வர்கோத்தமம் அவசியம் பார்க்க வேண்டுமா | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2021
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 146

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety

    Good explanation, thank you sir

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety +1

    Good Topic and good Subject are always Super

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 2 lety

    நல்ல விளக்கம். மிக்க நன்றி குருவே 🙏🙏🙏

  • @shanmugampss4113
    @shanmugampss4113 Před 2 lety

    Very beautyful explanation ಒನ್ vargothamam

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 2 lety

    Super ayya thanks Sundarrajan

  • @Sathesh06
    @Sathesh06 Před rokem

    Thanks Ayya 🙏🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety

    Thank you sir,…🙏🏻

  • @divyamanoj3153
    @divyamanoj3153 Před 2 lety +4

    Sir thank you for sharing your valuable information. How to calculate planets aspect in pariivarthanai . 🙏🙏🙏

  • @mahalakshmimadhu8017
    @mahalakshmimadhu8017 Před 2 lety

    Super explanation Anna 🙏🙏

  • @dheeranvidhyaalayaa4140

    நன்றி ஐயா.

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 Před 2 lety +1

    Vanakkam thalaiva 🙏

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 2 lety +1

    Thank you sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 2 lety +2

    வணக்கம் அண்ணா 🙏
    அருமை q

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 2 lety

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Před 2 lety

    Thankyou

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, thankyou👌👌

  • @palayavandi5263
    @palayavandi5263 Před 2 lety

    அருமை வாத்தியாரே

  • @senthilkhumarattursivaling7300

    Dear Sir
    Can you share your thoughts on
    if a retrograde planet is in sun or moon star what would be the result/palan of it?
    because sun and moon doesn't have retrograde motion.
    Many Thanks
    senthil

  • @kashibaba1301
    @kashibaba1301 Před 2 lety +3

    Sir, could you please explain what is the power of a debilitated planet if it is in vargothama. Does this debilitated planet in vargothama gain its full strength.
    Thank you.

  • @lakshmigopalakrishnan2588

    Sir please talk about Moksha yoga. Is it only ketu in 12th house or other combinations also.

  • @chandraya123
    @chandraya123 Před 2 lety

    Sir what is the impact if Rahu - Kethu gets vargothama? Based on the house it located the good and bad effects arrive please explain ?

  • @jayanthimanivannan9936

    Good evening Sir

  • @AD-oh9co
    @AD-oh9co Před 2 lety

    Sr ennoda sonku magara lagnam viruchagathil sukranuum rahuvum rasilau navamsathlau irukkanga original jathagathil but netla patha kumba lagnam sukran magarathlau Rahu thanuslau irukkanga ethunala ivlo different irukku sr vargothamamku parivarthanai varkkothamamku enna sr differernt sonku sukranuum rahuvum varkothamam enna palan pls reply sr

  • @ramasamym5374
    @ramasamym5374 Před 2 lety

    👌🙏

  • @eshwareshu6481
    @eshwareshu6481 Před 2 lety

    Sir kalasarba Dhosam kalasarba yogam oru clear video podunga sir

  • @ROCKY-ni3qp
    @ROCKY-ni3qp Před 2 lety

    tell about neesa vargothamam

  • @karthi9019
    @karthi9019 Před 2 lety

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +2

    சார் வணக்கம் ஒரு பொது கேள்வி துலாம் அல்லது மேஷம் லக்கனம் புதன் அல்லது குரு மூணு ஆறுக்கு அதி பதி ஆச்சி ஆகி வக்கரம் ஆகி வர்கோத்தமம் ஆனால் நல்லப்பலனா கேடுப்பலனா இன்னும் அதிகம் மாகி ஆறாம் வீட்டில் சூரியன் வர்கோத்தமம் ஆனால் என்ன பலன் குரு தசை அல்லது புதன் தசை 13 வயசுல வந்த படிப்பு வருமா 23 இல் வந்த திருமணம் வேலை கிடைக்குமா 33 இல் அனைத்திலும் செட்டில்ட்டு ஆகிவிடுமா ஆகாத சொல்லுங்க சார் பதில் கொடுக்கவும் நன்றி மீண்டும் வருக

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    குருவே சரணம் நன்றி அண்ணா...

