மனதின் ஆழத்தில் உண்டான காயம் மனதிற்குள் தவிக்கும் உங்களுக்கு இயேசு மட்டுமே சுகம் கொடுக்க முடியும்

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2024
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
    "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫
    என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

Komentáře • 241

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Před 5 měsíci +2

    இயேசுவே என் மனக்காயங்களை ஆற்றும் இயேசுவே.
    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா.
    என் மாமனார் மாமியார் மனைவியால் எனக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றியும் .என்னால் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றி நாங்கள் சமாதானமாக சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்
      (1 பேதுரு 1:7)

  • @septembersaturday8736
    @septembersaturday8736 Před 4 měsíci +1

    Amen halleluiha amen appa நன் வெட்கித்து போகாதபடி தலைகுனியவிடாதபடி என்காரியங்களை வாய்க்கபன்னும் என் சந்ததியை பலுகி பெருகபன்னி எங்களை ஆசிர்வதியும் அப்பா. எங்களை ரட்ச்சியும் சமாதானத்தை கட்டும். 😭😭😭😭😭🙏❤️🙏🙏🙏🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது.
      சங்கீதம் 28:7

  • @Sara-px6ci
    @Sara-px6ci Před 5 měsíci +1

    Praise praise praise Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்.
      சங்கீதம் 27:1

  • @kumarapalayamkinathukadavu1937
    @kumarapalayamkinathukadavu1937 Před 5 měsíci +24

    ஆண்டவரே உம்முடைய பிள்ளைகள் ஓருவரும் வெக்கப்பட்டு போகதபாடி எங்களை ஆசீர்வதியும் Thanku Lord juese

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci +1

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

    • @user-xh2wx4mf4n
      @user-xh2wx4mf4n Před 4 měsíci

      Amen appa appa enaku velai vendum thiruvai thanga please 🙏🙏🙏🙏

    • @arivarasanannadurai3106
      @arivarasanannadurai3106 Před 4 měsíci

      Amen

    • @renukanthamanirenu7926
      @renukanthamanirenu7926 Před 3 měsíci

      Amen

  • @sahayamary1585
    @sahayamary1585 Před 5 měsíci +9

    நான் உறவுகள் முன் வெட்கப்பட்டு தலைக்குனிந்து நிற்கிறேன்.. என் நிலை மாற ஜெபியுங்கள்.🙏🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci +2

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

    • @Wilson693---
      @Wilson693--- Před měsícem

      ​@@GOBW Amen❤

  • @Karthar_eruka_bayam_yen
    @Karthar_eruka_bayam_yen Před 5 měsíci +1

    இயேசு அப்பா என் குடுமபத்தை இந்த அளவுக்கு அவமானம் படுத்திய உறவுகள் முன்னாடி என் குடுமபத்தை தலைநிமிர படுத்துங்கள் ஆண்டவரே என் பெரிய மகள் வாழ்க்கையை அழிக்க நினைப்பவர முன்னாடி என் மகள் வாழ்க்கையை காப்பாத்துங்கள் அப்பா அமென❤❤❤❤

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்
      (1 பேதுரு 1:7)

  • @pedhururajivgandhi7197
    @pedhururajivgandhi7197 Před 5 měsíci +2

    Amen

  • @arivarasanannadurai3106
    @arivarasanannadurai3106 Před 5 měsíci +1

    Yesappa engalai uyarthum enga uril devane

  • @Kk-zu5oz
    @Kk-zu5oz Před 4 měsíci +1

    அப்பா நான் பாவி ஆண்டவரே என்னை மண்ணியும் தகப்பனே

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.-
      நீதிமொழிகள் 1:33

  • @jayalakshmimuniyasamy6302
    @jayalakshmimuniyasamy6302 Před 5 měsíci +9

    ஆண்டவரே என் மகளின் திருமண வரவேற்பை நான் நினைப்பதற்கு மேலாகவே நடத்தி தந்தார் என் தகப்பான் அதற்கு கேடி கேடி நன்றிப்பா ஆமென் ✝️✝️✝️✝️✝️❤️

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @mohanraj-kv2sn
    @mohanraj-kv2sn Před 5 měsíci +4

    இயேசுவே நான் வெட்கப்பட்டு போகாதபடி எங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கப்பா
    ஆமேன்

