செம்பு பித்தளை பாத்திரங்களை நொடியில் சுத்தம் செய்யும் மேஜிக் நம் கையில் இருக்கு & பொங்கல் போண்டா🍥

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Komentáře • 121

  • @selvams9850
    @selvams9850 Před 2 lety +7

    பிங் சங்குபூ விதை நீங்க எங்களுக்கு தருவிங்களா சுமதி சிஸ்..

  • @sutharsanakailash1940
    @sutharsanakailash1940 Před 2 lety +27

    அரைத்த விழுதை எத்தனை நாள், எவ்வாறு வைத்துக் கொள்ளலாம்?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +3

      எத்தனை நாள் வெளியில் வைத்து இருந்தாலும் ஒன்றும் ஆகாது

    • @sutharsanakailash1940
      @sutharsanakailash1940 Před 2 lety +1

      @@sumathirajasekar2767 நன்றி

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Před 2 lety +4

    Super Sumathi ma ,
    மக்களுக்கு எளிய முறையில் டிஷ் வாஷிங் லிக்விட் செய்ய சொல்லி தந்ததற்காக நன்றி மா.
    விதைகளை உங்களுக்கு அனுப்பிய கவிதாவுக்கும் அதை பாராட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    ஆமா, நீங்க எங்களுக்கு எப்போது விதைகளை தருவீங்க . நாங்க ஆவலோட ஆடி மாசத்துக்கு காத்திருக்கிறோம் .

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 2 lety +3

    சுமதி சிஸ்டர் வணக்கம் உங்களது ஒவ்வொரு வீடியோவும் ஒன்றுக்கு ஒன்று மேன்மையானது உங்கள் ஒவ்வொரு வீடியோக்களையும் நான் பலமுறை பார்த்து கொண்டுதான் இருப்பேன் அடுத்த வீடியோ வரும்வரை முதல் வீடியோவை பல முறை பார்ப்பேன் அந்த அளவுக்கு எனக்கு மிகமிகப் பிடிக்கும்
    சிஸ்டர் மேலும் இந்த விழுதை எத்தனை நாட்களுக்கு நாம் வைத்து உபயோகிக்க முடியும் என்று சொல்லுங்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      இந்த விழுது சீக்கிரத்தில் கெட்டுப் போகாது அதனால் தீரும் வரை வெளியிலேயே வைத்துக்கொள்ளலாம்

  • @gayathrisundaramurthy1858

    Hello Aunty, I’m from Australia. Unga video yellamae pathu iruken. Ungaloda Periya fan. You are an awesome home maker and Nijamana Singapenn. Love all your videos 😍😍👏👏

  • @UmaMaheshwari-ph9qc
    @UmaMaheshwari-ph9qc Před 2 lety +2

    Instead of adding pril liquid you can add soapnut and grind,so that it will be chemical free.

  • @kayalnalabagam1421
    @kayalnalabagam1421 Před 2 lety +2

    hi aunty ungalodaya pongal bonda recipe very nice aunty. nanum enga veetla inda recipe try pannaporen. unga ella videos super aunty.

  • @mmano2925
    @mmano2925 Před rokem

    காணொளி அருமை பயனுள்ள தகவல்கள் எனக்கும் அடுக்கு சங்கு (ஊதா) பூ விதை கிடைக்குமா?

  • @rameshpaul1534
    @rameshpaul1534 Před 2 lety +1

    Super sumi ma 👏👏👏 idea... Vikas ku sauce but engaluku coconut chatani

  • @hemalathaumapathy6953
    @hemalathaumapathy6953 Před 2 lety +1

    Super idea sumathi very useful

  • @srijaitrend4667
    @srijaitrend4667 Před 2 lety

    Ur all videos are super,ur really a kind woman

  • @rajeswarisuresh7492
    @rajeswarisuresh7492 Před 2 lety +2

    சுமதி அம்மா எப்படி இருக்கீங்க பொங்கல் போண்டா நல்ல ஐடியாவா இருக்கே விதைக்கு விதை கொடுத்த விதைக்கு விதை கொடுத்த கவிதாவுக்கு நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 2 lety

