🔴உங்களுக்கு உதவி தேடி வரும் ! சிறப்பு செய்தி ! | Ps. Benz | SPECIAL MESSAGE | April 16

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2024
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    🔴உங்களுக்கு உதவி தேடி வரும் ! சிறப்பு செய்தி ! கேட்கவேண்டிய மிக முக்கியமான செய்தி ! | Sis. Beulah Benz | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி | JOY TV
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries)
    PASTOR BENZ | COMFORT CHURCH | PASTOR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    #MuzhangalYuttham #Pastorbenz #Prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #comfortchurch
    #tamilchristianmessage #pastorbenz #cometocomfort

Komentáře • 140

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +18

    இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா ' இயேசப்பா என் வேலையில் எனக்கு திறமை இல்லை ' சம்பள உயர்வும் இல்லை ' என் வேலையில் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா நான் என் வாழ்க்கையில் ' என் வேலையில் ' பிள்ளைகள் வறுமை வெறுமை தொடர்ந்து தோல்விகள் ' ஏமாற்றம் ' இயேசப்பா நான் முயற்சி செய்கிறேன் ' இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா என்னால் ஒரு பிரையோஜனமில்லை ' இயேசப்பா எனக்கு ஒன்றுமே தெரியலை ' இயேசப்பா மிகவும் சோர்ந்து போய் விட்டேன் ' இயேசப்பா என் வாழ்க்கை ஒரு நாள் மாறும் இயேசப்பா ' தொடர்ந்து உமது சமூகத்தில் உமது பாதம் பிடித்து கொள்வேன் ' நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

    • @KAYATHRINITHYAM
      @KAYATHRINITHYAM Před měsícem

      Same😢

    • @youthajuda8309
      @youthajuda8309 Před měsícem

      Same

    • @sathiyaa63
      @sathiyaa63 Před měsícem

      Esappa ennakum ethea problem ellarum ennai velai seikira edathula ennai kevalama nenaikiranka ennakum helpanunkapa

  • @user-or2in3uw3j
    @user-or2in3uw3j Před měsícem +5

    எங்களையும் போஷிங்க இயேசப்பா எங்கள்தேவைகளை சந்திங்க அப்பா

  • @joshniJoshiha
    @joshniJoshiha Před měsícem +4

    கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைக்கவும் தொழில் ஆசீர்வதிக்கப்படவும் Prayer pannunga

  • @bhuvanajessi3335
    @bhuvanajessi3335 Před měsícem +5

    Jesus plz help me do something in my life I expect miracle from you

  • @rajraijedh7360
    @rajraijedh7360 Před měsícem

    Yesappa love you

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před měsícem +2

    Prisethelord amen

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 Před měsícem

    ஆமேன். அல்லேலூயா....

  • @RajRaj-hq4hq
    @RajRaj-hq4hq Před měsícem

    appa an maganuikku valaya asirvathinga appa

  • @reya5703
    @reya5703 Před měsícem +2

    அப்பா என் கடன்லிருந்து விடுபட நீங்கள் தான் கிருபை தாரும் அப்பா நான் உம்மை நம்பி உள்ளேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandrikaSuresh-fi6qg
    @ChandrikaSuresh-fi6qg Před měsícem

    Amen Thank you Jesus

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 Před měsícem +2

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks. Please Lord bless me to overcome this situation and my future life 🙏 🙌

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před měsícem +4

    God bless you Paster ❤❤❤

  • @jothimalar7599
    @jothimalar7599 Před měsícem

    Aamen alluluya

  • @DoraThangamalar
    @DoraThangamalar Před měsícem +3

    என் மகனுக்கு நல்ல முறையில்வேலை கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி

  • @bamathangaraj553
    @bamathangaraj553 Před měsícem +2

    Tanq Jesus..