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
      -:- ஏசாயா 40:31

  • @venitamary3252
    @venitamary3252 Před 5 měsíci +12

    தகப்பனே இப்போது என்னை உடல் சோர்வு உள சோர்வு நோகளில் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன் என்னை குணப்படுத்தும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci +1

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

    • @venitamary3252
      @venitamary3252 Před 4 měsíci

      ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @gopinath3964
    @gopinath3964 Před 4 měsíci +1

    Yesuve en mana azhuthalirunthu kaapaatrum aandavare ..amen

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
      செப்பனியா 3:15

  • @priyadevendra9258
    @priyadevendra9258 Před 4 měsíci +1

    amen amen ❤❤❤❤❤❤

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:5

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před 5 měsíci +1

    Amen hallelujah thank you very very very much father Jesus Christ. For today blessing word blessed prayer thanks lots my dear dear dear dear dear father Jesus Christ thanks lots brother please pray for me brother 🙏🙏🙏🙏 thanks lots Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:5

  • @rosemaryprema401
    @rosemaryprema401 Před 5 měsíci +1

    Andavare Nangal vetkapatta idathil engalai thalai nimira seiyum Appa Amen 🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
      செப்பனியா 3:15

  • @nelsonrandy3470
    @nelsonrandy3470 Před 4 měsíci +1

    Amen praise the lord

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
      உபாகமம் 33:27

  • @gunamerlin4108
    @gunamerlin4108 Před 4 měsíci +1

    ஆன்டவரே என் வாஙமாறனும்ஆண்டவரே

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
      சங்கீதம் 128:1, 2

  • @pragathy2304
    @pragathy2304 Před 5 měsíci +5

    ஸ்தோத்திரம் அப்பா என் மகள் நன்றாக படிக்க வேண்டிய ஆர்வத்தையும் ஞானத்தையும் கொடுக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.Praise the lord 🙏🏻

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 Před 4 měsíci +1

    Amen 🙏appa ❤❤❤❤❤❤❤

  • @mallikamallikamallika9499
    @mallikamallikamallika9499 Před 4 měsíci +1

    Yesappa entha sulnilailaium na vekka paddu poira kudathu yesappa en janagal vekka paddu povathilainnu solli irukinga yesappa unga siragukalalae mudi marachu pathu kathu kolunga yesappa

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்.
      2 இராஜாக்கள் 20:5

  • @user-tb7di4ft5s
    @user-tb7di4ft5s Před 4 měsíci +1

    Yesappa yen uravinargal munnadi thaikuniyama valinadathunga yesappa

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:5

  • @user-kh8lb5xw9v
    @user-kh8lb5xw9v Před 5 měsíci +3

    என் மகள் இரட்சிக்க வேண்டும் இயேசு அப்பா 😂😂😂😂😂 ஆமொன்

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
      மத்தேயு 21:22

  • @ashalazershanthi1043
    @ashalazershanthi1043 Před 5 měsíci +1

    Amen amen amen amen amen appa 😘😘😘 please help me appa ❤❤❤❤❤❤

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
      மத்தேயு 21:22

  • @user-pb2eg5zq3t
    @user-pb2eg5zq3t Před 5 měsíci +3

    Ungalala uyartha mudiyum thevanae nandri yessappa nandri group2A mains eligible aagivittaen job kidaikkanum pray for me ennoda pana thevaiya santhikkanum en husband pravaite bus drivera velai parkkiranga thavarana pathaill sellathavaru parthukonga jesus Jesus Jesus Jesus

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @SajeeSajeepa-cd5yy
    @SajeeSajeepa-cd5yy Před 4 měsíci +1

    Amen jesappa enakku atputham seiunkappa enakku kulantha pakkiyaththa thanka

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
      சங்கீதம் 35:1

  • @kavithamaryc5052
    @kavithamaryc5052 Před 4 měsíci +1

    என் மகன் நன்றாக படிக்க வேண்டிய ஞான த்தையும்ஞாபக சக்தியையும் தாரும் சுவாமி

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.
      யோசுவா 1:9

  • @roselinprince646
    @roselinprince646 Před 4 měsíci +1

    Amen.Unmaidhaan.iyya.
    Karther nallaver ungalai nanmaihalal niraithu Aseervadhithu nadathuvaar.
    Ungal moolamaha ennai pontra varhaluku mehundha aarudhal tharuhiradhu
    .pls engaluku undana nerukangalai maatruhiraver.
    Ungal jabam vendum.pls
    Praise the lord.