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 Před 5 měsíci

    நல்ல விளக்கம் நன்றி ஐயா இதேபோல் தங்கள் ஜோதிட வீடியோவில் பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி பற்றி வக்ரம் பெற்ற கிரகங்கள் போன்ற பலன் கிடைக்குமா என்று கேட்டுக் கொள்கிறேன் விளக்கம் தர வேண்டும் ஐயா நன்றி

  • @MuthuKumar-nf2bi
    @MuthuKumar-nf2bi Před 2 lety

    vanakkam

  • @mahaastro6958
    @mahaastro6958 Před 2 lety +2

    வர்க்கோத்தம் பற்றி சொ
    ன்னீர். நீச வர்க்கோத்மம் பற்றி .சொல்லுங்கள் சார்

  • @GanexCG2
    @GanexCG2 Před rokem

    sir what about Lagnam vargothama ?

  • @AMABHARATHM
    @AMABHARATHM Před 2 lety +1

    Ayya lagnam vargottamam ana palan emma sollunga ayya

  • @reshikesh6549
    @reshikesh6549 Před 2 lety

    I'm Reshikesh punithavarathan from andaman and Nicobar islands and born in Andaman and Nicobar island
    Date and time 04.11.1998,2.10am
    Studying law graduation whether I can prepare for IAS examination
    And many astrologers said in 12th place rahu mars combination is dangers for life and it is in my birth chart explain me plz sir

  • @shorts123_56
    @shorts123_56 Před 10 měsíci

    Khumba lagnam lagnathil rahu 7il sani ketu sanibhagavan vargotamam guru 9th vision also

  • @deviv7318
    @deviv7318 Před 2 lety

    🙏🙏 வணக்கம் அண்ணா 🙏

  • @VB-vt5bw
    @VB-vt5bw Před 2 lety

    ஐயா, மிதுண லக்ணம் கடகத்தில் சனி வர்கோத்தமம், அம்சத்தில் குரு உடன் இனைவு,சனி தசை பலன் என்ன,நன்றி.

  • @bhuvanp5812
    @bhuvanp5812 Před 2 lety +2

    Thank You For Explaining Sir!

    • @AMABHARATHM
      @AMABHARATHM Před 2 lety

      Ayya lagnam vargottamam ana palan enna ayya???

  • @jaisankar3684
    @jaisankar3684 Před 2 lety

    🙏🙏

  • @sujithasuji9049
    @sujithasuji9049 Před 2 lety

    அருமையான விளக்கம் பன்னீர் நாகை உச்சம் பெற்ற சூரியனுடன் ராகு கேது சேர்ந்து திசை நடத்தினால் யோகம் என்று பதிவு போட்டுள்ளிர்கள் எனது ஜாதகத்தில் கேது திசை நடைபெறுகிறது சிரமமாக உள்ளது 12----5---1958----10----30----am----nagai--- பதில் தாருங்கள் ஐயா

  • @Moonlight21238
    @Moonlight21238 Před 2 lety

    Consultants pattumo sir

  • @mkzola5219
    @mkzola5219 Před 2 lety

    🙏❤️🙏

  • @anandhkumar6318
    @anandhkumar6318 Před 2 lety

    எனக்கு ஒரு சந்தேகம் ,
    சூரியன் குரு கேது 5இல் இருக்க , வீட்டு அதிபதி 9 இல் நீசப்பங்க்கம் , 6 கூடிய சூரியன் ,கேது சூரியன் சனி சரம் வாங்கி 10இல் சனி இருக்க , அப்போ கேது திசை வைத்து செய்யும் மா , ஐயா

  • @jayakumarjayakumar2058
    @jayakumarjayakumar2058 Před 2 lety +1

    Surain santhiran sevai varkothamam magara laknam nanmIya

  • @tamilpraba313
    @tamilpraba313 Před rokem

    மீனலக்னம் கடத்தில் செவ்வாய் நீச்ச வர்க்கோத்தமம்,தனுசில் ஆட்சிபெற்ற குரு வர்கோத்தமம்.நன்மையா ஐயா?

  • @vinoth19vinoth83
    @vinoth19vinoth83 Před 2 lety +1

    Hi sir,
    I am vinoth from nagercoil, I had one doubt
    if retrograde jupiter in 8th house of leo sign and in navamsa also jupiter placed in 8th house of leo sign . Will it give complication in the marriage life .
    Note:- i had capricorn ascendant in rasi chart as well as in navamsa chart also..
    19th March 1992 Time:-2:40Am Place:-Nagercovil..

