ஏன் என் வாழ்க்கையில் மட்டும் ஆசீர்வாதம் தடையாக இருக்கிறது. | Bro. Mohan C Lazarus message |

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2024

Komentáře • 321

  • @nalayinim1926
    @nalayinim1926 Před 3 měsíci +2

    இயேசப்பா,எனக்கு இருபதுஇலட்சம்பணம் கொடுங்கப்பா இயேசுவுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @arokiaarokiasamy8174
    @arokiaarokiasamy8174 Před 4 měsíci +1

    யேசப்பா என் குடுப்பம் பிரித்து வாழ்த்து கொண்டிருகேன் எனக்காக ஜெபம் பண்ணிகோங்க

  • @dharshankumar9385
    @dharshankumar9385 Před 4 měsíci +1

    Amen என்னையும் பாவ கட்டுலன்டு விடுதலை பெற ஜெபிக்க

  • @aindirani629
    @aindirani629 Před 4 měsíci +2

    எனக்கு உதவி செய்யுங்கள் jesus

  • @PownPown-xi8pn
    @PownPown-xi8pn Před 5 měsíci +11

    என் கடனை அடைக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்

  • @pasupathik-dt5lv
    @pasupathik-dt5lv Před měsícem

    எனக்கு கழுது வலிருந்து விடுதலை தாரு இயேசுவே கழுது வலி சுகம்தாரும் இயேப்பா

  • @sienegalatha2243
    @sienegalatha2243 Před 4 měsíci +2

    ஆமென் அல்லேலூயா கடன் mattam அடைய வேண்டி pray பணுங்க appa.
    Jesus help us.

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 Před 5 měsíci +2

    Esappa en valkaila orey piranaiya erugu appa pillaiya vaisutu anathaiya erugen esappa en kanavarodu vala unga kirupai tharuga esappa samathana gutuga appa

  • @samuvelsamuvel4549
    @samuvelsamuvel4549 Před 5 měsíci +3

    நீங்க போதும்பா எங்களுக்கு பாதுகாக்க அற்புத செய்ய ஆமென் அப்பா ❤️❤️❤️

  • @dhanyasreesree3510
    @dhanyasreesree3510 Před 5 měsíci +7

    அப்பா பயம் யோசனை எல்லாம் போகனும் என் உடம்பில் உள்ள நோய் எடுத்து போடுங்க அப்பா 😢😢

  • @Priya-le3rr
    @Priya-le3rr Před 5 měsíci +10

    இயேசப்பா என் குடும்ப இரட்சிக்கப்பட்ட வேண்டும் குடும்பத்தை விசாரிங்க இயேசப்பா

    • @antonantonsun3885
      @antonantonsun3885 Před 4 měsíci

      13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
      யாக்கோபு 5:13

  • @santhosh8597
    @santhosh8597 Před 5 měsíci +1

    Appa kadan prachanai theeranum 🙏🙏🙏🥺🥺🥺

  • @Jerson701
    @Jerson701 Před 5 měsíci +1

    எனது ‌‌மகளுக்கு‌ ஆபரேஷன். நல்ல‌‌ ‌படியாக. நடந்து‌சுகம் ‌ கிடைக்க. ‌ ஜெபியுங்கள். 😮

  • @helen_jenu2114
    @helen_jenu2114 Před 5 měsíci +4

    என் கடன் மாற வேண்டும் இயேசு வே அப்பா

  • @vijijeevi1263
    @vijijeevi1263 Před 5 měsíci +5

    என் அப்பாவே என் கர்ப்பதை ஆசீர்வதியும்

    • @antonantonsun3885
      @antonantonsun3885 Před 4 měsíci

      16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
      சங்கீதம் 139:16

  • @lakshmiravi775
    @lakshmiravi775 Před 5 měsíci +3

    Naan manna nimmathi iellamal 😭😭😭😭😭😭😭

  • @dhinakarankaran9967
    @dhinakarankaran9967 Před 5 měsíci +4

    வேலை கிடைக்க ஜெபிக்க வேண்டும் ஆம்மேன் 🙏🙏

  • @JohnR-hr5cb
    @JohnR-hr5cb Před 4 měsíci +1

    ஆமென்

  • @syvnirmala8441
    @syvnirmala8441 Před 4 měsíci

    En pillaigalin padippil munnetram wendum engalukkaga jebinga. Alleluia

  • @seevaratnampathmanathan8101
    @seevaratnampathmanathan8101 Před 4 měsíci

    எனது வைத்திய நிலையத்தை ஆசிர்வதிக்க ஜெபிக் கவும்

  • @kalyaniviji4801
    @kalyaniviji4801 Před 5 měsíci +4

    என்வாழ்க்கையில் அற்புதம் நடக்கவும் என்னுடைய சகோதரனுக்கு
    திருமணம் அமைய ஜெபம் பண்ணுங்கள். ஆமேன்

