நான் உன்னை மறப்பதில்லை✝️ தாமதிக்காது✝️ அற்புதம் நடக்கும்✝️Bro Mohan C lazarus Tamil Christian msg

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2024

Komentáře • 458

  • @user-zu7rm5nn9b
    @user-zu7rm5nn9b Před 3 měsíci +40

    ஏசப்பா என் மகன் தொலைந்து 4 - நாள் அல்ல 6 - வருடம் ஆகிவிட்டது என் மகன் வருவான் என்று நிறைய ஊழியகார்கள் இடம் கர்த்தர் சொல்லி இருக்கிறார் என் மகன் சீக்கிரம் வர வேண்டும் என்று எல்லாரும் ஜெபிக்கவும்🙏🙏🙏

    • @sugumardavid7497
      @sugumardavid7497 Před 2 měsíci +3

      Karthar Kai vida vee mattar

    • @vinothkumar3331
      @vinothkumar3331 Před 2 měsíci +1

      Avar nallavar

    • @Snehari0304
      @Snehari0304 Před měsícem +2

      கண்டிப்பா ஒங்க மகன் வாருவன் ☦️

    • @shamily5421
      @shamily5421 Před měsícem +1

      Yesuvin naamathinale unga payan ungalidam vanthu seruvan... Amen...🙏🙏🙏🙏🙏

    • @M.Lakshmi8757
      @M.Lakshmi8757 Před 7 dny

      வருத்தப்படாதீங்க அம்மா... நம்பிக்கையோடு இருங்க . நம்பிக்கை வீண் போகாது.

  • @jeyasudha1025
    @jeyasudha1025 Před 4 měsíci +146

    எனக்கு அப்பா இல்ல இயேசப்பா திக்கற்ற பிள்ளையாகிய எனக்கு அப்பாவாக இருந்து எனக்கு ஏற்ற மணமகனை எனக்காக தேர்வு செய்து என் திருமணக்காரியத்தை ஆச்சரியமாக அதிசயமாக வெகு வெகு வெகு விரைவில் ஆயத்த படுத்தி இயேசப்பா என் திருமணக்காரியத்தை சிறப்பாக நடத்தி தர ஜெபிக்கவும் இயேசப்பா தலைமையில் என்திருமணம் நடக்கட்டும் ஜெபிக்கவும்

    • @Sathishkumar-ul2nf
      @Sathishkumar-ul2nf Před 4 měsíci

      😢

    • @Sathishkumar-ul2nf
      @Sathishkumar-ul2nf Před 4 měsíci +4

      Thikkatra pilaikaluku sakayar karthar thunai

    • @user-qf9cw4cs7u
      @user-qf9cw4cs7u Před 4 měsíci +5

      ஆமேன் அப்பா என் கணவரிடத்திற்கு அவுஸ்ரேலியா செல்வதற்கு எனக்கும் பிள்ளைகளுக்கும் வீசா வந்து செரவேண்டும் எனவும் மிகவிரைவக கணவரிடம் செல்லவேண்டுமென ஜெபிங்க ஆமேன்

    • @muthumarimuthu5045
      @muthumarimuthu5045 Před 4 měsíci +2

      Appa yanagu elam neega than ga Pana kusdathula eruken apparently yanagu uthavi panun ga

    • @jrmara143
      @jrmara143 Před 4 měsíci +2

      Ithe nilamai than sister enakum....appa illai...kadavulai than nambugiren...kandipaga ungal vazhvil karthar arputham seivar....kandipaga Nan ungalukaga vendikolgiren....Nam vazhvil nallathu nadakum kandipaga

  • @jesuswithselva4963
    @jesuswithselva4963 Před 3 měsíci +9

    அப்பா இயேசுவே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க please Jesus please Jesus

  • @archanaagustin6243
    @archanaagustin6243 Před 4 měsíci +67

    இயேசப்பா எனக்கு இந்த ஆண்டில் இரட்டை குழந்தைகளை குடுங்க அப்பா😢😢😢

  • @user-ml5cq9lz7o
    @user-ml5cq9lz7o Před 21 dnem +7

    அப்பா தேவாதி தேவனே உங்க கிருபையால் முடியாத காரியங்கள் இல்ல பா அப்பா எனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் மற்றவர்கள் கடும் சொற்களால் என்னை காயப்படுத்தி வேதனைக்கு உட்படுத்துறாங்க ஆண்டவரே (என் வாழ்க்கையிலும் அதிசயம் பண்ணுங்கப்பா ) ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் உங்க கிருபையால எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா (உம்மை துதிக்கவும் போற்றவும், உம்மை பூகழ்ந்து பாடவும், பெலன் கொடுங்கப்பா )ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @user-zm1wy2li4i
    @user-zm1wy2li4i Před 11 dny +3