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
      சங்கீதம் 29:11

  • @raniallan8872
    @raniallan8872 Před 5 měsíci +3

    Praise the lord Jesus Christ praise the lord Borathar happy message today Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @harshanprithiksha1407
    @harshanprithiksha1407 Před 5 měsíci +4

    எடுத்த காரியம் நிறைவேற நீங்க aasirvathiyum appa

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @SUR769
    @SUR769 Před 5 měsíci +4

    Praise the Lord, thank you appa ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před 4 měsíci +2

    Yesuve yen 1 paiyan Sujith vikash 12 patikkiran avanimitham naan yen sonthapanthangal mun vetkapattu nitkiren aanalum thevan avanukku Aathiyagamam :12:2 vaku thanthirukkireer athan padi aasirvathippeer umakku sosthiram Amen praise the lord of jesus christ 🙏🎚️🙏

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
      உபாகமம் 33:27

  • @nethajigandhi3175
    @nethajigandhi3175 Před 5 měsíci +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹❤️

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்.
      சங்கீதம் 27:1

  • @ravindranmanageraudit4952
    @ravindranmanageraudit4952 Před 5 měsíci +1

    Praise the Lord.

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
      செப்பனியா 3:1

  • @harshithaammu5752
    @harshithaammu5752 Před 5 měsíci +3

    Amen Amen🙏😇

  • @HemaLatha-lk2jd
    @HemaLatha-lk2jd Před 5 měsíci +3

    Amen Amen

  • @josephmadhan7951
    @josephmadhan7951 Před 5 měsíci +3

    Amen Amen Amen

  • @KamalrajhYanushayaa
    @KamalrajhYanushayaa Před 5 měsíci +2

    Jesappa engkada kudumpatha Ella kariyaththilaum aservathitunka jesappa nanti jesappa amen.

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது.
      யாத்திராகமம் 33:12

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822 Před 5 měsíci +3

    Amen appa nanri yesappa

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @GladlinJanani
    @GladlinJanani Před 5 měsíci +5

    இயேசுவே நான் கண்ணீரோடு கேட்டுக்கிறோன் எனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக அக்காவின் பேச்சை கோட்டு மது போதையில் என்னிடம் சண்டை போட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் மனைவி பிள்ளை ஒரு பாசமும் இல்லா உடன் பிறந்த அக்காவுடன் தொடர்ப்பு இருப்பதினால் என்னையும் பிள்ளையும் திட்டி கொண்டோ இருப்பார் அவர் செய்த தவறுகளை உணராவும் அக்காவிடம் இருக்கும் தொடர்ப்பு விட்டு விடவும் மனைவி பிள்ளை வேண்டுமொன்று வாழவும் சுயபுத்தியும் கொடுக்கவும் அவர் செய்த தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வரவும் என் மீது பிள்ளையின் மீது உண்மையானா பாசத்தை கட்டவும் நல்லா மனிதனை போல திருந்தி வாழவும் ஜெபியுங்கள் அன்னா

  • @HemaLatha-lk2jd
    @HemaLatha-lk2jd Před 5 měsíci +3

    God is great

  • @gopinathk9122
    @gopinathk9122 Před 3 měsíci

    AMEN praise the lord

    • @GOBW
      @GOBW  Před 3 měsíci

      நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
      சங்கீதம் 56:3,4

  • @jostune1914
    @jostune1914 Před 5 měsíci +3

    ❤❤❤Amen ❤❤❤

  • @user-ni6lk6wn8x
    @user-ni6lk6wn8x Před 5 měsíci +3

    😢 Praise you Jesus Jesus Namathal enkidubathil veduthalai seiyunga praise you jesus

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @nithyadhileep8906
    @nithyadhileep8906 Před 5 měsíci +3

    Yen paapavai kanavarai maganai aaseervathiyum yesu raja

  • @ebshibaglory1001
    @ebshibaglory1001 Před 5 měsíci +2

    Amen. Yessappa. Ennudaya ella pavanfalai maniyum.ennai vidiviyum.ennai bless panugapa.nan ondrukum udavathaval endru ellarum kaivutargal.nan ellaralum marakapattaen.enaku Tnpsc exam la pass seithu enaku job kidaikanum. Enga ella loans thum vidiviyum.jesus😭😭😭😭🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @rajasekar237
    @rajasekar237 Před 5 měsíci +3