  • @Verynice1105
    @Verynice1105 Před 4 měsíci +1

    என்னை இயேசு தொடணும் pls pls நான் மனமுடைஞ்சி போய்ட்டேன் ❤

  • @meenaraja3137
    @meenaraja3137 Před 4 měsíci +1

    Appa please i need lot of blessings

  • @justinjustin9724
    @justinjustin9724 Před 4 měsíci +1

    ஐயா நான் உணர்ந்தேன் ஐயா ஒரு இடத்தில் கூட தேதி எல்லாம் கொடுத்து விட்டேன் ஆனால் நாங்கள் அந்த இடத்திற்கு நாங்கள் செல்லவும் இல்லை.டிசம்பர் சொன்னது போகலை இந்த செய்திகள் மூலம் உயர்த்தி யதுக்கு நன்றி இயேசு அப்பா.

  • @smcleon9641
    @smcleon9641 Před 5 měsíci +4

    இயசேப்பா எனக்குள்ள உடம்பில வெண்புள்ளியாக இருக்கிறதுசுகம்தாங்க எல்லாம் தடையாகருக்கிறது சுகம்தாங்க

  • @vijayapushpam8837
    @vijayapushpam8837 Před 5 měsíci +4

    எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி உடம்பு சுகம் இல்லாமல் போகிறது எங்களுக்காக ஜெபியுங்கள்

  • @gayathrimahendran2061
    @gayathrimahendran2061 Před 5 měsíci +1

    Jesuappa yenagal kudubathai asivathaiyum ❤❤

  • @sharmisharmi9847
    @sharmisharmi9847 Před 5 měsíci +2

    Yasappa enga amma kappathi
    Kuduthuthuku nanri yappa 🙏🏻

  • @rishaliasharajesh7240
    @rishaliasharajesh7240 Před 5 měsíci +4

    என் மகன் ரிஷித் கு உடம்பில் உள்ள பிரச்சனை மாறனும் புது பெலன் குடுங்க jesus

  • @samuvelsamuvel4549
    @samuvelsamuvel4549 Před 5 měsíci +1

    Amen appa ❤️❤️❤️

  • @sivasuthan3400
    @sivasuthan3400 Před 5 měsíci

    ஆமென் ஆமென்❤❤

  • @vijayapushpam8837
    @vijayapushpam8837 Před 5 měsíci +5

    எனது மூத்த மகள் கார்த்திகா அவள் வீட்டில் உள்ள பண பிரச்சனை தீர ஜெபியுங்கள்

  • @stephanstephan6837
    @stephanstephan6837 Před 5 měsíci +1

    ஐயா ஸ்தோத்திரம் ஐயா ஐயா என் பேரு ஸ்டீபன் என் மனைவிக்கு கேன்சர் நோயால் சென்னை அடையாறு கேன்சர் ஹாஸ்பிடல் கஷ்டப்பட்டு இருக்காங்க ஐயா என்னால கடன் நிறைய இருக்கு ஐயா எனக்கு கடன் பிரச்சனை பல லட்சங்கள் இருக்குது ஐயா எனக்கு கடனிலிருந்து மீண்டு வரணும் என் மனைவியை சுகம் வரணும் ஐயா கண்டிப்பா நான் மாடியில் வந்து சாட்சி

  • @ranipunya9318
    @ranipunya9318 Před 5 měsíci +1

    என்.மகன்க்கு...தலையுல்..அடிபட்டது..சுகாம்..இல்லை..ஒவ்வார்..நெறம்..அப்பாவை..அடிப்பா.ஒரு..நெறம்.வீட்டு..சாமான்கலை...அடிந்துவுடப்பான்..அப்பாவே..என்..மகனை..சுகாமாக்வும்..பெயர்..ரசிக்கான்..நாங்கள்..சிறிலங்கன்..என்.பெயர்.புண்ணியராணி..ஆமிமென்
    .