    இயேசப்பா சோஸ்திரம். என் கணவர் செல்வராஜ் கேன்சர் 4த் ஸ்டேஜ். வயிற்றில் உள்ள அணைத்து உறுப்புகளும் பாதிசிருக்கு குணப்படுத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. ஆயுள் பலத்த குடுங்க இயேசப்பா விசுவாசிக்கிறேன் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @bhuvaneshwarik4219
    @bhuvaneshwarik4219 Před 3 dny +2

    இயேசு அப்பா எனக்கு 4 குழந்தைகள் பிறந்து இறந்து போயிட்டாங்க... 5 வது குழந்தை நிலையாக தங்க வேண்டும்... ஆசிர்வதியுங்கள் அப்பா...

  • @renukasriharimlacwmalleswa353
    @renukasriharimlacwmalleswa353 Před 4 měsíci +35

    திருமணம் தடை உடைத்து அற்புதம் செய்ததற்காய் நன்றி.

  • @sujithaa202
    @sujithaa202 Před 2 měsíci +12

    இயேசப்பா இந்த வருடத்தில் எனக்கு இரட்டிப்பான நன்மை கிடைக்கும் என்று சொல்லிஇருகுறிங்க இயேசப்பா நா நம்பிக்கையோடு இருக்கிறேன் அப்பா ... உமக்காக நீங்க கொடுத்த இரண்டு பிள்ளைகளும் வளர்பேன் இயேசப்பா 🥹🫂

  • @jebaseeli5272
    @jebaseeli5272 Před 4 měsíci +42

    என் மகள் கிருபாவுக்கு மூன்று ஆண்டு காலம் ஆகியும் குழந்தை இல்லை அதற்காக ஜெபியுங்கள் ஒரு குழந்தை வேண்டும் நன்றி ❤

    • @sathiyavarukumar1552
      @sathiyavarukumar1552 Před 3 měsíci +6

      Sthotiram sollunkal 1000 times,baby confim jesus tharuvaar,yenakku baby illai,1000 time sthotiram sonnen.daily mutti pottu jesus kita,jepam pirarkkaaka seiven,jesus 2 baby thanthaar

    • @davidesther60
      @davidesther60 Před 2 měsíci

      Devanaal ellam koodum amen

    • @kathavarayan4170
      @kathavarayan4170 Před měsícem

      Thanks sister ​@@sathiyavarukumar1552

  • @DaniDani-oo9cz
    @DaniDani-oo9cz Před 3 měsíci +45

    என் இயேசப்பா என்னை கைவிடமாட்டார் எனக்கு அற்புதம் செய்வார் ஆமென்

  • @elisabathseenu7779
    @elisabathseenu7779 Před 4 měsíci +18

    என் கணவருக்கு மீண்டும் வேலை கிடைக்க மற்றும் எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்க மற்றும் எங்களுக்கு ஒரு வீடு கட்ட கிருபை செய்யும் இயேசப்பா

  • @Mahesh_creations-9100
    @Mahesh_creations-9100 Před 17 dny +1

    இயேசப்பா எனக்கு வருமானத்திற்கான வழியை உண்டாக்கிக் கொடுங்கப்பா தொழிலை ஆசீர்வதிங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @dhaveeduraja
    @dhaveeduraja Před měsícem +6

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @sahayamary1585
    @sahayamary1585 Před 4 měsíci +30

    இரவும் பகலும் உங்களையே நோக்கி பார்த்து வேண்டுகிறேன் அப்பா.. திக்கற்ற உங்கள் பிள்ளைக்கு விரைவில் அற்புதம் செய்யுங்கள் தேவனே

  • @suganyaj7219
    @suganyaj7219 Před 23 dny +3

    ஏசப்பா நான் உங்களை மட்டும் தான் நம்பியிருக்கேன். நீங்க தான் அப்பா எனக்கு அற்புதம் செய்யணும். ஜூன் 9 தேதி குரூப் 4 தேர்வு எழுத போரம்பா அதுல உங்கள் மகள் வெற்றி பெரனும்பா. என் கூட இருங்க அப்பா. எனக்காக எல்லாரும் ஜெபித்துகொள்ளுங்கள். நன்றி .

