amen hallelujah thank you jesus

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem +1

    Amen daddy yesappa yesuve udavi seingappa Amen halejuya

  • @sivagcc4861
    @sivagcc4861 Před měsícem +1

    Amen Jesus amen Jesus ❤❤❤

  • @user-dm8fp7zk1r
    @user-dm8fp7zk1r Před měsícem +1

    Amen amen amen ❤❤❤

  • @user-ok8bp6qq9t
    @user-ok8bp6qq9t Před měsícem +2

    Amen yesappaaaa ungala matdumee nampi iruka yesappaa❤

  • @saraswathisugumaran8762
    @saraswathisugumaran8762 Před měsícem +1

    Appa en magal neet examil vetri Pera asservadhium avauku govt seat kisaika assevadhium appa amen ❤❤❤

  • @surensurendar6176
    @surensurendar6176 Před měsícem +2

    நீர் என்னை காண்கிற தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எந்த நேரத்திலும் எந்த தருணத்திலும் நமக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார் நான் விசுவசிக்கிறேன் ஆமென்.........

  • @indranidas6688
    @indranidas6688 Před měsícem +2

    ஆமென் அல்லேலூயா ❤ நான்றி எசப்பா😮🇨🇦💯🙏

  • @user-eh8hj8ih3d
    @user-eh8hj8ih3d Před měsícem +2

    கரவல் ஆட்டைப்போல என்னை மெதுவாய் நடத்தும். நான் பெலனற்று இருக்கிறேன். என்னை நடத்தும். 😭😭😭😭

  • @user-eh8hj8ih3d
    @user-eh8hj8ih3d Před měsícem +2

    ஆண்டவரே மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல் பாவியாகிய என் தலையை உயர்த்தும் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-eh8hj8ih3d
    @user-eh8hj8ih3d Před měsícem +1

    ஆமென் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem +2

    ஆண்டவரேவேலைதங்கபாநான்நிலைய இருக்கனூம்வேலையில்பணம்தேவைசந்தியும்இல்லாத ஓருகுரை

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem +2

    Amen daddy yesappa yesuve udavi seingappa 😭

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem +2

    Amen daddy yesappa yesuve udavi seingappa Amen halejuya 👏👏👏👏

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Před měsícem +1

    ❤❤❤

  • @jayakumari6521
    @jayakumari6521 Před 7 dny

    Ethuvarai nadathina thevan ennum ennai nadathuvar

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i Před měsícem +1

    Tq so much pastor🙏

  • @jintinshyni
    @jintinshyni Před měsícem +2

    இயேசப்பா நான் செய்யும் வேலையில் முன்னேற்றம் தாங்கப்பா நான் கவனிக்கும் அம்மாவின் மனதை தேற்றுங்கப்பா இந்த தாயின் கோவம் பிடிவாதாம் தீய எண்ணம மாற்றுங் கப்பா நான் மகிழ்சியக இந்தவேலையே செய்ய என்னை நடத்துங்கப்பா என் பாலங்களை மன்னித்து என்மன் றாட்டை ஏற்றுகொள்ளும் என் குடும்ப வறுமை மாறானும் இயேசப்பா

  • @livingstarnadar1123
    @livingstarnadar1123 Před 14 dny

    Amen appa

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem +3

    Ungal mulamai karthar yennodu pesinaar yesappa yesuve halejuya Amen halejuya Amen halejuya

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen hallelujah

  • @user-nb3yx9mt8g
    @user-nb3yx9mt8g Před měsícem

    Amen Amen

  • @girijak1678
    @girijak1678 Před měsícem +1

    நன்றி இயேசுவே...ஆமென் ..அப்பா..

