உங்கள் ஜாதகம் யோகமானதா தோஷமானதா | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2021
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 174

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 2 lety +6

    👌நல்ல விளக்கம் குருவே. 🙄 நமக்கு ஜோதிடம் கேட்கும் யோகம்தான் உள்ளது போல 🙏🙏🙏

  • @kavibharathivelayutham1612

    சரியான தகவல் 🙏

  • @kannang6812
    @kannang6812 Před 2 lety

    வணக்கம் ஐயா தங்களின் அனைத்து பதிவுகளும் என்னைப் போன்று வளரும் ஜோதிடர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை மிக்க நன்றி

  • @jayaganthi3515
    @jayaganthi3515 Před 2 lety

    அற்புதமான பதிவு அண்ணா

  • @chakrapaniallapurathu9779

    நல்ல தகவல்கள் நன்றி சார்👌

  • @sudhathiyagu3904
    @sudhathiyagu3904 Před 2 lety

    உங்கள் வாழ்த்துக்களுக்காக உங்கள் பதிவை பார்க்கிறேன். நன்றி🙏

  • @ramugopal4437
    @ramugopal4437 Před 2 lety

    வணக்கம் ஐயா.நல்ல விளக்கம் தந்தீர்கள்.மிக்க நன்றி.

  • @sankaralingamrajee1634

    சிறப்பான விளக்கம்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety

    Very good explanation sir

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 2 lety +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d Před 2 lety

    வணக்கம்.உங்களது விளக்கம் அருமை!ஜோதிடத்தில் விதியும்,விலக்குகளும் உண்டு என்பதையும்,ஒரே நேரத்தில் பிறந்த குழந்தையின் கர்மா வேறு என்பதையும் அருமையான விளக்கம் கொடுத்து புரியச்செய்துவீட்டீர்கள்.2வது ஜாதகத்தில் 5ம் அதிபதியான புதன் வக்ரம் பெற்று 12ல் இருப்பதால்,5மிட அதிபதி பாதிப்பு என்பதால் அவமானம்.நன்றி!🙏🙏👌👌🙏🙏

  • @jyothih8162
    @jyothih8162 Před 2 lety

    நன்றி 🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety

    Good information

  • @astronmiller2270
    @astronmiller2270 Před 2 lety

    Thank you

  • @prakashkpm708
    @prakashkpm708 Před 2 lety +10

    ஜாதகம் எவ்வளவு யோகமாக இருந்தாலும் தசா புக்தியே சம்பவங்களை தீர்மானிக்கின்றன

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety +3

      Thank you for your comment!

    • @sujithasuji9049
      @sujithasuji9049 Před 2 lety +2

      அருமையான பதிவு சுஜிதா நாகப்பட்டினம் என் ஜாதகத்தில் 2-----7------க்குடைய செவ்வாய் 8----ல்---மறைந்துவிட்டது திருமணம் வாழ்க்கை உன்டா இல்லையா பதில் தாருங்கள் ஐயா 17---7---1994---1----pm---nagai

    • @saransa8674
      @saransa8674 Před 2 lety

      @@sujithasuji9049 உண்டு 2024 முன்பு கண்டிப்பா

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +2

    ஜோதிடத்தில் யோகம்,தோஷம், பற்றி நல்ல விளக்கங்கள் சார், அற்புதம்👌👍🙏🏻

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety +2

      நன்றி பூங்குழலி ! நல்ல தமிழ் பெயர் !!

    • @Poonguzhali.T
      @Poonguzhali.T Před 2 lety +1

      @@astrochinnaraj நன்றி, மிக்க நன்றி சார்🙏🏻

    • @jayanthimanivannan9936
      @jayanthimanivannan9936 Před 2 lety

      வணக்கம் Sir அருமையான விளக்கம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி sir

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 Před 2 lety +2

    What is good yoga getting money, wife, children etc. or to move towards moksha?

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 Před 2 lety

    Hello Sir,
    In 1st example, exalted planet when retograde will not become debilitated ?

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Před 2 lety

    Thankyou

  • @deviv7318
    @deviv7318 Před 2 lety

    நன்றி அண்ணா 🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 2 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 Před 2 lety

    3:18 superb sir ..