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety

      Ya nice bro
      You will get vibaritha raj yoga
      Also retro grade is good for u 👍

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety

      Marriage life based 2, 5 &7 house

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg Před 2 lety

    What is lagna natchiram

  • @nagudolby
    @nagudolby Před 2 lety

    Ayya ennaku corona lockdown kuda business kapathitaen ana kethu disai la raghu bukthi la ellam mudinji poochi ennaku na enna Pannalam unga jothidham channel paathu na unga sisyan ayutaen

  • @mrstranger9808
    @mrstranger9808 Před 2 lety +5

    ஐயா இப்போது நான் கேக்கின்க்ற கேள்விக்கு பதில் கூறுங்கள்...நிங்கள் இதுவரை அரசாங்க வேலை அமைவதை பத்தி விடியோ போட்டதில்லை .... அதைப் பத்தின ஒரு விடியோ போடவும் ஐயா.. வணக்கம் நன்றி...

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety +1

      Bro ithukkunu specify ana rules illa bro
      Suriyan ,sevvai ,sani & guru , pudhan ( 6 th or 10 house link aairukkanu parunga bro )
      Ethavathu onnu link ana pothum
      But dasha bhukthi romba important 🙏🏻🙏🏻

    • @yaswanthyaswanth2613
      @yaswanthyaswanth2613 Před 2 lety +1

      nala padicha gov job kedaikum bro

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety

      @@yaswanthyaswanth2613 🙄🙄🙄 seri bro 😂😂😂😂

    • @naveenraj3083
      @naveenraj3083 Před 2 lety

      @@yaswanthyaswanth2613 நீங்க ரொம்ப அறிவாலி ப்ரோ.. அப்போ அரசுதுறையில் உள்ளவங்க மட்டும்தான் நல்லா படித்தவர்களா?

    • @yaswanthyaswanth2613
      @yaswanthyaswanth2613 Před 2 lety

      @@naveenraj3083 na gov exam ku nalla padicha gov job vangalam nu sonen

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +1

    சார் வணக்கம்,…கன்னி லக்னம் புதன், மிதுனத்தில் வர்கோத்தமம்,…ராசியில் சுக்ரனுடன்,நவாம்சத்தில் குருவுடன்! வர்கோத்தமம் பெற்ற புதனின் பலன் என்ன சார்??ராகு, கேதுக்கள் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன்?? வக்ர கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் ??தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,நன்றிகள் சார்🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Před 2 lety

    ஐயா வணக்கம் கும்ப லக்னம் இரண்டில் குரு ரேவதி நட்சத்திரம் தனித்து நின்று வர்கோதமம் பெற்று நவாம்சத்தில் சூரியனுடன் இருக்கிறார். குரு தசை என்ன பலன் தரும் சொல்லுங்க ஐயா.லக்னாதிபதி சனி சூரியனுடன் மிதுனதில் வர்ஹோதமம் பெற்று இருக்கிறது

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Před 2 lety

    சார் வணக்கம் ரிசப லக்னம் சனி மேசத்தில் நீச வக்ரம் வர்கோத்தமம் சனி திசை இன்னும் 2வருடத்தில் ஆரம்பம் கேது சாரம் எ ப்படி இருக்கும் சார்

  • @user-cx1zd6rn9l
    @user-cx1zd6rn9l Před 2 lety

    3 grahgal ore rasil varkothmam anal palan eppidi edupatu 24.06.2005 kadayanallur

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před 2 lety

    Laknam virkiuthamam adinthal ynna palan

  • @senthilm4386
    @senthilm4386 Před 2 lety +1

    சார்.
    வாழ்க வளமுடன்
    என்.மகள்
    சிம்ம லக்கினம்
    4.செவ்வாய்
    6.புதன்
    7.சூரியன்.வர்கோத்தமம்
    8.சுக்கிரன்
    9.சந்திரன்.வர்கோத்தம்
    10.குரு..சனி
    அரசு.உயர்.பதவி.கிடைக்கும்மா
    27.2.2001..மாலை.5..32..கருர்

  • @revathybalaraman473
    @revathybalaraman473 Před 2 lety

    Sir my dob 01.05.1988
    Time of birth 11.13 pm
    Dharmapuri
    Please tell me when will marriage happen??

  • @srinivasan19581
    @srinivasan19581 Před 2 lety +1

    Sir, You have mentioned that in Vargothamam, the planet should be in the same house both in Rasi and Navamsam. Similarly, if the lagna is same both in Rasi and Navamsam, then also it is Vargothamam. Please correct me If Iam wrong.