  • @kumarapalayamkinathukadavu1937
    @kumarapalayamkinathukadavu1937 Před 2 měsíci +7

    இயேசப்பா இந்த மாதம் அற்புதம் செய்யப்போவதற்காக நன்றி அப்பா

  • @vijiviji7096
    @vijiviji7096 Před 4 měsíci +20

    இயேசப்பா பித்தப்பையில் இருக்கிற கல் பாதுகாப்பான டாக்டர் ஆப்ரேஷன் தான் பண்ணனும்னு சொல்றாங்க நான் ஏற்கனவே இரு ஆப்ரேஷன் பண்ணி இருக்கிறேன் மேலும் இப்பொழுது ஆபரேஷனுக்கு தயாராகும்படி டாக்டர் சொல்லிவிட்டார் மிகவும் வேதனையாக இருக்கிறது நான் மிகவும் கண்ணீர் விட்டு அழுதேன் எனக்காக நீங்க ஜெபித்து என் கண்ணீரை துடைக்க உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா

    • @nagadevi2483
      @nagadevi2483 Před 4 měsíci +3

      Jesus will help you and save you

    • @b.j.a.ajesus2895
      @b.j.a.ajesus2895 Před 3 měsíci +1

      Neenka vesuvaasijunka jesappa unkalai sukappaduththuvar unkalukku en aandavar sukam tharuvaar amen 🙏🙏🙏

    • @mchandramani
      @mchandramani Před 27 dny +1

      Best Homeopathy doctor try pannunga ....sariagidum...God bless you...

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 3 měsíci +13

    இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் உள்ள தரித்திரம் மாற வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @vithyavithya.e7067
    @vithyavithya.e7067 Před měsícem +3

    இக்கட்டானா சூழ்நிலையில் உள்ளேன் என் நிலைமையும் மாற்றும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @rosemarysarathy5301
    @rosemarysarathy5301 Před 15 dny +1

    Easappa Ammu pavithravukku kuzhanthai pirakkai AASIRVATHINGA. APPA AMEN❤❤❤❤❤❤❤❤❤

  • @rathiiiii143
    @rathiiiii143 Před 3 měsíci +10

    அப்பா என்னோட தேவைகளை சந்திங்க அப்பா 🙏🥺

  • @user-km3vp9ih7u
    @user-km3vp9ih7u Před 4 měsíci +10

    Thikkatra kudumbamaga nikirom yesuve engalaku arputham seyya vanga appa enga annanoda thirumanam nadakama iruku yesappa engala kapathunga engalauku arputham seinga yesappa

  • @rajamani3935
    @rajamani3935 Před 3 měsíci +5

    இயேசுப்பா என் கணவருக்கு குடிப்பழக்கதில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 Před 3 měsíci +4

    மகள் இவா கர்ப்பப்பையை தொட்டு சுகப் படுத்த ஜெபம். அவர் பூரணசுகம் கொடுத்து விட்டதற்க்காக நன்றி இயேசுவே!!!

  • @user-bi6fs4uj6t
    @user-bi6fs4uj6t Před měsícem +3

    அப்பா என் கணவர் ரச்சிக்கப்படனும் யேசப்பா பிள்ளைகளும் உங்கள்மீது அன்பு கொள்ளும் அப்பா

  • @ashamol9774
    @ashamol9774 Před 3 měsíci +4

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா

  • @santhiyasathuu6423
    @santhiyasathuu6423 Před 3 měsíci +7

    ஆமென் அப்பா....உங்க மேல இருக்குற விசுவாசத்தில தான் அப்பா இன்னும் உயிர் வாழ்கிறேன்..... நான் தினமும் நினச்சு அழுற காரியத்தில் நீங்க அற்புதம் செய்தால் மட்டும் தான் அப்பா....என்னால் வாழ முடியும்

  • @jenifermariappan4908
    @jenifermariappan4908 Před měsícem +3

    Appa ennoda valkila erukura pirachaniya neega arivinga atha neega than saripannanum Amen appa ❤❤😢

  • @rajasekar237
    @rajasekar237 Před 3 měsíci +10

    Amen praise the Lord Jesus.அப்பா என் மகள் பூரண சுகம் பெற வேண்டும்.நன்றி இயேசப்பா

  • @user-nl8bp4zm2e
    @user-nl8bp4zm2e Před 22 dny +1

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤

  • @thiya0087
    @thiya0087 Před 19 dny +1

    Amen 🙏jesus karthar yetra nerathil kodutha karbathin kanikku nandri appa

  • @mallipoor5926
    @mallipoor5926 Před 7 dny +2

    நான் காத்திருப்பேன் ஆண்டவரே.....