  • @stellapoornima1377
    @stellapoornima1377 Před měsícem

    🙏🏼 Amen Hallelujah

  • @PrveNa-ix1ul
    @PrveNa-ix1ul Před měsícem

    Amen Jesus

  • @professionalgamersgamigcha2380

    Amen 🙏 🙏 🙏

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen thank you jasappa

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Intru naan romba tention la irunden pana nerukadi la irunden ungal indha seidi yennai tetriyedhu Amen 😢

  • @user-dm8fp7zk1r
    @user-dm8fp7zk1r Před měsícem +1

    Appa yeggalai maga varatchiyana kalathilum atputhamanai valinatathinathatkai kodana kodii nantriy ❤🙏🙏🙏🙏❤

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Amen daddy

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen

  • @satheeshgladson7055
    @satheeshgladson7055 Před měsícem

    Amen🙏🏻🙏🏻🙏🏻

  • @KaniKani-wh3bi
    @KaniKani-wh3bi Před měsícem

    Amen appa❤

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před měsícem

    Amen❤❤❤❤❤❤❤

  • @auxiliacreations5122
    @auxiliacreations5122 Před měsícem

    Amen 🙏🙏🙏

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Praise the lord

  • @graceviji-ev7dx
    @graceviji-ev7dx Před měsícem

    Amen❤❤❤❤

  • @ajianitha3965
    @ajianitha3965 Před měsícem

    Amen❤

  • @ravichandar6698
    @ravichandar6698 Před měsícem

    Praise the lord pastor sir

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Yes amen daddy 😢

  • @MeenaPriya-qs5gt
    @MeenaPriya-qs5gt Před měsícem

    endevanenjevan❤❤❤❤❤❤❤

  • @ystellasweetlin7773
    @ystellasweetlin7773 Před měsícem +1

    நன்றி இயேசப்பா

  • @user-dm8fp7zk1r
    @user-dm8fp7zk1r Před měsícem

    🙏🙏🙏

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz Před měsícem

    Please pray for my son Abraham stains He will get good marks in neet exam 🙏

  • @Selviselvi.k-nt4ro
    @Selviselvi.k-nt4ro Před měsícem

    Very !be st prayer satisfied brother

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před měsícem

    God bless you Paster ❤❤

  • @user-ws6it6no1p
    @user-ws6it6no1p Před měsícem

    இனியும் நடத்துங்கப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +1

    இயேசப்பா கண்ணீரோடு ஜெபிக்கிறேன் ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா ' இயேசப்பா என் வேலையில் என்னை உயர்த்தி வையுங்கப்பா ' இயேசப்பா என் வாழ்க்கையில் வனாந்தரமாக காணப்படுகிறது இயேசப்பா ' இயேசப்பா என்னோடு கூட இருப்பவர்கள் பெரியவர் ' நான் ஆராதிக்கிற தேவன் இன்னார் என்று அறிவேன் இயேசப்பா

  • @premasanthi5289
    @premasanthi5289 Před měsícem

    Very good message 🙏🙏

  • @SuveniyaShonu-hg5mg
    @SuveniyaShonu-hg5mg Před měsícem

    Ithuvarai nadathina thevan inium nadatha Vallavar

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up Před měsícem +1

    இயேசு ❤ எனக்கு உதவும் அப்பா 😢

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Naanum yen pilaigalum romba tention la irukirom kadan nimitamaga romba tention la irukirom 😭😭

  • @user-nl1xy4nw6n
    @user-nl1xy4nw6n Před měsícem +1

    Praise the lord❤❤❤❤❤

  • @venkates0123
    @venkates0123 Před měsícem +1

    Thanks.god

  • @velankannivelankanni3681
    @velankannivelankanni3681 Před měsícem

    என் மகள் பிரின்சி நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @juliSekar
    @juliSekar Před měsícem

    Amen 😅

  • @KaniKani-wh3bi
    @KaniKani-wh3bi Před měsícem

    🎉

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Yen naan romba tention la irukken pls jabikavum pastor yelorum yennai kevalama pesranga 😭💔💔