    • @ramyasatish4756
      @ramyasatish4756 Před 2 lety

      Fantastic sir nice crisp explanation 🙏 how to know analyse it's strength sir sun in pisces in D1 & d9 Scorpio asc..I know it's very less details provided holistic review 🦂

    • @eswaravelu4327
      @eswaravelu4327 Před 2 lety

      முதலில் சொன்னது கிரக வர்கோத்தமம் இரண்டாவதாக குறிப்பிடுவது லக்கன வர்கோத்தமம்

  • @BALAN999
    @BALAN999 Před rokem

    ஐயா நீண்ட நாள் சந்தேகம் ஒரு கிரகம் திசை நடத்தும் போது வர்கோத்தமம் பெற்ற கிரகத்தின் சாரம் வாங்கினால் அந்த சாரம் வந்து பவர்ஃபுல்லாக பலன் கொடுக்குமா

  • @sathyaseelan591
    @sathyaseelan591 Před 2 lety

    Hi sir...
    You are last 10 years video posting in you tube. But no one video posting about kalasharpa dosa and kalasharpa yoga why sir...???

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +4

    சார் வணக்கம் அப்போ வர்கோத்தமம் பார்க்க வேண்டாமா சார் நான் கேட்ட கேள்விக்கு பதில் வருமுன்னு பார்த்தேன் இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுத்து இருக்கலாம் நன்றி

    • @padmakumar4924
      @padmakumar4924 Před 2 lety

      வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் மறைமுகமாக ஆட்சி வலு அடையும். (உதாரணமாக கடக ராசியில் சனி வர்கோத்தமம் அடைந்தால் சனி ஆட்சி வலுவடையும் என் இந்த உதாரணம் எனில் சந்திரனை பகை வராக கருத்துபவர் சனி எனவே கடகத்தில் இருக்கும் சனி ஒருவிதமான பகை நிலையில் இருப்பார் ஆனால் வர்கோத்தமம் அடையும்போது ஆட்சி அடையும் நல்ல நிலையில் இருப்பார்.)
      மற்றும் நீச்சம் அடைந்த கிரகம் வர்கோத்தமம் அடைந்தால் நீச்ச பங்கம் அடைகிறது.
      வர்கோத்தமம் என்பது ஒரு துணை அமைப்பு ஆகும்.

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 Před 2 lety +1

      நன்றி சார் என் கேள்விக்கு விடை கொடுத்தற்கு

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Před 2 lety

    ஐயா வணக்கம் ப.மகாலட்சுமி 17-06-2002, 4:55 PM திண்டுக்கல். CA நன்றாக படித்து முடித்து விடுவேனா? நன்றி ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhi9870
    @radhi9870 Před 2 lety

    வணக்கம் சார் என் மகளுக்கு லக்னம் இரண்டு கிரகம் வர்கோத்தமம் இருக்கிறது திருமணம் எப்பொழுது நடக்கும் வருங்கால கணவர் எப்படி

  • @sujithasuji9049
    @sujithasuji9049 Před 2 lety

    சுஜிதா நாகப்பட்டிணம் அருமையான விளக்கம் ஐயா என் ஜாதகத்தில் 2-----7----க்குடைய--செவ்வாய் பகவான் 8 ---ல் மறைந்து விட்டது எனக்கு திருமணம் வாழ்க்கை உண்டா ஐயா எப்போது நடக்கும் ஐயா பதில் தாருங்கள் ஐயா 17-----7----1994----1-----pm-----nagai

  • @selvis7964
    @selvis7964 Před 2 lety +1

    ஐயா வணக்கம் என் 23-10-1997.11.17 ,PM .திறுமணம் எப்போ வாழ்க்கை எப்படி

  • @HUMANLATE
    @HUMANLATE Před 2 lety

    Sir, What is benefit of lagna vargottamam?