  • @nirmalakarunakaran3334

    Thankyou sir

  • @whatismynamehere
    @whatismynamehere Před 2 lety

    Please post more photos 👍nice pics+ locations guru sir 👍

  • @rameshs4976
    @rameshs4976 Před 2 lety

    நல்ல விளக்கம். சரி, இரட்டை குழந்தை ஜாதகம் எப்படி விளக்குவீர்கள்? ஒரு காணொளி போடுங்கள்.

  • @rajagounderselvam9498
    @rajagounderselvam9498 Před 2 lety

    Nice

  • @ananda.s8956
    @ananda.s8956 Před 2 lety

    Sir suriyan sevvai puthan sani kethu 5 keragangal 2 house la sernthu eruku sir epadi erukum enaku rishba rasi kumbalaganam kiruthigai nachtram sollunga sir pls 🙏🙏🙏🙏

  • @whatismynamehere
    @whatismynamehere Před 2 lety +2

    குரு சார் வணக்கம்🙏 எப்பவும் எங்க டீச்சர் மிஸ் தான் உங்களுக்கு சட்டை எடுக்கட்டும்🙏சட்ட collection ஃபோட்டோ ல பிரமாதம் வர்றதுக்கு அவங்க தான் காரணம்😀👍

  • @bak8600
    @bak8600 Před 2 lety

    Ayya En magalukku 3il (dhanusil) guru(r) kethu serkai 9il sukkiran Ragu serkai nallatha.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 2 lety

    Super super super sir Thanks sirs

  • @rajadhurai3266
    @rajadhurai3266 Před 2 lety

    Vanakkam
    Anna super Anna

  • @krishnamoorthy9616
    @krishnamoorthy9616 Před 2 lety

    7ல் குரு நீசம் மற்றும் வக்கிரம் மற்றும் 9ல் சனி பரிவர்த்தனை வாழ்க்கை துணை அமைவு பற்றி கூறவும்

  • @vengateshshanmugam2612

    Dear sir,( vengatesh shanmugam) 4.10.1990,2.00am, kallakurichi, guru kethu combination in lagna ( kadagalagnam) presently kethu dasa going on ( last 3 years) but not seen any improvements, lot of confusion I met many astrologers inculde you sir but am not getting clarification, everyone astrologers told (inculde you) one'of the best dasa but nothing seen till date requesting to you kindly clarify. thank you.

  • @rajeshonblogger
    @rajeshonblogger Před 2 lety

    Same time same place borns, how will you differentiate..please explain sir

  • @kutharajan8546
    @kutharajan8546 Před 2 lety

    Seevai suriyan 10 il thik palam...what is the strength of thik palam planet sir so confusing ..pl tell sir...

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 Před 2 lety +2

    வணக்கம் குருஜி
    கமண்டுக்கு பதில் போடுவது புதிதாக உள்ளது அருமை
    இரண்டாவது ஜாதகத்தில் கேது
    ஏன் தீமை செய்தது என்று விளக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety +2

      தனிப்பட்ட பிரச்சனைகளை வெளிபடையாக பேச முடியாது அல்லவா? ரகசியம் காக்கப்பட வேண்டுமே? மிக்க நன்றி!!

    • @sadasivam.k6175
      @sadasivam.k6175 Před 2 lety

      @@astrochinnaraj நன்றி குருஜி
      என்ன தீமை என்று கேட்கவில்லை
      ஏன் செய்தது என்று விளக்கியிருந்தால் புரிந்திப்போம்
      இதைத்தான் கேட்டேன்
      எப்படி இருந்த போதும் தங்களின் பொன்னான பதில் அளித்தமைக்கு கோடான கோடி நன்றி குருஜி

  • @ajayraj5828
    @ajayraj5828 Před 2 lety

    சூப்பர் அண்ணா

  • @ankannaankanna467
    @ankannaankanna467 Před 2 lety

    வணக்கம் ஐயா 🙏

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Před 2 lety +2

    Exactly sir,
    எனக்கும் குரு, கேது, சந்திரன், சுக்ரன், கடகத்தில். செவ்வாய் சூரியன் ஆட்சி ஆனாலும் நான் ஒரு ஆணியும் புடுங்கள 😄.அருமையான விளக்கம்.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety +1

      புடுங்கின ஆணியே போதும் அய்யா!