    சூப்பர் சூப்பர் அக்கா நானும் உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து வீடு மிக்ஸி கிரைண்டர் துடைக்க பயன்படுத்துவேன் கவிதைக்கு பாராட்டுகள்

  • @malligav5302
    @malligav5302 Před 2 lety

    சுமதி இன்று நீ செய்த பொங்கல் போண்டா அருமை. உன் விலாகு அனைத்தும் நான் தொடர்ந்து பார்க்கிறேன் .உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். உன் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பிடிக்கும். எனக்கு உன்போன்ற மகள் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      எனக்கு அம்மா இல்லையே என்ற வருத்தம் உங்களுக்கு மகள் இல்லையே என்று வருத்தம் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையும் குறைகள் இருக்கத்தான் செய்கிறது

  • @chitrakannanskitchen5530
    @chitrakannanskitchen5530 Před 2 lety +1

    How many days we can store

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem +1

    Sonicemmmmaaa

  • @parijathamramesh9393
    @parijathamramesh9393 Před 2 lety +3

    அக்கா நல்லா இருந்தது விதைகள் கொடுத்தா மிக்க மகிழ்ச்சியாஇருக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      உங்களுக்கு விதைகள் வேண்டும் என்றால் பாரம்பரிய உணவு திருவிழா வீடியோவில் நான் ஒருவரிடம் விதை வாங்கி இருப்பேன் அவருடைய கான்டக்ட் நம்பர் கொடுத்திருப்பேன் அவரிடம் தரமான விதைகள் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்

  • @kavithar3878
    @kavithar3878 Před 2 lety +3

    Thank you so much for sharing about the seeds akka... As usual your video superb 😘

    • @atifa2412
      @atifa2412 Před 2 lety

      உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் 👍

  • @vijayas6095
    @vijayas6095 Před 2 lety +1

    Hai Sumathi in this Video i liked pumplimos lemon paste for Pooja items and Pongal bonda and thanks for Kavitha for sharing seeds Vaalga Valamudan enjoy ❤️❤️❤️

  • @indhurajesh2315
    @indhurajesh2315 Před 2 lety

    As usual Super video ma ❣️ great Kavitha Ka..👏👏👏 vazhga valamudan

  • @sharikabalaji9366
    @sharikabalaji9366 Před 2 lety

    Hi I am from Doha
    U are my favourite youbtuber and my inspiration

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 2 lety +2

    ரொம்ப சிறப்பான காணொளி தோழி, பொங்கல் போட்டா புதுமை 😄 விதை கொடுத்த தோழிக்கு பாராட்டுகள் .

  • @cskxviperyt6135
    @cskxviperyt6135 Před 2 lety +1

    Ellamay Neenga anupavapooevama solrathanal engaluku rompa upayogamaga irukku

  • @vigneshjeeva40
    @vigneshjeeva40 Před 2 lety +1

    Hi ma aduku sangu poo vithai engaluku tharuvigala ma plz reply

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Před 2 lety

    உங்கள் தோட்டம் நல்ல இருக்கு

  • @homelifewithezhil
    @homelifewithezhil Před rokem

    Congratulations sister 100k subscribes🌹

  • @yesodharamalingam6867

    Enda palam kedarangai engaluku anupparengala

  • @karumalarulagam2510
    @karumalarulagam2510 Před 2 lety

    Super Akka🥰, super kavitha

  • @arunachalamarun2411
    @arunachalamarun2411 Před 2 lety +3

    விதை வாங்க உங்களை எப்படி கான்டாக்ட் பன்னுவது

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety +1

      பாரம்பரிய உணவு திருவிழா என்ற வீடியோவில் நான் விதை வாங்கும் ஒருவருடைய போன் நம்பர் கொடுத்துள்ளேன் அவரை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளவும் அவர் தரமான விதைகளை தருவார்

  • @gogilaveni1281
    @gogilaveni1281 Před 2 lety

    Woww superb 👏 👌 😍 👍

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před rokem

    Eppo garden tour podunga
    Sister

  • @santhadevirangarajan2555

    Very super dishwash and vadai valthukkal sister

  • @mirunalini6492
    @mirunalini6492 Před 2 lety

    Super Idea Sumathima, pongalvadai Nallairukku Nanum try pandrom.