  • @ShajanRoy
    @ShajanRoy Před měsícem

    Amen praise the lord

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up Před měsícem +4

    Ame appa செயல் படுத்தும் தகப்பன் அப்பா நீங்க செயல் படுத்துக்க அப்பா😢❤❤❤❤❤❤

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen hallelujah

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen thank you jasappa

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 18 dny

    Nalla manam thanka appa

  • @reettareetta5778
    @reettareetta5778 Před měsícem

    கடன் பிரச்சனை இருந்து விடுதலை தாங்க

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 18 dny

    Amen

  • @user-xq4pq7iq1r
    @user-xq4pq7iq1r Před měsícem +2

    பாஸ்டர் என் கணவரின் வேலை மற்றும் சம்பளம் தொடர்பாக விவசாய சங்கம் உறுப்பினர் ஒருவர் உதவி செய்வதாக கூறியுள்ளார் அவர் எடுக்கும் முயற்சி வெற்றிபெற்று என் கணவர் இறந்தாலும் அவருடைய உழைப்பு ஏற்ற ஊதியத்தை அவர் பிள்ளைகளுக்கு உதவ கர்த்தர் தாமே இரக்கம் பாரபட்டனும்

  • @user-st7sr3ec4e
    @user-st7sr3ec4e Před měsícem +4

    Amen appa

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 18 dny

    Hallelujah

  • @maryhilda6287
    @maryhilda6287 Před 18 dny

    Josephinukku uthavi anupum appa

  • @KRISHNAKUMARCHITHRANGI
    @KRISHNAKUMARCHITHRANGI Před měsícem

    Amen ❤

  • @komalaclasten9270
    @komalaclasten9270 Před měsícem

    Amen🙏🏻🙏🏻

  • @jemimajayanthi1336
    @jemimajayanthi1336 Před měsícem +2

    Amen Amen Amen🙏🙏

  • @PINTOMOHANRAJ2018
    @PINTOMOHANRAJ2018 Před měsícem +3

    Please pray for pintomohanraj.avarukku naai kadichiduchu.

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před měsícem +2

    Pls help me appa

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem

    Amen amen

  • @gracesantony9776
    @gracesantony9776 Před měsícem

    Amen.amen.amen

  • @KalaJosephine-je8wd
    @KalaJosephine-je8wd Před měsícem

    Amen appa❤❤

  • @VaralakshmiVaralakshmi-qy2zu

    இயேசப்பா நான் ஒருத்தருக்கு லோன் வாங்கி கொடுத்தேன் உதவி செஞ்ச அவங்க கட்டாத இப்ப என்னால லோன் வாங்க முடியாத வட்டிக்கு வாங்கி வட்டி கட்டிட்டு இருக்கிறேன் அதுக்கு உதவி செய்து அந்த அம்மாவை கட்டி முடித்து எனக்கு உதவி இன்சல்ட் குழுக்களில் விழும் சொல்லி ஒரு இடம் போட்டேன் இயேசப்பா அந்த இடத்துல வந்து எல்லாருக்கும் இன்ஸ்டால்மென்ட் குளுகுல விழுந்ததுதான் நிறைய பேர் ஊர் ஜனமே போட்டாங்க விழுந்தது என்னால பசங்க படிக்க வைக்கும் போது என்னால கட்ட முடியாத ரெண்டு மாசம் மாசம் மாசம் மாசம் போட வேண்டியது நான் ரெண்டு மாசம் மூணு மாசம் சேர்த்து சேர்த்து கொடுத்தேன் அதுக்கு ஒரு ரிஜிஸ்ட்ரேஷன் கூட பணம் கொடுத்து தான் பண்ணனும் சொல்லிட்டாங்க லாஸ்ட் ல சரி அதுக்கும் ஒரு இடத்துல லோன் வாங்கி ரெஜிஸ்ட்ரேஷன் கொடுத்தேன் பசங்க சின்ன பசங்க இருக்கு சொல்ல காட்டுன காலேஜுக்கு எல்லாம் படிக்க வைக்க உதவும் அப்படி நினைச்சேன் இப்ப அந்த ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணாத அந்த பொண்ணு போன் எடுக்க மாட்டேங்குது எங்க போச்சுன்னு தெரியல எனக்கு அந்த ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண உதவி செய்யுங்க இயேசப்பா செய்யுங்க இயேசப்பா

  • @bittuklingbittukling3857
    @bittuklingbittukling3857 Před měsícem

    Amen appa ❤❤❤

  • @martinkalaivani9417
    @martinkalaivani9417 Před měsícem

    Martinkalavanl Amen AMeen keilpatti 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @helanjhoncy5227
    @helanjhoncy5227 Před měsícem