    • @haripriyaa2173
      @haripriyaa2173 Před 2 lety

      @@astrochinnaraj 👌👌😄🙏

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb Před 2 lety +1

    alagana words use panringa sir😀💛🙏

  • @pthangaraj511
    @pthangaraj511 Před 2 lety

    Kumba lagnam 4 il sani sukran palan good or bad sir

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 Před 2 lety +1

    Vanakkam thalaiva 🙏

  • @mspoorni6191
    @mspoorni6191 Před 2 lety

    Sir same jathagam thanus laknam kadakathula guru + hethu 6 m ethathil sevvai 2 edathil rahu,santhiran,sooriyan,sani,sukran erukkanga laknathula buthan erukkanga sir...but magrarasi thiruvoom nasathiram enakku yogama? Sir 30 year old en life la oru nallathum nadakkala sir...en petrorum illa... thavarittanga en kanavaru enna vittu poitanga na hostel la thangi work pannittu irukken sir unga video naraiya parpen but ennaikkuthan enna mathiri oru jathagam...santhosam ..en life maaruma sir...🙏 17 -1-1991 5.00 Am thisaiyanvillai sir etutha kattu jathagam potuvinggala...vazhga valamudan sir ...

  • @geethachandrasekaran4061

    வணக்கம் சார், என் பெயர் கீதா, செப் 12 முதல் சனி திசை ஆ ரம்பம். 26.8.68, 7.15 am, கும்பகோணம்... சனி வக் மேஷதில், சிம்ம லக்கினம் குரு பார்வையில் சனி.... திசை எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @paramasivamvijayalakshmi3766

    Hi sir. I have one doubt sir. My marriage life not good . Divorce case going in court. I want to know only one thing in my daughter jathagam we will know how is her future .that means her father will come ha nu? Need peaceful life sir. Definitely I will get appointment and ask more sir. Kindly clarify my doubt sir.

  • @anumurugan5751
    @anumurugan5751 Před 2 lety

    வணக்கம் அண்ணா 🙏உங்கள் பதிவை நான் தினமும் பார்க்கிறேன் 🙏அருமையாக பாடல்களுடன் பேசுகிறீர்கள் 🙏

  • @lakshmigopalakrishnan2588

    Nice Sir.Very true. Each according to his karma. Sir I have a doubt. If Jupiter and Ketu in 5th house, will it become karako bhava naasthi

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety +1

      காரகோ பாவநாஸ்தி பற்றிய நமது வீடியோ உள்ளது தேடிப் பாருங்கள். விரிவான விளக்கம் உள்ளது.

    • @lakshmigopalakrishnan2588
      @lakshmigopalakrishnan2588 Před 2 lety

      @@astrochinnaraj Very happy to see your reply. I have seen this video before, will see again.

  • @jamunaraniananthan6028

    Any how, Astro sir you are having all yoghas....

  • @suryadon4421
    @suryadon4421 Před 2 lety

    Enaku kumbathula guru ketu , magaram lagan sani veetla iruku apo laganathipathi odey sendhadhu poladhaney

  • @svrmanimekalai722
    @svrmanimekalai722 Před 2 lety

    வணக்கம் அண்ணா,🙏 என் பெயர் மணிமேகலை, கேதுவின் சாரம் பெற்ற குருதிசை எப்படி இருக்கும்?

  • @mothukreshnanmothukreshnan9395

    இரவு வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @Str953
    @Str953 Před 2 lety

    Sir oru doubt, I was born in Moolam star, viruchiga Lagnam, Dhanusu rasi. In my birth chart I have a retrograde Jupiter is in the 11th house. The 11th house is the house of Mercury. How will I fare? Does the aspects of Jupiter change as well for a retrograde Jupiter? Please tell me I am very afraid.

  • @subasree4314
    @subasree4314 Před 2 lety +1

    ஐயா, கேது திசை எப்படி இருக்கும். 19.1.1981 , நேரம். 7.10pm மாலை. (இரவு) , இடம். சென்னை. 🌹🌹🌹🌹🌹

  • @kannanm3936
    @kannanm3936 Před 2 lety +1

    எங்கள் அண்ணா நல்லா புரியுது.வளரும் ஜோதிடர்கள் படிக்க உங்கள் சேவை என்றைக்கும் தேவை.நன்றி

  • @saruastro2211
    @saruastro2211 Před 2 lety +1

    அருமை அருமை ஐயா

  • @Karthik_Kundeti
    @Karthik_Kundeti Před 2 lety +1

    Astrology isn't a uniform. Right dialogue

  • @jothilakshmis5935
    @jothilakshmis5935 Před 2 lety

    Sir please explain about this..most of them are saying if shani and mercury combine in a chart,they person will be weak in studies in all cases....is it true?for some lagnas shani will be as 5th lord...in this case,is the result true?