  • @chendurkumar12
    @chendurkumar12 Před 2 lety

    ஐயா எனக்கு ராசியில் இரண்டாமிடத்தில் செவ்வாய்(சிம்மத்தில்) நவாம்சத்தில் அதே இடத்தில் செவ்வாய் உள்ளது அது வர்கோத்தமாகவும் வருகிறது பலன் எப்படி ஐயா

  • @pattabiraman54
    @pattabiraman54 Před 2 lety

    லக்ன வர்கோத்தமம் பற்றி கூறுங்கள் ஐயா எனக்கு மேஷ லக்னம் அசுபதி ஒன்றானாலும் மீன லக்னம் ரேவதி நாளானாலும் என்ன வித்தியாசம் என்று அறிய விரும்புகிறேன்

  • @yogiveda61
    @yogiveda61 Před 2 lety

    நன்றி. ஒரு கிரகம் தனது காரகத்தை மட்டும் செய்யும் ஆதிபத்தியங்களை செய்யும் நிலையில் இல்லை. சில நேரங்களில் ஆதிபத்யங்களை மட்டுமே செய்யும் நிலையில் இருக்கும். இது பற்றிய வீடியோ தயவுசெய்து போடுங்கள் தலைவரே.

  • @kashthooriramasami9505
    @kashthooriramasami9505 Před 2 lety +1

    மதிப்பிற்குரிய ஐயாவுக்கு.வணக்கம்..வக்ரமும் ..வர்க்கோத்தமும் பெற்ற குரு..தான் நின்ற அஸ்தங்க வீட்டதிபதி மங்கலனை 7 ம் பார்வையாக பார்த்து.. வக்ரம் பெற்ற சனிபகவானின் சாரம் ஏறினால் ..என்ன பலன்தான் தருவார் அய்யா.

  • @sathishr3201
    @sathishr3201 Před 2 lety

    அய்யா வணக்கம் பகை வீட்டில் அமர்ந்து பகை கிரகங்களுடன் சேர்ந்து திசை நடத்தினால் என்னபலன் நடக்கும் உதாரணத்திற்க்கு பாவ கிரகங்கள் ஆதிபத்திய சுபராகி 5 ஆம் விட்டுக்கு உடையவர்களாகி எந்த சுபகிரகத்தின் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் சூரியன் 26 டிகிரி சனி 2 டிகிரி பதிநென்றாம் இடத்தில் சுபகிரகங்களான குரு புதன் நட்ச்சத்திர பாதத்தில் அமர்ந்து சனி வர்கோத்மம் பெற்று சனி தசை நடத்தினால் அதன் பலன்கள் எப்படி இருக்கும் அய்யா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அய்யா நண்றி

  • @geethachandrasekaran4061

    சார், வணக்கம் 🙏 26.8.68, 7.15, am, கும்பகோணம். 🙏 சனி vargothamam, in மேஷம்.. நீசம், ஆனால் குரு பார்வையில், சனி தசை செப்டம்பர் 12 முதல் எப்படி இருக்கும் சார் 🙏🙏🙏

    • @Vinith.badboy
      @Vinith.badboy Před 2 lety

      Nallairukkum . Ma
      எத்தனாவது வீடு ? இன் rasi chart

  • @senthilsenthil7479
    @senthilsenthil7479 Před 2 lety

    ஐயா. வனக்கம். செந்தில்குமார். 22
    4.1974.காலை.8.45.A..m. எதிர்காலம். பற்றி

  • @radharaj9273
    @radharaj9273 Před 2 lety

    வணக்கம் சார். நவாம்ச கட்டத்தில் மீனம் தனுசு மிதுனம் கன்னி ரிஷபம் கடகம் ஆகிய ராசிகளிள் அமைய பெற்ற கிரகங்ள் பலம் பெற்றதாக எடுத்து கொள்ளலாமா சார்.(அதாவது புஷ்கராம்ச நட்சத்திர சாரத்தில்) pl clarify sir.

    • @padmakumar4924
      @padmakumar4924 Před 2 lety

      புஷ்கரம்சம் குருவின் நட்சத்திரங்களில் 2,4 பாதங்கள்
      சனியின் நட்சத்திரங்களில் 2 பாதம்
      சந்திரனின் நட்சத்திரங்களில் 2 பாதம்
      சுக்கிரனின் நட்சத்திரங்களில் 3 பாதம்
      சூரியனின் நட்சத்திரங்களில் 1,4 பாதம்
      ராகுவின் நட்சத்திரங்களில் 4 பாதம்
      இந்த கிரகங்களின் நட்சத்திரங்களில் இந்த பாதங்களில் நிற்கும் கிரகங்கள் நல்ல பலனை தரும் என கூறப்படுகிறது.
      நவாம்சத்தில் இயற்கை சுப கிரகங்கள் வீடுகளில் நிற்கும் கிரகங்கள் நன்மை அளிக்கும். ராசி கட்டத்தில் இருக்கும் கிரகத்தின் துணை வலு அமைப்பை அளவிடுவதற்கும் தரத்தின் துல்லியமாக உறுதி செய்ய நவாம்சம் பயன்படுகிறது.