    Amen praise the Lord Jesus

  • @SenthilSenthil-st6wd
    @SenthilSenthil-st6wd Před 4 měsíci +1

    Ammaku Santo

  • @meerameera4860
    @meerameera4860 Před 5 měsíci +1

    Amen Hallelujah 🙏🙏🙏❤👍🫂

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்.
      ஆதியாகமம் 15:1

  • @dhaveeduraja
    @dhaveeduraja Před 5 měsíci +1

    இயேசுவே எங்களுக்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தருமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
      சங்கீதம் 91:5,6

  • @mahamahalakshmi1253
    @mahamahalakshmi1253 Před 5 měsíci +2

    Amen 🙏

  • @tamiltamil5801
    @tamiltamil5801 Před 5 měsíci +3

    Thanks pa

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před 4 měsíci +1

    AmenAmenAmen CharlesLavanya ❤️🙏🙏❤️

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
      சங்கீதம் 27:5

  • @Michealrajesh123
    @Michealrajesh123 Před 2 měsíci

    Amen ❤

    • @GOBW
      @GOBW  Před 2 měsíci

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @harshanprithiksha1407
    @harshanprithiksha1407 Před 5 měsíci +3

    Thagapanea en pillaigal, en kanavan thozhilai aasirvathiyum appa, Naan vetkappattu pogaathabadikku en thalayai uyarthunga appa, praise the lord Amen

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @aswinsiva6489
    @aswinsiva6489 Před 5 měsíci +3

    Ammen

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op Před 5 měsíci +3

    ❤ Amen❤❤ Hallelujah ❤Isthotheram to God ❤God bless you pastor ❤

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @blananthi7197
    @blananthi7197 Před 5 měsíci +1

    Amen appa

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
      செப்பனியா 3:15

  • @jar6830
    @jar6830 Před 5 měsíci +1

    Appa

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
      செப்பனியா 3:15

  • @user-xh2wx4mf4n
    @user-xh2wx4mf4n Před 4 měsíci +2

    Appa enaku velai vendum thiruvai appa amen praise the lord 🙏🙏 amen appa 🙏🙏 com to your message me' Jesus please

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci +1

      கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
      சங்கீதம் 29:11

    • @user-xh2wx4mf4n
      @user-xh2wx4mf4n Před 4 měsíci

      @@GOBW appa enaku velai vendum appa thang appa 🙏 please 🙏🙏 amen appa 🙏

  • @revathirevathi7877
    @revathirevathi7877 Před 5 měsíci +2

    Amen appa praise the lord Thank you Jesus 🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      எபிரெயர் 13:5

  • @benisivaji761
    @benisivaji761 Před 5 měsíci +3

    Amen appa 🙏

  • @renukanthamanirenu7926
    @renukanthamanirenu7926 Před 3 měsíci

    Praise the lord daddy❤

    • @GOBW
      @GOBW  Před 3 měsíci

      ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
      சங்கீதம் 86:5

  • @KalaiSimbhu3290
    @KalaiSimbhu3290 Před 5 měsíci +3

    Appa please help me appa

  • @maryjanet7274
    @maryjanet7274 Před 5 měsíci +3

    Amen Appa

  • @agnesdavid4120
    @agnesdavid4120 Před 5 měsíci +2

    ஏன் மகனுக்கு மருமகளுக்கு தாய் தகப்பன் என்கிற கிருபை கிடைக்க ஜெபம் pannonga பிரதர் 🙏😭

  • @arivarasanannadurai3106
    @arivarasanannadurai3106 Před 5 měsíci +1

    Yesappa engalai othukki vachiitanga nangal kaneerai vittathu umathu pathathil yesuve umakku nandri yesuve help pannum

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

    • @arivarasanannadurai3106
      @arivarasanannadurai3106 Před 4 měsíci

      Tq bro sister

  • @deepthisylvia8286
    @deepthisylvia8286 Před 5 měsíci +2

    Nanga vetka pata adhe edathula enga thalaiyai uyartha poringa nu nambren appa. Thank You Lord Jesus ❤️🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci +1

      உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
      ஏசாயா 54:12

  • @KalaiSimbhu3290
    @KalaiSimbhu3290 Před 5 měsíci +2

    Silambarasan sridevi ye marakanum yesappa🙏🙏🙏🙏😭😭😭😭

  • @philomenamariadass299
    @philomenamariadass299 Před 5 měsíci +1

    Thagappanae en maganai kudi pazlakam nanbargalin thevaiyatra serai athanal avanin thirumana vazlkkai pilzlavu padum nilaiyil erukkirathu maganin nalanukkaga jebikkumpadi vendugirean aviyanavar thetravendum ullana kayanggal marathum.praise god .yesuvin Eltham maganai parisutham makkathum Amen.

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
      நாகூம் 1:13

  • @JothiMani-fh9pe
    @JothiMani-fh9pe Před 5 měsíci +1

    Yeasappa enaku nimathi samathanam kutunga appa

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
      எரேமியா 29:11

  • @lathaangel741
    @lathaangel741 Před 4 měsíci +1

    S brother prayer me amen amen amen thank u Jesus ❤❤❤❤

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
      சங்கீதம் 35:1

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 Před 5 měsíci +1

    மகாதேவன் உயர்த்துவார்.மனிதனாப் பிறந்த எவரும் மனிதரே.மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் மகாதேவன்.அவர் அனைத்திலும் ஜீவனாய் இருக்கிறார்.அவரையே இயேசுவும் வணங்கினார்..நன்மையால் தீமையும் தீமையால் நன்மையும் செய்து உலகை நிலைபெறச் செய்பவரே ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன்.உண்மையை உணருங்கள்.அனைத்தும் அவராலேயே நடப்பதால் பாவம் என்று ஒன்று இல்லை.படைத்தவனுக்கு பாதுகாக்கவும் தெரியும்.உங்களில் ஜீவனாய் இருக்கும் இறைவனை உணருங்கள்.

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
      -:- ஏசாயா 40:31

  • @ChristianJesvia
    @ChristianJesvia Před 5 měsíci +3

    பணம் இல்லாமல கஷ்டப்படுகிறோம். அதனால் உறவுகள் எங்களை கண்டு கொள்வதில்லை. நிரம்பி வழியும் ஆசிர்வாதத்திற்காக ஜெபியுங்கள்.

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @ManjulaManjula-ce2kh
    @ManjulaManjula-ce2kh Před 5 měsíci +1

    Anam brother for my grandmother l👍

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்.
      சங்கீதம் 27:1

  • @sathyapriya1409
    @sathyapriya1409 Před 5 měsíci +1

    Amen appa nandri appa 😭😭😭😭🙏🙏❤️

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்.
      ஆதியாகமம் 15:1

  • @FathimaGf
    @FathimaGf Před 3 měsíci

    🙏 paster ungal vartygal anaku migavum aarutalaga vulladu kartharukku stotram 🙏

    • @GOBW
      @GOBW  Před 3 měsíci

      அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
      1 யோவான் 3:22

  • @silviajasmine9578
    @silviajasmine9578 Před 5 měsíci +2

    Please pray for mu husband

  • @DhanlaxmimuthuMani-ci9ps
    @DhanlaxmimuthuMani-ci9ps Před 5 měsíci +4

    En husband Charles job kadaikatum please prayar panunga god mela ennaku nambika iruku Amen

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @malathimariappan9416
    @malathimariappan9416 Před 4 měsíci +1

    ஆண்டவரேஎன்னைகாப்பாற்றும்

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
      ஏசாயா 43:19

  • @user-pf2bh9wt4g
    @user-pf2bh9wt4g Před 5 měsíci +1

    Easy appa jency ku sugathium jevanaum tharum

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @sunilhembrom5628
    @sunilhembrom5628 Před 5 měsíci +2

    Pray for rozelin hansda kripa marandi shalomi hansda shashi matho premlata murmu Elias Murmu Nancy murmu silvani tudu shanit Murmu

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @vimalav75
    @vimalav75 Před 4 měsíci +1

    ஆண்டவரே உன் பிள்ளை வெக்கப்பட்டு போக கூடாது ஆண்டவரே

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்.
      2 இராஜாக்கள் 20:5

  • @kr.selvamdhanalakshmi2599
    @kr.selvamdhanalakshmi2599 Před 5 měsíci +2

    0:36

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 5 měsíci +2

    ஆண்டவரேமகன்வாழ்கையில்கெட்டபழக்கம்மாறடவேண்டும்

  • @latharanim7592
    @latharanim7592 Před 5 měsíci +2

    Naveen, clara aandavarkilla varanum, avanga subaavam maaranum. Kudumbathula kulappam undakki, kudummba ottrumai udaikira avanga subaavam maaranum, pray for them.