  • @kingmozhi3186
    @kingmozhi3186 Před 2 lety

    ஐயா வணக்கம், மொழியரசன்,20.11.1995,03.30 காலை,அருப்புக்கோட்டை. கன்னி லக்கினம் சனி 6 இல் ஆட்சி வக்கிரம். அது எப்படி இருக்கும் ஐயா.,. தயவு செய்து கூறுங்கள் கொஞ்சம் பயமாக இருக்கிறது..

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 2 lety

    🙏 சென்னை உமாமகேஷ்வரி

  • @gpvcoin380
    @gpvcoin380 Před 2 lety

    Hii sir.... Unga kita nerla jathagam paka varanum epdi sir unga kita appointment vangurathu

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw Před 2 lety

    If raghu kethu combine with retrogade planets means it work as positive but if raghu kethu combine with neecha planets means positive or negative

  • @palanimanoj4936
    @palanimanoj4936 Před 2 lety

    தலைவரே எனக்கு நேற்றிலிருந்து 8 ஆம் இடம் விருச்சிகத்தில் வியாழனின்( விசாகம் 4 ல்)கால் வாங்கி இருக்கும் ராகுவின் திசை ஆரம்பித்து விட்டது.8 ஆம் இட ராகு பற்றிய உங்களின் பதிவுகளை பார்த்து ஒரு higher positive mindset ல இருக்கேன்.மேஷ லக்கினத்தில் குரு 2ல் செவ்வாய் கேது 3ல் சனி 4 ல் சூரியன் 5 ல் புதன்,சந்திரன்,சுக்கிரன்...........(குரு....சனி....இரண்டும் வர்கோத்தமம்....) நல்ல வாக்கா கொடுங்க.......

  • @yuvarajd4759
    @yuvarajd4759 Před 2 lety

    வணக்கம் ஐயா நான் கும்ப லக்னம் விருச்சிக ராசி கேட்டை 9ஆம் இடத்தில் சனிபகவான் சூரியன் புதன் 10ஆம் இடத்தில் சுக்கிரன் சந்திரன் கேது 11ஆம் இடத்தில் செவ்வாய் குரு ஐயா சந்திரன் நீசம் அதன் திசை எப்படி இருக்கும் ஐயா.

  • @user-ui1uv7mz8j
    @user-ui1uv7mz8j Před 2 lety

    You are the only person like, "கல்லுல தேங்காய் அடிச்ச மாதிரி சாெல்லும் ஒரே ஆசிரியர்".... I'm proud to say that I'm your student sir...

  • @rr_79
    @rr_79 Před 2 lety

    அய்யா நான் கடக லக்னம் 11இல் கேது 3இல் குரு சந்திரன் உள்ளார்கள் ஆகவே 11இல் கேதுவை குரு பார்ப்பதால்....கோடீஸ்வர யோகம் கிடைக்குமா ....இதை சேர்க்கை என்று எடுக்கலாமா.....நன்றி

  • @dineshmurugan3881
    @dineshmurugan3881 Před 2 lety +1

    வணக்கம் ஐயா dinesh 18.04.2005 1.27am madurai 12ப் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுப்பேனா.மருத்துவம் படிக்கலாமா ஐயா.நீட் தேர்ச்சி பெற்று அரசு கல்லூரியில் இடம் கிடைக்குமா ஐயா.

  • @bharathik6259
    @bharathik6259 Před 2 lety

    ஐயா வணக்கம் எனது மகள் ஜாதகத்தில் அனைத்து கிரகம் 6ல் மறைந்து சனி செவ்வாய் சேர்க்கை ராகு கேது தோஷம் time இருந்தாபாத்து சொல்லுங்க DOB 12.8.2014 erode

  • @manoranjithamc8562
    @manoranjithamc8562 Před 2 lety

    ஐயா,
    வணக்கம்.நீங்கள் சொன்னது நுற்றுக்கு நூறு உண்மை. என் வாழ்விலும் அப்படித்தான்.எல்லாம் யோகம் என்று நம்பி வாழ்வில் மேடேற முடியாமல் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.என் வாழ்வு வளம்பெறுமா?.மனோரஞ்சிதம்(16/12/1981) 1.50AM. தயவு செய்து வாழ்வில் வெற்றி பெற வழி சொல்லுங்கள்.நன்றி