    • @radharaj9273
      @radharaj9273 Před 2 lety

      @@padmakumar4924 நன்றி அய்யா🙏🙏

    • @padmakumar4924
      @padmakumar4924 Před 2 lety

      @@radharaj9273 👍

  • @sureshkumar-bp9wu
    @sureshkumar-bp9wu Před 2 lety +1

    வணக்கம் ஐயா வர்கோத்தமம் பெற்ற கிரகம் வக்ரம் பெற்றால் நன்னம நடக்குமா ? தெளிவு படுத்துங்கள் நன்றி.

  • @muralidharankt6167
    @muralidharankt6167 Před 2 lety

    அய்யா வணக்கம் தனாதிபதி செவ்வாய் 8 ல் மறைந்து வர்கோத்தம் பெற்று தன் வீட்டை தானே பார்க்கிறார் நன்மையா? தயவு கூறுங்கள்.

  • @girijaramachandran4990

    லக்/சுக்கிரன் புதன் வர்கஓத்தமம். லக் சுக்கிரன் சாரம் சந்திரன் .ரிஷப லக்னம். சந்திரன்சதயம்

  • @vishaltry
    @vishaltry Před 2 lety +1

    ஒருவருடைய எதிர்காலத்தை பற்றி கூறும் போது காலதாமதம் ஏற்பட்டால் ஒரு தவறும் இல்லை

  • @rajarathinamnatarajan7713

    லக்ன பாவரான சனி கேந்திர கோணத்தில் வர்க்கோத்தம் பெற்றால் நற்பலன் தருவார்களா? தீமையே செய்வார்களா?

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy Před 2 lety

    ஐயா வணக்கம்
    மாரிக்கண்ணு 19.11.1991.4 PM
    பொன்னமராவதி
    நான்கு சக்கரம் வாகனம் வாங்கி பழைய அட்டைபெட்டி எடுத்து வியாபாரம் செய்யலாமா.

    • @astroduraitrichy1329
      @astroduraitrichy1329 Před 2 lety

      இந்த ஜாதகத்துக்கு வாகனம் வாகன சம்பந்தப்பட்ட தொழில் ஒத்து வராது!..

    • @kmpazhanichamy
      @kmpazhanichamy Před 2 lety

      @@astroduraitrichy1329 food related business ok?

  • @user-kn8pv4sy5i
    @user-kn8pv4sy5i Před 2 lety

    மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா.நான் சேகர் பிறந்த நாள் 26/4/1979 காலை 9:15 மூன்று கிரகம் உச்சம்.எந்த வருமானமும் இல்லை.வேலைக்கு சென்றாலும் மிக சொற்பமான‌ வருமானம் 3 முதல் 6 மாதத்திற்குள் வேலை போய்விடுகிறது . எப்போது பொருளாதார நிறைவு ஏற்படும் குடும்பம் அம்மாவின் பென்சில் ஓடுகிறது
    தயவு செய்து உதவி செய்யுங்கள்.உதாரண சாதகமாக போட‌ சம்மதிக்கிறேன் ஐயா.தங்கள் மேன்மை யான் வழி காட்டுதலுக்காக‌ கார்த்திருக் கிறேன் ஐயா தயை கூர்ந்து உதவுங்கள் நன்றி

  • @pattabiraman54
    @pattabiraman54 Před 2 lety +1

    தங்களிமிருந்து இன்னமும் விரிவான விளக்கம் எதிர் பார்த்து இருந்தேன் டக்கென்று முடித்து விட்டீர்களை இது ஞாயமா

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před 2 lety

      I like your comment. எதிர்பார்த்தேன். ஆக, முழுமையான விளக்கம் இந்த விடீயோவில் இல்லை என்பது உங்கள் கருத்தின் மூலமாக தெரிகிறது. விடியோ பார்க்கும் முன் கமெண்ட் பார்த்துவிட்டேன். இந்த பதிவை பார்க்க தேவையில்லை.

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd Před 2 lety

    வர்க்கோதம கிரகம், ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை ஆனால், அது வர்க்கோதமா அண்ணா????