  • @LalithaAisa-jh3it
    @LalithaAisa-jh3it Před 4 měsíci +12

    எனக்காக ஜாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே நீரே என் நம்பிக்கை....... 🙏

  • @mahibharath26
    @mahibharath26 Před 5 dny

    Viswashikiren ini thamadhikathu❤ Amen yesappa ❤️ 🙏

  • @kalimathirajakalimathiraja4213
    @kalimathirajakalimathiraja4213 Před 2 měsíci +2

    Iravum pagalum ungalaye nooki koopudren
    Devane en vazhkaiyila oru arputham seingapa..na asa patta vazhkai enaku kedaikanum pa..ella prachanayum mudinji sugam kudungapa en devanuku sthothiram appa

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 Před 4 dny

    Amen Amen visuvasikkiren yesappa

  • @kopinirathinam6723
    @kopinirathinam6723 Před 2 měsíci +5

    எனக்கும் அவ்வாறே அற்புதம் வேண்டும் இரட்டை குழந்தைகள்
    வேண்டும் யேசப்பா அற்புதம் கொடும் ஆண்டவறே ஆமென்

  • @user-mp4ev7nl5r
    @user-mp4ev7nl5r Před 4 měsíci +3

    Wow nice thank you jesus

  • @RevathiSiva-ku2br
    @RevathiSiva-ku2br Před 4 měsíci +3

    Amen Jesus

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před 4 měsíci +4

    Amen yesaappa en husband sugam tharugapa indru veedu Vara arputham seinga yesaappa ummai nambi irrakean yesaappa

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před 4 měsíci +7

    Karthave en vazhvilum oru adisayam seiyum appa

  • @bhehhhshhhhsnbsh6858
    @bhehhhshhhhsnbsh6858 Před 4 měsíci +3

    Amen appa en kanavar tholilula nan ethi pakura kariyathai kaikudi vera pannunga appa

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 3 měsíci +4

    இயேசப்பா பிரதீப் மறக்காதீர்கள் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா 🙏

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 Před 4 dny

    Amen, visuvasikkiren.En magalai eluppuvar, eluputhalukku bayanpaduthuvar, elupputhalin nalukkaga , kartharudaiya velailkaga kathirukkiren.

  • @MeivinRooban
    @MeivinRooban Před dnem

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @madhivadhani752
    @madhivadhani752 Před měsícem

    Easappa enaku viraivil arpudham seivar. Nambikkaiyudan kathu irukiren appa. Amen.

  • @anithasudhakar5449
    @anithasudhakar5449 Před 4 měsíci +5

    Appa enga kudubathulayum arputham nadakatum pa 🙏🙏🙏🙏🙏

  • @user-hj8ci4zk6x
    @user-hj8ci4zk6x Před 3 měsíci +5

    ஆமென்
    நன்றி யேசப்பா 🙏🙏🙏

  • @VinithaPradeep-fk5kq
    @VinithaPradeep-fk5kq Před 4 měsíci +4

    Amen

  • @pavatharaninadhan7837
    @pavatharaninadhan7837 Před 4 měsíci +4

    Amen❤❤❤❤❤❤❤,❤❤❤

  • @raniallan8872
    @raniallan8872 Před 4 měsíci +4

    Praise the lord Jesus Christ praise the lord Borathar happy message today Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu Před 4 měsíci +4

    ஆமென் daddy 🙏🙏🙏🙏

  • @maheshwarik3855
    @maheshwarik3855 Před 4 měsíci +4

    Na ninatha manavalkai amaiyanum appa

  • @VijiViji-zx8is
    @VijiViji-zx8is Před 3 měsíci

    Enga appa enaku arputham seivar na avarai nambukiren Amen Amen appa🙏🙏🙏

  • @enlightenment2221
    @enlightenment2221 Před 4 měsíci +6

    Queen Mary.... AMEN 🙏 Amen 🙏 Amen 🙏 Hallelujah ❣️🙏 APPA JESUS ❤️🙏 YOU have done Countless miracles in my life 🙏 from the small child 💖 JESUS IS My Father and Mother ❤ Kodana Kodi nandri YESAPPA ❤️❤️❤️🙏🙏🙏 Bless brother abundantly 🙏🙏🙏