  • @latharanim7592
    @latharanim7592 Před 5 měsíci +2

    En annangala niraya gaayam
    Ippo avanga pillinga naveen, clara pray for them. Avanga jesus kittavaranum.

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      எபிரெயர் 13:5

  • @user-en6bu4hd3u
    @user-en6bu4hd3u Před 5 měsíci +2

    Yesappa Enaku kavalaiyaka eruku en makan Abhishek age 20 than akthu. Kudiku adimai akittu varan. Please prayer... 🙏🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz Před 5 měsíci +1

    Nanri engaludaya ennambol daily vasanm

  • @ramalakshmim7287
    @ramalakshmim7287 Před 5 měsíci +1

    Amen appa ,na land visayama kavalai padukiren appa, ummai than nambieukkirom help pannunga appa

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்.
      ஆதியாகமம் 15:1

  • @user-jn4of9bu5d
    @user-jn4of9bu5d Před 4 měsíci +1

    Ennodaa kanavar printhu pooyidar ayaa en kanavar thrinthu trumbi varanum sebam pannunga ayaa😭

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
      சங்கீதம் 86:5

  • @dharshinimuthu6806
    @dharshinimuthu6806 Před 5 měsíci +1

    Panamkastumenshopclosepannirukku
    Panamvanthadhopopenpanna
    Mudiyum
    Ayya
    Enshop
    Open
    Pannunumpls
    Enakku
    Jebapannunga
    Ayya

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்
      (1 பேதுரு 1:7)

  • @shynisabi4975
    @shynisabi4975 Před 5 měsíci +1

    Yeasappa mudiyala rompa kastma iruku ennaka manasula parama iruku pa mudiyala

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
      ஏசாயா 54:12

  • @harshithaammu5752
    @harshithaammu5752 Před 5 měsíci +2

    My name vijay lakshmi harshitha amuont job helth marriege Arjuna bagarappa barth yuva my future life marriage children helth education future⛪ buty fucher husband buty children my butt helth aisu future husband aisu my aisu children aisu family aisu jesus name⛪ blood good helth aisu amen🙏⛪⛪ plz prayers me jesus name⛪ blood amen Amen🙏⛪

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @user-rv4mr7tf5c
    @user-rv4mr7tf5c Před 4 měsíci +2

    Yesapa naan gamunu erukapa apo kuda enna thedi asigam paduthuraga en yesapa naan evlo neithaigala ennum sagithu valanum enna emathi en keita eruthu ellathayum pudugei avangale epdei panraga apo aniyayam panravangala enna aseigam paduthi pakuraga neiga enna marathutigala neigalum enna marathutigala yesapa nadakura ethuvum konjamum nyayam ella pa ennala mudeiyala enaku 2 pen pelaiga etukaga athalatha naan uyeroda eruka

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
      சங்கீதம் 86:5

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb Před 4 měsíci

    Love jesus ✝️🛐💙🥰🥰😘🫂💚💚💗💗💗💗

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
      எசேக்கியேல் 34:26

  • @ied3175
    @ied3175 Před 5 měsíci +2

    Please pray for me enaku child late agithu

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
      யோசுவா 1:5

  • @santhapriya6044
    @santhapriya6044 Před 4 měsíci

    😢😢😢

    • @GOBW
      @GOBW  Před 4 měsíci

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @nachalveerappan500
    @nachalveerappan500 Před 5 měsíci

    Amen
    Let my daughter should get a boy baby as second child

    • @GOBW
      @GOBW  Před 5 měsíci

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்.
      சங்கீதம் 27:1

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d Před 5 měsíci

    Yesuvay.pinmatrthilpona.avlaiyesuraja.thirum.appakaividathugappa.manaullachel.marriage.thadai.thagappanudaiykartharukku.piriyamillakariyamudaithuppoiullal.valibamagal