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 Před 2 lety +2

    Enakum seeds anupunga sister

  • @cskxviperyt6135
    @cskxviperyt6135 Před 2 lety

    Madi thottam arampichirukkom nanga interesting a panrathukku nalla valarukintra vithaigal thanga kodivagaigal ai Vida chedi vagaigal thanga

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Před 2 lety

    சூப்பர் சுமதி அக்கா அருமையானபொண்டா

  • @sitta964
    @sitta964 Před 2 lety +2

    Orange sweet lime skina payanpaduthalama

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      கட்டாயம் செய்யலாம் ட்ரை பண்ணி பாருங்க

  • @thulasiravichandran5601

    Superrrr sister I will try it

  • @nagajothis878
    @nagajothis878 Před 2 lety +1

    உங்க சேலை கடை எங்க இருக்கு

  • @naressh3871
    @naressh3871 Před 2 lety

    Super idea sister

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 Před 2 lety

    Very nice maam and useful

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Před 2 lety

    All your videos are super sister

  • @bharathib7724
    @bharathib7724 Před 5 měsíci

    சூப்பர்.
    அரிதான வெள்ளை நாவல் சென்னை மார்கெட் ல இந்த வருடம் வந்துள்ளது. இதுவும் நாட்டு பழம் தான். கிடைத்தால் விதை போட்டு உற்பத்தி செய்யுங்க.
    பலகாரம் செய்ய என்ன எண்ணெய் பயன்படுத்துவீர்?

  • @monishausha7679
    @monishausha7679 Před 2 lety

    Amma kuladeivam poojai podunga amma please

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 Před 2 lety

    Sumathi akka.... Ultimate recipe Pongal vadai ga akka... Video as usual super.... Great soul Kavitha dear.... ❤️❤️❤️ Love From Pollachi.... 😊😊😊

  • @cskxviperyt6135
    @cskxviperyt6135 Před 2 lety

    Sempu things clean pannuvathi Iruntha risk pokkunathukku very very thanks

  • @selvibabu2622
    @selvibabu2622 Před 2 lety

    Enakku uggala ugga kudbattha romba rombaaaaa pedekkum da sumathi ma

  • @Annam133
    @Annam133 Před 2 lety

    Ithuku neenga intha Kai ya sun la kayavatchu powder panni vatchukalam

  • @selvibabu2622
    @selvibabu2622 Před 2 lety

    Hi sumathi ma eppade irukkegga sembu pithalay paathiram theykka supper tips kuduthu irukkegga sumathi ma

  • @gopalr6797
    @gopalr6797 Před 2 lety +5

    கழுவியவுடன் துடைத்து வைத்தால் ஒரு வாரத்திற்கு பளிச்சென்று இருக்கும்

  • @sangeethasange882
    @sangeethasange882 Před 2 lety

    Super ma

  • @Rahul-by2zq
    @Rahul-by2zq Před 2 lety +1

    11:00 my mom will use
    Pitambari + (tamarind or lemon)

  • @kanchanajayakanthan976

    Super vedio sister

  • @thenmozhisankar1516
    @thenmozhisankar1516 Před 2 lety

    I saw your CZcams channel a month before your voice is so nice your lands,trees, water Apple, thirukkadayur videos are so beautiful

  • @raji8629
    @raji8629 Před 2 lety

    விகாஸ் காதில் கம்மல்?

  • @loganathanrkj5824
    @loganathanrkj5824 Před 2 lety

    Superakka

  • @mageshwarisekar7254
    @mageshwarisekar7254 Před 2 lety

    Super sister

  • @ManjuM-zx6tq
    @ManjuM-zx6tq Před 2 lety

    Normal rice pongal ah idha try panni pakkalama mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Před 2 lety

      கண்டிப்பா செஞ்சு பார்க்கலாம் நான் நார்மல் ரைஸ் லியே செஞ்சிருக்கேன்

  • @kaviyakaruthu3113
    @kaviyakaruthu3113 Před 2 lety

    Super

  • @indravijayakumar1675
    @indravijayakumar1675 Před 2 lety

    Can I get the seeds

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 Před 2 lety

    Super ma❤❤

  • @surenv7203
    @surenv7203 Před 2 lety

    Sumathi Akka super by yescube kitchen from AbuDhabi

  • @Annam133
    @Annam133 Před 2 lety

    Unga thottam how many acres.