  • @balamuruganbala3202
    @balamuruganbala3202 Před 2 lety

    ஜோதிட ஆசானே! கொரோனா பரிசோதனை மையத்தில் லேப் டெக்னீசியன் ஆக உள்ளேன், சுக்கிர திசை ஆரம்பித்ததிலிருந்து கட்டின வீடு விற்கும் நிலை இழந்துவிட்டேன், வீடு மனை வாங்கும் யோகம் உள்ளதா? எப்போது? பிறந்த ஊர் கடலூர், 28/5/1981, நேரம் 8.28pm, நன்றி

  • @divyaammu9489
    @divyaammu9489 Před 2 lety

    பெயர் திவ்யா பிறந்த நாள் 2.7.2004 திருச்சி இரவு 9:25 என்னமேற்படிப்பு படிக்கவைக்கலாம் ஐயா

  • @jothilakshmis5935
    @jothilakshmis5935 Před 2 lety

    If lagna lord and Raasi lord combine and sit together and aspecting the lagna what is the result of this combo?

    • @saransa8674
      @saransa8674 Před 2 lety +1

      Your are very lucky wealthy and fame ,name your dob and birth detail reply

  • @mkzola5219
    @mkzola5219 Před 2 lety

    🙏❤️🙏

  • @muthukrishnanaidujeyachand5872

    வணக்கம் அய்யா,
    இரண்டாவது ஜாதகத்தில் 5ம் அதிபதி புதன் வக்ரமாகி 12ல் இருந்துதிசை நடத்துவதால் 5ம் அதிபதி பாதிப்படைவ தால் அவனமானம்தரும்விதமாக திருமணத்திற்குபிறகு காதல் உருவாகி உள்ளது என்றுநினைக்கிறேன்.சரியா?
    நன்றி.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety +1

      ஜெயச்சந்திரன் நீங்கள் சொல்லால் சரிதான் நான் என்ன மறுக்கவா போகிறேன். சரியாக சொன்னீர்கள்.

  • @easwarithiru2384
    @easwarithiru2384 Před 2 lety

    Sir my husband and her sister are twins but they have different life.why please clear me.

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety

    தெளிவான விளக்கம் அய்யா

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Před 2 lety

    ஐயா வணக்கம் ப.மகாலட்சுமி 17-06-2002, 4:55 PM திண்டுக்கல். CA நன்றாக படித்து முடித்து விடுவேனா? நன்றி ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramesht6094
    @ramesht6094 Před 2 lety

    Iyya vanakkam paramporul enbavar yaar? Please tell me iyya

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety +1

      ஈடு இணை இல்லாதே ஒன்றே பரம்பொருள்! நன்றி

  • @radhi9870
    @radhi9870 Před 2 lety

    வணக்கம் சார் என் கேள்வி
    செவ்வாய் சூரியன் என்று ஆரம்பித்து பின்னர் குரு கேது
    என்று முடிவு வந்தது
    15,5,2000,7,15இரவு
    சென்னை இவளுக்கு தோஷம்
    இருக்க

  • @rsundarsundar3709
    @rsundarsundar3709 Před 2 lety

    வணக்கம் ஐயா உங்கள் தொடர்பு எண் கொடுங்கள்

  • @Kvkandhakrishna
    @Kvkandhakrishna Před 2 lety

    ஐயா கடக லக்னம் லக்னத்தில் குரு(வ) கேது
    விருச்சிகத்தில் புதன்(வ)
    தனுஷில் சூரியன் சுக்கிரன் சனி
    மகரத்தில் ராகு
    ரிஷபத்தில் சந்திரன் செவ்வாய்(வ)
    எனக்கு அரசு வேலை கிடைக்குமா...
    தேதி: 30-12-1990
    நேரம்: 7.55 இரவு
    ஊர்: ராஜபாளையம்

  • @chithurakesh6742
    @chithurakesh6742 Před 2 lety

    Ayya na dindigul than ongala epdi meet pandrathu

  • @rsundarsundar3709
    @rsundarsundar3709 Před 2 lety

    சார் உங்கள் தொடர்பு எண் pls

  • @aravindhan1516
    @aravindhan1516 Před 2 lety

    Guru ketu saram vangi irunthal

  • @Sivakumar-hj3ld
    @Sivakumar-hj3ld Před 2 lety

    வணக்கம் சார் குரு கேது எனக்கும்சேர்ந்து தான் இருக்கிறது கல்யாணம் எப்பொழுது நடக்கும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க 12_10_1990 மணி 1.43 am பிறந்த இடம் தாராபுரம்

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @veeraraghavan.trichy2542

    வணக்கம் குருநாதா என் ஜாதகத்தில் 2கிரகம் ஆட்சி + 2உட்சம் யோகம் மட்டும்???????