  • @SaiyedHaniya
    @SaiyedHaniya Před 4 měsíci

    Aiya yan kanavan yannai perinthu erukkaru avar yannai thadi Vara vandum Amen,💐💐

  • @subashvelayatham
    @subashvelayatham Před 5 měsíci +1

    Amen yesu appa namba kudumbathukuda irunga yesu appa namba kudumbam nalla irukanum ellarum nalla irukanum yesu appa yesu appa enna ahseiru vathinga yesu appa amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SjEz-ev7wg
    @SjEz-ev7wg Před 5 měsíci +4

    ஐயா என்னால் வேலை செய்ய முடியலை என்னாலே ஜெபிக்கவும் முடியாமல் இருக்கிறேன் பெலவீனம் என்னை வாட்டுகிறது எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் கர்த்தர் எனக்கு நல்ல சுகம் தரும் படி ஜெபியுங்கள்

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb Před 5 měsíci +1

    ஐயா என்னுடைய ஜெப குறிப்பு எனக்காக ஜெபிக்க உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் எனக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் மழைசீசன் பணி சீசனில் மட்டும் நெஞ்சு சளி என்னால் தாங்க முடியவில்லை இரவு நேரங்களில் இருமல் சளி தொல்லையினால் தூங்க முடியாது இயேசப்பா என் மேல் உமக்கு சித்தமிருந்தால் நெஞ்சு சலியிலிருந்து விடுதலை தரங்கல் இல்லை anraal என்னை கொன்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்ளுவேன் ஐயா என் வயது 67 என் பெயர் மகாலிங்கம். ஜான் தயவு செய்து எனக்காக தேவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

  • @newsreportervelmuruganp9139
    @newsreportervelmuruganp9139 Před 4 měsíci +1

    பிரதர் என்னுடைய கஸ்டம் மாறவில்லை. ஜெபம்பண் மனது வரவில்லை ஜெபம் பண்ணகூடிய மகனாக என்னை மாற்ற ஜெபியுங்கள்

  • @user-zm1uq4lr7w
    @user-zm1uq4lr7w Před 5 měsíci +24

    ஐயா என்னால ஜெபம் பன்னா முடியல ரொம்ப கோபமா இருக்கு நான் டெய்லி பிரேயர் பண்ணுவேன் பிரேயர் பண்ண முடியல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஏதோ மனசுல குழப்பமா இருக்கு பயமாவும் இருக்கு என் குடும்பத்துல கடன் பிரச்சனை இருக்குங்க ஐயா எங்க அக்காவுக்கு குழந்தை இல்ல. எங்க அக்கா வீட்டுக்காரர் குடிக்கு அடிமையாய் இருக்கிறார் அதிலிருந்து ஒரு விடுதலை கொடுக்கணும் இயேசப்பா எனக்காகவும் பிரேயர் பண்ணுங்க ஐயா 🙏🙏🙏😭😭😭

    • @ManasKumari-rj8fk
      @ManasKumari-rj8fk Před 5 měsíci

      HB in😊

    • @evangelinea5283
      @evangelinea5283 Před 5 měsíci

      We will pray .God will do miracles. In Jesus name I say this

    • @NarayannammnaG
      @NarayannammnaG Před 5 měsíci

      😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤q

    • @manickamdurairaj-uj8yj
      @manickamdurairaj-uj8yj Před 4 měsíci

      11

    • @antonantonsun3885
      @antonantonsun3885 Před 4 měsíci +1

      13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.
      யாக்கோபு 5:13

  • @KevinSam-zw1bf
    @KevinSam-zw1bf Před 5 měsíci

    Yesuve en magal Reni kku kulandhai pirakka aasirvadhium.ummal koodum.praise the lord.

  • @sudharshinisudha6932
    @sudharshinisudha6932 Před 5 měsíci

    thanks yesappa amen

  • @kalarani1273
    @kalarani1273 Před 5 měsíci

    ஆமேன்🎉

  • @sarathkumarkumar1765
    @sarathkumarkumar1765 Před 4 měsíci

    ஆமென்.