  • @suprasupra6729
    @suprasupra6729 Před 2 lety

    ஐயா வணக்கம் நான் சொந்த வீடு எப்போது வேண்டுவேன்17.04.1965 நேரம் காலை 07.20 யாழ்ப்பாணம் இலங்கை நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏💥💥💥💥💥💥

  • @Venkatesh_J
    @Venkatesh_J Před 2 lety

    உங்கள் LIVE இல் என் ஜாதகம் வருமென்று ஆசை பட்டுக்கொண்டே LIVE நில் வருகிறேன் ஆனால் உங்கள் பார்வைக்கு வரும் அளவிற்கு எனக்கும் என் ஜாதகத்திற்கும் அதிர்ஷ்டம் இல்லை என்று நினைகிறேன்..
    Venkatesh 27.04.1996 10.35 PM சென்னை IPS officer ஆகும் அமைப்பு உள்ளதா இல்லையெனில் எந்த வேலைக்கு செல்லலாம் என்று கூறவும் அண்ணா எனது அன்பான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா...மிக்க நன்றி

  • @virukshavijendran8062
    @virukshavijendran8062 Před 2 lety

    Sir pls replay my comment sir......when will I going to marrie.?and how is my marriage life going to have?how is my husband iam going to have?sir please relapy my comment sir ..
    Name preethi
    Time 10.35am
    Place chennai
    Dob 7.10.1997

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před 2 lety +1

    ராகு கேதுக்கு வர்கோத்தமம் உண்டா? பலன் ? தனது திசையில் தான் வர்கோத்தமம் பெற்ற கிரகம் பலன் தரும் என படித்துள்ளேன்.லக்னத்துக்கு என தனியா திசையே இல்லையே, அப்ப, லக்ன வர்கோத்தமம் எப்பொழுது பலன் தரும்? நன்றி

    • @eswaravelu4327
      @eswaravelu4327 Před 2 lety

      ராகு கேதுக்கும் வர்கோத்தமம் உண்டு

  • @panneerselvamchellam6039

    என்னுடைய ஜாதகத்தில் மீன லக்னத்தில் குரு ஆட்சி நவாம்சத்தில் வர்கோதமம் பெற்று உள்ளது.23-09-1975 6:37pm மதுரை

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 2 lety

    நீங்கள் சொன்னது போல் குரு வக்கிரமாகி வர்கோத்தமும் ஆகி இருந்தால் என்ன செய்யும்

    • @eswaravelu4327
      @eswaravelu4327 Před 2 lety

      குருவின் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப பலன் கிடைக்கும் சார்

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 2 lety

    இந்த வீடியோ எப்போது ஓடும்

  • @k7varadan
    @k7varadan Před 2 lety

    All the astrologers are giving predictions in you tube in live but predictions are perfect or happening as per that nobody is coming out

  • @Moonlight21238
    @Moonlight21238 Před 2 lety

    Job is delayed sir why sir 10/2/1992 4am im Kerala sir

    • @Moonlight21238
      @Moonlight21238 Před 2 lety

      Sir my qualifications msc

    • @astroduraitrichy1329
      @astroduraitrichy1329 Před 2 lety

      2022 ஜனவரிக்கு பின் வேலை கிடைக்கும்!

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 Před 2 lety

    அண்ணா நீச்ச வர்கோதமம் என்ன செய்யும்.எடுத்துக்காட்டுக்கு மிதுன லக்கணதிற்க்கு 6ஆம் அதிபதி செவ்வாய் நீச்ம் பெற்று வர்கோதம் அடைந்தால் எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறவும் நன்றி 😊

    • @bhagirathir8397
      @bhagirathir8397 Před 2 lety

      6அதிபதி மேலும் வலுவடைந்துள்ளது என்று அர்த்தம்.6 ம் அதிபதி மிதுனத்திற்கு ருண ரோகாதிபதி.முக்கியமாக அந்த திசை வரும்போது உங்கள் வயது என்ன என்பதைப் பார்க்கவும்.

    • @rubeshganesh2845
      @rubeshganesh2845 Před 2 lety

      @@bhagirathir8397 செவ்வாய் தசை எனக்கு வராது நான் பிறக்கும் பொழுது ராகுதிசை நடந்து விட்டது ராகு நின்றது செவ்வாய் வீட்டில் ஆறு வருட காலம் எனது குடும்பம் நான் பிறந்து பட பல கஷ்டங்களை எனது குடும்பம் அனுபவித்து விட்டது

  • @mkumardgl
    @mkumardgl Před rokem

    லக்கண வர்க்கோத்தமம் ?