    Prise the lord 🙏

  • @helanjhoncy5227
    @helanjhoncy5227 Před měsícem

    Prise the lord

  • @estherjebarani1765
    @estherjebarani1765 Před měsícem +1

    PRAISE THE LORD JESUS DAD 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 THANKYOU JESUS CHRIST GRACE 🙏🙏🙏🙏

  • @gengadevi4397
    @gengadevi4397 Před měsícem +2

    நானும் நயவஞ்சக குடும்பத்தில் இருந்து நியாயத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்ரேன் இயேசப்பா நியாயம் தீர்க்க வாரும் தகப்பனே

  • @mabelselvakumari4668
    @mabelselvakumari4668 Před měsícem

    Amen . yesappa pls 😢help me

  • @martinkalaivani9417
    @martinkalaivani9417 Před měsícem

    Martinkalavanl Amen AMeen keilvpatti 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thamaraiselvi9284
    @thamaraiselvi9284 Před měsícem +1

    Appa........ அப்பா... 😭😭😭😭😭🙏🙏🙏

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 Před měsícem +1

    Amen amen hallelujah hallelujah

  • @Ishma174
    @Ishma174 Před měsícem +1

    Amen Dad❤

  • @TamilTamil-qd7lb
    @TamilTamil-qd7lb Před měsícem +1

    கடன் பணம் உதவி தேவை பாஸ்டர் ரொம்ப பாரம் கடவுள்கிட்ட இருந்து உதவி வரும் . ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்பா. நன்றி...

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před měsícem +1

    Amen Alleluyah praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️

  • @user-rr8dy7ss2y
    @user-rr8dy7ss2y Před měsícem +1

    Amenappa

  • @yoyocreationz6811
    @yoyocreationz6811 Před měsícem

    Samaathanathodu koodiya , umakku siththamana oru job kidaikumbadi uthavi seiyum daddy

  • @lelinaanbu6644
    @lelinaanbu6644 Před měsícem

    Appa en velai um karathil oppukodukiren sambalam uyaraum aservathium appa enakku uthavi seum amen amen

  • @kalaiselvipraphakalaiselvi3229

    AmenAppa

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 Před měsícem +1

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷

  • @RajenthiramKodiswary
    @RajenthiramKodiswary Před měsícem +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen❤❤❤❤❤❤❤❤

  • @amalamichael7131
    @amalamichael7131 Před měsícem +1

    Aslin shiju 12th exam pass panna prayer Pannuinga paster please

  • @sunitatole8031
    @sunitatole8031 Před měsícem +2

    Thank you Jesus 🙏i love you Jesus amen appa ❤️❤️

  • @jothimalar7599
    @jothimalar7599 Před měsícem

    Yesappa ukku sosthiram appa enakku oru sontha veedu vanganum prayer panunga brather

  • @user-wl7ud7lo8q
    @user-wl7ud7lo8q Před měsícem

    Thankyou Jesus. En kadan problem matrunga appa. Enakaga prayer panunga ayya.

  • @josephimages3769
    @josephimages3769 Před měsícem

    Ine en vazkaiyel thirumanam illiai sariyana veali illiai. Please yesu appa maranam enaku narida uthavi saiunga appa.

  • @sugirthachandrasekaran5025
    @sugirthachandrasekaran5025 Před měsícem +2

    Thank you thank you Jesus Amen

  • @ShanthiS-ts5rz
    @ShanthiS-ts5rz Před měsícem +2

    Amen Amen

  • @AnjaliA-pw8yk
    @AnjaliA-pw8yk Před měsícem +1

    ஏசப்பா 😔😔😔என்னால முடில கடன் பிரச்சனை என்னைய கொன்னுடும் போல...... வெக்கம் பட்டு நிக்கிற மனிதர்கள் முன்னாடி 😭😭😭😭

  • @sugirthachandrasekaran5025
    @sugirthachandrasekaran5025 Před měsícem +2

    Thank you Jesus Amen Amen ❤️💕

  • @user-dy3pu4wb2m
    @user-dy3pu4wb2m Před měsícem +1

    Amen amen Praise God hallelujah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SuganyaSuganya-hh6pz
    @SuganyaSuganya-hh6pz Před měsícem

    Please help me Appa ennaku oru nalla velai kidaikkanum

  • @TamilTamil-qd7lb
    @TamilTamil-qd7lb Před měsícem +1

    Thank you pastor praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @elizabethsusilar3097
    @elizabethsusilar3097 Před měsícem +3