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 Před 5 měsíci

    Esappa papa pirasanai gu natula yarume elatha anathaiya pillaiya vaisutu thaniya erugen esuve en valkaila arputham seiga appa

  • @vijayasantha2861
    @vijayasantha2861 Před 5 měsíci +1

    அற்புதமான வரே.. உமக்கு.. நன்றி நன்றி என்.. வாழ்க்கை யில்.. அற்புதம் செய்ய வேண்டும்., வர.. வேண்டிய.. பணம் வரவேண்டும்.. தடை.. நீங்க. வேண்டும்.. எனக்கு.. ஜெபித்து கொள் ளவும் நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @ebshibaglory1001
    @ebshibaglory1001 Před 5 měsíci +1

    Yessappa. Nan sathuru munbum manithar munbum vetkapattu nirkira nilayallam matrunga.yessappa nangal thikatra elimayum sirumayumanvargal.yessappa engala bless panuga. Aaron phison ku nalla health thanga.eye problems stomach ulcer ellam maranum JESUS. Arputham seiyuappa 😭😭😭🙏🙏🙏🙏

  • @sahayamary1585
    @sahayamary1585 Před 5 měsíci +11

    நான் தினமும் கண்ணீர் விட்டு ஜெபிக்கிறேன்..உங்களுக்கும் ஜெபக்குறிப்பு அனுப்பி நீங்களும் ஜெபித்து பதில் அனுப்பீனீர்கள்... இன்னும் கடவுள் பதில் தரவில்லை.எனக்காக ஜெபியுங்கள்.😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @antonantonsun3885
      @antonantonsun3885 Před 4 měsíci

      12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.
      யாக்கோபு 1:12

  • @velug8602
    @velug8602 Před 5 měsíci +10

    இயேசுப்பா என் கனவரின்சரிதத்தில்உள்ள பலநோய்கள்.அந்தநோய்யிலிறுந்து விடுபட ஆசிர்வதத்தை கொடுங்கள் ஆண்டவரே.

    • @mdscriblers
      @mdscriblers Před 5 měsíci +1

      Rt leg rt hand stroke pl ray anna

    • @mdscriblers
      @mdscriblers Před 5 měsíci +1

      Fro bangalore dorothy is my name

  • @PhineasNihal
    @PhineasNihal Před 4 měsíci

    daddy ennai kappariyadu ku nanri

  • @jayalakshmikarthik921
    @jayalakshmikarthik921 Před 4 měsíci

    Enkolunthanarukku kamser ena uruthiyam andavarey operationkku udahum panathai devaney neeray tharumaiya.sthotjiram iyya amen.

  • @rejovasanthi2264
    @rejovasanthi2264 Před 5 měsíci

    En kulathaihaluku suhathai kuduha appa

  • @ranifernando4459
    @ranifernando4459 Před 4 měsíci +1

    இயேசப்பா ஸ்தோத்திரம்அப்பா.ஒருகாலத்தில் எனக்கு அற்புதம் செய்த தேவன் .இப்போ என் விண்ணப்பங்களை கேட்டும் கேளாமல் துன்பங்களை பார்த்தும் பாராம்மலும்இருக்கிறிரே அப்பா என் நோய்யை கூட சுகமாக்காமலும் என் பணத்தேவையை கூட கண்டும் காணாமலும் இருக்கிறீரே அப்பா ஏன் ?நான் செய்த பாவம் என்ன? தெரிந்தோ தெரியாமல் பாவம் செய்திருந்தால் என்ன மன்னிக்க அப்போ எத்தனையோ பேருக்கு கை நீட்டி உதவி செய்த என்க்கு இன்றைக்கு பத்து பைசா உழைக்கவோ யாராவது எனக்கு பத்து பைசா உதவக்கூட இலை ஆனால் என்?தேவனைத்தவிர யாரிடமும் எந்த உதவியும் கேட்டதில்லை தேவனே என் தேவைகளை சந்தித்து என் விண்ணப்பத்திற்கு செவி சாய்ப்பாராக ஆமென் ஆமென் ஆமென்