  • @dhanush7686
    @dhanush7686 Před 2 lety

    என் பெயர் சுரேஷ் எனக்கு சனி சூரியன் இரண்டுமே வர்கோத்தமம் என்ன பலன் செய்யும் பிறந்த தேதி 17 10 1978 காலை 11 30 பிறந்த இடம் சென்னை

    • @user-xf5qc3bd7n
      @user-xf5qc3bd7n Před 2 lety

      சூரியன் சனி எந்த பாவத்தில் வர்கோத்தமம் ஆகியிருக்கின்றது

    • @dhanush7686
      @dhanush7686 Před 2 lety

      தனுஷ் லக்னம் சிம்மத்தில் சனி பகவான் கன்னியில் சூரியன்

    • @user-xf5qc3bd7n
      @user-xf5qc3bd7n Před 2 lety

      @@dhanush7686 நீங்க அரசு பணியில் இருக்குறீர்களா

    • @dhanush7686
      @dhanush7686 Před 2 lety

      ஆமாம்

  • @jeevabharathi3547
    @jeevabharathi3547 Před 2 lety

    எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா பெயர் ஜீவாபாரதி ‌ பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 2 lety

    ஐயா பாதகதிபதி வார்கோத்தமம் ஆணால் என்ன பலன்.உங்களை வணங்கி கேட்க்கிறேன் பதில் தருங்கள்.🙏🙏🙏🙏🙏

    • @padmakumar4924
      @padmakumar4924 Před 2 lety

      ஒரு கிரகம் தனது ஆதிபத்தியம் காரகம் பலனை தனது தசா புக்தி காலங்களில் தரும் மற்றும் தன் தொடர்பு உள்ள பாவகம் நட்சத்திர சாரம் வழியாக பலனை தரும் அமைப்பில் (மேல் கூறிய தகவல்கள் தங்களுக்கு புரிந்துகொள்ள முடியுமா. என்பது தெரியவில்லை?) இனி தாங்காது. கேள்வி பாதகாதிபதி வார்கோத்தமம் ?
      கிரகங்களுக்கு பாதகாதிபதி,மாரகாதிபதி என்பது எல்லாம் துணை அமைப்புகள்
      இவை செயல்பட 6,8,12 அதிபதிகள் தசா புத்தியில் பாதகாதிபதி சம்மந்தப்பட்ட நிலையில் மட்டுமே பாதகாதிபதி தன் பாதகத்தை செய்வார். கிரகத்தின் பாதகாதிபதி தன்மை துணை அமைப்பு என்பதை மட்டும் புரிந்தது கொண்டால் மட்டும் போதும்.

    • @sashikumar5402
      @sashikumar5402 Před 2 lety

      @@padmakumar4924 ஐயா கேள்விக்கு விடை கூறியதற்க்கு மிகவும் நன்றி.ஐயா எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. D.O.B - 09/01/1984 @ 7.50 p.m @ Madurai.மதுரை.ஐயா எப்போது திருமணம் நடக்கும் பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

    • @padmakumar4924
      @padmakumar4924 Před 2 lety

      @@sashikumar5402 1/9/2022 பிறகு திருமண அமைப்பு உள்ளது கண்டிப்பாக திருமணம் உண்டு.
      இதுவரை நடந்த தாச புத்திகள் திருமண அமைப்புக்கு வலுவாக இல்லை. அதனாலேயே இவ்வளவு தாமதம் ஏற்பட்டது.
      வினாயகரை விடாது வழிபட்டு வாருங்கள் திருமண தடைகள் நீங்கும்.

    • @sashikumar5402
      @sashikumar5402 Před 2 lety

      @@padmakumar4924 நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @saravanabhavashanmugam5646

    Ms saravanabhava3/10/64 time11.30am.tirupattur.45yeras Rent municipal Hotel. Wealth life, Bwm car? ,auyal. GURU dasaplan?🙏🦝💐🙏🎇💐🙏🎇🙏🎇💐🙏🎇💐🙏🎇🙏🎇💐

  • @chitrasrinivasansalem8276

    சூரியன் உச்சமாகி வர்கோத்தமம் பெற்று என்னை பாடாய் படுத்தி விட்டது