    எனக்கு தான் இந்த மெசேஜ் பாஸ்டர் நன்றி

  • @anandhikamalakannan4285
    @anandhikamalakannan4285 Před měsícem +1

    என் நம்பிக்கையை கை விட மாட்டேன்..நான் நம்பினவர் கைவிட மாட்டார் 🙏🏾ஆமென் அல்லேலூயா

  • @PriyangaP-px6np
    @PriyangaP-px6np Před měsícem

    Praise the Lord brother 🎉 இந்த ஆராதனையில் எனக்காக கர்த்தர் பேசினார்.எனக்காக யாவையும் செய்வார் 2 தேர்வு எழுதபேர எனக்காக ஜெபம் செய்யுங்கள் குடும்பம் இரட்ச்சிக்க ஜெபிக்கும் வேண்டும் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @ShivaJothi-fp5zu
    @ShivaJothi-fp5zu Před měsícem

    Amean

  • @user-ce5gq9tz7l
    @user-ce5gq9tz7l Před měsícem +1

    Amen பாரங்கள் நீங்க வேண்டும் கணவர் சுகம் வேண்டும் பாதுகாப்பு தாரும் நல்ல சமாதானம் வேண்டும் பண உதவி தேவை Amen

  • @ponmaniraj1518
    @ponmaniraj1518 Před měsícem

    Amen Hallelujah 🙏🙏🙏 ennuday sons Vishal Vimal rachikkapada prayer banuinga brother 🛐🛐🛐 Amen ✝️✝️✝️

  • @kotamil3566
    @kotamil3566 Před měsícem

    அனேக கடன்களின் மத்தியில்இந்தசெய்தியாகிய உங்களுக்கு உதவி தேடிவரும் என்ற வார்த்தை மிகவும் எனக்கு ஏற்றார் போல் உள்ளது நான் மிகவும் விசுவாசிக்கிறேன் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க ஆமேன்

  • @TamilTamil-qd7lb
    @TamilTamil-qd7lb Před měsícem +1

    இன்றைக்கு எனக்காக கடவுள் என்னைக்கிட்ட பேசுனா வார்த்தை உனக்கு உதவி வரும்.

  • @ravinaidu562
    @ravinaidu562 Před měsícem

    Dear pastor, true God's word, I am servant of God, are you pray so many time,my testimony same covit time start up to date God prepared one person give to me ,and one day I will come to your church I will give testimony . thank you , GOD BLESS YOU BROTHER.💯🙌🙏

  • @JeyseeliJeyseeli
    @JeyseeliJeyseeli Před měsícem

    Paster sontha veedu viraivil vanga pz pray panunga.jayaseeli. Sri Lanka.

  • @Thangavwl
    @Thangavwl Před měsícem

    Yesappa en Magan marithu 0:53 vittan

  • @mercyvijay878
    @mercyvijay878 Před měsícem

    Appa n husband eye operation kaga pray pannuga pls

  • @sherinsheela9861
    @sherinsheela9861 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @AnanthiJun
    @AnanthiJun Před měsícem

    Pastor please pray for me... My marriage life..

  • @rajajoshva9946
    @rajajoshva9946 Před měsícem

    என் கடன் முழுவதும் அடைய கர்த்தர். ஐ விசுவாசிக்கிரேன் pls yankkaga prayer பண்ணவும் brother

  • @AksayaJV
    @AksayaJV Před měsícem

    எசப்பா எங்க அப்பாகாயம் சிரியதாக இறுக்க வேண்டும்ஏசப்பா

  • @Shronmighty
    @Shronmighty Před měsícem

    Iyyya enaku 2nd baby abot achi ippo enaku 4month nalla pathiya intha baba pethu edukanum pls prayer pannunga iyya ninga jesus kitta oru varthai mattum sollunga appa kitta easu appa seivaar

  • @user-fp3ks3fw5i
    @user-fp3ks3fw5i Před měsícem

    Enakum enga husband kum vidudhai aganum nanga family ya Yessapa kaga valanum❤

  • @ChandrikaSuresh-fi6qg
    @ChandrikaSuresh-fi6qg Před měsícem

    என் மகனிற்கு பாடசாலை மாற்றுவதற்கு கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்று விசுவாசிக்கிறோன் நன்றி ஆமென்