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611 Před 2 měsíci

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen

  • @JoseraniSheen
    @JoseraniSheen Před 2 měsíci

    Praise the lord.... yesappa neenga than pa yengalukku yellamae... yesappa yenga appavukku stock and brain la blood block and brain la கட்டி ipadi 3 problem... yenga appa 3days ah unconcious ah irukkanga... appavala pesa mudiyala.... doctors rompa critical stage nnu solranga... yesappa yenga appava thodunga ... oru arputhaththai nihazhthunga yesappa.... yenga appa va suhapaduththunga yesappa... yenga appavukku next scan la yentha problem m illaennu doctors sollanum yesappa.... thodunga yesappa thottu kunappaduththunga yesappa.... yenga appava visuvasikal munnilaiyil oru satchiyaha kondu varalam yesappa....suham thanga yesappa.... amen... alleluaaahhhh....😢😢😢😢

  • @prabaharanprabaharan464
    @prabaharanprabaharan464 Před 4 měsíci +3

    Amen yesappa

  • @samuvelsamuvel4549
    @samuvelsamuvel4549 Před 4 měsíci +5

    Amen appa ❤️❤️❤️ appa enkalukki uthavi seyinkappa ❤❤❤

  • @user-oi7xi8pr6g
    @user-oi7xi8pr6g Před 4 měsíci +4

    Amen amen amen 🙏🙏🙏

  • @johsuamahes
    @johsuamahes Před 4 měsíci +6

    Amen amen yesuappa en vailkayilla aruputham nadakum naa vesuvaseikeren amen 🙏🙏🙏

  • @user-zp6mu7so5t
    @user-zp6mu7so5t Před 4 měsíci +4

    Amen Amen Amen 🙏

  • @elizabeths3437
    @elizabeths3437 Před 4 měsíci +5

    Amen amen

  • @user-xn1on5vj1k
    @user-xn1on5vj1k Před měsícem

    இயேசப்பா இந்த மாதத்தில் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இரக்கம் செய்யுங்கப்பா

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před 4 měsíci +4

    ஆமென்.......🙏

  • @user-nk8nq9vv9m
    @user-nk8nq9vv9m Před 4 měsíci +5

    Amen appa daddy eanaku kulantha pakiyatha kudunga pa please ean husband ah eana haut panranga daddy please eana periya sachiya mathunga

  • @sindhadevi2522
    @sindhadevi2522 Před 4 měsíci +7

    Amen halleluiah glory to God praise God

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 3 měsíci

    Kodanakodi Nandri andavarae 💞💞kodanakodi sthothiram andavarae 💞💞Haellullah 💞💞Amen 🙏

  • @avinashmenon7700
    @avinashmenon7700 Před 4 měsíci +8

    Thank you yesppa. Amen.

  • @sasirekha7896
    @sasirekha7896 Před 2 měsíci

    Yesappa en thambi vaazhkaila arpudham nadathungappa.ella kadanaiyum adaithu nimmadhiyana maru vaazhvu kodungappa.yesuvukke magimai

  • @thavamanijohn9360
    @thavamanijohn9360 Před 17 dny

    என் குடும்பம் ரட்சிப்புக்காக பிரேயர் பண்ணவும், கடன் பாரம் நீங்கனும். சின்ன மகன் வெளிநாடு செல்ல கர்த்தர் கிருபை செய்யணும், மகனுக்கு திருமணம் நடக்கணும், என் கண்ணீர் மாறனும் அப்பா உதவி செய்ங்க

  • @mahimameena1732
    @mahimameena1732 Před 4 měsíci +6

    Amen🙏👍👍hallelujah 🙏🙏🙏🙏

  • @malarajan7hhvfb529
    @malarajan7hhvfb529 Před měsícem

    Amen appa unga karathai en magalmethu vaingappa

  • @bensidinesh2530
    @bensidinesh2530 Před měsícem

    சகோதரர்களை இரட்சியும் இயேசுவே

  • @stephenpaul6457
    @stephenpaul6457 Před dnem

    Amen praise the lord 🙏🙏🙏

  • @theresaamali9205
    @theresaamali9205 Před 4 měsíci +8

    Glory to God

  • @yesudhas007m7
    @yesudhas007m7 Před 4 měsíci +4

    Please pray for me myname yesudosss from chenai3vaarangallukku munbupakka vaadha noyal avvadhi padugire
    Yenakkkaga jebithu kollongal pastor mattrum sabbai makkal thank you