  • @mr.sabari6360
    @mr.sabari6360 Před 2 lety

    அக்கா நங்கள் மேச்சேரி தான்

  • @Rahul-by2zq
    @Rahul-by2zq Před 2 lety +2

    ulavar anand, Tamil nadu full ah avuroda seeds dha 😂

    • @Annam133
      @Annam133 Před 2 lety

      Can u share his contact

  • @jayalakshmi176
    @jayalakshmi176 Před 2 lety

    Super sister September la fruit aaidum naaval

  • @thenmozhisankar1516
    @thenmozhisankar1516 Před 2 lety

    I like your family

  • @maligaik1180
    @maligaik1180 Před 2 lety

    Bonda super

  • @eswarinagarajan7089
    @eswarinagarajan7089 Před 2 lety

    Super mam

  • @nagajothis878
    @nagajothis878 Před 2 lety

    போண்ட சூப்பர்

  • @baranishprabhu7781
    @baranishprabhu7781 Před 2 lety

    Suppar ka

  • @sangeethasangeetha5983

    Vilakku madam price sollunga pa

  • @kalavathi5255
    @kalavathi5255 Před 2 lety

    This fruit name Pomelo.. In Singapore very expensive fruit .. I like to eat that fruit . Chinese people use the fruit for prayers.

  • @honeyssa694
    @honeyssa694 Před 2 lety +1

    She never share any seeds.

  • @narmadha5063
    @narmadha5063 Před 2 lety

    அக்கா எனக்கு ஓரூ கன்று கிடைக்குமா பம்பிலிமாஸ்

  • @johnjoseph2827
    @johnjoseph2827 Před 2 lety

    Nanga..enga.poharadhu.puplymaskku

  • @tamiltamilselvi7342
    @tamiltamilselvi7342 Před 2 lety

    Mam storage yappadee panarathuma fridge & normalava amma yangal kuladeivamum veeramathi & veerakaran karkalavadeela erukuma

  • @mahalakshmikarunakaran9319

    Sumathi mam super

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Před 2 lety

    👌👌👌👌👌👌👌👌👌

  • @willsonwillson3921
    @willsonwillson3921 Před 2 lety

    Venisha yanna padikura ma en name um sumathi than ma

  • @raji1458
    @raji1458 Před 2 lety

    எனக்கு விதைகள் கிடைக்குமா

  • @honeyssa694
    @honeyssa694 Před 2 lety

    But u never share any seeds

  • @nithya056
    @nithya056 Před 2 lety +1

    Uenga kita eruka seeds engalukum venum.

  • @jayalakshmi176
    @jayalakshmi176 Před 2 lety

    Ivlo nalla healthy ya panitu..kadasila sauce thottu saapidringale sister.. feeling sad..

  • @thalajegaththalajegath5887

    Hi akka

  • @kalavatisubramanian9471

    👏👏👏👌👌👌👍🥰🙏🙏🙏

  • @selvibabu2622
    @selvibabu2622 Před 2 lety

    I am selvi babu age 58 da

  • @shanthiravi4202
    @shanthiravi4202 Před 2 lety

    Hi madam how are you

  • @priyas7183
    @priyas7183 Před 2 lety

    Hi sister I need sangupoo seeds

  • @nithya056
    @nithya056 Před 2 lety

    Hai,akka gd evening,nanum appadithan Nan seeds vagum pothu amma veedukum, friend kum tharuven

  • @sangeethahari3602
    @sangeethahari3602 Před 2 lety

    Your vedios are nice. But not exceed 10 minutes. Your vedios are always more than 25 minutes.
    Make short vedios.

  • @guruprasaths.s.8267
    @guruprasaths.s.8267 Před 2 lety

    Hi

  • @Naveen-ju3oe
    @Naveen-ju3oe Před 2 lety

    Super ma

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 Před 2 lety

    Super

  • @inthuvathanam1110
    @inthuvathanam1110 Před 2 lety +1

    Hi akka

  • @hariprasath4863
    @hariprasath4863 Před 2 lety

    Super