  • @thenmozhivinod9736
    @thenmozhivinod9736 Před měsícem

    என் மருமகள் ஜெனிபருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி ஜெபியுங்கள் என் மகள் சேரன் ரோஜ்க்கு நல்ல வேலை கிடைக்கும் படி ஜெபியுங்கள் என் மகன் பென்யமீன் நல்ல வேலை கிடைக்கும் படி ஜெபியுங்கள் என் மருமகள் ஜெனிபருக்கு நல்ல வேலை கிடைக்கும் படி ஜெபியுங்கள் நன்றி

  • @user-vs9fu5uz8f
    @user-vs9fu5uz8f Před měsícem

    An magal Niraimathi 12thel nalla mark vandum please pryayer for my dauther and good College

  • @user-vs9fu5uz8f
    @user-vs9fu5uz8f Před měsícem

    An magal Niraimathi 12thel nalla vandi please pryayer for my dauther 1:01:25

  • @gracerajan3963
    @gracerajan3963 Před měsícem

    Amen praise lord pastor enaku veedu kattanum jab ham Sethu Kollam ameen❤

    • @gracerajan3963
      @gracerajan3963 Před měsícem

      உங்களுடைய வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது எப்படி எனில் நீதிமொழிகளில் சொன்னது போல வெள்ளி தட்டில் வைத்த பொற்ப பழங்களுக்கு சமானமாக இருந்தது ஏற்ற வேளையில் கிடைத்த வார்த்தை தேங்க்யூ பாஸ்டர் முதல் முறையாக நான் கேட்ட வார்த்தை ரொம்ப நாளைக்கு முன்னாடி என் தேவையை சொல்லிச் சொல்லி என்ற பாடல் தான்

  • @jothimalar7599
    @jothimalar7599 Před měsícem

    Enakku oru sontha veedu vanganum uthavi seinga appa sirnutham sringa appa

  • @JeyseeliJeyseeli
    @JeyseeliJeyseeli Před měsícem

    My doughterku rkrishanikaitku jesapa ratchipu kodukavum jebum panum mahalahavum thevapayamula pilayahavum marapz pray panunga paster. Sri Lanka .

  • @user-fz6xs6lu4o
    @user-fz6xs6lu4o Před měsícem

    எங்களுக்காக ஜூம் பண்ணுங்களேன் எங்க வீட்டில் ஒரே பிரச்சனையாக இருக்கிறது என் வீட்டுக்காரர் நீ எப்ப பார்த்தாலும் என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார் நான் நிம்மதியாக இல்லை

  • @user-vs9fu5uz8f
    @user-vs9fu5uz8f Před měsícem

    An magal Niraimathi 12thel nalla mark k edika please pryayer for my dauther and good College

  • @maryjinny7343
    @maryjinny7343 Před měsícem

    Jesus anniada12th exam marks 580 aduka keruba sauaka😢

  • @rathinamaslin9955
    @rathinamaslin9955 Před měsícem

    Pls Pray for my life,I hate this instagram,face book,whtsap, because my husbend use these app,he didn't spend time for my children,and me,any time use these app,so pls pray for him

  • @ShajiNisha-zp9kl
    @ShajiNisha-zp9kl Před měsícem

    Na vellaiku try panran CZcams. Mulam brother msg parthan enaku nambikai vanthayhi.na vakuthatham nampuran brother frayer for me.

  • @geethamarie-fb1lz
    @geethamarie-fb1lz Před měsícem

    Loan kadan vadiey kadan perasinielieruntu vidutali kidika jabam panunka paster

  • @VaralakshmiVaralakshmi-qy2zu

    அரவிந்துக்கு திங்கட்கிழமை காலேஜ்ல பரிட்சை இருக்குதா அதுக்கு நீங்க உதவி செய்யணும் விசேஷ ஞானத்தை கொடுத்து ஞாபக சக்தி கொடுத்து அந்த பரீட்சை நல்லபடியாக முடிச்சு அறியலாம் அது இந்த வருஷத்தை முடிக்க முடியாது கர்த்தர் நீங்க உதவி செய்யுங்க

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h Před měsícem

    என் மகன் ரிச்சர்ட் ஸ்வாட்ஸ் அவனுக்கு லிவர் கேன்சர் வந்துள்ளது அதை கர்த்தர் குணமாக்க ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @vijayarani1349
    @vijayarani1349 Před měsícem

    Sir, 🙏 one time please talk to me