  • @sing12226
    @sing12226 Před 2 lety

    I will tell clearly gurunadha because sagada yogam. Because check Chandra sixth place guru kethu.

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety

      மிக்க நன்றி!!

    • @sing12226
      @sing12226 Před 2 lety

      @@astrochinnaraj gurunadha unga arul. But my questions in Mobile app you still not replying. Please kindly help me how many years I am still living in foreign. My date of birth 01 05 1987 at 8.47 pm mohanur Tamil Nadu

  • @cvajothi2928
    @cvajothi2928 Před 2 lety +2

    4ம் இடத்து அதிபதி சுக்கிரன் லக்கினத்தில், அதுவே 11ம் இடத்து அதிபதி யே, அப்ப எப்பிடி ஜி

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 Před 2 lety

    தங்கைக்கு எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும் கேது தசை எவ்வாறு இருக்கும் 23.1.98 8.48pm ராஜபாளையம் பெண்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrasrinivasansalem8276

    சித்ரா:14/04/1985 7:50am சேலம்.அப்பா அம்மா இருவரையும் ஒன்றாக இழக்க காரணம் என்ன? கொரானாவில் இழந்தேன். தயவு செய்து பதில் கூறவும்

    • @goldstar773
      @goldstar773 Před 2 lety

      அட்ட மாதிபதி தசா (குரு) நீசம் பெற்று சனி பார்வையுடன் +
      ஏழரை சனி,

    • @chitrasrinivasansalem8276
      @chitrasrinivasansalem8276 Před 2 lety

      @@goldstar773 அஷ்டமாதிபதி தசை இல்லை

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před rokem

    உங்களை பார்க்க வேண்டும் என்ன செய்ய வேண்டும்

  • @cvajothi2928
    @cvajothi2928 Před 2 lety +7

    அடேங்கப்பா, நமக்கும் குரு(வ) ,கேது Combination மகரத்தில் சனியுடன் இருக்கே, நானும் கோடீஸ்வரியே 😄

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu Před 2 lety

    பட்டுகோட்டையில் நல்ல மழை பெய்கிறது சின்னராசு சார்....

  • @premamurugesan1804
    @premamurugesan1804 Před 2 lety

    ஐயா ஒருவர் இறந்த பிறகு சிலர்க்கு சிலை வெக்கறாங்க, ஆண்டுக்கும் அவர்கள் வாழ்க்கை வரலாறு பேசுறோம் அதன் பலன் எப்படி பார்ப்பது.

  • @babum798
    @babum798 Před 2 lety

    Hi 👋

  • @theivaishaankishaan4340

    மேஷ லக்னம் கும்பத்தில் குரு(வ) பூரட்டாதி 2+கேது அவிட்டம் 4 இதற்கு குரு தசை அடுத்த ஆண்டு வரப்போகிறது.

  • @gnanamanimariappan3131

    இரண்டு ஜாதகப் பலன்களின் மாறுபாட்டுக்கு காரணம் கூறுங்கள் சார் நன்றி

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety

      நீங்களும் சற்று முயற்சி செய்யவும் ஞானமணி அய்யா!

  • @arvindwhitee4658
    @arvindwhitee4658 Před 2 lety

    வணக்கம் அண்ணா, இரண்டாவதாக பார்த்த பெண் ஜாதகம் ரிஷப லக்கினம், இங்கே குரு வாழுபெற்றாதல் இப்படி ஒரு பலனா???? Because குரு எதிர் அணி தலைவர் ஆயிட்டாரே

    • @astrochinnaraj
      @astrochinnaraj  Před 2 lety +1

      மிகச் சரியாக கூறினீர்கள் ஐயா உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    • @arvindwhitee4658
      @arvindwhitee4658 Před 2 lety

      @@astrochinnaraj Love you na. 💖💖 am started learning astrology from your videos... One day if god blessed il be a successful astrologer

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Před 2 lety

    ஜோதிடத்தின் சரியான புரிதலுடன் பேசுகிறீர்கள்.