  • @SELVIRANI303
    @SELVIRANI303 Před dnem

    Amen Amen Appa🙏🙏🙏🙏

  • @leemarose8527
    @leemarose8527 Před 18 dny

    Thank u jesus thank u jesus thanku universe

  • @elizaeliza4048
    @elizaeliza4048 Před měsícem

    Easappa enaku thirumana thataikal ninganum esappa 😢😢😢😢😢😢😢

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 Před 4 měsíci +6

    Amen amen hallelujah, thanks jeuss 🙏🙌🙌🙏

  • @guruvijayaeswaran1151
    @guruvijayaeswaran1151 Před 4 měsíci +5

    I believe in your time.lord Jesus...amen.

  • @rithikar479
    @rithikar479 Před 3 měsíci +1

    Amen Appa 🙏🙏🥺🥺🥺

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Před 2 měsíci

    Yeasappa En magan thrinthi, engal methu erukkum kobathi erichali yeasu kristhuvin namathal nekki viduvithu ennudan paziyabade anbaga pasamaga pasavium appa karthava yeasuva
    Avan ennudanum En ammasudanum pasi pazagi oru matham agirathu karthava yeasuva avanidamum, avan wifeidamum engal methu erukkum kobam, erichalgali yeasu kristhuvin namathal nekki viduvithu paziyabade anbaga pasamaga pasavium appa
    karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen 🙏

  • @JesiJesintha-kn4yi
    @JesiJesintha-kn4yi Před 14 dny

    amen amen amen amen amen amen amen ❤❤❤

  • @fathimamazeenamohamedrafee2239

    Enakku atputham saiunga apppa amen thankyou jesus appa

  • @TheiventhiranSuthees
    @TheiventhiranSuthees Před 3 dny

    Jesappa enkaludaiya kadana mathunkappa

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to Před 3 měsíci

    நாங்கள் இந்த ஊருள் இருந்து எங்கு போவிது இயோசப்பா ஆசிர்வாதியிம்

  • @ananthichinnasamy4444
    @ananthichinnasamy4444 Před 2 měsíci

    Yesaspa en magalukku thirumanam seiya rasikkapatta manamagan amaiyapanum amen saatchiyaaga niruthum

  • @PrakashPrakash-no6cy
    @PrakashPrakash-no6cy Před měsícem

    அப்பா அம்மா தாயே

  • @user-dw8iu5cj5x
    @user-dw8iu5cj5x Před 3 měsíci

    yesappa. ungalala mattum than aarputham seiyamudeum. 😢

  • @neelasannasy4351
    @neelasannasy4351 Před 3 měsíci +1

    Amen 🙏 Halleluyah 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @josephinee3951
    @josephinee3951 Před 2 měsíci

    Thank you Jesus may my debts problem be solved soon Father my hope is only on you.Amen🙏

  • @JoseraniSheen
    @JoseraniSheen Před 2 měsíci

    Yesappa yenga amma cancer patient .... yenga appavukkum ipo stock ,block and chist....Yesappa yenga amma vukku chemotherapy yellam mudinchu ipo avanga konjam normal aaheettanga.... yenga appa vukku ipo ipadi oru problem .... plzzz yesappa yenga appava thottu kunappaduhthunga yesappa... suham kodunga yesappa.... plzzzzz yesappa.... amen ...allaeluaaahhhh.....😢😢😢

  • @k.lathakrishnan1878
    @k.lathakrishnan1878 Před 29 dny +1

    Amen hallelujah

  • @sethupathesethupathe5813
    @sethupathesethupathe5813 Před 2 měsíci

    Enn yesu appa arputham seiveer Amen.

  • @josephsathish3283
    @josephsathish3283 Před 3 měsíci +2

    Ungala vitta engalukku vera yarum illa appa

  • @Jesuslovewithme
    @Jesuslovewithme Před 2 měsíci

    Appa en palaveenathil pelan thanga appa en udalil ulla prachanaigal sari aganum appa

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 Před 6 dny

    🎉🎉🎉❤❤❤😊😊😊appa enmaganuku nalla jebinga poster nalla job kidaika vandum appa court case seekiram mudithukadan theeravandum appa