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +11

    இயேசப்பா இது வரை நீங்க தான் நடத்தினேங்கப்பா ' இயேசப்பா நான் சிறுவயது முதல் அனாதையாக ' பல காயங்கள் ' பல பிரச்சினைகள் ' Ap போய் படிக்க வைத்து ' மீண்டும் TN வர செய்து ' திருமணம் ஆகி மறுபடியும் அனாதையாக இரு பிள்ளைகளையுடன் தூக்கி எறிந்து விட்டார்கள் ' 12yrs தனிமையில் பிள்ளைகளுடன் கண்ணீரோடு வாழ்ந்து வருகிறேன் ' இயேசப்பா நான் இதுவரை பெலனற்று இருக்கிறேன் ' இயேசப்பா நீங்க தான் என்னையும் பிள்ளைகளையும் மெதுவாக நடத்தி வருகிறதற்கு நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா ' இயேசப்பா என்னை கரவா மாடு போல மெதுவாய் நடத்துங்கப்பா ' இயேசப்பா நான் கடந்து வந்த பாதையில் திரும்பி பார்த்தால் கண்ணீரோடு நன்றி சொல்கிறேன் ' இயேசப்பா என் வறட்சியான வாழ்க்கையில் நீங்க என்னோடு கூட இருப்பிங்கப்பா ' இயேசப்பா நீங்க மட்டும் தான் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் இயேசப்பா ' இயேசப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா ' இயேசப்பா பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட கிருபை தாங்கப்பா ' இயேசப்பா நான் தோல்விகளின் ஆழத்தில் தான் இருக்கிறேன் ' ஆனால் இயேசப்பா நாங்கள் நீங்க என்னை அற்புதமாய் நடத்தி அற்புதங்கள் செய்ய வைக்க இயேசப்பா உமக்கு வல்லமை உண்டு இயேசப்பா உமக்கு வல்லமை உண்டு இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Thanku Jesus yes daddy yesappa yesuve udavi seingappa Amen halejuya

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Amen daddy yesappa Amen halejuya

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Yesappa yesuve udavi seingappa Amen halejuya

  • @raghulmaps
    @raghulmaps Před měsícem

    Appa sathiyama enaku tha intha varithai mathirii irukuu ... Na vellinattula work pandren .. Inga sulnilai sari illaii Inga enna pannitu iruken nu enakey theriyala ... Ana oru pathiyila poitu irukenn iruttana Mari irukuuu but intha msg enaku romba nambikaiya irukuu amen

  • @gloriyaa3630
    @gloriyaa3630 Před měsícem

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa ❤❤❤

  • @cookgaming3866
    @cookgaming3866 Před měsícem +1

    I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் இயேசப்பா

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Kadan nimitamaga romba tention la irukirom 😭😭😭😭😭 yelorum yennai kevalama pesranga kadan adikka mudiya pls jabikavum

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Yesappa

  • @jashins2623
    @jashins2623 Před měsícem

    Velai illama romba Nala romba kastapadurom....vekkapaduveno nu payama erukku

  • @user-nd4ml7lb6x
    @user-nd4ml7lb6x Před měsícem

    Esappa sothram iyya enaku neranthara velai vendum appa 😂

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před měsícem

    அதற்கு நீ கடவுளின் கையாளா???

  • @jsjo2791
    @jsjo2791 Před měsícem

    4 கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது, கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
    சங்கீதம் 29:4
    5 கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது, கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
    சங்கீதம் 29:5
    6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப் போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
    சங்கீதம் 29:6
    7 கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.
    சங்கீதம் 29:7
    8 கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும், கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
    சங்கீதம் 29:8
    9 கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும், அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
    சங்கீதம் 29:9
    10 கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார், கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
    சங்கீதம் 29:10
    11 கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
    சங்கீதம் 29:11
    ❤😊

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen hallelujah

  • @sharon294
    @sharon294 Před měsícem

    Amen

  • @PrveNa-ix1ul
    @PrveNa-ix1ul Před měsícem

    Amen Jesus

  • @professionalgamersgamigcha2380

    Amen 🙏 🙏 🙏

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Intru naan romba tention la irunden pana nerukadi la irunden ungal indha seidi yennai tetriyedhu Amen 😢

  • @selviarasan4220
    @selviarasan4220 Před měsícem

    Amen daddy

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen

  • @annaamutha7439
    @annaamutha7439 Před měsícem

    Amen appa