    • @swamyalanso8891
      @swamyalanso8891 Před 4 měsíci

      உங்களுக்கு அற்புதம் செய்ய இயேசு அருகிலே இருக்கிறார்

    • @ranifernando4459
      @ranifernando4459 Před 2 měsíci

      Alleluia

  • @samuvelsamuvel4549
    @samuvelsamuvel4549 Před 5 měsíci +6

    இயேசப்பா உங்களுக்கு கோடாண கோடி ஸ்தோத்திரம் அப்பா ❤️❤️❤️

    • @user-gd1vb3ck8o
      @user-gd1vb3ck8o Před 5 měsíci

      Brother,nanumenannavumonnuseranumbrotherjepiyungalbrotjher

  • @jar6830
    @jar6830 Před 5 měsíci

    kannirai kaankira devan❤❤

  • @josphinestephy9050
    @josphinestephy9050 Před 5 měsíci

    Joshva kuzanthipakkiyam kidyikga 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @vasanthymanickam2381
    @vasanthymanickam2381 Před 5 měsíci

    I'm from Texas USA.
    Amen🙏

  • @pavatharaninadhan7837
    @pavatharaninadhan7837 Před 5 měsíci

    Enkutumpam raccikkanam ae
    Amen🖐️🖐️🖐️🖐️👏👏👏👏💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yw2ji4pw9r
    @user-yw2ji4pw9r Před 5 měsíci +1

    Appa en life la rompa kasdam irrukuthu pa

  • @user-mh8tt2xu1z
    @user-mh8tt2xu1z Před 5 měsíci

    En makande mukaththule niraiye parumathiri aremparemathiri irukku jesappa niga than en makane sukappaduththanum amen appa nige atputhe seira thevan nige seivinga nambikkaiyode pray ovvaru naalum panran enda makanukkake pray 🙏 pannu mohan appa 😢😢😢😢😢😢😢

  • @KaviKavi-hx1yd
    @KaviKavi-hx1yd Před 5 měsíci

    Amen Appa 🙏

  • @franksthatham4259
    @franksthatham4259 Před 5 měsíci +1

    Jesus pls save me 🙏 , pls blessed me jesus 💜♥️💙

  • @chitraramesh4426
    @chitraramesh4426 Před 4 měsíci

    Praise the lord help me lord

  • @user-ve9zu2lc6c
    @user-ve9zu2lc6c Před 5 měsíci

    Appa yen kaiyin prayasatha na sappidanum appa yenakku oru niranthara velaya kudungappaaaa🙏

  • @gayathrimahendran2061
    @gayathrimahendran2061 Před 5 měsíci

    Thank you jesus dad❤❤❤❤❤❤

  • @neelasannasy4351
    @neelasannasy4351 Před 5 měsíci

    Praise The Lord Jesus 🙋‍♀️🙏🙏🙏

  • @jenifer1787
    @jenifer1787 Před 5 měsíci +2

    Yesuappa Enga kadan prachanai athigama irukupa adhi nirmulamakunga Appa 🙏 Amen Amen 🙏 Hullaluoya 🙏 Amen Amen 🙏 prise the lord 🙏 thankyou Jesus 🙏

  • @gopinathk9122
    @gopinathk9122 Před 3 měsíci

    AMEN praise the lord

  • @tamilarasia7739
    @tamilarasia7739 Před 5 měsíci +1

    Iya," En ammavirku sumaraga balam koduthu pathu kathuk kondirukkirargal"
    Ennum Purana gunam adinthu balam vanthu thanagava thadukam yarpadamal nadakka uthavi saium appa "
    Iya etharkaga jabam saiyumbadi migavum panivudan thazmaiudan kattuk kolgiran iya please
    Nanum kuda erunthu amma thaliel kai vaithu or arugil amarnthu jabam saivan iya
    Thank you iya Amen 🙏
    Karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen 🙏

  • @murgeshgautham270
    @murgeshgautham270 Před 5 měsíci

    Jesus Christ please give me a good job praise the lord

  • @sathyabilla7409
    @sathyabilla7409 Před 4 měsíci

    Amen appa 🙏

  • @KingBoy-ht5ux
    @KingBoy-ht5ux Před 4 měsíci

    Appa yenaku oru nalakulla rpandu lon katta panam venum enaku yerume ella yesapppa na yenna pannuven theriyama unna nambi mattum eruke❤yesappa

  • @shanmugamthangam5952
    @shanmugamthangam5952 Před 5 měsíci

    எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு பதிமூன்று வருடங்கள் காலி செய்ய மறுத்து எங்கள் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு முடிந்து வீடு கிடைக்கும் படி பிராத்தனை செய்யவும்.
    நன்றி நண்பரே

  • @francismary7384
    @francismary7384 Před 5 měsíci

    En amma elunthu nadaka vendum Udal nala kuraivu mara vendum. Kadankal maraiya vendum

  • @manikandanthevar9927
    @manikandanthevar9927 Před 5 měsíci

    Jesu appa enhuspand jail nallaku vellavanduranum appa endavidha thapu panala

  • @mahalakshmilakshmi6991
    @mahalakshmilakshmi6991 Před 5 měsíci

    Amen appa

  • @thilagamoni7873
    @thilagamoni7873 Před 5 měsíci

    Pray for nithis family

  • @user-mw8wh7pw5m
    @user-mw8wh7pw5m Před 5 měsíci

    Appa en valivi airputham nadaka venum

  • @PhineasNihal
    @PhineasNihal Před 4 měsíci

    veen veraya selaugal neenga

  • @heenarashid1980
    @heenarashid1980 Před 5 měsíci

    Please pray for my debits,health,my family salvation,my children bright future.for my 10 lakhs debits should be cleared.

  • @user-ji3qr6zl3w
    @user-ji3qr6zl3w Před 5 měsíci

    Prayer for my family member belive to Jesus pleasant

  • @NanthuNanthu-eu1qb
    @NanthuNanthu-eu1qb Před 4 měsíci

    Praise the lord

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před 5 měsíci +1

    இன்றைக்கே மதுவில் இருந்து விடுதலை பெற வேண்டும்

  • @sugumano8491
    @sugumano8491 Před 5 měsíci

    Brother pls pray for my financial problem and my daughter during exam forgetting all answers ,getting sickness .Amen.👏

  • @JoeJoe-tf2qy
    @JoeJoe-tf2qy Před 2 měsíci

    Family blessing my son joe blessing

  • @jayanthii4618
    @jayanthii4618 Před 5 měsíci

    Pray for our daughter shamini

  • @user-ms6ki9sz4n
    @user-ms6ki9sz4n Před 4 měsíci

    Amen❤❤❤❤❤❤❤

  • @user-li7mt5pj5m
    @user-li7mt5pj5m Před 4 měsíci

    G S Abhiwarshan my dear son.He is styding in CSE Computer Engineering Second Year.First semester exam ella subjects lum nalla marks vanga Yes appa en maganai Asirvathinga Yesappa Friday 16th ariyar exam athil nalla marks vanga Asirvathinga Yesappa naan ummai visuvasikkiren amen amen amen.

  • @user-iv3qe6ri2p
    @user-iv3qe6ri2p Před 5 měsíci

    Praise lord ...Plz pray for my family ...becoz so much finance struck long 4 years we seeing...

  • @asolomon664
    @asolomon664 Před 5 měsíci

    Amen 🎉 ❤ 🙏

  • @user-ux4pz6vr5t
    @user-ux4pz6vr5t Před 5 měsíci

    Sthothiram aandaware

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw Před 5 měsíci +1

    எனக்காக பேசும் ஐயா சாந்தி செல்வம்

  • @Jayanthi-rv1uh
    @Jayanthi-rv1uh Před 5 měsíci +2

    My father admitted in Stanley Hospital. Liver failure. Pls pray for him. Name jaganathan 58yrs

  • @user-wh1ll5ud2m
    @user-wh1ll5ud2m Před 5 měsíci

    Enaku oru nalla job kedaikaradhuku pray pannikonga

  • @RamaniRamani-qo2hw
    @RamaniRamani-qo2hw Před 4 měsíci

    Brother prayer my family

  • @Angel-lo5ls
    @Angel-lo5ls Před 5 měsíci

    காலில் சுகம் கிடைக்கும் படி ஜெபிக்கவும்

  • @user-ms6ki9sz4n
    @user-ms6ki9sz4n Před 4 měsíci

    Amen

  • @jacintafernandis461
    @jacintafernandis461 Před 4 měsíci

    Praise Jesus paster kindly pray for yesterday bus accidents my back pain pray for me 🙏 amen

  • @gayathridinesh7203
    @gayathridinesh7203 Před 5 měsíci

    ✝️✝️✝️✝️✝️✝️🙏

  • @RamaniRamani-qo2hw
    @RamaniRamani-qo2hw Před 4 měsíci

    Please Sir prayer my family